ராஜயோகம் தரும் சியாமளா நவராத்திரி இதை சொல்ல சம்பத்து பெருகும் Shyamala Navaratri

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #shyamalaNavaratri #Navaratri #நவராத்திரி #சியாமளாநவராத்திரி #thaimasam #தைமாதம்
    மாக⁴ ஸ்னானம்
    ப்ரார்த²னா மந்த்ரா꞉ (ஸ்னான பூர்வம்)
    மாக⁴மாஸே ரடந்த்யாப꞉
    கிஞ்சித் அப்⁴யுதி³தே ரவௌ।
    ப்³ரஹ்மக்⁴னம் வா ஸுராபம் வா
    கம் பதந்தம் புனீமஹே॥
    து³꞉க² தா³ரித்³ர்ய நாஶாய
    ஶ்ரீவிஷ்ணோ꞉ தோஷனாய ச।
    ப்ராத꞉ ஸ்னானம் கரோம்யத்³ய
    மாகே⁴ பாபவிநாஶனம்॥
    மகரஸ்தே² ரவௌ மாகே⁴
    கோ³விந்தா³ச்யுதமாத⁴வ।
    ஸ்னானேன அனேன மே தே³வ
    யதோ²க்த ப²லதோ³ ப⁴வ॥
    க்ருஷ்ணாச்யுத நிமஜ்ஜாமி
    ப்ரபா⁴தே(அ)ஸ்மின் ஶுபோ⁴த³கே।
    அனேன மாக⁴ஸ்னானேன
    ஸுப்ரீதோ மாம் ஸமுத்³த⁴ர॥
    அர்க்⁴ய மந்த்ரா꞉ (ஸ்னானானந்தரம்)
    மாத⁴வார்க்⁴யம்
    தபஸ்யர்கோத³யே மாகே⁴
    ஸ்னாத்வா(அ)ஹம் விதி⁴பூர்வகம்।
    மாத⁴வாய மயா த³த்தம்
    அர்க்⁴யம் த⁴ர்மார்த²மோக்ஷத³ம்॥
    மாத⁴வாய நம꞉ இத³மர்க்⁴யம் (3)
    ஸூர்யார்க்⁴யம்
    ஸவித்ரே ப்ரஸவித்ரே ச
    பரம் தா⁴ம ஜலே மம।
    த்வத்தேஜஸா பரிப்⁴ரஷ்டம்
    பாபம் யாது ஸஹஸ்ரதா⁴॥
    ஸவித்ரே நம꞉ இத³மர்க்⁴யம் (3)
    த்ரிவேண்யர்க்⁴யம்
    க³ங்கா³யமுனயோ꞉ மத்⁴யே
    யத்ர கு³ப்தா ஸரஸ்வதீ।
    த்ரைலோக்யவந்தி³தே தே³வி
    த்ரிவேணி அர்க்⁴யம் த³தா³மிதே॥
    த்ரிவேண்யை நம꞉ இத³மர்க்⁴யம் (3)
    ஸ்னானப²ல ப்ரார்த²னா
    ப்ரபா⁴கர ஜக³ந்நாத²
    தி³வாகர நமோஸ்துதே।
    பரிபூர்ணம் குருஷ்வேத³ம்
    மாக⁴ ஸ்னானம் மயா க்ருதம்॥

Комментарии • 44

  • @bhavadharanisivapavithra6523
    @bhavadharanisivapavithra6523 7 дней назад +1

    ஓம் ஸ்ரீ ராஜமாதாங்கி அன்னையே நமஹா🙏🙏🙏🙏🙏 🔱🔱🔱🔱🔱🕉🕉🕉🕉🕉🔯🔯🔯🔯🔯.................................................

