#SM199

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 153

  • @allahisone5151
    @allahisone5151 Год назад +46

    அஸ்ஸலாமு அலைக்கும் anna..
    உங்கள் மூலமாக எங்களுக்கு மிக அழகாக விளங்க வைத்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும் உரியது.
    பெருமையிலிருந்தும் மனிதர்களின் புகழ்ச்சியை விரும்புவதிலிருந்தும் உங்கள் உள்ளத்தை எப்போதும் பாதுகாக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன் இன்ஷா அல்லாஹ்... உங்கள் உழைப்பிற்கான கூலி இம்மையிலும் மறுமையிலும் முழுமையாக கிடைக்க இறைவன் அருள் புரிவானாக...

  • @mohamedthaha440
    @mohamedthaha440 Год назад +35

    என்னயும் தான் மத்ரஸால சேர்த்து விட்டாங்க.... இப்படி யாரும் எங்களுக்கு புரியவைக்கல. தொடரட்டும் உங்கள் பணி🤝💐

  • @பழநிசாமிஈசுவரன்

    சுபாணல்லா ... திருகுர்ரான் இறைவனின் அருள் கொடை 🤲🤲🤲 பல நாட்கள் குரான் தமிழுரை படிக்கும் போது என் கண்களிள் கண்ணீர் பெருகியது ...

  • @gst881
    @gst881 Год назад +30

    யார் என்ன நினைத்தாலும் நீங்க பேசுங்க பாய் நீங்க பேசுரது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது அல்ஹம்துலில்லாஹ்😊❤

    • @rasikarasi3669
      @rasikarasi3669 Год назад

      ruclips.net/video/3tAPt8DRYl8/видео.html

  • @shamseethbegum509
    @shamseethbegum509 Год назад +13

    நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த கானொலி யாராவது இந்தமாரீ எடுத்துறைக்க மாட்டார்களா என யூடூபில் எதிர்பார்த்திருந்தேன் யாரும் போடவில்லை தொடர்ந்து பதிவிடுங்கள் சகோதரரே

  • @tlvreality9200
    @tlvreality9200 Год назад +6

    Only Islamic Channel there is no single Advertisements ! Great Mustafa Bhai !

  • @Truth-Spreading
    @Truth-Spreading Год назад +18

    மாஷா அல்லாஹ்❤
    அல்லாஹ் தான் நாடியவருக்கு தன் ஞானத்திலிருந்து கற்றுக்கொடுக்கிறான்.

    • @rasikarasi3669
      @rasikarasi3669 Год назад

      ruclips.net/video/3tAPt8DRYl8/видео.html

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD Год назад +25

    அல்ஹம்துலில்லாஹ். இந்த தொடரை தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள் பாய். அஸ்ஸலாமு அலைக்கும்

    • @rasikarasi3669
      @rasikarasi3669 Год назад

      ruclips.net/video/3tAPt8DRYl8/видео.html

  • @allahshakimiyat283
    @allahshakimiyat283 Год назад +20

    அஸலாமுஅலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு,
    குர்ஆனை நன்கு புரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு உதவுகிறீர்கள்.
    அல்லாஹ் உங்கள் மீது திருப்தியடையட்டும். ஆமீண்

  • @peterjohn521
    @peterjohn521 Год назад +15

    Your analysis about Quran is very much excellent. You are a good teacher of Islam.

    • @rasikarasi3669
      @rasikarasi3669 Год назад

      ruclips.net/video/3tAPt8DRYl8/видео.html

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Год назад +2

      Masha Allah thank you very much brother. Allah reward you and give you a right path insha Allah. We pray to you

  • @HasanMali-qe9bk
    @HasanMali-qe9bk Год назад +6

    Assalamu Alaikum, ஜீ அல்லாஹ் வுங்களது உழைப்பு க்கு வுண்டான கூலி ஐ இம்மையிலும் மறுமையிலும் தருவானாக ஆமீன்

  • @basuman7
    @basuman7 Год назад +7

    Very good teaching sir.
    You very dedication to teach us.
    Will go for next lesson.
    Thanks you so much.

