வித்யாசமான பதிவு. நம்ம மண்ணை மிதிச்சதுமே நமக்கே உண்டான நக்கல் நையாண்டி கிண்டல் கேலி அம்புட்டும் தன்னால அருவி மாதிரி கொட்டுது. ஜடப் பொருள்களை காட்டி விலை சொல்லும் பதிவுகளை காட்டிலும் உயிருள்ள மக்களிடம் அவர்களின் உணர்வுகளோடு பேசி சிரித்து மகிழ்ந்து எங்களையும் மகிழ்வித்த எங்கள் தமிழ் ப்ரோவிற்கு பாராட்டுக்கள்.
I am basically from madurai.. never seen theppakulam this nice bro. Thanks for the treat. Interesting video. Thennankuruthu is famous in madurai only, a very healthy snack.
இந்த இடத்தில் 8ஆண்டுகளுக்கு முன் இதுமாதிரி இவ்வளவு கடைகள் இல்லை ஆனால் உங்கள் விடியோ பதிவு இதுவே முதல் முறை அனைவரையும் கேட்டுக் வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த விடியோ பதிவு நன்றி வணக்கம் நட்புடன் என்றும் உங்கள் நான்
A nice video as usual. Interesting video with humourous commentary. You didn't missed anything. Super. Naanum madurakarandhan. Aanal ippidi theppakullathai parthadhillai. Mulumaiaha kaatiyadhurku mikka nandri. வாழ்க வளர்க.
சாம் ஆஹா நான் ஸ்கூல் படிக்கும் போது தெப்பக்குளம் போனது நன்றி சாம் நல்ல ஜாலியா இருக்கு கண்ணா மனசு ரிலாக்ஸ் ஆக இருக்கப்பா god bless you my dear sam கண்களில் கண்ணிரோடு உங்கள வாழ்த்துகிறேன் நல ல் இருப்பார் 💐💐🧖🧖🧖🧖💐🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍🥰🥰🥰💐🌹
ப்ரோ உங்கள வந்து 75வது சுதந்திர தின விழா லண்டனில் நடைபெற்றது இந்திய வம்சாவளி தமிழர்கள் மத்தியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது மிக அருமை இப்போது மதுரைக்கு விஜயம் செய்திருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி உங்களை வந்து சந்திக்கிறேன் வாழ்த்துக்கள்
Anna neenga madurai vanthurukengala.... Eppo London return.....video superrrrrrrrrr Anna ....😍😍😍😍😍😍😍😍😍😍😍 First time madurai kadai veedhi yah pakurom romba nalla eruku ....🤗🤗🤗🤗🤗🤗🤗
அசத்தலான வீடியோ, மதுரையில் முன்பு பொழுதுபோக்கு இடம் இல்லை தெப்பக்குளம் குறுக்கியகாலத்தில் நன்கு அமைந்து விட்டது. இதுபோன்று வண்டியூர் கண்மாய் சரிசெய்து போட் விட்டால் இன்னும்நசிறப்பாக இருக்கும். அங்குச்சாமி, மதுரை.
Thank you very much bro for making Madurai Teppakulam by night very popular through your fantastic video. I too visit here every now and then with my friends. Why didn’t you show the famous green poori and ragi poori shop? The green keerai poori is not available in other places.Madurai is famous for that Keerai poori, which is very delicious and good for cough and cold.You get this Maduraian‘s wishes and blessings.👍👍🙏🙏❤️❤️❤️❤️😀
Missing you a lot My native Madurai. I studied my college in this place. In those days, there were no too much shops like these. Thank you bro for your video. Remember my golden days.
Madurai perumai kondadhu unga vlog yedukkum thiramai parthu❤🎉. I am your subscriber from madurai seen all your oondon videos. I would like to see all the famous pkaces london plz make vlog on it
Hello brother. For the past two weeks very busy in our work. Yesterday only myself and my husband watched your previous videos really awesome no words to express brother. Welcome back to India brother. Really very happy to see your amma and appa convey our regards to them. Always your videos are stress buster for us and very innovative and unique. Keep rocking brother. The way u interact with madurai people are really awesome, we love your friendly manner and also loved your sense of humor.
தோழரே வீடியோ முழுக்க உங்கள் முகத்தில் அதிக சந்தோஷத்தை காண்கிறேன் ....மிகவும் சந்தோசம்...... எங்குச் சென்றாலும் தாய்மடி,,,, தாய்மடி தான்.... யாரிடமாவது ஆங்கிலத்தில் பேச போனீர்களா (((பழக்க தோஷத்தில்)) ????
