எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையில் இருந்த சிக்கனை பார்த்ததும் சீறிய அதிகாரி..!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2024

Комментарии • 146

  • @Mathiskuttis007
    @Mathiskuttis007 Месяц назад +34

    நீங்கள் சாப்பிடுங்கள் பாய் ......😂😂😂😂 முடியாது😂😂😂😂 அப்போ அவங்களும் மனுசன் தானே😢😢😢😢

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Месяц назад +25

    சமைக்கும் இடத்தில் CCTV Camera வைத்து அதை Hotel ல Customer பார்ப்பதுபோல TV வைத்தால்தான் சுத்தமாக செய்வார்கள். அல்லது யாரும் வாங்க மாட்டார்கள்.

  • @siddhardhselvamani8356
    @siddhardhselvamani8356 Месяц назад +42

    தமிழ் மக்கள் :சுத்தம் நா என்னானு தெரியுமா???
    வடக்கன் : கியா 😂😂😂

    • @Raghavendran_Nadar
      @Raghavendran_Nadar Месяц назад +7

      Vadakkan ila thulukkan 😂

    • @govindraj9005
      @govindraj9005 Месяц назад

      😂😂😂😂

    • @babumicromech
      @babumicromech Месяц назад +1

      கோபம் நதிக்கரையில் வாழும் தமிழனைப் பற்றி தானே சொல்கிறாய்

    • @Raghavendran_Nadar
      @Raghavendran_Nadar Месяц назад

      @@babumicromech 🤣

  • @senthilk6041
    @senthilk6041 Месяц назад +15

    நம்ம தமிழ்நாட்டு உணவு எவ்வளவு உணவு இருக்கு அதை விட்டுவிட்டு பிரியாணிக்கு ஆசைப்பட்டா உசுரு கேரண்டி கிடையாது

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 Месяц назад +2

    Ss Hyderabad எல்லா branch லும் இதே நிலைமை தான். மக்களுக்கு taste முக்கியம் சுகாதாரம் தேவையில்லை

  • @rajanraja1680
    @rajanraja1680 Месяц назад +12

    salute media news anchors for asking north india employees ..............issue

  • @fishsat460
    @fishsat460 Месяц назад +10

    இவர் தனது கடமையை சரியாக எந்த காழ்புணர்ச்சி இ‌ல்லாம‌ல் செய்கிறார்

  • @rajaudhay888
    @rajaudhay888 Месяц назад +50

    ஹலால் பிரியாணி🤣🤣🤣

    • @sathishchandran
      @sathishchandran Месяц назад +2

      நக்கல்யா உனக்கு 😂

    • @MrRaghavann
      @MrRaghavann Месяц назад

      Believers ku dhan halal biriyani podanum. Non believers enna karumatha vena kalakalam. Adhu paavam agaathu allah vin parvayil.😂😂

    • @mohamednijamudeen9238
      @mohamednijamudeen9238 Месяц назад

      இப்படி சொல்லாதீர்கள் சகோதரரே ! ஏனென்றால் இறைவனின்(அழ்ழாஹ்வின்) பார்வையில் அனைத்து மனிதர்களும் சமம் தான். இதில் இந்து, கிறிஸ்துவர் முஸ்லிம் என்ற வேறுபாடு கிடையாது .நாம் அனைவரும் ஒரு தாய், தந்தை வயிற்றில் இருந்து பிறந்தவர்கள் தான். இதனை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உண்மை இதுதான். ஆகவே தயவு செய்து மதத்தால் யாரையும் பிடிக்காதீர்கள். சகோதரர்களே.​@@MrRaghavann

    • @MrRaghavann
      @MrRaghavann Месяц назад +1

      @@mohamednijamudeen9238 enaku pririkanum nu aasai ellam illa. neenga tamilnatula follow panra islam islame illanu jawahirullah madhiri alunga ellam sollitu irukanga.
      adhukapuram naane islam ah padichi pathen. adhula theliva categorize panranga believers and non believers. non believers ku endha rights um kidayathu..

