நமஸ்தே ஜீ, ஜெய்ஸ்ரீ ராதேகிருஷ்ணா! தாங்கள் வழங்கிய திருவண்ணாமலை பரணி தீபம், திருக்கார்த்திகை தீபம், பஞ்சாட்சர தீபம், கிரிவலம், ஸ்வாமி அர்த்தநாரீஸ்வரர் குறித்தும் தகவல்கள் மிகவும் அருமை ஸ்ரீ அபிதகுஜாம்பாள் ஸமேத ஸ்ரீ அருணாசலேஸ்வர ஸ்வாமினே நமோ நமஹ! தங்களுக்கு அடியேனின் பாராட்டுக்கள்
ஆஹா அருமை அருமை அருமை சூப்பர் அண்ணாமலை மகாத்மியம் அற்புதம்..ஞானிகளை தன்பால் இழுக்கும் காந்த மலை அண்ணாமலை... அண்ணாமலை அருணாச்சலம் சிவ சிவ 🙏
Om namah shivaya
பின்னணி பாடிய ஆதர்ஷ் மிக மிக அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்..