எங்களின் முதல் பயணம் 😍😊 | Our first journey begins 😊 | Couple Vlog ♥️

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2022
  • #subscribe #tamil #couplevlog #train
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • РазвлеченияРазвлечения

Комментарии • 262

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 Год назад +35

    இந்த இளம் காதல் பறவைகளை பார்க்கும் போது எனக்கும் ஏனோ பழைய ஞாபகங்கள் சிறிது எட்டிப் பார்க்க தொடங்கிவிட்டது. ஆண்டவர் இந்த இருவரையும்
    ஆசீர்வதிப்பாராக🙏❤️

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 Год назад +23

    ரயில் பயணத்தையும் இஞ்சின் பயணத்தையும் நன்கு ரசித்துப் பார்த்தோம் தாங்கள் எப்பொழுது மீண்டும் இந்தியாவிற்கு வருவீர்கள் உங்கள் சேனலுக்கு என் வாழ்த்துக்கள்

  • @mohammednikras5280
    @mohammednikras5280 Год назад +16

    உங்கள் விடியோ பார்க்கும் போது நான் இருக்கும் நாட்டை விட்டு ஒடி வந்து எம் நாட்டை சுற்றி பார்க்க ஆசையா இருக்கு எவ்வளவு அழகாக இருக்கு எம் நாடு ..இரண்டு பேரும் பாதுகாப்பாக பயனம் செய்யுங்கள் வாழ்த்துக்கள் விடியோ மிகவும் அருமை... தவகரன் தங்கையை கவனமாக பார்த்துக்கொள்ளவும்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Год назад +7

    தமிழ்நாட்டில் எங்க அப்பா ரயில்வே வேலையில் இருந்தார்... நானும் சிறிது தூரம் டிரைவர் உடன் பயணம் செய்து உள்ளேன். அதுவும் பழைய நீராவி (கரி )எஞ்சினில் மற்றும் டீசல் எஞ்சினிலும் போய் இருக்கிறேன்.இதை பார்த்தவுடன் பழைய நினைவு வந்தது.

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Год назад +23

    உலகில் பெண் சக்தி என்பது ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட முறையில் மிகவும் கடினமானது. உங்கள் ஆண்டுகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சங்கவி

  • @saaa953
    @saaa953 Год назад +22

    வாழ்த்துக்கள் தம்பி தங்கை.உங்கள் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.அனபுடன் அக்கா.

  • @alexrobin6586
    @alexrobin6586 Год назад +15

    நல்ல காணொளி 🙏... இப்படி ஒரு புகையிரதபயணம்...

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Год назад +3

    அற்புதமான ஒரு புகையிரதக் காணொளி.எமக்கு புகையிரதம் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று.உங்கள் காணொளி எமக்குள் ஒரு இதமான அருவியில் குளித்ததைப் போன்ற உணர்வை உண்டாக்கியது.மகழ்ச்சி.
    🌹 வாழ்த்துக்கள்.
    🌺 தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு 🌺

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад +13

    Hi hi
    இன்று தான் முதல் முறையாக எஞ்சின்
    எப்படி இருக்கும் எண்டு தெரியும்.
    நன்றி தவகரன்.சங்கவி❤❤👌🏻

  • @velanaga3366
    @velanaga3366 Год назад +7

    சங்கவி குட்டி உங்கள் பயணத்தைப் பார்த்து சந்தோஷப் படுகின்றோம்…

  • @stanystany9002
    @stanystany9002 Год назад +5

    நான் விரும்பி பார்க்கும் RUclips channel ல உங்கடதும் ஒண்டு.. வாழ்த்துக்கள் தவகரன் அண்ணா அக்கா..❤

  • @sdeminrildasdeminrilda8892
    @sdeminrildasdeminrilda8892 Год назад +13

    உங்கள் பயணத்தில் நாங்களும் சேர்ந்து பயணித்தது போல வாழ்த்த்துக்கள் தம்பி தங்கை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +18

    வாழ்த்துக்கள் உங்களுடன் இணைந்து நாங்களும் பயணத்தை ரசித்தோம்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Год назад +3

    அன்பான உறவுகளுக்கு காலை வணக்கம் .தொடர்ந்து பயணம் செய்யுங்கள் .இறக்கை அருமை, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் உறவுகளுக்கு நன்றி வணக்கம் .மலேசியாவில் இருந்து அக்கா ஜெயமாலனி.

