மனதை உருக வைக்கும் சிவன் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 818

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +266

    🙏சிவ சிவ💐🌹🌿திருச்சிற்றம்பலம்🍀🙏🔱

  • @Pushpalatha-iw2hm
    @Pushpalatha-iw2hm 9 месяцев назад +94

    இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் ஓம் நமச்சிவாய

  • @supan5591
    @supan5591 11 месяцев назад +318

    இந்துக்கள் வழிபடும் தெய்வத்தின் முதல் தெய்வம் சிவன் இந்த பாடலை பாடும் பாடகி அருமையான குரல் வளம் படைத்தவர்

    • @sarathkumar-me2td
      @sarathkumar-me2td 7 месяцев назад +12

      இந்துக்கள் என்று யாரும் இல்லை..... சைவர்.....

    • @7HillsHotelandResidencyKollihi
      @7HillsHotelandResidencyKollihi 7 месяцев назад +6

      கிடையாது இந்துக்கள் தான் ‌ புரிகிறதா

    • @sarathkumar-me2td
      @sarathkumar-me2td 7 месяцев назад +4

      @@7HillsHotelandResidencyKollihi சரி இந்துனா என்ன‌ அர்த்தம்..... எந்த மொழி.....இந்துனு வார்த்தை எப்படி உருவானது.... யார் இந்துனு சொன்னா...... தெரிந்தால் சொல்லூ பாப்போம்..

    • @tamilsolaibaskaran180
      @tamilsolaibaskaran180 7 месяцев назад

      ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @VithiyanathanMm
      @VithiyanathanMm 7 месяцев назад

      Murugesan Wecam happy new comom sjram ❤❤

  • @KRPRAKASHKRPRAKASH-h1i
    @KRPRAKASHKRPRAKASH-h1i 5 дней назад +4

    ❤🙏🙏🙏🙏🙏இன்தசிவன் பாடால்யெனாக்குரொம்பபிடிக்கும்நான்சிவன்குலத்தவன்🙏🙏🙏

  • @madeshwaran1514
    @madeshwaran1514 11 дней назад +4

    எனக்கு எல்லாம் தெயிவம் பிடிக்கும் சிவன் என்ற எல்லாம் தெயிவம் குறிக்கும்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉😘😘😘😘😘🙄🙄🙄🙄

  • @santhkumar4633
    @santhkumar4633 9 месяцев назад +53

    ஓம் சிவம் வோம் ஓம்சிவோம் ஓம் சிவாய நம போற்றி போற்றி போற்றி 🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 9 месяцев назад +106

    விரதமில்லாமல் பணசெலவில்லாமல் சிவாலயங்களுக் கெல்லாம் சென்று வந்ததைப் போல் உணர்ந்தேன். மெய்சிலிர்க்கின்றது.சிவாயநமக.

    • @hema1467
      @hema1467 6 месяцев назад +3

      அவனின்றி ஓரணுவும் அசையாது.
      அவன் அருளாலே தான் இப்படி எல்லாம். ஒரு பாடல் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
      ஓம் நம சிவாய..

  • @manip421
    @manip421 5 месяцев назад +59

    அருமையான குரல்வளம் சகோதரியின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏

  • @supan5591
    @supan5591 10 месяцев назад +67

    அருமையான சிவன் பக்தி பாடல் இதை பாடும் பாடகிக்கு இறைவன் கொடுத்த வரம் குரல் அருமையான து இவர் மேலும் பல பக்த்தி பாடல்களை பாட வாழ்த்துகின்றேன்

  • @rajamp2738
    @rajamp2738 7 месяцев назад +71

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @durgaarjunan5590
    @durgaarjunan5590 9 месяцев назад +34

    என் அப்பன் சிவன் ஓம் நமச்சிவாய

  • @pushpampushpa
    @pushpampushpa 5 месяцев назад +63

    சிவனே என் அப்பா என் கடன் பிரச்சினை தீர்வதற்க்கு எனக்கு வழி காட்டுங்கள் அப்பா

    • @Arumugam-ox3lg
      @Arumugam-ox3lg 5 месяцев назад +1

      ..

