பைனான்சியர் அன்புசெழியனின் ஆபரேஷன் சாக்லெட் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • கந்துவட்டியை எப்படி வசூல் செய்வார் அன்புசெழியன்?
    அன்புசெழியனின் ஆபரேஷன் சாக்லெட் !
    தெரியுமா உங்களுக்கு.? • பைனான்சியர் அன்புசெழிய...
    யார் இந்த அன்புசெழியன்..? பின்னணி தகவல்கள்
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Комментарии • 734

  • @meenakarthick8488
    @meenakarthick8488 2 года назад +38

    நடிகர்களுக்கு சம்பளத்தை குறைத்தால் எல்லாம் சரி ஆகிரும்

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 6 лет назад +303

    கடன் கொடுத்தவன் கேட்க தான் செய்வான், இதில் ஒன்றும் தவறில்லை, என்னிடம் 5 லட்சம் கடன் வாங்கி விட்டு திருப்பி தராமல் ஏமாற்றி உன்னிடம் பணமே வாங்கவில்லை என்று ஏமாற்றி விட்டார் ஒருவர் நான் நீதிமன்றம் வரை சென்று பார்த்துவிட்டேன் ஒன்றும் நடக்க வில்லை ஒவ்வொரு மாதமும் தவறாமல் நீதி மன்றம் செல்வேன் ஆனால் ஒரு முறை கூட அந்த நபர் வரவில்லை 7 வருடங்கள் போராடி பார்த்து அடச்சி இந்த பணம் தொலைந்தது என்று எண்ணிக் கொண்டு இழந்ததை சம்பாதித்துக் கொள்ளலாம் என்று எண்ணி விட்டு விட்டேன் ஆகையால் சொன்ன தேதியில் கடன் வாங்கியவர் திருப்பி கொடுப்பது தான் மரியாதை அப்படி கொடுக்காமல் ஏமாற்றினால் பணம் கொடுத்தவர் இப்படி தான் நடந்துக் கொள்வான் இதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை

  • @veeraramani
    @veeraramani 2 года назад +80

    அவர் வட்டிக்கு கொடுக்கும் பணம் அத்தனையும் அரசியல்வாதிகள் பணம்.ஆகவே எப்படி வேண்டுமானாலும் பணத்தை திரும்பவாங்குவார்

  • @H0PP3R24
    @H0PP3R24 6 лет назад +196

    இவ்வளவு கோடி கடன் வாங்குகிறார்கள் பிறகு ஏன் நடிகர்களுக்கு கோடிகளிள் சம்பளம் கொடுக்கிறார்கள்

  • @karthiktv6868
    @karthiktv6868 2 года назад +63

    நம்மல நம்பி ஒருத்தர் வட்டிக்கு பணம் தருகிறார் என்றால் அது அவர் நம்மேல் இருக்கும் நம்பிக்கை திருப்பி தந்து விடுவார்கள் என்று, அந்த நம்பிக்கை நாம் சரியாக திருப்பி செலுத்த வேண்டும் இது நால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை 👈🙏

    • @kumaarc
      @kumaarc 2 года назад

      பேங்குல கடன் வாங்கினா மட்டும் திருப்பித்தர வேணாம், இல்ல? டிராக்டர் லோன் கல்விக்கடன் எல்லாமே இப்படித்தானே.

  • @vasanthbenjamin
    @vasanthbenjamin 2 года назад +18

    The whole crowd came for his daughter's wedding, including the CM and people from all political parties... That is his power right now !!!

    • @nappiramanchettiar2061
      @nappiramanchettiar2061 2 года назад +1

      Without political power & support Nobody can run this Financial business at present 🎁 Tamil Nadu

