அண்ணா நீங்கள் காணி அளவில் குழம்பி இருக்கின்ரீர்கள் அதே போன்றே ஐயாவும் பரப்பு ஏக்கர் என்று திணறுகிறார்!! சொல்லுகின்றேன் கேளுங்கள் இலங்கை; 16 பரப்பு மேட்டு நிலம் ஒரு ஏக்கர், அது பள்ளக்கானிக்கு 24 பரப்பு!! இந்த இடம் 24 பரப்பு கொண்ட ஒரு ஏக்கரா அல்லது 16 பரப்புக்கொண்ட ஏக்கரா?? என் கணக்குப்படி இது 27+ ஏக்கர் நிலம்.. உண்மையில் வெங்காயம் நல்ல விளைச்சல்..
Very nice venkayam the small venkayam never get flowers & kaaram with taste ,periya venkayam become flowers less kaaram less taste they call vethala venkaayam also thanks
வடமராட்சில் விளையும் சின்ன வெண்காயம் விதைக்காக பயன் படுத்தப்படுகின்றது.மற்றைய பகுதியில் உள்ளவர்கள் விதைக்காக இங்கு வந்து கொள்வனவு செய்கின்றார்கள்.சின்ன வெண்காயத்தில் வேதாள வெணகாயம் இதை வேதாரணியம் என்றும் அழைப்பர்.தொடர்ச்சியாக் வெண்காயத்தை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிர் செய்கையை மேற்கொண்டால் பூச்சி நோய் தாக்கத்தில் இருந்து தப்பலாம்.நான் விவசாயப் போதனாசிரியராக கடமையாற்றிய காலம் நாட்டின் யுத்தம் காரணமாக வெண்காயம் விற்கமுடியாத சூழலில் பருத்தித்துறையில் இருந்து கப்பலில் கொழும்புக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து கப்பலில் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இதனால் விவசாயிகள் நன்மை அடைந்தார்கள்.
பறித்துத்துறை வெங்காயம் என்று சொல்லுவது இல்லை பொதுவாக வடமராட்சி வேதாள வெங்காயம் பூக்கும் பெரிய விளைச்சல் இதில் வடமராட்சி குடத்தனை பெயர்போன வெங்காய விளைச்சல் நிலம்..
Never heard before about Poipedrew Venkayam, Achuvelli, known for the Venkayam, Beetroot, because of the red soil. I am from Kopay, it is famous for Banana. Each village known for different vegetables.
கடவுளே எவ்வளவு அருமையான மனிதர்கள் இப்படித்தான் முன்பு எல்லோரும் இருந்தார்கள் i love
U ஐயா
அருமையான காணொளி நான் இவ்வளவு வெங்காய விவசாயம் பார்ததே இல்லை காண்பித்த மிக்கு நன்றி
I am from India tamilnadu we really like your way of speaking our srilanka Tamil that you
உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள் நிறைய காணொளிகள் வரும்🙏🏻❤️
ஆங்கிலக் கலப்பில்லாத தூயதமிழ் ஈழத்தில் கேட்கலாம். உண்மையில் தமிழ் நாட்டைத்தாண்டினால் ஆங்கிலக் கலப்பில்லாத தமிழ் கேட்கலாம்
அருமையான வெங்காயத் தோட்டம்.
நல்ல விளக்கம்.
பயனுள்ள வினாக்கள்.
பதிவிற்கு நன்றி தம்பி.
உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் நிறைய காணொளிகள் வரும் இணைந்திருங்கள்🙏🏻❤️
தம்பசிட்டி விவசாய நில கானொலி அருமையாக உள்ளன
Arumaiyana pathivu. Nandri❤❤
Awesome
உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள் நிறைய காணொளிகள் வரும்🙏🏻❤️
Thank you very much 🎉🎉🎉
அண்ணா நீங்கள் காணி அளவில் குழம்பி இருக்கின்ரீர்கள் அதே போன்றே ஐயாவும் பரப்பு ஏக்கர் என்று திணறுகிறார்!! சொல்லுகின்றேன் கேளுங்கள் இலங்கை; 16 பரப்பு மேட்டு நிலம் ஒரு ஏக்கர், அது பள்ளக்கானிக்கு 24 பரப்பு!! இந்த இடம் 24 பரப்பு கொண்ட ஒரு ஏக்கரா அல்லது 16 பரப்புக்கொண்ட ஏக்கரா?? என் கணக்குப்படி இது 27+ ஏக்கர் நிலம்.. உண்மையில் வெங்காயம் நல்ல விளைச்சல்..
நன்றி தம்பி வாழ்த்துக்கள்❤ France
உங்கள் ஆதரவிற்கு நன்றி
தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்🙏🏻❤️
Where is it in pointpetro
அருமையான பதிவு❤
நன்றி🙏🏻❤️
Very nice venkayam the small venkayam never get flowers & kaaram with taste ,periya venkayam become flowers less kaaram less taste they call vethala venkaayam also thanks
உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் நிறைய காணொளிகள் வரும் இணைந்திருங்கள்🙏🏻❤️
❤❤😊
❤🙏👍
உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள் நிறைய காணொளிகள் வரும்🙏🏻❤️
வடமராட்சில் விளையும் சின்ன வெண்காயம் விதைக்காக பயன் படுத்தப்படுகின்றது.மற்றைய பகுதியில் உள்ளவர்கள் விதைக்காக இங்கு வந்து கொள்வனவு செய்கின்றார்கள்.சின்ன வெண்காயத்தில் வேதாள வெணகாயம் இதை வேதாரணியம் என்றும் அழைப்பர்.தொடர்ச்சியாக் வெண்காயத்தை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிர் செய்கையை மேற்கொண்டால் பூச்சி நோய் தாக்கத்தில் இருந்து தப்பலாம்.நான் விவசாயப் போதனாசிரியராக கடமையாற்றிய காலம் நாட்டின் யுத்தம் காரணமாக வெண்காயம் விற்கமுடியாத சூழலில் பருத்தித்துறையில் இருந்து கப்பலில் கொழும்புக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து கப்பலில் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இதனால் விவசாயிகள் நன்மை அடைந்தார்கள்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் நிறைய காணொளிகள் வரும் இணைந்திருங்கள்🙏🏻❤️
பறித்துத்துறை வெங்காயம் என்று சொல்லுவது இல்லை பொதுவாக வடமராட்சி வேதாள வெங்காயம் பூக்கும் பெரிய விளைச்சல் இதில் வடமராட்சி குடத்தனை பெயர்போன வெங்காய விளைச்சல் நிலம்..
Bro apadiyea paddy harvest um video podunga bro
உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள் நிறைய காணொளிகள் வரும்🙏🏻❤️
What is the name of this place
Jaffna PointPedro
உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள் நிறைய காணொளிகள் வரும்🙏🏻❤️
Never heard before about Poipedrew Venkayam, Achuvelli, known for the Venkayam, Beetroot, because of the red soil. I am from Kopay, it is famous for Banana. Each village known for different vegetables.
அண்ணா சொல்லுறார் பருத்தித்துறையில இருக்கிற வெங்காயங்களுக்கு நல்ல மதிப்பாம்😂😂😂
Pina mathipputhan. Tharam
உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்தும் இணைந்திருங்கள் நிறைய காணொளிகள் வரும்🙏🏻❤️
Iyada no thata mudijuma