தயவு செய்து இந்த சாங் முழுமையாக கேட்டுக்கொண்டு கமெண்ட் பண்ணுங்க நானெல்லாம் புரிந்து கொண்டேன் மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி அம்மா ஓட்டு போடறது நம்ம கடமை மக்களே 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது, குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் வீட்டை கெடுக்கும் நாட்டையும் கெடுக்கும், புகை பழக்கம் உயிரை கொல்லும் என்பதுதான் ஞாபகம் வருகிறது, புரிந்தவர்களுக்கு புரியும்
இறுதியாக கடைசியில் நடந்த சில தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் நானும் எங்க குடும்பமும் வாங்குனதில்லை... எங்க தெருவில் எல்லா வீட்டுக்கும் கொடுத்துட்டே வருவாங்க எங்க வீடு வந்தவுடனே அவங்க வாங்குறதில்லைபா என்று போய்டுவாங்க....
வாக்களிப்பு நம் ஜனநாயக உரிமை , நம் தன்மானம், நம் வாழ்வாதாரம். இலவசங்களை புறக்கணித்து நம் இளைய தலைமுறையினர் வாழ தூய அரசியலுக்கு வாக்களிப்போம். வெல்லட்டும் விவசாயி !
அன்பார்ந்த நண்பர்களே ஒரு ஓட்டுக்கு அவர்கள் தரும் பணம் 1000/500. மட்டுமே, ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு நாயின் விலை கூட 5000 முதல் 25000. ஒரு பன்றி 15000, அப்படியானால் ஒரு பன்றியைவிட கேவலமா மனிதர்களின் ஓட்டுரிமை. ஆகவே சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே....
மக்களை வறுமை நிலையிலேயே வைத்திருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? அரசியல்வாதிகள் திருந்தனும். தலைமைப் பதவியில் இருப்பவர்கள் பிரதமர், முதல்மந்திரிகள் நேர்மையாகவும் தன்னலமற்றவர்களாகவும் இருந்து மக்களுக்கான ஆட்சி செய்ய வேண்டும்.
Christians schools are creating Awareness among the voters, how to cast their in the forthcoming Assembly elections in Tamilnadu..CONGRATULATIONS to the Donbosco school Principal, staff,and students community. 👌🙏🙏😁
Cristian like DMK because the DMK like Cristian and muslim and hate hindu religion and customs, as a true indian citizens how to vote DMK and vidutali sirutaigal.
Christian people also dping all the sin, corruption etc... And other religious people also are doing good things, not only Christians. Pls be nuetral while comment
ஆலுங்கட்சிக்காரன் காசு கொடுக்கரதால எதிர்க்கட்சி காரனும் காசு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏர்ப்படுகிறது. தேர்தல் முறையை மாற்றியமைக்காமல் இந்த நிலையை மாற்ற முடியாது.
கிராமத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தது 50 ரூாய்கூட வருமானம் இல்லாத மக்களுக்கு 500 ரூபாய் கொடுததால் எவ்வளவு சந்தோசப் படுவார் என்று அவர்கள் நிலையில் இருந்து வாழும் போதுதான் தெரியும்
வாக்காளர்களுக்கு பணிவான கோரிக்கை . ஒரு வருடம் = 365 நாட்கள் 5 ஆண்டுகள் = 1,825 நாட்கள் 500 ரூ / 1825நாட்கள் = 00.27 ரூ அல்லது 27 பைசா ஒரு நாளைக்கு. 1000 ரூ / 1825 நாட்கள் = 00.55 ரூ அல்லது ஒரு நாளைக்கு 55 பைசா 2000 ரூ / 1825 நாட்கள் = 1.10 ரூ அல்லது 110 பைசா ஒரு நாளைக்கு. எனவே வாக்காளர்கள் ஏதேனும் ஒரு தரப்பினரிடமிருந்து பணம் பெற்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, ஒரு நாள் வருமானம் 27 பைசா அல்லது 55 பைசா அல்லது 1.10 ரூ. எனவே ஒரு நாளைக்கு 27 பைசா சம்பாதிக்க உங்களுக்கு ஆற்றல் இல்லையா? ஒரு நாளைக்கு 55 பைசா சம்பாதிக்க உங்களுக்கு வேறு வழி இல்லையா? 1.10 ரூ. சம்பாதிக்க உங்களுக்கு வேறு வேலை இல்லையா? . தயவுசெய்து உங்கள் வாக்குகளை விற்க வேண்டாம். உங்கள் வாக்குகளை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு விற்றால், அவர்கள் இன்னும் 5 வருடங்களுக்கு உங்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.