  • @jaijayaram8245
    @jaijayaram8245 6 лет назад +188

    எல்லாம் ஒத்துக்கிட்டுதான் கடன் வாங்குறான்க.அப்பறம் என்ன

  • @venkatp1000
    @venkatp1000 6 лет назад +69

    சோறுபோடும் விவசாயிகளுக்கு பைனான்ஸ் பன்ன மாட்டிங்க
    சினிமாவுக்கு பன்னுவிங்க
    சினிமா வளர்ச்சி அடைந்தால்
    ஹீரோக்களுக்கு பலன்
    கிடைக்கும் விவசாயம்
    வளர்ச்சி அடைந்தால்
    இந்தியாமுழுவதும் பலன் கிடைக்கும் ஒரு கிலோ அரிசி
    பத்து ரூபாய்க்கு விற்கலாம்
    விவசாயி உற்பத்தி அதிகரித்தால் நாட்டில் அனைத்து உணவு பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும்
    சினிமாவில் சிலர் பயன்
    பெறலாம் விவசாயத்தில்
    இந்த நாடே பயன் பெறலாம்
    இனிமேல் பைனான்ஸ் விவசாயிகளுக்கு மட்டும் பன்னுங்க அன்பு செழியன். ...

    • @tomatop4852
      @tomatop4852 6 лет назад

      Venkat P விவசாயி தற்கொலை இந்த கும்பல் தானே காரணம் அதனால் தான் கேட்கிறார்கள்

    • @gokul664
      @gokul664 5 лет назад +1

      Vivasaayi soru poduvanga kasuku

    • @gokul664
      @gokul664 5 лет назад +1

      Cinema karan kasu vaanguvan mokka padhathukku

    • @mbvoip4681
      @mbvoip4681 5 лет назад +1

      விவசாயிகளு இவர்கள் பைனான்ஸ் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன் தருவார்களா? இல்லையானால் அங்கேயும் தற்கொலை தொடரும்.....

    • @muthusri-gh7qj
      @muthusri-gh7qj 2 года назад

      சிறப்பான. பதிவு

  • @lebronk279
    @lebronk279 5 лет назад +211

    எல்லாம் தெரிஞ்சுதான கடன் வாங்குறீங்க..., அப்புறம் ஏன் திரும்ப குடுக்கும்போது மட்டும் வலிக்குது....?

    • @kumaarc
      @kumaarc 2 года назад +1

      பேங்கு, தனியார் நிதி நிறுவனங்கள்ல கடன் வாங்கினா மட்டும் திருப்பித்தர வேணாம், இல்ல? டிராக்டர் லோன் கல்விக்கடன் எல்லாமே இப்படித்தானே.

    • @narasimhanramarao211
      @narasimhanramarao211 2 года назад

      Onrum vallikkala. Ellam thrinthu kadan vanguvathu illai.avasarabthevaikkunvanguvargal
      Thiruppu tarumbathu ketkapadum vaddi patri ungalukku theriyuma. Etarku peyar kandhu vatti. Muthalil solla mattargal piragu nerukkvargal

    • @brittosanthanasamy6277
      @brittosanthanasamy6277 2 года назад

      சரியான கேள்வி?

  • @elizabeth8895
    @elizabeth8895 6 лет назад +187

    Actors salary is the first reason for producers loss

    • @ramprasath993
      @ramprasath993 6 лет назад +5

      Mindvoice correct a sonnaniga bro

    • @ashas6822
      @ashas6822 5 лет назад +4

      S bro

    • @vijayanand8077
      @vijayanand8077 4 года назад +7

      Same actors’ are first reason for the profit of cinema industry

    • @VijayRasigai48
      @VijayRasigai48 11 месяцев назад

      Profit um varuthulla.. Ella actors film um flop agurathu illala

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 6 лет назад +422

    கொடுத்த பணத்தை கரெக்ட்டா திருப்பி கொடுத்தா எல்லாரும் அன்பு. பணத்தை திருப்பி கொடுக்கலைனா வம்பு.. இது நம் அனைவருக்கும் பொருந்தும்.

  • @rj78756
    @rj78756 4 года назад +51

    அரசியல் வாதிகளின் லஞ்ச கருப்பு பணம் இவனிடம் உள்ளது ரொம்ப சுலபமாக ஜாமீனில் வெளியே வந்து விடுவான் ....

  • @csk5570
    @csk5570 6 лет назад +42

    whare is income tax department

    • @thiyagarajan1989
      @thiyagarajan1989 4 года назад +1

      Now, you know the Income tax raid, fun fact was director Amir support Vijay... Full skitch was Anbhu shezhilien.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 года назад +1

      Ivanukku ethu ivvalavu panam ethanai padai irukkum time migavum valimayanathu mullai mull al edukkavendum kaimuthi, Madurai, Chennai address. Such thadha to be...............

