3500 Pushups Easy-ஆ எடுப்பேன்...| Stunt Master Jaguar Thangam 💪Fitness Secret | Gym | Exercise

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 540

  • @aravindhari33
    @aravindhari33 22 дня назад +3

    மிகவும் அருமை❤ மாணாக்களின் மனதில் இடம் பெற்ற அன்பு ஆசிரியை அவர்களுக்கு அன்பு மற்றும் மனம் கலந்த பாராட்டுக்கள் நீங்கள் உங்கள் வாழ்வில் கல்வி செழிப்பாள் மாணாக்கலை வளர ஊக்குவித்த ஊன்றுகோலாய் இருக்கிறீர்கள் 💐💐💐❤️

  • @ChillNM
    @ChillNM Месяц назад +20

    If we consider 3 seconds for one push up,
    3500*3= 10500 / 60 seconds = 175 minutes / 60 = 2.92. Almost 3 hours non-stop.
    If we consider 3 seconds for a squat, then
    5000*3 = 15000seconds / 60 = 250 minutes / 60 = 4.2 hours non-stop.
    The maximum non-stop push up count seems to be 10,507. So, maybe 🤷🏾‍♂️ idk

  • @balakumarana3345
    @balakumarana3345 2 месяца назад +364

    350 னு சொல்றதுக்கு பதிலா 3500 னு சொல்லிட்டாரு போல,இவர் சொல்றத பார்த்தா, பாத்ரூம் போக கூட டைம் இருக்காது போல....

    • @Ganeshkumar-ps7ot
      @Ganeshkumar-ps7ot Месяц назад +23

      அவரு பொண்டாட்டி கூட போடுற தண்டாள சேத்து சொல்லிட்டு இருக்காரு போல நல்லா விசாரிங்க pls

    • @SPARKLES872
      @SPARKLES872 Месяц назад +2

      😂🤣😂🤣😂🤣

    • @shankar934
      @shankar934 Месяц назад +5

      ​@@Ganeshkumar-ps7otyow 😂😂

    • @Almighty-s9x
      @Almighty-s9x Месяц назад +3

      😂😂😂​@@Ganeshkumar-ps7ot

    • @KirubaiFarms-5526
      @KirubaiFarms-5526 Месяц назад

      ​@@Ganeshkumar-ps7ot appo unga pondati kooda edutha thandal ah sertha engayo poogum polaye

  • @mrajan4378
    @mrajan4378 2 месяца назад +400

    ஒரு மனுசன் பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்குல சொல்ல கூடாது

    • @ithikarangkottam
      @ithikarangkottam 13 дней назад +10

      The record for the most push-ups completed in a 24-hour period is 46,001....it's possible for professional fighters ....3500 is very much possible....50 pushups kooda edukka mudiyathavan ku ithu puriyathu.

    • @n.jaffarahamath5961
      @n.jaffarahamath5961 8 дней назад

      😂😂😂

  • @ilavenil27
    @ilavenil27 2 месяца назад +575

    அன்று அண்ணன் உருட்டிய உருட்டில் கந்தர்வ கோட்டை சமஸ்தானமே ஆடிப்போயிருச்சு 😅

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 2 месяца назад +44

    நாள் முழுக்க தண்டால் எடுத்தால் அப்போ உங்க ஃபைட்டர் வேலையை யார் செய்வாங்க.....🤔

  • @homeapp2260
    @homeapp2260 Месяц назад +97

    அனந்த விகடன் award : 2024 உருட்டு of the year 😂

  • @one4rich938
    @one4rich938 2 месяца назад +666

    Bruce Lee record விட அதிகமாக இருக்கு 😂😂

    • @Gowtham-su7zv
      @Gowtham-su7zv 2 месяца назад +1

      Dummy baba😂😂😂

    • @யாரோ-த3ப
      @யாரோ-த3ப 2 месяца назад +32

      Avar thodarnthu pannuven nu sollalaye , oru naalaiku nu than sonnaru , athu normal aana people effort potta pannalm 👍

    • @sivavetrivel5822
      @sivavetrivel5822 2 месяца назад +16

      3500 konjam over a terila

    • @jeevanandhams3198
      @jeevanandhams3198 2 месяца назад

      ​@@யாரோ-த3ப3500 not possible

    • @MathavanElavarasi-uz3bh
      @MathavanElavarasi-uz3bh Месяц назад +7

      3500 over ji avola lam pana mudiyathu

  • @RLS2020
    @RLS2020 2 месяца назад +36

    Sema doop, 1 sec 1 thandal 60 minutes 3600, 1 sec.1.bitec 90 minutes bitec. Per day 2.5 hours exercise per day.

