விஜயால் உதயநிதியை வீழ்த்த முடியுமா..? - Journalist Mani Interview | DMK vs Vijay | DMK | TVK | IBC

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 534

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 4 месяца назад +52

    மக்கள் நினைத்தால் எப்பேர்பட்ட ஆலமரத்தையும் வேரோடு பிடுங்கி எரியமுடியும்

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 4 месяца назад +3

      Katheral😂😂😂

    • @santhanakala1644
      @santhanakala1644 4 месяца назад

      Correct sir

    • @BALAMURUGAN-gi7eg
      @BALAMURUGAN-gi7eg 4 месяца назад +1

      எப்பத்தான் நினைப்பாங்க உள்ளம் ஏங்குது !! அந்த ஒரு நொடிக்காக உசுரு வாழுது

    • @nravinravik7333
      @nravinravik7333 4 месяца назад

      Nee yeendha orudaa 2k ulagame theriyathu unak Alamaram veeru easy illaiyadaa Joseph Vijay thundaa kanam thunai kanam odunum londonakku

    • @NeganegaNeganega
      @NeganegaNeganega 4 месяца назад

      ❤❤❤❤❤

  • @craftyarty8074
    @craftyarty8074 3 месяца назад

    Super proceed SIR

  • @seenuvijay4912
    @seenuvijay4912 4 месяца назад +2

    VIJAY 🎉

  • @shanarun7789
    @shanarun7789 3 месяца назад

    சுவீட் பாக்ஸ் மணி சார்

  • @arumugams5425
    @arumugams5425 4 месяца назад +2

    Dei Dmk sombu 🎉

  • @p.saravanansarvan1385
    @p.saravanansarvan1385 4 месяца назад +72

    Udhayanithi oru dummy da 😂😂😂

  • @palanisamynachimuthu9229
    @palanisamynachimuthu9229 4 месяца назад +1

    மீடியாவை பார்த்து பேசினால் தான் அரசியல்வாதியா மக்களுக்கு நல்லது செஞ்சா போதாதா

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 4 месяца назад +77

    உதயநிதியை டிஎம்கே என்ற கட்சி இல்லாமல் தனித்து நிற்கச் சொல்லுங்கள்😂😂😂😂😂

    • @n0faP_thurai_amaichar
      @n0faP_thurai_amaichar 4 месяца назад +5

      indha savaalai engal annan udhay erkiraar

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 4 месяца назад

      2026இல் தனித்து விடப்படுவார்கள்

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 4 месяца назад +8

      கதி மு க இல்லாமல் இல்லை தி மு க வை தனித்து நிற்க சொல்லுங்களேன்

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 4 месяца назад +1

      இது என்னடா லூசதனமான கேள்வியை கேட்கும் இத்தனை வருடம் வளர்த கட்சியை விட்டு தனியா நிக்க சொன்னா எப்படி எனக்கு ரசிகர்கள் வேண்டாம் நான் தனியா நிக்கிறேன் என விஜய் சொல்வாரா

    • @kalaismart9516
      @kalaismart9516 4 месяца назад +1

      மொதல்ல திமுக வே தனித்து நிக்க சொல்லுங்கடா 😂 எப்போ பாத்தாலும் 16 கட்சி கூட்டணி, அதிமுக மாதிரி தனித்து நின்று ஜெயித்த வரலாறு திமுக வுக்கு🖕 இல்லவே இல்ல 🤣

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 4 месяца назад +134

    எங்களுக்கு தங்குதடை இல்லாமல் கஞ்சாவும் கள்ளச்சாராயமும் இந்த அரசு வழங்கும் வரையில் எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. இந்த அரசுக்கு தான் எங்கள் ஓட்டு

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 4 месяца назад +15

      சரியாக சொன்னீர்கள்

    • @shanmugabharani8844
      @shanmugabharani8844 4 месяца назад +5

      @@sridharsadagopan6103 வெக்கம் கெட்டவன்

    • @PonarunmozhiPonarunmozhi
      @PonarunmozhiPonarunmozhi 4 месяца назад +5

      ​@@shanmugabharani8844பூமர் பூமர் 😂😂

    • @vinnothkumar1276
      @vinnothkumar1276 4 месяца назад

      200 credited​@@shanmugabharani8844

    • @shanmugabharani8844
      @shanmugabharani8844 4 месяца назад

      @@PonarunmozhiPonarunmozhi புண்டை

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 3 месяца назад

    ஆளும்கட்சியின் அச்சுறுத்தல் தான் என்பது பகுத்தறிவு மக்கள் புரிந்து கொள்வதுதான்

  • @Mcierskumaran
    @Mcierskumaran 3 месяца назад

    மணி Sir udhayanithi ku nee muttukudukkaama irundha nalla irukkum future generation

