Vaanathaippola | Super Hit Movie | Vijayakanth, Prabhu Deva, Livingston, Meena

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2019
  • Movie :Vanathai Pola
    Directed by Vikraman
    Produced by Venu Ravichandran
    Written by Vikraman
    Story by Manoj Kumar
    Starring Vijayakanth,Prabhu Deva,Livingston,Meena,Kausalya,Anju Aravind
    Music by S. A. Rajkumar
    Cinematography Arthur A. Wilson
    Editing by V. Jaishankar
    Studio Oscar Films
    Release date : 14 January 2000
    Vaanathaippola (English: Like the Sky) is a 2000 Tamil drama film written and directed by Vikraman. The film features Vijayakanth in dual lead roles as well as Prabhu Deva, Livingston, Meena, Kausalya and Anju Aravind. Produced by Venu Ravichandran under Oscar Films, the film has a score and soundtrack composed by S. A. Rajkumar and cinematography handled by Arthur A. Wilson. The film tells the story of a caring brother who makes sacrifices to ensure his three younger brothers succeed in life.
    Follow us on : / rajvideovision
    For More Videos "Subscribe"
    ruclips.net/user/rajvideovisio...
  • КиноКино

Комментарии • 1,9 тыс.

  • @pugazenthi9741
    @pugazenthi9741 3 года назад +182

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்... அருமையான கதை குடும்பத்தில் சிறு கசப்பு, வெறுப்பு, சந்தேகம், சொல்லாத படம் விக்ரமன் கைவண்ணம் மிக நேர்த்தி....

  • @mahendrandhoni5698
    @mahendrandhoni5698 3 года назад +17

    20 years ku munnadi partha padam innum ennoda kannukulla இருக்கு இந்த படம்.. நான் எப்ப இந்த படத்த பார்த்தாலும் உணர்ச்சி வச பற்றுவென்

  • @harijayanjayan4464
    @harijayanjayan4464 4 года назад +94

    இந்த படம் பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்தது என் உறவுகளை பார்க்க முடியவில்லை அந்த ஒரு கவலை

    • @vigneshmadhu8702
      @vigneshmadhu8702 3 года назад

      ❣️❣️❣️💖💖💖💖❤️❤️❤️❤️🐬🐬🐬🐬🐬🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹

  • @ayyanarinr5631
    @ayyanarinr5631 3 года назад +225

    2021 lockdown la pakaravanga irukkingala 👇

  • @hathikahemed7481
    @hathikahemed7481 4 года назад +272

    வேற லெவல் படம் பாத்து கண் கலங்கி அழுதுட்டன் செம்ம

  • @pkmurugavel6533
    @pkmurugavel6533 4 года назад +786

    சினிமாவிலும், அரசியலிலும், வாழ்க்கையிலும் நேர்மையான, மிகவும் நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்.

    • @srinathvesrinathve1401
      @srinathvesrinathve1401 4 года назад +16

      உண்மையை சொன்னிங்க னே

    • @vikneshs8013
      @vikneshs8013 4 года назад +7

      Crt

    • @user-uu9yn8dc8d
      @user-uu9yn8dc8d 4 года назад +8

      Iam 28 yers old enakku keptanna usurru i love keptan thalabathi rasigan

    • @user-uu9yn8dc8d
      @user-uu9yn8dc8d 4 года назад +2

      Nanri anna

    • @srijiths539
      @srijiths539 4 года назад +5

      Kantipa nanum aspect pantran avaru c.m aka vanthu erutha uru makal yhallarumay santhosema eruthuerukalam good captain sir

  • @dineshg9662
    @dineshg9662 4 года назад +71

    90 kid's இந்த படம் பார்க்கும் போது எனக்கு சின்ன வயசு ஞாபகம் அப்பல்லாம் திருமணவீட்டில் வாடகைக்கு டிவிடி கிடைக்கும்.... இந்த படம் குடும்பத்தோடு அப்போ எங்க அம்மா மடியிலே தூங்கிடுவேன் அதை நினைக்கும் போது ரொம்ப felling ha irukum 😣😣😣

  • @manikantan943
    @manikantan943 3 года назад +46

    இன்னும் எத்தனை காலம் ஆனாலும் வானத்தை போல மாதிரி ஒரு படம் வராது நன்றி விக்ரமன் சார்

  • @SgMary-lk8qm
    @SgMary-lk8qm 4 года назад +1090

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத குடும்ப படம்🌷🌷🌷🌷🌺🌺

  • @stelladass3646
    @stelladass3646 4 года назад +120

    Ipa vara movies ah vda old movies the best and family, dressing,songs, acting, innum neraya iruku..no words.....I am a 90's kid....perumaya iruku...

