𝙉𝙖𝙖𝙣 𝙉𝙖𝙙𝙖𝙣𝙩𝙝𝙪 𝙑𝙖𝙣𝙩𝙝𝙖 𝙋𝙖𝙩𝙝𝙖𝙮𝙞𝙡 𝙀𝙡𝙡𝙖𝙢 | 𝙉𝙚𝙬 𝙎𝙤𝙣𝙜 | 𝘽𝙧 𝘿𝙞𝙣𝙚𝙨𝙝 |𝘾𝙝𝙧𝙞𝙨𝙩 𝙎𝙤𝙡𝙙𝙞𝙚𝙧𝙨

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 фев 2022
  • VOCALS - BR DINESH
    KEYS - BR DEVA
    𝐅𝐎𝐋𝐋𝐎𝐖 𝐔𝐒 𝐎𝐍
    𝐅𝐀𝐂𝐄𝐁𝐎𝐎𝐊 - / simon.joshua.1088893
    𝐈𝐍𝐒𝐓𝐀𝐆𝐑𝐀𝐌 - christ_soldiers...
    𝑳𝒀𝑹𝑰𝑪𝑺
    நான் நடந்து வந்த பாதையிலெல்லாம்
    என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே
    கடந்த கால பாவங்களெல்லாம்
    கொடும் குருசில் சுமந்து தீர்த்த நேசரே
    1. தாயாரின் வயிற்றினில் உருவானமுதல்
    எனை தமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர்
    ஒரு தகப்பனைப் போல் எனை சுமந்தவரை
    தினம் தழுவிடுவேன் - சிறு பிள்ளையைப் போல்
    மார்போடு அணைத்தவரை பாடிடுவேன்
    முழு மனதோடு சேர்ந்தவரை துதித்திடுவேன்
    2. வழிமாறி ஓடி ஒரு ஓடத்திலே
    கொஞ்சம் இளைப்பாற நினைத்தேன் அடி தளத்தினிலே
    வலக்கரம் கொடுத்து எனை எடுத்து
    மீன் வயிற்றினிலும் தனி இடங்கொடுத்து
    அழியாது காத்தவரைப் பாடிடுவேன்
    வழி விலகாது மீட்டவரைத்
    3. வெகுதூரம் நடந்தே ஒரு மலையருகில்
    நான் களைப்பாற சாய்ந்தேன் சூரைச் செடி நிழலில்
    இரு வேளையிலும் கரும் காகம் கொண்டு
    சுவை கறியுடனே தினம் அப்பம் கொடுத்து
    பசி தாகம் தீர்த்தவரை பாடிடுவேன்
    எனக்கு இளைப்பாறுதல் ஈந்தவரை துதித்திடுவேன்
    𝙄𝙉 𝘾𝙃𝙍𝙄𝙎𝙏
    𝙎𝙀𝙍𝙑𝘼𝙉𝙏 𝙊𝙁 𝘾𝙃𝙍𝙄𝙎𝙏

Комментарии • 21