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Месяц назад

      விடுங்க bro... சின்ன பையன் ஏதோ தப்பா சொல்லிட்டான். 😂

  • @LIFE.SUCCESS.GROWTH
    @LIFE.SUCCESS.GROWTH Месяц назад +11

    Thoongura neram poga, balance per hour ku 220 pushup pannathan 3500 varum.
    .24hrs - 8hrs = 16hrs - 1hr for other activity= 15hrs
    3500/15= 233 approx.

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Месяц назад +2

      அந்த 5,000 "பைடக்க" கணக்குல விட்டுடீங்க... 😂
      So, that "1hr for other activity" is for this 5,000 "பைடக்s". 😂
      "இப்பவே கண்ணக்கட்டுதே... moment".

  • @moovmoo9357
    @moovmoo9357 2 месяца назад +821

    சொல்றதுதான் சொல்றே ஒரு நாளைக்கு ஒரு ஐஞ்சுலட்சம் தன்டால் எடுப்பேன்னு சொல்லேன்😂

    • @mrunkown.5
      @mrunkown.5 Месяц назад

      Thevidiya payale adhu avaroda young age la eduthadhu da ungommala okka. Ipa avaruku 70 vaisu

    • @SharookBasha
      @SharookBasha Месяц назад +6

      😂

    • @salaamtourstravels.salaamtrave
      @salaamtourstravels.salaamtrave Месяц назад +13

      😅😅😅😂😂😂😂❤, யோவ் சிரிச்சே ஒன்னுக்கு வந்துருசுய்யா.

    • @nagarajan6165
      @nagarajan6165 Месяц назад +1

      😂❤😂😂😂😂😂

    • @arunpandiyan8122
      @arunpandiyan8122 Месяц назад +2

      😂

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 Месяц назад +4

    3500 ÷ 10 sec potta 350 nimidam atha 60 sec la ÷ panna 5:30 mani neram agum
    Yanda oru neeyam venamanda?

  • @TN42DRASWIN
    @TN42DRASWIN 2 месяца назад +278

    Jaguar அன்னன் வாயில் விட்டு வடக்கே திருப்பிய தருணம்😂😂😂😂😂

  • @asathtvi
    @asathtvi Месяц назад +14

    அர்னால்டே அசந்து போயிட்டாரு பாரேன்

  • @naveennaveen-wj8ge
    @naveennaveen-wj8ge Месяц назад +4

    Nanba ooh nanba ...

  • @rajanarendranr6372
    @rajanarendranr6372 2 месяца назад +6

    School la en classmates 1 set la 350 clean pushups adichanunga... Set set ah adicha 3500 adikalam. But pushups mattume continuous ah 1 month adichu training panna varalam

  • @guna.2649
    @guna.2649 2 месяца назад +38

    அது பனி படிக்கட்டு இல்ல பழனி படிக்கட்டு பேசவே தெரியல இவனுக்கு இவனெல்லா ஒரு ஆங்கர்

  • @Good-po6pm
    @Good-po6pm 11 дней назад

    Great power Tamlan Jaguvaar Thangam

  • @honestrajhonestraj8135
    @honestrajhonestraj8135 2 месяца назад +815

    100 தண்டாலுக்கே நாக்கு தள்ளுது😢

  • @Pradeep-u8e
    @Pradeep-u8e 10 дней назад +1

    Super bro❤

  • @RanjithKumar-d1u
    @RanjithKumar-d1u Месяц назад +3

    1mins=30counts 1hrs=1800,2hrs=3600.....1mins=20 count,1hrs=1200,4hrs=4800,.....2+4=6hrs basic workout🤔🤔

    • @mahendranp2664
      @mahendranp2664 Месяц назад

      கூடவே 5000 பைடக் வேற

  • @vikramprabhu2659
    @vikramprabhu2659 Месяц назад +24

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @peelikan
    @peelikan 2 месяца назад +82

    ஒரு மனுஷன் பொய் பேசலாம் அதுக்குன்னு இப்படியா 😅😅😅😅
    ஒரு நாளைக்கு 3500 தண்டாள்😅😅😅

    • @sureshkrishna2208
      @sureshkrishna2208 2 месяца назад +3

      andha kalathula apdi dhan morning to Evening time eduthu edupaghalaam through out the day 3500