என்னதான் பாடல் வரிகள் என்னதான் நன்மைகள் கொண்டுவந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் திருந்தவே திருந்தாத தமிழ்நாடு மக்கள் பாட்டு வரை மிகவும் அருமை
Hello
Not only Tamilnadu people all over the world person no perfect during election time 👍👍👍🤔🤔🤔👆👆👆
அஉண்மை
You first see your back.People are turned as slaves by slave rulers.
Neenga epdi
நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை.என்னை நான் யாரிடமும் அடமானம் வைக்க மாட்டேன்.நான் எனக்கு சோறு போடும் விவசாயத்தை மறக்க மாட்டேன்.
Appo NTK ku vote panunga pa
I am also
Nanum yarukitaiyum paisa vanga matain.namma vote a eduku sale pannanum
நானும் தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை
@@abcto-ty8io அதிமுக நல்லவர்கள் தான்
இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமையான வரிகள்.ஆனால் இது போன்ற எத்தனை பாடல்கள் வந்தாலும். மக்கள் திருந்த மாட்டாங்க.
இப்படி சொல்லியே யாரும் திருந்தாம பார்த்துக்கோங்க. வழங்கிடும். எதிர்மறை கருத்துக்கள் ஒரு நாளும் பயன்தராது.
pothuMakkala Thappu sollathiga OK va
பொது மக்கள் தானே ஓட்டுக்கு பணம் வாங்குறாங்க
@@silviaij5758 இல்லனே மட்டும் திருந்திரு வாங்களா
Ayyadurai
அருமையான பதிவு நன்றி
சரியான சமயம் ஒளி பரப்பியதில் மிக்க மகிழ்ச்சி.
4:29 4:32
மாறவேண்டியது அரசாங்கம் இல்ல மக்கள் மனம் தான்
Mms.........
சூப்பர்.
We can't straight the dog tail public money looted and cheated are the shameful culture in Tamilnadu
Rowdism and threatening the main culture in Tamilnadu politics
நான் இதுவறை ஓட்டடுக்கு. பணம் வாங்கியது கிடையாது என்பதில் பெருமை. அடைகிரேன்☺☺☺☺☺
Nanumdha
மகிழ்ச்சி ஐயா
Same
Pattu nalla than irukku. Aanaluum no use.
Yarum elam vote ku amount vangala
🙋🙋🙋
Me
நான் பணம் வாங்கவில்லை
🙋
@@k.bsurya5281 supr
@@32bivinprabhu53 supr
தயவு செய்து இந்த சாங் முழுமையாக கேட்டுக்கொண்டு கமெண்ட் பண்ணுங்க நானெல்லாம் புரிந்து கொண்டேன் மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி அம்மா ஓட்டு போடறது நம்ம கடமை மக்களே 🙏🙏🙏🙏🙏🙏
Yes
Neega panam vangalaya
@@sakunthalas1706 நம்ம எல்லாம் பணம் வாங்க கூடாது ஓட்டு நம்ம கடமை 🙏
@@shabrinkuttyofficial2170 poi sollathinka
@@sakunthalas1706 neenka vankinkala
இந்த நாடு திருந்தவே திருந்தாத அருமையான பாட்டு
Yes bro forien countries lam ipadi vote ku yarum kasu kuduthu vanga matanga
👍
Excellent Sisters
இந்த பாடலை கேட்கும் போது, குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் வீட்டை கெடுக்கும் நாட்டையும் கெடுக்கும், புகை பழக்கம் உயிரை கொல்லும் என்பதுதான் ஞாபகம் வருகிறது, புரிந்தவர்களுக்கு புரியும்
😮
😊 4:00
பாடல் வெரி வெரி சூப்பர் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சந்தோசம்
@Jeni darlzz காலை வணக்கம் தங்கை😀😀
Nee Enna vela Thala Paakurra Any time RUclipsl Activevave Irukkah
Raja 🤣🤣🤣
@@siva8226 நன்றி தம்பி😀
@@lakshusurya4162 😀🤣
நான் இதுவரைக்கும் எந்த ஒட்டுக்கும் காசு வாங்கியது இல்லை நான் நேர்மையானவள்.😎
Super 🥰🥰🥰🥰 sis
Super pa Apo Neenga christian ahhh
Unmaiya va 🙄
எங்கள் வீட்டில் யாரும் வாங்கிய தில்லை.உங்களை மாதிரி உள்ளவர்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.
