தேவன் தரும் சுகவாழ்வு ! | விடுதலையின் செய்தி | Deliverance Message | Bro. Mohan C. Lazarus

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2023
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►RUclips -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #blessings #jesusredeems #mohanclazarus #gospel #prayer #healing
    Visit us @ www.jesusredeems.com
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 179

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  10 месяцев назад +30

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 10 месяцев назад +1

      Thank you Jesus

    • @VeerananradhaJhaiveerana-vd9zo
      @VeerananradhaJhaiveerana-vd9zo 10 месяцев назад

      TELUNGU RAJESH TELUNGU RADHAMANALAN TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU TELUNGU DDMM RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU SATHISH TELUNGU RAJESH TTELUNGU SATHISH TTELUNGU AMEN

    • @mareenaseelibenittajudecamillu
      @mareenaseelibenittajudecamillu 10 месяцев назад

      இயேசுவே என்னையும் என் குடும்பத்தையும் என் ஓன்பது சகோதரங்களின் குடும்பங்களையும் எல்லாரின் பிள்ளைகளையும் எல்லா நன்மைகளான ஆசீர்வாதங்களையும் இரட்டிப்பாக தர வேண்டும் இயேசுவே . எங்களுக்காக நீங்களும் ஜேபியிங்க சகோதரரே

    • @dhanasekar1212
      @dhanasekar1212 10 месяцев назад +1

      என் குடும்பத்தை தேவன் வழிநடத்தி வருகிறார். அமென்

    • @mininair6809
      @mininair6809 9 месяцев назад

      Aasappa halealuya aasappa aamean nandry aasappa praven kumar aama mini makalu prayar

  • @paulraj7041
    @paulraj7041 10 месяцев назад

    ஏசப்பா என் உடம்புக்குள் இருக்கும் வியாதியை மரையட்டும் ஏசப்பா

  • @motivationravi69
    @motivationravi69 10 месяцев назад +1

    Amen yesappa enakkum sugam thanthire

  • @rajeshviji5990
    @rajeshviji5990 10 месяцев назад

    ஆண்டவரே எனக்கு வியாதியில் இருந்து விடுதலை தாரும் இயேசுவே ✝️🛐🛐🛐🙏

  • @rubydass6418
    @rubydass6418 10 месяцев назад +1

    Amen

  • @rajalakshmidakshu1576
    @rajalakshmidakshu1576 10 месяцев назад

    ஆண்டவரே.எங்கள்.aanaivarium.ஆசிர்வதியம்

  • @aravinda7492
    @aravinda7492 10 месяцев назад

    சுகம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @user-dk7mk4zt9w
    @user-dk7mk4zt9w 10 месяцев назад

    Yesu Appa Asmi papaku nalla sugam kodunga Appa Nanti Appa

  • @user-dk7mk4zt9w
    @user-dk7mk4zt9w 10 месяцев назад

    Appa yesu Appa en kall vali kunamakanum Appa Nanti Appa

  • @sagayajahan4779
    @sagayajahan4779 10 месяцев назад

    ஆமேன் 🙏🤲✝️🛐⛪️🛐✝️🤲🙏நன்றி அப்பா

  • @user-dt9gh6wz6v
    @user-dt9gh6wz6v 10 месяцев назад +3

    ஏசப்பா என் உடம்புக்கு சுகம் தாங்க ஏசப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @aironairon3055
    @aironairon3055 9 месяцев назад

    என்னுடைய கனவருக்காகவயிறுவலியில்இருந்துசுகம்தங்கப்பாஆமென்

  • @vimalap1952
    @vimalap1952 10 месяцев назад

    Praise the Lord amen Yesappa

  • @judeshetty2161
    @judeshetty2161 10 месяцев назад

    Amen 🙏👨‍👩‍👧‍👧 hallelujah ✋ nandri yeshuve

  • @AntonyVimal-kg1cu
    @AntonyVimal-kg1cu 10 месяцев назад

    அப்பா உம்மால் செய்ய முடியாது அதிசயமான காரியம் ஒன்றுமே இல்லை அப்பா, எங்கள் ஜெபத்தை ஒருபோதும் தள்ளாமல் இருக்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம், உம்மை மட்டுமே ஆராதிப்பேன் உன்னை மட்டுமே தொழுது கொள்வேன் உன்னை மட்டுமே அறிவிப்பேன்.. ஆமென்..