    • @0xGowthamr_web3
      @0xGowthamr_web3 2 месяца назад

      Research panna summa comment panna vendiyathu FAKE id Guys!....Look at his body at Age 20

    • @90scartoon43
      @90scartoon43 20 дней назад

      ​@@sureshkrishna2208😂 appo வேலைக்கு செல்ல மாட்டார்களா

    • @sureshkrishna2208
      @sureshkrishna2208 20 дней назад +1

      @@90scartoon43 stunt masters ku vera ena vela, train pannanum andha strength haa use panni act pannanum avlo dhan

  • @Varadharaj-rf4ul
    @Varadharaj-rf4ul 24 дня назад

    என் தலைவன் ❤ தமிழ் வாழ்க ❤

  • @leonashley4390
    @leonashley4390 2 месяца назад +117

    Bruce lee ye 400 pushup thaan pannuvan nee yanna yaa 3500 solra one day ku😂

    • @searchhunting1547
      @searchhunting1547 2 месяца назад +2

      Pora pokka paartha ivaru bruceleekku tough kodupaaru polaye!ada ulakamaka nadipuda😅😅😅😅

    • @ragulmarz9713
      @ragulmarz9713 2 месяца назад +4

      Kathaa.......😂

    • @vigourindia
      @vigourindia 2 месяца назад +8

      Athu ithuvaraikum avaru poata total thandal

    • @gowthammb8522
      @gowthammb8522 2 месяца назад +6

      Bro Bruce Lee 2finger la than bro 400😅😂 2hand ah use panni panrathu avaruku pain Vara start aana aprm count pannuvaru apdi panum pothu 2500 panuvaramm.... May be ivarum pannalam intha age layum good physique ah irukanga la yaraiyum namma judge panna koodathu bro... Avaru panirukalam la nammalum try panni pakkanum nu nenainga bro❤❤

    • @leonashley4390
      @leonashley4390 Месяц назад

      @@gowthammb8522 👍

  • @vvsfitnessvasu4177
    @vvsfitnessvasu4177 Месяц назад

    My highest Record -1000 pushups ( 5 Times) 2019 - 2 times(Gym - 1 hr 25 minutes), 2020 - 1 time(Home - 1 hr 15 minutes), 2021 - 1 time(Hasan Frnd home - 1hr 35 minutes)

  • @Jay-x3h7k
    @Jay-x3h7k 2 месяца назад +479

    உருட்டுன்னா உருட்டு இதான்டா உருட்டு😂😂😂

    • @smuggler8386
      @smuggler8386 2 месяца назад +16

      Irunga irunga andha dhandaala olunga paathutu poonga 😂😂

    • @ANBU005
      @ANBU005 2 месяца назад +6

      ​@@smuggler8386😂 aama avaru push up ah dips nu sollitu yetho warm up striching senjitu irukaru

    • @DineshKumar-tm6fh
      @DineshKumar-tm6fh 2 месяца назад

      3500 thandalam Bruce leeyae adikka maattaru da ennama puluvuraanya goyya andapulughala irukkuda saamy

    • @Sv-ry9lj
      @Sv-ry9lj 2 месяца назад +6

      😂😂 Correctu. Stretching eh dhandaal nu solraru.

    • @0xGowthamr_web3
      @0xGowthamr_web3 2 месяца назад

      Research panna summa comment panna vendiyathu FAKE id Guys!....Look at his body at Age 20

  • @marimurugan2562
    @marimurugan2562 2 месяца назад +34

    Sekkula aatuna suthamana urutttu😅

  • @subrasm1758
    @subrasm1758 Месяц назад +9

    20வது தண்டாலுக்கே நாக்கு தள்ளுது

  • @UdayKumar-ff3ke
    @UdayKumar-ff3ke Месяц назад

    He is lie kingman in world thangam Anna

  • @leelakrishnan9463
    @leelakrishnan9463 23 дня назад

    Very nice 😊

  • @ganeshkumar-fh8ee
    @ganeshkumar-fh8ee 2 месяца назад +4

    He is fit 🔥

  • @Beats3.o
    @Beats3.o 2 месяца назад +13

    மேல்பகுதியில் விட்டு கீழ்ப்பகுதியில் எடுத்து தருணம் 😂

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Месяц назад +2

      3,500 முறை...😂

    • @Beats3.o
      @Beats3.o Месяц назад

      😂😂😂​@@VijayKumar01234

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Месяц назад +3

    இவரு போட்ட இந்த push-upsஅ செல்லமா "Ego Push-Ups"னு அழகா சொல்லுவாங்க. இப்புடி போட்டா ஒரு நிமிஷத்துலயே 3,500 போடலாம். 😂
    Muscle build ஆகுதோ இல்லையோ, Ego நல்லா build-up ஆகும்.

