ஒரு சாப்பாடு 15000 ரூபா ஆ ? 😮 சாப்பிட்ட பிறகு அதிர்ந்து போனோம் 🗼😥🇱🇰 | 360° Rotating Restaurant 👨‍🍳

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 74

  • @jaffnaking3971
    @jaffnaking3971 10 месяцев назад +21

    யாரும் உண்ண முடியாது.. ஆனால் உங்கள் காணொளி மூலம் பார்க்க கிடைத்தது நன்றிகள்

    • @easandila
      @easandila 10 месяцев назад

      Live name sonnathukku romps thanks ❤videos super

  • @தமிழ்நாட்டுதமிழன்

    புதுமையாக உள்ளது... கொழும்பு வர வேண்டும் தான்.. காணொளிக்கு நன்றிகள் 👍

  • @dohaqatar636
    @dohaqatar636 10 месяцев назад +7

    எமது நாட்டின் பெருமையை உள்ளதை உள்ளபடி தெரிவிக்கும் உங்கலுக்கு எமது நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 месяцев назад +9

    உலகின் உயரமான கோபுரத்தில் இருந்து உணவு சிறப்பு thavakkaran மற்றும் சங்கவி

  • @teyak1472
    @teyak1472 10 месяцев назад +2

    மிக அருமையாள காணொளி! கண்டிப்பாக ஊருக்கு வரும்போது பார்க்கலாம். வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 20 euro பரவாயில்லை. இலங்கையில் இருப்பவர்களுக்கு கஸ்டம்தான். உங்கள் காணொளிகள் எல்லாமே 👌
    எவருக்கும் பிடிக்கும். வாழ்த்துக்கள்!❤️❤️❤️ October ல் வந்தபோது மூடப்பட்டிருந்தது.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 месяцев назад +5

    தாமரைக் கோபுரத்தை சுற்றி பார்க்க வருபவர்களுக்கு விதவிதமான உணவுகள் சிறப்பு

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 10 месяцев назад +3

    அழகாக உள்ளது ❤❤❤💐💐

  • @johnappasamy3603
    @johnappasamy3603 10 месяцев назад +3

    உயரமான இடத்தில் இருந்து சாப்பிடுவதற்கு உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்!

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 месяцев назад +4

    எங்களுக்கு பிடித்த யாழ்ப்பாணம் புட்டு

  • @keyshiro2132
    @keyshiro2132 9 месяцев назад

    Bro need to take the ticket for the lotus tower in addition to the restaurant reservation?
    Or is it included in the restaurant price?

  • @canadaselvan1464
    @canadaselvan1464 10 месяцев назад +3

    உண்மையில் இங்க போகதான் வேண்டும்

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway 10 месяцев назад

    நன்றி. 7900 , உணவிற்கு மட்டுமா? நுழைவாயில் ரிக்கற் வேறாக எடுக்கவேண்டுமா?

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 10 месяцев назад

    Super! Thank you brother and sister. Very great 🙏👏👏👍💯

  • @swissthamilfox
    @swissthamilfox 10 месяцев назад +7

    வெளிநாட்டில் 20 டாலருக்கு இப்படி சாப்பிட முடியாது. அவர்களுக்கு இது சொர்க்கம் தான்.

  • @dharshankalai7141
    @dharshankalai7141 10 месяцев назад +2

    வித்தியாசமான அனுபவம்

  • @ara3388
    @ara3388 10 месяцев назад +1

    ❤Soupper ❤

  • @alexrobin6586
    @alexrobin6586 10 месяцев назад +1

    புதிய ஒரு கானொளி

  • @thakshak6519
    @thakshak6519 10 месяцев назад +2

    Since you are doing lots of food related videos, please educate yourself about these food items. You can look online and find information about food, its ingredients and stuff. That way its a wholesome video. If you give wrong food information its not good. You have 200K+ subscribers, by now your food knowledge should have greatly improved. Work on it. Whatever work you do you have to invest time and energy into it to make yourself better content creator.

    • @rebeccarohan2942
      @rebeccarohan2942 10 месяцев назад

      Agree 💯 They don’t have much knowledge about anything. Both say things as they please just to promote their videos. People who have travelled and have knowledge about cuisines find this quite frustrating.