  • @vishanths7649
    @vishanths7649 4 месяца назад

    True

  • @BalaSubhramani-cr5lb
    @BalaSubhramani-cr5lb 3 месяца назад +1

    vijayonnumpannamudiyathuuthayanithynextcmavarthan

  • @maruthikannan8381
    @maruthikannan8381 4 месяца назад +5

    மாநாடுக்கு பிறகு மீடியா மொத்தமாக மாறும்

  • @govindharajmahinderan2140
    @govindharajmahinderan2140 4 месяца назад +41

    கமல் எல்லாம் ஒரு ஆளா

  • @kathirvel5549
    @kathirvel5549 4 месяца назад +3

    Sir...7 % ,8% aa??? Sir Thalapathy has 20% solid votes is there...never underestimate Vijay fans..on every fan guaranteed 10 votes minimum u know.. let's c in ground sir...

  • @NarendiraKumar-pm8dz
    @NarendiraKumar-pm8dz 4 месяца назад +1

    எங்களுக்கு நல்ல தலைவர் வேணும் சினிமா காரங்க வேண்டாம் மக்களின் நிலைமை அறிந்து ஆட்சி நடக்க வேண்டும்

  • @jaganathans1453
    @jaganathans1453 2 месяца назад

    தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியினுடைய கொள்கை கோட்பாடு என்ன தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய விரும்புகிறார் என்பதை சொன்னால் தான் தெரியும் அரசு ஊழியர் ஆகட்டும் மத்தியிலே ஆடக்கூடிய பிஜே பேக் எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதை பார்த்தால் தான் இது என்னுடைய அரசியல் பிரதேசம் நன்றாக இருக்கும் நல்ல நேரம் பார்த்தாலும் கொள்கை கோட்பாடு என்றும் மாறாது ஓட்டு வங்கி அமையும்

  • @srinivasanv4176
    @srinivasanv4176 4 месяца назад +59

    மணி உண்மையை சில சமயங்களில் மட்டும் பேசுகிறார்

  • @BalaSubhramani-cr5lb
    @BalaSubhramani-cr5lb 3 месяца назад

    1:38

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 4 месяца назад

    ஜெயலலிதா உயிரோடு இருக்கும் பொழுதே திமுகவின் வாக்கு வங்கி மிக கணிசமாக இருந்தது ஆனால் ஜெயலலிதா இறந்த பிறகு திமுகவின் வாக்கு வங்கி கணிசமாக குறைந்தது அரசியல் வட்டாரத்தில இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது எதிர்காலத்தில் இது இன்னும் மேலும் மேலும் குறையும் அதாவது திமுகவின் நிரந்தர வாக்கு வங்கியான சிறுபான்மை இன மக்கள் மற்றும் தலித்துகளின் வாக்குகளை விஜய் அவர்கள் முற்றிலும் தன்பக்கம் மடை மாற்றுவார் இந்த சூழலில் தற்போது திமுகவின் வாக்கு வங்கியான 28 சதவீதம் வெறும் 20 சதவீதமாக குறைய அதிக வாய்ப்பு உள்ளது

  • @nagarajr87
    @nagarajr87 4 месяца назад +1

    ❤🙈🙉🙊

  • @sennimalaik7508
    @sennimalaik7508 4 месяца назад +1

    12:50 ஓரு கேள்வி கேட்டாலும் நல்லா செருப்பாலடிச்ச மாதிரி கேட்டாரய்யா.

  • @Santhi-k2w
    @Santhi-k2w 4 месяца назад +7

    மக்கள் கரெக்சன் ஆனதால் அவர்களுக்கும் கேட்க முடியாத ஒரு நிலையாகி நிலையாகிவிட்டது தயவுசெய்து மக்களே எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் நல்லவர்களுக்கு திறமையானவர்களுக்கு ஓட்டு போட பழகுங்கள்

  • @balamuruganm1685
    @balamuruganm1685 4 месяца назад +1

    நேர்மையான பதிவு

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 4 месяца назад +39

    mani speech 50 %unmai 50 dmk urtu 😂😂😂

    • @rajeev316
      @rajeev316 4 месяца назад +1

      Well the truth is 50% am really surprised. He's a big sembu..

