Jega Maayai..!!! (Thiruppugazh) செகமாயை..!!! (குழந்தைப்பேறு தரும் திருப்புகழ் பாடல் + விளக்கம்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 767

  • @meganathanpriya460
    @meganathanpriya460 Год назад +71

    அப்பனே முருகா🙏🙏🙏 எத்தனை வருடம் கழித்து அல்லது எத்தனை மாதம் கழித்தோ இந்த மாதம் உன் மீது நம்பிக்கை வைத்து positive result க்காக காத்திருக்கும் அத்துனை பேருக்கும் உன் திருவருளால் அவர்களுக்கு கர்ப்பம் உண்டாகி குழந்தைபேறு உண்டாக நீயே குழந்தையாக பிறந்திட வேண்டும் முருகாப்பா🙏🙏🙏🤰🤰🤱🧑‍🍼👪🪔🪔🪔
    உன்னையே நம்புகிறோம்🪔🪔🪔

  • @AMMAKAIMANAM
    @AMMAKAIMANAM Год назад +22

    முருகனின் அருளால் எனக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. நம்பிக்கையோடு இந்த பாடலை கேளுங்கள் நிச்சயமாக முருகன் குழந்தையாக வருவான்.

  • @bhavanimurugesan936
    @bhavanimurugesan936 3 года назад +381

    என் வாழ்க்கையில் திருப்பம் நடக்க இந்த பாடல் மற்றும் முருகன் அருள் புரிந்து விட்டது. நான் 8மாதம் . 10வருடம் கழித்து . குழந்தை வரம் வேண்டுவோர் கண்டிப்பாக இந்த பாடல் பாடவும். முருகா உன்னை நினைத்து இந்த பாடலை பாடுபவர்க்கு அருள்புரிவாய்.

    • @saveethasampath9698
      @saveethasampath9698 3 года назад +3

      God bless you .....

    • @dilse1269
      @dilse1269 3 года назад +17

      மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது கல்யாணமாகி, குழந்தைக்கு வேண்டி கொண்டிருக்கிறோம். இதுபோல் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் தோழி.

    • @namakkusoruthamukkiyam7164
      @namakkusoruthamukkiyam7164 3 года назад +3

      Enna panninga sis pls sollunga sis 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @malarvizhig3326
      @malarvizhig3326 2 года назад +3

      All the best

    • @deenas2822
      @deenas2822 2 года назад +2

      Unmaiyave palan kedikum

  • @rithankishanfamily5893
    @rithankishanfamily5893 2 года назад +105

    முருக பெருமானின் ஆசிர்வாதத்தால் இந்த பாடல் கேட்ட பிறகு எனக்கு மகன் பிறந்துள்ளான்.... நன்றி 🙏 முருகா

    • @gomathigomathi2839
      @gomathigomathi2839 2 года назад

      Ethanai naal kettirkal. Viratham iruntheerkala.

    • @sangeethavengat7437
      @sangeethavengat7437 2 года назад +4

      Appa murunga enngalku kolanthai pakkiyam kudunga 😭 itha mathiri nanum vanthu comment la soilanum arul puri andava

  • @kesshhies3591
    @kesshhies3591 Год назад +5

    முருகா. என் மகளுக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிட்ட வேண்டும் ஐயா 🙏🙏🙏

  • @saajansuriya282
    @saajansuriya282 2 года назад +57

    🕉️அப்பா முருகா எனக்கு இந்த மாதம் குழந்தை தங்கி இருக்க வேண்டும் அப்பா 🕉️🙏🙏🙏🙏🙏

  • @kanchanamala6438
    @kanchanamala6438 2 года назад +21

    முருகா உன் திருவருளால் எனது இளைய மகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என்னே உனது மகிமை.
    இந்த பாடலை தினமும் கேட்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்படி அருள் புரிவாய் முருகா
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 5 лет назад +167

    முருகா எனக்கு உன்னை போன்று ஓரு குழந்தை வரம் கொடு......