    • @kalidass7847
      @kalidass7847 4 месяца назад

      7​ r z4@@Arumugam-ox3lgSaravana video Tamil padam ⁷

  • @kalpanavijayakumar3360
    @kalpanavijayakumar3360 9 месяцев назад +85

    சிவனே இறங்கி வருவதை போன்ற உணர்வு இருந்தது ஓம் நமசிவாய

  • @jayanthimurugesan8222
    @jayanthimurugesan8222 Месяц назад +14

    சிவன் ஐயா கடன் இல்லாமல் நோய் இல் லாமல் வாழ வேண்டும் என் மகன் மகள் கணவர் நான் எந்த கஷ்டம் இல்லாமல் நல்ல வேலை கிடைத்து நல்ல ஒரு வீடு கட்டி சந்தோஷமாக வாழ வேண்டும் சிவன் ஐயா

  • @supan5591
    @supan5591 Год назад +48

    அருமையான சிவன் பாடல் அதனை பாடுபவர் அருமையான குரல் வாழ்க பல்லாண்டு காலம்

  • @balusarosuntv4216
    @balusarosuntv4216 8 месяцев назад +63

    எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத தொரு பாடல்!பாடியவர்க்கு ஒரு🎉

  • @rathna.a8100
    @rathna.a8100 9 месяцев назад +34

    ஓம் நமசிவாய அப்பா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க அப்பா

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 8 месяцев назад +50

    எனக்கு என்ன கஷ்டம் வந்தாளு சிவனை வழி படு நிறுத்த மாட்டேன்

    • @muralilokesh5345
      @muralilokesh5345 2 месяца назад +1

      உங்களுக்கு சிவன் எந்த கஷ்டத்தையும் கொடுக்க மாட்டார்

  • @malar.mmalar3123
    @malar.mmalar3123 7 месяцев назад +31

    என் அப்பன் ஈசன் தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறார். ❤❤❤❤❤❤

  • @shunmughanathanp.s.58
    @shunmughanathanp.s.58 8 месяцев назад +48

    😊ஓம் நமசிவாய நமக இந்த பாடல் மிகவும் பிடித்தது பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @sridharanb139
    @sridharanb139 9 месяцев назад +16

    மிகஅருமையான பாடல் இசை. வாழ்த்துக்கள்..

  • @aruneshwaraib9056
    @aruneshwaraib9056 9 месяцев назад +35

    , ஓம் ஸ்ரீ அண்ணாமலையார் ஸ்ரீ உண்ணாமுலை அம்மா போற்றி🔥🔥🔥🔥

  • @kamarajaR-fz6mf
    @kamarajaR-fz6mf 5 месяцев назад +27

    அருமையான குரல் வளம் சிவனின் அருள் கிடைக்கட்டும்.

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 4 месяца назад +6

    சக்தியின் சொருபமே சகல பாக்யங்களும் தங்களுக்கு கிடைக்க சிவனை வேண்டுகின்றேன் சிவனடிமை

  • @sankarsavan9899
    @sankarsavan9899 11 месяцев назад +29

    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய

  • @jegathathangam482
    @jegathathangam482 7 месяцев назад +28

    வார்த்தைகள் புரியாவிட்டாலும், சிவதாண்டவ உணர்வு, மெய்சிலிர்க்கிறது. 🙏ஓம்🙏 நமசிவாய🙏🙏🙏

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 День назад

    அரகரசங்கர சிவ சிவசங்கர ஜெய ஜெய ஜெய சங்கர ஓம்.இறைவா மக்களின் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும்.

  • @KumaarAK59
    @KumaarAK59 5 месяцев назад +17

    மனமுருகி தூய்மையான பக்தி நிலையில் பாடிய பாடல். அம்மா நீ மனமிரங்கி அருள்புரிவாய் தாயே!

  • @balasubramaniantv4778
    @balasubramaniantv4778 5 месяцев назад +20

    அரிய பாடல்.
    பார்க்க கேட்க காண கண் கோடி வேண்டும்.
    இனிய சிவ நாமாவளி சிவ தாண்டவம் பாடல்.
    அருமையாக பாடி சிவ ஞானம் பெற இத் தருணத்தை தந்த பாடல் பாடியவர் குரல் வளம் சிவ தாண்டவம் வழங்கி சிவன் அருளால் நல்லதே நடக்கட்டும்.
    வாழ்த்துக்கள்.
    சிவமயம்.அர அர மகா தேவா.சம்போ மகா தேவா.
    சர்வமும் சிவார்ப்பனம்.
    ஓம் நமசிவாய நமக சிவாய நம ஓம்.
    ஓம் நமசிவாய நமக.