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 10 месяцев назад

    ஆமென் இயேசு அப்பா

  • @aironairon3055
    @aironairon3055 9 месяцев назад

    ஆரோன்நுரையிரல்பிரச்சனையில்இருந்துசுகம்தாரும்

  • @selvikethsial
    @selvikethsial 10 месяцев назад

    Thank you yesappa amen halleluya

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 10 месяцев назад

    ஆமென் ஆமென்

  • @rajammalselva3200
    @rajammalselva3200 9 месяцев назад

    ஆண்டவரே தயவு செய்து குழந்தை செல்வம் இல்லாமல் மக்களின் மத்தியில் வெட்கத்தோடு தலைகாட்ட முடியாமல் இருக்கிறேன் அப்பா தயவு செய்து எங்களுக்கு குழந்தை செல்வம் தாங்கப்பா கடன் பிரட்சனையினால் கட்ட முடியாமல் இருக்கிறேன் உதவி செய்யும் பாவத்தை மன்னியுங்கள் அப்பா அன்னாளை போல கெஞ்சி கேட்கிறேன் அப்பா உதவி செய்யும் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @sarithajeba9179
    @sarithajeba9179 10 месяцев назад +1

    Amen❤❤❤❤❤❤

  • @kalaraniramu1739
    @kalaraniramu1739 10 месяцев назад

    Jesappa unga kirubai Anaku vandumay Easaiya Amen❤❤❤

  • @glorystephenn6214
    @glorystephenn6214 10 месяцев назад

    Arumaiyana Devavarthaikaga Vumaku Koda Kodi sothiram Yesappa Amen Alleluya All'Glory to Jesus Christ amen Alleluya 🙏❤️💯👍😁

  • @danishselvarajdhanapal2701
    @danishselvarajdhanapal2701 10 месяцев назад +1

  • @user-vf5tb8tx5t
    @user-vf5tb8tx5t 10 месяцев назад

    Amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @ashokakilan2335
    @ashokakilan2335 10 месяцев назад +3

    Amen Appa

  • @cuteee05
    @cuteee05 10 месяцев назад

    Amen yessappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyakalasathiyakala4178
    @sathiyakalasathiyakala4178 10 месяцев назад

    Appa nangal oru indhu kudumbam andavare .erunthalum yen thagappane naan ungalai therinthukonda naal muthal yentha kariyamanalum appa ummudaiya karaththil oppukoduththuvittuthan appa antha vaelaiyai seiya aarambippom andavare . appa nangal oppu kodukkira kariyaththil yellam yengalukku vetri kidaikka aseervathiyum yen thagappane amen amen yesu Raja amen.

  • @user-gj2pk4rf1o
    @user-gj2pk4rf1o 9 месяцев назад

    En kanaveruku kudi palakathelirunthu veduthalai kuduthathuku isuappaku nandri
    4:00

  • @deepar7452
    @deepar7452 9 месяцев назад

    Amen.
    Thank you Jesus 🙏

  • @KannanKannan-fg4ez
    @KannanKannan-fg4ez 10 месяцев назад +2

    ஆமென்

  • @indira762
    @indira762 10 месяцев назад

    S
    Amenpraisethelord

  • @thenkodithenkodi3183
    @thenkodithenkodi3183 10 месяцев назад +1

    Ennai aarokkiyamaha vaithatharkku umakku soththiram aandavare ✝️✝️✝️

  • @vasanthadavid7951
    @vasanthadavid7951 10 месяцев назад

    என் மகளின் திருமண நடைக்க பிரார்த்தனை செய்ங்கள்

  • @vijayalakshmiraja2112
    @vijayalakshmiraja2112 10 месяцев назад

    Jesus

  • @evgsamuelevgsamuel3449
    @evgsamuelevgsamuel3449 9 месяцев назад

    Amen Praise God

  • @user-dt9gh6wz6v
    @user-dt9gh6wz6v 10 месяцев назад +1

    ஏசப்பா எங்க குடும்ப த்துக்கு சமாதானத்தை தாங்கபா சுகத்தை யும் தாங்கபா ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @shadrackvinod3400
    @shadrackvinod3400 9 месяцев назад

