நேரிலும் பார்த்ததில்லை. அந்த மடத்துக்கும் போனதில்லை. ஆனால்... | Rangaraj Pandey | V.I.P ஆன்மிகம்
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- பூர்வீகம் பீகார்தான். ஆனால் தான் கருவாகி உருவாகிப் பிறந்த மண் ஸ்ரீவில்லிபுத்தூர் என்று பெருமையாகச் சொல்லும் ரங்கராஜ் பாண்டே, தன் ஆன்மிகம் குறித்து விரிவாகப் பேசுகிறார்.
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
ஆண்டாள் தாயார் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நினைப்பதும் கேட்பதும் இனிமை.
உங்களைப்பற்றி அறிய வேண்டும் என்ற ஆவல் இன்று நிறைவேறியது.மிக நெருக்கமான பகிர்வாக இதயத்தைத்தொட்டது.பாரதத்தாய்க்கு நீங்கள் ஆற்றும்பணி எல்லாவகைகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Very super my favourite Temple. We go to villiputhur
Usually aadi purram with my family. Ravi Salem
நீங்கள் கேள்வி கேட்கும் விதம் மிகவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.ஆன்மிகம் பற்றி சொல்லும் போதும் நல்ல தெளிவு சின்ன பிள்ளைகள் கதை சொல்லுவது போல் கேட்க கேட்க நன்றாக இருந்தாது அருமையான பதிவு 🙏🙏🙏
🌹🌹🌹🙏🙏🙏
Brother நீங்கள் எந்த ஓரு விஷயத்தையும் மிகவும் தெளிவாக விவரிப்பது மிகவும் அருமை. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டில் அன்னை ஆண்டாள் மடியில் பிறந்து தமிழ் நாட்டுக்குச் சேவை செய்வது நீங்கள் செய்த பூர்வ புண்ணியம்
ஒரு நல்ல மனிதர், நல்லா பேச்சாளர் I like when you interve Sadhguru Saghi, so nice questione all
பல ஆண்டுகளாக ஆண்டாள் அவதரித்த நந்தவனம் தரிசிக்க ஆசைப்பட்டு சென்ற மாதம் ஆனந்தமாக தரிசிக்க முடிந்தது
அங்கிருந்து வரமனசே இல்லை🙏🙏🙏🙏🙏🙏🙏
Amazing sir. என்னமா தெளிவா பேசுறீங்க. பாலகுமாரன் ஐயா எனக்கும் வழிகாட்டி. வாழ்க வளமுடன்.
Sir,we are very proud to know about you as a true indian and pious Hindu .You continue to give your valuable and spiritual thoughts.we are happy to listen to you.
பிறப்பின் பெருமை அறிந்து அனுபவித்து வாழ்வதே அருமை
டியர் பாண்டே, ஸ்ரீவில்லிபுத்தூருக்கே அழைத்து சென்றுவிட்டீர்கள். படித்த நாட்கள் பளிச்சென்று நினைவுக்கு வருகிறது! Great Great rendering
எல்லா நூலாண்டிகளும் தமிழர்களுக்கு எதிரா ஒன்னு கூடிட்டானுங்க.
I spent 5 years in Patna but native of Srivilliputtur. I was overwhelmed to hear about my birthplace.
Thanks to Mr.Pandey.
மெய் சிலிர்த்தது
கடவுள் அருள் உங்களுக்கு இயற்கையாவே இருக்கு!🙏🙏
யுவ்ராஜ் கடவுளே அவர்தான்
ஆன்மீகத்தையும் ,ஆழவாரயும் ஆண்டாள் நாச்சியாரையும் அடியார்களையும் அரிச்சுவடியாய் - அடியாகக் கொண்டு அடி மேல் அடி வைத்து தற்போது பீடுநடை போடுகிறீர்கள் பாண்டேஜி .வணக்கம்
வாழ்த்துக்கள் .அருமை .நன்றி .
ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திவ்யதிருவடிகளே சரணம் .
கேட்கவே நெகிழ்வாக இருக்கிறது வாழ்க நீவிர்
அருமையான பதிவு
ஆண்டாள் திருவடிகளே சரணம்
நன்றி
Wonderful, you are a blessed human being. Good luck pandeyji.
100 திவ்ய தேசங்கள் போவது என்பது பாக்கியம் செய்தவர்களால் மட்டுமே சாத்தியம்... சூப்பர் 🙏🙏🙏
Paavai I visited 47 divya deasams poi iruken bal pogumnu asai but nadakuma u theriyala
@@vishnuskasc சூப்பர் சார்👍... நிச்சயம் சொல்வீர்கள்🙏.... நான் இரண்டு கோவில்களுக்கு தான் சென்று இருக்கிறேன்...
