Homemade napkin pad!!& Vegetable salad & மாங்காய் ஊறுகாய்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 62

  • @Harshita-xi5nx
    @Harshita-xi5nx 8 месяцев назад

    Super

  • @jasminemaria9610
    @jasminemaria9610 9 месяцев назад

    Sis, indha pad other side leak aaghatha? Base la plastic sheet kudukalaiyae ?

  • @mubeenmubeen402
    @mubeenmubeen402 9 месяцев назад

    Pad idea super mam❤.thank u lot

  • @roshneeseethapathy2274
    @roshneeseethapathy2274 9 месяцев назад +8

    Ungala maadhiri oru nalla anbana Amma ellarukkum kidaikkaadhu sumathi amma

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 9 месяцев назад +5

    All mummy s க்கும் u r a role model mom❤❤❤❤❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад +1

      நான் மட்டும் இல்லைங்க எல்லா அம்மாக்களும் இப்படித்தான் இருப்பாங்க

  • @arivalaganari9476
    @arivalaganari9476 9 месяцев назад +1

    வீடியோ அருமை மாங்காய் ஊறுகாய் வேறலெவல் பார்க்கும் போதே நாவில் எச்சி ஊருது இன்று அடிச்ச காத்துக்கு எங்க மரத்தில் மாங்காய் நிறைய விழுந்திருக்கு நாங்களும் ஊறுகாய் போட போறோம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      போங்க போங்க சீக்கிரமா போய் செஞ்சிடுங்க சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க

  • @banumathics4448
    @banumathics4448 9 месяцев назад +1

    Like potachu sumathi, neenga veg salad name kosambari nu Karnataka dish, romba nallave irukum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад +1

      ஓ அதுக்கு பேர் தான் கோசம் வாரியா நாங்க மைசூர் போயிருந்தபோது அங்கு சாப்பிட்டு இருக்கிறேன் ரொம்ப ரொம்ப நன்றிங்க அதன் பெயரை சொன்னதற்கு ஒரு சப்ஸ்கிரிபர் இந்த பெயரை சொல்லி கர்நாடகா என்று சொல்லி போட்டிருந்தாங்க நான் என்னவென்று நினைத்துக் கொண்டேனா அவங்க பெயர் தான் சொல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்😂😂😂

  • @mythilibalasubramanian6584
    @mythilibalasubramanian6584 9 месяцев назад +1

    Pad cotton akeela floor la podama bedsheet potu sainga sumadhimma

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      ஆமாங்க கரெக்டா சொன்னீங்க அடுத்த முறை கட்டாயம் அப்படியே செய்து கொள்கிறேன்

  • @janakiramanm3371
    @janakiramanm3371 9 месяцев назад +2

    Sis this pad is one time use reply me

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      ஆமாங்க ஒரே முறை மட்டுமே பயன்படுத்த முடியும் அதன் பிறகு ஒன்றாக சேர்த்து பத்த வைத்து எரிய விட்டு விடுவோம்

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 9 месяцев назад +3

    சலிக்காம சமையல்இன்ட்ரஸ்ட்டா செய்ர உங்கள என்னசொல்றது!அருமை ரைட்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад +1

      Thankyou

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад +1

      நமக்கு பிடித்த வேலையாக இருந்தால் அதை எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொண்டே இருப்போம் அப்படித்தான் எனக்கு சமையல் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால் அதை செய்து கொண்டே இருப்பேன்

  • @mallichandru1636
    @mallichandru1636 9 месяцев назад

    Sslemla ithavathu malai peiyuthe yenga ooru Pollachi la sema veiyil sumathioru sottu malai illa ingayum111 degree

  • @kubraafan7277
    @kubraafan7277 9 месяцев назад

    Amma ye neenga anda kitchen le cooking pannitu irundhinga ippo inge panringale konja naala

  • @sivanicraft8901
    @sivanicraft8901 9 месяцев назад

    அம்மா காடா துணி என்று சொல்லுவாங்க அது வாங்கனுமா?
    Surgical cotton என்ன brand வாங்கனும்? எப்படி pantesல ஒட்டுவது?
    Still can you give detailed explanation for napkin pads
    Iam from Salem, If you know home made napkin shop please mention so that I can buy

  • @akilamanickam
    @akilamanickam 9 месяцев назад

    I miss my mom when I see you...

