Thalaiviyin Naayagan by Mallika Manivannan | Full Audio Novel | Mallika Manivannan Publications

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 247

  • @jegathadevi6487
    @jegathadevi6487 Год назад +17

    கதை மிக மிக அருமையாக இருந்தது சகோதரி......கதைகளில் நாயகன் காவல் துறை என்றாலே தனி அழகுதான் ..... இந்த கதையில் வெங்கட ரமணன் அருமை ...... பள்ளி குழந்தைகளை கண்டுபிடிக்கும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் திக் திக் நிமிடங்கள்.....மொத்தத்தில் 🌹பிரியா 🌹வின் மயக்கும் , மந்திர குரலில் கதை அருமையோ........ அருமை......👌👌👌👌👌👌👌👌👌👌எப்போதும் இதே✍️ எழுத்தும்✍️ & இதே 🍦குரலும்🍦சேர்ந்தே பயணிக்க வாழ்த்துக்கள் 💐💐💐நன்றி🙏

  • @santhanalakshmiravi6008
    @santhanalakshmiravi6008 Год назад +39

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கதையை பதிவிட்டதற்கு நன்றி மல்லிகா சிஸ்டர். பிரியாவிற்க்கும் நன்றி.

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад +48

    மல்லிகா மேம் நன்றி ❤ ப்ரியாவின் குரலில் நாவல் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி மேம் ❤❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 6 месяцев назад +9

    பிரியா உங்கள் குரலில் கதையை மெய் மறந்து கேட்க வைத்து விட்டீர்கள்.நன்றி. இன்னும் நிறைய நாவல்கள் உங்கள் குரலில் கேட்க வேண்டும்.வாழ்த்துக்கள்💐💐💐🎉🎉🎉

  • @jegathadevi6487
    @jegathadevi6487 Год назад +34

    வணக்கம் 🙏🙏🙏 மயக்கும் குரல் அழகி🌹 பிரியா🌹......நீண்ட இடைவெளிக்கு பின் மல்லிகா வின் புதிய நாவல் அதுவும் பிரியாவின் குரலில் கேட்கவே அலாதி இன்பம்.......நாவலின் ஆரம்பமே அருமை 👌👌👌

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 Год назад +6

    Super super story 👌
    Ugga story la vara Heroes adhiradi super super 👌
    Priya mohan voice nice 👌
    Mallika mam ugga voice um nalla erukum ugga storys fan naa ugga novels neraya poduga

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns Год назад +7

    மல்லிகா உங்கள் நாவலுக்கு நான் அடிமை மனம் தொட்ட அருமை யான கதை Super super story தேனும் பாலும் போல கதையும் குரலும் ❤❤❤😂❤❤❤👌👌👌👍👍👍

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan Год назад +18

    சில நிமிடம் கூட இடைவிடாது கேட்டு ரசித்தேன். கதை மட்டும் அல்ல குரலும் அருமை.❤❤❤❤❤❤

  • @tamilarasi3802
    @tamilarasi3802 Год назад +77

    Hi Priya ❤
    குரல் பிரியா மோகன் என்றவுடன் கதை கேட்க ஆரம்பித்து விட்டேன் 🎉😊
    கதை சூப்பர் 🌹

  • @sunrise8596
    @sunrise8596 11 месяцев назад +1

    உங்களின் கதை வாசிப்பு.....அருமை..............கண்கள் மூடி கேட்க....அவ்வளவு இனிமை.....வார்த்தை உச்சரிப்பு.....ஏற்ற இறக்கத்துடன் .....குரலில் உள்ள நளினம்...அப்பப்பா..............அபாரம் .....தொடரட்டும்.........சகோதரி.....👍

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Год назад +7

    குரல் பிரியா மோகன் என்றதுமே கதையை கேட்க ஆரம்பித்துவிட்டேன். கதைய கேட்டுவிட்டு comments போடுகின்றேன். மல்லிகா அம்மாவின் நாவல் பிரியாவின் குரலில் sweet surprise ❤🥰❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @narmathasintha7380
    @narmathasintha7380 Год назад +11

    Wow wow wow Malliga mam with Priya sister combo very happy thank you 🎉❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 Год назад +3

    Ithuthan first malliga sister story kekurathu super story sis, Priya sis nu pathathume kekkathonruthe athuve solluthu unga voice ku na adimainu❤❤❤

  • @Harish-k-p8q
    @Harish-k-p8q Год назад +11

    நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த நாவல் நன்றி மல்லிகா மேம்

  • @thenmozhi497
    @thenmozhi497 Год назад +3

    Story vera level, malliga mam, vasipu miga miga arumai........ 👏🌹👌👌

  • @gowrib4176
    @gowrib4176 Год назад +3

    Super mallika mam kathai arumai naan ungal kathai bookkil padi thi irukiran rompa pidigum good story. Priya ungal then kural super👌

