Fees how much ji because iam intersting learn u r course but money problem ji so please tell me and I arrange any loan or fees instalment details are tell me ji 🙏
@@bharath2046 bharath can I get your contact no to explain about the fees structure. I think we too are in same boat. I wanted your friendship please ping me right now I am in oman ±96871288478 my oman no
அய்யா மிக்க நன்றி, என் பிள்ளைகள் வெளி நாட்டில், வேலை செய்து திருப்பி வரும் போது, விமான நிலையத்தில் டிரைவராக அவர்களை, அழைத்து வர வேண்டும் என்று பல நாள் நினைப்பேன், உங்கள் வீடியோ பார்த்த பிறகு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், என் கனவு பலிக்கும் என்று மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி அய்யா.
# வெளிநாடு செல்லும் யோகத்தை... யாராலும் இவ்வளவு எளிய முறையில், தெளிவாக விளக்க முடியாதுங்க. # நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் குருஜி. மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
பெருமதிப்புக்குரிய பெருந்தகையே நான் பிறந்த தேதி 9-3-1993 காலை 5:30 மணி என் தம்பிக்கு 27-09-1995 மதியம் 1:57மணி இருவரும் திருநெல்வேலியில் தான் பிறந்தோம் எங்கள் இருவருக்கும் 4ல் கேது we have face lot of problems related 4tg place Like எங்கள் அம்மா உடல்நலம் மிகவும் மோசமடைந்தது எவ்வளவோ வைத்தியம் பார்த்து அம்மா உடல்நலம் சீராக வில்லை சொந்தமாக வீடு இல்லை நிரந்தர வேலை வருமானம் தடை படுகிறது How to overcome 4th place kethu? Please help sir
GK Sir , 100 % Right . For me Rasinathan sevvai in 12th Place , with Pudhan and suryan , guru in 4th place seeing 8 , 10 and 12 positions . 10 chandran -sani . after leaving INDIA only had better life . for long time i wondered why i came here , why can not get good money in INDIA . Now understand all . thanks Ji
@@usasenthil hi sir.. could you please check in my horoscope whether I have foreign job opportunity? If yes when i will go? 30/04/1997 1:06 AM Cheyyar,Tiruvannamalai 🙏🙏
ஐயா வணக்கம் நீங்கள் செல்வது அனைத்து ம் உண்மை என்னுடைய மகள் ஜாதகத்தில் 12ல் குருவும் சனி உள்ளன கடகத்தில் ராகு உள்ளன. விருச்சிக துகில் சுக்ரன் உள்ளன. மகள் டாக்டர் படிக்க சென்று உள்ளார் ரிஷப லக்கனம் மாலை 4.31 6.1.2000
குடும்பத்தை,குழந்தைகளை பிரிந்து வெளிநாட்டில் இருப்பது தோஷம் என்றே நினைக்க தோன்றுகிறது. பிரிவு... அந்த வேதனையை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்
Sir, if Guru in 9th bhava but in 3 degree., so it's partial 5th aspect will be on both 1st and 12th hse.. so we can say this person goes to foreign to study and settlement too??
Many people in my relatives I foreign r visited long time 16..7..1948....makara lagna MBBS Dgo Settled in USA in 1973 Uncle..7.8.1954...kumbha lagna Engineer Traveled most of country in world. Now settled in australia
குருஜி அவர்களுக்கு வணக்கம் எனது ஜாதகம் 22.06.1982 6.30am லக்னம் மிதுனம் ராசி மிதுன ராசி... நான் நல்ல வருமானம் கிடைக்கும் தொழில் கிடைக்குமா? எனக்கு என் குழந்தைகளை நல்லா படிக்க வைகணும் அவர்களை என் கூட வைத்து வளரக்கணும் முடியுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்... எனக்கு என் குழந்தைகள் வாழ்க்கை முக்கியம் உதவி பண்ணுங்க சார்... எனக்கு என் நண்பர் ஒருவர் என் மாமியார் வீட்டில் மந்திரகம் பண்ணி இருக்காங்க அதனால் நி கடைசி வர ஒன்னும் இல்லாம தான் வாழ்க்கை நடதனும் நு சொல்றாரு... எனக்கு ஜாதக அமைப்பு படி உண்மையான பலன் சொல்லுங்க., எனக்கு என் குழந்தைகள் நல்ல இருக்கணும் அது மட்டும் தான் எனது விருப்பம்... உங்களால் முடிந்தால் என் தலை எழுத்தை மாற்றி காட்டுங்கள். என் காலம் முடியும் வரை உங்களுக்கு நான் அடிமை,., உங்கள் கட்டணம் ஆன்லைன் ல செலுத்தி விடுகிறேன்.. எனக்கு நல்ல வழி காட்டுங்கள்.,
வணக்கம் ஐயா, மேஷ லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம், சனி 10 ல் இருந்து 3ம் பார்வையாக மீனத்தை பார்கிறது... தற்போது சனி தசை நடக்கிறது.. வெளிநாட்டு யோகம் இருக்கிறதா ஐயா..
