ஐஸ்வர்யம் தழைக்க. ஆயுள், ஆரோக்யம் பெருக. அனுதினமும் கேளுங்கள் லட்சுமி நரசிம்மர் ருண விமோச்சன கவசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024
  • ஐஸ்வர்யம் தழைக்க. ஆயுள், ஆரோக்யம் பெருக. அனுதினமும் கேளுங்கள் லட்சுமி நரசிம்மர் ருண விமோச்சன கவசம்
    அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் சக்திவாய்ந்த ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ருண விமோச்சன கவசம் கேளுங்கள் தீராத கடன் பிரச்சனைகள் தீரும் வறுமை நீங்கும்
    Lakshmi Narasimhar Runa Vimochana Kavacham Tamil Devotional Song on Lord Sri Lakshmi Narasimhar (Vishnu) Sung & Composed by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) Produced and Licensed by Apoorva Audio.

Комментарии • 1,2 тыс.

  • @GaneshGanesh-bx2sk
    @GaneshGanesh-bx2sk Год назад +15

    நரசிம்மா என் கடன் முழுவதும் அடைய வழி காட்டுப்பா

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 6 месяцев назад +9

    ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா🙏 ❤💐🙏

  • @rathinavelumachandran5377
    @rathinavelumachandran5377 Год назад +159

    இந்த பிறவிக்கே நன்றி யப்பா நான் நல்ல சித்தனையுடன் இருக்கவும் சுயநலம் இல்லாமல் வாழவும் எனக்கு அருளிடுவாய் நரசிம்மா 🙏🙏🙏🙏

    • @SAZ99YT
      @SAZ99YT 8 месяцев назад +11

      8

    • @Krishnankutty-r4c
      @Krishnankutty-r4c 5 месяцев назад +6

      Super

    • @Rajeshwari06-gg5xs
      @Rajeshwari06-gg5xs 4 месяца назад

      நல்லகவசம்

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 4 месяца назад

      யாரு சாமி நீங்கள் உங்கள் நல்ல மனதிற்க்கு கோடி நன்றிகள்

    • @sarojarengan41
      @sarojarengan41 3 месяца назад

      டி

  • @grveprinters6006
    @grveprinters6006 Год назад +8

    ஓம் நமோ ஸ்ரீ லட்சுமி நரசிம்மா போற்றி
    இறைவா என் கஷ்டம் எல்லாம் முடிந்து இன்று விட்டது ஆயுள் ஆரோக்கியம் அஷ்ட ஐசுவரியம் தந்து அருள்வாய் ஓம் ஶ்ரீ நமோ ஸ்ரீ லட்சுமி நரசிம்மா

  • @MARIAPPANG-qu6zy
    @MARIAPPANG-qu6zy Год назад +8

    எனது அனைத்து பணக்கடன் உடனே தீர அருள் புரிய வேண்டும் இறைவா

  • @BramyaBramya-qc5qg
    @BramyaBramya-qc5qg 5 дней назад +1

    Narasimha ayya ennoda pappa kunam adaiyanum piranthu 10 naal aachu

  • @RajaRam-mw3zb
    @RajaRam-mw3zb 7 месяцев назад +32

    ஓம் லெட்சுமி நரசிம்மா நமஹா நோய் இல்லாத நல்லா ஆயுள் தரவேண்டும் நல்ல செல்வம் தரவேண்டும் 🙏🙏🙏

  • @saraladevis6726
    @saraladevis6726 Год назад +22

    லஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி
    லஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி
    லஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி

  • @padmavathyvengadam3807
    @padmavathyvengadam3807 7 месяцев назад +10

    ஓம் லஷ்மீநரசிம்மா தாழ்மையானவேண்டுதல் எனக்குவந்த இந்தகேன்சர்வியாதியில்இருந்து மீட்பாய் சிலவேண்டுதல்கள்உண்டுஅதையும்நிரைவேற்றிவைப்பீர்கள் ஐயா என்மகன்
    மகள் ஒற்றுமையாகநலமாகவாழவேண்டுகிறேன் அவர்கள்கள்மகன்கள் அவர்நிநைக்கும்படிப்பைசரியானநேரத்தில் முடிக்கவேண்டுகிறேன்
    என்மகள்மகனுக்கும்மகளுக்கும் நல்லவாழ்க்கைஅமையவேண்டுகிறேன்ஐயா

