இணையத்தில் கோடி பேர் பார்த்த வீடியோ | அதிர்ச்சி தகவல் ஹோட்டல்ல சாப்பிடும் முன் சற்றே சிந்திப்போம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 76

  • @ananthik614
    @ananthik614 2 месяца назад +19

    நாமக்கல்லில் ஒரு உணவகம் நடத்தி வருகிறேன் ஆனந்தி மெஸ் என்ற பெயரில் அனைவருக்கும் இது தெரியட்டும் வியாபாரம் அதிகமாக இருக்காது எங்கள் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுபவர்கள் வீட்டில் சாப்பிடுவது போன்று இருக்கும் என்பார்கள் நான் மாஸ்டர் எல்லாம் போடவில்லை கடைக்கு நானே சமைத்து தருகிறேன் வியாபாரம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது ஒரு நாளைக்கு 2000 3000 என்று நான் யோசித்ததில்லை₹500 கிடைத்தால் போதும் இருக்கிறதை வைத்து வாழ்ந்தால் போதும் என்று உணவகம் நடத்தி வருகிறேன் அனைத்து உணவகங்களையும் குறை கூறுவது நல்லதல்ல ஆனால் இதுபோன்ற உணவகங்கள் மக்கள் மத்தியில் தெரிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Babujangid-f1n
    @Babujangid-f1n 3 месяца назад +21

    Veetu sapadu best

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 месяца назад +18

    அஜீனமோட்டோ கலந்தாலே பெரும் கெடுதல் தகவலுக்கு நன்றி 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @arangarasanb
    @arangarasanb 3 месяца назад +33

    உணவில் கலப்படம் பண்ணி சம்பாதிக்கும் பணம்.. அவன் குடும்பம் நாசமாக போகும்.. காலப்போக்கில் நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள்...😮

    • @selvams7958
      @selvams7958 2 месяца назад

      அதெல்லாம் நடக்காது ..அயோக்கியர்கள் தான் அனைவரும் நம் நாட்டில் நன்றாக உள்ளார்கள்.

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 3 месяца назад +14

    தினம் ஒரு உணவகம் உதயம் அது நம் வீட்டு இனிய கிச்சனை. இழுத்து மூடும் அபாயம்!!...

  • @rajam2031
    @rajam2031 3 месяца назад +7

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉

  • @uvabtechjagan4002
    @uvabtechjagan4002 2 месяца назад +1

    Useful msg thank you very much

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 3 месяца назад +3

    அடப்பாவி ஹோட்டல்களே

  • @anandram4422
    @anandram4422 2 месяца назад +13

    வீட்டிலேயே ஒரு ரசம் வைத்து அப்பளத்தோடு சாப்பிடுவது ஆயிரம் மடங்கு ஆரோக்கியம்

  • @sanithavijayakumar1486
    @sanithavijayakumar1486 3 месяца назад +18

    இதெல்லாம் தெரிஞ்சும் , ஹொட்டலில் போணா உட்கார இடம் கிடைக்காத்த மாதிரி ஒரே கூட்டம் தான் எப்பவுமே.

  • @rameshk6296
    @rameshk6296 3 месяца назад +14

    இப்படி சம்பாதித்த எந்த குடும்பமும் விளங்கவில்லை! உணவு பொருளில் துரோகம் செய்யுற எவன் குடும்பமும் நாசமாதான் போகும்....!

