இனிய குரலில் கதை கேட்க திகட்டுமா என்ன . நேற்று இல்லை என நினைத்தது இன்று கேட்க மிக்க மகிழ்ச்சி மேம் . உங்கள் குரல் அவ்வளவு பிடிக்கும்.மல்லிகா மேடத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤
கதையின் ஆசிரியர் மல்லிகா அவர்களுக்கு பெரிய பெரிய நன்றிகள்❤❤❤❤ உங்க கதைகளில் என் மனதிற்கு மிக மிக பிடித்தது 'கனவே கை சேரவா" அதுவும் உங்க குரலில் ; கோயம்புத்தூர் பாஷையில் அவ்வளவு பிடித்தது. அதே வரிசையில் இந்த கதையும் அவ்வளவு பிடித்தது மேலும் திலகம் அவர்களின் குரலில் சூப்பர் ❤❤❤❤❤ வாழ்த்துகள்.
M ,m ,நாவல் என்றல் உடனடியாக படிக்க ஆரம்பித்து விடுவேன் Very Very inresting அடுத்த நாவல் எப்போது என்று எதிர் பார்த்து காத்திருக்கிறேன் excellent story Super ❤❤❤🙂🙂👌👌💜💜💜
Different story 👍 Sandhya the great. no words to say vettri wow both of you. Meenakshi role super. Ramana entry and also his support nice. Another one of the best . Author and rj both of you congrats 🎉.
மல்லிகா மேம் திலகம் அவர்களின் குரலில் கதை மிகவும் அருமை வெற்றி சூப்பர் உங்கள் நாவல் என்னும் தோட்டத்தில் எப்போதும் மல்லிகை மணம் தான் ஒரு போதும் அந்த மணம் உங்கள் நாவல் என்னும் தோட்டத்தை வாசம் வீச செய்கிறது சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
MM mam inthe novel enaku avalo pidichi pochu. Korei solle onnumeh ille. Smiling from beginning till the end of the story❤ Thilagam mam voice ku naanum oru fan..yetharthamane kathei..inthe varusham unge katheiyode arambamam ayiruku..nandri mam. Innum ungelode aduthu katheigal athuvum thilagam mam voice le pathivu pannanum oru kutty request mam😅 Puthandu vazhthukal🎉
Sandhya character parkum bothu ponnu na ippadi than irukanum na ninaipen avange appadiye porunthinange. Vetti😅 vetri sandhya vidde enaku avare pidichu pochu..enna manushen avar😊 apperum avange amma anthe mathiri oru mamiyar venum❤. Ellam pugalum MM mam ku than!
கதை அருமை 👌👌👌மல்லிகா சகோதரி....தொடர்ந்து இரண்டு அருமையான நாவல்களை தந்ததற்கு நன்றி 🙏🙏🙏 கதை வாசித்த திலகம் அருள் குரலும், வாசிப்பும் அருமை 👌👌👌
அருமையான திரைக்கதை அதிலும் திலகம் மேம்
குரலில் சென்னை பாஷை super super
Wow Superb ❤நீண்ட நாட்களுக்கு பின் மல்லிகா அம்மா நாவல்& திலகம் அருள் குரல் ❤
Have read this novel many times....my favourite one... Would love to listen in RJ Thilagam's voice❤.... Thank you so much for this novel Mallika mam❤
இனிய குரலில் கதை கேட்க திகட்டுமா என்ன . நேற்று இல்லை என நினைத்தது இன்று கேட்க மிக்க மகிழ்ச்சி மேம் . உங்கள் குரல் அவ்வளவு பிடிக்கும்.மல்லிகா
மேடத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤
கதையின் ஆசிரியர் மல்லிகா அவர்களுக்கு
பெரிய பெரிய நன்றிகள்❤❤❤❤
உங்க கதைகளில் என்
மனதிற்கு மிக மிக
பிடித்தது 'கனவே கை சேரவா" அதுவும் உங்க குரலில் ; கோயம்புத்தூர் பாஷையில் அவ்வளவு
பிடித்தது. அதே வரிசையில் இந்த கதையும் அவ்வளவு
பிடித்தது மேலும்
திலகம் அவர்களின்
குரலில் சூப்பர் ❤❤❤❤❤ வாழ்த்துகள்.