    • @mohamednijamudeen9238
      @mohamednijamudeen9238 Месяц назад

      @@MrRaghavann உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு கூடுதலான விபரம் தெரிய வேண்டுமானால் நிச்சயமாக நீங்கள் குர்ஆன் தமிழாக்கம் ஒரு முறை படியுங்கள். பின்பு நீங்கள் முடிவு எடுங்கள்.எவ்வளவோ நேரங்களை நாம் வீணாக செலவு செய்கின்றோம். நடுநிலையோடு நீங்கள் சிந்தித்து ஒரே ஒரு முறை குர்ஆன் தமிழாக்கம் படியுங்கள்.இது எனது அன்பு வேண்டுகோள்.அப்படி உங்களுக்கு இலவசமாக தமிழ் குர்ஆன் வேண்டுமாயின் என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி.

  • @SoundarRaj-i5c
    @SoundarRaj-i5c Месяц назад +33

    பாய் பாய்ல படுத்து உறங்கும் போது, மக்களை கொஞ்சம் நினைங்க!

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Месяц назад +13

    யூடிப் நபர்கள் பிரியாணியை ப்ரமோட் செய்கின்றனர். மற்ற இயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

  • @karthikpalaniswamy9618
    @karthikpalaniswamy9618 Месяц назад +12

    அடடா கோவை காந்திபுரம் பகுதியில் இருக்கும் இந்த துலக்கன் கடையில் பல தடவை பக்கெட் பிரியாணி வாங்கி தின்னே 😮😮😮

    • @nope0000s
      @nope0000s Месяц назад +1

      அப்போ சங்கு தான் ஊஊஊஊஊஊ😂😂😂😂

  • @rajeshwarik8542
    @rajeshwarik8542 Месяц назад +26

    ஏன் ஓனர் காசு வாங்க மட்டும் தான் வருவாரா செய்றவனுங்களை குறை சொல்றீங்க கறி கூட வடக்கன் தான் வாங்கி செய்றானா அவன் சப்ளையர் மட்டும் தான் என்ன உருட்டுறா பத்திரிகைகாரன்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Месяц назад +7

    அசைவ உணவை தவிர்ப்பதால் வரும் நல்லதை திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். இன்றைய காலத்தில் மனிதனுக்கே பல நோய்கள் வருகின்றது. மிருகங்களுக்கு எத்தனை நோய்கள் வந்தாலும் யாரும் மிருகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்து உண்பதில்லை , ரத்த பரிசோதனை செய்யாமல் தான் வெட்டி உணவாக உண்கிறார்கள்.தன்‌ உடம்பையும்‌ கெடுத்துவிடுகிறார்கள்.
    நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது.
    காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது.
    நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.எல்லா உயிருக்கும் அன்பு பாசம் உள்ளது.

    • @jonjones18
      @jonjones18 Месяц назад

      2rs sambaruchuta jolly pannu 🔥

  • @ashokmenon991
    @ashokmenon991 Месяц назад +2

    Good and honest officer salute❤

  • @nandhakumarnandha9872
    @nandhakumarnandha9872 Месяц назад +2

    மிக முக்கியமான துறை இதை யாரும் கண்டுகொள்வது இல்லை இது போல் மக்கள் நலன் விரும்பும் அதிகாரிகளுக்கு என் வாழ்த்துக்கள்

  • @veerabahubaskar5121
    @veerabahubaskar5121 Месяц назад +1

    ஒரு தலைவர் எதை குடுத்தாலும் நான் சாப்பிடுவேன் என்று மேடையில் முழங்கினார்.அவரிடம் குடுங்க அவரும் சாப்பிட்டு கூடவே வருபவர்களுக்கும் தந்து சாப்பிடுவார். ரெம்ப நல்லவர் 😊

  • @Muthuchezhiyanp
    @Muthuchezhiyanp Месяц назад +6

    பிரியாணி பற்றி புகழ்ந்து வீடியோ போட்டவர்களை...... அடித்தது போலிருந்தது

  • @krishmurthy945
    @krishmurthy945 Месяц назад +1

    வீட்டில் உள்ள உணவை விட வெளியில் உண்வது சுகாதாரம் மற்ற நிலையில் தான் இருக்கும் மக்கள் தான் உணர வேண்டும்.

