அர்ச்சுனா கர்ணனை கொன்றாயா ? | Prof. Parveen Sultana Latest Speech | Tamizhi Vision |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2021
  • அர்ச்சுனா கர்ணனை கொன்றாயா ? | Prof. Parveen Sultana Latest Speech | Tamizhi Vision |
    #TamilMotivationalSpeech​ #ParveenSultana

Комментарии • 567

  • @rajeswaryshanmugarajah175
    @rajeswaryshanmugarajah175 2 года назад +66

    மடை திறந்த வெள்ளம் போல் உங்கள் பேச்சு நீங்கள் தமிழ்மொழிக்கே தாய் உங்களின் பேச்சுக்கு நான் அடிமை வாழ்க வழமுடன்.

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 года назад +32

    சிகரத்தின் எல்லை தொட
    சிந்திக்க வைத்தமைக்கு
    நன்றி அம்மா.

  • @thalirvanam392
    @thalirvanam392 2 года назад +18

    சிந்திக்க தூண்டும் பேச்சு
    யோசிக்க வைக்கிற கருத்துக்கள் 🙏

  • @nnTamilan
    @nnTamilan Год назад +11

    ஔவையே தற்காலத்தில் பிறந்துள்ளாரோ எனத் தோன்றுகிறது அம்மையார் பர்வீன் அவர்களைப் பார்க்கும் போது. தமிழ் மொழி எனும் பெரு மரத்தின் விழுது நீங்கள்....நன்றி அம்மா❤

  • @karunasivam3184
    @karunasivam3184 3 года назад +47

    ஓம் நமசிவாய
    வாழ்க வாழ்க வளமுடன்
    பர்வீன் சுல்தான் அம்மையார்

    • @shafi.j
      @shafi.j 2 года назад +1

      உங்களை நினைத்து பெருமைபடுகிறேன்
      கபாலீஸ்வரன் என்பது தான் கபாதூல்லாஹ் இதிவ் ஈஸ்வரன் என்பது அல்லாஹ்

    • @sarasvathy3470
      @sarasvathy3470 2 года назад

      Mathipirtkuria sulthaana avargalea ungal speech anaithum arumayoooooooooooooooooooooooarumai namum kuzhanthaigalukkum chollikkodukkalam nallavishayangal vazhthukkal all the best

    • @chandrasekharanys7682
      @chandrasekharanys7682 2 года назад

      @@sarasvathy3470p0

    • @padikathavan3253
      @padikathavan3253 11 месяцев назад

      ​@@shafi.jnalla bumbana po

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +22

    தாமதமாக கேட்டாளும் அருமையானதொரு பேச்சை கேட்ட திருப்தி வாழ்த்துகள் 👏👍

  • @ramachandranr6382
    @ramachandranr6382 3 года назад +8

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்..... வாழ்த்துக்கள்

  • @mahalakshminagaraj8068
    @mahalakshminagaraj8068 3 года назад +8

    பேச்சாளர் Dr.பர்வீன் சுல்தான் அவர்கள் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏

    • @shafi.j
      @shafi.j 2 года назад

      வாழ்த்துங்கள் ஆனால் வணங்குங்கள் உங்கள் இறைவனை.
      புகழுங்கள் அவனை இந்த படைப்புகளை படைத்ததற்கு

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @l.murugaiyanmuvi1512
    @l.murugaiyanmuvi1512 2 года назад +15

    இறைவன் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ ‌இறைவணை பிரார்த்தனை செய்கிறேன்

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 года назад +9

    வணக்கம் சுல்தானா அம்மா!
    மிக இலகுவழி,புரியும் பேச்சு!
    மிக்க நன்றி அம்மா!
    கடவுள் கருணை!!!

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +29

    திருமதி.பர்வீன் சுல்த௱ன௱ அவர்களின் பேச்சு மிகவும் கண்ணியம௱கவும்,பெண்ணின் பெருமையை வெளி உலகத்துக்கு எடுத்து க௱ட்டுவத௱கவும் உள்ளது.

    • @shankariyer9372
      @shankariyer9372 3 года назад

      Super o super

    • @seshadrik282
      @seshadrik282 3 года назад +1

      பாரதியின் கவிதையின் விளக்கம் எங்கள் காமிரா கண்களை தக்கவைத்து.

