தடைகளை தகர்த்து வெற்றி பெற நரசிம்மர் பாடல்கள் | Narasimhar Songs | Perumal Songs |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 175

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 8 месяцев назад +12

    ஶ்ரீ ஓம் லட்சுமி நரசிம்மர் அப்பா போர்த்தி சரணம் சரணம் சரணம் அம்மா தாயே போற்றி 🎉🎉🎉

  • @rajeswari1977-e7o
    @rajeswari1977-e7o 17 дней назад +2

    ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரே நமோ நம 🙏🙏🙏
    எங்க கஷ்டங்களை தீர்ப்பைய் நாராயணா 🙏🙏🙏

  • @devikulam4572
    @devikulam4572 5 месяцев назад +9

    ஓம் காலபைரவாயநமக
    இந்தப்பாடலைமுதன்முதலாகக்கேட்கிறேன்
    நெடுங்காலமாகக்கால்வலியால்வேதனைப்படுகிறேன்
    என்கணவர்பிள்ளைகளும்மாறாதநோயினால்அவஸ்தைப்
    படுகிறார்கள்.காலபையிரவரேஎங்கள்நோயைக்குணப்
    படுத்துங்கள்சுவாமி.ஓம்காலபைரவரேபோற்றிபோற்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 15 дней назад +2

    ❤om shakthi narasima porti porti porti thunai saranam good great arumai thank you

  • @Anusuya-b9i
    @Anusuya-b9i 6 месяцев назад +8

    ஓம் நரசிம்ம ரயநமஹபோற்றிபோற்றிநான்இழந்தவீடுகள்சசொத்துக்கள்திரும்பகிடக்ககவும்குடுயம்பம்ஒனறுசேரவூம்அருள்புரிஇவாய்நரசிம்மா

  • @hayakrisgp4708
    @hayakrisgp4708 5 месяцев назад +11

    எங்கள் துயரத்தை நீக்கி எங்களுக்கு நிம்மதி கொடு லக்ஷ்மி நரசிம்மா 🙏🙏🙏

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 15 дней назад +1

    ❤Om narasima. Porti porti porti porti thunai

  • @kannan2682
    @kannan2682 6 месяцев назад +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நரசிம்மரே போற்றி போற்றி எனக்கு வேலையில் சக்தியும் புத்தியும் கொடு வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷதத்தையும் கொடு எனக்கு சொந்தமாக வீடு ஒன்று கொடு நோயில்லா வாழ்வைக் கொடு

  • @SelviSivasamy-ii4ki
    @SelviSivasamy-ii4ki 16 дней назад +1

    எங்களை காப்பாத்த வா நரசிம்மர்

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 8 месяцев назад +3

    ஹரே கிருஷ்ணனா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஸ்ரீ லஷ்மி நரசிம்மா உலக மக்கள் அனைவரையும் நலமுடன் வளமுடன் காத்தருள வேண்டும் என் ஐயனே ஸ்ரீ லஷ்மி நரசிம்மா நின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் அப்பா நீயே கதி என் ஐயனே நரசிம்மா நரசிம்மா நரசிம்மா போற்றி போற்றி போற்றி ஹரே கிருஷ்ணனா🙏 💐❤🙏

  • @MuthuSamy-f4g
    @MuthuSamy-f4g 3 месяца назад +5

    என் பேரனின் படிப்பு சங்கடங்களை தீர்த்து வைப்பாய்..! ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நம:

  • @singaravelanb8742
    @singaravelanb8742 8 месяцев назад +5

    ஜெய் ஸ்ரீ நரஸிம்ஹா 🙏🙏🙏

  • @SIVARKS
    @SIVARKS 8 месяцев назад +3

    லட்சுமி. நரசிம்மர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @astrrothinakaran72
    @astrrothinakaran72 6 месяцев назад +7

    ஓம் நரசிம்ம சுவாமியே சரணம்
    தடைகளைத் தகர்த்து எங்களை பாதுகாக்க வேண்டும் நரசிம்ம சுவாமியே சரணம்....