  • @Akramism
    @Akramism 2 месяца назад +9

    Ithu thandal, ithu dips. Palani padikattula enga ellarukkum chinna vayasulaiye kaathu kuthittanga.

  • @arumugaselvan8348
    @arumugaselvan8348 Месяц назад +2

    வேலை இல்லை என நீங்கள் திரும்ப திரும்ப சொல்லும் தன்மை

  • @Ganeshkumar-ps7ot
    @Ganeshkumar-ps7ot Месяц назад +4

    அவரு பொண்டாட்டி கூட போடுற தண்டாள சேத்து சொல்லிட்டு இருக்காரு போல நல்லா விசாரிங்க pls

  • @PriyaKalai-z4d
    @PriyaKalai-z4d 24 дня назад

    உருட்டு ராசா உருட்டு உன் நல்ல மனசுக்கு நீ தான் ராசா ஜெயிப்ப

  • @sabari7140
    @sabari7140 Месяц назад

    Oru attempt la na 50 clean push edupen, per day ku na 600 push up 10 count la eduthuruken, unganala mudiyalaina mathavanga nala mudiyathunu la ninaikathinga sariya, vantanuga kalaikurathuku, first unga back ahh parungada next aduthavangalodatha papingalama

  • @ajay3aig
    @ajay3aig Месяц назад

    Ivar vayasu 70…. Vera level🔥

  • @RajuBhai-fd7kv
    @RajuBhai-fd7kv 2 месяца назад +2

    வாய் இருந்தா எது வெனாம்பேசக்கூடாது

  • @gopalchenthil-bc7kj
    @gopalchenthil-bc7kj 13 дней назад

    Super 🙏👌🏻👍

  • @thambisuresh6575
    @thambisuresh6575 Месяц назад +2

    அடேய் tips,தண்டால் அப்படின்னா என்ன என்று தெரியாத ஒரு நபரிடம் சென்று பேட்டி எடுத்தால் பாவம் அவரே confuse ஆயிட்டாரு அவர் விட்டா ஒரு நாளைக்கு 1 லட்சம் எடுப்பாரு (என்னது சோல்டர் கீழ கொழகொழன்னு இருக்குது அதான் biceps ha)

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 2 месяца назад +3

    சினிமால டூப் போடலாம், செக்ஸ்ல டூப் போடலாமா

  • @arumugaselvan8348
    @arumugaselvan8348 Месяц назад +1

    20 வயதில் வேலை இரவு பகல் செய்ய தண்டால் எப்படி எடுப்பது 😅

  • @tharunmotoer4410
    @tharunmotoer4410 Месяц назад +1

    Do perfect pushups

  • @muthuselvan9610
    @muthuselvan9610 Месяц назад

    ஒரு மனுஷன் பொய் சொல்லலாம் ஆனா இந்தலவக்கு😊 எல்லாம் பொய் சொல்ல கூடாது டா

  • @mahendranp2664
    @mahendranp2664 Месяц назад +2

    கின்னஸ் புத்தகத்தில் உங்கள் பேரு இல்லையே நீங்க ஃபைட் மாஸ்டர இல்ல டீ மாஸ்டர

  • @prabhumk1978
    @prabhumk1978 Месяц назад +3

    பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்குல சொல்லக்கூடாது.

  • @ramanmunusamy4887
    @ramanmunusamy4887 19 дней назад

    For 3600 thandal 10 hrs at the rate of 1 for a second. Apart, 5000 sit ups another 14 hrs @ of 1 for second. When will he do other works?

  • @mugavaishameemahamed2766
    @mugavaishameemahamed2766 21 день назад

    உனக்கு வாய் தான் இருக்கே நல்லா அடிச்சு விடு ஆனா அவன் சிரிக்காம கேக்குறான் பாரு அவன் வேற லெவல்

  • @Kirubagaran-sh4hb
    @Kirubagaran-sh4hb Месяц назад +1

    Super❤

  • @vijayanandvaradhan5330
    @vijayanandvaradhan5330 2 месяца назад +1

    Semma urruttu

  • @NoopHandle
    @NoopHandle 20 дней назад +1

    Adei bruce lee ehh 1500 thanda record ehh panni irukkar😂

  • @raha_all_in_all
    @raha_all_in_all 26 дней назад

    20 years panamudinthathu epa?how much

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 2 месяца назад +2

    சாமி அறை பின்னாடி இருக்கின்றது.பக்தி மற்றும் மரியாதை கொடுக்க வேண்டும்.வேறு அறையில் செய்து இருக்க வேண்டும்.