  • @vijayankmr20
    @vijayankmr20 4 года назад +416

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். இன்னும் 20 வருடம் கழித்து பார்த்தாலும் சலிக்காது.

  • @thills.thamizhan
    @thills.thamizhan 3 года назад +12

    இப்பொழுது இருக்கும் காலத்திற்கு ஏற்ற தரமான படம்..💐 அனைத்து குடும்பங்களும் கொண்டாடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய ப(பா)டம்..👌

  • @nagarajvelu8004
    @nagarajvelu8004 3 года назад +11

    இது போன்ற நல்ல திரைப்படம் மற்றும் குடும்பங்கள் உறவுகள் கூட்டு குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.எனவே இது போன்ற நல்ல திரைப்படம் கன்பது அரிது.

  • @abilash3107
    @abilash3107 4 года назад +38

    எல்லாருக்கும் நேர்மறை எண்ணத்தையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் படம்.

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew 4 года назад +254

    பாருங்க பாருங்க பார்த்துக்கிட்டே இருங்க எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @dpthambirajah853
    @dpthambirajah853 3 года назад +182

    Part 2 இருந்தா எப்படி இருக்கும்.✌✌👏👏👌👌👌👍👍👍
    Yaarukkellam intha padam pidichiruntha like pannunga comment pannunga🤔 👌👌👌👍👍👍

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 года назад +48

    இது வெறும் படமல்ல...
    அந்த காலத்து அண்ணன் தம்பி வாழ்க்கை பாடம்....

  • @mykvrvillagecookingsudhaka2720
    @mykvrvillagecookingsudhaka2720 4 года назад +116

    அனைவருக்கும் பிடித்த ஓரு மிகசிறந்த குடும்ப படம்

  • @pratheeshc4552
    @pratheeshc4552 3 года назад +96

    2050 leyum paaka poravanga like podunge

  • @mohanapriya1178
    @mohanapriya1178 3 года назад +26

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத குடும்ப படம் இது சுப்பர்👌👌👌

  • @saravana.p9186
    @saravana.p9186 4 года назад +536

    மூன்று தலைமுறை பார்த்தவங்க பாட்டி

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy6821 3 года назад +134

    2000த்தில் வந்த மிகவும் அருமையான திரைப்படம். தியேட்டரில் படம் பார்க்கும் அப்போதைய வயது 7, தற்போது 27 வயது 😄😆

    • @ManiMani-ub2zj
      @ManiMani-ub2zj 3 года назад

      Same bro...

    • @chjdksuiei6660
      @chjdksuiei6660 3 года назад +1

      U

    • @chjdksuiei6660
      @chjdksuiei6660 3 года назад

      U

    • @meenakshishanthi9189
      @meenakshishanthi9189 3 года назад

      2000த்தில் வந்த மிகவும் அருமையான திரைப்படம் தியேட்டரில் படம் சூப்பா

    • @kaliyaperumalperumal9824
      @kaliyaperumalperumal9824 3 года назад

      That ylhyyjkwjhykjjmwwkEj
      Wwwjwfjel49eiy GHG gvIp hi YIuuUo6ft

  • @sajnijinu7125
    @sajnijinu7125 3 года назад +19

    வருடம் வருடம் நான் பார்த்து ரசித்த திரைப்படம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏👌👌👌👌👍

  • @darkmodeedtz9626
    @darkmodeedtz9626 3 года назад +23

    ഇപ്പോഴും കാണുമ്പോൾ അതെ ഫീൽ തന്നെ തരുന്ന സിനിമകളിൽ ഒന്ന് ❤️

  • @murugadoss.k9125
    @murugadoss.k9125 4 года назад +17

    இது போல ஒரு படம் இனி தமிழ் சினிமாவில் வர போவதில்லை

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 года назад +140

    இவரும் பெரிய ஆளாக ஆகிருப்பார் இப்படி வசனத்தை கேட்கும் போது அனைவரும் கண்களிலும் கண்ணீர் கொட்டியது இனிமேல் இப்படி ஒரு திரை காவியம் வர முடியாது வாழ்க கேப்டன்..