@@indiranichitravel5384 நன்றி மா
மாற்றம் நம்மிடம் இருந்து துவங்கட்டும்.....
இந்த பாடல் மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே நம்மை போல் ஏழைகளுக்கு இந்த பாடல் என்பதற்கு அல்ல
சரியாகச்சொண்ணீர்கல்
Unmai
Super song உண்மையான வார்த்தைகள் தன்மானம் விற்பனை செய்யாமல் ஓட்டு போட வேண்டும்.
இறுதியாக கடைசியில் நடந்த சில தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் நானும் எங்க குடும்பமும் வாங்குனதில்லை... எங்க தெருவில் எல்லா வீட்டுக்கும் கொடுத்துட்டே வருவாங்க எங்க வீடு வந்தவுடனே அவங்க வாங்குறதில்லைபா என்று போய்டுவாங்க....
Enga vitlayum than
Me too.
Me too 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ஏழை மக்களின் தேவையறிந்து விளையாடுகிறார்கள் சுயநலவாதிகள். தவறு என்று தெரிந்தும் வாங்க துணிகிறார்கள் நம் மக்கள் தேவைக்கருதி.
இந்த பாடலின் உள்ள வரிகள் யாராவது அரசியல்வாதிகள் யார்ராவது பார்த்தால் அறிவு வரட்டும்
அருமையான பாடல் .----இப்படிக்கு. P.நாராயணசாமி. வயது. 74. RTD
மிகவும் அருமையான பாடல். தன் உரிமையான ஒட்டு போடு வதை நான் விற்க வில்லை. நம் தலமையை நான் தேர்ந்தெடுப்பேன். நியாமாக
Super congratulations
கடவுள் ஆசீர்வதிப்பாராக
விழிப்புணர்வு.உள்ளபாடல்.பாரட்டுகள்
வாக்களிப்பு நம் ஜனநாயக உரிமை , நம் தன்மானம், நம் வாழ்வாதாரம். இலவசங்களை புறக்கணித்து நம் இளைய தலைமுறையினர் வாழ தூய அரசியலுக்கு வாக்களிப்போம். வெல்லட்டும் விவசாயி !
🌳வெல்லப் போறான் விவசாயி🌴
💪🐄🐓🦜🐅💖நாம்தமிழர்🦓🐆🐘🦋🐂💪
ஒரு முறை போடுங்கள் ஓட்டை, அப்புறம் பாருங்கள் தமிழ்த்திரு நாட்டை..
Kandippaga netru vari ungalai patri theriyavillai aanal ipozhudhu therindhu vitta thu en vote namtamilar
Seeman dupakur payan
நாம் தமிழர்
Kandippaga..👍👍👍
Super song....Naanga ootuku kaasu vanga kudathunu vizhipunarvu adanchittom
Sema song....hats off.....each and every line is truth....Don't sale your vote for money.....
Sema......song...please thirunthuga makkaly
Fantastic Song.........I like This Every Word.......👍
அருமையான பகிர்வு
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
Super தெய்வமே🙏🙏🙏🙏 super Akka
யாருக்கு போட்டாலும் எல்லாரும் அவங்களுக்கு தான் சொத்து சேர்க்க போறாங்க
True
Fact
சிந்தித்து செயல்படுவோம் 👍🙏🙏🙏
Cha... pesama intha song aaa loudspeaker la pottu auto la Namma oor la suthi vanthurkalam...