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 года назад +34

    ஏன் கடன் வாங்கவேண்டும்? அனைத்தையும் தெரிந்து கொண்டு கடன்வாங்கி நடிகர்களுக்கு கொட்டவேண்டும் கடன்தொகைக்கு மேலே போனால் கேட்கத்தான் செய்வார்

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan8990 6 лет назад +13

    He is may be living luxurious life in Tamilnadu minister home

  • @ganesanmurugan1816
    @ganesanmurugan1816 5 лет назад +15

    தொழில் செய்பவன் வரிசெலுத்துகிரான்
    இவன் வரிசெலுத்துகிரானா

  • @kathirramya3062
    @kathirramya3062 5 лет назад +7

    ஏண்ணே அன்பு செழியன் அண்ணே
    எதுக்கு ணே உனக்கு இந்த வேண்டாத வேல.

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 2 года назад +15

    அன்பு செழியன் நல்லவர். ஆனால் பணத்தை திருப்பி கேட்கும் போது கெட்டவனாகிரார்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +11

    மார்வாடி கிட்ட கடன்
    வாங்கினாலும் சரி அன்பு செலியனிடம் கடன் வாங்கினாலும் கடன் கடன்தான் ‌🤔

  • @vigneshpasupathy9932
    @vigneshpasupathy9932 6 лет назад +36

    If someone is able to give 100C ,how much he will have in pocket .

  • @sureshmsp1692
    @sureshmsp1692 6 лет назад +173

    டேய் கடன் வாங்கினால் திருப்பி குடுத்து தானே ஆகவேண்டும்

    • @thomasrajan6753
      @thomasrajan6753 2 года назад +1

      Our State and Our Nation itself is in Great debths, look at the Truthfulness. If one dosent wants to Move His Ass and earn, only wanted to make Money 💰 with other people Hard work and interest he has to bloody wait at times. In Finance or any other Business Most times you will have to eat Laddoo and at times also Lava......... It's all in the Game. So should wait and take the Payment, with out sure Pledging a Property he's not giving Money 💰.

    • @aaadhiraa4347
      @aaadhiraa4347 2 года назад

      Correct

  • @ramyaravi5296
    @ramyaravi5296 4 года назад +35

    பணம் வாங்கும் போது இளிப்பீங்க .. அப்புறம் வாருவீங்க

  • @Madraswala
    @Madraswala 4 года назад +23

    தமிழன்டா💪 என யாரும் சொந்தம் கொண்டாட வில்லையே?!

    • @muttapundaiseeman8891
      @muttapundaiseeman8891 4 года назад +1

      Lakshmanan Jagannathan ellam porn star Simon bitu padam parkurom disturb pannathingaa

    • @karunanidhicn4859
      @karunanidhicn4859 2 года назад

      கடன் யார ஊம்ப வாங்க ராங்க

  • @tiktok-sx7so
    @tiktok-sx7so 5 лет назад +38

    வாங்கும் போது வயித்து புள்ளனு சொல்லுவான்
    கொடுக்கும் போது
    கொலகார பாவினு
    சொல்லுவான் இது தான்
    பைனான்ஸ்

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 года назад +8

    Anbu chezian is a 'Swiss bank' says this video.

  • @ajitharajasekar2386
    @ajitharajasekar2386 6 лет назад +8

    Kadan anbhai murikkum. Kadan vanguvathu perum thvaru. Pothum enkindra maname siranthathu.

  • @abdulhazeeb
    @abdulhazeeb 6 лет назад +42

    Malayali biggest actors are still making under 5 Crores for a movie...Greedy Actors in our TN....

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 года назад +4

    மதுரையில் பெரும்பாலானவர்கள் கந்து வட்டி தொழில் புரிபவர்கள்

  • @balajinilavideo9933
    @balajinilavideo9933 6 лет назад +224

    சேட்டு 6வட்டிக்கு பணம் கொடுத்தால் அவன் பைனான்ஸ்காரன்.
    தமிழன் 3வட்டிக்கு பணம் கடன் கொடுத்தால் கந்துவட்டிகாரன்., நல்லா இருக்குடா.... ஒங்க திட்டம்....

