திரு அருட்பா மருட்பா என்ன வேறுபாடு விளக்கும் மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #TheRiseAalumaigal
    ஜனவரி 30 வள்ளலார் மறைவு தினம். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என வாழ்ந்த வள்ளலார் அவருடைய நினைவு தினம் இன்று. பசித்த வயிற்றுக்கு உணவு அளித்தது உண்மையான ஆன்மீகம் என்று போதித்தவர் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு நின்று மனிதத்தை பேசிய மகான் அவருடைய நினைவு நாளில் அவரின் பெருமைகளை நாம் மருத்துவர் ராஜமூர்த்தி அவர்களிடம் கேட்டுப் பெற இருக்கிறோம்.
    ===================================
    Register your Name and Mobile Number:
    Google Form: forms.gle/ZEhA...
    DNC Chits Pvt. Ltd.
    No 14, 49, N Boag Rd, behind Ags theatre, Parthasarathi Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 600017
    +91 44-42133044
    Location: goo.gl/maps/h4...
    =========================================
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    RUclips : bit.ly/aalumaigal
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes .
    CAST:
    Script - Tamilniram Team
    Anchor - Thiruvarur Daniel
    Editor - Raja
    Technical Head - Ramachandran Mani
    Production - Santhosh Kumar J
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

Комментарии • 34

  • @marimanikam3999
    @marimanikam3999 Год назад +2

    தாங்கள் முத்தமிழ் அறிஞருக்கு மட்டுமல்ல ,முத்தமிழுக்கே உறவு ! உள்ளமே இறைமையால் உறைந்து கிடக்கும் உயர்ந்தவர் தாங்கள்!! வாழ்க வாழ்க தமிழும் தாங்களும்.!!!

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 Год назад +5

    வள்ளலார் வருவதற்கு முன்பு வடலூர் பகுதி வறுமை மிகுந்த பயிர் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில் இருந்துள்ளது அவர் வந்த பிறகு அந்த பகுதி எல்லாம் வளமா மாறியது என வடலூரில் உள்ள எனது நண்பர்கள் சொல்கின்றனார்
    "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்"

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Год назад +1

    ஐயா மருத்துவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியும் வாழ்த்தும் உரித்தாகட்டும் !
    * இராமலிங்கம் எப்படி படிப்படியாக அருட்பிரகாச வள்ளலாராகப் பரிணமித்தார் என விளக்கியுள்ளது அருமையான செய்தி!
    * ஆனால்
    உயர்ந்து விளங்க அவரது தவஞான முதிர்ச்சியும் அவரது தவ வாழ்வில் முக்கிய ஞானசித்தி பெற புதுவை அருகே உள்ள கம்பளிக்காரன்குட்டை மடத்தில் தங்கி அவர் சித்தபுருஷராகி வடலூர் வந்து துவக்கிய ஞானசபைக்கட்டுமானங்கள் இதற்கான செலவுகளை எவரிடமும் இலவசம் பெறாமல் எப்படி உருவாக்கினார்?
    * வழக்குக்காக வடலூரில் இருந்து கடலூர் நீதிமன்றத்திற்கு கண்ணிமைக்கும் நேரத்தில் எவ்வாறு வரமுடிந்தது?? போன்ற விவரங்களையும் தங்களைப் போன்றவர்கள்
    திரட்டி
    இக்கால மக்களுக்கு எடுத்துக் கூறினால்தான் சித்தஞானப் பெருமானின் புகழும் மேன்மையும் புரியும் !
    * ஆவன செய்யுங்கள்!!!

  • @lingaprakash9155
    @lingaprakash9155 2 года назад +11

    வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர்களை உலகம் ஏன் தமிழர்கள் கூட புரிந்து கொள்ளவில்லை. அருமையான கலந்துரையாடல்.

    • @ramkr142
      @ramkr142 Год назад

      அவரின் புலால் மறுப்பு கொள்கையால் தமிழ் உலகு மறந்தது

    • @subra4799
      @subra4799 Год назад

      @@ramkr142 2000 ஆண்டுக்கு முன் திருவள்ளுவன் சொன்ன புலால் மறுத்தல் கொள்கையை போற்றாத தமிழன் தானே, வள்ளலாரையா போற்றுவான்.

