இவளுக்காகத் தான் ❤️ நான் இந்த நாட்டுக்கே வந்தேன் 🥹🥰 | Karaganda

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 43

  • @திருட்டுக்கருணாநிதி

    நான் கடந்த 2001 இலங்கையிலிருந்து டூபாய் சென்று அங்கிருந்து (காட்டு வழி நடை,கார்,கன்டெய்னர் மூலம்)Tajikistan ,Kyrgyzstan ,Kazakhstan Russia (Moscow) ,Ukrainian (Kew )Hungary ,Slovakia ,Austria (Vienna )இங்கிருந்து விமானம் மூலம் Spain (Barcelona )இறுதியாக ஒரு வருட பயணத்தில் uk சென்றடைந்தேன் .இந்தப் பயணத்தில் எங்களுடன் வந்த இருவர் Ukrainian இல் பனி உறைந்த ஆற்றின் மேலால் நடக்கும் போது இடிந்து விழுந்து குளிரால் இறந்து விட்டார்கள்.-40 டிகிரி ,பல முறை எல்லை தாண்டும் போது கைது,சிறை பல விதமான மனிதர்கள் இன்றும் வாழ்க்கையில் மறக்க முடியாத பயண நினைவுகள் அப்டியே இருக்கின்றன.

    • @karthickrascal
      @karthickrascal 11 месяцев назад +2

      IPO nalama irukingla nanba

    • @திருட்டுக்கருணாநிதி
      @திருட்டுக்கருணாநிதி 11 месяцев назад +1

      @@karthickrascal இப்போ Australia ல இருக்கிறேன் நண்பா

    • @rajaram-fq3yj
      @rajaram-fq3yj 11 месяцев назад +1

      😢 உங்கள் வாழ்க்கை நல்ல வாழ்க்கை அமைய கடவுளை பிராத்திக்கிறேன்

  • @n.thirugnanamuthu7842
    @n.thirugnanamuthu7842 11 месяцев назад +4

    மட்டில்லா மகிழ்ச்சி மனையில் பொங்கிட,
    என்றும் இன்பம் இல்லத்தில்
    தங்கிட,
    வளங்கள் பெருகி நிறைவாய் வாழ்ந்திட,
    நட்புகளுக்கும் உறவுகளுக்கும்
    *இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்🎆🎆🎆🎆*🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @parthasarathy3485
    @parthasarathy3485 11 месяцев назад +1

    அந்த instrument பேர் நம்ம ஊர்ல மோர்சிங்!!!.

    • @vijaysamy985
      @vijaysamy985 5 месяцев назад

      Correct enga appa soliiruganga

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 11 месяцев назад

    Hii..சிவா..திபாவளி..வாழ்த்துக்கள்..☘️🙏🙏🙏🙏🍀🤝🤝🤝🤝🌾💯💯💯👍👍👍👍🍃👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙌🙌🙌🙌🙌👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️

  • @Rajmadurai70100
    @Rajmadurai70100 11 месяцев назад +1

    Unga videos la nalla irukum but yen views pola nanum yosichen check panna ...unga videos la voice clarity ah neenga mic use pannunga apo thaan sound athigama kekum

  • @sathananthanarunkumar7162
    @sathananthanarunkumar7162 11 месяцев назад +2

    Love from srilanka❤️

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 11 месяцев назад +2

    தீபாவளி வாழ்த்துக்கள் ப்ரோ 👏🏽👏🏽

  • @வெங்கடேசன்-ள1ஞ
    @வெங்கடேசன்-ள1ஞ 11 месяцев назад +2

    அந்த இசைக்கருவியை மருதமலை மாமணியே முருகையா பாடலில் இக்கருவி இடம் பெற்றுள்ளது பார்த்துள்ளேன்

  • @rajadurai8067
    @rajadurai8067 11 месяцев назад

    மோர்சிங் வாத்திய கருவி ஏற்கனவே நம் நாட்டில் உண்டு.வாசிப்பவர்கள்தான் தற்போது குறைந்து கொண்டே வருகிறது.

  • @312vibinchakaravarthy.t.v6
    @312vibinchakaravarthy.t.v6 11 месяцев назад +1

    love from Kanyakumari ❤

  • @sureshsuresh-qz6or
    @sureshsuresh-qz6or 11 месяцев назад

    🎉 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤🎉

  • @rajant.g.5071
    @rajant.g.5071 11 месяцев назад

    Good morning 🌄 Happy Deepavali 🪔🪔🎇 India 🙏 congratulations 👏 Happy 😊

  • @fannybro3840
    @fannybro3840 11 месяцев назад

    Bro atutha video podung bro

  • @rajeshkanna.p
    @rajeshkanna.p 11 месяцев назад

    Good brother

  • @HariHari-mx6gk
    @HariHari-mx6gk 11 месяцев назад

    Advance happy dewali bro❤❤❤

  • @prabin162
    @prabin162 11 месяцев назад

    Giveaway pannunga thampe❤

  • @chenguttuvank7329
    @chenguttuvank7329 11 месяцев назад

    Bro lastla play aagura music enna?

  • @sathananthanarunkumar7162
    @sathananthanarunkumar7162 11 месяцев назад

    Happy dewali bro

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 11 месяцев назад

    புல் புலுத்தார்.தமிழன் இசை கருவி.

  • @pon5486
    @pon5486 11 месяцев назад +1

    Hi..............

  • @seenuvasan.
    @seenuvasan. 11 месяцев назад

    Advance Happy Diwali Shiva bro 🎉🎉🎉🎉🎉❤❤❤ enjoy diwali bro

  • @PRAKASH-rz4es
    @PRAKASH-rz4es 11 месяцев назад

    கஜகஸ்தான் பணத்த பத்தி போடுங்க

  • @Ec55_05
    @Ec55_05 11 месяцев назад

    Happy Diwali 🎇🪔 bro

  • @312vibinchakaravarthy.t.v6
    @312vibinchakaravarthy.t.v6 11 месяцев назад

    HAPPY DIWALI 🎇🪔 BRO

  • @senthilchinnakutti3866
    @senthilchinnakutti3866 11 месяцев назад +1

    தம்பி அது நம்மூரு வாத்தியம்.மீசை முருகேசுனு ஒருத்தர் இளையராஜாகிட்டேயே வாசித்துக்கொண்டீருந்தார்.இறந்து விட்டார்.

  • @vasanthjuley7896
    @vasanthjuley7896 11 месяцев назад

    Where the procrastinator
    Only vlog video

  • @elansezhiyan7208
    @elansezhiyan7208 11 месяцев назад

    Ne kancham pa for iran issue to i watch😂,

  • @premanandjj8774
    @premanandjj8774 11 месяцев назад

    Only velpaari sanglimuthu bole selamatkan negara

  • @a2009shok
    @a2009shok 11 месяцев назад

    குடிகாரன் சொல்லாதீங்க ..மது பிரியர் ன்னு சொல்லுங்க ...

    • @PRAKASH-rz4es
      @PRAKASH-rz4es 11 месяцев назад +2

      உனக்கே அசிங்கமா இருக்கா

    • @rajram4357
      @rajram4357 11 месяцев назад +1

      குடிகாரனு சொன்னால் நமது மாண்பு மிகு முதலமைச்சர்க்கு கோபம் வந்துவிடும்
      மதுபிரியர்னு சொல்லுங்க தம்பி

    • @PRAKASH-rz4es
      @PRAKASH-rz4es 11 месяцев назад

      @@rajram4357 🤣

  • @bala029
    @bala029 11 месяцев назад

    Bro instala message pannerukan request accept pannuga