அழகான குரல்வளம், தெளிவான தமிழ் உச்சரிப்பு, புன்னகை முகத்துடன் ஆழ்ந்து ரசித்து சிறந்த பாடல்களை பாடுவது மிகவும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. வாழ்த்துக்கள் சகோதரி.
வளர்ந்தகலை மறந்து விட்டார் என்ற பாடலை தாங்கள் பாடியதை கேட்ட பின்னர் தான் தஙகளது ஒவ்வொரு பாடலையும் தினசரி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அனைத்து பாடல்களும் அருமை.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்! டைரக்டர் ஶ்ரீதர் அவர்கள் இந்த tune-ஐம், ஹம்மிங்கையும் வெளிக்கொணர்வதற்கு படாத பாடு பட்டுள்ளார். அவர் மனதில் உண்டான கனவை காட்சிப்படுத்தவும், ஒலிபடுத்தவும் உழைத்த உழைப்பினை கடுகளவும் குறைக்காமலும், சிந்தாமலும், சிதறாமலும் வாரி வழங்கிய தேவதை இரம்யாவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!
Indha paadalai enn nenjarndha endrum marakamudiyadhu a super melody a fantastic movie my favourite star kalyana kumar S superb acting above all M s V Anna's excellent music direction.hsts of to sister ramya
இந்த பாடலை கேட்கும் போது, சென்னையில் சிறு வயதில் பள்ளி பருவத்தில் என் தோழி ரம்யா வின் நினைவுகள் வருகிறது...இப்பொழுது எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை ...நான் கோயமுத்தூர்...💕💕💕
Breath-taking voice! Ramya, you have devoted your fullest attention to the lyric words, tune and its meaning! You have sacrificed your soul for this beautiful melody! You have stolen our hearts by your facial and body gestures! Best Wishes at all times!!!
ரம்யா துரைசாமிக்கு எப்படிப்பட்ட குரல் வளம் காற்றில் கலந்த ரம்மியமான குரல்.இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள்🎉🎉🎉
Ramya you brought old memories. I am in tears. I am thinking of my late mother who would sing us such beautiful songs. Tamizh is such a poetic language, unless you speak it very difficult to explain
அருமையான பாடல். அதனை மிகவும் அற்புதமாக பாடுகிறார். சகோதரியின் பாடல் நான் எப்போது ரசித்து கேட்பேன். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். கோவை Lic செல்வராஜ். 👍👍👍
பட்டைய கிளப்பிட்டீங்க. இன்று மட்டும் 10 முறைக்கு மேல் இப்பாடலை கேட்டுவிட்டேன். நன்றி. மாலை பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி... இந்த பாடலை உங்கள் குரலில் கேட்க தாருங்கள்.
என்ன விளையாட்டா ? இவ்வளவு இனிமையான, மூச்சை இழுத்து , Pause , மூச்சை பிடித்தும் ஆரோகண அவரோஹணத்திற்க்கு ஏற்றாற் போல், இன்பத்தேன் வந்து நேயர்களாகிய எங்கள் காதுகளில் பாய்கிறதே. இறைவன் மேன்மேலும் உங்களுக்கு அருள் பொழிவாராக. வாழ்க வையகம்.
Awesome Ms. Ramya. Legends creation and you performed well with no mistakes. I appreciate once again. Lovely voice and lovely modulation. Great.... Great....Great.... Ramya Mam.
This song is too beautiful like Ramya, better than original, Ramya's manerism and style are superb. Hearing this song in ear phone and speakers really gives immense happiness.
Wonderful! Takes me back to my school days in a flash. Very well sung. Great voice. Worth living on this earth hearing such great rendition of lovely songs of yesteryears. Wishing you a very happy and long singing life.
Not an easy song to sing, especially when you have to sing along with a minus one music. You have done a lot of justice to the song. You have an excellent voice Ramya. Keep it up. Next time, when you have time, try to sing 'Mannavanae azhalaamaa' from the film Karpagam, another sweet & challenging song.