அடேயப்பா... தெளிவான விளக்கம் ஐயா... அனைவரும் குரு 8,12 இல் இருந்தால் வெளி நாடு என்று கூறுவார்கள்... தாங்கள் தான் ஏன் எதற்காக என்று , நீர் காற்று என்று பிரித்து புரிய வைத்தீர்கள் ஐயா மிக்க நன்றி 😘😘😘🙏
நான் அடிப்படை உயர்நிலை வகுப்பில் சேர்ந்து ஒருவரிடம் கற்றுக்கொண்டேன்.ஆனால் எனக்கு பலன் கூற வரவில்லை ஐயா .உங்களிடம் அடிப்படை வகுப்பு சேர்ந்து படிக்கலாமா ஐயா
எனக்கு குரு லக்கினாதிபதி வக்கிரம் 12 இல் இருக்கிறார்.சொந்த ஊரில் அரசபாடசாலையில் ஆசிரியராக இருக்கிறேன்.நான் வெளியூர் போகிற வாய்ப்பே வரவில்லை.வாய்ப்பும் இல்லை.6ல் மறைந்த புதன் தசை புதன் புத்தி நடக்கிறது. திருமணம் இல்லை. புதன் Ld. மாந்தி Hd. ,சூரியன் சுக்கிரன் தூரம் 39.5 பாகை.38 வயது.7 இல் ராகு மிதுனம். ரிசப சுக்கிரனுடன் 11 பாகை யில் விலகல்.திருமணத்தில் ஈர்ப்பு இல்லை.திருமணம் இராது எனது முடிவு. உறவினர் நெருக்கு கின்றனர்.நான் தவிக்கிறேன்.நான் என்ன முடிவு எடுக்கிறது.
In addition to the above points, when Rahu is in movable rasis, and planets like Saturn, Moon in movable rasis also give foreign country settling for higher education and then job. Ketu dasa also gives movement to abroad countries for education and job and good earnings.
@@Kumar1.7688 checked your horoscope, Rahu Dasha, Mercury bukthi is running at present. Good time to go abroad is from Nov. 2021to April 2022. Is it for education?
GK ASTRO வழங்கும் அடிப்படை வகுப்புகள் ஏப்ரல் 25 முதல் CONTACT: 7200663516
Sir fees .on line class irruka
@@shanmugavel5917 I am a proud Sir's online student sir
@@jayanthiellangovan9387 jayanthi madam zoom meetingla padikringala madam.
Fees how much ji because iam intersting learn u r course but money problem ji so please tell me and I arrange any loan or fees instalment details are tell me ji 🙏
@@bharath2046 bharath can I get your contact no to explain about the fees structure. I think we too are in same boat. I wanted your friendship please ping me right now I am in oman ±96871288478 my oman no
அய்யா மிக்க நன்றி, என் பிள்ளைகள் வெளி நாட்டில், வேலை செய்து திருப்பி வரும் போது, விமான நிலையத்தில் டிரைவராக அவர்களை, அழைத்து வர வேண்டும் என்று பல நாள் நினைப்பேன், உங்கள் வீடியோ பார்த்த பிறகு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், என் கனவு பலிக்கும் என்று மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி அய்யா.
எளிமையாகப் புரிய வைத்தீர்கள். குழந்தைகள் கூட check பண்ணி பார்த்துக்கொள்ளும் படி நன்றி சார்🙏👏👏👏👏👏👏👏
ஆழ்ந்த கருத்துக்களை அருமையாகவும் எளிமையாகவும் புரியவைத்து
மிகச்சிறந்த நிலைக்கு எங்களை உயர்த்தும் அய்யா குருஜி GK அவர்களுக்கு கோடி நன்றிகள்.
Ayya super
# வெளிநாடு செல்லும் யோகத்தை...
யாராலும் இவ்வளவு எளிய முறையில், தெளிவாக விளக்க முடியாதுங்க.
# நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் குருஜி.
மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
@@cvvadivelu9887 ஆம் உண்மை
ஐயா, திருமண தடை குறித்தும் அதற்கான பரிகாரம் பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள் பலரும் பயன் பெறுவார்கள்
சார் வணக்கம் அருமையான பதிவு வணக்கம்
ஐயா நான் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கிறேன் இந்த விளக்கம் சாதகர்கள் பெரும்பாலும் சொல்வதில்லை ரொம்ப அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி
❤❤❤❤❤❤
நன்றிகள் ஐயா
❤❤❤❤❤❤
Nice Analysis
மிகவும் பயனுள்ள தலைப்பு நன்றி குருஜி!
Nalla thagaval. Thsnk u
Excellent information Guru ji. Thanks Guru ji 🙏🙏🙏
Super Sir. Always blessed to hear your speech. 💐💐💐🙏🙏🙏
அருமை அருமை ஐயா எளிதாக புரிகிறது ஐயா நன்றி
குருஜி வணக்கம்.புது Rules தெரிந்துகொண்டேன்.மிக்க நன்றி அய்யா
Arumaiyana pathivi GURUJI
Super Guruve. Thanks. Guruve Saranam
Thanks very much .God bless you always Guruji
பயண கிரகங்கள் சனி சந்திரன் ராகு மற்றும் நீர் ராசி அருமையான விளக்கம் அய்யா
Perfect explanation...
Super sir thanku you 🙏🙏🙏🙏👍🙏👍
Thank you so much for your information guruji
புத்தகமாக வெளியீடு
செய்வதற்கு ஆத்ம நன்றி வணக்கம் 🙏
Arumai 🙏sir
மிக்க நன்றிங்க ஐயா.....வாழ்க வளமுடன் ஐயா.......
💖💖💖
நவக்கிரக நாயகர்.... குருஜி sir
நலம் வாழ வாழ்த்துக்கள் 🌷
அருமை குருவே சரணம்
Thanks a lot🙏🙏🙏🙏
🙏🙏🙏
Guru ji nice video.....
அருமை.அப்பா
So simple.. thanks
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏supersir
Super guru
பெருமதிப்புக்குரிய பெருந்தகையே
நான் பிறந்த தேதி 9-3-1993 காலை 5:30 மணி
என் தம்பிக்கு 27-09-1995 மதியம் 1:57மணி இருவரும் திருநெல்வேலியில் தான் பிறந்தோம்
எங்கள் இருவருக்கும் 4ல் கேது we have face lot of problems related 4tg place
Like எங்கள் அம்மா உடல்நலம் மிகவும் மோசமடைந்தது எவ்வளவோ வைத்தியம் பார்த்து அம்மா உடல்நலம் சீராக வில்லை
சொந்தமாக வீடு இல்லை
நிரந்தர வேலை வருமானம் தடை படுகிறது
How to overcome 4th place kethu?
Please help sir
Very nice
Romba thanks sir
நல்ல பதிவு சார்
அருமையான அற்புதமான விளக்கம் குருவே. வாழ்க உம் புகழ் வளர்க உம் ஜோதிட தொண்டு . நன்றி குருவே 🙏
GK Sir , 100 % Right . For me Rasinathan sevvai in 12th Place , with Pudhan and suryan , guru in 4th place seeing 8 , 10 and 12 positions . 10 chandran -sani . after leaving INDIA only had better life . for long time i wondered why i came here , why can not get good money in INDIA . Now understand all . thanks Ji
Which lagnam are you?
@@GaneshKumar-df2ef kadagam
@@usasenthil hi sir.. could you please check in my horoscope whether I have foreign job opportunity? If yes when i will go? 30/04/1997 1:06 AM Cheyyar,Tiruvannamalai 🙏🙏
நன்றி ஐயா🙏🙏🙏
Dear sir ennudaya jathagam velinattu velai perum amaippu ullatha birth place Vellore dt 06-06-1980 birthtime;23:22 laknam:Kumbam rasi meenam
Thanks guru
Lot of Thanks sir
vanakam gurug april 25 sunday varummunga gurug
இறை வணக்கம் சார்
Margam dasa pathi video podunga ji please useful people 🙏🙏
Nice sir
உண்மையில் கடவுள் உள்ளார்
மிக எளிப முறையில் சொல்லி கொடுக்கிறீர்கள் ஐயா
வலவ கொலகொ என்று இல்லை ஐயா
ஐயா வணக்கம் நீங்கள் செல்வது அனைத்து ம் உண்மை என்னுடைய மகள் ஜாதகத்தில் 12ல் குருவும் சனி உள்ளன கடகத்தில் ராகு உள்ளன. விருச்சிக துகில் சுக்ரன் உள்ளன. மகள் டாக்டர் படிக்க சென்று உள்ளார் ரிஷப லக்கனம் மாலை 4.31 6.1.2000
குடும்பத்தை,குழந்தைகளை பிரிந்து வெளிநாட்டில் இருப்பது தோஷம் என்றே நினைக்க தோன்றுகிறது.