  • @abdulsalamBE
    @abdulsalamBE Год назад +6

    இறுதி நூற்றாண்டு தொடர் எப்போ வரும்

  • @MrAnasilias
    @MrAnasilias Год назад +3

    Masha Allah. May allah bless /protect you and your family.

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 Год назад +8

    Assalamualaikum ❣️
    சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி யாருக்கும் இல்லை

  • @anasanasmohamed1826
    @anasanasmohamed1826 Год назад +6

    Masha allah 🌙🌟mustafa baai🌟
    🌟🌟🌟அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே⭐⭐⭐

  • @janetjanet6222
    @janetjanet6222 Год назад +4

    Please ,please ,please continue

  • @Hafil-2012
    @Hafil-2012 Год назад +5

    allah ungaluku rahmath seivanaga

  • @amina1148
    @amina1148 17 дней назад

    Allahu Akbar! Subhanallah! Alhamdullilah!

  • @babujibabuji3504
    @babujibabuji3504 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்காதஹு மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மிக தெளிவான காணொலி...சொற்பொழிவு.

  • @farookabdullah3741
    @farookabdullah3741 Год назад +3

    Jazakkum Allah Khairah
    Jazakkum Allah Khairah
    Jazakkum Allah Khairah

  • @shaikdawoodansarijainulabi8065
    @shaikdawoodansarijainulabi8065 Год назад +3

    மாஷா அல்லாஹ், பல அரிய தகவல்கள், அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்

  • @aasathaasath5387
    @aasathaasath5387 Год назад +3

    மாஷா அல்லா அருமையான விளக்கம்

  • @reshmaabdulbasithreshuabdu3602
    @reshmaabdulbasithreshuabdu3602 Год назад +2

    Alhamdulillah bhoth achi guidance hai

  • @AyeshaBeebi-oo3ms
    @AyeshaBeebi-oo3ms 3 месяца назад

    மாஷா அல்லாஹ் முற்றிலும் வேறுபட்ட ஒரு கோணத்தில் குர்ஆனை அணுகுவது சிறப்பு.

  • @sridhar8166
    @sridhar8166 6 месяцев назад

    வ அஸ்ஸலாமு அலைக்கும்
    அருமையான பதிவு நண்பரே 🎉

  • @nisharifaya594
    @nisharifaya594 Год назад +8

    Assalamu alaeykum wr wb bro....
    JazzakAllah khair...
    eagerly waiting to learn....please guide us to the straight path...May Allah reward you and your family all his blessings..
    Amin Amin yarab aalameen
    me and husband together listened all of ur videos...we learned so much from your bayan..my mom was the first one introduced your channel to us...whenever get your videos ..we so happy..we share each other....

    • @rasikarasi3669
      @rasikarasi3669 Год назад

      ruclips.net/video/3tAPt8DRYl8/видео.html

    • @umarm.samiullah9591
      @umarm.samiullah9591 Год назад +1

      Your Mom introduced him to you?
      Vera level

    • @nisharifaya594
      @nisharifaya594 Год назад

      ​@@umarm.samiullah9591
      his videos bro

    • @umarm.samiullah9591
      @umarm.samiullah9591 Год назад +1

      @@nisharifaya594 that's what I meant. It's strange for someone older like.our parents to introduce his videos to their children.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      குர்ஆனை தமிழில் படிக்காமல் படித்தும் செயல்படுத்தாவர்களின் உதாரணம் இஸ்ரவேலர்களுக்கு சொல்லபட்ட உதாரணத்தை போன்றது.
      مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌ ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
      "தவ்றாத்" என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகாகெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்.
      (அல்குர்ஆன் : 62:5)
      குர்ஆனை படிப்போம். அதன்படி செயல்படுவோம் இன்ஷா அல்லாஹ்.

  • @AabdeenBufliya
    @AabdeenBufliya 3 месяца назад

    Jazakkallah hair

  • @fathichan4266
    @fathichan4266 Год назад +4

    Alhamdulliah...vivid explanation in Tamil...👏

  • @anshar.8312
    @anshar.8312 Год назад +2

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.