  • @PRIYADHARSHINI-fw4jj
    @PRIYADHARSHINI-fw4jj 5 лет назад +138

    முருக பெருமானே எனக்கு இந்த மாதம் குழந்தை வரம் அருளும். உன் சன்னதிக்கு என் கணவர் குழந்தையுடன் வருகிறேன் முருகா .ஓம் சரவண பவ

  • @marimuthumalliha8791
    @marimuthumalliha8791 2 года назад +41

    ஓம் மு௫கப்பெ௫மானே ௭னக்கு உன்னை போல் குழந்தை வேண்டும் இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி அ௫ள்புரிங்க மு௫காபோற்றி வேலவாபோற்றி

  • @karthigeyanganesan4125
    @karthigeyanganesan4125 3 года назад +91

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடு முருகா.....குழந்தையோடு அடுத்த ஆண்டு நாங்கள் திருச்செந்தூர் வர வேண்டும் என் அப்பனே😭😭😭😭😭😭😭🙏🙏🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @meenasathyaraj1903
    @meenasathyaraj1903 3 года назад +148

    கடவுளின் அருளாள் நான் அப் பாக்கியம் பெற்றேன்.
    முருகா சரணம். என்னை போல் தாய்மைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும்...தினமும் படித்து வாருங்கள்...

    • @madhuiniyaleniyal6335
      @madhuiniyaleniyal6335 3 года назад +2

      True va sister

    • @bas1232002
      @bas1232002 2 года назад

      Yes

    • @arun.s6913
      @arun.s6913 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bharathimurugan2796
      @bharathimurugan2796 11 месяцев назад

      எப்படி காலையாமாலை சொல்லவேண்டுமா

    • @meenasathyaraj1903
      @meenasathyaraj1903 11 месяцев назад

      @@bharathimurugan2796 ungaluku neram kidaikum podhu eppa venumanalum padiyungal. Nambikai yodu sollungal. Nichayam nanmai peruveergal.

  • @karthigeyanganesan4125
    @karthigeyanganesan4125 3 года назад +37

    முருக பெருமானே எனக்கு இந்த மாதம் குழந்தை வரம் அருளும். ஓம் சரவண பவ

    • @MuruganMurugan-ti5tg
      @MuruganMurugan-ti5tg 3 года назад

      Muruga yenkaluku intha month kulanthaiya thanka Muruga nankalum yenka kulanthaium unga sannathiku varom muruga

  • @rajeshwariraj8152
    @rajeshwariraj8152 Год назад +3

    அப்பனே முருகா நீயே குழந்தையாக வந்து என் இல்லத்தில் உதிக்க வேண்டுகிறேன். நம்பிக்கையோடு இருக்கிறேன். என்னை கைவிடாதே முருகா......

  • @arumugammugam9584
    @arumugammugam9584 3 года назад +73

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடு முருகா ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @rajKumar-lc8fl
    @rajKumar-lc8fl 3 года назад +55

    ஓம் முருகா எனக்கு உன்னை போல் குழந்தை வேணும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinobabuvinobabu9712
    @vinobabuvinobabu9712 Год назад +1

    அப்பா முருகா நீயே எனக்கு மகானா பிறக்க வேண்டும் மகனா மூனு வருஷம் குழந்தை இல்லாம ரொம்ப கஷ்ட படுறேன் இந்த பாடல் கேட்ட பிறகு என் மனம் சந்தோஷமா இருக்கான் 🙏🙏🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Год назад +3

    Muruga en karuvaikapathi kulanthai uruvam kodunkal Muruga 🦚🦚🦚🦚🦚🦚

  • @saranyakalasaran7998
    @saranyakalasaran7998 Год назад +1

    அப்பா முருகா எல்லாரும் என்னையா அனதை பிணம் சொல்லுறாங்க முருகா நீ வா முருகா என் மகன் ந வா முருகா இல்லை நீ என் உயிர் எடுத்துக்கோ எனால முடியல 😢😢😢 வா முருகா😢😢😢