அருமை..
P. சுசிலா அவர்களின் பாடல் உங்களுக்கு நன்றாக அமைகிறது. வாழ்த்துக்கள் ரம்யா.
வணக்கம் வாழ்த்துக்கள்
இனிமையான குரல்
மயக்கும் இசை
ஆழ்ந்த தமிழ் வரிகள்
வாழ்க வளமுடன் வளர்கநலமுடன் வாழ்க வாழ்வாங்கு
அழகான குரல்வளம், தெளிவான தமிழ் உச்சரிப்பு, புன்னகை முகத்துடன் ஆழ்ந்து ரசித்து சிறந்த பாடல்களை பாடுவது மிகவும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. வாழ்த்துக்கள் சகோதரி.
Beautiful voice great performance
Thanks and best wishes
Excellent singer Ramya Duraisamy
God's gift
நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கலாம் ❤
மறுப்பதற்கில்லை.. மறப்பதற்கில்லை.. நெஞ்சம்.. நீங்கள்.. பாடிய விதம்.. சுகம் தருவதை....
அருமையான குரல் வளம் வாழ்த்துகள்
மிகவும் அருமையான தேன் கலந்த குரல் பல முறை கேட்டாலும் தெவிட்டாத குரல் மிகவும் இனிமையானது
என்ன ஒரு அற்புதமான பாடல்..இதை பாராட்ட வார்த்தைகள் தேடுகிறேன்..என்ன குரல்...என்ன பாவம்..என்ன உச்சரிப்பு...பிரமாதம்...
I think more than original. GOD BLESS YOU.........
மறக்க முடியுமா.நினைவுகளை.
அருமையான பழைய பாடலை இவ்வளவு இனிமையாக பாடி பாராட்டு பெறும் நீர் வாழ்க வளமுடன்.
Unkal kuraluku naan adimai sagothri
இனிமையான குரல் உங்களுக்கு சகோதரி.🙏🏻
Simply superb. Spellbound....
அன்பு மகளே உனது குரல் இனிமையிலும் உனது ராகத்திலும் எனது மனக்கவலைகளைமறந்து சற்று நிம்மதியாக இருக்க முடிகின்றது தொடரட்டும் உமது பழய பாடல்களின் தாலாட்டு.
nic song 👋
ஆஹா அருமை. நெஞ்சம் மரபதில்லை உங்கள் பாடலை
நெஞ்சம் மறப்பதில்லை. உண்மை என் தாயே!
வளர்ந்தகலை மறந்து விட்டார் என்ற பாடலை தாங்கள் பாடியதை கேட்ட பின்னர் தான் தஙகளது ஒவ்வொரு பாடலையும் தினசரி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அனைத்து பாடல்களும் அருமை.
உணர்வுகளும், முகபாவங்களும் அருமை......
மிக அருமையான பாடல்...
இந்த பாடலுக்கு எத்தனை கோடிகள் கொடுத்தாலும் தகும்...!!!
அற்புதமான குரல்.மீண்டும்
சுசீலா பாடியது
போல உள்ளது.
வாழ்த்துக்கள்
20தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்.... அவ்லோ இனிமையான இதமான இசை.... குரல்.....
எனது முன்ஜென்ம நினைவுகளை கொண்டுவந்து விட்டீர்கள்! சரியான உச்சரிப்பு...இனிமையான குரல்! வேறென்ன?...... கனவு உலகத்திற்கு இட்டுச் சென்றுவிட்டீர்கள்!!!
மிக மிக மிக மிக மிக மிக அருமையாக பாடியுள்ளீர்கள் 👍👍👍👌👌👌👏👏👏❤❤❤💐💐💐
அழகான தெளிந்த உச்சரிப்பு, வளம் நிறைந்த குரல், மனம் நிறைக்கும் பாடல்... பரிமளிக்கிறது. நன்றிகள்.