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @piraththanaachu458
    @piraththanaachu458 4 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉அருமை அருமை mam உங்கள் பே‌ச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது🎉🎉🎉🎉

  • @vasudevantm5200
    @vasudevantm5200 3 года назад +18

    தங்களின் மடயன் முட்டாள் இவைகளின் விளக்கம் மிக அருமை.🙏🙏

  • @sivasooriana2257
    @sivasooriana2257 3 года назад +32

    வார்த்தைகள் வசந்தமாக வந்து நம்பிக்கை தரும் அருமையான உரை.தொடரட்டும் உங்கள் பணி

    • @sambathkumar4783
      @sambathkumar4783 2 года назад +1

      சொல்லக்கூடிய
      கருத்துக்களை
      ஆணித்தரமாக சொல்வதில்
      தன்னிகரற்ற பெண்மணி
      வாழ்க வளமுடன் 👍🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @babuniranjan7875
    @babuniranjan7875 Год назад +3

    அருமை குருவே.....நன்றாக பசிக்கின்ற நேரத்தில் நல்ல விருந்து கிடைத்தது போல் உங்களுடைய பேச்சு கருத்து...

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +11

    Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world.

  • @parthasarathysriman1360
    @parthasarathysriman1360 2 года назад +13

    அருமையான பேச்சு
    வாழ்க வளமுடன்!

  • @vgriyer
    @vgriyer 3 года назад +16

    உள்ளத்தின் ஆழத்தை தொட்டு சிந்திக்க வைகத்து உள்ளத்தின் உணர்வுகளை தூண்டி எழுப்பும்,மிக அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад +4

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி 🙏 மகிழ்ச்சி 🙏 மங்கலம் 🙏

  • @sethurajans1408
    @sethurajans1408 Год назад +4

    மத நல்லிணக்கத்திர்க்கான மகத்தான பெண்மணி வாழ்க நளமு டன் வழமுடன். சேதுராஜன்

  • @alexgangaa1795
    @alexgangaa1795 3 года назад +18

    VERY GOOD LONG SPEECH, MANY ADVICES 4 EVERYONE. மடையர்கள், முட்டால்கள் என்ற சொற்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்த அம்மாவிட்கு தலை வணங்குகின்றேன்.

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 Год назад +1

    மிகவும் சிறந்த பேச்சு சகோதரி சுல்தானா.

  • @thangavelpookkulam5716
    @thangavelpookkulam5716 2 года назад +3

    நன்றி சகோதரி அருமையான வாழ்வியல் தத்துவங்கள் சிறப்பு

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +12

    பர்வின் சுல்தானின் எழுச்சி பேச்சு அருமை

  • @sundaramg2665
    @sundaramg2665 3 года назад +28

    She is a highly intelectual professor..best orator ...litterical...

    • @user-gr1hf5tx4y
      @user-gr1hf5tx4y 2 года назад +1

      Or the way they were going home🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @sekarfarms6170
    @sekarfarms6170 Год назад +2

    அம்மா எனது வயது 63 இன்றுதான் நான் புதியதாய் பிறந்துள்ளேன். உங்கள் உரையைக் கேட்டு🔥🔥நீ ஒரு தமிழ்த்தாய்💪💪🤚🙏🙏🙏

  • @MSBharani007
    @MSBharani007 2 месяца назад +1

    தமிழ் தென்றல் நீயே தாயே 🙏

  • @jayanthinarayanan9645
    @jayanthinarayanan9645 21 день назад +1

    வணக்கம் மேடம். நான் 56th batch student. மூன்று மாதக் காலப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி. என் சகோதரர் 15 வருடமாக psychological medicine எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பயிற்சி செய்ய வைக்க நான் 59th batchல் இணைந்து உள்ளேன். தங்கள் ஆலோசனையில் அவரை சரி செய்ய விரும்புகிறேன்.