  • @sukumarvpm
    @sukumarvpm Месяц назад +26

    வெளி உணவு மற்றும் பிற மதத்தவர்கள் செய்யும் உணவை நான் உண்பதில்லை. தேவைப்பட்டால் பழங்களை மட்டுமே வாங்கி சாப்பிடுவேன். எந்த பிரச்சனையும் வந்ததில்லை. நம் வீட்டில் செய்யும் உணவை விட வேறு எதுவுமே தரமானதாக இருக்க முடியாது. ஒரு வேளை வீட்டில் ரசம் சாதம் சாப்பிடுவது மேல்.
    😇

    • @vasanthathevar9506
      @vasanthathevar9506 Месяц назад +3

      Correct

    • @NiranjanprathapTJ
      @NiranjanprathapTJ Месяц назад

      Ellam correct aana madhatha Inga kondu vandheenga paathengala adhan neenga oru boomer nu kaamichiduchi.

  • @RSR-es2ls
    @RSR-es2ls Месяц назад +4

    பிரஸ்கரன் எச்ச மாறி கேள்வி கேக்ரன்

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Месяц назад +17

    ஒனர் நல்ல சரக்கு கொடுத்தா அவன் ஏன்டா இப்படி செய்றான்
    மூடி மறைக்க கேள்வி😂😂😂😂

  • @Sharmila1968
    @Sharmila1968 Месяц назад +5

    அம்பத்துர் S.S. ல யும் வாங்க sir. மக்கள் சரியில்லை

  • @srinivasann2365
    @srinivasann2365 Месяц назад +2

    Owner ah arrest pannunga

  • @rajendiran.sselvarasu6324
    @rajendiran.sselvarasu6324 Месяц назад +1

    ஆவடி HVF Branch ல் சாப்பிட்ட என் குழந்தைக்கு பாதிப்பு மற்றும் நான்கு குழந்தைகள் பாதிக்கபட்டுள்ளனர். ஆகையால் பரிசோதனை செய்ய வேண்டும்.

  • @vigneshvignesh-wc1ct
    @vigneshvignesh-wc1ct Месяц назад +1

    Health inspector should be inspect all poultry farm in chennai , every twice month...

  • @srthi-tech4647
    @srthi-tech4647 Месяц назад +2

    Avoid halal food

  • @publicmedia6459
    @publicmedia6459 Месяц назад

    Mmbaa poringa parrunga Bhai antha dialogue than da nabagam varuthu😅😅😅😅😂😂

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 Месяц назад +2

    Plz visit kasimedu fish market too ..

  • @user-px5gc2gk1c
    @user-px5gc2gk1c Месяц назад

    I am a food safety specialist working in Switzerland Let me share that food safety standards in India is appalling

  • @VenkatV.keerthy-qe6ml
    @VenkatV.keerthy-qe6ml Месяц назад +5

    அப்பு கடைய மூடிட்டீங்க,
    இந்த கடைக்கு எப்போ சீல் வைக்க போறீங்க

  • @SabiudeenSabiudeen-od8dh
    @SabiudeenSabiudeen-od8dh Месяц назад

    Sir Ella urgalilum Vada nattu karangalei kuraintha sambalangalil velaiku vaithu makkalai savadikuranuga aneithu sappatu kadai tea kedai kalil cleaning kedaiyathu

  • @VasanthaPriya-k6v
    @VasanthaPriya-k6v Месяц назад

    Ayya avdi la intha branch check pannunga

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Месяц назад +9

    Once again I request to people don't eat nonveg in any hotel. Thanks to food safety officer.