  • @பழநிசாமிஈசுவரன்

    அல்கம்துலில்லா .... 🤲🤲🤲
    கோழியில் இருந்து முட்டை வந்தது ... முதல் முட்டை இறைவன்(அல்லாஹு) படைத்தான் 😊😊😊

    • @AbdulKader-eq2vb
      @AbdulKader-eq2vb Год назад +2

      இறைவன் அனைத்து உயிரினங்களையும் ஜோடியாக படைத்தேன் என்ற இறைவனுடைய வார்த்தை தான் அறிவுக்கு பொருத்தமாக இருக்கும்

    • @பழநிசாமிஈசுவரன்
      @பழநிசாமிஈசுவரன் Год назад +1

      @@AbdulKader-eq2vb ஏற்றுக்கொள்கிறேன்

  • @IQRA-xn3fx
    @IQRA-xn3fx Год назад +3

    இன்ஷா அல்லாஹ்

  • @fouziakousar4178
    @fouziakousar4178 Год назад +8

    Assalamu Alaikum Bhai, A very clear definition is explained to the society i.e. the science is based only on the philosophy. Congratulations 👏

    • @rasikarasi3669
      @rasikarasi3669 Год назад

      ruclips.net/video/3tAPt8DRYl8/видео.html

  • @arsathramsana7051
    @arsathramsana7051 Год назад +2

    Masha Allah

  • @address-3435
    @address-3435 Год назад +1

    அருமை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @mohsvlog1654
    @mohsvlog1654 Год назад +2

    Plz continue the lesson

  • @Glow_shin
    @Glow_shin Год назад +3

    Assalamu alaikkum warahumathullai wabarakaththu Mustafa awargale arumayana thanthai

  • @haribahariba1341
    @haribahariba1341 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சகோதரரே எங்களுக்காக துவா செய்யுங்கள்

  • @mohamedjinnah5453
    @mohamedjinnah5453 Год назад +8

    நாளாந்தம் ஒவ்வொரு Video பதிவிடுங்கள்..நேரம் பயனுள்ளதாக அமையும்.. RAMADAN KAREEM!!!!

  • @noormohammed9315
    @noormohammed9315 Год назад +1

    MASHA ALLAH

  • @amwithonegod
    @amwithonegod Год назад +2

    நிச்சயமாக அல்ஹம்துல்லிலாஹ்.

  • @fsashameer7203
    @fsashameer7203 Год назад +1

    மாஷாஅல்லாஹ்....

  • @adilarafi3304
    @adilarafi3304 7 дней назад

    Alhamdhulillah

  • @rusthiyanajeem6625
    @rusthiyanajeem6625 Год назад +3

    Subahanallah❤

  • @abdullahabu6040
    @abdullahabu6040 Год назад +3

    Ya allah evar paniku ni uthavi seivaiyaga🤲🤲

  • @abdulmuthalif3286
    @abdulmuthalif3286 Год назад +1

    அஸ்ஸலாமுஅலைக்கும் அருமையான பயான்

  • @Ansarchannel4038
    @Ansarchannel4038 Год назад +3

    பாய் தர்ஹா போறவங்க மௌத் ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்ளலாமா? அவங்களுக்காக துஆ செய்யலாமா?

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 10 месяцев назад

      அவங்க சாகுற வர எதுக்கு வெய்ட் பண்ணீங்க தர்ஹா போக விடாம தடுக்க வேண்டிதானே.

  • @farookabdullah3741
    @farookabdullah3741 Год назад +2

    Assalamu Alaikum
    Va Rahmathullahi
    Va Barakathuhu.
    Bro. M Mustafa

  • @vanaroja7308
    @vanaroja7308 Год назад +2

    maashaallah

  • @FZRN123
    @FZRN123 Год назад +1

    Ungal sinthanai arumai....allah anaivarukum alipanagha....ameen

  • @mohamedask3448
    @mohamedask3448 Год назад +1

    بارك الله فيك

  • @muhammathunapi493
    @muhammathunapi493 Год назад +1

    Jashahallah Khair

  • @rahmathullavn9989
    @rahmathullavn9989 Год назад +1

    மாஷா அல்லாஹ்...அண்ணே

  • @maryamraihan7157
    @maryamraihan7157 Год назад +1

    Alhamdulillah....