  • @karuppaiahpoomalai1412
    @karuppaiahpoomalai1412 3 года назад +19

    கொலை மற்றும் தற்கொலை பற்றி மிக சரியான சாஸ்திரிய விளக்கம் தந்துள்ளார் 🙏🙏

  • @gajenr9369
    @gajenr9369 3 года назад +11

    Wonderful.... Loving from srilanka 🇱🇰

  • @karunaramana8785
    @karunaramana8785 3 года назад +5

    அருமையான. பேச்சு.
    என்அருமைசகேதரி

  • @vimaladominic
    @vimaladominic 3 года назад +5

    Amazing speech as always loads of love ma'am. God bless 🙏❤❤❤🙏

  • @sastrych1129
    @sastrych1129 3 года назад +5

    Prof. Parveen sulthana arumaiyana pechaalar👍 superb 👍

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 3 года назад +9

    Amazing speech 👌👍🏼👏🏼👏🏼👏🏼

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Год назад +2

    தாயே.நீங்கள் தொடர்ந்து பேசுங்கள். நிறய பேசுங்கள். மதநல்லிணக்கம் உங்களைத் தொடரும்.

  • @om8387
    @om8387 2 года назад +3

    வணக்கம் சகோதரி பர்வீன்: மனம் திறந்து நீங்கள் பேசும் பேச்சைக் கேட்கவே இந்த அருந்தமிழ் அரங்கத்தில் நுழைந்தவர் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள். வாழ்க வளர்க தமிழ்

  • @varadharajank609
    @varadharajank609 2 года назад +1

    ஆழ்ந்த அறிவுப் பூர்வமான கருத்து. மதங்களைச் கடந்த தெளிவான ஞானம்.
    வாழ்க நீவீர் பல்லாண்டு

  • @ThamizhMahal
    @ThamizhMahal 3 года назад +8

    மிக அற்புதமான உரை ....

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 года назад +3

    Bharathiin vallamai very nice understanding and explanation God bless you 🙏🙏🙏

  • @aruldasjames7961
    @aruldasjames7961 3 года назад +6

    Arumai sagothari 👌👌👌👌👌👌💐🙏

  • @Devi-yt7ol
    @Devi-yt7ol 2 года назад +4

    மிக அருமையான பதிவு

  • @pichaikaran9086
    @pichaikaran9086 2 года назад +3

    மிக அருமைான பேச்சு

  • @KamalaMami
    @KamalaMami 23 дня назад

    ஆஹா உங்க பேச்சு என்னை சிந்திக்க வைக்கிறது.

  • @nara49veera12
    @nara49veera12 3 года назад +4

    Very inspiring !

  • @gobinathan2390
    @gobinathan2390 2 года назад +3

    அருமை வாழ்த்துகள்

  • @rameshkanna5780
    @rameshkanna5780 2 года назад +4

    Inspiring speech...super..ramesh kanna

  • @lalithathiru3171
    @lalithathiru3171 3 года назад +1

    valka valamudan million Thanks 🙏🙏🙏

  • @balajir3273
    @balajir3273 2 года назад +1

    தமிழ் தாயே வணக்கம் . உங்கள் உரை ஒரு அரை

  • @selvarani6596
    @selvarani6596 3 года назад +4

    Parveen you are an excellent orator with highly intelletuall ,
    I think all your speeches are not already prepared but you deliver your speeches by the simultaneous process from the storage of knowledge,,,,,
    ,,,,,,,,,,,,,,,,,,well done,,,,,,,,,,,,,,,,,,,,
    "Sampathkumar Muthusamy "

  • @umaashanthi6194
    @umaashanthi6194 2 года назад +3

    Amazing speech. God bless you mam.

  • @umamaran5126
    @umamaran5126 3 года назад +3

    Very nice speach described each and every thing bringing visually present

  • @Abiammu296
    @Abiammu296 2 года назад +1

    My life guru ji and good thoughts this mam speech very well.... through my mind .....TQ mam TQ every second .....u r speech so cute and loveable most carrying and important points ......teach every person....🙏🙏

  • @sugumaranganapathi4004
    @sugumaranganapathi4004 3 года назад +7

    Excellent sister 🙏🏼

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 3 года назад +7

    அருமையான பதிவு 🙏🙏

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 3 года назад +2

    பர்வீன் ms
    Superb
    Colombo Tamil teacher

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 Год назад +1

    யப்பா.... யப்பா...என்ன கருத்துள்ள பேச்சுமா.... அருவிபோல ... கொட்டி விட்டு முடித்துவிட்டார் பர்வீன்..வாழ்க சுல்தானா...உன் தமிழ் அறிவு எல்லையற்றது..💐💐💐

  • @padminimini3493
    @padminimini3493 3 года назад +1

    அம்மா வாழ்க வளமுடன்🙌

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 3 года назад +14

    குற்றாலக்குறவஞ்சி.
    உங்கட பேச்சுடன்தான்
    படிப்பிக்க தொடங்கு வேன்
    அருமை இனிமை
    இலங்கை
    இன்னொரு
    ஆசை
    பாரதி முன்வரிசை யில்
    இருந்தால் எப்படி
    ரசித்திருப்பார் என
    கற்பனை பண்ணிப் பார்த்தேன்

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 3 года назад +13

    Your Tamil Speech is super.congratulations madam.