  • @seethaseetha6174
    @seethaseetha6174 5 месяцев назад +13

    ் அருமையான பதிவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த பாடல் தெய்வீக சக்தி வாய்ந்த ஒரு நிலை

  • @SivaSakthivelSivaSakthiv-rr8vt
    @SivaSakthivelSivaSakthiv-rr8vt Месяц назад +5

    என்னை பெத்த சிவன் அப்பா இந்த அனாதை ஆண் மகனுக்கு நீ தான் எல்லாமே அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤💋💋💋💋💋💋💋💋💋💋

  • @Sudhakar-yl5zx
    @Sudhakar-yl5zx 6 месяцев назад +14

    தெய்வத்தின் குரல் ஓம் நமச்சிவாய

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 года назад +16

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி தாயே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

    • @sithargal
      @sithargal  3 года назад

      🙏ஓம்சிவாயநம 🙏
      🙏நன்றி🙏

  • @vellaivellai9613
    @vellaivellai9613 8 месяцев назад +12

    ஐயனே எம் பெருமான் சிவன் பார்வதி தேவி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sundarmooarthisundar595
    @sundarmooarthisundar595 9 месяцев назад +14

    ஓம் நமசிவாய ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மாகா தேவ்

  • @VeloRaman-bq8of
    @VeloRaman-bq8of 2 месяца назад +4

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Shanthi-kk8hj
    @Shanthi-kk8hj Месяц назад +2

    அப்பா சிவபெருமானே என் கடன் பிரச்சனை தீர வேண்டும் ❤

  • @SridharSridhar-qf9ko
    @SridharSridhar-qf9ko 9 месяцев назад +5

    ஓம் நமச்சிவாய

  • @ramalingamvairavelu
    @ramalingamvairavelu Месяц назад +3

    😮மெய் சிலிர்க்க வைக்கும் சிவனின் பக்தி பாடல்😮

  • @marichamy5140
    @marichamy5140 2 дня назад

    இந்தப் பாடலைக் கேட்கும் போது மெய் மை மெயின் மறந்து போய்விட்டேன்போய்விட்டது என்னையே நான் மறந்து விட்டேன் சிவாய நம சிவாய நம சிவாய நம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 года назад +18

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்சிவசிவஓம் போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

    • @sithargal
      @sithargal  3 года назад

      🙏ஓம்சிவாயநம 🙏
      🙏நன்றி🙏

  • @mmeena4929
    @mmeena4929 2 месяца назад +5

    சகோதரி நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @MOORTHIYAR78
    @MOORTHIYAR78 9 месяцев назад +15

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 5 месяцев назад +11

    அற்புதமான பாடல் அருமையான குரல் இசை. ஓம் நமசிவாய

  • @AnbutamilTamil-eq1wh
    @AnbutamilTamil-eq1wh 8 месяцев назад +18

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்னப்பன் சிவன் எல்லாரையும் நலமாக வைத்திருங்கள் 🙏🙏🙏🙏

  • @SenthilKum-gn4rs
    @SenthilKum-gn4rs 2 месяца назад +5

    மிக மிக அருமையாக இருந்தது உங்கள் குரல் மிக்க நன்றி இந்து கடவுளை பற்றி இப்படி நிறைய பாடல்கள் வெளிவர வேண்டும்

  • @sankarv5797
    @sankarv5797 3 месяца назад +4

    எத்தனை முறைதான் கேட்பது சலிக்காமல் உள்ளது

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 3 месяца назад +3

    பாடகி குரல் இனிமை பாடகியும் செம அழகு❤❤

  • @SundarieKuppusamy
    @SundarieKuppusamy 5 месяцев назад +11

    அருமையான பாடல் அருமையான குரல்

  • @Lakshmi-ww6lu
    @Lakshmi-ww6lu 8 месяцев назад +9

    ஓம் நமசிவாய நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

  • @SeenuSeenu-hs5qi
    @SeenuSeenu-hs5qi 6 месяцев назад +11

    அன்பே சிவம் அதுவே நிஜம்❤

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 11 месяцев назад +9

    Arumayana,shivan,padal,kulvallallam,arumai,therhas,namaga,om,namashivaya

  • @SudhaA-rr1rh
    @SudhaA-rr1rh 8 месяцев назад +25

    ஓம் நமசிவாய போற்றி 🙏👍♥️♥️

  • @திருஆகாவீகவி
    @திருஆகாவீகவி 5 месяцев назад +4

    வணக்கம் அற்ப்புதமான பாடல் நீங்களும் அழகும் உங்கள் பாடலும் அழகு தொடர்க❤🎉

  • @Thamarainangai
    @Thamarainangai 8 месяцев назад +48

    மகளேஉன்அருமையானகுரல்நீயும்அனுபவித்துபாடுவதுஎன்செவிஈசன்அருளால்புண்ணியம்கிடைத்து.மகளேஹரஹரஹம்மிங்என்உடல்சிலிக்கிறதுஉன்பெற்றோர்க்குதலைவணங்குகிறேன்.உலகெங்கும்உன்குரல்பரவட்டும்.வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💅💯💅💯💅💯💅💯💅💯👌👌👌🌈🌈🌈🌈🌈🌈👌👌👌👌👌👌👌👌