  • @god_murugan_love_
    @god_murugan_love_ 2 года назад +18

    முருகா உன்னையே நம்பி இருக்கும் எனக்கு கருணை காட்டுங்கள் அப்பா உன்னை விட்டா வேற கதி இல்லையே அப்பா🙏🏻எனக்கு நீயே குழந்தையாக வர வேண்டும் கந்தா.... சீக்கிரம் என் வேலனை என் கையில் குடு ஐயா 🙏🏻😭

  • @nithyapremkumar3210
    @nithyapremkumar3210 3 года назад +31

    அப்பா முருகா உங்கள் அருளால் குழந்தை வரம் வேண்டும் அப்பா 36 நாள் தள்ளி இருக்கும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻💮🏵🌷🌸🌼💐🌻🌺🌺🌹❤

  • @lavanyam5254
    @lavanyam5254 2 года назад +9

    நன்றி முருகா.உன் அருள் பெற்று நான் இப்போது குழந்தை பாக்கியம் பெற்று இருக்கிறேன்.குழந்தையுடன் உன்னை காண வர வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா🙏🙏🙏🙏

  • @KiruthikKiruthik-tb1ec
    @KiruthikKiruthik-tb1ec Год назад +1

    அப்பா முருகா இத்திருப்புகழை தினமும் மனமுருகி கேட்டு வந்தேன். உனது அருளால் ஆண் குழந்தை யாய் நீயே வந்தாய்.. நன்றி நன்றி அப்பனே... வாழ்வது அறியா இருந்த என்வாழ்விற்கு ஓர் அர்த்தத்தை தந்தாய்..வாழ்க வாழ்க.குழந்தைக்காக ஏங்கும் அனைவரும் குழந்தை அருள் பெற்று வாழ அருள்வீர் அப்பா...

  • @enpavalli889
    @enpavalli889 5 лет назад +60

    முருக நீ எனக்கு குழந்தையாக பிறந்க்க வேண்டும்

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Год назад +3

    Appa enaku intha matham kulanthai thanki irukka vendum Muruga 🙏🙏🙏🙏🙏🙏 ungal arul kidaika vendum Muruga 🦚🦚🦚🦚🦚🦚

  • @manimegalaimegalai8293
    @manimegalaimegalai8293 Год назад +1

    முருகா உனது அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அப்பா

  • @pavithrapraveen8683
    @pavithrapraveen8683 2 года назад +13

    நன்றி முருகா இந்த பாடல் கேட்டேன் பலன் கிடைத்தது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭முருகா என் குழந்தை நல்ல படியா பத்து மாதம் சுமந்து எந்த ஒரு குறையும் இல்லாம நீண்ட ஆயுள் உடன் பிறக்க வேண்டும் அருள் புரியும் முருகா எப்போதும் க துணையா அருள் புரியனும் முருகா

  • @janakirenu7828
    @janakirenu7828 3 года назад +6

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள்....திருந்செந்தூர் முருகா.. உங்கள் சன்னதியில் சரணடைகிறோம்.....

    • @janakirenu7828
      @janakirenu7828 2 года назад

      சொல்லுங்க சகோதரி...

  • @mariyammalv591
    @mariyammalv591 Месяц назад +1

    Muruga engalukku kulantai bakkiyam kitaikkavendum🙏🙏🙏🙏😢😢😢

  • @pandipandi-zr2px
    @pandipandi-zr2px Год назад +1

    முருகா இந்த மாதம் குழந்தை தக்கி இருக்க வேண்டும் முருகா 🙏🏼🙏🏼🙏🏼

  • @vinoa3280
    @vinoa3280 Год назад +4

    அய்யா முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் முருகா🙏🙏🙏🙏🙏

  • @vdeepa915
    @vdeepa915 3 года назад +5

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் செய் அப்பனோ முருகா 🙏🙏🙏🙏🙏

  • @vijilakshmi122
    @vijilakshmi122 4 года назад +25

    முருக பெருமான் எனக்கு குழந்தை வரம் கிடைக்க அருள்வாய் ஓம் சரவண பவ🙏

    • @manimeagalaip4738
      @manimeagalaip4738 3 года назад

      முருகாஎன்மகளுக்குகுழந்தைவரம்கிடைக்க்அருள்புரியவேண்டும்முருகா

  • @AmbikaVeeramani-u4d
    @AmbikaVeeramani-u4d Год назад +1

    முருகா எனக்கும் குழந்தை பிறக்க உன் அருள் வேண்டும் முருகா பழனி முருகன் துணைஎன்னை போல் எல்லாருக்கும் குழந்தை கிடைக்க வேண்டும் முருகா

