இரண்டில் கேது / சூரியன், 8ல் ராகு, ரிஷபத்தில் சனி.... ஆனால், சிறந்த புரிதலுடன் கூடிய தலையில் வைத்துக் கொண்டாடும் கணவர் எனக்கு.... எந்த உச்ச கிரகங்களும் இல்லாத, ஆறில் மறைந்த குரு... ஆனால், என் பெருமாள் என்னைக் கைவிடவில்லை...🙏🙏🙏
வாய்ப்பில்ல ராஜா அந்த சிவன் தான் நீ செய்த போன பிறவியில் பாவ புண்ணியத்திற்கு இந்த பிறவியில் பூமியை சுற்றியுள்ள 9 கிரகத்தின் மூலமாக ஆட்டிப் படைக்கின்றான்
முற்றிலும் உங்கள் மூலம் உன்மைஎன்வாழ்விழ்கன்டேன்100சதவீதம்உன்மையே😢😂😂😢😢😢😢 என் மகள் வாழ் விழ்நா ன்என்கன்களிள்இரத்தம்சிந்துகின்றேன்நன்றியேடன்ஜொக்காசுசேகர்திருநகர்மதுரை
Sir, u say correctly, marriage is made in heaven.but many people are suffered by this, God only knows & decides all.this is all our karma only.thank u sir.
En magal birth place Ambur 🎉 En marumagan birth place Arakkonam 🎉parthu sonna nalla irukkum ji🎉enakkum argent ji🎉seruvangala Sera mattangala ji🎉pls sollunga ji🎉parkave mudiyala ji🎉nanri ji 🎉 vazhga valamudan 🎉🙏
I’m from London. I have seen your every video updates, it’s quite nice and then I’m having some doubts in this clip, let me describe in 1 place Rahu, in 2 place seevai, in 7th place ketu, in 8 Sanni bagavan. Finally I’m having no any other Planets in reesabam and Thulam.. So How will it my marriage life be? 🙏Thank you 🙏🇬🇧
பெயர் : கேசவன் பாலினம் :ஆண் நேரம் : 12.50 pm பிறந்த தேதி : 16/08/1993 பிறந்த இடம் : கோலார் தங்கவயல், கர்நாடகா 1.ஜாதகருடைய சாதகங்கள், பாதகங்கள். 2.வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்ன? 3.இவற்றை அடைய என்ன செய்ய வேண்டும்
Tq guruji 🙏🙏I love to watch soul mates videos and very important for future this types of video's brings me hope in my life 👍😊no word's hat's off guruji 👏👏🙋
Senthil Dob:9_01_1987 Time:4:30am, மேசம் ராசி பரணி நச்சதரம் விருச்சிகம் லக்னம், லக்னத்தில் சனி, சுக்ரன் சேர்க்கை, 4ல் குரு 2ல் சூரியன் புதன் சேர்க்கை திருமணம் வாழ்க்கை அனமயல, அனமந்தா நல்லா அனமயுமா Reply please sir குரு பார்னவ ரிசபம் துலாம் இருக்கு
ஐயா வணக்கம் என் மகன் பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம். பாலிடெக்னிக் படிக்கலாமா. ECE or COMPUTER என்ன படிக்கலாம். 05/06/2005. காலை 05.43.0 வள்ளியூர் நெல்லை மாவட்டம்.
Sir aga motham epdium urupadiya amayathu.... Kadaisi vara try panuvom avangala purinchuka and try to give ur best for them till our life without expecting anything from others...
வணக்கம் குரு ஜி. 12.10.1988. 4.10Am . Villupuram. நான் பிறக்கும் போது செவ்வாய் தசை 2 நாள். இருப்பு இருந்தது. பள்ளிப்பருவத்தில் ராகுதசை. பல கண்டங்களை சந்தித்தேன்.தற்போது குருதசையின் பிற்பகுதியில் பல இன்னல்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். சொந்த வீடு இல்லை. நிலையான தொழிலும் இல்லை. அடுத்த வருடம் சனிதசை ஆரம்பமாகிறது. அரசு வேலை கிடைக்குமா ? திருமணம் நடக்குமா . அல்லது முக்தி அடைவேனா . கொஞ்சம் கூறுங்கள் குருஜி.
