மேயர் பிரியா எங்கே காணவில்லை? மழை வருது நானும் வருது! chennai mayor priya | pallikaranai marsh land

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Donate Us:
    For Cards, Netbanking, Wallets & UPI. Here link
    rzp.io/l/Maridhas
    You can reach us @ imsi.maridhas@gmail.com
    Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
    Copyrights © 2019 Maridhas Answers

Комментарии • 316

  • @BoomiNathan-tk5zj
    @BoomiNathan-tk5zj Год назад +167

    சென்னை மக்களின் தலையெழுத்து இப்படி ஒரு மேயர் கிடைத்தது.
    திமுக வுக்கு ஓட்டுபோட்டவர்கள் வெக்கபட வேண்டும்...

    • @skannadasan5597
      @skannadasan5597 Год назад

      Adutha muraiyum ithe DMK virkku vote pottu meendum Mayar Priya vanthu kosu vazangum dittam kondu Vara vaazthukkal.

  • @MrJetjv
    @MrJetjv Год назад +237

    மக்களுக்கு இலவசமாக கொசுகளை வழங்கிய ஒரே மேயர், ப்ரியா மட்டுமே,, இந்த சாதனையை முறியடிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை.. இன்று அவரை காணவில்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.. நன்றி ஜெய் ஹிந்த்

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Год назад +48

    பல கோடிகள் செலவானதுதான் மிச்சம்.இதுல வேற வெளிநாடுகளுக்கு சுத்திப்பார்க்க குழுவுடன் டூர்.

  • @gayathrir7771
    @gayathrir7771 Год назад +66

    மேயர் அவர்கள் மழை வந்தால் மட்டுமே வந்து எட்டிப் பார்ப்பார்கள் விதவிதமான ஃபோட்டோ ஷீட் நடத்தவே சரியாக இருக்கிறது சென்னையை எப்படி கவனிப்பார்

  • @HorseBlazeCovai
    @HorseBlazeCovai Год назад +59

    மாண்புமிகு சென்னை மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், ஏனெனில் அவர்கள் தான் திமுகவை ஆட்சியில் அமர்த்த பெரும் பங்கு வகித்தவர்கள்

    • @theman6096
      @theman6096 Год назад

      ஆமா ஆமா 170 சீட் சென்னைலா இருக்கு...... எல்லாம் துட்டு வாங்கிட்டு ஓட்டு போட்டு புட்டு.........😂

    • @pkrish1979
      @pkrish1979 Год назад

      They are busy bootlicking and drinking TASMAC with biryani, who cares, a$$holes, they completely deserve it.

    • @maharajans2790
      @maharajans2790 Год назад

      Well said sagothara

  • @senthilashwin
    @senthilashwin Год назад +86

    திமுகவின் கோட்டை ஆச்சே..மக்களை நன்றாக பார்த்து கொள்வார்கள்...

    • @theman6096
      @theman6096 Год назад

      மக்களை பார்த்து கொள்வார்கள் 😂😂😂😂

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Год назад +33

    மக்களுக்கு இது போன்ற கஷ்டங்கள் மேலும் மேலும் தொடர வேண்டுகிறோம். ஓட்டு போட்டவர்களே அமைதியாக இருக்கும் போது தாங்கள் ஒரு காருக்காக காகம் போல் கரைவது வீண்.அடுத்து வரும் பாராளுமன்றதேர்தலிலும் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டு தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிகொள்ளும் தமிழக மக்கள் நீடூழி வாழ நாச்தீக ஹுந்து மக்கள்.தீம்க உறுப்பினர்கள் வேண்டுகின்றனர்.