    Amen 🙏 Amen

  • @ajithak5880
    @ajithak5880 10 месяцев назад

    Amen 🙏 🙏 🙏

  • @indumathi924
    @indumathi924 10 месяцев назад

    Amen plz help me daddy change my life in full of my life u there with me

  • @a.simisimi2022
    @a.simisimi2022 10 месяцев назад

    கர்த்தாவே என் மனைவி சுதா இந்து குடும்பத்தை சேர்ந்தவர் அவள் வீட்டார்கள் என் மனைவி சுதா பிள்ளைகள் என்னோடு சேர்ந்து வாழ முடியாதபடி செய்வினை ஏவல் பில்லி சூணியம்செய்துள்ளார்கள் இதிலிருந்து விடுபட்டு உமது பரிசுத்த ஆவியினால் என் மனைவி சுதா பிள்ளைகள் என்னோடு சேர்ந்து வாழ வைப்பிறாக உம்மையே விசுவாசிப்பதால் நீர் எனக்கு இரங்கும் என் மனைவி பிள்ளைகள் என்னோடு சேர்ந்து உமது பரிசுத்த ஆலயத்தில் வரும்படி ஆய்த்தம் செய்யும் ஆமேன்

  • @chithiraiselvan2595
    @chithiraiselvan2595 10 месяцев назад

    Amen, helleluia,God please give me good health & wealth

  • @lengkuanteh7806
    @lengkuanteh7806 10 месяцев назад +3

    ✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @024varshinis7
    @024varshinis7 9 месяцев назад

    Amen..💖💖💯💯

  • @elangom7214
    @elangom7214 10 месяцев назад

    Ames Ames Jesus 😊😊

  • @kasturidhodla4516
    @kasturidhodla4516 10 месяцев назад +2

    🙏🙏🙏🙏👏👏👏👌👌👌👌

  • @christytharathi7744
    @christytharathi7744 10 месяцев назад

    Amen 🙏..

  • @user-se8km4oy4p
    @user-se8km4oy4p 10 месяцев назад

    Yesappa en appaku irukum leg pain kunamaganum ungala visuvasikiren yesapa

  • @Halleiujah
    @Halleiujah 10 месяцев назад

    Amen praise the lord 😂
    Thank you Jesus's
    😂Amen♥️♥️♥️♥️🙏🙋‍♂️🙏pastor ♥️🙏

  • @pandis5712
    @pandis5712 10 месяцев назад

    Yes Amen🙏🙏

  • @PavithraPavi-kf8fb
    @PavithraPavi-kf8fb 9 месяцев назад

    Amen appa 🥺♥️

  • @sekarMathu
    @sekarMathu 10 месяцев назад

    Yeasappa amen appa

  • @bogankumar6416
    @bogankumar6416 10 месяцев назад +4

    Halleluyah🌹✝️🌹

  • @murugalaxmilaxmi3612
    @murugalaxmilaxmi3612 10 месяцев назад

    Prise the lord

  • @sasikala4253
    @sasikala4253 10 месяцев назад

    Amen amen appa

  • @childofgod9594
    @childofgod9594 10 месяцев назад

    Amen appa thank you Jesus

  • @vaishnakeerthana1347
    @vaishnakeerthana1347 10 месяцев назад +15

    என்னுடைய கணவருக்கு தலை முதல் கால் வரை கட்டிகள் காணப்படுகின்றன அது கேன்சர் கட்டி என்றுவந்துள்ளது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் எங்களுக்கு உதவி செய்வதற்காக யாரும் இல்லை கர்த்தர் மனம் இரங்கி ஒரு அற்புதம் செய்ய வேண்டும் என்று எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க ஐயா

    • @preethi2941
      @preethi2941 10 месяцев назад +2

      Nalumavadi ponga akka we will pray for u

    • @JohnRuthline
      @JohnRuthline 10 месяцев назад

      Nalimavadi Poingakandipaga veduthalai Kedikum

    • @pavithras6450
      @pavithras6450 10 месяцев назад +3

      Dailyum l hour morning bible read panni prayer pannunga miracle nadakum😊

    • @helens-2018
      @helens-2018 10 месяцев назад +4

      இயேசுவின் நாமத்தில் இந்த சகோதரருக்கு சுகம் கிடைப்பதாக. இயேசுவின் இரத்தத்தை தெளித்து ஜெபிக்கிறேன். ஆமென்.