மல்லி mam, நாவல் மிக மிக மிக அருமை... சந்தியா, வெற்றி கதாபாத்திரம் மிகவும் அருமை 👌👌👌வாசிப்பும் super👌👌👏👏👏💐💐💐
M ,m ,நாவல் என்றல் உடனடியாக படிக்க ஆரம்பித்து விடுவேன் Very Very inresting அடுத்த நாவல் எப்போது என்று எதிர் பார்த்து காத்திருக்கிறேன் excellent story Super ❤❤❤🙂🙂👌👌💜💜💜
Different story 👍 Sandhya the great. no words to say vettri wow both of you. Meenakshi role super. Ramana entry and also his support nice. Another one of the best . Author and rj both of you congrats 🎉.
One of my fav novel of malli mam. With thilagam arul voice 👌👌👌
மல்லிகா மேம் திலகம் அவர்களின் குரலில் கதை மிகவும் அருமை வெற்றி சூப்பர் உங்கள் நாவல் என்னும் தோட்டத்தில் எப்போதும் மல்லிகை மணம் தான் ஒரு போதும் அந்த மணம் உங்கள் நாவல் என்னும் தோட்டத்தை வாசம் வீச செய்கிறது சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாவ் சூப்பர் சூப்பர் திலகம் சிஸ்டர் உங்கள் குரலை கேட்டு மகிழ்ச்சி ❤ தேங்க்ஸ் சிஸ்டர் ❤❤
Superb super excellent novel MM. Narration and modulation nice Thilagam. Veru enjoyable characters Vetri and Santhiya. 🎉🎉❤❤❤
Another malli mam story I'm so glad thank you MA thilagam sis voice super we want all your another stories welcome and again thank you❤❤❤❤❤❤
நல்ல பதிவு மனதிற்கு இதமான உணர்வு. Good positive approach.
Wow wow semma story and lovely quite voice❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Nice writing.. different try. Just dialogues plays the role..very good reading.. really really nice narration..thanks team .
Very interesting story superb voice Vetri n Sandhya characters really good thank you sister 🎉🎉❤❤
கதை அருமை குரலும் இனிமை சந்தியா வெற்றி ❤❤👌👌
வழக்கம் போல மல்லிகா மேம் கதை மிக மிக அருமை.இன்னும் இன்னும் நிறைய கதைகளை தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள் ❤❤❤🎉🎉🎉
வழக்கு ம்போல ஆசிரியர் ஒரு அழகான கதை யை கொடுத்து ள்ளார். ஒவ்வொரு கேரக்டரும் அருமை. வாசிப்பு ம் அருமை
அருமையான கதை ,குரல் வளம் மிக நன்று.
Nice story super interesting ❤👍
Super story sis super voice sis regulara story upload pannuka sis ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Your voice and story telling are very good 👍
Mallika writer's stories all are very interesting 😊
Unga rendu peroda combination thodara vaazhthukkal 🎉
Excellent story and extraordinary voice sisters vazhga valamudan
Super.. Super story.... Thilagam mam your voice is amazing... Nice reading modulation.....
❤❤❤❤❤❤❤❤கதை ரொம்ப ரொம்ப அருமை
Nice story.... Something different from usual novel......❤
கதை அருமையிலும் அருமையாக உள்ளது. வெற்றி, சந்தியா Super jodi.
நாவல் அருமை மல்லி சிஸ்டர் நன்றி. நன்றி திலகம்👌👌💐💐💐
கதை இப்படி தான் என்று கேட்டால் வித்தியாசமான இருக்கிறது ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் எப்போது திருமணம் என்ற எதிர்பார்ப்பு interesting
Thilagam malliga combovil kadhai padu super❤❤❤
Nice story and reading
Wow superb story.❤
Excellent story
Very very nice and lovely story and thanks 😅😅😅😅😅😅😅😅😅😅
Thank you sis mallikamam story
கதை அருமை நன்றி சிஸ்டர் 👌👌
Sweet story❤❤
❤❤❤superb story thanks ❤❤❤
MM mam inthe novel enaku avalo pidichi pochu. Korei solle onnumeh ille. Smiling from beginning till the end of the story❤ Thilagam mam voice ku naanum oru fan..yetharthamane kathei..inthe varusham unge katheiyode arambamam ayiruku..nandri mam. Innum ungelode aduthu katheigal athuvum thilagam mam voice le pathivu pannanum oru kutty request mam😅 Puthandu vazhthukal🎉
Sandhya character parkum bothu ponnu na ippadi than irukanum na ninaipen avange appadiye porunthinange. Vetti😅 vetri sandhya vidde enaku avare pidichu pochu..enna manushen avar😊 apperum avange amma anthe mathiri oru mamiyar venum❤. Ellam pugalum MM mam ku than!