  • @baskkarank.s7291
    @baskkarank.s7291 Год назад +41

    பாராளுமன்ற தேர்தல் வரும் போது ரோடு போட்டால் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்... மழை வரும் போது ரோடு போட்டால் வீணாகிவிடும்...😊😊😊

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 Год назад +15

    சென்னை ஈக்காட்டு தாங்கள் உள்ளே பாலாஜி நகர் மற்றும் அம்பாள் நகர் இதே போல மோசமான நிலையில் உள்ளது

  • @chandramoulieswaran2572
    @chandramoulieswaran2572 Год назад +22

    Epic End மழை வருது பிரியா வருது இது எங்கயோ போகுது 😂😂😂

  • @jaitours8
    @jaitours8 Год назад +23

    அனைத்திற்க்கும் காரணம் தத்தி ஆட்சி

  • @k.rajiniganthan7714
    @k.rajiniganthan7714 Год назад +147

    ஸ்டாலின் தா வராரு நல்ல ஆட்சி தரப் போறாரு பாட்டு ஞாபகம் வருதா

    • @shubs9269
      @shubs9269 Год назад +6

      😂😅

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +2

      ​@@IndhiyaThamizhan😂😂🤣👌👌👌

    • @toystoys8534
      @toystoys8534 Год назад

      அயோக்கிய பய தத்தி கிட்ட
      அதிகாரத்தை கொடுத்தால்
      ஒரு நாளும்
      விடியாது .

    • @raghuramancn6192
      @raghuramancn6192 Год назад +9

      ஸ்டாலின் 💤💤💤💤💤💤💤. அக்மார்க் அட்ட கத்தி முதல்வர்

    • @kksenthilkumar9576
      @kksenthilkumar9576 Год назад +1

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 Год назад +12

    மக்களுக்கு நல்லது நடக்க கூடாது......செய்ய கூடாது என்று முடிவு எடுத்து விட்டார்கள்.....
    இனி மக்கள் தான் முடிவு எடுக்க வேண்ண்டும்....
    தேர்தலில்.....

  • @rhariharan524
    @rhariharan524 Год назад +29

    From 1956 to 1975 i was living in vyasarpadi & kodungaiyur. That time there were very big lakes. During monsoon water used flow Manali,vysarpadi ,Errukanchey,kodugaiyur then goes to RedHills.when karunadhi came to power slowly all vanished & then came houses, bus terminus &one college also in the lake. Kazhagam is Great. What else to say.

  • @srinijandhan218
    @srinijandhan218 Год назад +13

    நல்லா இருந்த எங்க தெரு ரோட்டை, பல்லமாகியது தான் புது திட்டம்

  • @veltrending3618
    @veltrending3618 Год назад +45

    நாம் மக்கள் எவ்வளவு பட்டாலும் புத்தி மட்டும் வரவே வராது
    அண்ணா நாம் மக்களுக்குகாக
    உழைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @chinnathambi4514
      @chinnathambi4514 Год назад

      பேராசை பிடித்த மக்கள் பணத்துக்கும் இலவசத்துக்கும் அலையும் மக்கள்

    • @theman6096
      @theman6096 Год назад

      புத்தி வந்து என்ன பண்ண?????? துட்டு வருது இல்ல..............😂

  • @PremKumarM
    @PremKumarM Год назад +11

    This is what we want to see from Maridhas.

  • @aashvatham5085
    @aashvatham5085 Год назад +13

    மழைக்காக தான் காத்து உள்ளார்கள் மழை வந்த உடன் பணி தொடங்கும் மழை முடிந்த உடன் போட்ட சாலைகளும் மழைநீரில் சேர்ந்து போய் விடும் அப்போது சாலைகள் எந்த தரத்தில் போடப்பட்டது என்பதற்கு ஆதாரம் இருக்காது இது தான் விஞ்ஞான ஊழல்

  • @JeevartnmJeeva
    @JeevartnmJeeva Год назад +15

    அம்பத்தூர் பகுதி குண்டு குழி உள்ள பகுதிகளில் பேச் ஒர்க் வேலை நடந்து கொண்டிருக்கிறது