    • @KinsV-hi9rg
      @KinsV-hi9rg 10 месяцев назад +2

      Amen

  • @lalamani-ix9ry
    @lalamani-ix9ry 8 месяцев назад

    Amen, appa

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 10 месяцев назад

    Amen ❤❤❤❤

  • @karthivincent915
    @karthivincent915 10 месяцев назад +3

    Amen❤

  • @realfacts6976
    @realfacts6976 8 месяцев назад

    En kanavar ratchikapadanum appa 🙏🙏🙏🙏🙏

  • @rachelrani42
    @rachelrani42 10 месяцев назад +1

    Amen Amen

  • @gamingttf6368
    @gamingttf6368 8 месяцев назад

    Eeasuvea enn kannavaruku manalam paathuka pattu erruku sugar ellaa viyaathiyum erruku ethala maathuinga easuvea engalukaka Japam pannuinga ayya🙏🙏🙏😭😭😭😭

  • @SindhiyapachayappanSindhiya
    @SindhiyapachayappanSindhiya 9 месяцев назад

    Amen appa

  • @shiranyshivagumar2454
    @shiranyshivagumar2454 10 месяцев назад

    Amen Appa. 🙏

  • @ZayedKhan-jl3uu
    @ZayedKhan-jl3uu 10 месяцев назад

    My mother is praying for me and for my father with tears Jesus please give answers for my mother prayer I want to respect my parents

  • @edisonedison1436
    @edisonedison1436 10 месяцев назад

    Sthothiram ayyaa.Engal EBANESAR JEBASELVI JENNIFER'S FAMILY EDISON RAJ KUDUMBANGAL NOIILLAMAL AASIRVATHAMAGE VALA JEBIPPOM AYYAA💐💐💐

  • @roselinnivedha2506
    @roselinnivedha2506 10 месяцев назад +2

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mercymercy-sy8ml
    @Mercymercy-sy8ml 10 месяцев назад

    பொருளாதார முன்னேற்றம் வேண்டும்

  • @Santhusamson
    @Santhusamson 10 месяцев назад

    Jesus forgive me sin appa 😭

  • @michealjoswa6147
    @michealjoswa6147 10 месяцев назад

    இயேசு அப்பா ஸ்தோத்திரம் 🙏 என் மார்பில் கட்டிகள் ❤ அற்புதம் செய்யும் இயேசுவை 🙏🙏

  • @Lelande9967-nm3ch
    @Lelande9967-nm3ch 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @evangelinsilviya3797
    @evangelinsilviya3797 10 месяцев назад +2

    Glory to God

  • @rajvandhana1818
    @rajvandhana1818 10 месяцев назад +4

    ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா ❤❤❤❤❤

    • @VeerananradhaJhaiveerana-vd9zo
      @VeerananradhaJhaiveerana-vd9zo 10 месяцев назад +1

      TELUNGU RAJESH TELUNGU RADHAMANALAN TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU DDMM RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU SATHISH TELUNGU TELUNGU VIJILA TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TTELUNGU SATHISH TTELUNGU AMEN

  • @albertemmanuel7981
    @albertemmanuel7981 10 месяцев назад

    ,🙏🙏🙏

  • @pattukumarc4814
    @pattukumarc4814 10 месяцев назад

    please prayer for me. செய்த பாவத்தை எண்ணி நிம்மதி இல்லை மற்றும் தூக்கம் இல்லை எனவே எனக்கா ஜெபிக்கவும் நிம்மதியா வாழவும் தூங்கவும் தயவு செய்து ஜெபிக்கவம்

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 10 месяцев назад

    Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @nadhiyapandiyan3081
    @nadhiyapandiyan3081 10 месяцев назад +1

    Amen Amen🙏

  • @user-so4yk7qw4y
    @user-so4yk7qw4y 10 месяцев назад

    Yessappa yenoda brother godwin innaiku romba kudichurukan apa kudiya mathi kudugappa

  • @jessieliji1610
    @jessieliji1610 10 месяцев назад

    na Kuwait 🇰🇼 la wrk panren. intha year april month en appava ilanthuten. July5th keela vilunthu T12bone fracture. next Aug28th severe vomit.3days admit. gallbladder inflammation.This message for me.Tq Daddy Jesus..