மிக உண்மை சார்🙏🏻. எனக்கு 2இல், ரிஷபத்தில் குரு, 7இல் ராகு, மேஷ லக்னதிலிருந்து இயற்க்கை சுபரான சுக்கிரனும் லக்ன சுபரான கேதுவும் ராகுவை பார்க்கிரார்(சுக்கிரன் சொந்த வீட்டை பார்கிறார்). சிறிய விஷியஙலுக்கு பூசல்கள் வந்தாலும் பிரிவினை இருந்ததில்லை.? சனி திசை தான் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. தயவு செய்து கணிக்கவும் ஐய்யா🙏🏻 Name: Heerah DOB: 16/03/1977 Place of birth: Singapore Time: 09.24am
களஸ்திராதிபதி செவ்வாயும் களத்திரகாரகன் சுக்கிரனும் சூரியன் சாரத்தில் இருந்தால் எவ்வாறான வாழ்க்கைத்துணை அமையும்? சொந்ததிலா? உள்ளூரிலா? மனைவி என்ன தொழில் செய்பவர்? 04.04.1988 08.40am ல் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். Pls sir this is almost my 17th question. கேள்வி பதில் பகுதியில் தயவுசெய்து என்னையும் இணையுங்கள்.
Thank you sir for unknown information but enaku oru doubt dhansu laknam thirku 2nd idathil sani bhagavan uchaam avaar ezlam idathai paarpar life partner mutual understanding kidaipaaingala
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
Ayya vanakkam.Elavarasi 30.12.1982.time 7.30pm.place: thiruthuraipoondi.enaku job private or govt or business? Which is better? Next Bhutan thisai yepadi irukum.nan pugazh peruvena?
எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் லக்னத்தில் தனிப்பட்ட கேது ,7ஆம் இடத்தில் சனி ராகு சேர்க்கை,8ஆம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் இனைவு உள்ளது என்ன பலன்
குருஜி ஐயா🙏🙏 21-02-1990 மதுரை 08.36 காலை. இதுவரை வேலை கிடைக்கவில்லை . 1)இப்போதுவெளிநாடு (VISA கிடைக்குமா) சென்று படித்து முடித்துவிட்டு அங்கே வேலை கிடைக்குமா? எனக்கு வெளிநாட்டு நிரந்தர குடியுரிமை வாழ்க்கை கிடைக்குமா? 2)அடுத்து வருகின்ற செவ்வாய் தசை ராகு தசை எனக்கு யோகத்தை செய்வார்களா? 🙏🙏🙏
Ragunathan, 26/10/1992- 20.37, Manapparai,TN. 1. இப்போது நான் தனியாரில் வேலை பார்த்து வருகிறேன். பிசினஸ் தொடங்க ஆசை. கிரசரில் காண்ட்ராக்ட் (அ) மணல் சல்லி வியாபாரம் (அ) செக்கு எண்ணைய் வியாபாரம் இவற்றில் எது எனக்கு பொருத்தமாக இருக்கும். பிசினஸ் எப்பொழுது தொடங்கலாம்? எனது சாதகத்தில் ராகு கேது அமைவிடம், ராகு தசாஇருப்பு சரியாக சொல்லவும். நன்றி அண்ணா!!!!
ஐயா நான் கடக இலக்கணம் 1,2,இவை இரண்டிலும் கிரகங்கள் இல்லை 7 ல் தேய்பிறை சந்திரன் புதன் 8ல் சனி, சூரியன், செவ்வாய் இணைந்து 9ல் சுக்கிரன்,கேது சேர்க்கை உள்ளது ரிஷபம், துலாம் இரண்டு ராசியில் கிரகங்கள் இல்லை ஐயா நான் jothivel பிறந்தநாள் 17/02/1996 மலை 4.42pm karur sir pls Help me konjam sollunga lifela romba ematram manasu sari illa valave putikkala sir enna panrathu theriyala
அய்யா சிம்ம லக்கினத்தில் கேது சந்திரன் சேர்க்கை பெற்று 7 யில் ராகு தனித்து உள்ளது மேலும் ரிஷபத்தில் குரு துலாம் வீட்டில் சுக்கிரன் தனித்து இருந்தால் சிறப்பா...