Annen naan manamadurai. Ennoda mama londonla than chefaa irukkaru. Naan en wifeum unga video ella parppom&parthu irukkom spr annen👌.oru nall ella oru nall ungala kandippa parkanum,parppean. I love u annen
Super bro,My native is Madurai & now settled at Guduvanchery, Chennai. Coming Christmas 🎄 holidays I will take my son and family to Theppakulam.In 90s I studied in KLNM Polytechnic,Theppakulam.At that time during Theppam only that area is famous and now seems to be interesting. All the best bro.
மதுரை அழகை இதை விட அதிகமா காட்டியது யாரும் இல்லை. நானும் மதுரை காரி தான்.
Nandri nandri nandri sister
Thankyou very much for giving reply
நானும் தான்
மதுரை பற்றிய தகவல்கள் 🤝👏👌 உங்கள் வீடியோ மிக முக்கியமான ஒன்றாகப்போகிறது. அனைத்து தமிழ் உள்ளங்களும் பார்க்க வேண்டிய ஒன்று 👍 அசத்திட்டீங்க..புரோ...
Nandri nandri nandri brother
இதுவரை யாரும் காண்பிக்காத மதுரை காணொளி👏👍👏மற்றவர்கள் மிக மெதுவாகக் கூறுவதை நீங்கள் உரக்கக் கூறி எங்களுக்கு தெளிவுப் படுத்துகிறீர்கள்..... நன்றி
Nandri nandri nandri brother
@@londontamilbro உங்க ஸ்டைல்..... மக்களுடன் மக்களாக கலந்து அவர்களின் உள்ளங்களில் உள்ளதை வெளிக் கொணர்வது வெகு வெகு சிறப்பு
மதுரை மதுரை தான், மதுரைக்காரன் என்பதில் பெருமிதம் கோள்கிறோம்
Nandri
என் பிறப்பிடம் இது, இதன் பெருமையை விளக்கிய உங்களுக்கு கோடான கோடி நன்றி! முடிந்தால் தைப்பூசம் விழாவில் கலந்து கொள்ளுங்கள்!
Nandri thanks again
Hi bro..மதுரைக்கு நாங்க வந்தது இல்லை உங்களால மதுரை தெப்பகுளத்தை சுற்றியுள்ள கடைகளை பார்த்தது சந்தோஷம்...🙏👍
Nandri nandri nandri sister
மதுரையின் பெருமையை உலகறிய செய்ததுக்கு நன்றி சகோதரா
Nandri nandri nandri
bro. Super. Smoking
வித்யாசமான பதிவு. நம்ம மண்ணை மிதிச்சதுமே நமக்கே உண்டான நக்கல் நையாண்டி கிண்டல் கேலி அம்புட்டும் தன்னால அருவி மாதிரி கொட்டுது. ஜடப் பொருள்களை காட்டி விலை சொல்லும் பதிவுகளை காட்டிலும் உயிருள்ள மக்களிடம் அவர்களின் உணர்வுகளோடு பேசி சிரித்து மகிழ்ந்து எங்களையும் மகிழ்வித்த எங்கள் தமிழ் ப்ரோவிற்கு பாராட்டுக்கள்.
நம்ம மதுரை நம்ம ஊர் தெப்பகுளத் தை சுற்றி உள்ள கடைகளை பற்றி சொன்ன தகவல் சூப்பர் தம்பி
இப்படியெல்லாம் இடம் இருக்கா என்கிறதை பார்றாக்கும்போது மிக மிக சந்தோசமா இருக்கு, Sam bro.... ரொம்ப ஜாலியா கலகலப்பா இருந்தது, மிக்க நன்றி.