  • @MohahaMohaha-xf9sm
    @MohahaMohaha-xf9sm 7 месяцев назад +5

    நரசிம்மா நான் தப்பு எதுவும் செஞ்சிருந்தா என்னை மன்னிச்சிடு நரசிம்மா நீதான் என்னை காப்பாத்தணும் நரசிம்மா நரசிம்மா பெருமானே ஐயா

  • @YesVee-u7r
    @YesVee-u7r 21 день назад +1

    குருவே சரணம் 🙏🏼

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 11 месяцев назад +82

    நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்,நீங்க தான் என்னை நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும் லக்ஷ்மி நரசிம்மரே 🙏🙏🙏🙏🙏🙏

  • @XavierRobert30
    @XavierRobert30 3 месяца назад +3

    நரசிம்ம சாமி எங்கள் குடும்பம் என்றும் நலமுடன் வாழ அருள் செய்வாய்

  • @k.manikandanmani3629
    @k.manikandanmani3629 Год назад +13

    பக்தியற்றவர்களால் அடையமுடியாதவரே தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதம் ஆகும் என்று தூனில் அவதரித்தவரே லட்சுமி நரசிம்மரே உமது திருவடியைய் சரணடைகிறேன் 🙏🏻💕🙏🏻
    ஜெய் நரசிம்ம 🙏🏻

  • @MohahaMohaha-xf9sm
    @MohahaMohaha-xf9sm 7 месяцев назад +6

    நரசிம்மா நான் ரொம்ப கஷ்டத்துல இருக்குற நரசிம்மா என்னை காப்பாத்துங்க நரசிம்மா

  • @SIVARKS
    @SIVARKS 7 месяцев назад +8

    நரசிம்மர் போற்றி🙏🙏 போற்றி🙏🙏 போற்றி🙏🙏 போற்றி🙏🙏 போற்றி நரசிம்மர் போற்றி🙏 போற்றி போற்றி நரசிம்மர் போற்றி🙏 போற்றி

  • @YesVee-u7r
    @YesVee-u7r 21 день назад +1

    பக்தியின் பாடலின் இடையே விளம்பரம் வராமல் இருக்க வேண்டும் குருவே சரணம் 🙏

  • @padmapriyaaravindan2498
    @padmapriyaaravindan2498 9 месяцев назад +25

    ஓம் நரசிம்மா போற்றி ‌
    நாளை என்பதே கிடையாது நம்பியவருக்கு உடனே அருள் புரிவார் நரசிம்ம பகவான் நன்றி 👃👃👃
    சொல்கிறேன்

  • @Monish-yb5tf
    @Monish-yb5tf 5 месяцев назад +3

    மணபயம் மற்றும் நோய் நிக்கி மற்றும் கடன் நீங்க அருள் புரிவாயாக லட்சுமி நரசிம்மா

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 месяца назад +3

    ஓம் ஶ்ரீ நரசிம்மர் லட்சுமி போற்றி நாராயண லட்சுமி போற்றி உங்கள் ஹனுமன் போற்றி ராம் சீதை லட்சுமணன் போற்றி கருப்பசாமி போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் அவர் சிக்கிரம் வர வேண்டும் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🙏💯💰🪙🏆🥉🥈🥇🏘️🏡🏠🐚🌾🌿🍋🪷🌺🥀🌹💐🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🐯🐯🐯🐯🐯🐯🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐟🐟🐟🐟🐟🐟🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐌🐌🐌🐌🐌🐚🐚🐚🐚🐚

  • @Manshikamanshek
    @Manshikamanshek 9 месяцев назад +7

    ஓம் நரசிம்மா எல்லாமே நீ தான் உன்ன நம்பி தான் இருக்கிறேன்

  • @suseelas5847
    @suseelas5847 9 месяцев назад +18

    என் குடும்பத்திற்கு நிரந்தரமான நிம்மதி வேண்டும்.. நரசிம்மரே....🙏🏻🙏🏻🙏🏻

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 месяца назад +9

    ஓம் ஶ்ரீ நாராயண லட்சுமி போற்றி ஹனுமன் போற்றி ராம் சீதை லட்சுமணன் போற்றி கருப்பசாமி போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🍋 என் அண்ணன் குடும்பம் குழந்தை மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯🏠🏡🏘️🌾🥇🥈🥉🏆🌿🪷🌺🥀🌹💐🌧️🦁🙏🍋🐚🐌🐒🐟🐿️🐯🌿

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 10 месяцев назад +3

    லட்சுமி நரசிம்ம ஐயா சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உங்கள் அருளால் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும் என் மகளுக்கு திருமணம் நடக்கட்டும் எங்கள் வீட்டில் ஆரோக்கியமாக அனைவரும் இருக்க வேண்டும்

  • @SIVARKS
    @SIVARKS 8 месяцев назад +3

    நரசிம்மர். போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devikulam4572
    @devikulam4572 6 месяцев назад +3