  • @KaleeswariMurugan-s2k
    @KaleeswariMurugan-s2k 11 месяцев назад +19

    இறைவா,என் தங்கை நலமாக வாழ வேண்டும் ,

    • @priyaboutique1125
      @priyaboutique1125 7 месяцев назад +3

      Narashima❤❤❤Narashima❤❤saranam

    • @vijayakumarmd7859
      @vijayakumarmd7859 7 месяцев назад +3

      Mangalam

    • @geethapathi8347
      @geethapathi8347 6 месяцев назад

      OL​@@vijayakumarmd7859

    • @duraisamy5030
      @duraisamy5030 6 месяцев назад

      ​@@priyaboutique1125kjgyfdffcďďdddďcvfddx ddcsvddvdgbfgfvcggfxdd cgddxsdffdđđffejfddffrfdď dc😅😅😅 12:24

  • @ssrimathi5872
    @ssrimathi5872 Год назад +17

    ருண நிவாரணம் அருள்வாய் லட்சுமி நரசிம்மரை போற்றி போற்றி

  • @mageshnive2022
    @mageshnive2022 11 месяцев назад +5

    லெட்ஷ்மி நரசிம்மர போற்றி போற்றி. எல்லா நொய்யிருந்து காக்க வேண்டும் இறைவா

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад +21

    அப்பா நான் உம்மை பணிவுடன் உம் பாதத்தில் சரணடைகிறேன்🙏🙏🙏

  • @realmerealme5884
    @realmerealme5884 Год назад +2

    Om letchumi narasimmayah nandhri aiyah un arulal yen kadan 1 kadan adainthathu anal intha mitcha kadan yellam adaiyanum thayavuh seithu kapattuh aiyah

  • @rajakumari7368
    @rajakumari7368 2 года назад +104

    நோய்நொடி இல்லா வாழ்வும் நீண்ட ஆயுளும் அருள்வாய் லட்சுமிநரசிம்மா 🙏🙏🙏🙏🙏

    • @tamilmaran6505
      @tamilmaran6505 2 года назад +7

      நோய் atra valum kuraivatra selvam thanthu ulaga makkal நலமுடன் vaala நல்ல வழி விடுங்கள் 🙏

    • @tamilmaran6505
      @tamilmaran6505 2 года назад +4

      Arithum ariyamalum seitha sagala pala kutrangal anaithum mannithu valkgaili kudumpathil tholili entha oru vikkinangalum yerppadamal நிறைவேற்றி tharuvaayaga பல்லாண்டு வாழ்க

    • @kotteswarid5953
      @kotteswarid5953 Год назад +2

      விளம்பரங்கள் அதிக அளவில் உள்ளன

    • @baskarank4473
      @baskarank4473 Год назад

      ​@@tamilmaran6505 Z, a

    • @ammaskitchen8042
      @ammaskitchen8042 8 месяцев назад

      111aqq😊😊​@@tamilmaran6505

  • @selvirajan06
    @selvirajan06 5 месяцев назад

    Enkudumbathukkum enthangai kudumbathukkum seivinai seidu engal magal valkkai kedutha dustanidamirundu kaappatruvai Naradimahaayya.

  • @madhanmadhan4803
    @madhanmadhan4803 Год назад +20

    ஓம்லஷ்மிநரசிம்ம.எனக்கு.உடனுக்குஉடன்.எனக்கு உதவி.செய்யும்.இறைவாபோற்றி.போற்றி😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poongothaimanikavaasagam698
    @poongothaimanikavaasagam698 Год назад +7

    நரசிம்மாஇரக்கம்காட்டு

  • @saravanbava
    @saravanbava Год назад +9

    நரசிம்மா காத்திடுவாய்

  • @sekar516
    @sekar516 День назад

    அப்பா நரசிம்மா என் கடன் அனைத்தும் தீர்ந்து நான் மன நிமதியாக வாழத் வேண்டும் துணையாக வேண்டும் நரசிம்மா