  • @sathyapriya9755
    @sathyapriya9755 4 года назад +17

    முருகன் அருளால் தாய்மை வரம் தந்து நீவீரே புதல்னாக பிறக்க வேண்டும்

  • @KavithaKavitha-mr8op
    @KavithaKavitha-mr8op 9 месяцев назад

    அப்பனே முருகா வரும் பௌர்ணமிக்கு திருச்செந்தூர் வரவேண்டும் அருள் புரிவாய் அப்பனே செந்தில் ஆண்டவா முத்துக்குமரன் ஆறுமுக அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthibalasubramani911
    @suganthibalasubramani911 5 лет назад +36

    முருகா உன் அருளால் என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்

  • @govindm9011
    @govindm9011 Год назад +1

    Appa yangalukkum neenga pirakka veandum intha matham

  • @kalakumar8795
    @kalakumar8795 2 месяца назад

    முருகா எனக்கு குழந்தையாக நீயே வந்துபிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ambikaram2533
    @ambikaram2533 4 месяца назад

    முருகா எங்களுக்கும் குழந்தை பாக்கியம் அருள்வாய் முருகா 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @hinduja5555
    @hinduja5555 2 месяца назад

    This Song is powerful. Thank you Muruga 🙏

  • @PushpavalliM-g1l
    @PushpavalliM-g1l 6 месяцев назад

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா நீயே மகனாய் பிறக்க வேண்டும் முருகா என் கண்ணீர் துடைக்க 😢😢😢

  • @pavithrasaravana353
    @pavithrasaravana353 3 года назад +13

    என் அப்பா முருகா என் வாழ்வை சிறப்பானதாக மாற்ற நீயே குழந்தயைாக எமக்கு வர வேண்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nithyapremkumar3210
    @nithyapremkumar3210 3 года назад +9

    ஓம் முருகா போற்றி அப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பா🙏🏻🙏🏻🙏🏻கந்த போற்றி🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

    • @dhesikan.v
      @dhesikan.v 3 года назад

      ஓம் முருகா போற்றி. உங்கள் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்.

  • @logeshwarid2297
    @logeshwarid2297 3 года назад +3

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா அருள்புரிய வேண்டும் முருகா கண்ணீர் மல்க கேட்கிறேன் முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா அருள்புரிய வேண்டும் முருகா 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Год назад +1

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏 Muruga enaku kulanthai varam kodungal Muruga 🦚🙏🙏🦚🙏🙏🦚🙏🙏

  • @KavithaKavitha-mr8op
    @KavithaKavitha-mr8op 9 месяцев назад

    அப்பனே முருகா❤ எத்தனையோ வருடம் எத்தனையோ மாதம் கழித்து ஒரு நல்ல செய்தி சொல்லப்பா முருகா வெற்றிவேல் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா திருச்செந்தூர் முருகா❤❤❤❤❤

  • @divyasri1521
    @divyasri1521 4 года назад +20

    அப்பா முருகனே எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் 🙇🙇😭😭

  • @amenakaayyavu3993
    @amenakaayyavu3993 3 года назад +7

    முருகா எனக்கும் குழந்தை வரம் கொடுப்பா.. உன்னையே நம்பி இருக்கும் எங்களை காப்பாற்று கந்தா🙏🙏🙏

  • @bhavanisridhar5704
    @bhavanisridhar5704 7 месяцев назад

    அப்பனே முருகா உன் அருளால் என் மகனுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.