  • @rajanikrishnamurthy5452
    @rajanikrishnamurthy5452 2 года назад +2

    Our children have come through us, not from us.
    Kahlil Gibran
    What an apt quotation !

  • @pattabiraman54
    @pattabiraman54 7 дней назад

    அருமையான வார்த்தை ப்ரயோகம்

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 года назад +2

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @nagarajanteejay6540
    @nagarajanteejay6540 3 года назад +5

    Great speech

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 3 года назад +29

    அருமையான பதிவு அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் இது போன்ற பதிவுகளை போட வேண்டும் என வேண்டுகிறோம்

  • @aselvam3000
    @aselvam3000 Год назад +1

    Madam,you are speaking like the flood opened from the reservoir in Tamil language. It is a rare and rarest phenomenon. You are the greatest mother of Tamil. I pray you to the Almighty to bless you and and grand long life to serve to the development of mother of Tamil.

  • @VaradarajanR-le4cs
    @VaradarajanR-le4cs 19 дней назад

    எப்படிமா இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கவேண்டும் ஆண்டவனை நான் வேண்டி கொள்கிறேன்.

  • @sriranjinisriranjini4496
    @sriranjinisriranjini4496 Год назад +1

    Vazhga valamudan mam

  • @sssvadivelurajan6908
    @sssvadivelurajan6908 3 года назад +8

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றி அம்மா, வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍👍👍

  • @vijayalakshmidamodaran8059
    @vijayalakshmidamodaran8059 3 года назад +3

    கற்றலின் கேட்டல் நன்று என்பது இத்தகைய ஆக்க பூர்வமான பேச்சுக்கள் தான்
    நன்றி மேடம் எங்களது சிந்தனைகளை விழிப்படைய செய்வதற்கு

  • @govindasamyt10
    @govindasamyt10 2 года назад +10

    அழகான, அற்புதம், அமோகம். வாழ்க. நன்றி.

  • @gayathrikeshavan6417
    @gayathrikeshavan6417 3 года назад +4

    Excellent.. what a way of expression.

  • @thiruppathim1339
    @thiruppathim1339 3 года назад +4

    Eccelent valthukkal valgavalamudan 🙏

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 3 года назад +4

    அருமை

  • @kumarsiva7002
    @kumarsiva7002 3 года назад +2

    Arumai mam superb

  • @semponarunachalam3368
    @semponarunachalam3368 3 года назад +7

    சொல்லின் தலைவி, கருத்தை ஆழம் வரை சென்று சொல்லும் வல்லவர்.கேட்பவர்க்கு புரியும்படி பல கருத்துக்களை வாரியார் சுவாமிகள் போன்று சொல்லும் வல்லவர் அம்மா.

  • @amani9658
    @amani9658 3 года назад +2

    Good Super THANK you

  • @ranipriya9354
    @ranipriya9354 2 года назад

    Ungal paechchaatrralai kandu Eangukiraen Sahothari. God Bless U Sister.

  • @nandagopalannandagopalan789
    @nandagopalannandagopalan789 3 года назад +30

    பலமுறை சுல்தானா அவர் கோளின் கானொலி மூலம் பேச்சுரைகளை கேட்டு உள்ளேன். மனம் நெகிழ்ந்து போகிறது.வாழ்க.வளர்க.