  • @ranirenuka2359
    @ranirenuka2359 Год назад +5

    என்னோட உயிர் வாழும் வாழ்க்கை எல்லாமே நீ தா பெருமாளே

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 7 месяцев назад +4

    ❤️வாழ்க வளமுடன் ❤️ஓம் சக்தி ஓம் லட்சுமி ஓம் சரஸ்வதி தாயே போற்றி ❤️நல்லது நடக்கட்டும் ❤️

  • @rajamr5054
    @rajamr5054 Год назад +9

    கடன் தீர்க்கவேண்டும் வீடு கட்டவேண்டும் சரணம் ஜெய் நரசிம்மா 🙏🙏🙏

  • @sasikalaginisha6181
    @sasikalaginisha6181 10 месяцев назад +6

    நரசிம்மர் ஐயா
    என் கஷ்டங்கள் எல்லாம் தீர்த்து
    வைங்க ஐய ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி

  • @banusaravanan2518
    @banusaravanan2518 Год назад +76

    என் கணவர் மற்றும் குழந்தைகளை கா த்திடப்பா ஓம் நரசிம்மா போற்றி போற்றி🙏🙏🙏

  • @lishanthvideo9927
    @lishanthvideo9927 5 месяцев назад

    Samii yenn kanavarukku naa tholil kungaa samyy yen erandu magankaluum nallerukanuuu samiii yepothum yenaaku thunaiyaka erungapaaaa 🙏🙏🙏🙏🙏

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 2 года назад +40

    நரசிம்மரே போற்றி. சகல சத்ருக்களிமிருந்தும் சங்கங்ளில் இருந்தும் என்னையும் என் மகளையும் காத்து அருள வேண்டும்.சங்கடங்களில் இருந்து காகக்க வேண்டடும். நரசிம்மரின் திருவடி பணிகிறேன்.லஷ்மி நரசிம்மரே போற்றி.

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 Год назад +11

    🐘🪔🐘🐒🦁🪔🐒🌹🕉🦁🌹🙏ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மாதாநனசிம்மா பிதாநரசிம்மாசகாநரசிம்மா தர்வீனம்நரசிம்மாசாமிநரசிம்மா சகலம்நரசிம்மாலக்ஷ்மிநரசிம்மமூர்த்தியே

  • @amuthavarshini18
    @amuthavarshini18 Год назад +35

    லக்ஷ்மி நரசிம்மா!
    20 வருஷமாக என் குடும்பத்துக்கு செய்வினையில் கஷ்டப்பட்டு இருக்கிறோம் ஐய்யா இனி என் பரம்பரைக்கே பிரம்ம ஹஸ்த்தி தோஷம் இல்லாமல் காப்பாய் அய்யா.
    தொட்டது துலங்கனும். எல்லா வகையிலும் சுபீட்ஷமாக வை அய்யா.
    எங்கள் குடும்பத்துக்கு செய்வினை செய்வோர்களை நீயே பார்த்துகோ அய்யா.

    • @tamilaninfotechinfotech9078
      @tamilaninfotechinfotech9078 Год назад +6

      நல்லதே நடக்கும்..

    • @kingsmediatv9085
      @kingsmediatv9085 Год назад +1

      @@tamilaninfotechinfotech9078 please pray for my financial prosperity 🕎🙏

    • @Saratha.p2007
      @Saratha.p2007 Год назад +2

      Dhaanam dharumangal seiungal👍

    • @shanthi3290
      @shanthi3290 Месяц назад

      செய்வினை மால் பாதிக்கப்பட்டவர்கள்.சிந்தாமனி.முருகமலை.தர்காவுக்கு.சென்றுவரவும்.எப்படிபணடட்டவினையும்.தீரும்

  • @seshadrisrinivasan3736
    @seshadrisrinivasan3736 Год назад +30

    உலகில் எல்லோர்க்கும் உன் அருள் கிடைக்கட்டும் சோளிங்கர் நரசிம்மா.