  • @geethadasan1278
    @geethadasan1278 3 месяца назад

    ஓம் முருகா துணை எங்களுக்கு உன்னைபோன்ற ஆண் குழந்தை வேண்டும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @palanisundari5143
    @palanisundari5143 2 месяца назад

    முருகப்பெருமானே ஐயா என் மகளுக்கு இந்த மாதம் கருத்தங்க வேண்டும் ஐயா அடுத்த கார்த்திகை மாதத்தில் நீ அவள் கையில் தவள வேண்டும் ஐயா

  • @vetrivelpalani1233
    @vetrivelpalani1233 2 года назад +2

    முருகா 6வருடம் திரு மண வாழ்க்கை முடிய போகிறதது இந்த ஐப்பசி மாதத்தில் இந்த சஷ்டி நாளில் நான் இருக்கும் சஷ்டி விரதத்தை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு நியே குழந்தையாக பிறக்க அருள் புரிவாய் முருகா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ramasubbu8865
    @ramasubbu8865 2 месяца назад +1

    முருகா எனக்கு நீ குழந்தையா வா முருகா

  • @shamsllb1042
    @shamsllb1042 5 лет назад +79

    All devotees be blessed with kids in this shasthi by our Lord

    • @amuthak5142
      @amuthak5142 5 лет назад +2

      Aenaku Kulandhai varam vendum Andha Muruganae Kulandhaiyaga aenaku piraka vendum

    • @rmpkk316
      @rmpkk316 5 лет назад

      Thank you

    • @yoha1819
      @yoha1819 5 лет назад

      Long live

    • @dhujasree
      @dhujasree 4 года назад

      Thank u 🙏

  • @sharmijanani5983
    @sharmijanani5983 Месяц назад

    முருகா நீயே எனக்கு குழந்தையாக சீக்கிரம் வர வேண்டும் அப்பா...😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @chitras2845
    @chitras2845 10 месяцев назад +1

    முருகா ஓம் சரவணனபவா எங்கள் இல் லத்தில் தவழ என் மகனுக்கும் மருமகளுக்கும் மகனாக வும் எங்களுக்கு பேரக் குழந்தையாகவும் நீயே வரவேண்டும் ஐயா

    • @chitras2845
      @chitras2845 10 месяцев назад

      இந்த மாதம் அருள்புரிவாயாக ஐயா

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Год назад +2

    Appa Muruga enaku intha matham kulanthai varam kodungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @kabijanu4472
    @kabijanu4472 Год назад

    அப்பனே முருகா விரைவில் எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க முருகா 🙏🙏🙏🙏🙏

  • @raji6413
    @raji6413 4 месяца назад

    முருகா எனக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா நீயே எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும் முருகா

  • @kanimozhir5305
    @kanimozhir5305 3 года назад +2

    அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அப்பனே அடுத்த வருடம் உன் சன்னதிக்கு என் குழந்தை கணவரோடு வருகிறோம் அப்பனே வழி காட்டுங்கள் அப்பனே

  • @jjjjlove894
    @jjjjlove894 3 года назад

    முருகா எனக்கு ஒரு குழந்தை செல்வம் தந்தருளப்பா முருகா மண்டியிட்டு மடிப்பிச்சையாக கையேந்தி கேட்கிறேன் முருகப்பெருமானே

  • @karthigeyanganesan4125
    @karthigeyanganesan4125 4 года назад +3

    முருகா எனக்கு உன்னை போன்று ஓரு குழந்தை வரம் கொடு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍👧👨‍👧👨‍👧👨‍👧👨‍👧👨‍👧👨‍👧👨‍👧👨‍👧👨‍👧👨‍👧👨‍👧

  • @PriyaPriyaJ-e6t
    @PriyaPriyaJ-e6t 20 дней назад +1

    வேல் முருகனுக்கு அரோகரா அப்பா ஆறு வருடமாக குழந்தை இல்லாம நான் தவிக்கிறோம் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா 😭😭😭

  • @anusiyadevikannan4738
    @anusiyadevikannan4738 2 года назад +4

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடு முருகா ஓம் சரவணபவன் 🙏🙏🙏🙏🤲🤲🤲🤱🤱🙏🙏🙏