  • @thenmozhi497
    @thenmozhi497 Год назад +11

    இதைத்தான் இவ்வளவு நாள் எதிர்பார்த்து காத்திருந்தேன்.,. 😃😃😃😃கதை கேட்டு கமெண்ட் போடுறேன் 😍😍

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 Год назад +3

    Super nice story tq Priya ma🙂🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад +3

    அன்பான மல்லிகா மேம் மிகவும் அருமை நாவல் சூப்பர் ப்ரியாவின் குரலில் தேன்மழைதான் மீண்டும் இதுபோல் நாவல் ப்ரியாவின் குரலில் வேண்டும் தருவிங்கள என் அன்பு ப்ரியா சூப்பர் அழகான குரலில் கேட்க கேட்க திகட்டா வில்லை அப்படி ஒரு அழகான வாசிப்பு அருமை அசத்தல் ப்ரியா இரண்டு முறை கேட்டு விட்டேன். நன்றி ❤❤❤

  • @r.madhansiva1956
    @r.madhansiva1956 Год назад +2

    Nan thedi thedi unga kuralil Ulla kathaikalai kettu varukiren,,,, what a melting voice sis,,,,, expecting more stories in ur voice,,,,

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +2

    Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super super super good story

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Год назад +7

    சூப்பர்.மேம்.இந்த.கதைநாள்படித்துவிட்டேன்ஆனால்ப்ரியாவின்குரலில்கேட்க்க.அருமைநன்றி❤❤❤❤😅😅😅

  • @KishanthG
    @KishanthG Год назад +7

    I am very happy mallika mam, ப்ரியா mohen voickku.

  • @ajayp.b.s.m696
    @ajayp.b.s.m696 Год назад +2

    வணக்கம், நாவல் நன்றாக இருந்தது மல்லிகா மணிவண்ணன் நாவல் புத்தகம் வாசித்து இருக்கிறேன் முதல் முறையாக தலைவியின் நாயகன் கேட்கிறேன் காரணம் பிரியாவின் குரல் ப்ரியா வின் குரல் என்றதும் கேட்க ஆரம்பித்து விட்டேன் ப்ரியா குரல்அருமை💐💐

  • @Pattu-ni5eg
    @Pattu-ni5eg 5 месяцев назад +3

    பிரியா மோகன் குரல் சூப்பர் ❤ மிக அருமையான கதை 🌹💖😍

  • @suguna251
    @suguna251 Год назад +2

    Kathai romba arumaiya keka suvarasyama intresting ah irunthuchi priya unga voice super vaasipu arumai thank you 🥰🥰

  • @gracedominic9764
    @gracedominic9764 Год назад +5

    Thankyou so much for this noval

  • @harihorti6189
    @harihorti6189 Год назад +87

    நான் ரசித்த நாவல் குரல்களில் பிரியா மோகன் சகோதரி குரலும் ஒன்று நீங்கள் அதிக நாவல் வாசிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்❤ ❤❤❤❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Год назад +5

    பிரியாவின் குரலில் கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kiruthigaa8885
    @kiruthigaa8885 Год назад +6

    இரட்டிப்பு மகிழ்ச்சி நன்றி ❤❤❤❤

  • @Murugesanduraiswamy-r2p
    @Murugesanduraiswamy-r2p 9 месяцев назад +1

    Excellent story mallika sis and extraordinary voice priya sis vazhga valamudan

  • @yamunadinakaran3500
    @yamunadinakaran3500 Год назад +8

    ❤❤❤ very,very happy and excited to hear
    rj priya mohan's voice.Thank u Mallika mam for
    rj mohanpriya's voice

  • @geethas8452
    @geethas8452 Год назад +2

    Nice mallika ji. Nice priyaa❤❤❤

  • @Arockiam1978
    @Arockiam1978 Год назад +2

    Very very nice and lovely story and thanks

  • @suchithrachithra5757
    @suchithrachithra5757 Год назад +3

    Very long b4 i heard this story .story name also other asai mugam somthing start .good story

  • @kalairam3234
    @kalairam3234 7 месяцев назад +1

    வாவ் 😍 ப்ரியா உங்க குரலில் ஒரு மயக்கம் ❤
    ஆள் மாறி பேசுவது போலவே உள்ளது..
    ரொம்ப நன்றி பிரியா ❤

  • @sangeethalatha4302
    @sangeethalatha4302 Год назад +14

    What a surprise, Mallika manivannan mam story Priya mohan voice la ya 😍🤗🫰💕💖💞

  • @amma7949
    @amma7949 Год назад +5

    Supper story. Supper narration. Thank you ❤

  • @sudham7221
    @sudham7221 Год назад +5

    Super priya tq mm mam

  • @martinnatrajan5108
    @martinnatrajan5108 11 месяцев назад +1

    Oh my god what a wonderful story and Priya your voice is mesmerizing

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 Год назад +6

    Nice 👍 welcome 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @hanin-pj2vk
    @hanin-pj2vk Год назад +2

    Wow ..... My favourite story
    Thank you so much🌹🌹🌹🌹

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 Год назад +3

    Hi Priya mohan ungal voice romba pidikum kathai super thanks

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Год назад +3

    Awesome story 👏👏👏 different thinking about event's of the day and today's event excellent.ramanaa really Ramana style.