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      மேச்சேரி வந்தால் கட்டாயம் பார்க்கலாம்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      நானும் என் அம்மாவை தொலைத்தவள் தான்

  • @maragathamm2718
    @maragathamm2718 9 месяцев назад

    ரெம்பாவாய் சிறிய எதிர்ப்புளி போட்டால் புளிப்பு இருக்காது

  • @savisavitha4404
    @savisavitha4404 9 месяцев назад +2

    Parupu kolambu romba taste aa erukum akka😊akka na pregnant aa erukan coming may 11 yenoda birthday varuthu wish pannunga akka

    • @sathyakruthik498
      @sathyakruthik498 9 месяцев назад

      Happy birthday savi

    • @jencyjai3052
      @jencyjai3052 9 месяцев назад

      Happy birthday ma

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்கணும் உங்களுக்கு சுகப்பிரசவம் நடக்க என்னுடைய வாழ்த்துக்கள்

    • @savisavitha4404
      @savisavitha4404 9 месяцев назад

      @@sumathirajasekar2767 romba thnkx akka

    • @savisavitha4404
      @savisavitha4404 9 месяцев назад

      @@sathyakruthik498 thnku so much sister

  • @kubraafan7277
    @kubraafan7277 9 месяцев назад

    Amma neenga join family la erukkingla yaar yaar unga veetle irukanga

  • @suganthyabey7383
    @suganthyabey7383 9 месяцев назад +1

    Good Evening ❤❤❤❤❤

  • @ramyavinoth742
    @ramyavinoth742 9 месяцев назад

    இந்த pad எப்படி பயன்படுத்துவது please சொல்லுங்க அம்மா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад +1

      கட்டாயம் மறுபடியும் ஒருமுறை சொல்லி காட்டுகிறேன்

  • @RosecuteFamily
    @RosecuteFamily 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @nagarajannagarajan3674
    @nagarajannagarajan3674 9 месяцев назад

  • @savisavitha4404
    @savisavitha4404 9 месяцев назад

    Ungala na romba nal vetu pakuran yapdi erukega veetula yalarum yapdi erukaga ungaluku udambu yapdi eruku akka

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      நான் ரொம்ப நல்லா இருக்கேன் எங்க வீட்ல எல்லாருமே ரொம்ப நல்லா இருக்காங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க நீங்க விசாரித்தது

  • @kokilavanik5884
    @kokilavanik5884 9 месяцев назад

    Mam neenga 100% amma

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 9 месяцев назад

    Kosambari in karnataka

  • @ramyavinoth742
    @ramyavinoth742 9 месяцев назад

    அம்மா எப்படி re useful pad

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      இதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்

    • @ramyavinoth742
      @ramyavinoth742 9 месяцев назад

      Thank you amma❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 9 месяцев назад +1

    மேங்கோ பார் செய்து ஸ்டோர் செய்து வச்சா பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மாங்காய் தோல் சீவி வேகவைத்து மிக்ஸியில் அரைத்து சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி 1 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு வதக்கவும்.ஒருதட்டில் நெய் தடவி இந்த மாங்காவை ஊற்றி வெயிலில் 2 நாள் காயவைத்து பீஸ் போட்டு கண்ணாடி பாட்டிலில் வச்சிகலாம்

  • @sreesree6269
    @sreesree6269 9 месяцев назад

    Ask rain please please come

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      இப்படி நாம் கெஞ்சும் அளவிற்கு கொண்டு வந்து விட்டு விட்டார்கள் நம் முன்னோர்கள்😂😂😂

  • @darshinchetty5461
    @darshinchetty5461 9 месяцев назад

    Mummy Salad Delicious 🤤🤤🤤

  • @darshinchetty5461
    @darshinchetty5461 9 месяцев назад

    Vikash how are you Vikash I wanted to see your Haircut 😂🎉❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      சரியாக கேட்டீர்கள் கட்டாயம் நாளைய வீடியோவில் காட்டுகிறேன்

  • @savisavitha4404
    @savisavitha4404 9 месяцев назад

    Hi akka how r u? Am the first comment

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 9 месяцев назад

    Poonachi❤❤❤

  • @kanimozhikanimozhi7501
    @kanimozhikanimozhi7501 9 месяцев назад

    கீழே விழாத அம்மா பேண்டிஸ் இருந்து கீழே விளைத

    • @getsialjoseph7578
      @getsialjoseph7578 9 месяцев назад

      Panties கொஞ்சம் tighta potukama

    • @vidhyanavaneethan9482
      @vidhyanavaneethan9482 9 месяцев назад +1

      Double side tape otti vainga napkinla.

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 9 месяцев назад

      பேண்ட்டிஸ்ல ஆகுமே. நிறைய நேரம் use பன்ன முடியாது ன்னு நினைக்கிறேன்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      ஒருமுறை பேட் வைத்தால் குறைந்தது 3 மணி நேரத்தில் மாற்றி விட வேண்டும் அதனால் உங்களுக்கு பேண்டீஸில் ஆகாது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 9 месяцев назад

      புதிதாக வைப்பவர்களுக்கு மட்டுமே கீழே விழுந்து விடுமோ என்ற பயமாக இருக்கும் ஆனால் தொடர்ந்து வைத்துக் கொண்டே இருந்தால் அதுவே பழகிவிடும்