அண்ணா நாங்கள் அந்தமானில் இருக்கிரொம் என் கணவர் பிறந்த தேதி மார்கழி 11 :1978 நேரம் 44,40 என உள்ளது இரவு பிறந்துள்ளார் இது எத்தனை மணி என் சொல்லுங்கள் அண்ணா
Bavani 26.8.2004 6.30am birthplace chennai Manju 14.12.2007 6.15am birthplace Ambattur Two girls life epadi irrukum sir evanka mother last year death so please tell me sir 🙏🙏🙏
சீ பாலசுப்பிரமணியன் பிறந்த நாள் 18 11 1976 பிறந்த நேரம் இரவு 7.35 பிறந்த ஊர் மதுரை தாங்கள் மிக உயர்ந்த கடவுள் தாங்களின் பலன்கள் சொல்லுங்கள் ஐயா வணக்கம்
ஐயா வணக்கம் 🙏🙏🙏மதுரை மேலூர் 4.3.1980இரவு 10.42மணி பூர்வீக சொத்து வழக்கு நடக்கிறது. அண்ணன் ஏமாற்றி விட்டார். கிடைக்குமா? சனி தசை எப்படி இருக்கும். பைனான்ஸ் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி எப்போது.
ஐயா நான் 84இல் பிறந்தவள் எனக்கு, ரிஷபத்தில் ராகுவும் துலாமில் சனியும் உள்ளனர், இப்படியிருந்தும் வாழ்க்கைத் துணையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள ஏதாவது பரிகாரம் உண்டா, ஒரு பிரச்சனைக்கு பரிகாரத்தையும் சேர்த்துக் கூறினால் சிறிது நிம்மதியாக இருக்கும்
Sir 100% உண்மை தெளிவான விளக்கம் ஜாதகம் உண்மை என நம்பியதே உங்கள் video பார்த்து தான்.
இரண்டில் கேது / சூரியன், 8ல் ராகு, ரிஷபத்தில் சனி....
ஆனால், சிறந்த புரிதலுடன் கூடிய தலையில் வைத்துக் கொண்டாடும் கணவர் எனக்கு....
எந்த உச்ச கிரகங்களும் இல்லாத, ஆறில் மறைந்த குரு... ஆனால், என் பெருமாள் என்னைக் கைவிடவில்லை...🙏🙏🙏
சிவனை வணங்கினால் ஒன்பது நவகிரகங்கலும் தன் வசம் படும் சார்
வாய்ப்பில்ல ராஜா அந்த சிவன் தான் நீ செய்த போன பிறவியில் பாவ புண்ணியத்திற்கு இந்த பிறவியில் பூமியை சுற்றியுள்ள 9 கிரகத்தின் மூலமாக ஆட்டிப் படைக்கின்றான்
@@SabRina-vt4lo you are correct oralavu mannippu kettal palan kurayum avlodhan
Super bro
Unmaiya sollanumna nanu sivana kumpidatha munnadi konja konjam santhosam irunthuchu...ippo yellame Poe valkai veruthu yethume venam uyire pona kooda parava illa yaru melaium pasam illama Oru pattru pidippu illama irukken ithulam nallathu thaan ivai yellam yen vayasukku crt ah na onnu illa vayasukku meeri thuravi pondra vaalkai...ilam vayathil ippadi Oru valkai yevalo kastam irunthalum nanu Sivan valipaattai Oru podhum nirutha povathu illai🔥📿
@@SabRina-vt4lo tq
முற்றிலும் உங்கள் மூலம் உன்மைஎன்வாழ்விழ்கன்டேன்100சதவீதம்உன்மையே😢😂😂😢😢😢😢 என் மகள் வாழ் விழ்நா ன்என்கன்களிள்இரத்தம்சிந்துகின்றேன்நன்றியேடன்ஜொக்காசுசேகர்திருநகர்மதுரை
Ungaloda videos pathu josiyam mela vera level understanding ... super sir...