    • @basskaranbasskaran6186
      @basskaranbasskaran6186 10 месяцев назад

      afCT TV PS eewq pppCC&ഓTV iപ ഊഈഈആആഅഅആ
      അ♌
      ഔഉഉ൧ാ
      ഔnk MP b 📺 too bad b7

  • @vigneshwaranravi2923
    @vigneshwaranravi2923 3 года назад +19

    இது போன்ற அற்புதமான காவியம் நான் பார்த்தது இல்லை , மெய்சிலிர்க்க வைத்த படம்

  • @mohamedanas941
    @mohamedanas941 4 года назад +92

    24-05-2020 happy brother's day
    அண்ணன் தம்பி பாசத்துக்கு இத விட சூப்பர் படம் இருக்க முடியாது...

  • @maestromusicacademy1365
    @maestromusicacademy1365 3 года назад +14

    Very very block busters movie..... 90s kids ku theriyum..... nowadays trends changed but old is gold

  • @DANI-ru3vt
    @DANI-ru3vt 4 года назад +1642

    Corona leavela paathavanga like podunga🤣🤣

    • @mylifeprocess6591
      @mylifeprocess6591 4 года назад +17

      Epdi bro evlo correct ah sollriga

    • @kavinraja6623
      @kavinraja6623 4 года назад +4

      🙏🤩💅😍👌🤚📿😀😁😂🤣😃😄😅😆😉😊😋😎😍😘😗😙😚☺🙂🤗🤩🤔🤨😐😑😶ரொம்ப நல்ல படம்🙄😏😍😍🙏🤩💅😍👌🤚📿🙏🤩💅😍👌🤚📿🙏🤩💅😍👌🤚📿

    • @rithikria9280
      @rithikria9280 4 года назад +3

      Me too

    • @Shivani-gh4oq
      @Shivani-gh4oq 4 года назад +5

      Me also watching

    • @ThamaraThikra
      @ThamaraThikra 4 года назад +3

      Very boring aithan this movie parthan

  • @mahendrandhoni5698
    @mahendrandhoni5698 3 года назад +12

    Twenty years ku munnadi parthan., Adhe ponru sirappana படமாக இன்றும் அதே உணர்ச்சியோடு பார்க்கிறேன்

  • @Andcom
    @Andcom Год назад +26

    வெறும் நடிப்பு மட்டும் அல்ல இப்படி ஒரு வாழ்க்கையிலும் நிஜமாக வாழ்ந்து வருகின்ற இந்த நல்ல மகானை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கான முடியாது.. கடவுள் இவருக்கு நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும்.

  • @mohammedshahid9733
    @mohammedshahid9733 4 года назад +41

    Vikraman Sir... We need this kinda movies in 2020... idhu dhan unmayana Family padam....

  • @gowthamgambler
    @gowthamgambler 4 года назад +503

    Anyone in 2020.. my all time favourite movie 👌🏼

  • @kathirshalu9499
    @kathirshalu9499 4 года назад +464

    Movie pathu alutha 😢 90's kids yarachum irukingala

  • @sweetsweet3587
    @sweetsweet3587 2 года назад +13

    இந்த movie எத்தனை முறைன்டலும் பக்கலாம் என்ட இந்த movie 👌👌👌 movie இந்த முவி யாருக்கேல்லாம் புடிக்கும்

  • @rajinijeeva1325
    @rajinijeeva1325 5 лет назад +339

    அருமையான திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த குடும்ப படம் விஜயகாந்த் நடிப்பு அருமை

  • @kayalthirai5085
    @kayalthirai5085 4 года назад +225

    கட்டாயம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நல்ல படம்.

  • @chinnayuvarajar7208
    @chinnayuvarajar7208 4 года назад +17

    இதுபோல் வாழ்க்கை அனைவரும் நடந்தால் ... அதை விட இன்பம் உலகில் இல்லை... சொர்கமே பூமியில் இருந்து போல்..