    • @palaniyamalsiva
      @palaniyamalsiva 5 месяцев назад +2

      கடன்தொல்லையில்இல்லாமல்வாழவேண்டும்❤❤❤

  • @GunasekarChithra
    @GunasekarChithra 9 месяцев назад +14

    ஓம் லக்ஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி போற்றி

  • @vanathyjeyakkannan620
    @vanathyjeyakkannan620 9 месяцев назад +1

    Ayya nan padum vedhanai pothumaiya.en udal vali kalvali thangamudiyalappa...ennala thangamudiyalappa.nambinavarkalai kaividatha en deivamae ennai kakka virainthodi varungal appa.unnai potri vanagukiren ayya.katharulvai ayya..potri potri potri..😢😢

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Год назад +7

    OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathishSat-mx2wo
    @SathishSat-mx2wo 5 месяцев назад

    Thayargal sametha narasima sathish methu arul puriyum anantha kodi namaskaram

  • @RaniRaja-j5y
    @RaniRaja-j5y 4 месяца назад +4

    என் மகனுக்கு தீர்க்க ஆயுளும் உடல் நலம் குணமாகவும் லஷ்மி நாராயணா போற்றி லஷ்மி நாராயணா போற்றி லஷ்மிநாராயணா போற்றி லஷ்மிநரசிம்மா போற்றி லஷ்மிநரசிம்மா போற்றி லஷ்மிநரசிம்மா போற்றி

  • @GaneshDurai-g5v
    @GaneshDurai-g5v 10 дней назад

    லட்சுமி நரசிம்ம பகவான் போற்றி போற்றி

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 года назад +37

    ஆக அருமையான பாடல் அரி ஓம் நமோ நாராயணா நரசிம்ம மூர்த்தியே நமக சுவாகா

  • @peoplesmind3365
    @peoplesmind3365 8 месяцев назад +2

    கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் பால் வீணாவதை தடுக்காமல் கல்லாக உக்காந்திருக்கிறாயே... லட்சுமி...
    தாயுள்ளம் கொள்க நாராயணா... போற்றி போற்றி 😤😷😠

  • @vasubala2114
    @vasubala2114 2 года назад +20

    நரசிம்ம போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ravipillai1962
    @ravipillai1962 Год назад

    Yoga Narasimha Amrithavalli Thaiyar Yoga Anjeeneyar Namam Namo Namaha.

  • @poongothaimanikavaasagam698
    @poongothaimanikavaasagam698 Год назад +3

    எங்களைநீண்ட ஆயுள்ஆரோக்யம்நிம்மதியைக்கொடுக்கவும்

  • @RajKumar-kw2wv
    @RajKumar-kw2wv Год назад +1

    Lord..Lakshmi.Narasimha.Saranam.
    Thank..U.Appaney.Tesrerday.Ur.With.Me.Untell.Finish.My.Left..Leg.Ankel.Test.Every.Thing🎉.O.K.To.Day
    Finish.My.All.Finincial.Problems
    Yes.This.Miracle.Will.Happend.
    To.Day.Only.Nothing.Is.Immpossible

  • @gdpdpg1084
    @gdpdpg1084 Год назад +23

    நரசிம்மா அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அப்பா

  • @lawyercompany7279
    @lawyercompany7279 10 месяцев назад

    Enaku seekaram kulanthai bagayam kidaikka arula vendum narasimha perumale

  • @sivanandavar3607
    @sivanandavar3607 10 месяцев назад +4

    என்னுடைய கடன்கள் அனைத்தும் அடைப்பதற்கு அருள் தரவேண்டும் சுவாமி...

