மிகப்பெரிய பயன் தரும் புதிய கோனேவீடர் New Cono Weeder

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • மகசூலை கூட்டி ஆட்செலவை பன்மடங்கு குறைக்கிறது என்று சொல்கிறார் இந்த விவசாயி தமிழ் ராஜன்
    கோனோவீடரை தயாரித்து விற்பனை செய்யும் கார்த்திகேயன் , போன் நம்பர்
    9789618131
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    #பசுமைசாரல் #கோனேவீடர்#ConoWeeder

Комментарии • 48

  • @aathithamilan2385
    @aathithamilan2385 Год назад +7

    உழவர் தமிழ் ராஜன் பெயருக்கு ஏற்ப விவசாயமும் அழகாக செய்கிறார்.வாழ்த்துக்கள்

  • @skpandi8512
    @skpandi8512 Год назад +1

    சுழன்றும் ஏர் பின்னது உலகம்--
    பசுமை புரட்சிக்கு
    நற்காரியம் செய்த
    தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 15 дней назад +1

    Thank Edwin Sir. You have informed valuable information through the cultivator who used this

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Год назад +2

    🌹வாழ்த்துக்கள் கார்த்திகேயன் அய்யா 🌹

  • @Oviys
    @Oviys Год назад +4

    இவ்வளவு வேகமாக ஓட்டினால் எப்படி வேர் அறுபடும்? கலைகளை எவ்வாறு உள்ளே அமுக்கம்? முன்னும் பின்னும் இழுக்கும்போதுதான் நிச்சயமாக களைகள் உள்ளே அமுக்கப்படும்.

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 Год назад +2

    Tamil Rajan....Excellent name....vaalzha valamudan

  • @kpandi2430
    @kpandi2430 Год назад +2

    மிக அருமையான காணொளி பதிவு.

  • @senthilkumar-fb9qz
    @senthilkumar-fb9qz 7 месяцев назад +1

    God bless you. Useful.

  • @muthukumarkumar810
    @muthukumarkumar810 День назад +1

    இதன் தற்போதைய விலை சார்

  • @manirajsivaram589
    @manirajsivaram589 11 дней назад +1

    இந்த கருவி எங்கே கிடைக்கும் என்ன விலை சொல்லுங்கள்

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 Год назад +1

    Omsakthi enterprise is an excellent company. Mr.karthikeyan is a very talented engineer. He knows the farmer's difficulty and supports the development of agriculture. Vaalzha valamudan.

  • @rlakshmay
    @rlakshmay Год назад +2

    This is great.

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k Месяц назад

    கூம்பு வடிவத்தில் உள்ள உருளைதான் சிறப்பான பலனை தருகிறது. இந்த உருளையில் அவ்வளவாக பயன்கிடைத்ததாக தெரியவில்லை.

  • @maasiraorganics765
    @maasiraorganics765 Год назад +3

    உண்மை நல்ல பலன் தருகிறது..

  • @muthukumarkumar810
    @muthukumarkumar810 День назад +1

    சார் போன் நம்பர்

  • @souldancer2405
    @souldancer2405 Год назад +1

    Super g Villupuram

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g Год назад +2

    அண்ணா பவர் வீடர் பற்றி ஒரு காணொளி போடுங்கள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Год назад

      ஏற்பாடு செய்கிறோம்

  • @manimanikandan3058
    @manimanikandan3058 Год назад +3

    விலை மற்றும் எங்கே கிடைக்கும் என்பதை சொள்ளுங்கள் தோழரே❤

  • @peterpaul8249
    @peterpaul8249 9 месяцев назад +2

    🎉🎉🎉

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Год назад

    Congratulations🥳🥳🥳🎉🎉🎉

  • @SakthiVel-yx2re
    @SakthiVel-yx2re Год назад +5

    விலை எவ்வளவு

  • @manok8433
    @manok8433 Год назад +2

    ஓட்டும் போது தண்ணீர் இருக்க வேண்டுமா வேண்டாமா?

  • @seenuvasan3656
    @seenuvasan3656 Год назад +3

    டம்சிடரில் நேரடி விதைப்பு முறையில் இதை ஓட்ட லாமா....... அவசியம் பதில் போடவும்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Год назад

      தாராளமாக ஓட்டலாம்.

    • @rajachinnathambi9325
      @rajachinnathambi9325 Год назад

      டம்சிடர் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று விட்டு பயிர் நடவுமுரை எது ஐயா சிறந்தது.

  • @samrajselva2022
    @samrajselva2022 Год назад +1

    How many rupees

  • @SubhiRaadha
    @SubhiRaadha Год назад +1

    How can I buy?

  • @palanivelelayappan1893
    @palanivelelayappan1893 10 месяцев назад

    முன்னும் பின்னும் இழுக்காமல் ஓட்டுறம்போது பற்கள் அமுங்குமா?

  • @sathish.s3833
    @sathish.s3833 Год назад +6

    2400 rate too high

    • @ascreation2879
      @ascreation2879 Год назад +1

      High rate sir but it's less required manpower

    • @anandhanmani224
      @anandhanmani224 8 месяцев назад

      பயன்படுத்தி பாருங்கள் பிறகு நீங்களே நல்ல இயந்திரம் என்று பிறருக்கு வாங்கி கொடுப்பீர்கள். மிக மிக நல்ல கருவி.

  • @ranganathan9017
    @ranganathan9017 Год назад +2

    கடலைக்கு களை எடுக்க முடியுமா வீடியோ போடுங்கள்

  • @dharumang3104
    @dharumang3104 Год назад +1

    Phone nombar sir

  • @user-om3kr7hv7l
    @user-om3kr7hv7l Год назад +2

    ஒருவர் ஒரு ஏக்கர் ஓட்டமுடியுமா நம்பமுடியிரதா சோள்ளுங்கள்