மனைவி குறித்து நெகிழ்ந்த மலேசியா வாசுதேவன் | Malaysia Vasudevan Interview |Part 4 |Thirumbi Parkiren
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- மனைவி குறித்து நெகிழ்ந்த மலேசியா வாசுதேவன் | Malaysia Vasudevan Interview | Part 4 | Thirumbi Parkiren | Jaya Max
#malaysiavasudevan #ilaiyaraja #bharathiraja #vasudevan #malaysiavasudevanhits #malaysiavasudevansongs #psusheela #ilaiyaraja #jayamax
சார் பாடிய பல பாடல்கள்..இன்றளவும் மக்களால் ரசிக்க பட்டு வருகிறது.இளமை காலம் படத்தில் இடம்பெற்ற ..நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்
பாடலை இப்பொழுது கேட்டாலும் நெஞ்சம் இனிக்கிறது.
நீங்கள் இறந்தாலும் மறைந்தாலும்
என்றென்றும் உங்கள் நினைவுகள் உங்கள் குரலில் பாடல்கள் எங்கள் இதயங்களில் இருக்கும்
நல்ல பாடகர் ஆசை நூறு வகை அருமையான பாடல்
தன்னை வளர்த்து விட்டவர்கள் ஐ பெயர்களை நினைவு கூர்ந்து நன்றியுடன் பேசுகிறார் மலேஷியா வாசுதேவன்.
கேப்டன் பாடல் போராடடா அருமை
மலேசியா வாசுதேவன் சார் மறைந்தாலும் அவர் புகழ் வான் உள்ள வரை வாழட்டும்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
அந்தக் காலத்தில் அன்பான உயர்வான எண்ணம் கொண்ட நல்ல மனிதர்கள் இருந்தார்கள்
ஒரு தங்க ரதத்தில் பாடல் மலேயா வாசுதேவன் என்ற பாடகரை எனக்கு அறிமுகம் செய்தது.
Dharmayuddham 1978 movie ❤❤❤❤
awesome
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽தேவக்குரல்
GOOD SINGER VERY HONEST MAN
Super sir 🙏
❤
16 வயதினிலே படத்தில் தெலுங்கு மொழியில் அனைத்து பாடல்களையும் SPB சார் பாடி உள்ளார்