    • @rolex5260
      @rolex5260 4 месяца назад

      100000 L ups

    • @rolex5260
      @rolex5260 4 месяца назад

      100000L ups mani

  • @AshokKumar-hw1lw
    @AshokKumar-hw1lw 4 месяца назад +2

    இன்னும் 60000 பேர் செத்தாலும் ஒரு நடவடிக்கையும் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை இனி... நாடும் நாட்டு மக்கள் நாசமாக போகும் வரை விடமாட்டார்கள்....

    • @andrewsg7461
      @andrewsg7461 4 месяца назад

      Wait and see the people will forget the death of the people through the drink the peope won't about the sarrayam. Aat the timeof election if you give money for the vote any party they cast the vote the aliens and the party

  • @gowthamgreat0220
    @gowthamgreat0220 4 месяца назад +1

    Mani intentionally diluting vijay political career by saying vijay will only have 5 to 8 percent
    Mark my words vijay solidly will have 25 percent vote share, if you have any doubts just try to ask pupils whether they will vote for vijay
    Mani is expecting DMK to reach him for diluting vijay presence and to show the vijay wave on lower side at tamilnadu

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 4 месяца назад +1

    ஜெயலலிதா வே ஆவியா வந்தாலும் எங்கள் ஓட்டு அதிமுக ❤ வுக்கு தான் 😅😅😅😅😅

  • @vijayanandj9989
    @vijayanandj9989 4 месяца назад

    சிறந்த எதிர்க்கட்சி, அதாவது சிறந்த வில்லன்

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 4 месяца назад +2

    விஜய் அரை மணிநேரம் ஸ்டேஜ்ல பேச முடியுமா சினிமாவில் மட்டுமே சாத்தியம் அரசியலில் விஜய் குழந்தையே

  • @MeeramohammedMohammedmeera
    @MeeramohammedMohammedmeera 4 месяца назад +44

    உதயா நீதி கையில் அச்சிய கொடுத்தால் ஆந்தரா நிலைதான்

  • @prakashvelayutham3422
    @prakashvelayutham3422 4 месяца назад +1

    அருமை மணி சார்🙏🙏🙏🙏
    இப்போதுதாவது மக்களுக்கு இதை கேட்டாவது புத்தி வரட்டும்

  • @aramkaviasai511
    @aramkaviasai511 4 месяца назад +1

    அருமையான அரசியல் விமர்சகர் அண்ணன் மணி

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 4 месяца назад +51

    10 லட்சத்தை 25 லட்சமாக உயர்த்தி கொடுத்தால் அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் காய்ச்ச இந்த அரசுக்கு ஆதரவு கொடுக்க நாங்கள் தயார்

    • @ComradeDeva
      @ComradeDeva 4 месяца назад

      😮

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 4 месяца назад

      கள்ளச்சராயம் காய்ச்சி அதை வாங்கி குடிப்பவரும் சுற்றவாளி சுத்தவாளி இல்லை, அதை செய்து விநியோகிப்பவர் குற்றவாளி, யாருக்காவது சுற்றம் குற்றம் இல்லாத சிறப்பு சலுகைகள் இருந்தால் அறிய ஆவல்

  • @Harithunder227ss
    @Harithunder227ss 4 месяца назад +1

    Kaiyenthum nilamai kavalaikidam dhiravidam models adimais

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 2 месяца назад

    விஜய் ரசிகர்களின் வாக்கை மட்டுமே பெறமுடியும். இதை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. வேண்டுமென்றால் திராவிட கட்சிகளின் வாக்குகளை மட்டும் சிதைக்க முடியுமே தவிர வெற்றி வாய்ப்பை பெறமுடியாது.

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 4 месяца назад

    Mani dubakkur speech

  • @jaya5339
    @jaya5339 4 месяца назад

    அப்போது "நீட்" இல்லாத தால தான் பல முட்டாள் டாக்டர்கள் இன்னும் உள்ளனர்

  • @uviprince2308
    @uviprince2308 4 месяца назад

    Mani sir mutu mani

  • @subbumani718
    @subbumani718 4 месяца назад +1

    முட்டு மணி. தி மு கா வ தாக்குற மாதிரி தூக்குவார் இந்த மணி.

