இன்று அற்புதமான புதவார பஞ்சமி, இந்த வழிபாட்டை தவறாம செய்யுங்க!!அனைத்து பீடைகளும் விலகும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024

Комментарии • 106

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 3 дня назад +4

    இன்று நான் வாராஹி அம்மா கோவில்லுக்கு போய் தேங்காய் தீபம் போட்டேன் சாமி அவ்வளவு அழகாக இருந்தாங்க அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி நீயே துணை வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்

  • @BA-cm2bm
    @BA-cm2bm 3 дня назад +3

    எங்கள் வீட்டில் கற்பூரவல்லி செடி நிறைய வளர்த்து வருகிறோம்.கண்டிப்பாக இதை செய்கிறோம் மேடம்.நன்றி...

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 3 дня назад +17

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சகோதரி தவறாக நினைக்க வேண்டாம் இன்றைக்கான பூஜை விபரங்களை நேற்றே கூறி இருக்கலாம்.அப்பொழுது தான் சரியாக நாங்கள் ஏற்பாடுகள் செய்ய மிகவும் சௌகர்யமாக இருக்கு.என் வேண்டுகோள். திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்.

  • @vyshnavkitchen3556
    @vyshnavkitchen3556 3 дня назад +7

    வாராஹி அம்மன் எனக்கு 2வது குழந்தை உண்டாக வேண்டி கொள்ளுங்கள் அம்மா

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 3 дня назад

    ஓம்சக்தி ஆதி பராசக்தி
    ஓம் ஜெய்,ஜெய் வாராஹி
    ஓம் அஷ்ட வாராஹி
    ஓம் வார்த்தாளி வார்த்தாளி வார்த்தாளி ஓம் பஞசமியே சரணம்.👏👏👏👏👏👏👏👏👏thankyou, thankyou so much Sisiter 👌👍🙏💐😍❤️❤️

  • @rathishkak.5863
    @rathishkak.5863 3 дня назад

    நன்றி அம்மா

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v 3 дня назад +3

    எங்கள் வீட்டில் கற்பூரவள்ளி செடி நிறைய இருக்கு நான் கண்டிப்பாக செய்கிறேன் நன்றி சகோதரி 🌺 🙏🪔🪔🙏🌺

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 3 дня назад

    அற்புதம் சகோதரி நானும் செய்கிறேன்❤🙏🙏🙏🙏🙏

  • @selvikarthikkeyan6016
    @selvikarthikkeyan6016 3 дня назад +3

    வஜ்ர கோசம் வாராஹி தாயே துணை பஞ்சமி நாயகி போற்றி போற்றி போற்றி ஓம் புயல் நங்கையே போற்றி போற்றி போற்றி சமய சங்கீதா போற்றி போற்றி போற்றி

  • @geethaganesan6024
    @geethaganesan6024 3 дня назад +1

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் அபராஜிதா ஆஷாட பஞ்சமி பூஜண ப்ரியாயை நமஹ🙏🙏🙏🙏🙏

  • @SaravanansaravananSarava-cy9zb
    @SaravanansaravananSarava-cy9zb 3 дня назад

    அம்மா நன்றி 😊

  • @kumutham1921
    @kumutham1921 3 дня назад

    Romba romba nandri mam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻lots of thanks mam

  • @Megala-pz3dj
    @Megala-pz3dj 3 дня назад

    மிக்க நன்றி அம்மா ❤❤❤❤❤

  • @girijaa3416
    @girijaa3416 3 дня назад +2

    வஜ்ர கோஷம் ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏🙏

  • @selvisekar209
    @selvisekar209 3 дня назад

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @shanthi8611
    @shanthi8611 3 дня назад +2

    Enakku antha sembaruthi leaves vajra kosam eluthi naan atheye mai tain panren sister thank you

  • @user-ee7oy4ee2i
    @user-ee7oy4ee2i 3 дня назад

    நன்றி சிஸ்டர்❤❤❤❤❤

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d 3 дня назад

    வாழ்க வளமுடன் என்னை சுற்றி இருக்கும் எதிரிகள் காப்பாற்ற வேண்டும் அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி

  • @user-jr3mq6cz3s
    @user-jr3mq6cz3s 3 дня назад +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🌸🪔

  • @dharma781
    @dharma781 3 дня назад

    வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வார்த்தாளி வார்த்தாளி பஞ்சமி நாயகி அபராஜிதா வராஹி தாயே போற்றி போற்றி போற்றி வணக்கம் தமிழ் அக்கா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊

  • @harivishnu8144
    @harivishnu8144 3 дня назад

    ❤❤❤thank u amma

  • @anuradhaashwini6372
    @anuradhaashwini6372 3 дня назад +2

    Om sri varahi thaye potri potri🙏🙏🙏🙏🙏

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 3 дня назад

    ❤❤❤ ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி வஜ்ரகோம் ஷ்ம் 🙏🏽🙏🏽

  • @venielangovan2213
    @venielangovan2213 3 дня назад

    Thank you sister ❤

  • @sathyarajchitra3879
    @sathyarajchitra3879 3 дня назад

    Namaskaram amma thank you so much your video amma

  • @dhurkesh5th234
    @dhurkesh5th234 3 дня назад +1

    ஓம் வாராகி தாயே போற்றி!போற்றி!!பஞ்சமி நாயகியே போற்றி!போற்றி!!வளம் யாவும் தருபவளே போற்றி!போற்றி!!வஜ்ரகோஷம்!வஜ்ரகோஷம்!!வஜ்ரகோஷம்!!!வஜ்ரகோஷம்!!!!வஜ்ரகோஷம்!!!!!வார்த்தாளி!வார்த்தாளி!!வார்த்தாளி!!!வார்த்தாளி!!!!வார்த்தாளி!!!!!அபராஜிதா!அபராஜிதா!!அபராஜிதா!!!அபராஜிதா!!!!அபராஜிதா!!!!!🙏🙏🙏🙏🙏

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v 3 дня назад +1

    தேய்பிறை பஞ்சமி வாராஹி தாயே போற்றி போற்றி 🌺🙏🪔🪔🙏🌺

  • @gayathrir6853
    @gayathrir6853 3 дня назад +1

    Kandipa na inaku seiven amma❤

  • @jagadeesanv821
    @jagadeesanv821 3 дня назад

    Om abarajitha varahiai namo namaha Om.. un paathan saranam amma.. vajraghosam amma.. I love u amma..

  • @sudhakaladharan705
    @sudhakaladharan705 3 дня назад

    Thank you Tamil

  • @usharangaraj596
    @usharangaraj596 3 дня назад

    Thank you🙏❤🌹

  • @elangon6339
    @elangon6339 3 дня назад

    Om varaki thaye pottri pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @WHITEDEVIL00390
    @WHITEDEVIL00390 3 дня назад +1

    Vajragosham 🙏

  • @gururani
    @gururani 3 дня назад

    Om Sri varahi Amma Potri 🙏🙏🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 3 дня назад

    Om Namasivaya Namaha Om Eswaranatha perumane potri Om Sri Vaithiswarabahavane Thayelom Amman Thaye Buthabahavanae Varagi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @user-xo1jv5xq2z
    @user-xo1jv5xq2z 3 дня назад

    Thank you akka 🙏 🙏🙏

  • @jayaspm315
    @jayaspm315 3 дня назад

    Tq sm mam❤

  • @user-ei1ow1nl1p
    @user-ei1ow1nl1p 3 дня назад +1

    இன்று இந்த பூஜை செய்யா விட்டால் இனி எப்போது செய்யலாம் அம்மா பஞ்சமி வாராகி தாயே போற்றி🙏🙏🙏

  • @WHITEDEVIL00390
    @WHITEDEVIL00390 3 дня назад

    Vajragosham 🙏 🙏 🙏

  • @user-ws3cv7vu3t
    @user-ws3cv7vu3t 3 дня назад

    Good morning sister ❤❤❤

  • @tjsurya3428
    @tjsurya3428 3 дня назад

    Good morning sister ❤

  • @tgandhichnmathy5282
    @tgandhichnmathy5282 3 дня назад

    Amma enkal veetil karpuravalli errikthu nan evening parigaram seikiran amma 🎉🎉🎉🎉

  • @thenmozhimozhi8521
    @thenmozhimozhi8521 3 дня назад

    Sure ill do mam

  • @user-ff7ye7ig4o
    @user-ff7ye7ig4o 3 дня назад

    Paniten akka ❤

  • @deekshag6392
    @deekshag6392 3 дня назад

    Good morning mam

  • @vennilanila9351
    @vennilanila9351 3 дня назад +1

    short as sollunga

  • @saransar6303
    @saransar6303 3 дня назад

    Thank you so much sister

    • @saransar6303
      @saransar6303 3 дня назад

      Manasu romba kastama irukku sis niga sonna pbm oru sela pbm ennakku irukku sis Kovil poittu than vanthan

  • @alpha_gaming4747
    @alpha_gaming4747 3 дня назад +1

    Varagi amman சிலை illangama....வாங்கி than pannanuma....illa kovilkku mattum poitu varalama...intha பலன் கிடைக்குமா...

  • @shanthi8611
    @shanthi8611 3 дня назад

    1st like 1st veiw 1st comment

  • @Gomathivelan300Velan-jt1bx
    @Gomathivelan300Velan-jt1bx 3 дня назад

    S one day before give intimation

  • @sekarl8713
    @sekarl8713 3 дня назад

    9 mani Kumar kupeta solareka 48 naliku ,9 manikumala anum,oenum Anu sentharum apuram epadi kumparathu mam
    Vastu of pathivu

  • @thulasir7008
    @thulasir7008 3 дня назад

    ❤ hai Thamizarasi vanakkam ❤❤❤❤❤

  • @dhanalakshmimurali234
    @dhanalakshmimurali234 3 дня назад

    வஜ்ரகோஷம்!