Sir, u say correctly, marriage is made in heaven.but many people are suffered by this, God only knows & decides all.this is all our karma only.thank u sir.
You are 100% true sir, I am 1984 but not yet married me...I am simma lagnam, kumba rasi sadhaya natchathiram
வணக்கம். ஐயா, மிக விளக்கமான பதிவு.மிக்க நன்றி!
23/09/2004 2:27am Vellore
1)vazhkai evaru irrukum
2)endha madhiriyana vellai seiven
3)vazhkai thunai
Ungal anbu thambiku vidai alipirgal endru ennathudan......nandri
ஐயா அற்புதமான விளக்கம் வாழ்த்துகள்
ஆத்மா காரகன் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா!
Sir.....enaku lagnathipathy Sani Thulam il uccham
Thirumana vaazhkai pathikkuma ?
Lagnathipathy nalladhu thaane seivaar ...?!
திருமணம் பற்றிய என் கேள்விக்கான பதிலை அறிய உங்களை whats app ல் முறையாக அனுகி விரைவில் பதில் பெறுவேன்😍... waiting for tomorrow sir🙏...
En magal birth place Ambur 🎉
En marumagan birth place Arakkonam 🎉parthu sonna nalla irukkum ji🎉enakkum argent ji🎉seruvangala Sera mattangala ji🎉pls sollunga ji🎉parkave mudiyala ji🎉nanri ji 🎉 vazhga valamudan 🎉🙏
கும்ப லக்னம்
1ல் புதன்,சூரியன், சுக்கிரன்
2ல் சனி, சந்திரன்,கேது
8ல் செவ், ராகு
12ல் குரு
I’m from London. I have seen your every video updates, it’s quite nice and then I’m having some doubts in this clip, let me describe in 1 place Rahu, in 2 place seevai, in 7th place ketu, in 8 Sanni bagavan. Finally I’m having no any other Planets in reesabam and Thulam.. So How will it my marriage life be? 🙏Thank you 🙏🇬🇧
பெயர் : கேசவன்
பாலினம் :ஆண்
நேரம் : 12.50 pm
பிறந்த தேதி : 16/08/1993
பிறந்த இடம் : கோலார் தங்கவயல், கர்நாடகா
1.ஜாதகருடைய சாதகங்கள், பாதகங்கள்.
2.வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்ன?
3.இவற்றை அடைய என்ன செய்ய வேண்டும்
Sree as usual nice Detailing of Mars 🙏
வீடியோ சூப்பர். ரா. பாலாஜி, 10.06.1986, காலை 9.50. கடகம் லக்னம், புனர்பூசம் 2ம் பாதம். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர்.
En magalukku simma rasi kadaga lagnam uthiram nakshatiram 2il g
uru chadhiran 6il ragu 7il sani chevvai 8il sukkiran 9il suriyan budhan 12il kedhu ulladhu 18.3.92dob 3.35pm marumaganukku simma rasi magara lagnam pooram nakshathiram lagnathil guru 5il Chandran 6il chevvai kedhu 7il suriyan budhan sukkiran 8il sani 12il ragu eppadi irukkum ji🎉sollunga ji🎉 19.10 87 dob 6.44 pm time parthu sollunga ji🎉nanri vazga valamudan 🎉❤
ஐயா மீன லக்னம், மிருகசீரிஷம் 3 பாதம், 28.10.1999திருமணயோகம் பற்றி கூறுங்கள் ஐயா🙏
ஐயா வணக்கம்
25/11/2002 -7.35 PM -நாமக்கல்
1)- அரசு வேலை எப்போ கிடைக்கும் ஐயா?
2)-லக்கினம் மற்றும் லக்கினாதிபதி வலிமையோடு இருக்க ஐயா?
நன்றி.
வணக்கம் ஐயா, துலாம் லக்னம் லக்னத்தில் புதன், 2ல் செவ்வாய், 7ல் குரு மற்றும் சனி, 8ல் சந்திரன். இந்த 4 இடங்களும் எந்த நிலையில் உள்ளன?