Your voice is Excellent in God grace, it is from the heart
Thanks
yes
Excellent rending. Same as the original song. Thanks
Great! ஆன்மாவும், உயிரும் இரண்டறக் கலந்து விட்டன! Best wishes!
நெஞ்சம்மறப்பதில்லை
அதுநனைவைஇழப்பதில்லை.....பாடல்ரம்யாதுரைசாமிஅவர்கள்.மிகவும்நன்றாகபாடியுள்ளார்கள்.அவர்களுக்குஎனதுபாராட்டுக்கள்
உண்மையில் எங்கள் நெஞ்சம் மறக்காது உங்களின் இப்படைப்பை....
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்! டைரக்டர் ஶ்ரீதர் அவர்கள் இந்த tune-ஐம், ஹம்மிங்கையும் வெளிக்கொணர்வதற்கு படாத பாடு பட்டுள்ளார். அவர் மனதில் உண்டான கனவை காட்சிப்படுத்தவும், ஒலிபடுத்தவும் உழைத்த உழைப்பினை கடுகளவும் குறைக்காமலும், சிந்தாமலும், சிதறாமலும் வாரி வழங்கிய தேவதை இரம்யாவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!
அருமை சிறப்பு சூப்பர் 💜🔥💥 👍
அற்புதமான மனதை வசிய படுத்தும் குரல்! வாழ்க வளமுடன்!!
அடி தூள். சும்மா சொல்ல கூடாது. என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள். மிகவும் அருமை.
Sakthi
Vijayakumar beauty song
Super
Voice acting super
Really great voice. Iam unable to stop it is really mesmerising.
நல்ல முயர்ச்சி .......சிறப்பான வெற்றி .... அசத்திட்டிங்க போங்க....
செம்மையானபாடல்.
நீங்கள் பாடியவிதமும் செம்மை.
குறிப்பாக தொடக்க ஆலாபனையில் சுசிலாம்மாவிற்கு நிகராக பாடியுள்ளீர்கள்.
பாராட்டுகள் சகோதரி.
My name is jahuber
My
Native place kilakarai
Hai ramyaduraisamy
Your voice excellent
Your Performs good
Beautiful song
Your voice songs
Always good
mind blowing..
மனதில் வாங்கி பாடும் பொழுது...
நெஞ்சம் மறப்பதில்லை.
சரியான தமிழ் உச்சரிப்பு.
Krishnan Ganeshkumarr
மிக அருமை !
Super jelnthy
This song is capable of improving listeners Ejection Fraction of Heart
to Normal Level
Excellent presentation. 100 % accuracy to The voice of madam P.Suseela. hats off to your performance I'm a great fan of you
I am happy to see Old tamil songs with evergreen flavours .... wonderful Ramya keep it up.
Wow excellent. Eppadi ungalal mattum adhey voice kondu Vara mudiyuthu. Endha padalai padinalum 100 percent. What a dedication. Valga vazhamudan
நெஞ்சம் மறக்காது இப்பாடலை உங்கள் குரலில் கேட்கும்பொழுது.
குரலின் இனிமை ....
அருமை அருமை.....
கேட்டுக்கொண்டே இருக்கலாம்....
வாழ்க இசை.....
Mam voice excellent evergreen. God bless you 🙏
Sweet singing by my sister Ramaya.God bless you to carry on sister.
P.சுசீலா legend அவர்களின் குரலை
மிக தெளிவாக உள் வாங்கி பாடிய
பாடல். Super voice. அருமை.
வாழ்த்துகள்.
Mind blowing... fabulous... God bless👍🙏
Each song your dedication hundred percent.
Again excellent performance
Congrats
Indha paadalai enn nenjarndha endrum marakamudiyadhu a super melody a fantastic movie my favourite star kalyana kumar S superb acting above all M s V Anna's excellent music direction.hsts of to sister ramya
Ramya's song is so beautiful,Susila's voice we hear again through Ramya
Mam our eyes full of tears by your songs for remembring our lovable parents & son relation.mam your voice is great....
