1 லட்சம் கோடியில் ஒருவருக்கு மட்டுமே இப்படி நடக்கும் | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 455

  • @SaravananDecodes
    @SaravananDecodes  2 года назад +52

    5 Million - 50 Lakhs , Yes eatho oru niyabagathula thappa olariten 😬🙏
    Join on Telegram to see real related images :
    Our Official Telegram Group - t.me/T5TOfficial
    Other Social Links :
    ❤Instagram - instagram.com/saravanandecodes/
    ❤Facebook - facebook.com/top5tamilofficial
    ❤Twitter - twitter.com/SaravananDecode

    • @elakkiyaevangeline
      @elakkiyaevangeline 2 года назад +3

      Bro Dorangle Vargas case pathi podunga bro

    • @thamizhc1986
      @thamizhc1986 2 года назад +2

      திமிங்கலம் கேஷ்

    • @priyaarumugam3618
      @priyaarumugam3618 2 года назад +2

      Gwangju inhaw south korea school case poduga bro pls

    • @priyahjaikumar4016
      @priyahjaikumar4016 2 года назад +1

      Anna junko furuta case Pathi explain pannunga anna

    • @jayasreeharish5919
      @jayasreeharish5919 2 года назад +2

      Neraya survival stories podunga bro.. Intha mari natural things and killers ta irunthu lucky ah brilliant ah Thappicha stories lam podunga.. Nice vdo bro..

  • @akedits475
    @akedits475 2 года назад +71

    ஒரு மனிதனுடைய மரணம் அவர் பிறக்கும்போது எழுதப்பட்டிருக்கிறது என்றாலும்... அவர் இது போன்று விபத்துகளில் இருந்து தப்பித்தது மிகவும் கடினமான ஒன்றுதான்
    அவர் ஒரு அதிர்ஷ்டசாலி தான்....

  • @theerckalsebastin6671
    @theerckalsebastin6671 2 года назад +27

    வணக்கம் bro.இது போன்ற கதைகள் மிக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது....அவர் மிக அதிர்ஷ்ட சாலி....என் கணவர் கூட மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பினார். இது போன்ற நிகழ்வுகள் கேட்கும் போது நமக்கும் மீறிய ஒரு சக்தி உண்டு என்று உணர முடிகிறது..... அதை மிக அருமையாக எடுத்துக் காட்டிய தங்களுக்கும் நன்றி.....

    • @SasiKumar-qs9sd
      @SasiKumar-qs9sd 2 года назад

      👍

    • @Forest2763
      @Forest2763 2 года назад +2

      @@islamic2way நீங்கள் சொன்ன விடயம் பைபிளிலும் உள்ளது.ஆனால் பெயர் தான் வித்தியாசம்.

  • @suriyasekar8945
    @suriyasekar8945 2 года назад +179

    இதை கேட்கும் போதே அவ்வளவு பயம் வருகிறது. மிகப்பெரிய விலங்காக இருந்தாலும் அவரை காயப்படுத்த வில்லை.

    • @ttf__vasan___official_fp
      @ttf__vasan___official_fp 2 года назад +3

      @@rajahthaasan5118 yeearu yaa nee ?? 🤣✌

    • @mmmmmmmmm3328
      @mmmmmmmmm3328 2 года назад +11

      @@rajahthaasan5118
      ஆமா அந்த dinosaur என்னையும்
      ஒரு வாட்டி முழுங்குச்சி
      இப்ப நா அதோட வாய்ல இருந்து தான் comment பன்னுரன்

    • @ajin.r9849
      @ajin.r9849 2 года назад +1

      @@mmmmmmmmm3328 🤣🤣🤣

    • @Dhiwahar05
      @Dhiwahar05 2 года назад +1

      @@rajahthaasan5118 🤣😂

    • @Dhiwahar05
      @Dhiwahar05 2 года назад

      @@mmmmmmmmm3328 😂🤣

  • @swaminathanthiruchabai7145
    @swaminathanthiruchabai7145 2 года назад +88

    To get these many lives..Michael must have lots of blessings from nature, fate and divine..Nice narration bro...
    Michael doesn't like survival but Survival likes Michael...😎