108.ஆ
100.ஆ.🙄
@@om-od1ii totaliy 108 but 106 we can see rest two only our souls can enter
🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே
ஆண்டாள் பக்கத்து காம்பௌன்டு என்று சொல்லும் போது , மிக மிக மகழ்ச்சியாக இருந்தது…மிகவும் புண்ணியம் செய்தவர் … Pandeyji !Jai Shri Ram!!
Geetha Ramaswami from -Pune..
Very Rightly Said. Jai Shri Ram
Super👌பாண்டே அவர்களே! உங்கள் பேச்சுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.😎💐🙏
மிக்க நன்றி.......
பல வருடங்களுக்குப்பின் விகடனுக்கு நான் கொடுக்கும் முதல் RUclips view and like 👍
அருமையான பதிவு.. 🙏🙏🙏🙏🙏💐💐
Nice to hear from you Mr.Pandey.interesting talk.especially about your spiritual faith. I have seen you many times in Srirangam temple,especially during major utsavams.in 2019 I stayed in Srivilliputhur during Aadi pooram utsavam.I was blessed to get seva daily.on aadi ther day happened to see you in front of temple.
God bless you.
இறைவழிபாடுதான் ஒரு மனிதனை மேன்மையடையச் செய்யும்🙏
🙏🙏🙏🙏 வணக்கம்
ஆன்மீக வழி செல்வோர் என்றும் தாழ்வடையார். வாழ்க வளமுடன்
நான் 1959-60ல் ராஜபாளையத்தில் பள்ளியில் படித்தவன். திருவில்லிபுத்தூர் தெரியும். ஆனால் ஊருக்குள் சென்று பார்த்ததில்லை. பிறவிப்பயனைப் பெற்ற பாண்டே க்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே மிகவும் பரவசம் ஏற்படுத்தும் திருக்கோயில். கோவில் பற்றி மிகவும் அழகாக விளக்கிய ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிகவும் நன்றி. ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏💐💥
பத்துபேர் கைய அழுத்தமா கோத்தா நூறு நபரா சேந்தாகூட ஒடக்க முடியாது.ஒன்று சேர்வோம். உயர்வோம்.
மிக அற்புதம்.
சிறப்பான பதிவு
So wonderful to know about your father doing aupaasanam and you and your family blessed to be in religious and spiritual path.No doubt your intellectual prowess is so high as indicated in Gayathri japan Dhee Mahi.Let your tribe grow.I am proud to know about you.Your tamil,Hindi and English equally good and you are true indian that too vedic indian by spirit having the vision of equanimity.God bless Sri.Rangaraj Pandeyji.Meena rasi ruled by Guru shows in your personality and a blessed birth
Super description. Vazhga valamudan.
நாங்களும் விடுமுறைகளில் கோவில்களுக்கு தான் செல்வோம். அந்த அனுபவங்கள் அலாதியானது! கோவிலில் கிடைக்கும் சுகம்,மன அமைதி,பக்தி உணர்வுகள் எல்லாம் ஊட்டி கொடைக்கானலில் கிடைக்காது!
👍🙏🙏
👏👏👍🙏🙏💐💐
நீங்கள்.சொல்வது.உண்மை
👍👍👍🙏🙏🙏🙏🙏
Well stated by Sri RangaRajaPandey, about his own Experience of Bhakti and Hindu Way of Living; Many of the Hindu families, including similar experience in Bhakti through inheritance via family and surrounding. Thanks for sharing
🌹🙏🌹
அற்புதமான கருத்துகள்.இனிமையான இளமை காலம்.இறைவன் திருவருள் இவருக்கு கட்டாயம் உண்டு.
Wonderful Mr. Pandey. You are a truly blessed soul. Pranam to your parents. Shri Andal Nachiyar Thiruvadigale Charanam.
Yogi ramsuratkumar
Yogi ramsuratkumar
Yogi ramsuratkumar
Jaya Guru Raya
You would find miracles when you start worshipping him.... om nama shivaya🙏🙏🙏
Never failed to inspire me with his gentle & decent speech. Keep rocks Rangaraj ji
நாங்களும் விடுமுறையை கழிப்பது கோயில்கள்தான்.
Your corversation with Sri.Dhushyanth sridhar, a versatile orator is fantastic.no words to say sir. Hats off to both of you👌👌.
Pandeyji
Excellent discription in soft voice and had the darshan of Aandaal aadi pooram Rath.Stay blessed.