  • @studioblackproduction
    @studioblackproduction 4 месяца назад

    😂, எனக்கு சிரிப்பு மட்டும் தான் வருது வருடம் 200 கோடி சம்பதிக்கும் ஒரு நபர் அந்த வருமனம் தேவை இல்லை என்று அரசியலுக்கு வருகிறார் என்றால் அதுவும் விஜய் போல ஒருவர் , யோசிக்க வேண்டியாது நல்லது , கமலை போல அவர் திமுக வின் அடி வருடி அவ்வளவு தான்😂😂😂😂

  • @Abbas_popz
    @Abbas_popz 4 месяца назад

    Udhayanithi mattum illa! avngappanukku appan....🖖
    Antha Brand da enga thalapath thannda👑

  • @Babubabu-1998
    @Babubabu-1998 4 месяца назад +1

    Nirbantham

  • @Rengarajasharma
    @Rengarajasharma 3 месяца назад

    விஜய்த் தமிஜக மக்களை திமுவிடமிருந்து காப்பாற்றனும். கமல் அட்வைஸ் ஒரு கண்துடைப்பு.

  • @VigneshwariRamesh-t1q
    @VigneshwariRamesh-t1q 4 месяца назад +3

    போதையின் கோர பிடியில் தமிழகம் 😢

  • @natarajank4432
    @natarajank4432 4 месяца назад +1

    இவனுங்களுக்கு அண்ணாமலையை ஒதுக்கனும்

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 4 месяца назад

    Vijay can start one channel

  • @Nikhil-tamilan
    @Nikhil-tamilan 4 месяца назад +5

    What Mani said about Vijay sir is absolute wrong calculation... Because Udayanidhi is nothing in front of VIJAY... & REASON is udhayanidhi is standing behind DMK Shadow... But at the same time VIJAY Sir is standing behind the people's true love from their bottom of heart.... So Don't Judge Vijay's silence.... Because he has committed in one more movie after GOAT ..... SO HE MUST BE SILENCE UNTIL VIJAY 69 RELEASE... AFTER HIS FILM CARRIER... EVERYONE CAN SEE HIS VISHWAROOPAM AGAINST ALL EVILS.... 🔥🔥🔥🔥 TOTAL INDIAN MEDIA WILL TALK ABOUT VIJAY SIR 'S AGGRESSIVE APPROACH... AGAINST RULING PARTIES... 🔥🔥🔥🔥

    • @Manov143
      @Manov143 4 месяца назад

      😂

    • @rksylviesylvieksr4079
      @rksylviesylvieksr4079 4 месяца назад

      😂😂

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 4 месяца назад +1

      Ata pythiyam nanum vijay fan than da..but reality Vera da

    • @Nikhil-tamilan
      @Nikhil-tamilan 4 месяца назад

      @@k.tharunraajdharshanraaj1727 Enna solla vara ippo nee?..

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 4 месяца назад

      @@Nikhil-tamilan ipiti vijay win panuvara iliya nu intha midnight la kavalai padarathuku poyi family ah parpom nu yevan vanthalum nama kastapata than soru

  • @sankaranc3178
    @sankaranc3178 4 месяца назад

    முடியாது

  • @Life_Line832
    @Life_Line832 4 месяца назад

    முடியாது .

  • @tamilpri
    @tamilpri 4 месяца назад +7

    19:10 அதிமுகவிற்கு பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட தெரியாது.
    திமுகவிற்கு ஆளும் கட்சியாக செயல்பட தெரியாது. இது வரலாறு நெடுக நடப்பது.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 месяца назад

      100%சரி நீங்கள் ஒரு 60வருடம் அரசியல் அனுபவம் உள்ளவர் போல் தெரிகிறது, எனது தந்தையும் இதைத்தான் சொல்வார்.

  • @alicejustine9826
    @alicejustine9826 4 месяца назад +15

    அரசு பேருந்தை சரியாக பராமரித்து மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வந்து விட்டு பின் விமானங்களை அரசுக்கு சொந்தமாக வாங்கிய பிறகு விமான நிலையங்களுக்கு அமைக்க வாங்க தமிழக அரசே....
    போராடி தான் மக்கள் வாழ வேண்டும் போல
    திருப்பித் திருப்பி திராவிட கட்சிகளுக்கே ஓட்டு போட்ட அதுதான் நிலைமை

    • @arockiadass668
      @arockiadass668 4 месяца назад

      தமிழ் நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்து வரும் திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்கு செய்து வரும் துரோகங்களையும் அநீதிகளையும் பட்டியலிட்டு சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வாதாடி திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று நிரந்தர தடை வாங்க வேண்டும்.
      அப்போது தான் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டையும் தமிழர்கள் தான் ஆள முடியும்.