  • @toystoys8534
    @toystoys8534 Год назад +17

    சென்னை மக்களுக்கு ,
    இலவசமாக
    "குசுக்களை " 😂
    வழங்குவதில்
    மும்முரம் .
    ( எழுத்துப் பிழை இல்லாமல் எழுதியுள்ளேன் )

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 Год назад +1

      😂😂😂

    • @shakunthalaraj406
      @shakunthalaraj406 Год назад

      கம் ன்னு இருரப்ப நீ வேற! இந்த மேயர் கொசு மற்றும் நீங்க குறிப்பிட்ட எல்லாம் இலவசமா தர்றாங்களாம் பிரியா. ரெய்ன் வருது பார்த்துக்கோ.

  • @jeganjegan132
    @jeganjegan132 Год назад +9

    அண்ணன் மாரிதாஸ் 💪👌👌👌👌👌❤

  • @tvrsmani
    @tvrsmani Год назад +9

    அமைச்சர் எல்லாரும் வயது முதிர்ந்த நடை தளர்ந்து போனவர்கள், அதிகாரிகள் கண்ணிலேயே படமாட்டர்கள்., யாரிடம் முறையிடுவது மக்கள் வழக்கம் போல் அவதிப் படவேண்டியது தான்,

  • @jothiganesan5435
    @jothiganesan5435 Год назад +6

    திமுக விற்கு ஓட்டு போட்ட----
    வெட்கப்பட வேண்டும் வாழ்த்துக்கள்
    மாரிதாஸ் ஐயா

  • @youramuser
    @youramuser Год назад +10

    Hahaha adi dhool Maridhas.. #DMKFails #JaiHind

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 Год назад +23

    In chennai, in every area almost most of the roads are like this

  • @PramodeDivakaran
    @PramodeDivakaran Год назад +14

    My only question
    .. One day one day ask this CM to travel from Vandalur to Porur, thoraipakkam, palllikaranai, perungallthur, or via mambakkam..... without escort as an ordinary person......

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 Год назад

      Let the citizens who have voted & elected this gang travel from vandalur to porur...and understand the blunder of wrong voting

  • @dhachanamoorthykailasam8578
    @dhachanamoorthykailasam8578 Год назад +11

    நால்வர் இருந்தால் தான் மழை வரும் இவங்க வந்தால்லே வறட்சி தான்

  • @govindasamic9987
    @govindasamic9987 Год назад +8

    Excellent Sir

  • @ramakrishnannv5488
    @ramakrishnannv5488 Год назад +13

    All roads are same as Chennai at coimbatore.....

  • @Raghuprasad1967
    @Raghuprasad1967 Год назад

    Super Maridoss. Excellent report. Shame on Government agencies.

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 Год назад +8

    ஆமா இனிமேல் மூன்று மாதங்களுக்கு வெளியே மழையின் சலுக்கு சலுக்கு சத்தம் மட்டும் அல்ல வீட்டின் உள்ளே டீவியை திரிந்தால் ஊடகங்களின் சலுக்கு புலுக்கு சத்தம் வேறு கேட்கனும்😂😂😂

  • @aeonbig7129
    @aeonbig7129 Год назад +8

    Oh Priya Priya

  • @vickykrish95
    @vickykrish95 Год назад +12

    Chennai road worst condition la iruku athuvum T.Nagar main part of the city padu worstu 🤬🤬🤬🤬

  • @gobigobinathan8824
    @gobigobinathan8824 Год назад +5

    Malai varuthu Mayor Priya varuthu ithu engayo pohuthu.... soopero sooper... THALA...

  • @gopinathn4771
    @gopinathn4771 Год назад +14

    Interior roads in Ramapuram and Nesapakkam in Chennai are in worst conditions for the post two to three years. No one to take remedial actions.
    All the Manholes are very poorly laid and there are wide gaps between the cover of the manhole and roads leaving the commuters at risk of accidents.
    Every road in these roads are cut across either by TNEB or Chennai Metro. After Road cuts it was left open for several months.

