இருந்த இடத்திலேயே கல்விக் கடன்.!NO அலைச்சல்...கூடவே OFFERS.! Education Loan | Newstamil24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 42

  • @_GOLD_STAR_
    @_GOLD_STAR_ 4 месяца назад +21

    நானும் விடயலட்சிமி இணையதளத்தில் கல்வி கடன் 4 லட்சம் கேட்டு இருந்தேன். ஆனால் வங்கியில் வெறும் 1.86 லட்சம் தான் தர முடியும் என்று சொல்லி, அதை மட்டும் தான் கூடுதங்க. இப்போ என்னாலே மிச்ச பணத்தை கட்ட முடியல. என்னோட கல்வியை தொடர முடியுமா கூட தெரியல.( IOB Bank )

    • @Parislover357
      @Parislover357 2 месяца назад

      Akka Epa enga akka poi apply pannum...enaku 1.5 podhm akka..Details matum konjam sluga...very urgent ..plzz alka

    • @_GOLD_STAR_
      @_GOLD_STAR_ 2 месяца назад

      @@Parislover357 vidiyalakshimi portal la apply pannunga. Unga kitta iruka bank manager ah poi pathu pesunga. Avanga Ella details um tharuvanga.

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u 3 месяца назад +41

    ஆன்லைன் ல apply பண்ணாலும்..bankukku இது வரை 19 தடவ போயிருக்கேன்....bankla மட்டும் 3 தடவ application form fill panni koduthirukken...complaint கொடுத்தாலும் நோ use

    • @kasinishak3521
      @kasinishak3521 3 месяца назад +4

      Yes me also

    • @raguraman8366
      @raguraman8366 2 месяца назад

      Me

    • @BAIVEETURECIPES
      @BAIVEETURECIPES 2 месяца назад +1

      1 year ah alayaren. Innum kidakale .indian bank

    • @user-tc2co5jy6c
      @user-tc2co5jy6c Месяц назад

      நீங்க 1000தடவை பேங்ள போய் லோன் கேட்டாலும் கிடைக்காது. மரியாதையே இருக்காது. இதெல்லாம் பிராடு, பொய்.

    • @thangammal6134
      @thangammal6134 Месяц назад

      Chummaa

  • @Randomview-se2dl
    @Randomview-se2dl 4 месяца назад +15

    Na 2 month ah education loan ku alanjitu iruntha kadaisila appa cibil score kamiya iruku reject panitanga..
    Na velaiki poi kata poren. Athuku yen appa la ulla varavekuranga therila.
    Na fees kata mudiyama yevolo kasta paten theriyuma. Ipavum patutu iruken.
    Ithala paka matingala...

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 4 месяца назад +20

    எந்த வங்கியும் ஒழுங்காக கொடுப்பதில்லை

    • @thangammal6134
      @thangammal6134 Месяц назад

      True

    • @thangammal6134
      @thangammal6134 Месяц назад

      True central bank

    • @Vimalsahara
      @Vimalsahara 24 дня назад

      நாம் ஒழுங்காக கட்டுவதும் இல்லை

  • @sanmugamveeramuthu8027
    @sanmugamveeramuthu8027 4 месяца назад +5

    No this woring news never giving Bank 😢😢😢😢😢

  • @agayamgamers9143
    @agayamgamers9143 4 месяца назад +4

    My daughter Agri college padikiranka 3 year education loan tharala romba kastama irrukku please help me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DilipKodai888
    @DilipKodai888 2 месяца назад +4

    கல்வி நல்ல பிசினஸ் போலயே

  • @sekark8030
    @sekark8030 4 месяца назад +3

    Thankyou sir

  • @Divyasri-sv8ko
    @Divyasri-sv8ko 2 месяца назад +1

    Nan oru 100 time poirupen enum kitaikala 2 year vanruchu😢

  • @packialakshmi8451
    @packialakshmi8451 4 месяца назад +6

    அனைவருக்கும் எளிதாக கிடைப்பதில்லை

  • @RAGU3636
    @RAGU3636 4 месяца назад +3

    My suggestion please avoid the loan, better get from your nearby person or relation