Nandri nandri nandri brother
நானும் மதுரை தான் ஆனால் தெப்பக்குளம் சுத்தி இவ்ளோ கடை இருக்குனு உங்க video பாத்து தான் தெரியும் சகோதரா
நன்றி. மதுரை யில் தெப்பகுளம் இவ்வளவு அழகாக காட்டியதற்கு
Nandri
அருமையான பதிவு தம்பி இதுவரை நான் பார்த்த தங்களின் பதிவுகளில் முத்தாய்ப்பான ஒன்று இது அரை மணி நேரம் போனதே தெரியவில்லை
👌மிக்க மகிழ்ச்சி👌🙂
Nandri nandri nandri
Thanks 🙏 for your comments
நானும் மதுரைக்காரன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வீடியோ சூப்பரா இருக்கு 👌🏻👌🏻👌🏻👌🏻
மிக்க நன்றி சகோ 🙏❤️
I am basically from madurai.. never seen theppakulam this nice bro. Thanks for the treat. Interesting video. Thennankuruthu is famous in madurai only, a very healthy snack.
Nandri nandri 🙏
மதுரையின் சிறந்த பொழுது போக்கு அம்சம்.... தெப்பக்குளம்
Nandri nandri nandri
அண்ணா நீங்க சாதாரணமா தமிழ் பேசுறது நல்ல இருக்கு ❤️❤️
இந்த இடத்தில் 8ஆண்டுகளுக்கு முன் இதுமாதிரி இவ்வளவு கடைகள் இல்லை ஆனால் உங்கள் விடியோ பதிவு இதுவே முதல் முறை அனைவரையும் கேட்டுக் வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த விடியோ பதிவு நன்றி வணக்கம் நட்புடன் என்றும் உங்கள் நான்
Nandri nandri nandri
சகோதர உங்க எனர்ஜி எல்லாப்பேருக்கும் எனர்ஜியை கொண்டுபோகும் என்பதில் சந்தேகமே இல்லை அருமை
Nandri nandri nandri brother
உங்களுக்கு கடைக்காரர்கள் நன்றி சொல்லவேண்டும். இனிமேல் கூட்டம் பலமடங்கு அதிகரிக்கும்
நன்றி
அண்ணா ரொம்ப அருமையாக பேசுறீங்க எங்கள் ஊர் விருதுநகர் ஒரு தடவை விஜயம் செய்யுங்கள்
Sure. Nandri nandri nandri
A nice video as usual. Interesting video with humourous commentary. You didn't missed anything. Super.
Naanum madurakarandhan. Aanal ippidi theppakullathai parthadhillai. Mulumaiaha kaatiyadhurku mikka nandri.
வாழ்க வளர்க.
நன்றி நன்றி
நம்ம மதுரை 💥🔥❤️😍🤩🥳
Nandri
Madurai theppakulam video 👌 super I goen many times Madurai but never seen this before, I will visit next time
சாம் ஆஹா நான் ஸ்கூல் படிக்கும் போது தெப்பக்குளம் போனது நன்றி சாம் நல்ல ஜாலியா இருக்கு கண்ணா மனசு ரிலாக்ஸ் ஆக இருக்கப்பா god bless you my dear sam கண்களில் கண்ணிரோடு உங்கள வாழ்த்துகிறேன் நல ல் இருப்பார் 💐💐🧖🧖🧖🧖💐🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍🥰🥰🥰💐🌹
நானும் மதுரை தான்.ஆனா தெப்பகுளம் ஏரியா இப்படி இருக்கு என்பதை உங்க வீடியோ பார்த்து தான் தெரிஞ்சுக்கிடேன்
நன்றி🙏🙏🙏
ப்ரோ உங்கள வந்து 75வது சுதந்திர தின விழா லண்டனில் நடைபெற்றது இந்திய வம்சாவளி தமிழர்கள் மத்தியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது மிக அருமை இப்போது மதுரைக்கு விஜயம் செய்திருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி உங்களை வந்து சந்திக்கிறேன் வாழ்த்துக்கள்
Nandri nandri brother
Anna neenga madurai vanthurukengala.... Eppo London return.....video superrrrrrrrrr Anna ....😍😍😍😍😍😍😍😍😍😍😍 First time madurai kadai veedhi yah pakurom romba nalla eruku ....🤗🤗🤗🤗🤗🤗🤗
Nandri nandri nandri sister
என்ன தான் வெளிநாடு போனாலும் நம்ம ஊரு மதுரை நிகர் எதுவுமே இல்லை. துபாயிலிருந்து😀
True true. Nandri
Super அண்ணா long video sema fun 🤣😝😜etc.....