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கு 💖
    அல்லாஹ் அக்பர் 💖
    இன்ஷா அல்லாஹ் 💖

  • @syedahammed
    @syedahammed Год назад +3

    Alhumduillah bhai, I heard u r bayan... now its self I can feel that hard / weight in my heart..
    Allah has to make my heart, legs stronger, & mind to more brighter to start change my life before I get my death...!!
    Plz always remember me in u r duva..

  • @MohammedHassan-to9lt
    @MohammedHassan-to9lt Год назад +3

    assalaamu alaikum warahmathullahi wabarakaathu sahothararey, " IRUTHI NOOTRAANDU " 32 kku apparam ulla videos upload pannunga

  • @quran_site
    @quran_site Год назад +2

    பாரக்கல்லாஹ் 💚

  • @mohamudhabegum5093
    @mohamudhabegum5093 Год назад +2

    Assaalaamu alaikum warahmatullahi wabarakaathuhu brother,
    Please send atleast 2 videos per week... Every day I check many times...

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Год назад +3

    Allah hu Akbar☝

  • @samathhameeda4699
    @samathhameeda4699 Год назад +2

    MashaAllah

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 Год назад +1

    மலையின் உச்சத்தை அடைய வேன்டும் என்றால் முதலில் மேட்டில் ஏரவேனடும் பின்னர மலையில் ஏரவேன்டும் அதிலிறுந்து உச்சிக்கு ஏரவேன்டும் இதையே இன்த இரண்டாவது வயான் நிறுபிக்கிறது வாழ்த்துக்கள்

  • @mohammedumar640
    @mohammedumar640 Год назад +1

    Assalamu alaikum naan Sri Lanka uggada Karbala vedio thirumba thirumba pakkuran neer otru pola avvalavu vishayam irikkudu Inda Quran class neega is tart Panni irikkiga alhamdulillah allah sonnadupoal naan vala veandum endu ninaytudan pakkuran thodarndu video poduga allah uggalukku immayilum marumayilum udavi seyvan insha allah

  • @Shumsheeruman
    @Shumsheeruman Год назад +2

    Waiting for Class 3...

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi Год назад +1

    Asselamu aleikum bai masha allah engelukum mukkiyemane kalviye thanthe allahuke ellapuhelum allahuvukke

  • @syedfareedh7082
    @syedfareedh7082 Год назад +1

    Alhamduilla

  • @mohammedjunaidbashid3496
    @mohammedjunaidbashid3496 Год назад +1

    Allahamdulla ♥️🎉

  • @saganasalia9121
    @saganasalia9121 Год назад +1

    Subhanallah

  • @shafi.j
    @shafi.j Год назад +3

    *Religion is a dress for humanity be any religion learn good things from it*
    *When you learn good things from it you won't hate others*

  • @noorulhug2143
    @noorulhug2143 Год назад +1

    Mashallah

  • @jawsheerdeen
    @jawsheerdeen Год назад +1

    பாய்..
    இனை வைக்கிறவங்க பின்னால தொழலாமா...😮
    கவாரிஜ் இனை வச்சாங்களா..
    தெளிவாக சொல்லுங்க...
    ப்ளீஸ்.......waiting?

  • @blessedomar
    @blessedomar Год назад +4

    Assa lamu a'laikum 🙌💖

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  Год назад +3

      Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu

    • @rasikarasi3669
      @rasikarasi3669 Год назад

      ruclips.net/video/3tAPt8DRYl8/видео.html

  • @syedansari-x2h
    @syedansari-x2h Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @hanefamohammed138
    @hanefamohammed138 Год назад

    Assalamu allaikum thank far you

  • @fakrurasik1517
    @fakrurasik1517 Год назад +1

    தப்லீக் ஜமாத்தினர் ஸ்டைலில் பேசினால் சிறுவர்களுக்கு இன்னும் எளிதாக இருக்கும் என் பிள்ளைகளுக்கும் புரியும் என்று நினைக்கிறன். அவ்வாறு முயற்சி செய்யுங்களேன் இன்ஷா அல்லாஹ்.