  • @renganathannr1504
    @renganathannr1504 Год назад +3

    Good information, Jai Hind, Jai Bharat

  • @rajanssundar
    @rajanssundar Год назад +1

    பாவம் ! செம்ம கட்டை சுடலை தடவி தடவி கரைஞ்சிட்டாங்க. ரொம்ப அழகு 💖💖💘💘

  • @ramachandranps499
    @ramachandranps499 Год назад +10

    இதை தடுக்க C.B.I, E D, மத்திய உள்துறை, என்ன செய்து கொண்டு இருக்கிறது. இது நாடா அல்லது காடா.

    • @vickykrish95
      @vickykrish95 Год назад +2

      Road podathathuku avunga enna pa pannuvanga 🤣🤣🤣🤣.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 Год назад +2

      ஓட்டு போட்ட மக்கள் எங்கே?

    • @sree-gj6uj
      @sree-gj6uj Год назад +2

      Dravida kaaadu😂😂😂😂😂model pallu ilikidhu.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Год назад

      Idiotic question.First learn about the functions of each agency.

  • @sivamuruganbodhumani547
    @sivamuruganbodhumani547 Год назад +5

    மாரிதாஸ் சொல்வது உண்மை நன்றி வணக்கம்

  • @chandrasekaranchandrasekar5047

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @vikramsridhar2380
    @vikramsridhar2380 Год назад +6

    சென்னையில் வீதி ஓரத்தில் இருந்த 50 , 60 வருடத்திற்கு மேலாக செழித்து வளர்ந்த, பிரம்மாண்ட மரங்கள் அனைத்தும் இந்த கால்வாய் திட்டத்தில் அழிந்து விட்டது . மிகவும் வேதனைக்குரிய விஷயம் 😢. No contractor cares for cutting such a huge trees . Development is necessary but preserving trees are mandatory. Without trees there won't be any rain and what is the use of drainage ??

  • @banumathykrish7710
    @banumathykrish7710 Год назад +9

    Those who voted for DMK Should feel ashamed.

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 Год назад +1

    திரு மாரிதாஸ் அவர்கள் ஓட்டு போட்டு சும்மா இருக்கும் ஜனங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்

  • @PramodeDivakaran
    @PramodeDivakaran Год назад +6

    This chennai people waste.. And no one even protesting

  • @rajamanickamrajamanickam6384
    @rajamanickamrajamanickam6384 Год назад +11

    Dear Sri Maridhas please find that one Record by name Memoir and River catchment belongs to the PWD hidden knowingly with the cooperation of the top level is 💯 main reason for this subject Even today continued Many Rtd official feeling for this with the confidence of the supreme power 🙏🙌 vanakkam

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Год назад

    அருமை பதிவு வாழ்த்துகள்

  • @kavinpradeepakavinpradeepa6058
    @kavinpradeepakavinpradeepa6058 Год назад +5

    எந்த ஆட்சி வந்தாலும் சென்னையின் காட்சி மட்டும் எக்காலமும் மாறாது

  • @sampathkuppusamy9247
    @sampathkuppusamy9247 Год назад +9

    I appreciate Mr. Maridhass for bringing this type of news to the knowledge of general public. I request him for avoiding concentration on giving advice to political leaders.

  • @MrTringtube
    @MrTringtube Год назад +5

    Makkal first thirunthanum...al people now zombies

  • @venkatesenkizhapandal2243
    @venkatesenkizhapandal2243 Год назад +7

    Good video. Hope people will learn their mistake

  • @sabarinathan154
    @sabarinathan154 Год назад +10

    படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாட படிக்காத மேதைகளும் நம் பாரினில் உண்டு.
    எதையும் கண்டுகொள்ளாமல் போகும். படித்த முட்டாள்களும் நம் தமிழகத்தில் உண்டு