    • @MrRaghavann
      @MrRaghavann Месяц назад

      Avane oru pallu pona officer. Avanuku kadaiya seal veka power illa😂. Seal vecha dravida model kitta iurndhu phone varum.😂😂

    • @karthickd1861
      @karthickd1861 Месяц назад +1

      ​@@MrRaghavann Unna mari aalunga kurai sollitte dhaan irpeeenga. Oru officer kadamai ah senjaaallum, athu news la vanthaaalum, epdiraaa government ah kurai sollalaaam nu irkra aaalunga Una mari dhaaan loosu thanam ahh pesuveeenga. Atleast onnum pannaaama antha Kadai mela action edukkala naaa kuda un comment la oru sense irku. Aana, action edthirkaanga nu vantha news la ipdi un vanmatthai kakkura naaa, nalllaaa theriyuthu née yaaru nu

    • @MrRaghavann
      @MrRaghavann Месяц назад

      @@karthickd1861 adei bomb blast ah cylinder blast nu solra uthama ***inga irukura ooru idhu. Vote kaga namma uyira pathi kooda kavala pada maatanga.😂
      Chennai la indha madhiri ethana kadai iruku theriyuma. Ellame kalapadam dhan. Irundhalum action edutha vote poidum.
      Evlo attuliyam pannalum dmk va thaangi pudikurathu Muslims/ Christian vote dhan.

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 Месяц назад +1

      ​@@karthickd1861super👌

  • @sanjayvembuli2215
    @sanjayvembuli2215 Месяц назад

    Sir kojam kanchipuram side vanga எல்லா கடை யும் food colour use pandranga 🙏

  • @sheronmahalingam4085
    @sheronmahalingam4085 Месяц назад +1

    Irfan inga sapadaillaiya? Adu thaan problem 😂

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Месяц назад +1

    அதாவது கோழி இறைச்சி கிடைக்காத பொருளா தேவையான இறைச்சி தினமும் வாங்கி தொலைய வேண்டியது தானே

  • @prabua8203
    @prabua8203 Месяц назад +4

    மதுரை மாவட்டம் மேலூர் பிரியாணி கடை நிறைய உள்ளன

  • @vigneshvignesh-wc1ct
    @vigneshvignesh-wc1ct Месяц назад +1

    Prohibited frozen chicken from neighbours state , all retail shop buy frozen chicken in state Chennai ,label packaging approve by state health dept and municipal corp .

  • @lakshmipathir5383
    @lakshmipathir5383 Месяц назад +2

    Owner OK, worker not OK
    Good jokers.

  • @ParthasarathyS-y4p
    @ParthasarathyS-y4p Месяц назад

    கெட்டுப்போன உணவை பயன்படுத்தக் கூடாது என்கிற அடிப்படை அறிவுக்கு மொழியறிவு தேவையில்லை.மனிதாபிமானம் ஒன்று போதும்

  • @mohanbala8894
    @mohanbala8894 Месяц назад +1

    Now day's people forgotten to cook food on Sunday 😂
    Order a family bucket 😅 family' a hospital pollam

  • @gopin9557
    @gopin9557 Месяц назад

    Super sir...

  • @TheHariharan14
    @TheHariharan14 Месяц назад +7

    Ini oruthan saapduveenga ss hybd la ??? Enakku theriyum oru 3 maasathukku aporam...marandhuduveenga

  • @rilayaraja1094
    @rilayaraja1094 Месяц назад +1

    சார் குளத்தூர் தொகுதி வாங்க சூம்மா வெச்சு வெச்சு செய்யலாம்

  • @adminaec
    @adminaec Месяц назад

    Like coco cola
    People may forgot all and consume as like maggi pepsi and cola

  • @rajkumarbuddamurali3438
    @rajkumarbuddamurali3438 Месяц назад

    Sir kindly go for raid to Kovallam beach fish fried foods.

  • @venkatmohit0165
    @venkatmohit0165 Месяц назад

    Daily all Tamil Nadu ponga

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 Месяц назад +1

    Indha azhagila beef dhan best nu oru gumbal...vayiru enna avaradhu...innum rorru kadayila enna sugadharam irukka pogudhu

  • @SKSelva2024
    @SKSelva2024 Месяц назад +1

    Its owner responsible don't blame labour. Don't divide people to north / South.