  • @kalavathirajesh
    @kalavathirajesh Год назад +5

    Super sis your story and Priya Mohan 's voice also.

  • @tharathaea3389
    @tharathaea3389 11 месяцев назад +2

    Unka kural enrathum Kathai kedden super kural mam

  • @DhanamPrabhuraj-co1ir
    @DhanamPrabhuraj-co1ir Год назад +1

    Nice story. Priya makes the character in front of me. Thank u priya & writer

  • @dhanakathir5418
    @dhanakathir5418 Год назад +13

    நாவல் பதிவிற்கு நன்றிங்க

  • @dr.p.rogerbinnybinny6577
    @dr.p.rogerbinnybinny6577 Год назад +14

    Really unexpected gift from Mallika mam in Priya voice........
    Even today also I heard, * KIRANGUKIREN KAADHALIL MELLA " by Sakthi Guru mam novel by Priya voice..... She brought Rudhran & Thilo in real in front of our eyes by her voice......
    I was thinking even today why no more novels come in Priya voice in MM channel..
    ... But today my thought comes true....

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan Год назад +11

    Sweet voice.

  • @UshaKumaran-t3b
    @UshaKumaran-t3b Год назад +2

    கதை நன்றாக இருந்தது மல்லிகா மேடம் பிரியா மேம் உங்கள் குரலின் ரசிகை நான் ❤❤❤❤

  • @liniamal325
    @liniamal325 Год назад +6

    Hi priya nice amazing ..❤❤❤❤

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 Год назад +2

    Ayyo super super. I loved this twin bird combination. Love you 💝 Priya mam 💞 Love you Mallika mam 🥰❤️ 😘😘😘😘

  • @megalakathan
    @megalakathan Год назад +5

    Wow..
    After long gap MM story by Priya Mohan sis voice,unexpected..❤❤
    Just start listening,police story na Priya sis voice superb irukum..
    Thanks for the sweet surprise MM mam..🫶🏼🫶🏼

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 Год назад

    வாவ் சூப்பர் மா ஆரம்பம் முதல் இறுதி வரை செம சூப்பர் வெங்கடரமணன் வரமகாலஷ்மி காதல் ரொம்ப லைவா இருந்தது முதல் முறை உங்கள் நாவலை பிரியா மோகன் குரலுக்காக கேட்க ஆரம்பித்தேன் ரொம்ப நல்லா இருந்தது வாசிப்பு அருமை நன்றி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MaheswariUma-k4r
    @MaheswariUma-k4r 6 месяцев назад +1

    சூப்பர் கதை நன்றி

  • @lathavijayan5771
    @lathavijayan5771 Год назад +5

    This is too much...... Naa 122 vatha like pannirukken. .... So sad.....
    Super Priya and Malika. Very good. Super ya super ❤❤❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад +12

    வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ப்ரியா........ ப்ரியா மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @selvam6600
    @selvam6600 Год назад +1

    Woww priya voice in mallika mam novel unexpected thankyou❤❤so much

  • @valarmadhi41
    @valarmadhi41 Год назад +3

    Superb novel super voice

  • @maarasworld7959
    @maarasworld7959 Год назад +5

    Super mam 💕🔥🔥🔥

  • @pkp708
    @pkp708 Год назад +6

    Wow gulfi sis I can't believe this அதுவும் நம்ம மல்லிகாம்மா கதை super I'm so glad thank you both of you welcome🎉❤ welcome❤🎉 welcome

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 Год назад +1

    Very nice story and voice super

  • @hathi-nm3th
    @hathi-nm3th Год назад

    Priya mohan sis voicenuthan first time Mallika manivannan mam story kaeka vanthaen but storiyum supero super

  • @hrk9922
    @hrk9922 Год назад

    Very very nice story...story originality appadiye rasikka mudiyara madhri excellent aa irundhadhu narration. Hats off to both malli and priya