  • @SandyVasanthi
    @SandyVasanthi 2 года назад +4

    இவரு unlucky person இல்ல bro.. Lucky person.. 🔥🔥🔥

  • @kgyokesh2468
    @kgyokesh2468 2 года назад +8

    நம்பமுடியாத ஒன்றை இந்த வீடியோ மூலம் தெரிந்துகொண்டேன்.. Keep going bro.. 🔥

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +4

    திமிங்கிலத்தோட வாயில இருந்து தப்பிச்சு வந்தாரா 😳😳😳😳😳😳 ??? கேட்குற எங்களுக்கே அள்ளு விடுது அனுபவிச்ச அவருக்கு எப்படி இருந்திருக்கும் 😳😳😳😳😳 கடவுள் புண்ணியத்துல தப்பிச்சுட்டாரு 😇😇😇😇 சூப்பர் வீடியோ அண்ணா 😍😍😍❤️❤️👍👍👍 வேற லெவல் 👌👌👌👌

  • @roshanivj5174
    @roshanivj5174 2 года назад +5

    Amazing voice சரவணன்...

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 2 года назад +5

    Luckoda பிறந்த மனிதர் தான் Micheal. கோடியில் ஒருவர் தான் அவர்.
    ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவரை எதுவும் செய்ய முடியாது...
    As usual your narration is super Bro. story is untimate. Luck mela இன்னும் ஒரு percent ஈர்ப்பு வருது. கண்டிப்பா இது ஒரு பயங்கரமான positivity story.

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 года назад +1

    இவரை பற்றி கேட்கும் போது உண்மையாகவே அவர் அதிர்ஷ்ட சாலி தான் அண்ணா என் வாழ்க்கையில் இப்படி அல்லது இந்த மாதிரி மெய்சிலிர்கக்கூடிய நிகழ்வு எதுவும் நடக்கவில்லை உங்க வாழ்க்கையில் அப்படி எதாவது நடந்திருக்கா அண்ணா ☺☺☺ நான் வாழ்க்கையில் இப்போவும் நினைத்து அசந்து போற விஷயம் என் மகனை நான் கருவுற்றதை உணர்ந்த தருனம் தான் இப்போ நினைத்தாலும் ஆனந்தமாக உள்ளது ☺☺☺ இந்த காணொளிக்கு ரொம்ப நன்றி சரோ அண்ணா ☺☺☺☺

  • @manimat9994
    @manimat9994 2 года назад

    Thanks

  • @Mahalakshmi-ul6zt
    @Mahalakshmi-ul6zt 2 года назад +4

    Really amazing and most luckiest person. Yes bro naanga 10 friends sernthu enga oor dam Ku poirunthom anga, athiga alavu water illa so oru idaththula water kuttai maathiri irunthathu antha idathku pakkaththula manal la vilaiyaaditu irunthom. Athula ennoda rendu friends anga vilaiyaadikite antha thannila iranga start pannitanga, konja nerathula Ulla Periya aalamaana paguthila poitu kaththunanga, naangalum kaappaaththa poye ovvoruvaraa Ulla poye maatikitom mothham 7 members Ulla mungi mungi veliya varom, veliya irukka moonu Peru Kai kudukuranga but nanga avangalaiyum serththu Ulla ilukurom because engaluku entha grip um kidaikala avangalaalaium strength potu ilukka mudiyala so avangalum maatikka venamnu kaiya nan vituten. But enaku theriuthu nanga konjam konjama Ulla porom. Nan water kulla irukumbothu decide panniten avlothaan Naama nnu. Kittathatta 20mins Ulla irunthurukom. Enga Anna varenu solli irunthaanga but konjam late ah varenu sonnanga avanga vanthu paarthu athukapram enga ellaraiuml kaapathunanga. Ithula first ah viluntha enga friend oruththi konja thooram thalli poye poradittu irunthaa avalaiyum kaapaathitanga... Veliya vantha engalukku konja neram onnum puriyala innum oru 5 or 10 mins Ulla irunthurunthaa enna aagirukumnu yosichu bayanthu poitom... Konja neram feel pannitu Kondu pona lunch ah saaptutu vanthutom... College cut adichutu poirunthom athuthaan innum bayame