  • @AruOM369
    @AruOM369 7 месяцев назад

    Sri lakshmi Narasimha Saranam Saranam une patham Saranam Saranam Appa ethiri thollai Pokanum pinigal Pokanum thadaigal Pokanum kadan thollai Pokanum engal family Narasimha swamy Namaga engalai vanthu thunai iruppai Saranam Appa🙏❤

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Год назад +14

    ஓம் நரசிம்மர் துணை

  • @jayasuthasreekanth3737
    @jayasuthasreekanth3737 Год назад +36

    நரசிம்மப் பெருமாள் என் அம்மாவுக்கும் எங்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவட்டும், என் அம்மாவுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து நல்வாழ்த்துக்களும் கிடைக்கட்டும். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம போற்றி. என் தந்தை பரலோகத்தில் நிம்மதியாக இருக்கட்டும்

    • @shanmugamsivaraja4612
      @shanmugamsivaraja4612 Год назад

      கடவுளே என் கஷ்டங்களை நீக்கி நல்லவாழ்க்கை அமத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நான் பபெரும் பணகஸ்டங்களை அனுபவித்து வுகிரென் அதில் இருந்து நீக்கி எனக்கு அருள் புரியும் படி உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்
      🌹🙏🏻🙏🌹🙏🏻🙏🌹🙏🏻🙏🌹🙏🏻🙏

    • @thiruvengadamchellam9923
      @thiruvengadamchellam9923 Год назад +3

      நல்லதே நடக்கும்

    • @keerthikumarajratnam2357
      @keerthikumarajratnam2357 Год назад +1

      E xcellant

    • @rajkumar.i9062
      @rajkumar.i9062 Год назад

      எல்லா புகழும் இறைவனுக்கே...

    • @Shanthi-gb7gj
      @Shanthi-gb7gj 4 месяца назад

      Om narasimma ellorukkum nalvazhvu thanthidappa

  • @Anusuya-b9i
    @Anusuya-b9i 5 месяцев назад +4

    ஓம் லட்சுமி நரசிம்மர் சரணம் என் சொந்த வீட்டில் நான் என் குடும்ப த்துடன்வாழும்பாக்கியத்தைஅருள்வாயய்நரசிம்மா😊

  • @kamalavallivenkatesan8662
    @kamalavallivenkatesan8662 Год назад +1

    Om Narasimha potri 🙏🙏

  • @kumarvel3780
    @kumarvel3780 Год назад +8

    ஓம் ஸ்ரீ தாயே பராசக்தி அம்மா
    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உடல் நலம்
    நீண்ட ஆயுள் நிறைசெல்வம்
    உயிர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி ஓம்💐💐💐💐💐💐💐💐🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananrajagopal6158
    @saravananrajagopal6158 Год назад

    ஓம் ஶ்ரீ மத ராமனூஐய நமஷ

  • @banusaravanan2518
    @banusaravanan2518 Год назад +6

    Om Narasimha 🙏🙏 potri 🙏🙏 en kastathai pokkidappa, om Narasimha 🙏🙏 potri potri 🙏

  • @murugaperumalmurugaraj
    @murugaperumalmurugaraj Год назад +1

    #ஓம்ஸ்ரீலட்சுமிநரசிம்மா_உன்பெயரில்என்குலதெய்வக்கோவிலின்டிஸ்ட்அமைத்துமுதியோர்ஊனமுற்றோர்அறக்கட்டளைஅமைக்கஅருள்புரிவாய்லட்சுமிநரசிம்மாபோற்றிபோற்றி_11_12_022விண்ணப்பம்

  • @MuniAmmal-c1m
    @MuniAmmal-c1m Год назад

    Runam rokam sathrukkalidamirunthu en kudumbathai kathidungal Narasima bagavane Narasimma potri potri

  • @rameshsrinivasan7692
    @rameshsrinivasan7692 3 месяца назад +5

    என் அண்ணன் உடல் ஆரோக்கியம் பெற வேண்டுகிறேன்

  • @RajKumar-kw2wv
    @RajKumar-kw2wv Год назад +1

    Appa.Lakshmi.Narasimhaney.Pottri.Pottri.pottri.Lakshmi.Narasimhane.Sarena.
    Thank.U.Very.Much.For.Every.Thing.Really
    Ur.Finished.Leg.pain.And.Watering
    Today.Finish.My.All.Problems

  • @sivabhas9830
    @sivabhas9830 10 месяцев назад +21

    லஷ்மி நரசிம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 மன நிம்மதி கிடைத்தது எங்கள் குலத்தை தழைக்க செய்யுங்கள் ஆரோக்கியமான உடல் நலத்தையும் கொடுத்து ஆசிர்வாதம் செய்யுங்கள் லஷ்மி நரசிம்மா 🙏🙏🙏🙏