  • @jacksparrow5701
    @jacksparrow5701 Месяц назад

    media asked good question hats off 🎉

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    When raid in Coimbatore SS hyderabad biriyani hotel restaurant

  • @ramji102
    @ramji102 Месяц назад

    Sir please visit Tasmar bar worst handling 😢

  • @mohamedarshathars8970
    @mohamedarshathars8970 Месяц назад

    No warnings Must be closed 😢

  • @senthilkumarm6124
    @senthilkumarm6124 Месяц назад +1

    Star Biriyani pondy bazzar le oruthan chicken le puzu irukku video pottan. Athu enachu

  • @vkphotography900
    @vkphotography900 Месяц назад +1

    Coimbatore raid Vaanga sir

  • @RathaRatha-ts7xu
    @RathaRatha-ts7xu Месяц назад

    All briyani shop daily check is best government daily check pls very very bad hotels tamilnadu

  • @srinivasan7943
    @srinivasan7943 Месяц назад

    Itha sapittuthan enaku vayithu Vali naan SS Hyderabad Biryani la than work panna itha ketathuku enna velai vittu thookitanga ambathur oragadam branch

  • @MegaKH1970
    @MegaKH1970 Месяц назад +1

    In Chennai 33K Briyanai shops runs by 787 peoples. We are giving money to them, we have to stop eat briyanai rfom the shop. Why talking North India people, ask the shop owner give job local tamil people. They say north India peoples who are north india people they are from Bangaldesh muslim.

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd Месяц назад

    I didn’t know the officers name but I see the officers only in the news channel
    Jesus bless and the earnest officers
    Never get such a earnest officers

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Месяц назад +2

    திருந்த வாய்ப்பில்ல

  • @nprakash8496
    @nprakash8496 Месяц назад

    தமிழ்நாடு. முழுவதும். பிரியாணி. கடைகள். மூடவேண்டும்

  • @balaguru8277
    @balaguru8277 Месяц назад

    Super❤

  • @leebanonleebanon8805
    @leebanonleebanon8805 Месяц назад

    ஏன்டா டெய்லி தான் வித்து காலி பண்ற அளவுக்கு வாங்குங்க ஃபிரஷ்ஷா டெய்லி போடுங்கடா ஏன்டா சாவடிக்கிறீங்க

  • @vinoisraelvinoisrael285
    @vinoisraelvinoisrael285 Месяц назад

    Chennai la Tawa curry shop ku
    raid ponga

  • @PrasathSulo-w4d
    @PrasathSulo-w4d Месяц назад

  • @ramzenithmaths
    @ramzenithmaths Месяц назад

    One day I bought veg Manchurian parcel. He parceled wrongly chicken gravy. I enquired him at the shop. He irritated me and answered me rudely.

  • @riyaz5858
    @riyaz5858 Месяц назад

    Another shop in velachery is there. Pls close it

  • @KrishMoorthy-pf8ep
    @KrishMoorthy-pf8ep Месяц назад +1

    Yeppa seal vaikala appu kadaiya mattum seal vachiga ipo seal vaiga inga kasu vangitigala

  • @senthilnathan-rq9kp
    @senthilnathan-rq9kp Месяц назад

    Check bakery also

  • @MrRaghavann
    @MrRaghavann Месяц назад

    Enada ivan namma vote vanagi kadaiyila poi prachana panran, thookungada indha officer ah..😂😂- dravida model.
    Moozhaiillatha tamizhanunga setha saagatum.😂❤

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Irfan views😢😢😢😢😢

  • @jeys9137
    @jeys9137 Месяц назад +1

    100% Halaal😂😂😂

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 Месяц назад +1

    திருந்துங்கடா

  • @vasudevaraosaibaba852
    @vasudevaraosaibaba852 Месяц назад

    First change your mind set. Owner should take care of the cleanness. People from North also human. They are coming here because of their family situation

  • @sekart7275
    @sekart7275 Месяц назад +3

    மாமுல
    மாமுலசரியாகுடுங்கப்பா😅

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 Месяц назад +1

    Dravidaa biriyani 😂

  • @SathishKumar-hd6zg
    @SathishKumar-hd6zg Месяц назад +1

    Biryani don't eat out side

  • @prakashve
    @prakashve Месяц назад

    Inda madiri kadai ku permanent ah seal pananum licence ah cancel pananum temporary seal lam patadu