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ Месяц назад

      Marudhamalai padikkatulaye kadaisi entry la kusthi sangam vachavaru Namma Devar Ayya . Don’t complicate much , God should be processed inside not confused with respect. You be healthy stay divine God is already in you . God will be happy about you , again worship inside your soul not outside .

  • @AbdulrhmanAbdulrhman-of3dv
    @AbdulrhmanAbdulrhman-of3dv Месяц назад +2

    வயக்காட்டில் இறங்கி வேலை செஞ்சாலே இந்த படிக்கட்டு தானா வரும் இதுக்கு எதுக்கு 3500 தண்டால் போட்ட வேலையே இல்லாம வெட்டியா இருந்திருப்பான் போல மூஞ்ச பாத்தா இளமையா இருக்க மாதிரி தெரியலையே 60 வயசு மாதிரி தெரியுது முகத்தில் இளமையும் முதுமையும் கடவுள் கொடுக்கிறது

  • @RAJIVNC
    @RAJIVNC Месяц назад +1

    Ohhh அப்டியா....😅

  • @tacazz1457
    @tacazz1457 Месяц назад +1

    Bro yellam sollalam nenga yaru enga irukunga epdi etha kathukitinga apdinu first sollunga aprm nenga vasal thorakalam🙆‍♂️ bro karisalai nei 2 month thechale vella vanthudum bro kattaiviral vachi🤦‍♂️ nenga yarunu video podunga ella book la potrupingala ena 😂agathiyar, subramaniyar ke nenga sonna method terila pola😐 yogam yogam nu soldriye YOGAM na ena? Sollu pakalam.

  • @murugesansubramaniyam3301
    @murugesansubramaniyam3301 Месяц назад +1

    ஒரு நாளைக்கே 1440 நிமிடம் ஐயா....

  • @manickammk1023
    @manickammk1023 10 дней назад

    பேட்டி எடுக்க வந்தவர் முடியாமல்,அதிர்ச்சியில் மாடியில் இருந்து குதித்த தருணம் அது.

  • @VenkatRaman-p1w
    @VenkatRaman-p1w Месяц назад

    தவக்களமாரியே உட்கார்ந்துஇருக்காப்ல தமிழக அர்னால்ட்

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 2 месяца назад +15

    முறையாக சொல்லி கொடுங்க ஐயா 🌳🌳

    • @krithikat1625
      @krithikat1625 2 месяца назад +1

      Oombrathukka?? 😂😂😂 Tharkuri thailigala

  • @mohammedikbal4626
    @mohammedikbal4626 2 месяца назад +10

    ஒரு வருசத்துக்கு 3500 எடுத்தத தான் மூதேவி ஒரு நாள் ங்குது

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Месяц назад +1

      அப்புடி பாத்தாலும் ஒரு நாளைக்கு பத்துதுது... போடணுமே bro? 😂

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 2 дня назад

    நான் 5000 தண்டால்.... பைடக் 5000.. ஒரு மணி நேரத்துல எடுப்பேன்.

  • @smilyking2306
    @smilyking2306 19 дней назад +1

    Yow ithu first push up'e kedayathu 😂 perfect formla manusan 50 kuda adikka maattaru 😂😂😅
    Calisthenics train panravanukku theriyum 😅

  • @villaingaming367
    @villaingaming367 27 дней назад

    Rock lii

  • @tamilsongs2945
    @tamilsongs2945 27 дней назад

    தம்பி ஒரு மனுஷன் பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் பேச கூடாது...

  • @Nataraj-zp1qz
    @Nataraj-zp1qz Месяц назад

    Soluuuuuuuuuuuuuh

  • @pparasuraman3736
    @pparasuraman3736 Месяц назад +2

    கேக்கரவன் கேனபையனா இருந்த எறும்பு ஏரோப்பிளான் ஓட்டுதுனு சொல்லுவான் 😂 நம்ப முடியவில்லையே

  • @SelvaRaj-pj7iw
    @SelvaRaj-pj7iw Месяц назад +2

    Bruce Lee ivala solla da enda ippa ippadi 😂😂😂

  • @AnandRaja-jh5nu
    @AnandRaja-jh5nu 27 дней назад

    Is it true?