Correct la
சூப்பர் அம்மா
நானும் யாரிடமும் கை நீட்டி காசு வாங்கவில்லை சுய மரியாதை முக்கியம்
மக்களே ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிகொங்கோ. ஆனால் ஓட்ட உங்களுக்கு பிடிச்சவங்கலுக்கு யாரு நாட்ட ஆலனும்னு பார்த்து போடுங்க
சூப்பர். பாடல். 50👍👍 . 2026 மாரும். நாங்கள்பணம்வாங்கவில்லை👍👍👍👍👌👌👌👌👌👌👍💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 6.4.2021👋👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏
Super amma👍👍👍
அருமை
அக்கா
Super sister good awareness
This video is very nice.thanks for very much.💓
Sema sema sema....kasuvaangi vote podravangaluku nalla ariyurai....👍
அன்பார்ந்த நண்பர்களே ஒரு ஓட்டுக்கு அவர்கள் தரும் பணம் 1000/500. மட்டுமே, ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு நாயின் விலை கூட 5000 முதல் 25000. ஒரு பன்றி 15000, அப்படியானால் ஒரு பன்றியைவிட கேவலமா மனிதர்களின் ஓட்டுரிமை. ஆகவே சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே....
பாடல் வரிகள் சூப்பர்
Very nice lines.. but world is not so? God bless you Akka. Indha song paarthu makkal unarattum.
ஓட்டுக்கு காசுவாங்குறதுபாவம்சாபம்
Very good 👍 song. Thanks 👍
சரியான பாடல்
மாறவேன்டியது மக்கள்தான் ஆமென் 🙏🙏🙏
மக்களை
வறுமை நிலையிலேயே
வைத்திருந்தால்
அவர்கள் என்ன செய்வார்கள்?
அரசியல்வாதிகள் திருந்தனும்.
தலைமைப்
பதவியில் இருப்பவர்கள்
பிரதமர்,
முதல்மந்திரிகள்
நேர்மையாகவும்
தன்னலமற்றவர்களாகவும்
இருந்து மக்களுக்கான
ஆட்சி செய்ய வேண்டும்.
Sisters possessing high social responsibility, wish you all the best
Super ottu poduvathu namma urimai song semma
எங்க பகுதியில் எல்லாம் சொந்த வீட்டுக்காரர்களே காசு வாங்குனாங்க
Amapa google pay la pottu vittutangalam kealvipaten😏😏
அருமையான பாடல்
இதெல்லாம் எடுபடாது மக்கள் வேற லெவல்ல போறாங்கோகோகோகோகோகோ
Very very very very wonderfull
எனக்கு ஒட்டு இல்ல பா அத நாளா ஐ ஆம் டோன்ட் பீல் சூப்பர் இருக்கு அக்கா சூப்பர் பாடல் வெர்ரி நைஸ்
Semma👍👍
Super akka 🙏🙏
அருட்தந்தை.ஜகத்கஷ்பார்க்கு இந்த பாட்ட முதல்ல டேடிகேட் பன்னுங்க முதல்ல அவரு திருந்தட்டும். அப்பறம் மக்கள்ட்ட வாங்க
ஓட்டுக்கு காசு வாங்கறது தப்பா
இல்ல வாங்கிட்டு அவனுக்கே ஒட்டு போடறது தப்பா
2 nd தான் thappu
Rendum thappu than
@@jenipradeep athu namba kaasu thana bro Apram En bro thappu....
Sema....song
VIP singers must create political awareness.
அருமையானபாடல்
romba arumaya paadal Amma
Nam vote varukala thalaimurai
கையிலே காசு! வாயில தோசை!
குத்துனேன் முத்திரை! கொடுதாங்க சில்லறை
ஜனங்க என்ன ஆனா என்ன? அண்ணாச்சி!
நம்ம ஜனனாயகம் வாழவேணும் அண்ணாச்சி!
நம்ம மக்கள் யால் தான் எல்லாம் ...
கூலி வேலை செய்பவர்களுக்கு சம்பளம் யார் தருவார் ஓட்டுரிமை வேண்டும் ஆனால் ஒரு நாள் கூலி யார் தருவார்
அருமையான பாடல்.
Super jesus loves you
Vera level super
Christians schools are creating Awareness among the voters, how to cast their in the forthcoming Assembly elections in Tamilnadu..CONGRATULATIONS to the
Donbosco school Principal, staff,and students community. 👌🙏🙏😁
Cristian like DMK because the DMK like Cristian and muslim and hate hindu religion and customs, as a true indian citizens how to vote DMK and vidutali sirutaigal.