  • @jagandeep007
    @jagandeep007 2 года назад +7

    wow.. this is really amazing.. michael truly has god's kindness to survive these many life ending situations.. miracle man

  • @twinsbaby9662
    @twinsbaby9662 2 года назад +2

    Intro music semma na 😍😍😍😍

  • @pappukutty..4637
    @pappukutty..4637 2 года назад +58

    அவர் உயிர் பிழைத்ததற்க்கு முக்கிய காரணம் பயப்படாதது தான்.... 👍🏻👍🏻 எந்த விதமான நிகழ்வையும் நிதானமாக எதிர்கொள்ள வேண்டும்.

    • @dukiemahe05
      @dukiemahe05 2 года назад +3

      Next videolaium neenga varra try pantringala bro

    • @pappukutty..4637
      @pappukutty..4637 2 года назад +1

      No.naan Ella video kum en opinion an share pannuvan..niinga ippAdi nenacha naan porupila 👍🏻

    • @dukiemahe05
      @dukiemahe05 2 года назад

      @@pappukutty..4637 na appadilaam ninaikala encourage pantran ✌💥

    • @pappukutty..4637
      @pappukutty..4637 2 года назад +1

      It's ok nanbaaa🤗

  • @sakthishivn5548
    @sakthishivn5548 2 года назад +1

    சரவணன் அண்ணா, கொஞ்ச நாளா உங்க video பாக்க ஆரம்புச்சேன் ...இப்ப தினமு பாக்குறேன் ...ரொம்ப நல்லா இருக்கு

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 года назад +2

    Great explaination brother 🌹👏👍

  • @vidharthanvijay4675
    @vidharthanvijay4675 2 года назад +1

    இந்த நிகழ்வு யாருடைய கனவிலும் வராத அற்புதமான நிகழ்வு.....he is the blessed man

  • @Todayupdate005
    @Todayupdate005 2 года назад +4

    Luckiest Michael sir.. Stay Blessed 🤗

  • @harilakshu2141
    @harilakshu2141 2 года назад +1

    ஆச்சர்யம் அண்ணா 😮, He was really Lucky Annaa

  • @Guijiihgyiij
    @Guijiihgyiij 2 года назад +1

    😳 O my God Neenga Sollumpothe Avlo payamarukku Avarkku eapdirunchoo But He Is Lucky 😊😊 And Your Speak Is Good 💯❤️All The Best Your Future Sir 💐

  • @manies1649
    @manies1649 2 года назад

    Hii saravana na entha case news la tha patha put nii ga explain pannathu super thanks for video

  • @RajaRaja-zx9ju
    @RajaRaja-zx9ju 2 года назад +2

    கடவுள் தான் காப்பாத்தி ருந்தார் அவருக்கு தான் நன்றி சொல்லனும்🙏🙏

  • @absolute_perfectionist
    @absolute_perfectionist 2 года назад +2

    Var level bro really God gifted son he was

  • @rajiraji8727
    @rajiraji8727 2 года назад

    Unga videos romba use fulla irukku

  • @k.priyadharshini3082
    @k.priyadharshini3082 2 года назад +1

    Rompa lucky person Michael 👌👌👌

  • @abdullathiff551
    @abdullathiff551 2 года назад +1

    நான் சிறுவனாக இருக்கும் போது என் நன்பர்கள் அனைவரும் சென்னையில் உள்ள அண்ணா நீச்சல் குளம் சென்று இருந்தோம். என்னை நன்பர்கள் விளையாட்டு தனமாக குளத்தில் தள்ளி விட்டார்கள். என் மேல் 6 நன்பர்கள் குதித்து விட்டார்கள்.இதை கவனித்த செல்வராஜ் என்ற நன்பர் குதித்து என் கையை பிடித்து மேலே கொண்டு வந்தான். இறைவன் அருளால் இது வாழ்க்கையில் மறு பிறப்பு. சில நேரங்களில் விளையாட்டு விபரிதம் ஆகும் .என்ற பாடத்தை நாங்கள் அனைவரும் கத்துக் கொண்டோம்.