  • @nithyamoorthy456
    @nithyamoorthy456 10 месяцев назад +1

    Amen yennaku ivf treatment panni baby born doctor solluranga iya ,pray for me ivf treatment illa ma natural pregnant aagunum iya daily 3times na pray pannuraen iya , pray for me iya

  • @ZayedKhan-jl3uu
    @ZayedKhan-jl3uu 10 месяцев назад

    I am a fix patient and small blood clot in my brain and sevier headache please give me relief Amen yasappa

  • @DencyArun
    @DencyArun 10 месяцев назад +2

    Plz pray for my husband Arun he is very much addicted to alcohol and friends which makes him to not come home for 2 days or whole night please pray for his deliverence 😭😭😭😭😭😭😭

  • @rajammalselva3200
    @rajammalselva3200 9 месяцев назад

    வயது ஆகி விட்டது குழந்தை கிடைப்பது கஷ்டம் இனி 40/-மட்டுமே வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் சொல்லி விட்டார் தேவனே உம்மையே என் சிறு வயது முதல் நம்பி வாழ்கிறேன் அப்பா எனக்கு குழந்தை வேணும் உதவி செய்யும் என்கர்ப்பபையை திடப்படுத்தும்எது தேவையோ அதை தாங்கப்பா

  • @Amosh.-_balu
    @Amosh.-_balu 10 месяцев назад +1

    Amen appa 🙏🙏🙏

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 10 месяцев назад +1

    Please pray for my family life to be together with my wife

  • @MobileShop-hb6em
    @MobileShop-hb6em 10 месяцев назад

    Bhavani sumithra rajikaindhu Arvind maisnakayapatti bypass road Arvind death etam house etam 4.50nilam thailammal name kiruyam eruthi thailammal kodokaun yesapppa bhavani sumithra eruthi thailammal kodokaun yesapppa

  • @ajmalkhan-sp1xq
    @ajmalkhan-sp1xq 10 месяцев назад

    Pray for my promotion and pray for me I am very much addicted to smoke in thay relief

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 10 месяцев назад

    Amen Appa Nandri Appa hallelujah

  • @rachelrani42
    @rachelrani42 10 месяцев назад +1

    🙏🙏🙏

  • @vigneshappu9901
    @vigneshappu9901 10 месяцев назад

    ❤ Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤🎉

  • @Kavitha-js3cb
    @Kavitha-js3cb 10 месяцев назад

    என் பெயர் பியுலா நான் ஞானஸ்நானம் பெற்று 20 வருடம் ஆகிறது நான் இன்றும் ஆண்டவருடைய அபிஷேகத்தை போரவில்லை என் சரீரத்தில் ஆஸ்துமா உள்ளது இன்னும் பல வியாதிகள் உள்ளன நான் அபிஷேகத்தைபேற்றூகொல்ல எனக்கு எப்படி ஜெபிப்பது என்று பெரிய தெரிய

  • @sandhiyadivya4189
    @sandhiyadivya4189 10 месяцев назад +1

    Praise the lord 🙏

  • @rachelrani42
    @rachelrani42 10 месяцев назад +1

    Praise the Lord 🙏🙏

  • @parimalaparimala3180
    @parimalaparimala3180 10 месяцев назад +1

    என் சுகவாழ்விற்காக ஜெபியுங்கள் நன்றி

  • @sowndharyasowndharya2990
    @sowndharyasowndharya2990 10 месяцев назад

    Enakku pcod irukku so praganancy problem please pray my pcod problem

  • @salinasalinadavid2782
    @salinasalinadavid2782 10 месяцев назад

    Amen amen hallelujah Praise God glory to Jesus Christ thank God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓

  • @ajmalkhan-sp1xq
    @ajmalkhan-sp1xq 10 месяцев назад

    Pray for my son's sevier headheak and he is not studying properly Friday and Saturday he is doing diploma exam this is a fifth attempt please pray for het result

  • @parveena2353
    @parveena2353 10 месяцев назад +2

    Amen 🙏 Hallelujah.... Praise the LORD ❣️

  • @MobileShop-hb6em
    @MobileShop-hb6em 10 месяцев назад

    Ganesha Kumar thailammal baby kindipakga irrkhun yesapppa