வள்ளலாரின் நட்பை பெறுவது எப்படி? வள்ளலார் காட்டும் வழி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • • வள்ளலாருக்கு தவத்தால் ...
    vallalar​​​ #ibcbakthi​​​​​​​​​​ #vallalarhistory​​​​​​​​​​ #vallalarhouse​​​​​​​​​​ #vallalarmission​​​​​​​​​​ #sprituality​​​​​​​​​​ #thiyanam​​​​​​​​​​
    #thavam​​​​​​​​​​ #guru​​​​​​​​​​ #sanmarkkam​​​​​​​​​​ #devotional​​​​​​​​​​ #devotionalchannel​​​​​​​​​​

Комментарии • 27

  • @y.shahintaj7878
    @y.shahintaj7878 8 дней назад +1

    Nandri anna

  • @2406784
    @2406784 10 дней назад +5

    Ramalinga abayam❤

  • @dhakshinnagu7730
    @dhakshinnagu7730 9 дней назад +4

    தங்களைப் போன்ற பிரபலமானவர்களுக்கு அன்பர்களின் அன்பு தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். ஆனாலும் என்ன செய்வது எங்களுக்கு தங்களின் சேவை தேவைப் படுகிறதே குடவாசல் சன்மார்க்க அன்பர்கள்

    • @chellaml382
      @chellaml382  9 дней назад

      என்னிடம் தாராளமாக பேசலாம் ஐயா

  • @MeenakshiMeena-r4n
    @MeenakshiMeena-r4n 9 дней назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க அபயம் 🙏

  • @AmuthaD-yd5qs
    @AmuthaD-yd5qs 10 дней назад +3

    இராமலிங்க அபயம் 🙏

  • @flower7622
    @flower7622 9 дней назад +1

    அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி

  • @mathiv1203
    @mathiv1203 9 дней назад +1

    நன்றி அப்பா

  • @altiusmaha
    @altiusmaha 8 дней назад +1

    வள்ளல் பெருமானின் அருளை பூரணமாக கொண்டுள்ள உங்களுக்கு வணக்கம் ஐயா,
    மிக அருமையான பதிவு நன்றி.
    ஆடேடி பந்து.....
    இந்த ஒரு வார்த்தைதைக்கான அர்த்தம் சொல்ல ஆரம்பித்தால் அது நீண்டுகொண்டே செல்லும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நம்முடைய சிந்தையில் தோன்றும் எண்ணம் பந்துபோல ஒவ்வொரு முறையும் அருட்பெரும்ஜோதி யை சென்று சென்று மீண்டும் நம்மிடம் வரவேண்டும். வேறு எங்கும் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது என்னும் பொருளை நான் என்னுடைய சிற்றரறிவில் நினைக்கிறேன்.
    அதற்கு உண்மையான விளக்கம் உங்களிடம் கேட்க விரும்புகிறோம்.
    வாழ்க வளமுடன்.
    நன்றி, நன்றி.
    சிதம்பரம் இராமலிங்கம்
    மகள்
    சிதம்பரம் மகாலட்சுமி ரமேஷ்

    • @chellaml382
      @chellaml382  8 дней назад

      அதை ஒரு வீடியோவில் பதிவிடுகிறேன் நன்றி அம்மா 🙏

  • @MuruganRamalingam-wp7yo
    @MuruganRamalingam-wp7yo 10 дней назад +3

    🙏🙏🙏

  • @kunjithapathamcbe
    @kunjithapathamcbe 9 дней назад +1

    அருமை அய்யா.. உங்களை போன்ற சன்மார்க்க முன்னோர்கள் விளக்கம் சொல்லி கேட்பது மனதிற்க்கு மகிழ்ச்சியாக உந்துதலாக உள்ளது.
    அய்யா நமக்கு தியானம் செய்ய சொல்லி இருக்கிறாறா? கண்ணாடி விளக்கு தியானம் என்பது தேவையா என விளக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி அய்யா ❤பெரும் தயவு ❤

    • @chellaml382
      @chellaml382  9 дней назад

      நிச்சயமாக வரும் ஐயா 🙏

  • @spdevarajan2665
    @spdevarajan2665 8 дней назад +1

    இராமலிங்கப்பா அபயம் அபயம் அபயம்

  • @arulezhilbooks6550
    @arulezhilbooks6550 10 дней назад +1

    வந்தனம் ஐயா 🙏

  • @m.sridharan2001
    @m.sridharan2001 10 дней назад +1

    நன்றி ஐயா

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 9 дней назад +1

    இராமலிங்க அபயம்,
    இராமலிங்க அபயம்,
    இராமலிங்க அபயம்
    நன்றிங்க ஐயா

  • @MuruganRamalingam-wp7yo
    @MuruganRamalingam-wp7yo 10 дней назад +3

    🪔🪔🪔🙏🙏🙏

  • @dhakshinnagu7730
    @dhakshinnagu7730 9 дней назад +1

    வள்ளல் பெருமான் நட்பை நாங்களும் பெற வேண்டும் ஐயா! தங்கள் நம்பர் எங்களிடம் உள்ளது. ஆனால் தொந்தரவு அடிக்கடி செய்ய மாட்டோம் ஐயா குடவாசல் சன்மார்க்க அன்பர்கள்

    • @chellaml382
      @chellaml382  9 дней назад

      என்னிடம் தாராளமாக பேசலாம் ஐயா 🙏 தொந்தரவு எதுவும் இல்லை

  • @LSENTERPRISE-gk2qp
    @LSENTERPRISE-gk2qp 9 дней назад

    Ayya vallalar dhyanam yoga seiya kudathunu vallalar soli irukarae

  • @mattrampp7701
    @mattrampp7701 10 дней назад +1

    ஐயா அன்பு வணக்கம். நான் உங்களிடம் பேச விருப்பம் உள்ளேன் வாய்ப்பு கிடைக்குமா ஐயா ஒன்பது மூன்று நான்கு நான்கு ஒன்று ஒன்பது இரண்டு ஒன்று ஒன்பது பூஜ்யம் ❤

    • @chellaml382
      @chellaml382  10 дней назад

      நாளை காலை பேசுகிறேன் 🙏

  • @Saravanavel88
    @Saravanavel88 10 дней назад

    அய்யா வணக்கம் நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் உங்களை சந்திக்க வேண்டும் அய்யா

    • @chellaml382
      @chellaml382  9 дней назад

      உங்களின் தொடர்பு எண்ணை பதிவு செய்யுங்கள்

    • @Saravanavel88
      @Saravanavel88 9 дней назад

      @chellaml382 ஒன்பது ஐந்து பூஜியம் பூஜியம் ஒன்று ஆறு ஒன்று ஐந்து இரண்டு மூன்று அய்யா

  • @Arutsakthisivame
    @Arutsakthisivame 9 дней назад

    🫂