இந்த பாடலை கேட்கும் போது, சென்னையில் சிறு வயதில் பள்ளி பருவத்தில் என் தோழி ரம்யா வின் நினைவுகள் வருகிறது...இப்பொழுது எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை ...நான் கோயமுத்தூர்...💕💕💕
neam marappathillai sure nenjam marappathillai.....really. Singing excellent LIKE ...LIKE
Breath-taking voice! Ramya, you have devoted your fullest attention to the lyric words, tune and its meaning! You have sacrificed your soul for this beautiful melody! You have stolen our hearts by your facial and body gestures! Best Wishes at all times!!!
ரம்யா துரைசாமிக்கு எப்படிப்பட்ட குரல் வளம் காற்றில் கலந்த ரம்மியமான குரல்.இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள்🎉🎉🎉
Perfection in the singing with a smiling face.Congrats.
உங்கள் பாடல்கள் அனைத்தும் நெஞ்சம் மறப்பதில்லை
What a fusion . Its fusion of classical and melody . But you carried it very gracely excellent very excellent love you god bless you.
Wonderful singer, god bless you
BEAUTIFUL & AWESOME VOICE ... ADMIRED RAMYA ... GREAT ... 🙏🙏🙏
இசையை நேசிப்பவர்களூக்கு இசையை உள் வாங்கிபாடமுடியும் அருமையான ஹம்மிங் அருமையான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
Very nice with clear modulations! Great!!
உங்க குரலை தினமும் கேட்க்கிறேன்.....அருமை....அருமை......
Ramya you brought old memories. I am in tears. I am thinking of my late mother who would sing us such beautiful songs. Tamizh is such a poetic language, unless you speak it very difficult to explain
Very difficult to explain its beauty to non speakers. The melody in itself is so mesmerizing - I am simply speechless
Semmmma song no words super melody adi dhool awesome wonderful and excellent singing madam
How will our eyes close and heart forget when Ramya sings such beautiful songs.
அருமையான பாடல்.
அதனை மிகவும் அற்புதமாக பாடுகிறார். சகோதரியின் பாடல் நான் எப்போது ரசித்து கேட்பேன்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
கோவை Lic செல்வராஜ்.
👍👍👍
பட்டைய கிளப்பிட்டீங்க. இன்று மட்டும் 10 முறைக்கு மேல் இப்பாடலை கேட்டுவிட்டேன். நன்றி.
மாலை பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி... இந்த பாடலை உங்கள் குரலில் கேட்க தாருங்கள்.
wowww. super. wowwwww
Woooo super mam jays TV news r
செமயா பாடிருக்கிங்க ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மனசு கஷ்டமா இருக்குறப்போ ஒங்க பாட்ட தான் கேப்பேன் ஒங்க பாட்ட கேக்குறப்போ மனசு அப்டியே காத்துல பறக்குது உங்களோட உச்சரிப்பு முழுமையா அப்டியே தெளிவா இருக்கு
ஒங்க குரலில் தூதுவளை இலை அரைச்சி பாடல் கேக்கணும் எனக்காக பாடுங்க
எந்த பாடல் கேட்டாலும் நீங்க தான் பாடினீங்களானு சந்தேகமா இ௫க்கு....என்ன இப்படி ஒ௫ திறமை.... சாி எனக்காக " நினைக்க தொிந்த மனமே " பாடல்..... ப்ளீஸ்....
என்ன விளையாட்டா ? இவ்வளவு இனிமையான, மூச்சை இழுத்து , Pause , மூச்சை பிடித்தும் ஆரோகண அவரோஹணத்திற்க்கு ஏற்றாற் போல், இன்பத்தேன் வந்து நேயர்களாகிய எங்கள் காதுகளில் பாய்கிறதே. இறைவன் மேன்மேலும் உங்களுக்கு அருள் பொழிவாராக. வாழ்க வையகம்.