Tq guruji 🙏🙏I love to watch soul mates videos and very important for future this types of video's brings me hope in my life 👍😊no word's hat's off guruji 👏👏🙋
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏
Super 84 year life failure inu sonninga correct 👍🙏🙏
Viruchiga lagnam, 7 il சந்திரன். Neengal soluvadhu pol adhiga balathudan irupathal nallathu ilai endru eduthu kolalama?
Rajesh kannan 05/06/1997 time of birth :10:48pm sivagangai cini field try pannalamaa?
Senthil
Dob:9_01_1987
Time:4:30am,
மேசம் ராசி
பரணி நச்சதரம்
விருச்சிகம் லக்னம்,
லக்னத்தில் சனி, சுக்ரன் சேர்க்கை,
4ல் குரு
2ல் சூரியன் புதன் சேர்க்கை
திருமணம் வாழ்க்கை அனமயல,
அனமந்தா நல்லா அனமயுமா
Reply please sir
குரு பார்னவ ரிசபம் துலாம் இருக்கு
மிக அருமையான பதிவு
ஐயா வணக்கம் என் மகன் பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம். பாலிடெக்னிக் படிக்கலாமா. ECE or COMPUTER என்ன படிக்கலாம். 05/06/2005. காலை 05.43.0 வள்ளியூர் நெல்லை மாவட்டம்.
Arumaiyana pathivu
Sir Nalla Padhivu thanks, sir
R.pandian
Dob- 20.10.1960, 3.30 a.m
Laknam- simmam
Rasi - thulam
Star - chithirai
Birth place- thoothukudi
Kadan sumaiyal veedu vikkum nelamai.veedu vikkama kadan adaipaduma sir. Please sollunga sir
Sir aga motham epdium urupadiya amayathu.... Kadaisi vara try panuvom avangala purinchuka and try to give ur best for them till our life without expecting anything from others...
😂
Yes correct sir 1984 kids marriage life not good... And still not married 😓😓😓☹️☹️☹️
Magaralaknam kadagathil sani chandran serkai valarpirai chandran eppadi irukum ayya
வணக்கம் குரு ஜி. 12.10.1988. 4.10Am . Villupuram. நான் பிறக்கும் போது செவ்வாய் தசை 2 நாள். இருப்பு இருந்தது. பள்ளிப்பருவத்தில் ராகுதசை. பல கண்டங்களை சந்தித்தேன்.தற்போது குருதசையின் பிற்பகுதியில் பல இன்னல்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். சொந்த வீடு இல்லை. நிலையான தொழிலும் இல்லை. அடுத்த வருடம் சனிதசை ஆரம்பமாகிறது. அரசு வேலை கிடைக்குமா ? திருமணம் நடக்குமா . அல்லது முக்தி அடைவேனா . கொஞ்சம் கூறுங்கள் குருஜி.
Muthuna lagnam 7th housesukranbhuthan 8th housegurusuriyan 10th house saniketu marriage life eppadi irukum sirpls
Ayya ninka sollura palan yellam pirappu jathagathathil ulla position or transit places
04/02/2001 ,2.46 am tirunelveli அய்யா ,1, எந்த மாதிரியான வேலை கிடைக்கும் அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதா 2, love or arranged marriage.
Sir yenaku masha laknam 2 il sukran 7i suthama iruka yena palan sir
Rishaba laknam kalashthirakaran chevvai laknathil irunthaal yentha maathiri palankal sir
மிக உண்மை சார்🙏🏻. எனக்கு 2இல், ரிஷபத்தில் குரு, 7இல் ராகு, மேஷ லக்னதிலிருந்து இயற்க்கை சுபரான சுக்கிரனும் லக்ன சுபரான கேதுவும் ராகுவை பார்க்கிரார்(சுக்கிரன் சொந்த வீட்டை பார்கிறார்). சிறிய விஷியஙலுக்கு பூசல்கள் வந்தாலும் பிரிவினை இருந்ததில்லை.?