  • @iskansaali5772
    @iskansaali5772 3 года назад +16

    Beautiful story...I really enjoyed through Corana lockdown with these kind of films..Vikraman Sir You did awesome Job..Hats off the team 🤩🤩

  • @pratheeshparameswaran7956
    @pratheeshparameswaran7956 5 лет назад +101

    2019 August ⏹സിനിമയുടെ വിജയം ഇതിലെ സംഗീതം നൽകിയ മഹാ മനുഷ്യന്..💯
    🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶
    എന്തു മനോഹരമാണ്..😘

  • @goldenasham9158
    @goldenasham9158 3 года назад +40

    All time watching this movie i feel like new released movie....i watched this movie first time in my 6th standard but still watching and some times crying....😭🤗🥰

  • @karthikbalaji4882
    @karthikbalaji4882 4 года назад +16

    Super movie
    Vikraman sir you are great
    Vijayakanth sir you are wonderful actor my favourite movie
    This movie songs are very nice thanks S.A.rajkumar sir
    Best team💐💐💐😍😍😘

  • @jithinkumar4462
    @jithinkumar4462 3 года назад +18

    2021 കാണുന്നവർ എത്രപേരുണ്ട് 😍😘

  • @maheswaris818
    @maheswaris818 4 года назад +118

    நான் படம் வந்த காலத்தில் இருந்து இது வரை 20முறை மேல பாத்துருக்கேன்

  • @opporeno2z263
    @opporeno2z263 3 года назад +20

    എന്തൊരു സിനിമ...!! ലോകത്തെ മനുഷ്യരെല്ലാവരും ഇങ്ങനെയായിരുന്നെങ്കില്‍...

  • @diludila9016
    @diludila9016 3 года назад +12

    இப்படி போட்டி, பொறாமை இல்லாத குடும்பமாக அனைவரும் வாழ்ந்தால், குடும்ப பிரச்சனை nu எதுவுமே இருக்காது 💐❤🌹

  • @saikani5046
    @saikani5046 Год назад +12

    என்ன ஒரு படைப்பு. காலத்தால் அழியாத காவியம்

  • @saravana.p9186
    @saravana.p9186 4 года назад +238

    அண்ணி - அண்ணன்களின் பாதி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @aasaithambiv6146
    @aasaithambiv6146 2 года назад +8

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.நன்றி

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 3 года назад +13

    2k kids களுக்கு இப்படமெல்லாம் புதிராகயிருக்கும்
    அவங்களுக்கெல்லாம் இ.அ.மு.கு போன்ற படங்கள்தான் தெரிந்திருக்கும்
    90s best

  • @itz_me__foryou__0
    @itz_me__foryou__0 4 года назад +3

    സിനിമ ടാക്കിസിൽ പോയി കണ്ട അദ്ദേ ഫീലാണ് ഇപ്പോഴും ഈ പടം കാണുമ്പോൾ 😪😪💞💞💞💞😍

  • @ramji-ys7rf
    @ramji-ys7rf 4 года назад +81

    அந்த நாட்களை தவரவிட்டோம்
    மீண்டும் வேண்டும் அந்த நாட்கள்

  • @smileyabinaya5507
    @smileyabinaya5507 3 года назад +34

    இந்த படம் மாறியே எல்லா குடும்பமும் சந்தோசமாக இருந்தா ஒரு பிரச்சனையும் வராது ஒரு குழப்பமும் வராது

    • @kavikuil3506
      @kavikuil3506 3 года назад +3

      வாய்பில்லை

    • @eanrumsmk4894
      @eanrumsmk4894 3 года назад

      வாய்ப்பில்லை ராஜா

  • @user-hb9dt3rr8o
    @user-hb9dt3rr8o 3 года назад +25

    இங்க இருக்குற கமெண்ட்ட படிக்கும் போது வானத்தைப்போல பார்ட் -2 பாத்த மாதிரி இருக்கு 😍

  • @ammuskitchenpkd7525
    @ammuskitchenpkd7525 4 года назад +11

    അടിപൊളി പടം എത്ര കണ്ടാലും മതിയാവില്ല... കരച്ചിൽ വരും 😭😭

  • @ManiMani-pt9cn
    @ManiMani-pt9cn 4 года назад +134

    அண்ணா தம்பி பாசம்னா இதுதான்

  • @rvk9398
    @rvk9398 4 года назад +107

    Pure comedy without any double meaning.... 😆😆😆😆

  • @tharvesanish271
    @tharvesanish271 4 года назад +9

    Semma family movie.. Ippola intha mathiri family ya engayu paaka mudiyathu..ithupola koottu kudumbama iruntha life romba. Azhaga iruku...

  • @utubeowner5793
    @utubeowner5793 2 года назад +10

    தமிழ் சினிமாவின் சிறந்த பொக்கிசம் .🙏

  • @binujosephbinujoseph
    @binujosephbinujoseph 4 года назад +9

    ശരിക്കും വിജയകാന്ത് നല്ലൊരു ആക്ടർ ആണ്.. സൂപ്പർ ഫിലിം

  • @chandrana428
    @chandrana428 4 года назад +4

    குடும்ப படம் என்றால் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் 👌 ஹீரோயின் என்றால் தேவையானி மற்றும் மீனா..