  • @makeshwarikumar2528
    @makeshwarikumar2528 10 дней назад +1

    என் அப்பா சிவனே என் appa❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சூப்பர் சொங்ஸ்

  • @vishvavishva2981
    @vishvavishva2981 2 месяца назад +3

    சிவன் துணை என் அப்பன்🔥🔥🔥🌹🌹🌹🌼🌼🌼🌺🌺🌺🌷🌷🌷🏵️🏵️🏵️🌱🌱🌱🌿🌿🌿🙏🙏🙏

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 10 месяцев назад +18

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ranihhamadi
    @ranihhamadi 3 месяца назад +9

    ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐🙏🏾💐

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 7 месяцев назад +9

    எங்கும் சிவமே எல்லாம் சிவமே ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-ey4sq
    @SelvamSelvam-ey4sq 5 месяцев назад +5

    ஓம் நமசிவய இனிய இரவு வணக்கம் 🌧️🫀🌧️💎🌧️💎🌧️🫀🌧️🪴🙌🪴👍🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🔱🌿🌕🌿🔱🌿🔱🌿🪔🪔🪔🪔🪔🔥🔥🔥🔥🌹🌹

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 3 года назад +16

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் 🕉️🙏🙏🙏

    • @sithargal
      @sithargal  3 года назад

      🙏ஓம் நமசிவாய 🙏
      🙏நன்றி ஐயா🙏

    • @anandhinagarajan4816
      @anandhinagarajan4816 9 месяцев назад +1

      🎉super

  • @shanthiv6941
    @shanthiv6941 7 месяцев назад +7

    ஓம் நமச்சிவாய
    அருமையான குரல் வளம்
    வாழ்த்துக்கள்

  • @sankarv5797
    @sankarv5797 2 месяца назад +2

    சகோதரியின் குரலுக்கும் இந்த பாடலுக்கும் அடிமையாகிவிட்டேன்

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 5 месяцев назад +3

    ஓம் நமசிவாய 🌹 பாடல் மிகவும் அருமை அப்பனே 🙏🏻

  • @sathiyasathiya4830
    @sathiyasathiya4830 4 месяца назад +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி நன்றி அப்பா எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @havijans7824
    @havijans7824 4 месяца назад +2

    மெய் சிலிதுத்தது என் அப்பனே ஓம் நமசிவாய 🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 3 года назад +15

    ரொம்ப நன்றி குருவே ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @sithargal
      @sithargal  3 года назад

      🙏ஓம் நமசிவாய 🙏
      🙏நன்றி ஐயா🙏

    • @ReginaR-cc6yi
      @ReginaR-cc6yi 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤oom namashivayam appa...........

    • @vijivijay7734
      @vijivijay7734 10 месяцев назад

      @@ReginaR-cc6yi Nanri❤🙏🏻

  • @ElectronThangadurai
    @ElectronThangadurai Год назад +8

    சிவன் பாடல் Nice

  • @organicfarmingconsultant5907
    @organicfarmingconsultant5907 3 месяца назад +3

    திருச்சிற்றம்பலம் மெய்சிலிர்க்கும் உள்ளார்ந்த பக்தி பாடல்

  • @ShriRam-r4m
    @ShriRam-r4m 4 месяца назад +4

    நன்றி நன்றி நன்றி சகோதரி அருமையான குரல் ஓம் நமசிவாய வாழ்க

  • @cat-bb3bi
    @cat-bb3bi 2 месяца назад +2

    லவ் யூ அம்மா சூப்பரா இருக்கு உங்க பாடல்,,,, 🙏🙏🙏🙏வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏🙏

  • @nagalingam7939
    @nagalingam7939 2 месяца назад +2

    ஓம் நமசிவாய அருமை நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ssthiagarajan
    @Ssthiagarajan 3 месяца назад +2

    ஓம் நமசிவாய சிவாயநம மிக சிறப்பு அருமையான
    குரல் வளம் வாழ்க வளமுடன்

  • @gunasekaranarmy5521
    @gunasekaranarmy5521 2 месяца назад +2

    Anmeegathil utchil ulla Shiva song super Om namasivaya namaha🙏🙏🙏.