சனி திசை தான் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. தயவு செய்து கணிக்கவும் ஐய்யா🙏🏻
Name: Heerah
DOB: 16/03/1977
Place of birth: Singapore
Time: 09.24am
களஸ்திராதிபதி செவ்வாயும் களத்திரகாரகன் சுக்கிரனும் சூரியன் சாரத்தில் இருந்தால் எவ்வாறான வாழ்க்கைத்துணை அமையும்? சொந்ததிலா? உள்ளூரிலா? மனைவி என்ன தொழில் செய்பவர்? 04.04.1988 08.40am ல் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். Pls sir this is almost my 17th question. கேள்வி பதில் பகுதியில் தயவுசெய்து என்னையும் இணையுங்கள்.
100% true.... guruji... super
16.03.92 trichy -musiri -birth place 10.24pm vaalgai thunai velai vaaippu eppadi ayya irukum
Thank you sir for unknown information but enaku oru doubt dhansu laknam thirku 2nd idathil sani bhagavan uchaam avaar ezlam idathai paarpar life partner mutual understanding kidaipaaingala
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
வணக்கம் குருஜு. ரிஷபம் மற்றும் துலாமில்
பாவ கிரகங்கள் இருந்து சுப கிரகங்களுடன் பரிவர்த்தனை பெறும் போது பாவத்துவம் சரியாகுமா ?குருஜி.
பிறந்த தேதி 3,1,1986
பிறந்த நேரம் 5,40Am
எனது வாழ்க்கை மற்றும் எதிர்காலம் எவ்வாறு உள்ளது சொந்தமாக தொழில் செய்யலாமா ஐயா கூறுங்கள் 🙏🙏🙏
Very nice and precise
Sir vanakkam
My daughter dob 30.10.99, morning 10.55 am, coimbatore
புணர் பூசம், மிதுனம் ராசி
திருமணம், கல்வி, வேலை ஏப்படி இருக்கும் sir
Ayya risabha lagnam sevvai aatchi mesham veetil 8aam paarvaiyaga sontha veetai paarkirar viruchigathai nallatha ayya
Ayya vanakkam.Elavarasi
30.12.1982.time 7.30pm.place: thiruthuraipoondi.enaku job private or govt or business? Which is better? Next Bhutan thisai yepadi irukum.nan pugazh peruvena?
எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் லக்னத்தில் தனிப்பட்ட கேது ,7ஆம் இடத்தில் சனி ராகு சேர்க்கை,8ஆம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் இனைவு உள்ளது என்ன பலன்
நன்றி ஐயா...8.5.1986. 5.30pm ஆண்டிமடம் அரியலூர் மாவட்டம் 1.ராகு திசை எனக்கு எப்படி இருக்கும் 2.அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா எப்பொழுது...🙏
ஆகாஷ். 2/12/1996. 1.46 pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? பின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?சொந்த வீடு கட்டுவேனா? நன்றி
My D O B. 12 05 1955 at 06.20 A M Please tell me my feature
Oru good job kitaikkum
வாழ்க வளமுடன் ஓம் சக்தி
பெயர்;செல்வராமச்சந்திரன் ஊர்;அந்தியூர் தேதி;26,08,1994 ,நேரம்;9,20,இரவு சார் திருமணவாழ்க்கை எப்படி இருக்கும் மனைவி எப்படி அமயும் ???குருவே🙏🙏🙏🙏🙏
பெண் அனுசம் சனியோட நட்சத்திரம்
ஆண் உத்திரம் சூரியனோட நட்சத்திரம் இணைவு எப்படி இருக்கும் ?
குருஜி ஐயா🙏🙏 21-02-1990 மதுரை 08.36 காலை. இதுவரை வேலை கிடைக்கவில்லை . 1)இப்போதுவெளிநாடு (VISA கிடைக்குமா) சென்று படித்து முடித்துவிட்டு அங்கே வேலை கிடைக்குமா? எனக்கு
வெளிநாட்டு நிரந்தர குடியுரிமை வாழ்க்கை கிடைக்குமா? 2)அடுத்து வருகின்ற செவ்வாய் தசை
ராகு தசை எனக்கு யோகத்தை செய்வார்களா? 🙏🙏🙏
பயனுள்ள வீடியோ சார் ❤
Thanusu laknam 2nd place puthan,8 th pakce sevvai vakram,guru 12 th house...enna palan sir
Brother,
THANKS AGAIN THANKS,
* G.THIRUPATHY MADURAI
குருஜி வணக்கம்... என் மனைவிக்கு ஒரு உயிர் கொல்லி நோய் இருந்து... இப்போ நலம்... அவர் ஆயுள் எப்படி இருக்கு... 11/04/1995. 4:20am. கிருஷ்ணகிரி.