  • @NagarajanNagarajan-vx4pp
    @NagarajanNagarajan-vx4pp Месяц назад

    மிகவும் மோசமான உணவு பிரியாணி

  • @cecilmaben6879
    @cecilmaben6879 Месяц назад

    Owner also knows sir they are all hand in hand

  • @UdayakumarUdayakumar-w3j
    @UdayakumarUdayakumar-w3j Месяц назад

    S. S Hyderabad Briyani operating in Perambur area very poor service, No test, 'Not prepared inside of hotel, All preparition take placed out side area Alamathi,

  • @SathishKumar-c3o
    @SathishKumar-c3o Месяц назад

    இந்த கடை நல்ல கடை நெனச்சேன் இவன் froad

  • @RathaRatha-ts7xu
    @RathaRatha-ts7xu Месяц назад +1

    chennai ice house charminaar briyani. Shop very very bad pork fat adding briyani not oil very bad

  • @batman-eq1pg
    @batman-eq1pg Месяц назад +1

    அப்பு பிரியாணி கடைக்கு மட்டும் நிரந்தரமாக முடிய உணவு துறை அதிகாரி பாய் கடைக்கு மட்டும் தற்காலிகமாக முடுறிங்க.

  • @periyasamysamy5558
    @periyasamysamy5558 Месяц назад

    Evlo kasu vanguna ya

  • @UdayakumarUdayakumar-w3j
    @UdayakumarUdayakumar-w3j Месяц назад

    S. S. Hyderabad Briyani very costly, worst service, lot of people likely to eat, not directly preparation, we didn't knows what any poisoning object in briyani

  • @justindavis8950
    @justindavis8950 Месяц назад

    Alla mannikka mattar mechka ponalum manikka mattar

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Месяц назад +2

    North Indian சமைக்கும்போது யாரும் Supervise பண்ணுவதில்லையா?

    • @nope0000s
      @nope0000s Месяц назад +1

      அவன் ஓனர் வாங்கி தர நாய் கரியையோ ஆட்டு கறியையோ அவன் சமைக்கிறான்

    • @kamalisrig2019
      @kamalisrig2019 Месяц назад

      Yes.

  • @VijaykumarVijay-y4h
    @VijaykumarVijay-y4h Месяц назад

    Tamil pasagalunkku vela kudungiya

  • @RathaRatha-ts7xu
    @RathaRatha-ts7xu Месяц назад

    Thiruvanmiyur kalids briyany very worst shop toilet water kitchen work

  • @muralis6344
    @muralis6344 Месяц назад

    Ivangaluku eavan settha eanna kasu samparikanum kalla kattanum

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Месяц назад +1

    வெளியே முடிந்தவரை சைவ உணவுகளே சாப்பிடுங்கள். வீணாப்போன உணவு பொருளாக இருந்தாலும் உடலுக்கு பெரிதாக ஒன்னும் ஆகாது.

  • @smallworld5212
    @smallworld5212 Месяц назад +1

    Why not seal?? Small shops instant seal. Big show instant cutting

  • @justindavis8950
    @justindavis8950 Месяц назад

    Vada manelathan kattu merugangal

  • @kuralovien5524
    @kuralovien5524 Месяц назад

    Odanae kulla boiis : islamiyara pithuka pakuranganu thookitu varuvanga, keta halal na suthamnu urutuvanunga

  • @ravichandran5835
    @ravichandran5835 Месяц назад

    SS. Pakka. Faradu

  • @RathaRatha-ts7xu
    @RathaRatha-ts7xu Месяц назад

    Nayeem briyany very bad dog meats supplies

  • @Mrlocal-hi1iy
    @Mrlocal-hi1iy Месяц назад

    உணவு தரமற்ற முறையில் தயாரித்தால் அதிகாரிகளால் கடையை மூடுவது தவறில்லை ஆனால் அதை வீடியோ வெளியிடுவது மிகவும் தவறு

  • @ro8jhhraja
    @ro8jhhraja Месяц назад

    ஐயா எல்லா அசைவ உணவுகங்களை ஒரு மாதம் மூடி விடவும்