    ஓம் லட்சுமி நரசிம்மா போற்றி போற்றி
    ஓம் லட்சுமி நரசிம்மம்சரணம்
    ப்ரபஸ்தே🙏🏼💐💐💐💐💐🙏🏼

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад +17

    ஓம்நாராயணாயவித்மஹே வாசுதேவாயதீமஹி தன்னோவிஷ்னுப்ரசோதயாத் ஓம்பத்மாவதியார்தாயேமஹாலஷ்மியார்தாயேஆண்டாள்நாச்சியார்தாயேஓம்நமோநாராயணனார்ஐயாபோற்றிபோற்றி ஓம்லெஷ்மிநரசிம்மர்ஐயாபோற்றி 🌿🌺🌼🌻💮🏵🌸💐🌹🍌🍌🍇🍋🍊🍎🍍🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏

  • @ranichinnadurai4732
    @ranichinnadurai4732 3 месяца назад +3

    Om Lakshmi Narasimha yen veettil irundhu pon porul, velli porutkal matrum panathayum kondu chendravargal thayavu seidhu ungal arulal thirumbha kodukka srleiyungal Ayya, Lakshmi Narasimha swamiye Saranam Ayya Narasimha

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 6 месяцев назад +2

    ஓம்நிரஞ்சனாயவித்மஹே. நிராபாஸாயதீமஹி. தன்னோஸ்ரீநிவாசப்ரசோதயாத். ஓம்ஸ்ரீலஷ்மிநரசிம்மர்மூர்த்திஐயாபோற்றிபோற்றிபோற்றி 🌿🌺🌸🏵🌼🌹🌻💮💐🍌🍌🍇🍍🍋🍎🍐🍊🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 6 месяцев назад +2

    ஓம் லஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி.ஆன்மீக அன்பர்களின் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும்.

  • @MT15_Devil
    @MT15_Devil 9 месяцев назад +3

    ஓம் ஹி நரசிம்மர் துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq 3 месяца назад +1

    Theivame Narasimha swathi thulam ungalai vanangum nan Ella selvathiyum thanthu en kanmanigalai Nalla Vala vippeemgala🙏🙏🙏🙏

  • @radhasampath1236
    @radhasampath1236 8 месяцев назад +4

    என் கஷ்டத்தை தீர்ப்பாயாக நாசிம்மா உன்னை வேண்டிக் கொள்கிறேன்

  • @saraswathid731
    @saraswathid731 10 месяцев назад +5

    நான் கேட்டதை வாங்கிகொண்டு நரசிம்மா. நீதான் எனக்கு எல்லாமே

  • @eraiyanbueraiyanbu7177
    @eraiyanbueraiyanbu7177 8 месяцев назад +2

    Om. Narassimmah. Potri. Potri. Potri. Potri. Potri. Thunai❤❤❤❤❤

  • @Girija-z3z
    @Girija-z3z 2 дня назад

    ஓம் நாராயணா நமோ நமோ என் கணவர் உடல் நிலை குணமகாவேண்டும் மனநிலை சரியாவேண்டும். மனநோய் தீரவேண்டும் தடைகலை‌ எல்லாம் தகர்தீத்திடுவாய் வேலைக்கு சீராக தடையில்லாமல் போகவேண்டும்‌ ஓம் நரசிம்மா‌போற்றி

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +8

    என் பணத்தை திருடியவர்களை விட என் பணத்தை என்னிடம் ஒப்படைக்காமல் இருப்பவனே மிகப்பெரிய குற்றவாளி தண்டனை அவனுக்கு கண்டிப்பாக கிடைக்கும்

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 8 месяцев назад +1

    Adiyen Namaskaram. Sri laksmi nrusimhan amma padum kastathai, valiyai neekki arul puriyanum. Roga nivaram arulanam. 🎉🎉 Jai Sri Lakshmi Nrusimha. Jai Sri seetha ram.