  • @agenttom960
    @agenttom960 Месяц назад +2

    உடற்பயிற்சி பன்னி உடம்ப வளத்தான் மூளைய வளக்க தெரியலயே😂
    எவன் கேக்கபோறான்னு இப்படி அடிச்சி விடுறான்

  • @frozen._.efx_
    @frozen._.efx_ Месяц назад +2

    Epdi edutha yar vena edukalam idhula epdi tha edukanam 🤡

  • @vimevideomeme7856
    @vimevideomeme7856 2 месяца назад +2

    செக்குல ஆட்டுன சுத்தமான...

  • @rramachandran3851
    @rramachandran3851 18 дней назад

    🔥💪👌👌👌❤️

  • @PsychoKiller-007
    @PsychoKiller-007 Месяц назад +3

    அப்போ இளமையை தக்க வெச்சுக்க நல்ல உணவு தேவை இல்ல தண்டால் இருந்தா போதும் அதானன🤣🤣

  • @tradervimal2664
    @tradervimal2664 17 дней назад

    But he is very fit for his age. How many 71 yr old can match his speed and energy?

  • @jvenkateshbalaji3085
    @jvenkateshbalaji3085 2 месяца назад +2

    Pushup eh form ila ithula Bruce lee record ah break panramari pesran

  • @Dhas-q9x
    @Dhas-q9x Месяц назад +1

    அவர் எடுகர தண்டால் கால் தண்டால் க்கு சமம்

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 Месяц назад +4

    என்னால முடியல டா சாமி அண்ணன் உருட்டின உருட்டில😂😂😂😂😂

  • @mahendranp2664
    @mahendranp2664 Месяц назад +1

    ஆயிரம் பொய் சொல்லலாம் ஆனா ஆயிரம் கணக்குல சொல்ல கூடாது

  • @vikand2310
    @vikand2310 Месяц назад +1

    சீமான் அண்ணே தெரியுமா உனக்கு....

  • @balajimuralikrishnan1704
    @balajimuralikrishnan1704 2 месяца назад +2

    Uruttu thangam uruttu

  • @rammithra7341
    @rammithra7341 2 месяца назад +2

    அது சரி பார்க்கிற பொம்பளை எல்லாம் போட்டு மேட்டர் போடுவான் அது தெரியுமா

  • @maasimahesh524
    @maasimahesh524 Месяц назад

    Endha sir dabaikaraya

  • @SamsonParthiban
    @SamsonParthiban Месяц назад

    🐆 thangam

  • @gouthamraj30
    @gouthamraj30 Месяц назад

    Uruttu avar urimai

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Месяц назад

    Athu varanjathu bro...😂
    But thandal ok but innum front side la chest ah irakki ethanum...
    😂

  • @jackson-md4qi
    @jackson-md4qi 19 дней назад

    அண்ணா உருட்டுனா நாங்க லைக் போடுரோம்

  • @jayarajanmjr3367
    @jayarajanmjr3367 2 месяца назад +2

    புரூஸ்லீயை முந்திய தருணம்😂😂😂

  • @jagadeesh443
    @jagadeesh443 2 месяца назад +3

    என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க

  • @mohamedsajid6167
    @mohamedsajid6167 19 дней назад

    Adhu arnol aaleye mudiyadhu thalaivare

  • @robinhood9445
    @robinhood9445 Месяц назад +1

    ஒரு நாளைக்கு மூனு தடவ கை அடிப்பேனு சொல்லு😂😂😂😂

  • @gulammydeena4350
    @gulammydeena4350 2 месяца назад +45

    73age thalaivarku 40 age analay wall pudichi nadaka vendiyathaan namma

  • @m.s1724
    @m.s1724 Месяц назад +1

    பொய்யா உருட்டு காச பணமா 3500, தண்டாலம், 5000பைடேக், உலகத்துல எவனும் எடுக்க முடியாது ப்ருஸ் லீ யே 1500 தான் எடுப்பாரு 💥🔥😂🤣🤣

  • @manasuraja495
    @manasuraja495 Месяц назад

    கம்பி........

  • @kathiravanr0313
    @kathiravanr0313 Месяц назад

    வேர்ல்ட் ரொக்காடே 3249 தான்...

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Месяц назад

      அப்போ இவன் daily world record பண்ணிருக்காங்கிறதே ஒரு world record. 😂

  • @mrashith6752
    @mrashith6752 Месяц назад

    Ne uruthu nea un ketta manasuku ne dn thoappa...😊

  • @SharpestBlue
    @SharpestBlue Месяц назад

    Yennenna solraan parungge