  • @vaitkaieswaric529
    @vaitkaieswaric529 3 дня назад

    Hi madam nallirugala madem

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 3 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alagusagualagusagu2605
    @alagusagualagusagu2605 3 дня назад

    Hii mam

  • @krishnapriyar7207
    @krishnapriyar7207 3 дня назад

    Hi mam intha aani matham new shop open pannalama mam.

  • @tgandhichnmathy5282
    @tgandhichnmathy5282 3 дня назад

    Amma enakku kadan pratchanai theerannum health condition nalla erikkanum thaya varaki 😂😂😂😂

  • @muthulakhmi2471
    @muthulakhmi2471 3 дня назад

    நான் சாயங்காலம் ஊருக்கு போறேன் அதனால் 3மணிக்கு செய்யலாமா

  • @thulasir7008
    @thulasir7008 3 дня назад

    ❤Thamizarasi yaen veettil karpooravally nirayae irukkirathu❤❤❤❤❤

  • @alpha_gaming4747
    @alpha_gaming4747 3 дня назад

    சிலை வாங்குறதா இருந்தா எப்ப வாங்கனும் sollunga pls

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v 3 дня назад

    நான் ‌எப்பொழுது பஞ்சமி அன்று தேங்காய் தீபம் ஏற்றுவேன்🪔🪔

  • @vidyasri7068
    @vidyasri7068 3 дня назад +1

    அக்கா என்று தான் வராகி அம்மன் சிலை வீட்டில் வைத்திருக்கிறேன் இன்று எப்படி வழிபடுவது சொல்லவும்

    • @v.saisanjanansn7954
      @v.saisanjanansn7954 3 дня назад

      Om varahiamma thaya pottri ama bless me kid give strength courage to live remove all my problems in life and give solution to my problem 🙏🏻 thank you varahiamma , thank you sister for ur prayers 🙏🏻

  • @MahaThaeju
    @MahaThaeju 3 дня назад

    தொழில் செய்யும் இடத்தில் இதை செய்யலாமா அம்மா

  • @tjsurya3428
    @tjsurya3428 3 дня назад +1

    Sister 48 days இதை செய்தால் இரவு 9 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டுமா or பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாமா

  • @vickykumar-df1tn
    @vickykumar-df1tn 3 дня назад

    அம்மா மீனாட்சி அம்மன் போட்டோ வெண்பட்டு உடுத்தி வீட்டில் வைக்கலாமா சொல்லுங்க

  • @shanthisrikumar1596
    @shanthisrikumar1596 3 дня назад

    Mam, shall we take the leaf after 6 . PM

  • @inbavalliarumugam1432
    @inbavalliarumugam1432 3 дня назад

    அசைவம் சாப்பிட்டு விட்டேனே

  • @swethamathi1238
    @swethamathi1238 3 дня назад

    அக்கா வீட்டில் வில்வ காய்ல் தீபம் ஏற்றலமா கூடாதா அக்கா அதற்கு ஒரு வீடியோ போடுங்க அக்கா உங்கள் தங்கையின் வேண்டுக்கோள் 🙏

  • @yasotha473
    @yasotha473 3 дня назад

    Amma, if eat non vege can do this poojai

  • @nithyayashika2602
    @nithyayashika2602 3 дня назад

    Sister enga amma april month rip enga veetla tha ellam pannaga. Na pannalama sister

  • @Akvfam
    @Akvfam 3 дня назад +1

    48 days or today only mam ...please

  • @mahendrasrinivasanm431
    @mahendrasrinivasanm431 3 дня назад

    Man animatham rental house kudipogalama please mam

  • @iniyadhanapal8022
    @iniyadhanapal8022 3 дня назад

    Akka leaf full ah eriyanuma

  • @logaloga2961
    @logaloga2961 3 дня назад

    நான்நான்வெஜ்சாப்பிட்டேன்இப்பதான்இந்தபதிவுபார்த்தேன்குளித்துவிட்டுசெய்யலாமாம்மா

  • @sasikalagmsc6576
    @sasikalagmsc6576 3 дня назад

    Mam weekly Friday yaitralamaa pls reply

  • @user-ee7oy4ee2i
    @user-ee7oy4ee2i 3 дня назад +1

    சிஸ்டர் இன்னக்கி நான் நான்காம் நாள் விளக்கு ஏற்றலாமா 🙏🙏🙏

  • @ranirani9940
    @ranirani9940 2 дня назад

    இதை நேற்று செய்ய தவறியவர்கள் மறுபடியும் எப்போது செய்யலாம் அம்மா தயவுசெய்து பதில் போடவும்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 дня назад

      சனிக்கிழமை,தேய்பிறை அஷ்டமி செய்யுங்க

    • @ranirani9940
      @ranirani9940 2 дня назад

      @@ThamizharasiBalamurugan ரொம்ப நன்றி அம்மா

  • @nanthum.venkatesan
    @nanthum.venkatesan 3 дня назад

    கற்பூரவள்ளி தான ஓமவள்ளியா?