  • @raja70026
    @raja70026 9 месяцев назад

    Iyaa Allaarum nalla erukkanum .. Naankalum udalnalaththudan neenta Ayuludanum nimmathiudanum erukka vendukiren...Nantri iyaa..🙏🙏🙏

  • @GunasekarChithra
    @GunasekarChithra 9 месяцев назад +7

    ஓம் நரசிம்மரே போற்றி போற்றி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நோய் நொடி இல்லாமல் மன தைரியத்தைக் கொடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என் மகன் செல்கின்ற வேலை அவனுக்கு பர்மனென்ட் ஆக ஓம் நரசிம்மரே போற்றி ஓம் நரசிம்மரே போற்றி ஓம் லக்ஷ்மி நரசிம்மரே போற்றி ஓம் லக்ஷ்மி 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @naveegeetha858
    @naveegeetha858 Год назад +2

    Ella pugalum en lakshmi narasimarukke

  • @sailakshmansai663
    @sailakshmansai663 2 года назад +41

    என் உயிர் நரசிம்மா கோடி புண்ணியம் தரும் நீண்ட ஆயுள் ஜெயம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் தரும் நீண்ட ஆயுள் ஜெயம் சாய் பாபா துணை வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம்

  • @ramn1609
    @ramn1609 9 месяцев назад

    OM Narasimha kadan ptheerthu vai appa Mrs Ram

  • @valarmathi8852
    @valarmathi8852 Год назад +18

    என்னையும் என் குடும்பத்தாரையும் நோய் நொடி இல்லாமல் காத்து அருள் தருவாயா க என் மகளுக்கு விரைவில் கல்யாண ம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன்

  • @chandrasekaramsubashini1756
    @chandrasekaramsubashini1756 Год назад +2

    Jey Narasimha..

  • @saravanbava
    @saravanbava Год назад +5

    நரசிம்மா

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 5 месяцев назад

    Om Namo Namasthe Narasimma Rubha! Un padham Saranam Perumanae! Please bless us all 🙏 always 🙏 abundantly 🙏

  • @tamilmaran6505
    @tamilmaran6505 2 года назад +22

    நோய் atra valum kuraivatra selvam thanthu ulaga makkal நலமுடன் vaala நல்ல வழி விடுங்கள்

  • @jayalalitham.d.7687
    @jayalalitham.d.7687 4 месяца назад

    Yen Magan kudumbam 16 selvangalum petru perum pugalum adayaitum noi illadha valkai kidaikum ❤

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Год назад +12

    ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா நமஹ 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 5 месяцев назад

    Om Namo Namasthe Narasimma Rubha! Om Namo Lakshmi Narasimma Potri! Potri! Potri!

  • @SenthilKumarE-yn1uz
    @SenthilKumarE-yn1uz 2 месяца назад

    Om Narasima. Engali Kappathupa Ellaorum Nalla Erukuttum. LakshmiNarasima. Port port Om Narasima

  • @ramanakabi5271
    @ramanakabi5271 2 месяца назад +6

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி வாழ்க.. வாழ்க.. 🌸🌸

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 5 месяцев назад

    Om Shree Lakshmi Narasimmane Potri! Potri! Potri!

  • @Indira-z5y
    @Indira-z5y Год назад +5

    Lakshmi Narasimha Saranam Saranam Appa

  • @ஜெயங்கொண்டம்தெற்குஒன்றியசெயலாள

    நரசிம்ம அய்யா என்னை கடன் தொல்லை யஇலஇரஉந்தஉ நிக்கு அப்பா

  • @lakshmial7062
    @lakshmial7062 6 месяцев назад +11

    ஓம் லக்ஷ்மி நரசிம்மா, நான் செய்த பாவங்ககளை பொறுத்து காத்து எங்களை ஏற்றுக்கொள்வோயாக என் மனநிலை வறுமையை முழுவதும் அளித்து புது வாழ்வு வழிகாட்ட வேண்டுகிறேன் அப்பா நீயே துணை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilaninfotechinfotech9078
    @tamilaninfotechinfotech9078 Год назад +25

    ஓம் லஷ்மி நரசிம்ம பெருமாள் போற்றி.. போற்றி...