  • @niranji-td7re
    @niranji-td7re 7 дней назад +1

    Om sakthi om athiparasakthi amma thaye ellarum nallairukkanum nengkatha thunaiya irukkanum❤❤❤

  • @parvathy6901
    @parvathy6901 8 дней назад +2

    ஓம் ராஜமாதாங்கி தாயே போற்றி போற்றி போற்றி 🎉

  • @RamaaNarasimhan
    @RamaaNarasimhan 8 дней назад +7

    ஓம் சுக்ர ப்ரியாயை வித்மஹே ஸ்ரீ காமேஸ்வர்யை தீமஹி தந்நோ ஷ்யாமளா
    ப்ரசோதயாத்
    ஓம் ஸ்ரீ மாதங்கி அன்னை திருப்பாதம்
    சரணம் 🙏🏻 🙇🏻‍♀️🙏🏻
    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை
    சரணம் 🙏🏻🙇🏻‍♀️ 🙏🏻
    பதிவுக்கு நன்றி
    சகோதரி 😇

  • @A.Laxman-r4i
    @A.Laxman-r4i 7 дней назад +1

    இறைசக்திக்கும் பிரபஞ்சத்திக்கும் நன்றி சகோதரி ❤

  • @Vharish555
    @Vharish555 8 дней назад +2

    Om rajamathangiyai namah 🙏🙏🙏🙏

  • @sundaralakshmisathyamurthy4102
    @sundaralakshmisathyamurthy4102 7 дней назад +1

    Maaka snanam slokam (excellent Amma Thank you so much)i will write it in the note book very useful Namaskaram Amma vazgha valamudan

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 8 дней назад +1

    மிகவும் நன்றிங்க அம்மா

  • @chitraramesh9490
    @chitraramesh9490 7 дней назад +1

    Thaye Namaskaram

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 8 дней назад +1

    நன்றி அம்மா

  • @malairajuk.n1020
    @malairajuk.n1020 8 дней назад +1

    💐💐🙏🙏💐💐வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐🙏

  • @nagalakshmiramanujam8787
    @nagalakshmiramanujam8787 7 дней назад +1

    Thank you ma🙏🙏🙏

  • @sundaralakshmisathyamurthy4102
    @sundaralakshmisathyamurthy4102 7 дней назад +1

    Om sri Raja Madanki Thaye potri om sri lalithambigaye saranam om sri Mathre Namaha Namaskaram Amma vazgha valamudan

  • @muthuraman27
    @muthuraman27 8 дней назад +1

    Thank you❤❤❤❤

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 8 дней назад +2

    Brilliant ❤❤

  • @Kasiviswanathar
    @Kasiviswanathar 8 дней назад +1

    லலிதாபரமேஸ்வரியேநமஹச்யிமளதேவிக்ருபாஸிந்தோதயாக்ருதேவந்திதம்ஸதம்பரமானந்தப்ரயச்சதே தேவிபரமம்குஹ்யம்தேஹிமேசரணாம்புஜம்சங்கடநிவர்த்திதேதயாஸர்வதாக்ருதஸாஸ்த்ரவிதேபரிபாலயதே தேவிக்ருபாநிதேசரணம்சரணம் மந்திரிணிதேவியளே நமஸ்துதேநமஸ்தே!

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 8 дней назад

    Giving lot of informations. Thank you so much. No words to express my gratitude. 🙏🙏🙏

  • @shanmugasundaramsp6473
    @shanmugasundaramsp6473 8 дней назад +2

    Om lalithamikadevi namaste namaste namaste

    • @prabhusarathi2039
      @prabhusarathi2039 8 дней назад

      😮 n o ooo o ooooooo. O. Nonnnnnoonno ooonooonoon

  • @Balakumar-p2n
    @Balakumar-p2n 7 дней назад

    Dhasa maga vidhya patri video podunga mam

  • @sml5963
    @sml5963 8 дней назад

    Your contribution is very much appreciated 🙏
    Could you please post the Snan Mantra and Arkya Mantra and other slokas you are reciting in the description with headings.
    So that we can take the screenshot of the sloga fully.
    Thank you.

  • @nagasubramaniankns4379
    @nagasubramaniankns4379 8 дней назад +1

    ❤❤❤🙏🙏🙏

  • @advika9k
    @advika9k 8 дней назад +1

    🙏🙏🙏

  • @Kalyan128
    @Kalyan128 8 дней назад +1

    Nandri solla ungalluku varthai ellai enaku..

  • @raveebala2533
    @raveebala2533 8 дней назад

    பிரதமை திதியில் தானே வரும்
    இன்று அமாவாசை தானே
    பிரதமை திதி் வியாழக்கிழமைதானே

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  7 дней назад

      மாலையில் பிரதமை வந்து விட்டது

  • @vijayakannan3054
    @vijayakannan3054 7 дней назад +1

    Thank you🙏🙏🌹🌹💐💐

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 8 дней назад +1

    🙏