  • @sekarkulandaivelu8012
    @sekarkulandaivelu8012 2 года назад +2

    அன்புச்செரழியன் பெயரில் அன்பு அதுவும் ஆசிரியர் பையன், வயது கூட கூட positive attitude மாறனும் வட்டி தொழில் வயதுடையவற்கு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று அதுவும்இன்றைய காலக்கட்டத்தில் taxable income- tax department வேடிக்கையாக பார்த்துக் கொண்டு இருக்காது...ஆக மாறனும்

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 года назад +1

    கடனாக வாங்கும் போது இனிக்குதா? கொடுக்கும் போது வலிக்குது.?

  • @sinnathambymahesan1268
    @sinnathambymahesan1268 6 лет назад +29

    How do we expect someone to give us loan without any hold? How do we expect the lender not ask for the return?

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 года назад +1

      வசூலிக்கும் விதம் தான் ஆட்சேபனைக்குரியது. ஒருமனிதனை மிரட்டுவது,மானங்கெடப் பேசுவது பெண்களைப்பணயம் வைப்பது என இன்னபிற காட்டுமிரண்டிச் செயல்களை ஏற்றுக் கொள்வீரா? பணம் கொடுக்கு முன் conditional sale எழுதி வாங்கிக் கொண்டு கடன் பாக்கி நிலுவை நீடித்தால் அடிமாட்டு விலைக்கு எழதி வாங்கிக்கொள்வது போன்ற வேலைகள் செய்வார் . இவர்தனிமரமன்று . இவரைப் போல பலர் தென் மாவட்டங்களில் ஊருக்குச்சிலர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளனர். இவர்களின் சாதி பலமும் ஒரு முக்கிய காரணம். அதற்கு மேல் நாணல் போல வளைந்து கொடுக்கும் நிர்வாக அமைப்புகளும் சட்டநடைமுறையும் இது போன்ற ஆசாமிகளுக்குத் தோதாக உள்ளது. பொதுமக்களுக்குத்தான் ஒரு துணையும்கிடையாது. தப்பித்தவறி யாரேனும் அதிகாரி நடவடிக்கை எடுத்தால் அடியாள்வைத்துத்தாக்குவதும் கடந்த கால வரலாறு. மற்றபடி உத்தமர்தான். கடன்வாங்கியவர் தன்னை எதிர்ப்பவர் தவிர வேறுயாரையும் சிரம்ப்படுத்த மாட்டார்.

    • @kumaarc
      @kumaarc 2 года назад

      பேங்குல கடன் வாங்கினா மட்டும் திருப்பித்தர வேணாம், இல்ல? டிராக்டர் லோன் கல்விக்கடன் எல்லாமே இப்படித்தானே.

  • @holmes9699
    @holmes9699 6 лет назад +21

    naama theatre la kudukura 200/250 rupees ticket money ellaam ivarukku dan poguthu pola.....hmmmm....

  • @spandanakrishnan1362
    @spandanakrishnan1362 6 лет назад +12

    May be K V Anand went through this and portrayed as a scene in Kana Kaalum kalangal.

  • @kasim7562
    @kasim7562 2 года назад +3

    இந்த அரசியல் தலைவர்கள், அவர்களது துணை தொழில்,
    அவர்களது உறவினர்கள் சொத்துக்களை முடக்குவது தான் கருப்பு பணத்தை தடுக்கும் ஒரே வழி..

  • @explorewithiftu
    @explorewithiftu 6 лет назад +6

    Super sir....