  • @v.5029
    @v.5029 Год назад +4

    காணமுடியாத காணொளி காட்சி வாழ்த்துக்கள் குழந்தைகளே.
    இது மாதிரி இதுவரை கண்டது இல்லை.
    வாழ்க வளமுடன்.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Год назад +7

    இன்று தான் முதல் தடவை புகையிரத என்ஜின் பார்த்தேன்

  • @kattakaalaiMadurai
    @kattakaalaiMadurai Год назад +3

    🌏தமிழ்நாட்டில் இருந்து அண்ணன் கலைவாணன் ப. அருமையாக உள்ளது தமிழீழம்❤️🤍.

  • @thalakalimuthu9362
    @thalakalimuthu9362 Год назад +10

    உங்களுடன் சேர்ந்து நானும் புகைவண்டியில் பயணித்த அனுபவம் நன்றி .

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Год назад +4

    சூப்பர்👌🏼 காணொளி . சங்கவி தவகரண் இருவரின் மழையுடன் கூடிய பசுமை பயணம் அருமை. இடையில் பவணீசன் பேச்சு பதிவாகியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணிக்க வேண்டாம் சகோ இது என் அன்பான வேண்டுகோள்.🙏🤝👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +9

    இயற்கையான பயணம் அழகான பயணம்

  • @rubanruban6014
    @rubanruban6014 Год назад +2

    உங்கள் பயனம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் துணை
    இருப்பார் வாழ்த்துக்கள்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +14

    அருமையான ரயில் வண்டி பயணம் 😁😁😁😍❤️❤️👍🏼👍🏼👍🏼

  • @vclcanagasuriam312
    @vclcanagasuriam312 Год назад +11

    Thavakaran & Sankavi ..enjoyed watching this video.. Looks like you both made for each other😍..இரயில் பயணம்போல உங்கள் வாழ்க்கை பயணமும் தொடரட்டும்...Best wishes to both..God bless..Covid is still around everywhere.., so please when you travel or in the crowded places try to wear masks.. Washing your hands & social distance. HEALTH IS MOST IMPORTANT..

  • @teyak1472
    @teyak1472 Год назад +3

    அருமையான புகையிருதப்பயணம்! உங்கள் பயணத்தில் நாமும் பயணித்ததாக சந்தோசம். சங்கவி, தவகரன் வாழ்த்துக்கள்! Enjoy!❤

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Год назад +8

    வாழ்த்துக்கள் .. மிகவும் சந்தோசமாக பயணம் செய்யுங்கள்

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Год назад +8

    உங்கள் இருவருக்கும் வணக்கம்🙏 சங்கவி எங்கள் வீட்டுக்கு🏠 வாருங்கள் வவுனியா ரயில் ஸ்டேஷனில் இறங்குங்கள் ❤

  • @chandrukbcbk
    @chandrukbcbk Год назад +7

    வணக்கம்... நான் சந்துரு தமிழ்நாடு... முதலில் தவகரன் சங்கவி இருவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இந்த காணொளி வழங்கியமைக்கு... நான் இலங்கையில் கிளிநொச்சியில் சிறிது காலம் இருந்தேன்... மிகவும் அருமையான நாடு... தமிழ்நாடு போலவே புவியியல் அமைப்பு கொண்டது.. ஆனால் அரசியல் நிலையற்ற தன்மையால் மிகவும் சிரமப்படும் மக்களால் வருந்தினேன்... எல்லாம் ஒருநாள் மாறும் என்று நம்புகிறேன்... மீண்டும் இலங்கை வரும்போது கண்டிப்பாக இந்த அழகான புகைவண்டி பயணம் மேற்க்கொள்வேன்... ❤

    • @scracykarthi8318
      @scracykarthi8318 Год назад

      இப்ப தமிழ் நாட்டுல எங்க இருக்கிங்க சகோ...