Aahaa Arumai Romba Arumai
I'm also from srivilliputtur but missed so much after long time last year visited the temple
Very nice to know pandey Ji’s place of birth and his devotion to Andal amma 🙏🏼 his guru bakthi is very evident and thanks for this opportunity given to us to know about pandey Ji 🙏🏼
Very nice sir
ஆன்மீகம் ஒன்றே உலகை வழி நடத்த முடியும்.
தங்களின் நூறு திவ்யதேச சேவை என்பது அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது....
அடியேன் இராமானுச தாசன்...
Anmigam ondre ulaga azhivukku karanam.
Very Nice explanation Rangaraj ji,ur the best inspiration to the youth
மிக நல்ல விஷயங்களை அழகாக எடுத்துரைக்கிறீர்கள்
Very very inspiring RP ji 🙏🏻
அருமையான பதிவு. போக வேண்டும்
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே உங்களின் பால்ய கால நினைவுகள் கேட்க மிகவும் ரசிக்கும் படி உள்ளது ஆண்டாளின் ஆசிகள் இன்றைக்கும் என்றைக்கும் நமக்கு கிடைக்க அந்த தாயாரை என்றும் வேண்டுவோம்
Super.vazhga valamudan.solratha pakka happya irunthuthu.irai bakthi vazhgha,valarga
Super 🙏🏻🙏🏻👌👍 even I went 98 Divya desam because of this pandemic time v could not complete remain temple I have hope I can complete in future by god’s grace
எனக்கும்.நிறைய.கோவில்களுக்கு.சென்று.தரிசிக்க.
எத்தனையோ.வருடங்கள்.
தவம்.உள்ளது. 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🌺🙏
Sir எனது வாழ்க்கையில் உங்களை சந் திக்க வேண்டும்
Happy to hear your words. It is precious .
இந்தியாவில் இனி. இந்துக்கள். வாழ ஆன்மீகம். மேலோங்க. வேண்டும்
Mr Pandey be loyal to the tamil soil and culture.
Otherwise please go to Your ancestral Bihar.
You can't fool around in our state.
You are always great sir
அருமை அருமை 👌
You are always blessed pande ji
அவனின்றி ஒரு அனுவும் அசையாது 🙏🙏🙏🙏🙏
Nice interview,Pande sir amazing speech,,,,,
நானும் ரேவதி நட்சத்திரம் தான். அரங்கன் மட்டுமில்ல பூதேவி தாயாரும் ரேவதி நட்சத்திரம் தான்.
ரங்கராஜன் அவர்களே தக்ஷிண பாரதத்தின் நறுமணம் கலந்த ஆன்மீகமும் சைவ உணவும் பக்தியும் கிடைத்தது பெரும் பாக்கியம் அதிலும் ஆண்டாளின் ஷேத்ரத்தில் பிறந்து ஆண்டாளின் அருமை பெருமை பெரும் பாக்கியமே
நான் வணங்கும் ஸ்ரீ பால விநாயகப் பெருமானின் அனுக்ரஹம் உங்களுக்கு உண்டு.
ஐயா நான் எப்போதும் உங்களுக்கு பூஜை செய்கிறேன்.
ஜென்ம நட்சத்திரம் ஜென்ம ராசி என்று தான் பூஜை செய்வேன்.
ஆண்டாள் அனுக்கிரஹத்தில் உங்கள் நக்ஷத்திரம் தெரிந்து கொண்டேன்.
எப்போதாவது உங்கள் கோத்ரம் பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி நமஸ்காரம் 🙏🙏🙏
வாழ்க பாரதம்
வளர்க உங்கள் புகழ்.
🇮🇳
Excellent Heart touching Andalamma Speech are always Arumai
பாண்டே ஜி க்கா இங்கு வந்தேன் நன்றி ஜி 👏👌
நானும் தான்
ஆண்டாள் தாயார் அவர்களுக்காக
Same here
🙏recently watched interviews with sri dushyanth sridar ,Best wishes sir 🙏🙏🙏🙏🙏💥💥💥
Pandey sir Ur voice is 👌👌👌 beautiful story 👏👏👏
Arpudham Arpudham. Arumaiyana padhivu
திரு.ரங்கராஜ பாண்டே அவர்கள் அளித்த செய்திகள் மிகுந்த நெகிழ்வை தந்தது. ஆண்டாள் அம்மை பிறந்த பூரம் நட்சத்திரத்தில், நான் பிறந்தமையால் ஆண்டாளம்மை மீது மிகவும் பற்று கொண்டவன். திரு.ரங்கராஜ பாண்டே அவர்கள் சொன்ன விவரங்களினால் மிகவும் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டேன். அவருக்கு எனது வணக்கம். 🙏
Very nice to hear. 🙏
DEAR SHRI PANDE GOD BLESS YOU ALL WITH HEALTH AND GOODLUCK AND SUCCESS.... VERY VERY HAPPY TO HEAR THAT YOU ARE A PIOUS HINDU.... THANKYOU...