Nandri
லண்டன் தமிழன் bro நம்ம மதுரை வீடியோ 👌 அருமை
Nandri
மதுரை சிறப்பைக் காண்பித்ததற்கு நன்றி அண்ணா.👍👍👍
மிக்க நன்றி தம்பி 🙏❤️🥰
மதுரையின் பெயரை கேட்டாலேசும்மாஅதிருது, நாங்களும் மதுரைக்காரன்
அசத்தலான வீடியோ, மதுரையில் முன்பு பொழுதுபோக்கு இடம் இல்லை தெப்பக்குளம் குறுக்கியகாலத்தில் நன்கு அமைந்து விட்டது. இதுபோன்று வண்டியூர் கண்மாய் சரிசெய்து போட் விட்டால் இன்னும்நசிறப்பாக இருக்கும்.
அங்குச்சாமி, மதுரை.
Thanks for your comments
நம்ம மதுரை எப்பவுமே கலக்கல் ப்ரோ
Nandri. True
Bro very nice... First la irukum paruthi pal... Adhu miss panitingale 😀.. next time try panunga bro.. super uh irukum..
Sure 😃
மிகவும் எளிமையான முறையில் அழகாக தொகுத்து வழங்குகிறீர்கள் மிகவும் நன்றி
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
I♥️my மதுரை 🙋♂️
Super
We welcome you all to madurai to develop tourism and madurai smart city sir
லண்டன் to மதுரை. வாழ்த்துக்கள் சகோதரா
Nandri nandri nandri
Super pathivu pa mahane 👍
Namma Madurai il ellame super sappadu than pa mahane 👍
நன்றி நன்றி
Madurai peoples no rude and adorable 🙌Anna come to chennai.
Nandri
தல நான் வெளிநாட்டுல போகல ஆனா உங்க வீடியோ பார்த்த பிறகு நானே சென்ற மாதிரியான ஒரு feel
Nandri nandri nandri brother
London மற்றும் Madurai சுற்றி சுற்றி
சிறப்பு
Nandri nandri
MADURAI TOUR...........SUPER
Thank you very much bro for making Madurai Teppakulam by night very popular through your fantastic video. I too visit here every now and then with my friends. Why didn’t you show the famous green poori and ragi poori shop? The green keerai poori is not available in other places.Madurai is famous for that Keerai poori, which is very delicious and good for cough and cold.You get this Maduraian‘s wishes and blessings.👍👍🙏🙏❤️❤️❤️❤️😀
Nandri nandri nandri
Super video nanba 👌👌👌 Mass madurai 💪💪💪 Lots of love from India, Chennai ❤️❤️❤️
Nandri brother
Rounds of ரொம்ப பிடித்திருக்கிறது.....bro superb...,
Missing you a lot My native Madurai. I studied my college in this place. In those days, there were no too much shops like these. Thank you bro for your video. Remember my golden days.
Your programmes are really worth watching !
Nandri nandri
: your all videos are amazing mr London Tamil Bro all the best brother keep continue more videos brother 👍👍👍
Madurai perumai kondadhu unga vlog yedukkum thiramai parthu❤🎉. I am your subscriber from madurai seen all your oondon videos. I would like to see all the famous pkaces london plz make vlog on it
The way u interact with people is ur success bro
Nandri nandri nandri
Hello brother. For the past two weeks very busy in our work. Yesterday only myself and my husband watched your previous videos really awesome no words to express brother. Welcome back to India brother. Really very happy to see your amma and appa convey our regards to them. Always your videos are stress buster for us and very innovative and unique. Keep rocking brother. The way u interact with madurai people are really awesome, we love your friendly manner and also loved your sense of humor.
Thanks 🙏 for your comments and your support
@@londontamilbro Anna, you are in Madurai
@@londontamilbro I am from Madurai where I want to see you
Bro sema ❣️💥 i am from madurai..I saw you taking paruthipaal video shoot
நாங்க மதுரை தான் சார்
So happy to see
So many shop or not hygiene
Care in water
Lot of fun
Super time pass
Great change in this place
You are a super RUclips man
Nandri 🙏
Super bro. Semma interestinga irunthuchu.
Thank you so much 🙏❤️
Lovely watching this video brother. Keep rocking always. All our support will be there for u. Tq for sharing this wonderful video brother
Nandri nandri
video super bro romba kala kalapa pochu semma babu.g karaikudi
Nandri nandri nandri brother
தோழரே வீடியோ முழுக்க உங்கள் முகத்தில் அதிக சந்தோஷத்தை காண்கிறேன் ....மிகவும் சந்தோசம்...... எங்குச் சென்றாலும் தாய்மடி,,,, தாய்மடி தான்.... யாரிடமாவது ஆங்கிலத்தில் பேச போனீர்களா (((பழக்க தோஷத்தில்)) ????