    • @arockiadass668
      @arockiadass668 4 месяца назад

      திமுக அதிமுக இரண்டு கட்சிகளின் ஆட்சியில்
      தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர்.மற்றவர் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5% உள்ளனர்.இது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழ் நாடு அரசுக்கு கொடுத்த ஆர் டி ஐ தகவல்.
      இது இந்த திராவிட கட்சிகள் தமிழ்ர்களுக்கு செய்த பெரிய அநீதி இல்லையா?
      அதனால் தான் இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தமிழர்களை வைத்துள்ளனர் இந்த திராவிட ஆட்சியாளர்கள்.
      இது தமிழர்களுக்கு செய்த பெரிய கொடுமை இல்லையா??
      இது இந்த மணிக்கு தெரிந்திருந்தும் இதைப் பற்றி பேச மாட்டார்.

  • @andrewsg7461
    @andrewsg7461 4 месяца назад +1

    If stalin raise the beneficiers o 1000 Rs up to1.5 crores women stalin can get 5 crores of vote from tamilnadu 1.5 husbands and if family han atleast 2 chuldren the whole family cast the vote to the D M K

  • @pulipaichal...
    @pulipaichal... 4 месяца назад

    உங்க மேல ஒரு வருத்தம் இருந்துச்சு சீமானுக்கு எதிராக அவ்வளவு கருத்துக்கள் சொன்னீங்க அது நீங்க சீமானுக்கு ஆதரவும் பேசினீங்க ஒருத்தன ஒரு கட்சி எதிர்காலம் சாவது வரைக்கும் எதிர்த்துக் கொண்டே இருப்பான் ஆனா நீங்க அப்படி இல்ல சிவனுக்கு ஆதரவாகவும் பேசி இருக்கீங்க உங்களுக்கு ஒரு வெறுப்பு உணர்வு எனக்கு இருந்துச்சு இப்போது இல்லை நீங்க பேசறது சில உண்மைகள் இருக்கு எதுவோ உங்கள் தேவை இந்த மக்களுக்கு சரியானதா இருக்கணும் என்னுடைய தனிப்பட்ட விருப்பு நீங்க கொஞ்சம் சரியான ஆள் சரியானதை செய் தவறானது செய்யாது அது மிகப்பெரிய ஆபத்தானது

  • @gokulkrish7632
    @gokulkrish7632 4 месяца назад

    Journalist mani is on point 💯💯💯

  • @nravinravik7333
    @nravinravik7333 4 месяца назад

    Yes completely 100% correct DMK oru Alamaram thaa Joseph Vijay nursery plant ☘️

  • @ஆளவந்தார்நாதமுனி

    உதை நிதி உள்ளே போனால் திமுக டமால்

  • @daviddurai9921
    @daviddurai9921 4 месяца назад

    Already media va meet pannitaru... Through student meet 😂😂😂😂

  • @muthukumarn660
    @muthukumarn660 4 месяца назад

    தமிழக மக்கள் தொகையில் 10,000 -- பேர் கூட இல்லாத ஒரு கும்பல் பதவியில்... ஆண்ட சமுதாயங்கள் வேடிக்கை பார்க்குதே! முகய ஆறு சமுதாயங்களே... ஒன்றுபடுவீர்... வென்று விடுவீர்!...

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 2 месяца назад

    Mr. Mani
    Good. Whenever there is a chance to support indirectly BJP use that chance.
    There is no word TAMILNADU in Central budget.
    Why your mouth had been plastered regarding this?
    Mr.MANI is underground SUPPORTER FOR BJP.

  • @ad-wm3lo
    @ad-wm3lo 4 месяца назад +9

    அவர் கொள்கையை சொல்லும் பொழுது ஏற்பதா வேண்டாமா என்று மக்கள் முடிவு செய்வார்கள், நீங்கள் பதட்டம் ஆவதேன்?...நீங்கள் எந்த புது தலைவரையும் ஏற்க மாட்டீர்கள்...உங்களுக்கு ஒரு குடும்பத்தின் அடிமையாக இருப்பதில் மட்டுமே விருப்பம்...அதை ஏன் மக்கள் கருத்தாக சொல்கிறீர்கள்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 месяца назад +1

      சரியா சொன்னிங்க T. V. K. நண்பரே என்னமோ இவரு கருத்துதான் மக்கள் கருத்து போலவே பல ஆண்டுகள் பேசி வருகிறார், யாராலும் இவரை போன்றவர்களை திருத்த முடியவில்லை, நீங்களாவது திருத்துங்கள்.