  • @JayasuthaS-gp7bm
    @JayasuthaS-gp7bm 2 месяца назад +1

    1 varusama nadanthom no use nambaathinga

  • @BalaGanesan-fk6qs
    @BalaGanesan-fk6qs Месяц назад

    Engeneering government ku loan vaga la ma government college ku loan tharuvanga la please yarachu solunga 2 days tha time iruku athukula na college join pani aganu

  • @user-zl4vu3rc1n
    @user-zl4vu3rc1n 4 месяца назад +10

    கொஞ்சமாச்சும் மனசாட்சியுடன் செய்தி போடுங்க....
    கலவி கடன் Government வேலை பார்க்குறவங்களுக்கும் 40000 near பிரைவேட் salary வாங்குறவங்களுக்கும்... மட்டுமே கொடுக்குறாங்க...
    பெற்றோரின் கையெழுத்து மட்டும் போதுமான தா...😂😂
    பேங்க் பக்கம் போயி பாருங்க...
    எத்தனை நாளைக்கு தான் இந்த ரீல சுத்துவீங்க......ரீல் அந்து போச்சுயா...
    அப்ளிக்கேஷன் நிராகரிக்காமயே ஒரு வருசம் அலைய விட்டும் இன்னும் லோன் கிடைக்காத ஆள் கூட இருக்காங்க...

  • @Annootsfaan
    @Annootsfaan 4 месяца назад +7

    மற்ற திட்டங்களுக்கு மானியம் ஆனால் கல்விக்கு மட்டும் கடனா??? என்னய உங்க சட்டம்

    • @Parislover357
      @Parislover357 2 месяца назад

      Crt bro😢😢😢

    • @divagardivagar6913
      @divagardivagar6913 2 месяца назад

      @@Parislover357 sister same problem ennakum fees ku 170000 venum but enna panrathu nu therla...

    • @Parislover357
      @Parislover357 2 месяца назад

      @@divagardivagar6913 bank la ketta,,neraya details soldraga sis...Clg la bonafide vagitu vaga nu sonnaga...but clg admission podana epdi bonafide tharuvaga 😢😂

    • @divagardivagar6913
      @divagardivagar6913 2 месяца назад

      @@Parislover357 ama admission potu irukanum , next enna patika poringa...

    • @Parislover357
      @Parislover357 2 месяца назад

      @@divagardivagar6913 MCA bro...Kedaikuma ennau therila bro...fees katta interest la amount vagikruken 😢..15k..Neega endh ooru bro

  • @halimunisha2273
    @halimunisha2273 2 месяца назад

    Eantha bankum education loan tharathe illa

  • @user-nq2uz7vu8t
    @user-nq2uz7vu8t 2 месяца назад

    Merit la join pannirutha enaku yethuku education loan thevapada poodhu.... Percentage kammiya irukunu private clg la join panni loan venum nu ketta thara matranga.... Nariya mark irudha naan yen da private clg la join panna poren 😢😢loan kedaikkama kastama iruku

    • @raghul8410
      @raghul8410 Месяц назад

      Hi do you need loan?

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 4 месяца назад +2

    தமிழ் உச்சரிப்பு இழுவையாக உள்ளது

  • @thangammal6134
    @thangammal6134 Месяц назад

    One month achu ennum kedaikala

  • @durairajanSrinivasan
    @durairajanSrinivasan 3 месяца назад

    I have applied 9 months before but still now no response from vidya portal
    State bank manager told me property or gov employee only eligible for kalvi kadan

  • @educateeverything3404
    @educateeverything3404 3 месяца назад

    na 1 ha alanjan , adhu kooda full fees loan tharala worst ,

  • @sanmugamveeramuthu8027
    @sanmugamveeramuthu8027 4 месяца назад +1

    Poi news