  • @lakshmiv-ye9td
    @lakshmiv-ye9td 5 месяцев назад +1

    Eriva en Mangaluru kulanthai pakiyam Thara vendukeran.

  • @aravindlatest193
    @aravindlatest193 Год назад +38

    சுவாமி நரசிம்மரின் பாதம் சரணம். சொத்தை காப்பாற்றி கொடுங்கள் சாமி.

  • @ranibalakrishnan215
    @ranibalakrishnan215 Год назад +36

    எங்கள் மகனுக்கு பழைய ஆரோக்கியம் திரும்ப வேண்டும் பெருமாளே

    • @VenkatachalamP-n9d
      @VenkatachalamP-n9d 8 месяцев назад +3

      எங்களது மகன் பழைய நிலைக்கு ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலமும் திரும்ப பெற வேண்டும் என்று லட்சுமி நரசிம்மரை பிரார்த்திக்கிறேன். ஓம் நமோ நரசிம்மா போற்றிப் போற்றி.

  • @mrkumar2487
    @mrkumar2487 Год назад

    LakshmiNarashima appa ennai kapathugal my meegavam thunbamai irrukunam Lakshmi narashima thunai 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @varma603
    @varma603 Год назад +6

    Om namonarayanaya

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela 9 месяцев назад

    ஓம் சாய் ராம்

  • @nkshooter532
    @nkshooter532 Год назад +12

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி. சிவாய நமஹா.⭐💥🔥🌞🙏🙏🙏🙈🙉🙊🆚.

  • @dhakshanib4536
    @dhakshanib4536 9 месяцев назад +1

    Om narashemma

  • @marimuthu6871
    @marimuthu6871 2 года назад +11

    ஓம் நரசிம்மா போற்றி. போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @PalaniA-mt2ot
    @PalaniA-mt2ot 9 месяцев назад +1

    ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி.

  • @balasubramaniammariyappan209
    @balasubramaniammariyappan209 2 года назад +9

    Om Lakshmi Narasimha Swamy Saranam Om Lakshmi Narasimha Swamy Saranam Om Lakshmi Narasimha Swamy Saranam

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 5 месяцев назад

    Om Namo Namaste Ranasimbha Rubha! Om Namo Namasthe Narasimma Rubha!

  • @Prakash12131-S
    @Prakash12131-S Год назад +38

    ஓம் நமோ நரசிம்மர் நமக
    எங்கள் குடும்பத்தை காப்பாற்றும் பா நரசிம்மர் அப்பா

  • @santhima7458
    @santhima7458 23 дня назад +1

    எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் காத்து அருள்வீர் இறைவா ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி !

  • @HelenRajeshwaran
    @HelenRajeshwaran 7 месяцев назад +2

    ஓம் நரசிம்மா போற்றி

  • @perumalmmani4081
    @perumalmmani4081 4 месяца назад

    Om shree laxmi narashimma potri potri🎉🌼🌼🪔🪔🪔

  • @ramyaganesan101
    @ramyaganesan101 Год назад +12

    ஓம் லக்ஷ்மி நாராயணன் போற்றி போற்றி

  • @kalaramadass2172
    @kalaramadass2172 Год назад +1

    Om laksh Narashima potri. Kadan, Noyatra valkaiyai thandhidu. 🙏🙏🙏🙏🙏

  • @Kayu-c2m
    @Kayu-c2m 6 месяцев назад +1

    ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் போற்றி 🙏🏻🪔🌺🌺

  • @shanthykumary8152
    @shanthykumary8152 2 года назад +5

    Sami enga kastathi neeki vidunga nimadhi Selvam velai vendum engaluku en parents brother avanga wife kids nanga nalla irukanum

  • @revanthkumar9734
    @revanthkumar9734 5 месяцев назад +1

    அருள்மிகு லெட்சுமி நரசிம்மர் பாதம் போற்றி🙏🙏

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என் உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ளது இறைவனுக்கு நன்றி