50 ரூபாய் செலவில் களை எடுக்கும் எளிய தொழில்நுட்ப கருவி | Simple Technique Paddy Weeder at 50 Rupees

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • 50 ரூபாய் செலவில் களை எடுக்கும் எளிய தொழில்நுட்ப கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த இயற்கை உழவர் மு. சுசீந்தரன் அவர்கள் .நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு மிக பயன் உள்ள களை எடுக்கும் கருவி இது.
    M. Suchindran, a nature farmer from Virudhachalam, has designed a simple technical weeder at a cost of 50 rupees.paddy weeder machine
    #Organicfarming #OrganicAgriculture #traditionalPaddy
    மு. சுசீந்தரன்.-.9952637722
    விருதாச்சலம்
    Support sirkali tv team to produce more videos on different subjects..
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 27

  • @alljdm8630
    @alljdm8630 2 года назад +7

    உங்கள் பழைய விடியோ பார்த்து நான் செய்தேன் நல்ல பலன் உங்களுக்கு நன்றி சகோ

    • @-IV-B-VIJAYP
      @-IV-B-VIJAYP 2 года назад +3

      Nalla result kedachudha bro

    • @Nanjai-b4n
      @Nanjai-b4n 2 года назад

      Thank you❤🌹🙏

  • @Oviys
    @Oviys 2 года назад +5

    நல்ல பதிவு நன்றி ஐயா, இதேபோன்று (SRI) நடவு முறைக்கு நான் 100 ரூபாயில் ஒரு கருவி பயன்படுத்தி வருகிறேன்.

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 года назад +4

    பதிவிற்கு மிக்க நன்றி

  • @vsk7721
    @vsk7721 2 года назад +4

    வாழ்த்துக்கள் பல... இது போல் இன்னும் எளிமையான முறைகள் எண்ணுங்கள்.... பதிவிடுங்கள்...

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      கண்டிப்பாக தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @TamilSelvan-wj1ss
    @TamilSelvan-wj1ss 2 года назад +2

    அருமையான கண்டுபிடிப்பு நன்றி தம்பி வாழ்த்துகள்.

  • @15424214
    @15424214 2 года назад +3

    சிறப்பான வரவேற்பு

  • @murugadossmurugadoss981
    @murugadossmurugadoss981 2 года назад +2

    வாழ்த்துக்கள் விவசாய தோழரே

  • @rameshmaruthamuthu5253
    @rameshmaruthamuthu5253 2 года назад +4

    Nandri nandri.....👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PVnaturals
    @PVnaturals 2 года назад +3

    *supernga useful information*

  • @sivajirajesh9130
    @sivajirajesh9130 2 года назад +3

    Valthukkal..........

  • @dhanushdhanapal5146
    @dhanushdhanapal5146 2 года назад +3

    Excellent bro

  • @Nanjai-b4n
    @Nanjai-b4n 2 года назад +1

    Thank you❤🌹🙏

  • @maheswaran8453
    @maheswaran8453 2 года назад

    சூப்பர்

  • @vinoth369.
    @vinoth369. 2 года назад +1

    Wow 👍🏻

  • @elangovan58
    @elangovan58 2 года назад +1

    இதை எள் பயிரில் அடர்த்தியாக வளர்ந்துள்ள பயிர்களை கலைத்துவிட பயன்படுத்த முடியுமா

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      இதுவரை முயற்சி செய்து பார்த்ததில்லை ஐயா

  • @abdulrahmanrahman2137
    @abdulrahmanrahman2137 Год назад

    Ethnic konjam chaythu koduththaal nallathu, atharkku vilaiyai vaiyungal

  • @gopalnagaraj8929
    @gopalnagaraj8929 2 года назад +2

    Muyachi thiruvinai yyakkum 👌🙏🎉

  • @DINESH.L
    @DINESH.L 8 месяцев назад

    🙏👌

  • @kumarr6385
    @kumarr6385 2 года назад +2

    சாதா கம்பி 20 கேஷ்போட்டுஇழுக்குபோது கம்பிகளையைஇழுக்கமாட்டாமல்வருகிறதே சார்

  • @GobiJ421
    @GobiJ421 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @EzhuMalaiK-qq5no
    @EzhuMalaiK-qq5no 8 месяцев назад

    Neenga enna ur

  • @srikanth7986
    @srikanth7986 Год назад

    Professional farmar RUclips channel
    Valladi copy chesaru