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 10 месяцев назад

    SUPER VIDEO THAMPI THAVAHARAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 10 месяцев назад +1

    You guys eat duck?

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 10 месяцев назад +1

    சங்கவி சுழலும் தாமரை கோபுர உணவகத்தின் அனுபவத்தை ரசித்த தன்மையை சொன்ன விதம் நன்றாக இருந்தது (பஸ் சில் ), பாக்கைகாணேல்ல

  • @VisiblelifewithNK
    @VisiblelifewithNK 9 месяцев назад

    Veraya bill varuma

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 10 месяцев назад +1

    Yes, as RUclipsrs you can afford to have dine there unless your are Business magnet or come from overseas with enough funds.

  • @VijayaLakshmi-j7s
    @VijayaLakshmi-j7s 10 месяцев назад +1

    is it an foreign investments hotel ! please tell all those things....nice experiment video.....bai... thava&sangavi.....

    • @Desertfox18
      @Desertfox18 9 месяцев назад

      No, the restaurant isn't a foreign investmentment, it is operated by the Sri Lankan hotel group, Citrus.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 месяцев назад

    TRY TO LASAGNA . THEY PUT CHEESE,MEAT.TOMATO PASTE .ONE TIME ENJOY THAVAKARAN & SHANKAVI. LASAGNA PASTA DOUGH ONLY EGG AND FLOUR.NO ADD WATER. FROM CANADA

  • @MihlarYosra-gv5uv
    @MihlarYosra-gv5uv 10 месяцев назад

    God bless you thavarakaren

  • @MullaiCanada
    @MullaiCanada 10 месяцев назад

    Indian Ocean is soooo lucky... it's gonna swallow 🤪 the tasty Srilanka 😋 sooooooon

  • @rassieg7876
    @rassieg7876 10 месяцев назад +1

    Yummy food and beautiful place enjoy 👍

  • @KNRajan
    @KNRajan 10 месяцев назад +1

    Sorry 'Blue Orbit', South Asia's tallest revolving restaurant at Colombo Lotus Tower I think not Asia.

  • @Xman-h2z
    @Xman-h2z 10 месяцев назад

    ஐரோப்பாவை பொறுத்தவரையில் ரொம்ப ரொம்ப மலிவு... எங்கள் யேர்மனி பெர்லின் தலைநகர் டிவி கோபுரத்தில் ஏறினாள் ஒரு காபி : 7,50, சாப்பிடணும் என்றால் வேறு கதை.. இது 50 ஐரோ நல்ல மலிவு.. யாலி என்ஜோய்..

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 10 месяцев назад +4

    என்னது ஒரு சாப்பாட்டுக்கு 7900 ஆ 🤔

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 10 месяцев назад +1

    Hi 😁 enjoy the jaffna pittu nice from Australia 💖😅😅

  • @VijayaLakshmi-j7s
    @VijayaLakshmi-j7s 10 месяцев назад

    does this want to sri lanka.....many people don't have single meal .....no manures to farmers....price so high.....nice video....if you don't show.....we don't know.....nice news...

  • @thavamt1776
    @thavamt1776 10 месяцев назад +3

    1)GDP per capita of Tamilnadu 2500, Srilanka 4000. Srilanka is better. This means Srilanka people earn more than TN people
    2) Literacy rate of Tamilnadu 81, Srilanka 92. Srilanka is better
    3) Unemployment rate of TN 4%, Srilanka 6%. TN is better
    4) Hunger index of TN is moderate, Srilanka moderate. Both equal
    5) Srilanka is more clean and less pollution than TN
    6) Safety is better in Srilanka than TN
    **Above Statistics provided by Chatgpt. This proves Srilanka has better lifestyle **

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 10 месяцев назад +2

    அருமை

  • @PillayarThunai
    @PillayarThunai 10 месяцев назад

    Wow super

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 10 месяцев назад

    Super, beautiful ❤

  • @sksivakaran313
    @sksivakaran313 10 месяцев назад +2

    Wow❤ Super ❤❤

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 10 месяцев назад +1

    Wow super video😊

  • @georgehorton3293
    @georgehorton3293 10 месяцев назад +4

    நாட்டிலே பஞ்சமென்று எல்லோரும் அழுகிறார்கள் உங்களுக்கு மட்டும் எப்படிடா இப்படிப் பணம் கொட்டுது??!