  • @vijayalakshmi-nz8xf
    @vijayalakshmi-nz8xf Год назад +2

    வள்ளலார் இராமலிங்க அடிகளார். பற்றி சேவைகள் நிகழ்ச்சிகள். உங்களுக்கு நன்றி ❤❤❤❤

  • @saravanagathesa9136
    @saravanagathesa9136 Год назад +2

    எனது இறை ஆசான் மகான் இராமலிங்க சுவாமிகள் திருவடி சரணம் சரணம் சரணம்

  • @rojamalar3233
    @rojamalar3233 Год назад +2

    அருமையான பதிவு.மருத்துவர் ஐயா அவர்களே. குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எவ்வாறு கடைபிடிப்பது என்ற விவரத்தையும் அவர் போன்ற நிலையை அடைய வழியையும் அடுத்த அடுத்த பதிவில் போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @nithyarul7171
    @nithyarul7171 Год назад +1

    Vallalar is great teacher for humanity

  • @venkateshvenkat9947
    @venkateshvenkat9947 Год назад +2

    ஐயா! அருமை அருமை. வாழ்க வளமுடன் ஐயா.

  • @chokkalngama5508
    @chokkalngama5508 Год назад +1

    நன்றி

  • @karuppaiyant5860
    @karuppaiyant5860 Год назад +4

    அருமையான கருத்துக்கள்

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Год назад +2

    நன்றி ஐயா நன்றி ❤❤❤❤❤❤

  • @arivazhagann913
    @arivazhagann913 9 месяцев назад

    "படிக்கிறது ராமாயணம்
    இடிக்கிறது பிள்ளையார் கோவில்" என்ற பழமொழி
    உமக்கு நன்கு பொருந்துகிறது...
    படிக்கிறது திருஅருட்பா
    அழிப்பது ஞானவெளி..
    இதுதான் திராவிட மாடல்
    என்பது இந்த அப்பாவித்தமிழர்களுக்கு
    எப்போதுதான் புரியப்போகிறதோ😢

  • @yahqappu74
    @yahqappu74 Год назад +1

    வள்ளலார் ஆதி சமண மரபு மீட்பர்... தீர்த்தங்கரர்

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 Год назад +1

    ❤ அருமை

  • @DKM227
    @DKM227 3 года назад +1

    Thank you ...for this wonderful discussion...... Our young generation studied ramalinga adigalaar ...for only exam purpose..... But now I wish to read and follow vallalaar..... 🙏

  • @veerapandiyan1474
    @veerapandiyan1474 Год назад

    Vazhga vallalperumn

  • @arunasharma795
    @arunasharma795 Год назад

    In the Bible the book Ecclesiastics clearly states that death comes to the rich and poor, fool and wise, king and slave. Vallalaar 's philosophy also reminds the same.

  • @venkatesan8724
    @venkatesan8724 Год назад

    சாதாரண ஒளியல்ல ஞான ஒளி.

  • @பனைமரம்-ழ7ச
    @பனைமரம்-ழ7ச Год назад

    வணக்கம்

  • @arunasharma795
    @arunasharma795 Год назад

    Nalla manithargalai potruvathu nallathe. But avargal God aaha maattaargal.God oruvare. Nallavargal God s special children enru mariyaathai kodukkalaam.

  • @arivazhagann913
    @arivazhagann913 9 месяцев назад

    வள்ளலாரைப்பற்றிப்
    பேசிதான் உங்களுக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது.
    கடைசியில் அவரது
    நாதவெளி சுத்தவெளி
    பரவெளி ஞானவெளியை
    அழிக்கக் காரணமாகி விட்டீர்களே...அநியாயம்
    இதுதான் கூட இருந்தே குழி பறிப்பது என்பது.
    "You too Brutus" ஆங்கில நவராசிரியர் ஷேக்ஸ்பியர் சொன்னது உங்களையும. சேர்த்துதான்

  • @arulolik6707
    @arulolik6707 Год назад +1

    ஐயா மன்னிக்கவும் நினைவு தினம் அல்ல

  • @arunasharma795
    @arunasharma795 Год назад

    Jesus healed the sick in soul , body and mind. He fed people with bread and fish when they came to hear His preachings by multiplication. Vallalaar has the mercy of Jesus Christ in him. Both of them cannot be compared.

    • @saravanangurunathan9188
      @saravanangurunathan9188 Год назад

      இங்கயும் உங்க மத பிரசாரமா, உங்கள் வியாபாரக்கடைய இங்க திறக்க வேண்டாம் வள்ளலார் ஸ்வாமிகள் மற்ற உயிர்கள் எதையும் வதைக்க கூடாது என்றார் கொல்லாமை கூடாது என்றார் அப்ப நீங்கள் அப்படியா இருக்கீங்க

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 Год назад

    இந்த இடத்தில் திராவிடம் எங்கே வந்தது

  • @karthiarull9592
    @karthiarull9592 Год назад +2

    பொரியாா் − non sense