    • @rajupandian998
      @rajupandian998 4 месяца назад

      அரசியலுக்கு வர அடிப்படை கோட்பாடுகள் என்று உண்டு,இதை அறியாதவர்கள் வெல்லவே முடியாது என்பது தான் உண்மை...அதை தான் மணி சார் குறிப்பிடுகிறார்.
      மக்கள் அறிமுகம் மட்டுமே போதும் என்று வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரிந்தது தானே..
      NTR... இன் இந்த கோமாளித்தன அரசியல் மட்டுமே சமீப காலங்களில் வென்றது..
      காங்கரசின அடக்குமுறை அவருக்கு ,மக்கள் அனுதாபத்தை தந்தது...
      மற்றதெல்லாம் மின்மினி பூச்சிகள் தான்..

    • @rajupandian998
      @rajupandian998 4 месяца назад

      கொள்கை என்பது வாசிக்க கூடியது இல்லை ப்ரோ..மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க முயலுவதாக இருக்க கூடாது.மக்களை அனுதாப பட வைப்பதும்,கிழவியை கட்டி பிடிப்பதும்,ஜாமின்றி பாக்ஸ் கொடுத்து ,பால்வடியும் முகமாக நடிபதுமா கொள்கை? ஒரு ஜாதி,மதவாதிகளை மேடையேற்றி உங்களுடன் நான் என்று வேசம் போடுவதா கொள்கை...ஆலகால விஷம்...

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 4 месяца назад

    MANI SIR SUPER S PEECH.BRilliant answers. I LIKE U VERY MUCH.

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 4 месяца назад +4

    தைரியமாகச்சொல்லும் யார் சீர் திருத்தவாதிகள்? மாற்றம் ஏற்றம் தரும், மானமுள்ள மக்கள்

  • @maruthikannan8381
    @maruthikannan8381 4 месяца назад +1

    வீழ்த்த முடியாத சக்தி எதுவும் இல்லை

  • @LogesBalu
    @LogesBalu 4 месяца назад +1

    Sir ean avasara padureenha ithu enna 3 mani nera cinemava .nanga pesuvom porungaa.unhala mathiri mediaku theeni veenumnu neenga avala vaila potu melreenga.nanha apadi iruka mudiyuma.nanga periya visayathila kal vachu irukom.athoda aalam enna alaka vendama?

  • @julitjaar9195
    @julitjaar9195 2 месяца назад

    TVK win

  • @MuthuKrishnan-ke2oc
    @MuthuKrishnan-ke2oc 4 месяца назад

    Itho kadavule vanthu sollidaru🎉

  • @yezdibike684
    @yezdibike684 3 месяца назад

    சீமான் குடைச்சல் கொடுப்பான்
    எடுபுடி குடைச்சல் கொடுப்பான்
    அண்ணாமைலை குடைச்சல் கொடுப்பான்...
    இதெல்லாம்
    இந்த
    வாடகை வாயில்
    உதிர்ந்த
    எச்சில்
    ஏடுகள்...
    இப்போது
    இந்த
    வாடகை வாயில்
    விஜய் குடைச்சல் கொடுப்பான்...
    ஆனால்
    எவன்
    வந்தாலும்
    3to5%
    ஓட்டுக்களைத்தான்
    வாங்க
    முடியும்...
    அந்த
    3-5%
    ஓட்டு
    திமுகவிடமிருந்து
    மட்டுமல்ல...
    எல்லாகட்சிகளிடம்
    இருந்துதான்.
    இந்த
    விஷயம்
    எந்த
    வாடகை
    வாய்க்கும்
    தெரியாது
    போனது
    ஏன்????
    காரணம்....காசு....

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 4 месяца назад

    கமல் கட்சி தொடங்கி பிரதமர் ஆனார்.விஜய் எப்ப பிரதமாவர்?

  • @Priya_sam930
    @Priya_sam930 4 месяца назад +1

    Vijay அவங்க அப்பா இல்லாமல் நடிகர் வந்திருக்க முடியாது. அதுபோலதான் உதயநிதி. மூணு தலைமுறை இருக்கிற கட்சி, கட்டி காப்பாற்றுவது உதயநிதி கடமை.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 4 месяца назад

      லூசு தி. மு. க. அண்ணாதுரை என்பவர் கஷ்டப்பட்டு ஆரம்பித்து, பல நூறு பேர் உயிர் குடுத்து, M. G. R. உட்பட பல புகழ் வாய்ந்த நடிகர்கள், சமுதாய தலைவர்கள் வளர்த்த கட்சி, அதை கைப்பற்றி கொண்டவர்கள்கடமை என்கிற....