பிரிவு...
அந்த வேதனையை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்
வணக்கம் குருஜி... 12ல் ராகு, புதன்...
6ல் சந்திரன், சனி, கேது (மீன ராசி) வெளிநாட்டில் படிப்பு மற்றும் வேலை நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன்.. 🙏🙏🙏
Sir, if Guru in 9th bhava but in 3 degree., so it's partial 5th aspect will be on both 1st and 12th hse.. so we can say this person goes to foreign to study and settlement too??
குருவே உங்கள் காணொழிகளை பார்த்த பின் நான் உங்கள் காணொழிகளை தொடர்ந்து பார்க்கின்றேன் எனக்கு கொஞ்சம் பிரச்சினை உங்கள் சவுண்ட்
சூப்பர் சார் 👍👍
Vanakam sir
சார் சூப்பர்..
Many people in my relatives I foreign r visited long time
16..7..1948....makara lagna
MBBS Dgo
Settled in USA in 1973
Uncle..7.8.1954...kumbha lagna
Engineer
Traveled most of country in world. Now settled in australia
நன்றி சார்
Yogam chollumbodu yogabhangam kooda ade combinationku verify pannungo! chollungo sir.
வணக்கம் குருஜி
Ayya ungal vairthail avalavu artham ayya. Nan magara laganam lagnathil sani. Anal ennaal ulnatil seriana vellai ellai ayya.
SUPPER
வணக்கம் சார் 🙏
🙏🙏🙏
Kindly put Video on which planet and bhavas send the jadagar to eastern countries or western countries for higher education and job
குருஜி அவர்களுக்கு வணக்கம் எனது ஜாதகம் 22.06.1982 6.30am லக்னம் மிதுனம் ராசி மிதுன ராசி... நான் நல்ல வருமானம் கிடைக்கும் தொழில் கிடைக்குமா? எனக்கு என் குழந்தைகளை நல்லா படிக்க வைகணும் அவர்களை என் கூட வைத்து வளரக்கணும் முடியுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்... எனக்கு என் குழந்தைகள் வாழ்க்கை முக்கியம் உதவி பண்ணுங்க சார்... எனக்கு என் நண்பர் ஒருவர் என் மாமியார் வீட்டில் மந்திரகம் பண்ணி இருக்காங்க அதனால் நி கடைசி வர ஒன்னும் இல்லாம தான் வாழ்க்கை நடதனும் நு சொல்றாரு... எனக்கு ஜாதக அமைப்பு படி உண்மையான பலன் சொல்லுங்க., எனக்கு என் குழந்தைகள் நல்ல இருக்கணும் அது மட்டும் தான் எனது விருப்பம்... உங்களால் முடிந்தால் என் தலை எழுத்தை மாற்றி காட்டுங்கள். என் காலம் முடியும் வரை உங்களுக்கு நான் அடிமை,., உங்கள் கட்டணம் ஆன்லைன் ல செலுத்தி விடுகிறேன்.. எனக்கு நல்ல வழி காட்டுங்கள்.,
ஐயா தனுர் லக்ன ஜாதகம். குரு 8இல் வக்ரம் கேது உடன் வெளி ஊர் போக முடியாத அளவு நரம்பு மண்டலம் பாதிப்பு.என்னசெய்ய?9.12.1990 8.46 காலை திருச்சி.
True...
வணக்கம் ஐயா, மேஷ லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம், சனி 10 ல் இருந்து 3ம் பார்வையாக மீனத்தை பார்கிறது... தற்போது சனி தசை நடக்கிறது.. வெளிநாட்டு யோகம் இருக்கிறதா ஐயா..
Kethu thesai Nadakum poluthu...veli nadu pogamudiuma sir..
சிம்ம லக்னம் கடகத்தில் சனி புதன் சுக்ரன் சேர்க்கை. நடப்பு தசை சனி. வெளிநாட்டு யோகம் உண்டா?