  • @rajithamukesh25k74
    @rajithamukesh25k74 6 лет назад +10

    IVARIN BACK IL BIG POLITICAL NETWORK

  • @MRB00777
    @MRB00777 2 года назад

    தமிழக அரசுக்கு ஒரு விண்ணப்பம்:
    கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்கும் நடிக நடிகையர் அதில் 50 விழுக்காட்டை தமிழக வளர்ச்சிக்கு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். இதற்கான ஆணையம் ஒன்றையும் அமைக்கலாம். கடம்பூர் மல்லியம்மன் துர்கம் கிராமத்திற்கு மலைச்சாலை அமைப்பது உட்பட பொதுநலக் காரியங்களுக்கும் சின்னப் பட தயாரிப்பாளர்கள் மேன்மைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். நடிகர்கள் நினைத்தால் மட்டுமே தமிழக கட்டமைப்பைச் சீர் செய்ய இயலும். ஆவன செய்ய வேண்டும்.

  • @ragmahe6861
    @ragmahe6861 6 лет назад +9

    Pay back if you brow money verry simple

  • @dr.nirmalraj3839
    @dr.nirmalraj3839 6 лет назад +12

    How did he transact with so much cash(black money)even after demonetisation?

  • @selvas4129
    @selvas4129 6 лет назад +38

    Need IT raid in Anbuselvan house

    • @shenbagaraman6096
      @shenbagaraman6096 4 года назад +1

      வருமான வரித்துறை ரெய்டு நடந்துவிட்டது....😂😂😂

    • @MRB00777
      @MRB00777 2 года назад

      மீண்டும் ரெய்டு நடக்க வேண்டும் விஜய், அஜித், ரஜினி கமல் ஷங்கர், அட்லி வீடுகளில். இவர்கள்தாம் நாட்டைக் கொள்ளையிடும் அதிதீவிரமான செலுலாய்ட் கொள்ளையர்கள்....

  • @itsmekhan6025
    @itsmekhan6025 4 года назад +8

    Hit like who came after 2020 feb anbu chalian home raid

  • @vijayshankaran3725
    @vijayshankaran3725 6 лет назад +5

    Anbu yella heroines mudichirupano???

  • @gopinathmaravan
    @gopinathmaravan 6 лет назад +11

    Nowadays marwadis are charging 6% per month. In some cases they are charging 10%. Can you believe?
    So if he is charging 3%, it is actually great, that too for a risky cinema business and without collateral.
    His repayment style may look scary, but if you have intention to repay, then why should you worry?
    If you don't want to repay, then marwadis are no less. Trust me. I am in business for nearly a decade now.

  • @arumugamarumugam9165
    @arumugamarumugam9165 2 года назад +2

    கடவுள் ஒண்ணிடம் வசூல் செய்வர் பார் இது கண்டிப்பாக நடக்கும்

  • @rajinitv967
    @rajinitv967 4 года назад +3

    Rajinikanth salary is increasing movie by movie now it’s ₹126 Crore for his 168th Film produced by SunPictures

    • @MRB00777
      @MRB00777 2 года назад

      மாலிக் கபூருக்கு அடுத்து ரஜினி

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 6 лет назад +7

    Corruption political parties surely involved
    Why media give attention duplicates groups
    Very important future Tamil Nadu
    Be honest media need

  • @shashioverseasservices5627
    @shashioverseasservices5627 6 лет назад +6

    SIMPLE MATTER 50 CAL ONE ROUND ANBU ALL OUT .....

  • @winshaw
    @winshaw 6 лет назад +27

    Truth never fails .. 🤐 🤐 🤐

  • @thomasrajan6753
    @thomasrajan6753 2 года назад +1

    Should take his entire family members and His supporters to task if the so called Rualing power And The Police with Judusiry is honest and Straight forward 👍💪💪💪💪💪.

  • @kalaiselvi-rp1zm
    @kalaiselvi-rp1zm 22 дня назад

    சூப்பர் சூப்பர் 🎉🎉

  • @தமிழ்-ச2ந
    @தமிழ்-ச2ந 4 года назад +11

    நான் இதுவரை கொடுத்து ஏமாந்தது...
    10,000/-
    10,000/-
    10,000/-
    10,000/-
    3,000/-
    1,00,000/-
    தயவு செய்து வாங்கினவங்க திருப்பி கொடுங்க.

  • @mugeshttf3981
    @mugeshttf3981 5 лет назад +98

    அன்புசெழியன் சட்டத்தால் மிகமிக கடுமையாக தண்டிக்கப்படவேண்டிய நபர்...எந்த இரக்கமும் கருணையும் காட்டக்கூடாது...இவரின் மீது எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பாடத்தை கற்று கொடுக்கும்.....