    • @chandrukbcbk
      @chandrukbcbk Год назад

      @@scracykarthi8318 திருவாரூர்

    • @scracykarthi8318
      @scracykarthi8318 Год назад

      @@chandrukbcbk இலங்கைல வேலைக்காக போனிங்களா

    • @chandrukbcbk
      @chandrukbcbk Год назад

      @@scracykarthi8318 இல்ல பிரதர் இருக்காரு

    • @scracykarthi8318
      @scracykarthi8318 Год назад

      @@chandrukbcbk OK bro

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 Год назад +5

    புகையிரத சாரதிகளிற்கு நன்றி👌

  • @tamilworld666
    @tamilworld666 Год назад +9

    வாழ்த்துக்கள் உங்கள் பயணம் வெற்றி பெற

  • @manovisu1382
    @manovisu1382 Год назад +3

    ithuponra payana videokkalai athigam போடுங்கல் நாங்களும் உங்கள் ஊரைப் பார்த்தது போல் இருக்கும்!!?

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Год назад +2

    Super thambi &sister

  • @Tamilellam
    @Tamilellam Год назад +2

    சிறப்பான முறையில் பதிவு செய்து உள்ளீர்கள்.. சங்கவி கருத்து தான் சரி

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி தங்கை.உங்கள் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @gowriguru8857
    @gowriguru8857 Год назад +3

    Brought back our memories. We use to take Yarl Devi and Mail train. Super travel. Enjoy your stay in Colombo.

  • @k.jathursanmixcorw2659
    @k.jathursanmixcorw2659 Год назад +1

    நல்லது புகையிரத பயணம்
    (Super tavakaran anna vera level)

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Год назад +1

    தம்பி, சங்கவி உங்கள் வீடியோ சூப்பர் இனிமேல் இப்படி train வாசலில் நிக்கவோ /இருக்கவோ வேண்டாம்.

  • @hardrock5052
    @hardrock5052 Год назад +1

    Good
    Have a safe journey.
    Happy Christmas.
    Thanks.

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Год назад +5

    தவகரன் வாழ்த்துக்கள் சங்கிலியை கவனமாக பார்க்கவும் வாழ்த்துக்கள் சுவிஸ் ரூபன்

    • @sujaitha3271
      @sujaitha3271 Год назад

      என்ன தமிழ் இது சங்கிலி யா?

    • @rubaniyadurai2064
      @rubaniyadurai2064 Год назад

      நான் சொன்னது சங்கவியின் கழுத்தில் கிடக்கும் சங்கிலியை.ஐயோ ஐயோ தவறுக்கு வருந்துகிறேன் சுவிஸ் ரூபன்.பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Год назад

    தவகரன் அண்ணா மற்றும் சங்கவி அக்கா இருவரின் புகையிரத பயணம் அருமை யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் அருமையாக உள்ளது நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 Год назад +3

    Wonderful video. Al the best for you both!

  • @chandramalarjegatheeswaran377
    @chandramalarjegatheeswaran377 Год назад

    நல்ல காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @anushathirusrilankenponnu5259
    @anushathirusrilankenponnu5259 Год назад

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.enjoy 👍👌🥰

  • @t.r4587
    @t.r4587 Год назад +2

    மின்னல் வேகம் 300,000km/S
    1 செக்கண்டுக்கு
    3 லச்சம் km.பயணிக்கும்.