சுத்தமான தமிழ் தாய் மகன் ஆண்டள் ஆசி உங்களுக்கு உண்டு
மிகவும் நன்றாக பேசியிருக்கிறீர்கள் பாண்டேசார் ஆண்டாள் பிறந்தயிடமும் எங்கள் வீடும் ஒரேசுவர் என்று சொன்னீர்கள் ஆனால் கோயிலை ஒட்டி எந்த வீடும் இல்லை
Andha tejas ungal mugathil therigiradhu. Yendrendrum stay blessed.
ஆண்டாள் திருவடி யே சரணம்🙏🙏
Exact definition wonderful
Anna RangaRajan , you are so lucky because you were able to visit daily AndaaL thiruvadikal daily.
The basement is from the childhood for everyone in the Life journey.
But some people will forget those valuable culture and will busy with their education/employment.
I am strong lover of Shree Andaal and from so many years waiting to visit Shree Valliputthur. Due to the situation not vsited.
Now because of the Corona season it's in block.
Very nice to hear about Shree Valliputthur temole festival.
Tku. Vaazhka VaLamudan 👍
May God bless you and family with good health.
இன்றைய இளைஞர்களின் முன்மாதிரி......
பாண்டே அண்ணா நீங்கள் நம்ம மாவட்டம் மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆண்டாள் அருளிய உயர்வு
Dei avan bihari da
super 🙏🙏🙏
Heart fulfilled interview sir. You are blessed to be born there. Your hardcore fan. Seen you in Anantha padmanabha swamy temple, adyar once.
சுப்பர் அண்னே
இவற்றை எல்லாம் முறை மாறாமல் சிதைக்காமல் காப்பாற்ற என்ன செய்ய போகிறோம். பாண்டே அவர்களே நம் கோவில் விழாக்களை, கோவில்களை காப்பாற்ற ஏதாவது ஒரு அமைப்பை ஏற்படுத்துங்கள்
Nam kovila ha ha ha. Ariyan vantherigalukku ethu kovil.
காலத்துக்கேற்ப பல மாறுதல்களை செய்ய வேண்டும்.
நான் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றதில்லை,
ஆண்டாளை தரிசித்து இல்லை,
ஆனால் உங்கள் மெய் சிலிர்க்கும் பேச்சு ஆண்டாள் தாயாரின் அருமை பெருமையை உணர வைக்கிறது 🙏🙏🙏
Proud to be your follower!!!
சிறுவயதில் இவருடன் பழகியது நினைவுக்கு வருகிறது. இவருடைய தந்தையார் என் மீது நட்பு காட்டியவர்
Good interview sir 🙏
Super Anna Neenga Thamizh Thaai Petra Thanga Magan Than Engal Uyir Sagotharar Neengal Thamizhaga Makkalin sevagan Neengal Vazthukkal Anna jai Hind 🙏🙏🙏
அண்ணன் பாண்டே அவர்கள் தனது அருமையான பேச்சால் , ஆண்டாள் தாயாரின் திருத்தேரோட்டத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து விட்டார். மிக்க மகிழ்ச்சி.
Very interesting to hear the informations Sir. God bless you. Tfs
அருமையான பதிவு
My grandpa was from Srivilliputhur. He used to recite 30 songs of thirupaavai everyday. He died 30 years ago but had left lots of 'anmiga' seeds in me.
நல்ல ஓர் தலம்.இத்தலத்தில் பிறந்த தங்களிடம் என்ன உயர்வான எண்ணங்கள்.ஒளி மறைவின்றி வாழ்கை பாதையை வெளிச்சமாக காட்டிய தாங்கள் நீடூழி வாழ்க.தீர்காயுஷ்மான் பவ.தொடருங்கள் உயர்வான பணி.வணக்கங்கள்
God bless you sir thanks for sharing this
அந்த ஆண்டால்தான்உங்களுக்குஇவ்வலவுஅறிவைகொடுத்துள்ளார். வாழ்கபள்ளாண்டு
அய்யா. நம் தமிழ். இதை தப்பாக எழுதலாமா? ஆண்டாள். பல்லாண்டு .தவறுகளை திருத்தி நல் தமிழில் எழுதுங்கள்
Iam 90 kid. I studied at Desiya school. My afternoon lunch time at andal prahaaram. Loved
Superb sir let this be a guidance for the youth and elderly people
Great sir. We too are doing the same. First preference to Divya Desam Temples.
Interesting
Super💕
Super super. Arumai