  • @divya16395
    @divya16395 2 года назад +5

    Waiting❤finally video started 🔥paa unga vioce vera lvl la eruku😍🔥amazing story💯

  • @margaretceline2711
    @margaretceline2711 2 года назад +4

    My God, lucky Michael, nice one Sara 👍💙

  • @rainawithak7718
    @rainawithak7718 2 года назад +5

    நா எங்க வீட்டுல இருந்து தெரு முனையில் இருக்கும் கடைக்கு போய்ட்டு வரத்துக்குள்ள 6 நாய்ங்க என்ன கடிக்க சுத்துப் போடுதுங்க😑 அதுங்க கிட்ட இருந்து நா தப்பிச்சி வரதே பெரும் பாடா இருக்கும் ...ஆனா இந்த மனுசனோட கதைய கேட்டா இவர் உன்மையில பெரிய அதிஷ்டசாலி தா பா👍💝

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 года назад +2

      🤣🤣🤣🤣

    • @jeniferjeni63
      @jeniferjeni63 2 года назад

      @@SaravananDecodes Anna serial killer kita irunthu thapichavanga series again continue pannunga Anna romba thirlling ah irukum

    • @rainawithak7718
      @rainawithak7718 2 года назад

      @@SaravananDecodes 😁😁

  • @David-gx2oo
    @David-gx2oo 2 года назад +1

    Bro ennaike full day unga video thanpathan ovoru video rombavum payankarama eruku eppdiyelam kudava nakumunuthonuthu nenga podura video kandepa ellarum pakavendiya onnu enatha world ennavellam nadaguthunu ellarum threchekavenum ennum neraiya threngeka aasaipaduran bro nalla pannunga

  • @JustMe-es4qs
    @JustMe-es4qs 2 года назад

    ஒரு நாள் ஹைதராபாதில் சாலை ஓரம் நடந்து கொண்டிருந்தேன். ஏதோ ஒரு உள்ளுணர்வு, இடது புறம் உள்ள வாய்க்காலில் இறங்கி நடந்தேன். நான் இறங்கிய வுடன், சாலை ஓரத்தில் ஒரு கார் வேகமாக வந்து தடுப்பில் மோதியது. நூலிழையில் தப்பினேன்.
    4 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்தில் கடல் பயணம் சென்ற போது, சூறாவளி காற்று வந்து, கடல் மட்டம் ஏறி, படகு கூரை உடைந்து,இருட்டு வந்து, பலத்த மழை பெய்தது. நடு கடலில் சிக்னல் இல்லை. சூறாவளி முடிந்து உயிர் தப்பிச்சேன். இறைவன் இயேசுவின் இறக்கம் தான் இன்று நான் உயிரோடு உள்ளேன்.

  • @aaruskitchen5692
    @aaruskitchen5692 2 года назад +3

    Inspirational Video ♥️♥️.......
    Thanks For Uploading This Adventures Video ....... Hats Off You Bro ...... Meet You In The Next Video

  • @Forest2763
    @Forest2763 2 года назад +12

    இந்த மாதிரியான சம்பவம் பைபிளிலும் உள்ளது.உண்மையிலே அந்த நபர் அதிஷ்டசாலி.கடவுளால் காப்பாற்றப்பட்டார்.

  • @MR_BOB888
    @MR_BOB888 2 года назад +1

    Bro unga voice superbbb💞

  • @jeniferdalia3315
    @jeniferdalia3315 8 месяцев назад

    Wow amazing 😀😀😀. Nice explanation bro ☺️👌👌. Mickale is current age Jonah. Jonah stayed in Whale's stomach for 3 days which is mentioned in Holy Bible.