  • @almirshath4490
    @almirshath4490 Год назад +2

    Sangavi akkave kotti kondu oru naal nuwraliya trip pongo Anna athayum video podunga pls 🙏🙏🙏 nega super jodi 👫

  • @mohamedrizwan5154
    @mohamedrizwan5154 Год назад +2

    I'm rizwan from srilankan living Kuwait every day working came watching your video congratulations 🎊 happy new years brother

  • @kavikavitha6699
    @kavikavitha6699 Год назад +4

    Nice nice. ... have a safe journey God bless you both

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Great vlogs train travel vedio achaa 🤠🌹 wonderful vedio ❣️ Happy

  • @dododrift141
    @dododrift141 Год назад +3

    Great video. Specially to see inside the train engine room. Brilliant

  • @syedsahapdeen5075
    @syedsahapdeen5075 Год назад +1

    I am tamilnat Your video is first time watching I like your videos very nice place.

  • @dhassdhass8282
    @dhassdhass8282 Год назад

    Anna unkaludaja videos ellam nallaaka ullathu mikavum virumpi paarppen unkal life nanraka amaija enathum enthu family jinathum nal valththukkal

  • @judgementravi480
    @judgementravi480 Год назад

    Like a child hearts still even groth really happy to watching their beautiful childish speech her seeing and atmosphere

  • @nagendrampirakalathan2021
    @nagendrampirakalathan2021 Год назад +1

    Unga👍வீடியோ எல்லாம் பக்கிறனான் சூப்பர் கரிகாலன் சுவிஸ்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Год назад +5

    அழகிய காதலர்கள்

  • @roshanmawathagama2916
    @roshanmawathagama2916 Год назад +3

    congratulations Thawakaran| Sangavi,
    Welcome to colombo .

  • @dharshan1540
    @dharshan1540 Год назад +1

    Hii thavakaran anna video arumai... Aduthu unghal love story episode podugha.... ✨

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j Год назад +1

    அருமை தம்பி உங்கள் இணை 👌👌👌👍👍💚

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 Год назад +1

    தவகரன் சங்கவி இணையருக்கு நல்வாழ்த்துகள் ! நீங்கள் பயணம் செய்வது தொடருந்து ( புகையிரத காலம்போய்விட்டது ). தமிழைப் பேசுங்கள் பிள்ளைகள். வாழ்த்து! வளர்க! நன்றி.

    • @shanthna
      @shanthna Год назад

      தொடர் வண்டி

  • @Azhagi123
    @Azhagi123 Год назад +4

    Congratulations 💥💥💥💥💥Keep it Up Your Travel😎

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад

    வாழ்த்துக்கள் உங்கள் பயணம் ஆசீர்வாதமாகஇருக்கும்

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 Год назад +2

    வாழ்த்துக்கள் கவனமாக போய் வாருங்கள்

  • @athivikathivik60
    @athivikathivik60 Год назад +3

    God bless you family members

  • @nikethannike216
    @nikethannike216 Год назад

    Super vidéo Anna Anny 😊 nalla enjoy pannuko redrum perum eppavum samthosam eruka Anna Anny 😊
    Train payanam super Anna nalla erukum naan slk vatha train thane povane 😊 idam ellam vadiva eruku pakkave super eruku 😊

  • @sankar9915
    @sankar9915 Год назад

    பெண் வெளியே வரும் போது make up இல்லாமல் காண்பது மகிழ்ச்சி.. Make up இல்லாமலும் சங்கவி அழகு தான். மகிழ்ச்சி சகோதரி. Sankar from தமிழ்நாடு

  • @dhanam.jdhanam9137
    @dhanam.jdhanam9137 Год назад +4

    I love your. Videos , God bless you both of u , from Tamil Nadu janany fan💕

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Год назад +1

    Srillanka very greenery scienic country

  • @chandramalarjegatheeswaran377
    @chandramalarjegatheeswaran377 Год назад +1

    Happy end of year best wishes for you🙏🙏 i

  • @arulaknitha7388
    @arulaknitha7388 Год назад +1

    Super a irukku ipidi train driving pakkurathu

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +1

    Super Jaffna station good traveling 👍👍👍❤️🌹🇩🇪

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +4

    CONGRATULATION BOTH OF YOU.HAPPY JOURNEY

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Год назад +1

    valara valamudan

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 Год назад +7

    Congratulations both of you. 👍

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад +2

    Can’t wait for the rest of the trip enjoy both 👌

  • @bencys6975
    @bencys6975 Год назад

    Happy journey god bless u

  • @pillaiyanjeevabalan7445
    @pillaiyanjeevabalan7445 Год назад

    உங்க நல்ல மனசுக்கு சந்தோசம் ஏன் வாசலில் இருக்கிறையள் என் உன்மையான இனம் தமிழி இனம் தான் எப்பவும் உன்மையானது