    • @namumpaadalam5554
      @namumpaadalam5554 2 года назад +2

      Kadan koduthal avar thandilka pada vendia nabarthan

    • @karthikeyanthiruvengadasam4895
      @karthikeyanthiruvengadasam4895 2 года назад +6

      வாய்ப்பேயில்லை பணம் படைத்தவரை அவ்வளவு எளிதில் தண்டிக்க முடியாது.

    • @aaadhiraa4347
      @aaadhiraa4347 2 года назад +3

      When you need money you need Him... If he ask you to return he is villain.. Is it?

    • @VijayRasigai48
      @VijayRasigai48 11 месяцев назад

      ​@@namumpaadalam5554mental kelambu

  • @iamthebest2040
    @iamthebest2040 5 лет назад +7

    Can't blame the financiers will ask his money because none of them are giving charity

  • @indian.2023
    @indian.2023 5 лет назад +6

    கடன் என்று சென்றால் பாங்க் முதல் பைனான்சியர் வரை எத்தனை கேள்வி மற்றும் நடைமுறைகள்?. இவர்களிடம் கோடிகளில் புரள ஏது பணம்?.
    அந்த"வரும்" வழி எது?
    யார் இதற்ககெல்லாம் மற்றும் "அன்பு"க்கள் வளர காரணம்?.
    ஹீரோக்களையும் பிடியுங்கள் அவர்கள்தான் இதன் முக்கியமான காரணகர்த்தாக்கள். வழி தவறு ஆனால் கடன் கொடுத்தவன் கேட்கத்தான் செய்வான்?.

  • @ric12345
    @ric12345 6 лет назад +2

    Anbuchezhiyan what his is source of income?

  • @subscribetamilnews3879
    @subscribetamilnews3879 6 лет назад +4

    அன்புச்செழியன் பற்றியும் கந்துவட்டி பற்றியும் எங்கள் சேனலில் ஒரு video இருக்கு.. பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்..

  • @SKarthick-pu8fr
    @SKarthick-pu8fr 4 года назад

    உயர்திரு _ ரோஸ் அவர்களே. தங்கராஜ் பாவம் . அவர் வீட்டை திருப்பி கொடுக்க உதவுங்கள்.

  • @leasrini
    @leasrini 6 лет назад +7

    Good proverb

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +2

    நடிகர்கள் அரசியல் வாதிகள் இவரின் தொண்டர்கள்

  • @elizabeth8895
    @elizabeth8895 6 лет назад +16

    Sasikumar doesnt know this?? Why he didnt support his cousin. 4 people frm a family died bcoz of the same reason. But this is hyped coz its cinema

  • @vr46ufc46
    @vr46ufc46 4 года назад +1

    Money is always ultimate

  • @ganeshbop8455
    @ganeshbop8455 2 года назад +6

    இப்படி ஒரு கேவலமாக பணம் சம்பாதித்து இப்படி ஒரு கல்யாணம்.

  • @SureshSuresh-so9bx
    @SureshSuresh-so9bx 4 года назад

    Praveenkanth ratchagan movie superb

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 6 лет назад +32

    ஊருக்கே தெரியும் யாருக்கு இவன் பினாமினு

    • @KannanKANNAN-ii8eh
      @KannanKANNAN-ii8eh 6 лет назад +3

      Karthikeyan Balasubramaniyam யாருக்கு????

    • @dinagarang9944
      @dinagarang9944 5 лет назад +1

      யாருன்னு தில்லு இருந்தா சொல்லு

    • @himagesh8835
      @himagesh8835 5 лет назад +1

      Oorukku theriyathu konjam sollen

    • @venkateshn3989
      @venkateshn3989 5 лет назад +5

      @@himagesh8835 ops,sellur raj

    • @venkateshn3989
      @venkateshn3989 5 лет назад +2

      @@KannanKANNAN-ii8eh ops

  • @DT-ux5rm
    @DT-ux5rm 5 лет назад +11

    தமிழ்நாட்டில் சிறு சிறு வியாபாரத்தை அழித்ததுபோல் அன்பு வை அழிக்கப்பார்கிரான் சேட்டான்

  • @kannaa1567
    @kannaa1567 2 года назад +1

    சூர்யா நடிக்கும் படம் என்றால் 30 கோடியும் கொடுப்பார்..ஜோதி அக்கா "கால்" ஷீட் "இடுப்பு" வரை போகும்...தொடைக்கும் இடுப்புக்கும் நடுவில் மூன்று மச்சம் இருக்கும் நன்றாக பார்த்து கொள்ளுங்கள் அதற்கு 10 கோடி தனி...