  • @kriahnanekambaram3389
    @kriahnanekambaram3389 3 года назад +10

    Praise the Lord, God bless us. Fantastic speech. Really I astonished. I heard so many people sister like you. But you gave me tremendous wisdom. More as a another religions having so much Knowledge is marvelous. I learned so much from the examples. Hats up. Let God give you more wisdom and long healthy life Amen

  • @rahinirahi642
    @rahinirahi642 3 года назад

    Arumai arumai 👌👌👌

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 2 года назад +7

    மிக மிக சிறப்பாக தமிழின் உச்சத்தைத் என்பதில் மிக மகிழ்ச்சி பல உரைகளை கேட்டு அத்தனை உரைகளும் மிக மிக அருமை 🙏

  • @user-kn7uy9no6p
    @user-kn7uy9no6p 9 дней назад

    வணக்கம் வாழ்த்துக்கள் 🎉

  • @wolfsr9259
    @wolfsr9259 2 года назад +1

    வாழ்க, வளர்க

  • @jayaramkl1269
    @jayaramkl1269 3 года назад +2

    Wonderful super speechMadam

    • @velayuthanvelayuthan7112
      @velayuthanvelayuthan7112 2 года назад

      நல்ல தமிழ் பேசும் போது ஏன் அடிக்கடி ஆங்கிலத்தில் உரையாற்றுகிற்கள.

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @rengarajan3907
    @rengarajan3907 2 года назад +1

    Amazing Anandam Arbhutham Amarkkalam Anubhavithen. Regards, Rengarajan, 76, Maduraikkaran.

  • @naangalumvaruvomlayoutubek794
    @naangalumvaruvomlayoutubek794 3 года назад +1

    Super akka

  • @sangeethapriya7801
    @sangeethapriya7801 2 года назад +2

    நீங்கள் தமிழை மிகவும் அழகாக பேசுகிறீர்கள்

  • @meeraganesh9215
    @meeraganesh9215 3 года назад +2

    If at all I say,it's super, I m doing injustice...to her wonderful speech. U have touched the heart ❤ wish to hear such useful speeches

  • @ramanarayanan8275
    @ramanarayanan8275 3 года назад +3

    Madam' s excellent speech

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 года назад +5

    என் பாட்டுத் திறந்தாலே இவ்வையத்தை
    பாலித்திடவேண்டும்.
    தமிழ்க்காவல் தலைவிக்கு
    தலை வணங்கினோம் 🙏

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 года назад +3

    Very nice doubt you have raised about flats We don’t realise the greediness of builders who cheat us👌👌👌

  • @vasudevantm5200
    @vasudevantm5200 3 года назад +2

    Your speech is wonderful and philosophical explanations are excellent.

    • @Theseeralan
      @Theseeralan 3 года назад

      Hi j

    • @Theseeralan
      @Theseeralan 3 года назад

      Hi 🙋

    • @Theseeralan
      @Theseeralan 3 года назад

      I’m ok l ✅ plz look ok kooda ✅ ok 👍🏻 I ok I’m kindly ok I 👍🏻 Klm no ok ok

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Год назад

    Arumai sister, Vazgha valamudan

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 2 года назад +1

    Very good .God bless you.

  • @ruresponsible
    @ruresponsible 3 года назад +20

    Your speech has greater communication effect. Your visualization descrition and effective Tamil words with depth are a gift that you manifested from within. You have depth and width in ideas and languages. You are reaching to touch above Everest. All the best.

    • @ramaraoramanaidu57
      @ramaraoramanaidu57 3 года назад

      what has she got to do with our Mahabaratham? she should be talking about her religion to her people ...

    • @vimaladominic
      @vimaladominic 3 года назад +4

      @@ramaraoramanaidu57 Mahabharatham is not yours..
      It belongs to Bharatham( India) and it belongs to every Indians.

    • @jeganmk3227
      @jeganmk3227 Год назад

      @@vimaladominic :’ bc gaxf ,

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @radhakrishnang8256
    @radhakrishnang8256 Год назад

    சூப்பர் மேடம், மிகவும் அருமையாக ப்ரெசென்ட் செயகிறீர்கள் 🙏

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 года назад +4

    Eudemonia 💅.Buff 👏.Venerable Parveen Sultana ji.I love your fantastic speech and I understand that the beauty of purpose in life.You got ample of grasping power like a carnivorous plant flowers and your beautiful things to make me smile .See you a good one 🙏.

  • @balucarpenter7872
    @balucarpenter7872 2 месяца назад

    என் வாழ்க்கையில் உங்கள் உரையாடல் ஒரு முறையாவது நான் நேரில் கண்டு மகிழ வேண்டும்

  • @vickymovies3499
    @vickymovies3499 3 года назад +7

    அம்மா சூப்பர் சூப்பர்

  • @suseelar8979
    @suseelar8979 2 года назад +2

    Super super madam👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