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 года назад +165

    விக்ரமன் படம் என்றாலே தனி தரம் .. தையிரமாக குடும்பத்தோடு பார்க்கலாம். ..முகம் சுளிக்கும்படி ஒரு காட்சி கூட இருக்காது.

  • @aomathivanan5274
    @aomathivanan5274 2 года назад +7

    எத்தனை முறை
    பார்த்தாலும் அலுக்காத
    அருமையான குடும்ப படம்

  • @lehitalex5142
    @lehitalex5142 4 года назад +257

    அண்ணண் தம்பி படம் இதுமாதிரி இருக்கனும் இது படம் மட்டுமா இருக்கக்கூடாது உண்மை இப்படி ஒரு குடும்பம் எப்போதும் அந்த குடும்பம் சந்தோஷமாகவும் நிம்மதியாக இருக்கும்

  • @lakshmananmurugappan829
    @lakshmananmurugappan829 3 года назад +10

    Remember childhood day's 90's ❣️🌹 Ramesh Kannan sir acting was payangaram 😅

  • @johntybeerias2092
    @johntybeerias2092 3 года назад +14

    Vikraman is a gifted Director for tamil cinema 🥰.

  • @mahendrandhoni5698
    @mahendrandhoni5698 3 года назад +10

    இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ( அண்ணன் தம்பி பாசத்தை பற்றி தெரிந்து கொள்ள)

  • @meirajansrinivasan8481
    @meirajansrinivasan8481 4 года назад +32

    Evalo time paathaalum salikaadha oru movie .. super movie..

  • @nandhininandhu408
    @nandhininandhu408 4 года назад +74

    Old film really semma kick ,, semmaa mass

  • @club8845
    @club8845 3 года назад +20

    90's Kids 1 of All time fav movie.. ❤🇲🇾

  • @jamuna5235
    @jamuna5235 3 года назад +14

    My eyes full of tears and heart are keep blossom. A best family movie! Affection of brothers❤️. Director sir you did a smart move for this movie. No minus at all. Positively appeared👏🏻👏🏻. Hope you can do more films with positive vibes. All the best !!❣️

    • @aravindr6784
      @aravindr6784 3 года назад +2

      That is director vikraman .. great director

    • @DANI-ru3vt
      @DANI-ru3vt 2 года назад

      Body heataa iruntha kanla thanni varum.. Oil bath pannu, sari aaidum

  • @gopinarayanan6126
    @gopinarayanan6126 4 года назад +128

    அண்ணன தம்பி
    அரஸ்ட் பண்ண வர சீன்
    அப்படி யே உறைய வச்சிட்டான்யா

  • @victoremmanuvel4431
    @victoremmanuvel4431 4 года назад +16

    This movie always too special for me 😍 Loved lot.
    Thank you for uploading.

  • @user-rt3cp9if1b
    @user-rt3cp9if1b 2 года назад +28

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ❤️

  • @rajugolligolli8790
    @rajugolligolli8790 4 года назад +48

    Hat's up VIKRAMAN sir director oru interview le sonigo vanathai pol padathe marbudi nane nenacha koda andha madirii eduka mudiyaduntu,,,unmayee ayya 2020 le kannale thani varudhuu

  • @vijayalakshmi3847
    @vijayalakshmi3847 4 года назад +52

    ethana thadavai paarthaalum salikkatha movie really i love dis movie i watched dis movie more than 27 time🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gajalakshmigajalakshmi5307
    @gajalakshmigajalakshmi5307 4 года назад +70

    grinder nu peruuuu😁😁😁😂😂😂😂😂😂😂😂Ada paviingalaaa😆

  • @aadilazam409
    @aadilazam409 4 года назад +26

    Waiting for this movie 2nd part
    Love to watch this again Nd again Really Fantastic Movie

  • @pethaiarajpethaiaraj8155
    @pethaiarajpethaiaraj8155 4 года назад +54

    அருமையானபடம் ௭த்தனண முறய்பாா்த்தாழும்சலிக்காத படம்
    வாழ்த்துக்கள்

  • @FYSALNALAK
    @FYSALNALAK 4 года назад +14

    Tamil movies family oriented always.. super movie... vijayakanth awesome

  • @meeranms786
    @meeranms786 4 года назад +27

    இந்த மாதிரி படம் வரும் பொழுதிலேல்லாம் பல குடும்பங்கள் ஒற்றுமையாக இருத்தது...
    குடும்பம்❤ஒற்றுமை
    ஆனால் இப்போ..