Hahaha. Illa brother. Nandri
@@londontamilbro 😂😂 TQ.....am woman.....is ok ....no problem....
Annen naan manamadurai. Ennoda mama londonla than chefaa irukkaru. Naan en wifeum unga video ella parppom&parthu irukkom spr annen👌.oru nall ella oru nall ungala kandippa parkanum,parppean. I love u annen
Nandri
Arumai thambi.
👌 👍
Super bro,My native is Madurai & now settled at Guduvanchery, Chennai. Coming Christmas 🎄 holidays I will take my son and family to Theppakulam.In 90s I studied in KLNM Polytechnic,Theppakulam.At that time during Theppam only that area is famous and now seems to be interesting. All the best bro.
Thank you so much for sharing your memories 😃
Naanum maduraithan.oru murai kooda intha idathukku ponalai.neril poi paarthathu pola irukku.nantri pro.
Good video. We used to Watch ur foreign videos.now u r doing justice to our great city Madurai 💙 ❤️
Thank you so much 🙏❤️🥰
நம்ம மதுரை 🙏
Nandri nandri
Verithanam nalla eruku ungaa kural la oruu sakthi eruku paa
Thank you so much 😃🙏🙏🙏❤️❤️❤️
Welcome to our temple City sir🙏 we miss you
Nandri nandri Nandri
" Anne enna ney sambar ah " 😂
That anna mind voice: yov ithu masala yah 😒 21:38
Hahaha
ஆமா அங்க எல்லா கடைகளையும் ஒரே இடத்தில் மொத்தமாக பார்த்தப்போ எனக்கு மெரினா நியாபகம் தான் வந்தது.....
Nandri nandri nandri sister
Thalaiva R Ashwin mathiri irukenga
Nandri brother
Super anna nalla puriera mathiri sound da pesuringa super❤❤❤
Thank you so much brother 🙏❤️
அற்புதமான நகைச்சுவையான காணொளிக்கு நன்றி.
Nandri nandri nandri
அருமை சகோதரா நானும் மதுரை தான்
Very fun filled video
Nandri nandri
Keep Rocking London Tamil Bro ❤️
Nandri nandri nandri
சிறப்பு🌹🌷🌹🌷🌹🌹👏💖
Nandri
Super brother.nakalum kuzhanthaikala kupdu poi varuvom.unka peachu arumai brother
Nandri nandri nandri
Pani weds poori super nanba
Nandri
Super. Enjoy with Madurai people 👌👌👌
Nandri nandri
Anna sense of comedy at right time excellent 👏 👌 👍
Neenga nalla sappittu super irukkenga..
Yengalukku endha madhri street food ellaye..
Enjoy
Theppakulam pakathula anna enag v2 😂 please come ❤️ warmly welcome you 🙏
Nandri nandri
Nice thappakulam chithapa
Nandri nandri nandri pappa. Thanks again for your comments.
you doesn't need editing. you go with flow
Nandri nandri nandri. Thanks to my editor.
Your videos are so lively..... Many people are not aware of such place Madurai.... It will be more informative to people.... Keep rocking...!!!!
Nandri nandri nandri brother
Once again, thanks for sharing such a video. Decided to do a trip to our home Madurai on seeing this video. Thanks a lot.
Nandri nandri nandri
Super 🎉
Thanks all
நல்வாழ்த்துக்கள்
பணி சிறக்கட்டும்
Nandri
Vera level video bro super cute 💖👌👍
Nandri nandri nandri
சூப்பர் மதுரை
Wow another nice video bro.
Nandri
Madurai ku vanthathu naala subscribe panniirukien
நன்றி🙏
Our man, our city.
🙏❤️👍
Ungal nagaichuvai pechu arumai👍🏻
Nandri nandri
Hi Anna unga videos la pathurupa ellame super anna....Pls oru hi solluga you like my father anna❤
Thank you so much sis. Just had time to reply. So sorry for the late response.
A Big HI 👋 to you and your family 😊❤️
@@londontamilbro Thank u so much anna...I am waiting fr ur reply till now❤
hai hai welcome 1st comment me babu.g karaikudi
Nandri nandri nandri brother
BRO.WELCOME.TO.INDIA
நன்றி