  • @antonlourdes9922
    @antonlourdes9922 2 года назад

    World lucky person, be happy always

  • @vanthanapriyadharshini8245
    @vanthanapriyadharshini8245 2 года назад +3

    திமிங்கிலம் நல்ல பையன் நம்ம மைக்கேல் அதிர்ஷ்டசாலி தைரியசாலி நல்ல இயக்குநர் மாதிரி சொல்றீங்க very interesting Saravanan sir

  • @adline8904
    @adline8904 2 года назад +2

    In Bible also there is one story..where a prsn called Jonah is swalled up by a whale fish.. and the same thing happened there also..the fish spit him back .. i can relate this to that story

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 2 года назад +2

    Pro kekave payangarama irukku vera level story 👍👍👍👍👍🔥🔥🔥🔥👌👌👌👌👌

  • @siranjeeviaanand5547
    @siranjeeviaanand5547 2 года назад +1

    Hi bro. D block movie story pathi podunga.

  • @hillsqueenmedia4283
    @hillsqueenmedia4283 2 года назад +5

    Great video Anna.... He's a lucky man 👍

  • @honeyrose3367
    @honeyrose3367 2 года назад

    Very nice bro. Keep rock. Very interesting and unbelievable😊

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 2 года назад +1

    நமக்கு தெரியாத ஆச்சரியங்கள் மிகுந்த நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. அதை நமது குடும்ப உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்கின்ற சரவணன் சகோவிற்கு நன்றி 🙏🙏🙏 மைக்கேல் ஒரு அதிர்ஷ்டசாலியான நபர் தான் 👍👍👍🙏🙏🙏

  • @kalamariappan8401
    @kalamariappan8401 2 года назад +2

    Super narration bro 😍😍 Michael ku nadanthathu nambave mudiyala Avaru thapuchi vanthathuku mukkiya karanam avar bayapadama irunthathu than Avar unmaiyavee rmba Adirstasali than 🙂🙂

  • @bepositivelifewillbehappy3802
    @bepositivelifewillbehappy3802 2 года назад +6

    Sunday special treat
    ❤ Saravanan Decodes ❤

  • @KaBADI9
    @KaBADI9 2 года назад

    Yeppadi inthamaathuri 100% true stories kudukiringa....super bro

  • @yourworsenightmare1111
    @yourworsenightmare1111 2 года назад +1

    I couldn’t look away from the video. Awesome story..

  • @karthikeyangak20
    @karthikeyangak20 2 года назад

    இந்த விஷயத்தை வெளியில் சொல்லி இருந்தா கூட சத்தியமா நான் நம்பியிருக்க மாட்டேன் இந்த வீடியோ பார்க்கும் போது பயமா இருந்துச்சு உங்க வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு

  • @parkmochi8175
    @parkmochi8175 2 года назад +5

    The luckiest man in the world💜

  • @pushpapushpa8160
    @pushpapushpa8160 2 года назад

    He is most Lucky guy the video was really awesome video 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sarbudeenm9032
    @sarbudeenm9032 2 года назад

    Really very very luckiest ❣️🙂 person

  • @sibichakkaravarthi2793
    @sibichakkaravarthi2793 2 года назад +1

    Vera level brother

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +1

    Oh god...
    Good explanation saravanan

  • @anithakumar7951
    @anithakumar7951 2 года назад +1

    Hi anna I am eagerly waiting unga video kaga.kepp going anna thanks for video.

