ஆப்பமாவு ரெசிபி | சுலபமாக ஆப்பம்மாவு அரைப்பது எப்படி |𝘈𝘱𝘱𝘢𝘮 𝘳𝘦𝘤𝘪𝘱𝘦| 𝘏𝘰𝘮𝘦 𝘮𝘢𝘥𝘦 𝘤𝘰𝘰𝘬𝘪𝘯𝘨

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #homemade #cooking பச்சரிசி 2 கப்
    தேங்காய் 1 கப் ( அரை மூடி)
    பழைய சாதம்+ பழைய சாதம் தண்ணீர்
    உப்பு
    சோடா உப்பு
    சீனி
    மாவு நைஸாக அரைக்கவும்
    மாவு 10 மணி நேரம் புளிக்க வேண்டும்
    இது போல் செய்து சாப்பிட்டு பாருங்கள்🙏

Комментарии • 2