Super nice God bless you
Thank you madam, your voice is fantastic,god bless,keeped up ( by Manjunath yadav)
நெஞ்சம் மறப்பதில்லை,
வாழ்க,,
உங்களின் குரலின் "பிரமாண்டம்" ....., "வசீகரம் " ..வெளியே ..தெறிக்க விட்டிருக்கிங்க , வாழ்த்துக்கள் ,
..இன்று ..16 ஆவது முறை ..கேட்டுவிட்டேன் .....
அருமையான குரல்பழயநினைவுகள்திரைபடமாய்மனதில்
Wow so cute melody song excellent singing semmma sweet kadhuku miga inimai mam rocking perfomance god bless you vazhthukal mam
No words to describe ,simply superb.you are able to repeat the magic created by Susheela madam.
wonderful ......en nengam ungaludaya intha arumaiyana padalai maraka villai.... you sing same as the original that is very fantastic.
Tons of thanks for your song mam. Evergreen song as original....
Wonderful.
Absolutely captivating.
Beyond imagination....very good. Talented....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மிகவும் அருமை❤❤❤❤
nenjam marappathillai..... amazing voice. keep going....😐🎼🎵🎶
Wow wow wow mind blowing semma supera paduringa my dear sister 👋👋👋👋👌👌👌👌👌👌👌👍👍👍🌹🌹🌹🌹❤❤😍😍
No words to say about voice and beautiful emotional expression. god bless u mam
மிகவும் அருமையான,அதிலும் இனிமையான, இன்னிசையால் இளமை தழைக்கும் தமிழால், நெஞ்சு நிறைந்த , நிலத்தில் நிமிர்ந்து நிற்கும் பாடல். வாழ்த்துக்கள். 👏👏👏
I was never interested in Tamil songs, till I heard yours. Now I have fallen in love with most of your songs. Fantastic my dear.
@@j.kpoultryfarm8756 கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன்
I accidentally listen to this song and almost one hour I am listening to your songs... So addictive voice... what a voice.
Awesome Ms. Ramya. Legends creation and you performed well with no mistakes. I appreciate once again. Lovely voice and lovely modulation. Great.... Great....Great.... Ramya Mam.
Padalin sogha tanmayum kurayamal...ungghal punnagayum kulayamal paduvathu tani tiramaye😍
This song is too beautiful like Ramya, better than original, Ramya's manerism and style are superb. Hearing this song in ear phone and speakers really gives immense happiness.
அருமை. நல்ல இனிமையான குரல்.
Most difficult song of P.Susila sung excellently. Your voice suits well. pls give us more of this type songs.
ரம்யா அபாரம். மிக இனிமையான குரல். பாராட்டுவதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை
Dear sister, really super, especially your humming.
Vowwwww Vowwwww Vowwwww sooooooo beautiful and lovely singing 💐💐💐
Super! what an energy! 👌
என்ன இனிமையான குரல் - வாழ்த்துகள் ரம்யாதுரைசாமி
Wonderful! Takes me back to my school days in a flash. Very well sung. Great voice. Worth living on this earth hearing such great rendition of lovely songs of yesteryears. Wishing you a very happy and long singing life.
Heart touching song. You touch the heart through the song
Your voice AMMA aha aha what to say sweet voice. Very very interesting to listen thanks Ramya your sweet voice forever 🙏🏼
Fantastic rhythm and songs..your expressions very beautiful....wow
Not an easy song to sing, especially when you have to sing along with a minus one music. You have done a lot of justice to the song. You have an excellent voice Ramya. Keep it up. Next time, when you have time, try to sing 'Mannavanae azhalaamaa' from the film Karpagam, another sweet & challenging song.
I don't sleep without hearing this song. Hats off Ramya madam