நமஸ்தே ஜீ, ஜெய்ஸ்ரீ ராதேகிருஷ்ணா! தாங்கள் அன்புடன் விண்ணப்பித்த "சபரிமலையின் பதினெட்டுப் படிகளின்" தத்துவம் விளக்கங்கள் மிகவும் அருமை ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
18 படி தத்துவம் மிகவும் அருமையாக உள்ளது ஸ்வாமி...48 நாள் விரதம் இருந்து 6 வகையான கெட்ட குணங்களை தவிர்த்து . சத்தியமான பொன்னு 18 படிகள் தாண்டி ஜயன் ஐயப்பனை காண்பது அந்த ஆத்மா ஞானம் அடைந்து அவனை சரணடைந்து மோட்சம் அடைத்து பரமானந்தத்தை அடைகிறது.ஒவ்வொரு படி தத்துவம் நம் ஆத்மா உயர்ந்து போவதற்க்கான வழி காட்டுகிறது.. பின்னணி பாட்டு மிக அருமையாக உள்ளது.பாடிய ஆதர்ஷ் மிக அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்.. ஸ்வாமி ஜயன் ஐயப்பன் அனுக்கிரகம் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.. அண்ணா ராம் நன்றி ஸ்வாமி 🙏🙏

சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

@@varatharajankrishnan3987 Ram ram anna