  • @RekhaSaravanan-d1c
    @RekhaSaravanan-d1c 10 месяцев назад +3

    எனக்கு நல்ல படியாக குணமாகி என் விட்டுக்கு போகனும் நரசிம்மசாமி

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Год назад +4

    Om Sri Lakshmie Narasimaperumale yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @SenthilKumar-kj8zn
    @SenthilKumar-kj8zn 7 месяцев назад +2

    OM Namo Narashimar thunai 🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrashivakumar3134
    @chandrashivakumar3134 6 месяцев назад

    En kashtathai neeki nalla arul puriya vendugiren Narasimha
    🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @KeerthiVasan-os2ds
    @KeerthiVasan-os2ds 3 месяца назад +2

    ஓம் ஶ்ரீ நரசிம்மர் போற்றி லட்சுமி தேவி போற்றி உங்கள் அருள் வேண்டும் 🙏 என் இரண்டாம் திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமைய வேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் அவர் சிக்கிரம் வர வேண்டும் 🙏 💯 தர்மம் வெல்லும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தொழில் வேலை வருமானம் பெருகவேண்டும நல்ல படிக்க வேண்டும் கல்வி குடும்பம் தழைக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 வாழ வேண்டும் தர்மம் வெல்லும் ,💯🙏🥈🥇🥰🌿🦜🍌🍇🍓🍒🍎🍉🥝🫒🫐🍇🍋🍋🍋‍🟩🥭🥭🥭🍍🍌🍌🌽🥕🥕🥕🌽🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🏠🏡🏘️🥇🥈🏆🪙💰 தர்மம் வழி சொத்து சேர வேண்டும் என் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் 💯 வாழ வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆக வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தொழில் வேலை வருமானம் பெருகவேண்டும் 💯🙏🏠🏡🏘️🥇🥈🏆🪙💰🥭🥭🥭🥭🥰🥰🍇🍋🍋🍋🦜🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🌾🌾🦁தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அண்ணன் மணவி குடும்பம் இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் பிள்ளை நான்றாக படிக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தொழில் வேலை வருமானம் பெருகவேண்டும உங்கள் அருள் வேண்டும் 🙏💯🏠🏡🏘️🥇🥈🏆🪙💰🍋🦜🦁🦁🌾🌾🌾🌾🌾🦁🦁🥰🥰🥰🥰🍇🍇🌿🌿🌿🌿🌿🌿🍍🍍🥕🥕🥕🙏 தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை வேண்டும் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 💯🙏💰🪙🏆🥈🥇🏘️🏡🏠🦁🌾🌽🍌🥭🥭🥭🍋‍🟩🥰🍇🍋🍋🦜🦜🦜🦁🦁🦁🦁🦁🌾

  • @mohanana5694
    @mohanana5694 Год назад +4

    LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏 LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏 LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏 LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏 LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏🙏🙏🙏🙏 UKRAM VEERAM MAHA VISHNUM JEWALANTHAM SARVATHO MUGAM NARASIMMAM PEESHNAM PATHRAM MIRTHYUM MIRTHYUM NAMAM YAGAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏JAI NARASIMMA JAI JAI NARASIMMA🙏🙏🙏🙏🙏

  • @revathy8653
    @revathy8653 Год назад +3

    Thangalin anaithu Swamy bhakthi padalgal arputham,Ketta inimai,ullam urugavaikum,nandri

  • @prabakaranc6448
    @prabakaranc6448 Год назад +11

    ஓம் நரசிம்ம ஐயா போற்றி🙏🙏🙏🙏🙏

  • @gunak6122
    @gunak6122 6 месяцев назад +1

    OM SRI LAKSHMI NARASIMMAR ,OM NARASIMMA THUNNAI👨‍👩‍👧‍👧🙏🙏👌👌👍👍

  • @AlaguChellathai
    @AlaguChellathai 5 месяцев назад +2

    உன் பிள்ளையின் குடும்பத்தை சதிசெய்யவரை நீ பார்த்து க்கொள்(ஆகாஷ் வம்சம் அழியும் படியும் செய்)

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 3 месяца назад +1

    OM Gum Lakshsmi Narasima potri❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @vasubala2114
    @vasubala2114 10 месяцев назад +1

    அப்பா நீங்க எனக்கு துணை ❤❤❤❤❤❤❤

  • @susilaa2211
    @susilaa2211 10 часов назад

    Om NaraShimhare potri🙏🙏🙏🙏🙏

  • @MoulishankarR
    @MoulishankarR 7 месяцев назад +3

    Omsriverypowernarasaman
    God
    One
    Core
    🎉🎉🎉🎉🎉
    Saranm

  • @madhavan-n8j
    @madhavan-n8j 7 месяцев назад +2

    Sri Lakshmi Narasimha Swamy Potri 🙏

  • @manishapuri4347
    @manishapuri4347 5 месяцев назад +2

    👏🌹 jai ho mere 🌹👏😘🌹🌹🌹😘😘😘😘👏👏🧿🧿🧿🧿🧿🧿🪷🪷🪷🪷🪷🪷🌷🌷🌷🌷🌷🌷

  • @mohanasundari4464
    @mohanasundari4464 3 месяца назад +3

    Om Lakshmi NarasimhaRao pority pority pority Anukiragam Thantharula 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathid731
    @saraswathid731 9 месяцев назад +2