AVOID ADMK
Christian endru piritthu paarkkum ungal puththi thaan ungalmeedhu veruppai undaakugiradhu. Thirunthave maatteergalaa???🤔
Christian people also dping all the sin, corruption etc... And other religious people also are doing good things, not only Christians. Pls be nuetral while comment
Sudali thiruma kani raza ivergalai tirunda solluga.
Very good
Good ,.... But I am not seeing this song other channels ..........
Very good song each one shall hear and understand the meaning of the each word.
ஆலுங்கட்சிக்காரன் காசு கொடுக்கரதால எதிர்க்கட்சி காரனும் காசு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏர்ப்படுகிறது. தேர்தல் முறையை மாற்றியமைக்காமல் இந்த நிலையை மாற்ற முடியாது.
கிராமத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தது 50 ரூாய்கூட வருமானம் இல்லாத மக்களுக்கு 500 ரூபாய் கொடுததால் எவ்வளவு சந்தோசப் படுவார் என்று அவர்கள் நிலையில் இருந்து வாழும் போதுதான் தெரியும்
Awesome 👍
Super ...
Good song Aunty. How much money did you buy for election
Good
Arumai
Good 👍
வாலிபர்கள் தங்கள் man power ஆல். மக்களுக்காக சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுக்கணும்,
This song will live unlimited years no measure of time nice song touch heart like that karnan song maranathai yenni kalangidum vijaya 🙏
பணம் வாங்கு அல்லது வாங்காதே ஆனா உனக்கு பணம் தரமுடியாத உண்மையும் நேர்மையும் உள்ள நல்லவர்களுக்கு ஓட்டுபோட்டு தமிழினத்தை காப்பாற்று
மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டால் இந்த பாடலுக்கு அவசியம் இருக்காது பாவம் தன் மானத்தை விட்டு கொடுத்த மக்கள
Super 👌
அருமை அருமை
வாங்குகிறவர்களுக்கு சாபம் என்றால் கொடுக்கிறவனுக்கு .....
Super dupper song for people
வாக்காளர்களுக்கு பணிவான கோரிக்கை .
ஒரு வருடம் = 365 நாட்கள்
5 ஆண்டுகள் = 1,825 நாட்கள்
500 ரூ / 1825நாட்கள் = 00.27 ரூ அல்லது 27 பைசா ஒரு நாளைக்கு.
1000 ரூ / 1825 நாட்கள் = 00.55 ரூ அல்லது ஒரு நாளைக்கு 55 பைசா
2000 ரூ / 1825 நாட்கள் = 1.10 ரூ அல்லது 110 பைசா ஒரு நாளைக்கு.
எனவே வாக்காளர்கள் ஏதேனும் ஒரு தரப்பினரிடமிருந்து பணம் பெற்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, ஒரு நாள் வருமானம் 27 பைசா அல்லது 55 பைசா அல்லது 1.10 ரூ.
எனவே ஒரு நாளைக்கு 27 பைசா சம்பாதிக்க உங்களுக்கு ஆற்றல் இல்லையா? ஒரு நாளைக்கு 55 பைசா சம்பாதிக்க உங்களுக்கு வேறு வழி இல்லையா? 1.10 ரூ. சம்பாதிக்க உங்களுக்கு வேறு வேலை இல்லையா? .
தயவுசெய்து உங்கள் வாக்குகளை விற்க வேண்டாம்.
உங்கள் வாக்குகளை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு விற்றால், அவர்கள் இன்னும் 5 வருடங்களுக்கு உங்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.
Super amma
Appadiya saringa nanbargale
நம்மளுக்கு பிரச்சனை என்ன கவர்மெண்ட் அதிகாரி கிட்ட போய் பணத்தை கொடுத்தால் தான் அந்த பிரச்சினையும் முடியும்
உன்மைதான்..லஞ்சம்.வாங்குவதும்.கொடுப்பதும்.கற்றமே.நம்.கடுக்கும்.வரி.பணத்தை.திருடுரங்கா
Karthar parkkiraar. Amen. 🙏🙏🙏
Music super
Satyam TV.. Satyam TV than...
பாடல் அருமை