  • @jeganc9563
    @jeganc9563 6 лет назад +5

    OPS son friend to Anbu cheliyan.

  • @ananthapadmanabann8492
    @ananthapadmanabann8492 2 года назад

    Why no debate on virthunagar episode TV18 fear over DMK

  • @user-qt4ph3we5w
    @user-qt4ph3we5w 2 года назад

    Valvathu actors his family

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 2 года назад +1

    Cine actors almost take major portion of production cost as salary.That is why heavy loss to producers. A film is a gold mine to actors to accumulate heavy wealth. The waulet of actors is of cine fans.

  • @666sarvan
    @666sarvan 6 лет назад +7

    Appo..intha nadikanunka ellam..oru padathukku 20..25 kodi vaankuranunkale..athellam enna koothiyalukku kodukkava..

    • @allinonechannel4020
      @allinonechannel4020 6 лет назад

      Rajith 15 ஒரு நயா பைசா கூட ஒருத்தருக்கும் வட்டி கொடுக்க தேவை இல்லை மத்திய அரசின் கடன் ஐந்து வருடத்திற்கு ஒரு ரூபாய் கூட வட்டி இல்லை நம் வரி பணத்தை நாம் எப்படி மத்திய அரசிடம் இருந்து ஐந்து வருடத்திற்கு வட்டி இல்லாமல் பெறுவது 8610187779...இது சத்தியம் ........தொழில் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை வட்டி கிடையாது நம்பிக்கை இல்லைனா கால் பன்னுங்க 8610187779.....மத்திய அரசின் கடன்........கந்து வட்டியை ஒழிப்போம்..வீழ்வது நானாக இருப்பினும் வாழ்வது .தமிழாக இருக்கட்டும்..வாழ்க தமிழ்....8610187779...

  • @ramamoorthi4597
    @ramamoorthi4597 2 года назад

    now. where is2anbuseli?..

  • @rahulh4050
    @rahulh4050 2 года назад +1

    இன்று உள்ள அனைத்து நடிகைகளையும் போட்ட மன்மதன்

  • @vijayalayachozhan3588
    @vijayalayachozhan3588 4 года назад +14

    என்னங்கடா இது புதுசா இருக்கு...
    கொடுத்த பணத்தை கேட்டா கெட்டவனா???
    கேட்காமல் விட்டிருந்தால் நல்லவன்...
    கேட்காமல் விட்டிருந்தால் அவன் பிச்சைக்காரன் ஆகியிருப்பானேடா....

  • @seindianthil
    @seindianthil 6 лет назад +3

    Build up kudukaama operation chocolate enna nu straight a sollungaya. 75 percent of the video is waste information

  • @inderjthful
    @inderjthful 6 лет назад +4

    Appo vijay Anna 😂😂😂😂😂😂😂😂😂 enaku theriyum vijay Anna Dhan anbu seliyan financier

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 4 года назад +2

    Such cruel hands be jailed and killed .No such be grown in tamilnadu by such fraud hands.

  • @krishnananal8106
    @krishnananal8106 4 года назад +45

    Please note 3% is for one month. That means 36% per year. Where does he get this money to lend? Many actors lend their black money earned from the movie to Anbu to get an interest rate of 12 to 20% depending on the amount and other terms. This is the background for IT official cross examination of Vijay.

    • @abdulhameed10515
      @abdulhameed10515 2 года назад +1

      not actors...maximum politicians..

