Superheat and Subcooling | Tamil | Animation | HVAC

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2023
  • இந்த வீடியோவில் நாம் Superheat மற்றும் Subcooling பற்றி விளக்கி உள்ளோம். Superheat மற்றும் Subcooling என்பது AC System-ல் முக்கியமானது. Compressor- ன் உள்ளே செல்லக்கூடிய Refrigerant முழுவதுமாக வாயுவாக மாறி செல்கிறதா என்பதை Superheat மூலமும், Expansion Valve-க்கு செல்லக்கூடிய Refrigerant முழுவதுமாக திரவ நிலையில் செல்கிறதா என்பதை Subcooling மூலமும் அறிந்து கொள்ளலாம்.
    இதனை அறிந்து கொள்வதன் மூலமா AC Unit திறம்பட வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள முடியும்.
    இது போன்ற விஷயங்களை HVAC துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. ஆனால் இவைகளை தெரிந்து கொள்வதன் மூலம். நாம் AC Unit-ஐ நன்கு புரிந்துகொள்ள முடியும். AC Unit-ல் ஏற்படக்கூடிய ஒரு சில பிரச்சனைகளுக்கு நாம் Superheat மற்றும் Subcooling மூலமும் தீர்வுகளை அடைய முடியும்.

Комментарии • 55

  • @VigneshVignesh-cl8us
    @VigneshVignesh-cl8us Год назад +3

    Supper 👏👏👏

  • @ashraf.u7987
    @ashraf.u7987 4 месяца назад +1

    sister so beautiful vedeo for has thanks

  • @murgaesan98
    @murgaesan98 3 месяца назад +1

    Your vedios very useful to me , I gro on the next level . Thank you mem

  • @statusride8623
    @statusride8623 Год назад +2

    Very useful but can you post all videos of AHU, FAHU,CRAC,PHEX,FCU

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      For AHU, I have uploaded already, remaining I'll upload soon.

  • @gokulraj1394
    @gokulraj1394 10 месяцев назад +2

    Yes please put more videos about HVAC related all like Ahu,fcu,CSU..etc

    • @zebralearnings8532
      @zebralearnings8532  10 месяцев назад

      Yes I will make videos in the topic. We have explained already about AHU. Please check.
      AHU Working principle
      ruclips.net/video/I7bmG4JeeB0/видео.htmlsi=NoMm4qhk6kJvt_9y

  • @kathiresanthaavethu3128
    @kathiresanthaavethu3128 Год назад +3

    York chiller பற்றி கொஞ்சம் தெளிவாகச் சொல்லி வீடியோ போடுங்க மேடம்

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      York chiller-ம் மற்ற chiller-களைப் போலத்தான்.
      York Chiller-ல் நீங்கள் எதை பற்றி கேட்கின்றீர்கள்?

  • @muralimurali-lm5hx
    @muralimurali-lm5hx Год назад +2

    Super thank you

  • @muthuraj3068
    @muthuraj3068 11 месяцев назад +1

    Super video and winding pathi video podunga star delta and part winding pathi video podunga

    • @zebralearnings8532
      @zebralearnings8532  11 месяцев назад +1

      Sure, Electrical paththi video poda start panum pothu ithu ellam ready pani upload panren.

  • @senthamilselvan8589
    @senthamilselvan8589 Год назад +2

    Very useful 🙏

  • @mohamedriyaz4545
    @mohamedriyaz4545 Год назад +1

    You added one more knowledge on my head. Thanks again

  • @saravananmurugan554
    @saravananmurugan554 11 месяцев назад +1

    Post more videos about hvac & mechanical system

  • @janardhananvg7698
    @janardhananvg7698 6 месяцев назад +1

    Useful video.
    Well explained.

  • @mohamedhussain7742
    @mohamedhussain7742 Год назад +1

    Superb explanation thank you
    ..