    • @ranjithr3698
      @ranjithr3698 3 месяца назад

      poi sonnalum nasama than povargal

  • @spmohamadsalime9721
    @spmohamadsalime9721 3 месяца назад +21

    ஒட்டு மொத்தமாக அனைவரும் இது போல் செய்கிறார்கள் என்று கூற முடியாது காலங்காலமாக இந்த தொழிலில் இருப்பவர்கள் இது போன்ற கீழ்த்தரமான வேலைகள் செய்ய மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து அவர்கள் அவர்கள் தொழிலை ஒரு தவமாக செய்கிறார்கள்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 3 месяца назад +2

      செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவர்கள் நிறைய. பேர் இருக்கிறார்கள் .🎉🎉🎉🎉

    • @spmohamadsalime9721
      @spmohamadsalime9721 3 месяца назад +2

      ​@@amaran-ue4xnநானும் அதைத்தான் சொல்கிறேன் ஐயா தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @syed101951
    @syed101951 3 месяца назад +32

    நாட்ல 40 % ஆண்கள் தினசரி ஓட்டலில் சாப்பிடுவது மட்டுமல்ல
    அவரவர் குடும்பத்துடன்
    ஓட்டலில் சாப்பிடுவதும்
    அதிகரித்துக்கொண்டே
    போகிறது 🥳
    சோம்பேரி குடும்ப பெண்களின் கணக்கு பார்த்தால் இன்னும் அதிகமாகும் 👻

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 2 месяца назад +1

      Not 40% sir....

    • @syed101951
      @syed101951 2 месяца назад

      @@dhanumamaruthi6296
      இன்னும் அதிகமோ 😱

  • @lavanyakumaran2828
    @lavanyakumaran2828 2 месяца назад

    மிக்க நன்றி

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 3 месяца назад +19

    ஒரு கோடி பேர் பார்த்தும் ஒருவர் கூட கமெண்ட் அடிக்க வில்லை உண்மையை சொன்னதால் வயிற்றை கலக்கிடிச்சோ

  • @gopiv608
    @gopiv608 3 месяца назад +6

    காலிஃப்ளவர் புழு அது. இதெல்லாம் பாத்த எங்கேயும் சாப்பிடமுடியாது....

  • @jrajju
    @jrajju 2 месяца назад +1

    ஹோட்டளுக்கு என்று மளிகை பொருள் மைதா எண்ணெய் மலிவாக வாங்க மார்க்கெட் 2உள்ளது

  • @saroja3240
    @saroja3240 3 месяца назад +4

    யூ டூப்சாப்பாடு போக போகதெரியும்😅என்றும் நேர்மையுடன் உழைப்பை நம்பி நடக்கும் உணவகம் உண்டு அங்கே சொந்த பணத்தை கொண்டு 4:35 உண்டு வாழ்தல் நன்று🔥பிறர்வயிறு எரிய அதுவும் உழைப்பவர் வயிறு எரிய சமைத்தாலும் சாப்பிட்டாலும் பின்னால் வரும்கேடு😮

  • @justinjegaraj7166
    @justinjegaraj7166 3 месяца назад +4

    Good 👍

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 месяца назад

    Two facts 3/boiled rice and fully polished 🍚 🌾 is low energy values non veg cleaning and storage methods

  • @ilango2112
    @ilango2112 3 месяца назад +2

    Milagu thoola kari kottai mix panni araipanga

  • @kalaranivasanthi4006
    @kalaranivasanthi4006 3 месяца назад +26

    ஹோட்டல் போய் சாப்பிடாமல் இருப்பது நல்லது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 2 месяца назад

    These will reflect to their families at a later date. Please wait.

  • @balajibalaji1153
    @balajibalaji1153 3 месяца назад +16

    எந்த நாய் கேக்குது ஒவ்வொருஓட்டலிலும் 500 நாய் நிக்குது‌விஷத்த வாங்க

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 3 месяца назад +2

      அப்பநீநாய்இல்லாமபன்றியா

    • @santhi75
      @santhi75 3 месяца назад +2

      En veetu naayuum thaan😂😂😂😂😂

  • @gowrappangowrappan6583
    @gowrappangowrappan6583 3 месяца назад +6

    I am a vegetarian restaurant
    Waiter

  • @cinemaNews6404
    @cinemaNews6404 2 месяца назад +2

    ஒரு நிமிடம் இந்த வீடியோவை பார்த்தால் எப்படி சாப்பிடுவது
    .,,............................