  • @kumaravels224
    @kumaravels224 3 месяца назад +4

    ஓம் நமசிவாய இந்த பாடல் பாடும் சகோதரிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @IRSFirewood
    @IRSFirewood 3 месяца назад +2

    இருக்கிற சந்தோசம் குறையாம இருக்கணும் ஈஸ்வரனே நமஹ

  • @j.jegatheesan1394
    @j.jegatheesan1394 9 месяцев назад +6

    அருமை அருமை சிவ சிவ ஓம்நமசிவாய சிவ சிவ ! ❤

  • @DurgaJ-d9v
    @DurgaJ-d9v Год назад +9

    ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤ஐ லவ் யூ டார்லிங்

  • @elangoelango4654
    @elangoelango4654 4 месяца назад +2

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாட்டு சலிக்கவில்லை, பாட்டும் குரலும் வளம் சேர்க்கட்டும் வாழ்வில் சிறக்கட்டும் நீடூடி வாழ்க

  • @havijans7824
    @havijans7824 4 месяца назад +3

    அருமை பாடல் மனம் உருகுது

  • @ArulJosephAseervatham-wj8fg
    @ArulJosephAseervatham-wj8fg 6 месяцев назад +6

    அற்புதம் ❤❤❤❤

  • @narayanasamisubramani.d5212
    @narayanasamisubramani.d5212 29 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻
    சிவா சிவா ஓம் நமசிவாய மேடம் சூப்பரா பாடுறீங்க மேடம் சூப்பர்

  • @mathankumar5118
    @mathankumar5118 Месяц назад

    Thank you ❤❤❤shivapa,❤❤

  • @RajaRam-cn9sz
    @RajaRam-cn9sz 2 месяца назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமஹ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ மகா தேவா என மஹா போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாயா போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஹர ஹர மகாதேவா சம்பு சிவசம்பு சிவசம்பு சிவசம்பு சிவசம்பு சிவசம்பு சிவசம்பு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஹர ஹர மகாதேவா சிவசிவா ராஜாராம் சிவாய நமஹ சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக

  • @SelvamSelvam-ol5uz
    @SelvamSelvam-ol5uz 3 месяца назад +3

    அருமையான குரல் இனிமையான பாடல் வரிகள் இறைவனுடைய அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் ஓம் நமசிவாய ❤🎉

  • @MohanTV-l7u
    @MohanTV-l7u 6 месяцев назад +3

    நன்றி
    நமசிவாய
    வாழ்க

  • @yokankathiresan
    @yokankathiresan 4 месяца назад +3

    அருமை அருமை..
    தெய்வீகக் குரல்..
    கந்த வேள்'..✅
    அருட் பெருஞ்சோதி
    அருட் பெருஞ்சோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்சோதி 🙏

  • @AshokKumar-ld3yy
    @AshokKumar-ld3yy 4 месяца назад +1

    மனசுக்கு இதமா இருந்தது மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @nithyanantham.v1503
    @nithyanantham.v1503 9 месяцев назад +9

    ஓம் நமச்சிவாய 🙏🕉️🙏

  • @SasiKumar-nx9zl
    @SasiKumar-nx9zl 8 месяцев назад +11

    ஓம் நமசிவாய ஓம் ❤❤❤ இந்த பாடல் அருமை அருமை இவர்கள் ‌ தேய்வ பிறவி அவன் அருளாலே அவன்தான் வனங்கி‌ 😂😂😂

  • @SelvamS.N
    @SelvamS.N 2 дня назад

    ❤எங்கள் இதயம்❤ஓம் நமசிவாய❤

  • @MuthuLakshmi-wk2kd
    @MuthuLakshmi-wk2kd Месяц назад +1

    Very very nice voice. God bless you mam. Om namah shivaya 🙏🙏🙏

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 8 месяцев назад +3

    Om nama shivaya Om 🙏🙏🙏👍✋👌.

  • @k.ramathilagam-fp4nu
    @k.ramathilagam-fp4nu 4 месяца назад +1

    🙏🏻திருச்சிற்றம்பலம்👏

  • @geethajeevahan1687
    @geethajeevahan1687 Месяц назад +1

    சிவ சிவ சிவ
    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் செய்யப்பா.

  • @preminim2903
    @preminim2903 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏❤️Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    🙏❤️🙏What a beautiful voice amazing

  • @RajaRam-cn9sz
    @RajaRam-cn9sz 2 месяца назад +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஹர ஹர மகாதேவா சிவசிவா ராஜாராம் திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி

  • @MuruganC-w5c
    @MuruganC-w5c 3 месяца назад +2

    சிவசிவசிவசிவாயநமக ஓம்நமசிவாய ஓம்நமசிவாயநமக

  • @JgsghsvHhshbsbs
    @JgsghsvHhshbsbs 4 месяца назад +1

    அருமையான பாடல்