  • @SureshRajasekar
    @SureshRajasekar Год назад

    Mazhai varadhu priya varudhu ithu engeyo poguthu..super anna

  • @Manivannan-c9g
    @Manivannan-c9g Год назад +5

    இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாக போகட்டும் என்று வாழ்த்துங்கள்

  • @aeonbig7129
    @aeonbig7129 Год назад +5

    Priya 🍅

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu Год назад +6

    lot of accidents and many died because chennai road not god

  • @vijayanmeena1780
    @vijayanmeena1780 Год назад +5

    விவசாய எட்டி உதைச்சவர் பத்தி பேசுங்க

  • @raomsr8576
    @raomsr8576 Год назад +3

    A very good news exposed by Maridhas to be appreciatable one.
    For TN people this is not new, it became regular problem and theu won't fell any inconvenience.
    But some time back we heard they have taken all precaution methods to avoid any untowards incidents in this coming rain season.
    We wait and see.

  • @yasodhams4858
    @yasodhams4858 Год назад +3

    சுடலை யை கேட்டா தெரியும்

  • @welcometsgm
    @welcometsgm Год назад +4

    நிலால நடக்கிற மாதிரி இருக்கு சென்னை 😂

  • @grkarthik6098
    @grkarthik6098 Год назад +5

    Sir namma madurai lum road rombah mosam

  • @jaik9321
    @jaik9321 Год назад +7

    last 2 lines super :)

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 Год назад +9

    Feel like weeping for Chennai City.

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Год назад +7

    Very much needed video at this hour sir. End punch super sir.

  • @lokeslokes6545
    @lokeslokes6545 Год назад +4

    Excellent super speech Maridas. Maridas valga. Maridas Neengal viraivil Arasiyalukku vara vendum. Thiruttu kumbal Dmk.

  • @sbalaji9917
    @sbalaji9917 Год назад +3

    Full madipakkam like this only

  • @tharunv7831
    @tharunv7831 Год назад +1

    Come and see Perungudi!!!

  • @Periyasamy-lb6el
    @Periyasamy-lb6el Год назад +3

    சேலம் மாவட்டம் அழகாபுரம் சிவாய நகர் பின் புறம் ஏரி நடுவில் பட்டா போட்டு விற்பனை செய்து விட்டார்கள்

  • @lakshmanTN58
    @lakshmanTN58 Год назад +6

    Bro kaveri issue pathi vedio poduga

  • @raja-_-
    @raja-_- Год назад +2

    Thanks to shameless Tamil Nadu people who voted DMK

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Год назад

    Nandri Maridhas❤ Save Pallikaranai Marsh land.
    If you Mess with Nature, the consequence will be disastrous. Unprecedented Heat even in Oct is one proof. The Rains are saving grace. Think about 2023 with all the heat minus rain?

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 Год назад +3

    Tiruchirappalli roads very worst

  • @meetan-
    @meetan- Год назад +3

    super super super

  • @garunkumar5163
    @garunkumar5163 Год назад +6

    Super bro

  • @craigslist1323
    @craigslist1323 Год назад +2

    Congrats maridass on rejecting admk 🎉🎉🎉🎉🎉🎉 you will be gifted huge in the future, don’t worry

  • @SriramRavi471
    @SriramRavi471 Год назад +1

    hello maridhas sir, this is our area only.. adding to this road, many other roads are very poor in our area, please if you picture let me know, i will send you sir....

  • @ramaprasadrao6041
    @ramaprasadrao6041 Год назад +2

    Madras residents again vote for DMK and enjoy the current status permanently.

  • @jayachandranvenkatesan6978
    @jayachandranvenkatesan6978 Год назад +2

    Very darning comments

  • @renjithkumarmavilayi2182
    @renjithkumarmavilayi2182 Год назад +1

    சென்னை திருவேற்காடு சென்னீர்குப்பம் ஏரியாவில் முழுவதும் சாலைகள் இப்படி தான் இருக்கும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக 😮

  • @chandrasekharramiah5966
    @chandrasekharramiah5966 Год назад +2

    Hi. Maridass. I have been watching your videos regularly and I had high respect for u until u released a video about Annamalai road show. U could have spoken to him directly. Our hope to drive DMK out is only bjp.