நன்றி அண்ணா 👍
Ragunathan,
26/10/1992- 20.37, Manapparai,TN.
1. இப்போது நான் தனியாரில் வேலை பார்த்து வருகிறேன். பிசினஸ் தொடங்க ஆசை. கிரசரில் காண்ட்ராக்ட் (அ) மணல் சல்லி வியாபாரம் (அ) செக்கு எண்ணைய் வியாபாரம் இவற்றில் எது எனக்கு பொருத்தமாக இருக்கும். பிசினஸ் எப்பொழுது தொடங்கலாம்?
எனது சாதகத்தில் ராகு கேது அமைவிடம், ராகு தசாஇருப்பு சரியாக சொல்லவும். நன்றி அண்ணா!!!!
2.12.93 mathiyam 1.28. Eppadi erukkum I...ya pathil pls sollugal .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நான் கடக இலக்கணம் 1,2,இவை இரண்டிலும் கிரகங்கள் இல்லை 7 ல் தேய்பிறை சந்திரன் புதன் 8ல் சனி, சூரியன், செவ்வாய் இணைந்து 9ல் சுக்கிரன்,கேது சேர்க்கை உள்ளது ரிஷபம், துலாம் இரண்டு ராசியில் கிரகங்கள் இல்லை ஐயா
நான் jothivel பிறந்தநாள் 17/02/1996
மலை 4.42pm karur sir pls Help me konjam sollunga lifela romba ematram manasu sari illa valave putikkala sir enna panrathu theriyala
Vanakkam Guru ji.
My sister Suganya 27.10.1993,4.30 pm
Marriage eppothu.Life eppadi irukkum
Sir 23/03/2003 1:45 pm kumbakonam vrichigam rasi sani sukran parivaetan sevai sukran sara parivaetan sukra dhasa eppadi irukum ayya bussines seiyalama or mediavil try pannalama
Sir கும்ப லக்கினம் 2ம் இடத்தில சூரியன் புதன் சேர்க்கை இருந்தால் எப்படி எடுத்துக் கொள்வது?
ஒரு நல்ல கணவன் அமைவான்
Sir I'm Kadaga lagnam
Lagnathil Sevvai 2nd house Empty 7th house Empty 8house la Sani GOOD or bad?
Guru ji 8 il sevvai irrku enna seivathu
அய்யா சிம்ம லக்கினத்தில் கேது சந்திரன் சேர்க்கை பெற்று 7 யில் ராகு தனித்து உள்ளது மேலும் ரிஷபத்தில் குரு துலாம் வீட்டில் சுக்கிரன் தனித்து இருந்தால் சிறப்பா...
Good
குருநாதரே வணக்கம் 🙏🌹😄
Sriram pls my daughter Keerthana Iyer, 1/6/2000, TOB 1201pm, POB, Palakkad, , PhD pannalama, ?? Rahu Dasai Eppadiyirukkum ??? 6 planets in 10th House 😇😇😇
Deepak S
I'm doing CA
Will I succeed in it??
Date of Birth : 02/12/2002
Time:4.35 pm
Place: Chennai
கல்வி பற்றி கூறுங்கள்.
நன்றி.
அண்ணா நாங்கள் அந்தமானில் இருக்கிரொம் என் கணவர் பிறந்த தேதி மார்கழி 11 :1978 நேரம் 44,40 என உள்ளது இரவு பிறந்துள்ளார் இது எத்தனை மணி என் சொல்லுங்கள் அண்ணா
Sir maandhi irunthal?