  • @luxmivelu1839
    @luxmivelu1839 Год назад +1

    Azhagiya theevu intha naadu. Engal naattin thangai ungal naadu.

  • @tuansafu5427
    @tuansafu5427 Год назад

    Thank you very much for both of you
    All the best God bless you 👍🙏♥️

  • @pillaiyanjeevabalan7445
    @pillaiyanjeevabalan7445 Год назад +2

    நிங்கள் இருவரும் சூப்பறாக செய்றிங்கள் நல்லம் யாவருக்கும் 🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧uk London jeevan

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 Год назад

    வணக்கம் அழகான ஈழத்தையும் சிறிலங்காவையும் பார்த்தேன் பளை யும் குருநாகலும் அழகே அழகு, தமிழ்நாட்டில் பார்த்தபின் இப்போ பார்க்கிறேன்.

  • @apexpredator3532
    @apexpredator3532 Год назад +1

    வாழ்த்துகள் தவா சங்கவி வனவாசி வெங்கடேஷ்

  • @TamilinParis
    @TamilinParis Год назад

    அருமையான பதிவு நன்றி 👌👌👌

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Год назад +1

    Enjoy, Enjoy ur journey

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +1

    அருமை.நன்றி.

  • @daksayanidaksa6169
    @daksayanidaksa6169 Год назад +3

    Congratulations brother and sister ❤

  • @murugesanmurugesan3669
    @murugesanmurugesan3669 Год назад +1

    Congratulations 💐 bro & sister

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 Год назад

    Thavakaran super 40 years after me l
    See my country thanks

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Год назад +1

    Arumai 🙏🙏

  • @ambi3663
    @ambi3663 Год назад +1

    Enjoy your trip. Be careful.

  • @sunderanton2906
    @sunderanton2906 Год назад +1

    அருமயான பதிவு தம்பி

  • @sarangan1995
    @sarangan1995 Год назад +2

    Congratulations happy life together,from Melbourne Australia

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm Год назад +3

    Chellame sangavy super

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 Год назад +6

    I love this vlog....brought my memories....used to travel from Jaffna and Colombo every other month for office duties

  • @rajunithya211
    @rajunithya211 Год назад

    வாழ்த்துக்கள் சகேதர சகோதரி

  • @tamilselvank444
    @tamilselvank444 Год назад +2

    In India It's Called DEMU train

  • @georgeraphiel
    @georgeraphiel Год назад +1

    Enjoy the couple

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад +1

    Vanakkam Sago Sangavi Sister eppadi irrukinga Neengal irruvar Train payanam eppodhume thani Mazgichi ellam Parvathi Parameshvaran Arula Neengal irruvar eppodhume othumaiya santhoshama irrukanga 🕉🙏Vazgha Valamudan

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 Год назад

    நீங்கள் இருவரும் புகையிரதத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் கதவு வழியாக வெளியே நின்றதால் ஏதாவது பிரச்சினைகள் வந்து விடும் இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பது பாதுகாப்பான பயணமாக இருக்கும்

  • @bsdhilipkumar8290
    @bsdhilipkumar8290 Год назад +1

    Vaazhthukkal

  • @suthenthiran2308
    @suthenthiran2308 Год назад

    Rompa nanri thampi

  • @abinavrohith4848
    @abinavrohith4848 Год назад +1

    You can try Gatimaan express train u can fell the fast train

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Год назад +1

    வாழ்த்துக்கள்