  • @sridharr4251
    @sridharr4251 Год назад +3

    "கொசு விநியோகம் செஞ்சு.." "பேக்கேஜ் போயிட்டிருக்கு..."

  • @sivaramanc634
    @sivaramanc634 Год назад +1

    இப்போது மழை பொழியாது!
    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு ,எல்லார்க்கும் பெய்யும் மழை!
    திருவள்ளுவர் பொய் கூறுவாரா?

  • @samy.commando2549
    @samy.commando2549 Год назад +2

    Malzhi varuthu nanum varthu😁😁😁😁

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 Год назад +1

    உதயண்ணாவின் படம் ஏதும் ரிலீசானா பிரியா மேடம் வெளிய வருவாங்க.

  • @Dharani06be
    @Dharani06be Год назад

    மழை வருது , வெயில் காயுது மக்கள் நாசமா போகுது

  • @kganeshk7019
    @kganeshk7019 Год назад +2

    ஐய்ய்யா தம்பி மாரிதாஸ் தம்பி வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு கள் தொடரட்டும் உங்கள் பணி தொடர வேண்டும் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
    உங்கள் தகவல்களை மிகவும் சரியாக முறையாக நியாயமாக தைரியமாக சிறப்பாக தோலுரித்து காட்டி வருவது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் எங்கே பார்த்தாலும் இந்த நிலையில் எத்தனை எத்தனை குழிகள் தோண்டி எத்தனை எத்தனை பள்ளங்கள் தோண்டப் பட்டு மிகவும் மோசமான் நிலமையில் மரணக்குழிகளாக மாறியது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்திரம்

  • @SathishSathish-xc7xg
    @SathishSathish-xc7xg Год назад

    Super 🤝

  • @anandsukanya
    @anandsukanya Год назад

    Semma...

  • @kannathasanathiyan8380
    @kannathasanathiyan8380 Год назад +2

    You have lost the trust Sir..

  • @ganapathyraju8144
    @ganapathyraju8144 Год назад +1

    Super 👌 👍

  • @Jeya56-gl2rm
    @Jeya56-gl2rm Год назад

    Super

  • @KSH-mc3zl
    @KSH-mc3zl Год назад +1

    Tamil Nadu makkal only vote for money totally OC

  • @Wow060676
    @Wow060676 Год назад +3

    மேடவாக்கம் ஏரியாவும் சார்

  • @mathanpearlcity1005
    @mathanpearlcity1005 Год назад +4

    ❤❤❤ paratukal

  • @sangeethavml4274
    @sangeethavml4274 Год назад +3

    வணக்கம் சகோ

  • @mathaiyan33
    @mathaiyan33 Год назад +3

    😂😂😂

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Год назад

    ஒன்னு மட்டும் சொல்லுறேன் இதே நிலைமை நடந்தால் அடுத்த சோமாலியா, அடுத்த ஸ்ரீலங்கா போல் தமிழகம் அல்ல பாரதமும்

  • @chandrasubramanian8170
    @chandrasubramanian8170 Год назад +2

    Madipakkam roads are in a pathetic state. There is no way that you can enter this suburb.most of the roads are dug up

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 Год назад +2

    Pavigal.Registrar nalla iruppana?

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Год назад

    பதிவு சிறப்பாக உள்ளது

  • @mathivananvmathivananv9407
    @mathivananvmathivananv9407 Год назад

    😂😂😂 ஆகவே மழை வருது... மேயர் ப்ரியா வருது..MK ஸ்டாலின் வருது...இது எங்கியோ போகுது..😅😅😅