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 4 месяца назад +2

    பார்ப்பன த்ரிஷா விஜய் கள்ள காதல் புதுப்பிக்கபட்டு விளம்பரம் செய்யபடுகிறது நாக்பூர் சங்கி கூட்டத்தால் 😁
    7 ஆண்டுகள் த்ரிஷா இருந்த இடம் தெரியாது போது பார்ப்பன அடிமை மணிரத்தினம் "குந்தவை" வெளிச்சம் காட்டியது நாக்பூர் சங்கி உத்தரவு 😁
    இப்போ பார்ப்பன த்ரிஷா கிருஷ்ணன் + விஜய் ஜோசப் கள்ள காதல் புதுப்பிக்கபட்டு நாக்பூர் சங்கி கூட்டம் விளம்பரம் செய்கிறது 😁
    முதல் தளம் விஜய் கட்சி அலுவலகம் தரை தளம் த்ரிஷா குடும்பம் வாழம் வீடு இனி விஜய் க்கு குடும்பம் அலுவலகம் ரெண்டும் ஓரே இடத்தில்😁😁😁

    • @vaimurthy
      @vaimurthy 4 месяца назад

      திருடி பிழைக்கும் திமுகக்காரன் எப்போ பார்த்தாலும் சாதியை புடிச்சுகிட்டு தொங்கிட்டு இருப்பான். அப்போ தான் மக்கள் அவங்க திருடுவதை கவனிக்க மாட்டாங்கன்னு நினைப்பு.

    • @kavi1012
      @kavi1012 3 месяца назад +1

      Nenga than velaku pudichigala😂😂😂😂

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc 3 месяца назад

      @@kavi1012 விளக்கு பிடிக்க உன்னை போல ஆள் மற்றும் சங்கி கூட்டம் இருக்கு டா Way c மகனே

  • @pooavinash3097
    @pooavinash3097 4 месяца назад

    யோவ் மணி இப்பதான் நீ உண்மையை பேசிட்டு இருக்க

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 4 месяца назад

    சேச்சே .... உதயநிதி மன்னர்.... விஜய் சாதாரண மனிதர் .. அவருக்கு எப்படி இவர் மாற்றாவார்... நோ சான்ஸ்

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 4 месяца назад +2

    BJP Under leadership of Annamalai having more chance

  • @laksminarasimhanr-bp8gq
    @laksminarasimhanr-bp8gq 4 месяца назад

    முடியாது அவன் அவன் அம்மா கன்னிப்பெண் இல்லை

  • @searchingdx9502
    @searchingdx9502 4 месяца назад +1

    MANI SIR ALWAYS FACTABLE SPEEKER

  • @RAMASAMYTHIRUPATHI-o5u
    @RAMASAMYTHIRUPATHI-o5u 4 месяца назад +11

    கள்ளச்சாரியாயத்துக்கு அப்புறம் ஓரளவு கொஞ்சம் ஊடகங்கள் நடுநிலையாக இருக்கிறது தேர்தல் வரும் நேரத்தில் அனைவரும் திமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள்.

  • @indianever4698
    @indianever4698 4 месяца назад

    ஆலமரம் பார்க்க பெரிசா தான் இருக்கும் ஆனா நடுவில் கரையான் அரித்து உலுத்து போய் இருந்தால் வெளியே தெரியாது ஒரு பேய் மழையில் சரிந்து விழும் வரை. தீம்கா வேகமாக உலுத்து கொண்டு இருக்கும் ஒரு பழைய மரம் தற்போதைய ஆட்சியாளர்கள் யோக்கியையே போதும் விஜய் பெரிசா எதுவுமே செய்ய தேவையில்லை மணியா..🤣🤣🤣 😏 🇮🇳

  • @abdulkasimkasim7223
    @abdulkasimkasim7223 4 месяца назад

    மணிநீஙகபீஜேபியின்அல்லகைவிஜயபோட்டுகுழப்பாதிங்க

  • @sathyasathya1456
    @sathyasathya1456 4 месяца назад +3

    Udhyanidhi ku varisu label ila oru thaguthiyum ila . Don't compare vijay

  • @sivamoodudapoiimootaisiva9124
    @sivamoodudapoiimootaisiva9124 4 месяца назад