  • @raji6413
    @raji6413 4 месяца назад

    அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்

  • @aishwaryaj252
    @aishwaryaj252 Месяц назад

    அப்பா முருகா எனக்கு இந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் அப்பா நா உன்னை முழு மனதுடன் நம்புகிறேன் அப்பா முருகா

  • @prisen6841
    @prisen6841 3 месяца назад

    ஓம் சரவண பவ முருகா. நான்கு வருடம் ஆகிறது முருகா குழந்தை பாக்கியம் தந்து அருள் புரிய வேண்டும் முருக பெருமானே. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🪷🙏🙏🙏

  • @SangaviPrem-yp3lk
    @SangaviPrem-yp3lk Год назад +3

    Very powerful mantra after 4 years I got pregnant I am so happy thank you so much dear muruga love you muruga

  • @asokasokumar9395
    @asokasokumar9395 Год назад +1

    Appane muruga k.manikandan m.anusuya yengalukku oru kuzhantha pakkiyam kudunga appa ne 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 murugan

  • @sivakumar-uc1kp
    @sivakumar-uc1kp 5 месяцев назад

    முருகன் அருளால் நான் இப்போது கர்பமாக இருக்கிறேன் 12 வருடங்களுக்கு பிறகு முருகா ❤❤❤❤❤❤❤❤❤

  • @deepajagan2758
    @deepajagan2758 2 месяца назад

    Muruga unnai pondru kulanthai vendum ennaku... Muruga saranam

  • @jeyasiva72
    @jeyasiva72 4 года назад +19

    I pray every day . God Muruga bless me I became Grandma now.Please any one want baby pray this

  • @riyavicky9227
    @riyavicky9227 4 месяца назад +1

    முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா.....

  • @sundarimohan2154
    @sundarimohan2154 Год назад +3

    அப்பா கடவுளே எனக்கு குழந்தை பாக்கியம் தாப்பா கடவுளே அப்பா முருகா ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @Dhanamdhanam-r4r
    @Dhanamdhanam-r4r Месяц назад

    முருகா 🙏🙏🙏குழந்தை வரம் வேண்டும்

  • @Chitra-anand
    @Chitra-anand 4 года назад +2

    இறைவா எனக்கு ஆரோக்கியமான ஆண் மகவு அருள் புரிவாயாக. ரொம்ப கஷ்ட பட்டுட்டேன். அருள் புரிந்து விடு முருகா

  • @priyaj9886
    @priyaj9886 4 года назад +18

    Neeye vanthu en kulanthaiya pirakanum Muruga 🙏🙏🙏🙏

  • @babypreethi5535
    @babypreethi5535 11 месяцев назад

    Om saravanabava intha matham enakku kulanthai varam kudupa🙏🏻🙏🏻🙏🏻

  • @karthigeyanganesan4125
    @karthigeyanganesan4125 3 года назад +17

    எனக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manojprasy2148
    @manojprasy2148 Год назад +1

    ஓம் முருகப்பெருமானே உன்னை போல் குழந்தை வேண்டும் இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி அருள்புரிங்க முருகா வேலவா குமரா சரவணா போற்றி...

  • @priyadharshinik9020
    @priyadharshinik9020 Год назад

    ஓம் சரவணபவ முருகா எனக்கு இந்த மாதம் கரு தங்க வேண்டும் முருகா நீயே எங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் அருள் புரிவாயாக

  • @raji6413
    @raji6413 4 месяца назад

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா நீயே எனக்கு அருள் புரிய வேண்டும் முருகா நீயே எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும் முருகா

  • @sgbawya4991
    @sgbawya4991 5 лет назад +63

    Am 8 month pregnant please bless me all.... Om muruga...

    • @ruparaviyadav1682
      @ruparaviyadav1682 5 лет назад

      God bless you with all happiness and child as u wish 😊💐om muruga om...