  • @sakthiroopan8915
    @sakthiroopan8915 3 месяца назад +4

    உணவில் கலப்படம் செய்து சம்பாதித்து பசியின் பாவத்தை தேடும் கலிகாலமிது.

  • @RameshBaliah-hb1vx
    @RameshBaliah-hb1vx 3 месяца назад +5

    Hotelil saappidadhavargal oru like podungal

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 3 месяца назад +1

    சுகாதாரத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?

    • @valarmathiarunachalam6581
      @valarmathiarunachalam6581 2 месяца назад

      சுகாதார துறை அவங்களுக்கு சிறப்பு கவனிப்பு ,தின்னுட்டு மக்களுக்கு எதை போட்டால் என்ன.அதன் department சரியா இருந்தால் ஏன் தப்பு நடக்குது

  • @gitavk5015
    @gitavk5015 3 месяца назад +7

    நம்ம வீட்டுலயே உப்புமா,ரசம்சாதம் வெச்சு சாப்டுக்கறது மரியாதை.வெளியபோகும்போதும் இதயே கட்டிஎடுத்துப்போய் திங்கலாம்.உயிருக்கு,காசுக்கு பாதுகாப்பு.

  • @ravi.t.r7620
    @ravi.t.r7620 2 месяца назад

    When I was in dialysis I was told by staff that one should never eat in hotel, if so kidney liver shall stop functioning
    From 1986 I was eating in hotel, now both my kidneys have stopped working.

  • @Sakthiveldr70
    @Sakthiveldr70 3 месяца назад +10

    அடபோங்கப்ப பெரியசைவ கோட்டல எல்லாக்கடையிலும் நான்ங்குநாள் உணவு சாம்பார்தான் பொதுவாவே எந்தக்கடையிலும் சாப்பிடாம இருந்தாலே உடல்நலம்

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 3 месяца назад +14

    இவற்றை நேரடியாக கோபிநாத்துக்கு கூறலாமே ( நீயா நானா கோபிநாத் )

    • @suribalu2404
      @suribalu2404 2 месяца назад

      நீயா நானா வே பொய் எப்படி என்ன எதை பேசுவது என்று பேசி முடிவு பண்ணி தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறதாம். கோபிநாத் ம் பொய் நீயா நானா வரும் பொய்

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 3 месяца назад +4

    Manusan sanatha kalakalya hotels seal vaikanum

  • @lakshmin3173
    @lakshmin3173 2 месяца назад

    That's why now everyone opt of home cooked food ..I do home food service

    • @Champion_2024
      @Champion_2024 2 месяца назад

      Ella food service um onnudhan....sondhama veetla samachu saapdradhan bestuu

  • @elumalaiv2980
    @elumalaiv2980 3 месяца назад +3

    அரசாங்கம்வேடிக்கைபார்கறதா

    • @suribalu2404
      @suribalu2404 2 месяца назад

      ஆமா இந்த ஒரு விஷயத்திற்கே இப்படி கொந்தளிப்பா இது போல் நிறைய நிறைய நிறைய விஷயம் இருக்கு ஆனா யாரும் எதுவுமே எதை பற்றியும் கவலைப் படுவதில்லை எனக்கு என்ன என்று தான் சமுதாயம் இருக்கு நான் இப்படி தான் கொந்தளிப்பேன் கத்துவேன் பொதுஇடங்களில் உதாரணமாக பேங்க், பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர், அரசு அலுவலகங்கள், பஸ்ஸில், வீதிகளில், ஊருக்குள், ஆஸ்பத்திரியில், சொல்லிகிட்டே போகலாம் ஆனா ஒருவர் கூட என்ன பிரச்சினை என்று கூட கேட்டதில்லை. அவமானப் பட்டு இப்ப எல்லாம் நானும் எல்லோரையும் போல கண்டுக்காம போய்விட்டேன் என்ன செய்வது. அரசாங்கமே உள்ளுதான் விதி யாராலும் எதுவும் செய்ய முடியாது. அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி நமக்கு வந்தா மட்டுமே ரத்தம் இது தான் உலகம்.