    நரசிம்மா.நீதான் எனக்கு‌எல்லாமே.உன்னையே நம்பி இருக்கின்றேன்
    😊😊

  • @Paramathma.s.nAthma
    @Paramathma.s.nAthma 5 месяцев назад +2

    Real god powerful energy and strong belive in the way great god he his father and mother my back ground in my all way

  • @adarshswag7329
    @adarshswag7329 2 месяца назад +1

    en mahan nalla Padikkaam narasimha ayya potri. Potri

  • @mohanana5694
    @mohanana5694 Год назад +3

    NIRM NIRM NIRM NARASIMMAYA NAMAHA🙏 NIRM NIRM NIRM NARASIMMAYA NAMAHA🙏 NIRM NIRM NIRM NARASIMMAYA NAMAHA🙏 OM NAMO NARASIMMAYA VAJRA THAMSHTRAYA VAJRANEYE VAJRA THEYGAYA VAJRAYA NAMO VAJRA NAGAYA SA 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amulraja3707
    @amulraja3707 9 месяцев назад +3

    Om sree narasima🙏🙏🙏🙏🙏

  • @skks2024
    @skks2024 11 месяцев назад +2

    என் வாழ்க்கை என்னிடம் பிரிந்த அவருடைய வாழ்க்கை என் வாழ்க்கையில் எனக்கு வேணும் நரசிம்மர்🙏🙏🙏🙏🙏 என் மகள் கஷ்டம் தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏 என் வீட்டில் உள்ள அவளுக்கு விரட்டி அடித்து விடு அந்த வீட்டில் நானும் என் மகளுக்கு மட்டும் வாழ்க்கை வழ வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 நரசிம்மர்🙏🙏🙏🙏

  • @vijayakannan5110
    @vijayakannan5110 5 месяцев назад +8

    என் கணவர்கு தினமும் வேலை இருக்கணும்
    பணவரவு இருக்கணும்
    லஷ்மி நரசிம்மர்

  • @madhavan-n8j
    @madhavan-n8j 7 месяцев назад +2

    Om Lakshmi Narasimhaya Nammaha 🙏

  • @saraswathid731
    @saraswathid731 20 дней назад

    Narasimha yenakku vazhi kattu. Omsti lakshmi narasimha

  • @XavierRobert30
    @XavierRobert30 3 месяца назад +2

    Om narasimha

  • @priyavignesh5634
    @priyavignesh5634 10 месяцев назад

    Enaku kulanthai baagyam kudaikattum narasimha vungall arul aal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏OM NARASIMHA SWAMIYE NAMAH

  • @kalaidevi62
    @kalaidevi62 7 месяцев назад +2

    Om narasimha potry om narasimha potry om narasimha potry om narasimha potry 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @poongodip-vb1kf
      @poongodip-vb1kf 5 месяцев назад +1

      ஓம் லட்சுமி நரசிம்மர் சாமி போற்றி போற்றி
      நரசிம்மர் சாமியே நீங்கள் எங்கள் கூடவே இருக்கணும் நீங்க தான் எங்களை பாதுகாத்து வரணும் சாமியே சரணம்

  • @manishapuri4347
    @manishapuri4347 5 месяцев назад +2

    👏🌹 jai ho mere so cute Lakshmi narasimha bagvan ji ki jai ho mere 🌹👏🧿🧿🧿🧿🧿🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷😘😘😘😘😘😘😘😘

  • @sujai.kksujai7537
    @sujai.kksujai7537 10 месяцев назад +1

    Om Narasimha Om.narasimbha
    Om Narasimha
    Om Narasimha
    Om Narasimha
    Om Narasimha
    Om

  • @kasratsri
    @kasratsri 7 месяцев назад +1

    Om naradimma podri
    Om naradimma podri
    Om narasimma podri
    Om narasimma podri
    Om narasimma podri🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @naganathan17
    @naganathan17 10 месяцев назад +2