  • @preethia9530
    @preethia9530 2 года назад +1

    Morning unga video partha dhan en day ve start aagum anna ♥️

  • @kannanpugal364
    @kannanpugal364 2 года назад +3

    Junko furuta case pathi solluga bro pls

  • @mrajamraja2199
    @mrajamraja2199 2 года назад

    இந்த வீடியோ வேற லெவல் சூப்பர் ப்ரோ அந்த குட்டி எப்எம் எப்படி ஆப் பண்றது 👌👌👌🙏🙏🙏🙏👍🤝

  • @subathanigaivel3437
    @subathanigaivel3437 2 года назад

    Unakku 100 aayisu nu solradha ketturukken. But ippodhan andha blessing palicha ippadidhan irukkum pola👍😍

  • @anushavenkataraman12
    @anushavenkataraman12 2 года назад +2

    He's very lucky 💯💯💯

  • @pinki7224
    @pinki7224 2 года назад

    Intro mass in all ur videos.way of presents s good

  • @brinthananu3673
    @brinthananu3673 2 года назад +1

    Plague death history pathi podungalen please

  • @rolandlawrence1003
    @rolandlawrence1003 2 года назад +15

    We live in this Earth because of Nature , everything is of miracles, we should accept what mother nature gives us and it can be taken back at any point no biggest creature on land but there is 🐋 Whale it is from the period of evolution from dinosaur.. so this man is great lucky..to have life once again to see this earth , we people are happy to live in this Earth belongs to universe.....

  • @krishpirakan188
    @krishpirakan188 2 года назад +1

    அண்ணா vidio pakumm podhu kandu puducha edho avara vilugiduchunu .....adutha second neenga sollitiga .....என்னுடைய கணிப்பு சரி😃😃😃

  • @subashreev2996
    @subashreev2996 2 года назад +1

    Unga voice , Neenga pora video ellam super ra erukku 🔥

  • @saranyaa.m4322
    @saranyaa.m4322 2 года назад +8

    Great survival story bro👍 Michael is the blessed person 💐 he is God's child nd fortunate man.. this case is similar to Mr.Frane Selak who escaped from death 7 times nd known as luckiest person in the world.. eager to hear about Mr. Frane in ur voice bro 🔥🔥

  • @kalaiselvang1512
    @kalaiselvang1512 2 года назад +7

    Sunday without saravana anna video is not satisfactory

  • @rafeekraja4706
    @rafeekraja4706 2 года назад +1

    Superb bgm and Ur voice Anna👍❤️

  • @estharae5574
    @estharae5574 2 года назад

    Video Va Pakkum pothey Rompa payama erukku pro.... Anyway thank you for usefull information.... Thank you so much brother.... 🤓

  • @dhiya4864
    @dhiya4864 2 года назад +2

    Anna unga voice Vera leavel .

  • @rajeshsathya5337
    @rajeshsathya5337 2 года назад

    Hai bro theni crime case thai maganai kondra valakku details video podunka bro

  • @toptamil6366
    @toptamil6366 2 года назад +1

    Bro ongada visio na first like me , hari kishan from sri lanka 🇱🇰

  • @sarun7259
    @sarun7259 2 года назад +2

    Luckiest person ever ✨🔥💯

  • @rajk8931
    @rajk8931 2 года назад +1

    Ed gein - serial killar pathi pesunga bro

  • @jennusajennets2715
    @jennusajennets2715 2 года назад +5

    hi saravanan bro , after listening to Michael's story, this man is lucky, I would not be in the positive he was brave and he thought to react.

  • @its.earnervijay
    @its.earnervijay 2 года назад +2

    Anna sylvia likens(USA),Junko furuta (japan) indha rendu case ha pathi pooduga anna plz romba naala keetutu iruka 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 года назад +1

      yes bro ll try to upload soon these two cases are one of the worst and very disturbing cases 🙏

    • @its.earnervijay
      @its.earnervijay 2 года назад +1

      @@SaravananDecodes thanks anna reply pannadhuku aama anna Junko furuta case tha romba disturbing ha irukum adha case la irundhu recover aaga romba kastam and I am waiting anna 🙏🏻🙏🏻🙏🏻

  • @suganthid3087
    @suganthid3087 2 года назад

    Back ground music super 👌hatsof music director 👏

  • @jessiiman147
    @jessiiman147 2 года назад

    Hi bro.... Sunday biggest treat ur video......