Superb story
Nice story❤❤❤❤❤🎉🎉🎉
Super story mom❤❤❤❤❤❤❤❤
Super super❤❤❤🎉🎉🎉🎉
Hi thilakmsis ❤ good morning sis மல்லிகாமேம்உங்கள்கதைகள்யெல்லாம்திலகம்சகோவின்குரல்லிலும்&யாதவிசகோவின்குரல்லில்லும்கேட்காவேண்டும்என்பதேஎங்கள்ஆசை❤&அவா❤🎉
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thelagam Voice very very nice voice is amazing and beautiful
Super super super story 👌
Rj voice super 👌
Story super....Fathima voice la unga story expecting sis...it's feel good
கதையை கேட்டு சில இடங்களில் கண்ணீரை சிந்தினேன்"நல்ல"கதை மிக்க நன்றி
Super super super super super super super super good story
Welcome mallika mam and thilagam arul
Nice story and nice voice mam 💐
Welcome and thank you 🎉
Arumai ❤ worth it 6hr
Super good story and voice is amazing sister
Nice story
Excellent sister 👍
Nice❤❤❤❤❤❤❤❤
Super super 🎉🎉
மல்லி மேடம் கதைகள் என்றும் எளிமை, காதல் , பெண்ணின் பெருமை இவற்றை விளக்குவதாகவே இருக்கும். மல்லிகை மணம் என்றும் மாறாது.
Wow super story ❤❤❤❤❤😅😅😅😅😅
Super novel 😊
Wow, Thanks for the New year gift.
Super ❤❤❤❤
கதை அருமை
🎉. அழகு
Super sister 👍
செம❤
Voice very very nice voice is amazing and beautiful
Cute voice pa
Wow nice story
Arumaiyana kadai
Superstory
Novel super mam ❤❤❤❤
Wow super mam ❤️❤️❤️❤️❤️🙏
Ramanan Arivukku [Spy] oru story pl... I am waiting ✋️
ரொம்ப நாள் கழித்து மல்லிகா சிஸ் நாவல் ❤🎉🎉🎉
Llilllilll
Well come well come ❤❤❤❤❤
Nice 👍 welcome ❤❤❤❤❤❤❤❤
Thanks mam
Super
சூப்பமாதிலகமா❤❤❤❤❤❤❤❤❤
Saththamindri Muththamidu மல்லிகா மேம் நாவல் please
Sangeetha jaathi mullai மல்லிகா மேம் நாவல் please
Nice story super super story mam super voice mam super super super super super ❤❤❤
ஆர்ஜே மேடம் நீங்க சொல்றதுதான் அவங்களோட ஹை லைட் அதாவது இயல்பான மனிதர்கள் கதாபாத்திரங்கள்
ஆமாம் உண்மைதான் சகியே உங்கள் மிகவும் அருமை அருமை ❤
மல்லி மேம் உங்கள் குரலில் சத்தமின்றி முத்தமிடு நாவல் கேட்க ஆவல் மேம்
❤❤❤❤❤❤❤❤
❤❤❤🎉🎉🎉👌👌👌
❤❤❤❤
👍😍❤️❤️❤️❤️💐
அருமையான படைப்பு 👌
யதார்த்தமான பாத்திரங்கள் ❤
Varaa kudambathinar kathaikkul vanthathum nalam visarikka vendum endru than thonriyathu
🎉🎉❤❤
Uma balakumaranin நீதானே என் வசந்தம் noval audio podunga pls mam
❤❤❤❤❤👌👌👌👌👌💯💯💯💯💯💯
❤ love you mam
👍