    நரசிம்மர்♥💓✨

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 9 месяцев назад

    ❤❤Om shakthi laxumi narasima porti porti porti thunai ❤

  • @prabhurajvs5889
    @prabhurajvs5889 9 месяцев назад

    ലക്ഷ്മീ നരസിംഹ സ്വാമി ശരണം🙏🙏🙏

  • @ravik4719
    @ravik4719 2 месяца назад +1

    om..narasimmare saranam

  • @SujaBalakrishnan-b9t
    @SujaBalakrishnan-b9t 5 часов назад

    Appa please bless all

  • @ramkumarg1252
    @ramkumarg1252 9 месяцев назад +1

    ஜெய ஜெய ஸ்ரீலெஷ்மீந்ரசிம்மரே சரணம் சரணம் சரணம் 🙏🏾🙏🏾🙏🏾

  • @kalakala6471
    @kalakala6471 3 месяца назад +1

    Nalini, Rajendra,kumar,sethu, Panduranga Rao, mohan,anitha,Ashwini,Umashankar,somu,dileep,hema, jayanti roopa,Aswath,Sachin this person's & some other person's true, honest,really they see me like their enemy & given lot of troubles problems kept me to suffer. For me against lot of work doing. Narasimha pls save me from their bad habits, trigger,clash,corner.

  • @KRISHNAMOORTHY-nc4cz
    @KRISHNAMOORTHY-nc4cz 10 месяцев назад +1

    OmNarasiare potri potri potri

  • @chandrashivakumar3134
    @chandrashivakumar3134 6 месяцев назад

    Om Lakshmi Narasimha 🙏
    Om Namo Narayana 🙏

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 8 месяцев назад +3

    நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் நரசிம்மா போற்றி நீங்கள் தான் எனக்கு உயிர் காக்க வேண்டும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bakthavachalams3185
    @bakthavachalams3185 14 дней назад +1

    Om Namo Narayana

  • @SnackLakshmi
    @SnackLakshmi 17 дней назад

    ஓம் லெட்சுமி நரசிம்மா சின்ன கடை வைத்துள்ளேன் வியாபாரம் ஓட வேண்டும் ஐயா

  • @ravinarasimhan6664
    @ravinarasimhan6664 7 месяцев назад +2

    Excellent

  • @mohanasundari4464
    @mohanasundari4464 11 месяцев назад +2

    Om Naradimma namah Om shivaya namah

  • @manishapuri4347
    @manishapuri4347 5 месяцев назад +2

    👏🌹 jai ho mere so cute tirupati balaji maharaj ji ki jai ho mere 🌹👏😘🌹🌹😘😘😘🌷🌷🌷🌷🌷🌷🪷🪷🪷🪷🧿🧿🧿🧿🧿🧿🧿🧿

  • @sarojaganeson6985
    @sarojaganeson6985 10 месяцев назад +3

    Sri narasimmar potri

  • @subashsatish3648
    @subashsatish3648 6 месяцев назад +1

    Om Lakshmi Narasimha swamy Namaha

  • @RadhS-q8p
    @RadhS-q8p 9 месяцев назад +1

    Appa en kasdathai thirunkal

  • @ravik4719
    @ravik4719 Месяц назад

    om shreem lashmi narasimma saranam let us helpful for pease of mind

  • @rajasekaransm3336
    @rajasekaransm3336 4 месяца назад +1

    OM NAMO NAMO NARASHIMA

  • @kandaiyahkalaiventhan4292
    @kandaiyahkalaiventhan4292 6 месяцев назад +4

    உங்கள் அனைவரின் பிரச்சினை தீர்த்துவைக்கும் மந்திரம் சொல்லி பாருங்கள் நடக்கும் அதிசயம் என்னவென்று. உக்ரம் வீரம் மஹாவிஷ்னும் ஜுவலந்தம் சர்வதோர் மகம் நிர்ஷிம்ம் பீஷணம் பத்ரம் மிரித்யூர் மிரித்யும் நமாம்யகம் உங்கள் எதிரிகள் அனுபவிப்பதை நீங்களே காணலாம்

    • @KARUDAVISIT
      @KARUDAVISIT 6 месяцев назад +1

      ❤️❤️❤️

  • @ranjanswain4098
    @ranjanswain4098 9 месяцев назад

    Jai Narshimha 🙏

  • @Lakshmi-z6p
    @Lakshmi-z6p 8 дней назад

    Om Lakshmi Narasimaya Namaga

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 10 месяцев назад +1

    ஓம் நரசிம்மா. போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழவேண்டும் தாய் ‌தந்தை ‌இல்லை ‌இந்த‌‌குழந்தைக்கு குழந்தை காப்பாற்ற வேண்டும் நரசிம்மா போற்றி

  • @ragothamanp3915
    @ragothamanp3915 2 месяца назад

    Om Narasimmaya Nama 5:57