கடகம் ராசில்செவ்வாஇர்தால்நல்லது
சொன்ணங்லெஅய்யா
21.2.96, 5.45pm Trichy வேலை வாய்ப்பு எப்படி இருக்கு சார் 🙏🙏🙏🙏
1st house with Mars, 2nd house with Kethu, 7th house with retrograde Jupiter and 8th house with Saturn&Rahu... சும்மா வெச்சு செஞ்சுட்டாங்க 😭
😊
1,2,7,8 இல் ராகு கேது இருந்தால் இதே அமைப்பு உள்ள ஜாதகத்தை சேர்க்கலாமா sir
Yes
@@SriMahalakshmiJothidam இப்படி பார்த்து திருமணம் செய்தால் எந்த பிரச்னையும் இல்லாமல் சந்தோசமா இருப்பார்கள் சரி தானே sir
Thanussu lagnam 7ill sewai guru parvai 8ill sukran ithu namaiya guruji
Ok
Viruchiga lagnam sukra in 12 the house. Age 27 unmarried sukra dasà is running. When marriage will happen sir.
Sir vanakkam
My son dob 8.3.95,
கார்த்திகை, ரிஷபம், 5.22 am கோவை. திருமணம் yeppothu நடக்கும்,திருமண வாழ்க்கை yeppadi அமையும் please
Bavani 26.8.2004 6.30am birthplace chennai
Manju 14.12.2007 6.15am birthplace Ambattur
Two girls life epadi irrukum sir evanka mother last year death so please tell me sir 🙏🙏🙏
சீ பாலசுப்பிரமணியன் பிறந்த நாள் 18 11 1976 பிறந்த நேரம் இரவு 7.35 பிறந்த ஊர் மதுரை தாங்கள் மிக உயர்ந்த கடவுள் தாங்களின் பலன்கள் சொல்லுங்கள் ஐயா வணக்கம்
ஐயா வணக்கம் 🙏🙏🙏மதுரை மேலூர் 4.3.1980இரவு 10.42மணி பூர்வீக சொத்து வழக்கு நடக்கிறது. அண்ணன் ஏமாற்றி விட்டார். கிடைக்குமா? சனி தசை எப்படி இருக்கும். பைனான்ஸ் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி எப்போது.
விஜய் 12-07-1996 நேரம் 3:47AM இடம்; திருச்சி... அரசு வேலை கிடைக்குமா...எனது தாய் மாமா பெண்ணை காதலிக்கிறேன் .. திருமணம் ஆகுமா ...சொல்லுங்கள் ஐயா
Parthiban
Salem
05.12.1994
Time:1:00 pm
Sir எனக்கு எப்டி வாழ்க்கை துணை அமையும்...pls
ஐயா நான் 84இல் பிறந்தவள் எனக்கு, ரிஷபத்தில் ராகுவும் துலாமில் சனியும் உள்ளனர், இப்படியிருந்தும் வாழ்க்கைத் துணையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள ஏதாவது பரிகாரம் உண்டா, ஒரு பிரச்சனைக்கு பரிகாரத்தையும் சேர்த்துக் கூறினால் சிறிது நிம்மதியாக இருக்கும்
ஐயா திருமணத்திற்கு ராகு கேது உள்ள ஜாதகத்திற்கு ராகு கேது உள்ள ஜாதகத்தை தான் இணைக்க வேண்டுமா? அதேபோல் செவ்வாய்?
Analysis deeply
Raasi kattam. Magara lugnam. 2idam kiragam illai.7idam kiragam illai.8di Sooriyan &Sevvai. Athodu 5idam risapam.10 idam Thulam kiragankal illai sir.
கீதா 21.9.1982,8.05am ஒரகடம்.அரசு வேலை எப்போது கிடைக்கும்.எதிர் காலம் எப்படி இருக்கும்.நன்றி சார்.
ரிசபத்தில் சந்திரன் மாந்தி துலாத்தில் ராகு நன்மையா தீமையா
Sir..if Mithunam lagnam kadaga rasi and Guru makaram thil neecham..lagnathil kethu....7lam edithil ragu ...Budhan 11 edithil mesha rasilyil...yepedi irukum?