துலாம் | வாழ்க்கையில் மிகப்பெரிய TURNING POINT | டிசம்பர் மாத ராசிலன்கள் 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 18

  • @whitelotus7411
    @whitelotus7411 3 дня назад +1

    🙏 நன்றி குருஜி 🙏

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 4 дня назад +2

    நீங்கள் சொல்வது உண்மை தான் குறுக்கு வழியில் பணம் வந்தது அதை என் மகன் வேண்டாம் என்று சொல்லி விட்டான் என் மகனின் ராசி துலாம் நட்சத்திரம் சித்திரை

  • @arajchn
    @arajchn 8 дней назад +13

    மாதாமாதம் இதே வசனத்தைதான் எல்லா ஜோசியகாரர்க ள் சொல்கிறீர்கள் ஆனா ஒன்னும் நடக்கவில்லை இனி ராசி பலனே பார்க்கபோவதில்லை.

    • @ThangarajR-n2f
      @ThangarajR-n2f 6 дней назад

      😊😊😊😊😊😊unmaithanthampeAvarhaledamJothedamparkaVeandumAllavaPpureenthukolNanfaaaa😂😂😂😂😂😂😂😂

  • @Raman-dk9ew
    @Raman-dk9ew 3 дня назад

    🙏🙏

  • @chakkaravarthishanmugam7615
    @chakkaravarthishanmugam7615 10 дней назад +6

    அய்யா வணக்கம். நீங்கள் சொல்வது ஆயிரம் சதவீதம் உண்மை. ஒருவருக்கு 60 லட்சம் ரூபாய்க்கு material ஒருவர் முலம் கடன் வாங்கி தந்த போது. 4 month வரவில்லை. ப்த தியம் மட்டும் இல்லாமல் இருக்கு சார்

    • @ThangarajR-n2f
      @ThangarajR-n2f 6 дней назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sundartamil7387
    @sundartamil7387 9 дней назад +3

    சுவாதி நட்சத்திரம்.. 10/04/1985.ஐயா அதிக கடன் இருக்கு ஐயா.. எந்த கோவிலுக்கு போனால் சரியாகும் ஐயா

  • @SudhaPrakash-u3x
    @SudhaPrakash-u3x 9 дней назад

    ஐயா எனக்க சுவாதி நட்சத்திரம்

  • @reshmareshma262
    @reshmareshma262 7 дней назад

    Enakku sithirai nichathiram

  • @pandiaraj1190
    @pandiaraj1190 6 дней назад

    இப்பதிவின் துவக்கத்தில் சொன்ன பாதிப்புகள் நான் சந்தித்துள்ளேன்.
    இறையருளால் விடியும் என நம்பியிருக்கிறேன்.