    • @thavamt1776
      @thavamt1776 10 месяцев назад +4

      GDP per capita of Srilanka is higher than south Asia countries. This means Srilankans earn higher salaries and have better lifestyle
      My request don't blindly believe news channels

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 10 месяцев назад +2

      யாரு சொன்னது நாட்டில் பஞ்சமென்று.. நாம இங்க சந்தோசமா தான் வாழுறோம்😊

    • @georgehorton3293
      @georgehorton3293 10 месяцев назад

      @@jonson-oy4wn அப்போ இந்தியாவிடம் பிச்சை எடுத்தது, பங்களாதேஷிடம் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்க வக்கில்லாமல் ஒளித்துத் திரிந்தது எல்லாம் விளையாட்டுக்கா?!🤣

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 10 месяцев назад

    வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஆனால் விலை தான் அதிகம்

  • @noorabdul-h4k
    @noorabdul-h4k 5 месяцев назад

    VIDÉO PATHIVU ARUMAI VALTHUKAL

  • @Tamilellam
    @Tamilellam 10 месяцев назад

    ❤❤

  • @thirurajah1
    @thirurajah1 10 месяцев назад

    It's really expensive. It's 35A$ in Australian currency. Can't afford

    • @rebeccarohan2942
      @rebeccarohan2942 10 месяцев назад +1

      This place is running @ a loss. The customers are being ripped off at the restaurant. Since Thavakaran does not know the real situation or may be pretending he doesn’t, he posts these videos just to boost their image saying things like ‘ A lot of foreigners are eating at this restaurant’. They are a very immature pair.

  • @rebeccarohan2942
    @rebeccarohan2942 10 месяцев назад

    Lotus Tower இல் சாப்பிட்டுவிட்டு ஒரு நாள் ‘ பணக்கார வாழ்கை’ வாழ்ந்த தாதக சொல்லாமல் விடுவிடீர்களே??? 🤔

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 10 месяцев назад

    விலையுயர்ந்த பஃபே: விலை ரூ. 7900/-

  • @vanimahen-gh8ob
    @vanimahen-gh8ob 10 месяцев назад

    Very nice 👌

  • @tamilworld666
    @tamilworld666 10 месяцев назад

    சூப்பர்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 9 месяцев назад

    👍👍👍👍👍👍👍👍👍

  • @jabarali3187
    @jabarali3187 4 месяца назад

    💥😘

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 10 месяцев назад +1

    கலப்பு சாலட் இல்லை. மோசமான பஃபே

  • @puvanalogini9866
    @puvanalogini9866 10 месяцев назад +1

    Nice food 😋🇱🇰

  • @indradevithampipillai7977
    @indradevithampipillai7977 10 месяцев назад

    Super❤

  • @Vannisritharan
    @Vannisritharan 9 месяцев назад

    Oui eating your problem not money no honey but grown up

  • @sivathava8327
    @sivathava8327 10 месяцев назад

    Ice 😊

  • @AhathMohamed
    @AhathMohamed 9 месяцев назад

    5000 iruntha ithe vita nalla saapatu saaputalum😂😂

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 10 месяцев назад

    Good

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 месяцев назад

    Supar ❤❤❤❤❤❤

  • @Primerose172
    @Primerose172 10 месяцев назад +2

    விலை அதிகமென்று சொல்ல முடியாது.

  • @Vannisritharan
    @Vannisritharan 9 месяцев назад

    Oui please you need English go to kindergarten

  • @h.m.mnajeemmustakeem7279
    @h.m.mnajeemmustakeem7279 10 месяцев назад

    😂😂😂😂😂😂😂😂

  • @Kesafamily
    @Kesafamily 10 месяцев назад

    Hi❤❤❤❤❤🎉

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 7 месяцев назад

    Ukan lkassuellithan

  • @mufavlogs1240
    @mufavlogs1240 10 месяцев назад

    வெறும் 15000தான? இதுக்கு ஏன் இப்டி வாய பிழக்குறீங்கள்

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 10 месяцев назад

    Very nice 👌🏻 👍