    • @RichmondMe
      @RichmondMe 2 года назад

      @@abdulhameed10515 yes, politicians from all parties

    • @karthik8793
      @karthik8793 2 года назад +1

      If so vijay should have attended the wedding right, y hasn't he🙄

  • @iamdineshrock
    @iamdineshrock 6 лет назад +10

    Pravin kandhi voice very well 🤘😊

  • @psaravanan9327
    @psaravanan9327 4 года назад +2

    அவ்லொ பெரிய அப்பாடக்கரா இவ யாரொ பின்னாடி இருக்காங்க.... இவனை எல்லாம் சினிமாவ விட்டு ஜட்டிய கழட்டி ஓட விடனும்...இவனால் பல உயிர்கள் போகின்றது

  • @milaraj7976
    @milaraj7976 6 лет назад

    If I want say frankly .when u stop hearos high salary good for producers.

  • @saravananrajai4340
    @saravananrajai4340 6 лет назад +1

    Ella vaangathenga brother

  • @sankaranarayanan3010
    @sankaranarayanan3010 5 лет назад +2

    Yan da.. Ella naayum ena naada kapathava padam eadukuringa....

  • @munishdev6304
    @munishdev6304 4 года назад

    Appo yean yaa kadan vaangiringa..... Vaanguna maathiri kudukkanumya....

  • @sarvanan101
    @sarvanan101 4 года назад

    3 percentage correct danaa paaa terms and conditions therinchudanaaa vangurengeaaa paa, mathipu adigam achunaa jewlliyaa Ella vidurengaa, bankla vettaa adamanaa vachuu vangunaa amont kattllaana bank property size pandrangaaa

  • @ashvikaashvika2943
    @ashvikaashvika2943 2 года назад

    Real hero good business man.but...finance....

  • @kalidaspillai9702
    @kalidaspillai9702 2 года назад +1

    எலெய், தைரியம் உள்ளவன் அன்பண்ணன் முன்னாடி போய் பேசி பாருல

  • @JoelJohnJs
    @JoelJohnJs 4 года назад

    Good Afternoon 😀

  • @prabhakaranvivek9345
    @prabhakaranvivek9345 4 года назад +2

    Hero சம்பளம் குறைக்க பட வேண்டும்.

  • @madritjanaki1009
    @madritjanaki1009 2 года назад

    I want loan
    Can you give me
    With medium interest

    • @KannanKannan-un1ry
      @KannanKannan-un1ry 2 года назад

      இவ்வளவு காலமாக இந்தத் துறையில் பணம் கொடுத்து உதவி இருக்கிறார் மற்ற பைனான்ஸ் 6% இவரு வந்து 3% இது கம்முனு தான் வாங்கி இருக்கீங்க மத்த ஃபைனான்ஸ் 6% படம் ரிலீஸ் என்னைக்கு அப்போ திருப்பிக் கொடுக்கணும் ஓகே அதை அடையும் 3% இன்ட்ரஸ்ட் இவர்களிடத்தில் கொடுக்க வேண்டியதுதானே

  • @ramamoorthi4597
    @ramamoorthi4597 2 года назад

    pravingandhi
    good directosrs

  • @perumalpillai7908
    @perumalpillai7908 2 года назад +1

    Ithellam income tax ikku theriyatha

  • @gowrirajendran5162
    @gowrirajendran5162 2 года назад

    What is the use of earnings so much money ? ..Now , where is he ? I think he is under the scanner of many agencies ....E D etc.

  • @albertantony5935
    @albertantony5935 2 года назад

    இந்த GST ன்னுலாம் சொல்றாங்களே அது....

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 года назад +2

    பணம் அதிகம் சம்பாதிக்க போயி கதவை தட்டி வாங்கி பின்பு அத கட்ட முடியாட்டி எப்படி

  • @seenivasaneee759
    @seenivasaneee759 6 лет назад +6

    Ellathulayum politics.... Idhulayuma da dei...

  • @lokelokesh4013
    @lokelokesh4013 6 лет назад +5

    Eathuku aparam padam aduka matengala romba nalathu

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 6 лет назад +3

    வட்டி.இல்லாத.கடன்.அதுதான்.முறை இல்லாவிட்டால்.இதுதான்.நிலமை

  • @sayadali7102
    @sayadali7102 6 лет назад +12

    Jail Anbu confirm Central Jail