    தமிழக.மக்களாட்சி.atmk.மட்டும்தான்

  • @durgapandiyan6736
    @durgapandiyan6736 4 месяца назад +3

    விஜய் ஒரு மயிரும் புடுங்க முடியாது

    • @shanmugabharani8844
      @shanmugabharani8844 4 месяца назад

      நீ தான் புடுங்கி காட்டேன்

    • @durgapandiyan6736
      @durgapandiyan6736 4 месяца назад

      @@shanmugabharani8844 மக்கள் பிரச்சினைக்காக போராட வா

    • @shanmugabharani8844
      @shanmugabharani8844 4 месяца назад

      @@durgapandiyan6736 போராடி கிட்டு தான் டா இருக்கோம்

    • @durgapandiyan6736
      @durgapandiyan6736 4 месяца назад

      @@shanmugabharani8844 எங்கடா சினிமாவிலா

    • @shanmugabharani8844
      @shanmugabharani8844 4 месяца назад

      @@durgapandiyan6736 இல்லை ஓயா கூதியில்

  • @chi_pa_eruma
    @chi_pa_eruma 4 месяца назад

    U r voice is memorizing @lokeshwari❤

  • @rti5897
    @rti5897 4 месяца назад

    You people are doing over exaggeration about Vijay.

  • @a.aameen3350
    @a.aameen3350 4 месяца назад +1

    விஜய் ஒன்னும். புடங்கா முடியாது

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 4 месяца назад +1

    Vijay udhayanididhiya vizthamudiyadhu udhayanidhi avvalavuperiya appa takara😂😂😂

  • @thalapathy7969
    @thalapathy7969 4 месяца назад +1

    தமிழக வெற்றிக் கழகம்
    தலைவர் விஜய்

  • @sridhar7408
    @sridhar7408 4 месяца назад +1

    Money (UPS) Mani than

  • @pooavinash3097
    @pooavinash3097 4 месяца назад

    இங்கு தேர்தலை சாபக்கேடு தான்

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 4 месяца назад

    பாக்கியா
    கமல்
    சிவாசி
    T R
    ரஜினி
    சரத்
    கார்த்தி
    குஷ்பு
    சைமன்
    விஜய் ஃ
    விஜயகாந்த்அ எவனும்
    M G R ஆகா முடியாது.

  • @andrewsg7461
    @andrewsg7461 4 месяца назад

    Tree

  • @kmmanimani2339
    @kmmanimani2339 4 месяца назад +1

    Super 👍

  • @lakshmananr6242
    @lakshmananr6242 4 месяца назад +3

    Agreed what Mani says but AIADMK is certainly a shade better than DMK.

  • @ElagovanElagovan-s1p
    @ElagovanElagovan-s1p 4 месяца назад +2

    கள்ளகுறிச்சியில்..விஜய்..வந்து..என்ன.செய்தார்.

  • @thethinker6837
    @thethinker6837 4 месяца назад

    Dmk is a curse to TN

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 4 месяца назад

    19:15 19:23 Dmk two mla frad ,,,,, promise I am resevathiyam

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 4 месяца назад

    இவனெல்லம் எவனும் M G R
    ஆக. முடியாது. சைமன் விஜய்
    ஒருகாலும் முதல்வரா ஆக முடியாது.

  • @vanidinesh-rl9ep
    @vanidinesh-rl9ep 4 месяца назад

    மணி சார் இன்னும் நீங்க இன்னும் இறங்கி fieldwork பணி மக்கள் என்ன நினைக்கிறாங்க என்பதை பேசலாம். நீங்க பேசறது எல்லாமே dmk உருட்ட தான் இருக்கு. Mp எலக்சன்ல dmk ஜெயிச்சிருச்சுன்றதுக்காக அடுத்த சட்டமன்றத் தேர்தலையும் dmk ஜெயிச்சிடும் நினைக்காதீங்க. Bjp வரக்கூடாதுன்னு தான் மக்கள் ஓட்டு போட்டு இருக்காங்க. Dmk ஜெயிக்கணும்னு யாரு ஓட்டு போடல. 🤭🤭🤭🤭

  • @TrueStory-xr7hw
    @TrueStory-xr7hw 4 месяца назад

    அமா இவர் கிறுக்கு பூ.. என்று நான் ஆணியை👍.. மரத்தில் அடித்து😕.. Solla Matten 👍