  • @NandhiniNandhini-bu8to
    @NandhiniNandhini-bu8to 4 года назад +9

    Vaanatha pola padam patha ipdi oru annan thambi illanu feeling ga iruku
    Pasamalar,kilaku cheemaiyile,namma veetu pillai patha ipdi oru annan illanu feeling ga iruku
    Sivapu,manchal,pachai padam patha ipdi oru akka vo illa thambi yo illanu feeling ga iruku
    Vettai padam patha ipdi oru akka vo illa thangachi yo illanu feeling ga iruku
    Ipdi yenaku yentha pathalum en kooda yaarumae pirakalayenu romba kashtama iruku

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 года назад +6

    அழுக்கு சட்டையும் கடுக்களும் போற்றுக்தால அவர் சாதாரண நினைச்சுட்டீங்க நான் இன்னைக்கு வெள்ளை சட்டையும் வெள்ளை பேண்ட் போட்டி இருக்கேனா அதுக்கு காரணமே. இந்த அழுக்கு சட்டையும் கடுக்களும் தான். எனக்கு கிடைச்ச மாதிரி ஒரு தங்கமான அண்ணன் இவருக்கு கிடைக்கல அப்படி கிடைச்சிருந்தா இவரும் பெரிய

  • @sasisaidkumar6618
    @sasisaidkumar6618 4 года назад +63

    Ethu maathiri oru kudumbathil thaan nanum ullen

  • @saravanan.c9485
    @saravanan.c9485 4 года назад +66

    எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @MuthuKumar-gu2hi
    @MuthuKumar-gu2hi 4 года назад +20

    All years only one of the best ❤️💙 family movie

  • @jeremiaha238
    @jeremiaha238 2 года назад +5

    இதான்டா படம்

  • @hasanbasari9786
    @hasanbasari9786 5 лет назад +58

    My favourite movie. Enaku first romba pidicha movie.

  • @ajithmuthusamy2685
    @ajithmuthusamy2685 4 года назад +326

    அண்ணா தம்பி உறவுனா இப்படி தான் இருக்க வேண்டும்

  • @sindhukumar1318
    @sindhukumar1318 4 года назад +23

    "Oru seval than adaikaathathu enna Athisayam parungal" my favourite lyric 😍😍😍😍👌

  • @Venbaedit6402
    @Venbaedit6402 3 года назад +39

    இந்த மாதிரி படங்கள் எல்லாம்... தமிழ் சினிமாவில் மேஜிக் மாதிரி... எத்தனை வருடம் ஆனாலும்.... எவர்கிரீன் மூவி

  • @nextwaynextway4342
    @nextwaynextway4342 4 года назад +278

    இனி இப்படி ஒரு படம் வரவே வராது

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 4 года назад +32

    RUclips illana Katha kanthal, Corona holiday tympass only RUclips, 2020 April ipti pothu inum yevlo nallalo

  • @dhanyajames9138
    @dhanyajames9138 3 года назад +2

    അടിപൊളി മൂവി....... എന്ത് രസമാ..... കാണാൻ.. . കരയാതെ കാണാൻ പറ്റില്ല...😒😒😪😪😪😪. first time iam watching vijaykanth movie........ now iam speechless...... he is not acting........ living in that role......... 😘😘😍😍😍

  • @nandymalar
    @nandymalar 3 года назад +1

    Over emotions illama romba romba Allagana kudumbam. Vikraman = positivity. Indha madhiri padam yarala eduka mudiyum ini ippolam neraya negativity violence films than jashthiya varudhu. Veedu romba azhaga iruku

  • @vijay.k2622
    @vijay.k2622 5 лет назад +81

    Vikraman Sir U Genius 😍. 2019 Still 😭😭

  • @sjshwgwgwh2192
    @sjshwgwgwh2192 4 года назад +115

    If you watch this movie with a pure heart, you will cry everytime when you hear that background music. A pure masterpiece.

  • @mahendrandhoni5698
    @mahendrandhoni5698 3 года назад +3

    எனக்கு ennoda அண்ணா தான் முக்கியம்.. சூப்பர் movie ethana time பார்த்தாலும் சலிக்காத padam

  • @vanithagv3010
    @vanithagv3010 4 года назад +150

    இனி இப்பாடி ஒரு படம் வரவே வராது