  • @vallavanraja5452
    @vallavanraja5452 2 года назад

    Kekava romba payangarama irukku and avaruku kadvuloda blessing irunthurukku

  • @balushekar1851
    @balushekar1851 2 года назад +2

    Bro pls do a detailed case study of Junko Furuta case which is happened in Japan a long ago, if already done pls provide the link.

  • @amalatamilselvan3255
    @amalatamilselvan3255 2 года назад

    Really romba amazing aana survival story.

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 2 года назад +1

    Sema thrill anna videos annna

  • @firansismalar4739
    @firansismalar4739 2 года назад +1

    Bro tell John martin case in Singapore 1996.

  • @DHARAKASH
    @DHARAKASH 2 года назад +4

    Waiting 🔥🔥🔥❣️

  • @priyapriyarthi9874
    @priyapriyarthi9874 2 года назад

    Hi bro I am ur new subscriber ur voice is amazing.... and story was attractive....

  • @josekitchen1732
    @josekitchen1732 2 года назад

    Bro waiting for next video ..

  • @vinosumith6769
    @vinosumith6769 2 года назад +7

    ❤️ Ohh🔥 God is with Michael and there is a plan for his birth ❤️ we must watch his future ❤️

  • @ashokkumar6267
    @ashokkumar6267 2 года назад

    சரவணன் அண்ணா சுஷாந்த் சிங் ராஜ்புத் இவருடை இறப்பு எப்படி நடந்தது என்று ஒரு வீடியோ போடுங்க அண்ணா மிகவும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கேன் அண்ணா இப்படிக்கு மதுரைல இருந்து உங்கள் அன்பு தம்பி அசோக்

  • @hemalathapriya9328
    @hemalathapriya9328 2 года назад +1

    Anna unga voice super ah iruku Anna.

  • @sutheskumaralmathialagan3013
    @sutheskumaralmathialagan3013 2 года назад

    Hye bro... Plz Malaysia thirunggai meera cases..

  • @shamazizadeen5809
    @shamazizadeen5809 2 года назад

    Ufffff mind blowing 🤯🤯

  • @janagan3284
    @janagan3284 2 года назад +4

    1.JOHN F KENNEDY CASE (US PRESIDENT MYSTERIOUS DEATH).
    2.CHERNOBYL DISASTER.
    and waiting for Tara song release and all bgms of top 5 tamil release.......

  • @shalumizfa5919
    @shalumizfa5919 2 года назад

    Anna... pls Anna Katarzyna Zowarda (Poland)case pathi wenum. Pls Anna. I'm from Sri lanka. I'm workimg from home. Ellarum work panrapooo music than kepanga but na unga vdos thn papen Anna...pls enaku inda case pathi oru vdo wenum . Pls Anna.. Next vdo inda vdo podunga romba brutal story.

  • @diviyabharathis3167
    @diviyabharathis3167 2 года назад +2

    Bro sarah winster mysterious house investigate podunga, it will be interesting one

  • @viswaviswa9104
    @viswaviswa9104 2 года назад

    Bro comments music 💖💖💖💖amazing 👍

  • @ashamosesabishek3625
    @ashamosesabishek3625 2 года назад +17

    after listening to this story I feel that death is scared of Michael , and it can't take him away from this world , unless he gives in. He is a man who has absolute luck and positivity in his life. It looks like nothing can take him unless he wishes to leave this world.

  • @rajendranmadhu2581
    @rajendranmadhu2581 2 года назад +2

    Malasiya sameera krushnan padukolai oru video poodunga anna

    • @rajendranmadhu2581
      @rajendranmadhu2581 2 года назад

      Hi Anna intha video romba naal kekkuran video poodunga anna…naan madhushan srilanka irunthu

  • @saadhuselvaraj6833
    @saadhuselvaraj6833 2 года назад +2

    Junko furuta case review pannunga bro

  • @thiruphotographykumaran6349
    @thiruphotographykumaran6349 2 года назад +1

    Coimbatore railway bomb blast pathi video pothuga pro