அடேயப்பா... தெளிவான விளக்கம் ஐயா... அனைவரும் குரு 8,12 இல் இருந்தால் வெளி நாடு என்று கூறுவார்கள்... தாங்கள் தான் ஏன் எதற்காக என்று , நீர் காற்று என்று பிரித்து புரிய வைத்தீர்கள் ஐயா மிக்க நன்றி 😘😘😘🙏
👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
அர்ஜுனன் வந்தேன் .... ஐயா வாழ்க
sir please explain thithi sooniyam rasi, l
நான் அடிப்படை உயர்நிலை வகுப்பில் சேர்ந்து ஒருவரிடம் கற்றுக்கொண்டேன்.ஆனால் எனக்கு பலன் கூற வரவில்லை ஐயா .உங்களிடம் அடிப்படை வகுப்பு சேர்ந்து படிக்கலாமா ஐயா
எனக்கு குரு லக்கினாதிபதி வக்கிரம் 12 இல் இருக்கிறார்.சொந்த ஊரில் அரசபாடசாலையில் ஆசிரியராக இருக்கிறேன்.நான் வெளியூர் போகிற வாய்ப்பே வரவில்லை.வாய்ப்பும் இல்லை.6ல் மறைந்த புதன் தசை புதன் புத்தி நடக்கிறது. திருமணம் இல்லை. புதன் Ld. மாந்தி Hd. ,சூரியன் சுக்கிரன் தூரம் 39.5 பாகை.38 வயது.7 இல் ராகு மிதுனம். ரிசப சுக்கிரனுடன் 11 பாகை யில் விலகல்.திருமணத்தில் ஈர்ப்பு இல்லை.திருமணம் இராது எனது முடிவு. உறவினர் நெருக்கு கின்றனர்.நான் தவிக்கிறேன்.நான் என்ன முடிவு எடுக்கிறது.
விருச்சிக லக்னம், எட்டாம் அதிபதி வெளி நாட்டு வாழ்க்கையை தருவாரா ?
Hw is personal consultation,
is it accurate, anyone had experience consulting him??
En husband jathagam apdiye iruku avarum velinatla tha irukanga
Enaku 12 il ragu ullathu ayya 4 varudamaga omanil ullean near rasyil guru chandiran sevvai ullathu
சிலர் 8 12 சொல்கிறார்களே ஐயா
என் மகன் 26 1o 2001Chennai அவிட்டம் நட்சத்திரத்தில் நேரம் 10.11 ஜாதகம் கூறவும்
how are you sir.
Vanakam Guruji
Fees amount how much sir
On line classes iruka sir
Thank you
Yenakku 1st lord neeesam, 7th lord uccham, 12th lord uccham in 10th place. enakku foreign chance irukku Friends?
In addition to the above points, when Rahu is in movable rasis, and planets like Saturn, Moon in movable rasis also give foreign country settling for higher education and then job. Ketu dasa also gives movement to abroad countries for education and job and good earnings.
Hi mam.. could you please predict my horoscope that when I will get foreign opportunity for sure...30/04/1997 1:06 AM Cheyyar
@@Kumar1.7688 will check and let you know by next week end. Please give your email address
@@jhansirani5502 mam please send your predictions to the mail id
@@Kumar1.7688 checked your horoscope, Rahu Dasha, Mercury bukthi is running at present. Good time to go abroad is from Nov. 2021to April 2022. Is it for education?
@@jhansirani5502 not for education..I want to go for job opportunity..onsite
Nan magara lagnam guru veedana thanushu than enaku 12 am veedu
சர ராசியில் இருக்கும் தசையே தொடர்ந்து வருகிறது? வெளிநாட்டு யோகம் உண்டா?
Muthal like👍.. Muthal comment 👍
Guruve saranam
வணக்கம் குரு ஜி தங்கள் விளக்கங்கள் வழிகாட்டிகள் என்றும் நீங்கள் போற்றபடுவீர்கள்
Sir how to consult you ... can we call same number
Magara laknam... guru ve 12 aam athipathiyaga irunthal???
லக்ணாதிபதி 12 ஆம் அதிபதியோடு சேர்ந்து இருந்தால்?
கடகம் லக்னம்
ஒன்பது பனிரெண்டாம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தால்? குரு 12 ல்
சனி புதன் சூரியன் 9ல். சந்திரன் 6ல் உத்திராடம் 1 ல்
குரு வக்ரமாகி பார்த்தாலும் பலன்தருமா?
hi sir.