இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்.செம்மண் பூமி மரவீடு பாரம்பரிய முறையிலான அமைப்புக்கள் கூடிய அறைகள்.பசுமை நிறைந்த ஓடைகள்.மிகவும் தெளிவான நீர்.உங்கள் மகனின் துரு துருப்பு என்று வீடியோ மிகவும் அருமை தம்பி 👌
இளையராஜா இசையை கேட்டுக் கொண்டு பயணிப்பதை தனி சுகம் தான் காட்டுக்குள் இருக்கும் மரவீடு அற்புதம் வரவேற்பறை சமையலறை படுக்கையறை குளியலறை அனைத்தும் அருமையாக இருந்தது பின் புறத்தில் இருந்த கிரில் செட்டப் ரொம்ப அருமையாக இருந்தது அங்கு ஒரு விநாயகர் சிலை வைத்திருப்பதையும் காட்டினீர்கள் ஆச்சரியமாகத்தான் இருந்தது தம்பி பிறகு ஒருவர் மேலே இருந்து கீழே தண்ணீர் குடிப்பார் என்று நானும் பார்த்துக் கொண்டே இருந்தேன் கடைசி வரை சென்று விட்டார் பிறகு குதிரைப் பண்ணை பிறகு அங்கிருந்த ஒரு பச்சைப் பசேல் என்ற ஒரு இடம் காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது அந்த வீட்டுக்குள் இருந்து வெளியில் பார்க்கக் கூடிய இடங்கள் அனைத்துமே அற்புதமாக காட்சி அளித்தது
Illayaraja sir's song 👌 serene location. Fully furnished cabin. Antique Pillayar totally mesmerizin. Kids having fun and that person hesitating to jump😃 then 🐴, resort. Live music.. hope you guys enjoyed to the core.
Mara veedu pakave super ha irukku enakum chocolate venum romba neet work nalla surrusulal ana veedu kitchen different Hana coffe ha oven ellame irukku super bro unga vdo elame super 👍👍👍👍
Really enjoyed it. Thank You So Much brother. Video mudiyave kudadhunu thonudhu. ❤️
Thank you brother 🙏
Nice travel vlog. Beautiful wooden house. Stunning view from the house.
இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்.செம்மண் பூமி மரவீடு
பாரம்பரிய முறையிலான அமைப்புக்கள் கூடிய அறைகள்.பசுமை நிறைந்த ஓடைகள்.மிகவும் தெளிவான நீர்.உங்கள் மகனின் துரு துருப்பு என்று வீடியோ மிகவும் அருமை தம்பி 👌
Thank you sister 🙏
அழகான ஓடை மரவீடு வீட்டினுள் பிரிட்ஜ் காபி பவுடர் பாத்திரங்கள் பெட்ரூம் விநாயகர் சிலை குதிரைகள் ஹோட்டல் அனைத்தையும் பார்த்து ரசித்தோம் சூப்பர்
Thank you so much 🙏
காலைல இப்படி உட்கார்ந்து வீடியோ பார்க்க வெச்சான் என்ன பண்றது. இரண்டாவது முறையாக இந்த வீடியோவை பார்க்கிறேன். வெரி வெரி இன்ட்ரஸ்டிங்.
அமெரிக்காவில் உள்ள அருவி மரங்கள் கேபின் டூர் பார்க்கவே அழகாக உள்ளது பிரதர்
Well captured! Beautiful location.. nice view.. enjoyed that "2 hours later"!!!
Very very great sharing fully superb
Beautiful sharing living room very nice 👍
Anna wooden house supera irruku
Really enjoyed lot
Anna ninga nalla pessuringa
Thank you so much 😊🙏
Grill chicken and fish making with gas provided wow mangal narigal natural views sema
Really super video....i am so enjoyed thank you sir
இளையராஜா இசையை கேட்டுக் கொண்டு பயணிப்பதை தனி சுகம் தான் காட்டுக்குள் இருக்கும் மரவீடு அற்புதம் வரவேற்பறை சமையலறை படுக்கையறை குளியலறை அனைத்தும் அருமையாக இருந்தது பின் புறத்தில் இருந்த கிரில் செட்டப் ரொம்ப அருமையாக இருந்தது அங்கு ஒரு விநாயகர் சிலை வைத்திருப்பதையும் காட்டினீர்கள் ஆச்சரியமாகத்தான் இருந்தது தம்பி பிறகு ஒருவர் மேலே இருந்து கீழே தண்ணீர் குடிப்பார் என்று நானும் பார்த்துக் கொண்டே இருந்தேன் கடைசி வரை சென்று விட்டார் பிறகு குதிரைப் பண்ணை பிறகு அங்கிருந்த ஒரு பச்சைப் பசேல் என்ற ஒரு இடம் காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது அந்த வீட்டுக்குள் இருந்து வெளியில் பார்க்கக் கூடிய இடங்கள் அனைத்துமே அற்புதமாக காட்சி அளித்தது
Thank you so much for your detailed comments 🙏
Wowww
What a beautiful place
Very clean & clear sky
👌👌👌
Illayaraja sir's song 👌 serene location. Fully furnished cabin. Antique Pillayar totally mesmerizin. Kids having fun and that person hesitating to jump😃 then 🐴, resort. Live music.. hope you guys enjoyed to the core.
Thank you so much . Yes we enjoyed lot 😊
Amazing anna.....
35 Beautiful wonderful wooden house location
Me also traveling with u
Enjoying
Thanks a lot 🙏🙏🙏🙏
Naa ketadhukaga long drive video potadhuku thank you bro 👍
Thank you bro 🙏 once again thanks for your great support 🙏
@@ithaangaamerica9868 you are welcome bro 🎉
Wonderful 😊
அய்ய்ய்ய்.... கிரிஸ்டல் கிளியர் தண்ணீர். இந்தப் பூட்டு சாவி காலமும் போச்சா.... இனிமேல் நம்பர்லாக்தான் வீடும்....... அழகான வீடு.. பார்க்கலாம்......
எங்கும் வீற்றிருக்கும் நம்ம விநாயகர் 🙏👍balcony view super ஆ இருக்கு but night time ல horror படத்துல வர்ற மாதிரி இருக்கும் போல🙄
Thank you sister for your continuous support 🙏
Hi bro...im here to next second after watching the notification ..thats much i likes ur video bro
Thank you so much Arun bro 🙏
@@ithaangaamerica9868 ur most welcome my bro❤
Two hours travel to woden caraven near small river fishes clear water caraven tour fridge living hall views good ac heater relaxing with family good
Thank you sankar brother 🙏
Starting with ezayaraja end with western music in restaurant 🙏👏🎉🌹👍
Mara veedu pakave super ha irukku enakum chocolate venum romba neet work nalla surrusulal ana veedu kitchen different Hana coffe ha oven ellame irukku super bro unga vdo elame super 👍👍👍👍
Thank you so much 🙏 chocolate sure 👍
Super anna
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு bro
Thank you . I like your name bro 🙏
Ur videos are so nice brother❤️
Thank you so much brother 😍
Your son is so cute
Thank you 🙏 I showed your comment to my son 😊
Hi
Anna
First view
Thanks a lot 🙏
College la compass interview irukuma
Yes ..
Bro how to buy gopro hero 8 in us price 18000
Ms padichi complete panna. Job thedanuma sir
Yes . You have to search job if not getting job through campus interview
Neenga IT sector aa bro
கடைசி வரை எவ்வளவு வாடகை என்று சொல்லவே இல்லை.
Per day 600$ but itha vida cheapa kidaikum but ippa vacation time so rate konjam high