  • @PuduvaiUlla
    @PuduvaiUlla 2 месяца назад

    அழுகிப் போன காய்கறிகளை விட்டு விட்டீர்கள்...😢

  • @sethuramanc3740
    @sethuramanc3740 2 месяца назад

    Hi

  • @prabakarann3238
    @prabakarann3238 3 месяца назад +2

    விழிப்பணர்வு தகவல்❤

  • @boopathirajag5343
    @boopathirajag5343 3 месяца назад +28

    அஜினோ மோட்டோ தான் கலப்பாங்க என்றால் குதிரை சாணத் தூளும் குருமாவில் கலக்கிறார்களா 😮😮😮கருமமேத்து ச்சீ

  • @santhi75
    @santhi75 3 месяца назад

    Comment la kullakaranuha poora hotel ya support panranuha
    Apppo nilamthan

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 месяца назад +2

    ரோட்டோர கடைகள் பரோட்டா கடைகள் விலை மலிவான பிரைடு ரைஸ் பிரியாணி கடைகளில் தான் சுத்தம் இல்லாத கலப்படபோருட்களில் தயாரித்த உணவு விற்படுவது சகஜம். பாவம் ஏழை மக்கள்.

  • @rajalakshmi5718
    @rajalakshmi5718 3 месяца назад +1

    Hotela mob brommstick phenoil toilet washing brush pakam chair downla oru bucketla masalava vachiruka. Ethu standard hotela salemla pathurukene

  • @umasankarumasankar93
    @umasankarumasankar93 3 месяца назад +1

    House yil samayal sayiyamal Hotel yil chiken kadai vasal yil dog chiken kadaikaran podum chiken ku ka wait pannuvathu pol makkal Hotel yil dog pol wait panneyi sapitukirgal

  • @shagulhameed1969
    @shagulhameed1969 3 месяца назад +2

    Day nee poi pathiya parthi enna pudungappora

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 3 месяца назад +2

    ஏன்டா டேய் குதிரை சாணம் எங்கடா கிடைக்குது சும்மா கதை விடாதடா நீ நல்லா நக்கி தின்னு இருப்ப இங்கே வந்து வீடியோவா போடுற சோறு போடுறவன தப்பா சொல்லாதடா மனைவியும் சோறு போடும் ஹோட்டல் காரங்களும் நடமாடும் அன்னபூரணி ஹோட்டல் நண்பர்களே நீங்களும் கொஞ்சம் நல்ல பொருளாக போடுங்கள் நாங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள்🙏🙏🙏🙏🙏 நன்றி உள்ளவர்கள் கூட 😊😊😊😊😊

  • @gowrappangowrappan6583
    @gowrappangowrappan6583 3 месяца назад

    Video posted podara
    Mentally reporter you
    You Ken visits first Sam
    Hotels oftter you relished video

  • @MaruthachalamJothi
    @MaruthachalamJothi 3 месяца назад +2

    Jiyopapiyoijkjisalammji

  • @shagulhameed1969
    @shagulhameed1969 3 месяца назад

    Nee enna myirukku hoteluku pona thinga thaane

  • @nagoorashik512
    @nagoorashik512 3 месяца назад

    சகோதரர் தவறான தகவல்களை கூறுகிறார்

    • @ranjithr3698
      @ranjithr3698 3 месяца назад

      soda ajina motto kalakarathellam unmai than

  • @gopalakrishnanlakshmanan7668
    @gopalakrishnanlakshmanan7668 3 месяца назад +8

    ஓட்டல் வாசல்படியின் கீழ் வரிசையில் நின்னு பெயர் கொடுத்து காத்திருந்து குடும்பமே சாப்பிட்டால் இப்படித்தான் கிடைக்கும்