  • @dilaghasivam6380
    @dilaghasivam6380 11 месяцев назад +1

    ❤❤ what are feeling amazing 😢

  • @bhuvanaraj7916
    @bhuvanaraj7916 Год назад +5

    Ramanan❤Vara papa❤ Priya voice la uyier kudukerar ❤

  • @maarasworld7959
    @maarasworld7959 Год назад +1

    Super super story mam super voice mam super super ❤❤❤

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 Год назад +2

    Priyama nice story and your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @அனைத்தும்கற்போம்-ந8த

    I like Mallika mam novels ❤

  • @vijiviji-pe5sp
    @vijiviji-pe5sp Год назад +5

    Thank you mam

  • @syedmohidieen7210
    @syedmohidieen7210 25 дней назад

    Superb story with an awesome narration

  • @PearlynRajan
    @PearlynRajan 2 месяца назад +1

    கதை மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. ரமணன், மகாலட்சுமி Super jodi. கமிசனர் ரமணன் Vara laval. ராம் கதாபாத்திரம் Super. உங்களுடைய கதைகளை பிரியாவின் குரலில் கேட்க இன்னும் அருமையாக உள்ளது.

  • @meenuanbu118
    @meenuanbu118 5 месяцев назад +1

    super nice story

  • @poongodibala5648
    @poongodibala5648 Год назад +2

    Very interesting story 👏👏

  • @dr.preethisarvesh5525
    @dr.preethisarvesh5525 Год назад +2

    Novel and ur voice is fantabulous

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Год назад +7

    வணக்கம் சகோதரி உண்மையில் நான் நினைத்து பார்க்கவே இல்லை என் செல்ல சகோதரி ப்ரியாம்மா குரலில் நன்றி சகோதரிகளே.

  • @BhavaniS-kw3yp
    @BhavaniS-kw3yp Год назад +4

    ஹலோ பிரியா உங்கள் நாவலைக் கேட்காமலே லைக் போடும் நான் உங்கள் தோழன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt Год назад +3

    Lovely. Super. Friend

  • @manorajes1420
    @manorajes1420 Год назад +1

    Very nice story ❤❤❤❤❤

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 11 месяцев назад

    Arumaiyana novel thank you

  • @sankaridharshini2017
    @sankaridharshini2017 Год назад +7

    Welcome priya sis regulara priya sis voice story upload pannuka mallika sis

  • @mehalapraba9911
    @mehalapraba9911 Год назад +3

    பிரியா உங்கள் குரலில் எந்த கதையும் கேட்கலாம். 5:01:20 🎉🎉🎉🎉🎉

  • @anangesvarypratthinan853
    @anangesvarypratthinan853 3 месяца назад +1

    Addicted to PM's voice modulation...pahhh... yevlo variety oru voice le...

  • @bhuvanakannan1161
    @bhuvanakannan1161 Год назад +6

    Sweet voice

  • @kalyanibalu3464
    @kalyanibalu3464 Год назад +12

    பிரியா மோகன்......❤❤❤

  • @subramanisubramani462
    @subramanisubramani462 Год назад +4

    Nice sister

  • @BhavaniS-kw3yp
    @BhavaniS-kw3yp Год назад +5

    ஹாய் பிரியா மகன் மேடம் உங்க வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @priyasubramani1853
    @priyasubramani1853 Год назад +3

    Super sister 👍

  • @jeevajaya8451
    @jeevajaya8451 Год назад +2

    Nice story❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 6 месяцев назад +2

    'தலைவியின் நாயகன் ' கதையின் தலைப்பே நன்றாக உள்ளது.

  • @manjulashankaran2528
    @manjulashankaran2528 Год назад +5

    I love mam thanks

  • @gdragongaming8620
    @gdragongaming8620 Год назад +1

    ❤❤❤❤❤❤❤ super story

  • @srividhyas1845
    @srividhyas1845 Год назад +5

    Wow priya welcome welcome ❤❤❤

  • @jothidrishu8014
    @jothidrishu8014 2 месяца назад

    Super super nice novel piriya mohan voice super 🎉🎉🎉🎉🎉

  • @sundaramathi8426
    @sundaramathi8426 Год назад +2

    👌👌👌👌👌👌👌👌அருமை👌👌

  • @maharajothi.k2060
    @maharajothi.k2060 11 месяцев назад

    Supper mam fine please continue thankyou

  • @sharmi1164
    @sharmi1164 11 месяцев назад +1

    Novel interesting a iruthuthungha sister ❤

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 Год назад +10

    Wow great surprise.. Excellent writing with real content and matured scripting..hats off mallika mam.. Rj priya sis though these are very often repeated words ..u r so blessed with such a beautiful voice and brilliant reading with excellent modulations..ur hard work is depicted in every novels u read..great work ..wishing you all the very best for ur forecoming projects too..I am fan of ur voice yet I am so so crazy about ur male voice modulations too..lots of love and wishes for you sis..thank you team

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Год назад +11

    Wow Priya 🎉