    • @suganthibalasubramani911
      @suganthibalasubramani911 5 лет назад

      God bless you ma Om muruga 🙏 🙏

    • @raghavikarthick1597
      @raghavikarthick1597 5 лет назад

      My God MURUGAN bless you

    • @naturegreen6223
      @naturegreen6223 4 года назад

      Which baby

    • @rahuls2291
      @rahuls2291 4 года назад

      முருகனின் அருள் பெற்று நல்லதே நடக்கும்😊

  • @Maraikattu-magal
    @Maraikattu-magal 4 года назад +28

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடு முருகா.....குழந்தையோடு அடுத்த ஆண்டு நாங்கள் திருச்செந்தூர் வர வேண்டும் என் அப்பனே

    • @AshaDevi-rc6rd
      @AshaDevi-rc6rd 4 года назад +2

      Sister kandippa ungaluku muruganey kulanthaiyaka pirapar.. ithey venduthaloda tha naanum kaathudu iruken..

    • @KumaresanSubbiah
      @KumaresanSubbiah 3 года назад +1

      🙏🙏🙏 கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்

  • @thalapathyfansmadurai6879
    @thalapathyfansmadurai6879 Год назад

    முருகா நாங்கள் திருப்புகழ் படிக்கிறோம் நீங்களே வந்து பிறங்க குமரா

  • @AbiramiGopi-lg4bw
    @AbiramiGopi-lg4bw Год назад +1

    Muruga enaku kuzhandhai varam appa... 😭😭😭ungalukaaga naa kaathukittu irukan 😢seekran vanga muruga

  • @PrakalaSamyuktha-q9c
    @PrakalaSamyuktha-q9c Месяц назад

    முருகா உன்னுடைய அருளால் எனக்கு இரண்டாவது குழந்தை ஆண் குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🥰😭😭🙏🙏🙏💐🥰

  • @geethanjalisathasivam573
    @geethanjalisathasivam573 4 года назад +8

    First time shasti viratham erthan...murgan arula I m 6 weeks pregnant now...murga saranam🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rajalakshmie4421
    @rajalakshmie4421 Год назад

    Om muruga un vamsam thalaika arul purium 🙏🙏🙏🙏 unaiye nambi vanthen vanthu irukiren kai vitratheyum

  • @lakshmig8677
    @lakshmig8677 10 месяцев назад

    முருக பெருமானை 12 வருடம் காத்திருக்கும் எனக்கு பாப்பா பிறக்க அருள் புரிவாய், ஓம் சரவணபவ

  • @kokilawarthany9226
    @kokilawarthany9226 3 года назад +3

    முருகா நீயே குழந்தையாக வர அருள் புரிவாய்.

  • @vedhavinothv2
    @vedhavinothv2 Год назад +1

    முருகா 6 வருடங்கள் தவம் எடுக்குறோம் தருவாயாக குழந்தை செல்வம் கொடுங்க முருகா முருகா அப்பனும் அண்ணனும் சேர்ந்து திருநாமம் வைக்க காத்திருக்கிறேன் வா வா முருகா வெற்றிவேல் முருகா 🙏🙏

  • @generalvlogs23
    @generalvlogs23 Год назад

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் நீயே என் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா...அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தருவாயாக கந்தனே ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம்

  • @naturegreen6223
    @naturegreen6223 4 года назад +9

    Muruga niñgal than yengaluku kulanthai ya ka piraka vendum muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼

  • @sofiya6507
    @sofiya6507 3 года назад +4

    Muruga engaluku kulandaiyaga vandu pirakka vendum. Varam thanga appa 🌹🌹🌹

  • @tharmamukileshtharmamukile1968
    @tharmamukileshtharmamukile1968 Год назад +2

    ஓம் நமசிவாய ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🕉🕉🔱🔱

  • @indhumathi3431
    @indhumathi3431 3 года назад +2

    Muruga ayul arogyothodu enaku oru kulandhai bakyam kudunga appa Enna kaiya vitrathinga 🙏😭

  • @sweety-iy1dl
    @sweety-iy1dl Год назад +1

    Enaku aan kulanthai pirakka arul puriya vendum muruga 🙏🙏🙏

  • @Vijaya-gj7kf
    @Vijaya-gj7kf 6 месяцев назад

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா குழந்தையா நீ எனக்கு அருள் புரிவாய் முருகா