  • @nagarajulingaraju1296
    @nagarajulingaraju1296 3 месяца назад

    Thank u madem usefull

  • @chandranenoch6485
    @chandranenoch6485 Год назад +1

    Skm chiller பற்றிய வீடியோ போடுங்க மேடம்

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      Chiller கள் அனைத்தும் ஒரே மாதிரியான working principle ல் தான் வேலை செய்கிறது. ஒவ்வொரு brand chiller களிலும் ஒரு சில சின்ன வித்தியாசங்கள் தான் இருக்கும்.
      இனி வரும் விடீயோக்களில் ஒவ்வொரு brand chiller களை பற்றி விடீயோக்களை பதிவிடுவதற்கு முயற்சி செய்கிறேன்.
      நன்றி !

  • @ebinnadar9577
    @ebinnadar9577 Год назад +1

    HVAC control pathi video podunga plzz

  • @yogeshvedachalam3376
    @yogeshvedachalam3376 Год назад +1

    Water cooled chiller pathie explanation pannuga overview parts of equipment

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      ஏற்கனவே Chiller பற்றி video upload செய்யப்பட்டுள்ளது. அதற்கான link ஐ வழங்குகிறேன்.

  • @NavaneethakrishnanKrishn-cr5ke
    @NavaneethakrishnanKrishn-cr5ke 10 месяцев назад +1

    Pps fuel type boiler and burner explanation

  • @salimmalik1084
    @salimmalik1084 22 дня назад

    Mam do you have institute?

  • @andrewprakash8325
    @andrewprakash8325 Год назад +1

    Fountain machine video can upload?...

  • @radiotamil5973
    @radiotamil5973 Год назад +1

    வணக்கம்.சகோதரி,
    ஒரு Fluid ன் (பாய்மம்) நிலை மாறும் போது அதன் வெப்பநிலை மாறுமா?

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад +1

      ஒரு Fluid ன் நிலை வெப்பத்தை பொறுத்து மாறும். தண்ணீர் எவ்வாறு சூடாக்கப்படும் போது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுகின்றதோ அதை போன்று மற்ற Fluid களும் அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப வெப்பத்தை பொறுத்து மாறும்.

  • @dmanimarandmani5912
    @dmanimarandmani5912 Год назад +1

    Hai mam can u make air balancing Video in Havc possible?

  • @user-xx5gw4yj8v
    @user-xx5gw4yj8v Год назад +1

    We want all havc terms mam...like laten heat

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      Sure, அனைத்து terms களையும் விளக்கி வீடியோ வெளியிடுகிறேன்.

  • @devasarbin2625
    @devasarbin2625 Год назад +1

    மேடம் நான் chiller operator eruken York chiller compressor discharge super heat 30f kum mela வருது நீங்க 20%f soltreenga இது chiller capacity பொறுத்து marupaduma

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      Discharge Superheat 25 °F varaikum iruntha better. But 30 °F okay tan. Periya disadvantage ethum irukathu.

    • @eeesenthil1985
      @eeesenthil1985 Год назад +1

      Check ur return chilled water temp bro. If it high u may get high superheat

    • @devasarbin2625
      @devasarbin2625 Год назад

      @@eeesenthil1985 evaporator side return temp:44.2f and condunser side:75.5f any problems this temp in chiller ????

  • @eeesenthil1985
    @eeesenthil1985 Год назад +1

    Well! But "superheat = actual temperature - saturation temperature" not boiling temperature

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      Hi,
      Saturation Temperature and Boiling temperature both are same. We can call it saturation temperature or Boiling temperature. Both are correct.

  • @VenkatesanKuppan-ur6gh
    @VenkatesanKuppan-ur6gh 3 месяца назад +1

    Hvac explain plz

    • @zebralearnings8532
      @zebralearnings8532  2 месяца назад

      Already explained.
      What is HVAC?
      ruclips.net/video/re007OPTlks/видео.htmlsi=i0SBcVcfxncynSOD

    • @VenkatesanKuppan-ur6gh
      @VenkatesanKuppan-ur6gh Месяц назад

      @@zebralearnings8532 thanks medam.