  • @azathazath7312
    @azathazath7312 Год назад +2

    அஸ்ஸாலமு அலைக்கும் பாய் தமிழ் குரன்பாடிக்கிறேன் 3 ரம்முறை பாடிக்கிறேன் தொடர்ட வரவில்லை முஷா நபி தொடர் முடிக்கு வரலை குழப்பம் நிறையா இருந்து இது பயன் கேட்டு புரியுது எல்ல புகழம் அல்ல ஒருவனுக்கு மட்டும் ஆமின்

  • @mohamedrazik6137
    @mohamedrazik6137 Год назад +2

    Assalamu Alaikum wa rahmatullahi wa barakathuhu

  • @thamzeerhiba3838
    @thamzeerhiba3838 Год назад +1

    Alhamdulillah

  • @mohamedinas9814
    @mohamedinas9814 Год назад +2

    Sila mugangalil Paarkum pothu silaruku allah nimmathiya thara

  • @mohammedmasthan3309
    @mohammedmasthan3309 Год назад +1

    Bye Assalamu Alaikum Wa Rahmatullahi Wa barakatuhu

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 Год назад +2

    Assalamualaikum warahmatllahi wabarakathuh Bhai

  • @zeenathnisha9168
    @zeenathnisha9168 Год назад

    சிங்கிள்,சிங்கிள்ழகபடித்தாள்நம்மணதிள்நிர்கும்

  • @yacoobsharif3098
    @yacoobsharif3098 Год назад +1

    Assalamu Alaikum Rahmatullahi Barkat

  • @jafferali8136
    @jafferali8136 Год назад

    Alhumthulilla

  • @ibrahimtheni1951
    @ibrahimtheni1951 Год назад +1

    Assalamualaikum wa rahmatullahi wa bharkkathu bhai

  • @Ansarchannel4038
    @Ansarchannel4038 Год назад +2

    குர்ஆன் மனனம் செய்ய வகுப்பு ஏதும் உண்டா சகோ?

  • @mohamedask3448
    @mohamedask3448 Год назад +1

    السلام عليكم ورحمة وبركاته

  • @reshmaabdulbasithreshuabdu3602
    @reshmaabdulbasithreshuabdu3602 Год назад +1

    Hum zyada khushnaseebah hain bhaiya aap chaise ustad milgaye hain alhamdulillah aap humareliye ustad hain beshak

  • @ashikhanifa603
    @ashikhanifa603 Год назад +1

    السلام عليكم ورحمة الله وبركاته

  • @a.m841
    @a.m841 Год назад +1

    Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh அண்ணா how r u ?

  • @vigneshp7309
    @vigneshp7309 Год назад +1

    Asalamuwalaikum bhai.........

  • @SlaveofAllah114
    @SlaveofAllah114 Год назад +1

    Last 4 Minutes😂😂

  • @MdAslam-oj9qo
    @MdAslam-oj9qo Год назад +1

    Assalamu alaikum

  • @saleemam3308
    @saleemam3308 3 месяца назад

    13:04

  • @mohammedumar640
    @mohammedumar640 Год назад +1

    Irudi nootrandin irudi samudayam thodaray pesuggalen

  • @mohamedarshath8515
    @mohamedarshath8515 Год назад +1

    السلام عليكم ورحمة الله وبركاته
    பாய்... ஒரு இமாம் தர்கா வழிபாடு உள்ளவர், இணைவைக்கிரார் அவரை பின் தொடர்ந்து தொழுகலாமா?
    (Your thought what brother?)
    Replay pannunga bai.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  Год назад +2

      தாராளமா தொழலாம்,
      கவாரிஜ்கள் பின் நின்று சஹாபாக்கள் தொழுதிருக்கிறார்கள்

    • @monnamuhammed5277
      @monnamuhammed5277 Год назад +1

      Kava Rich Gal sirk seiyea mattargal

    • @monnamuhammed5277
      @monnamuhammed5277 Год назад +1

      Patithuvittu pathil alipom

    • @mohamedarshath8515
      @mohamedarshath8515 Год назад

      பாய் நீங்க அடிப்படை ஆதாரம் என்ற வீடியோ ல (குர்ஆன், ஹதீஸ், இஜ்மா,இஜ்திஹாத்).
      உஸ்மான்(ரலி) கூறியதாக குழப்பவாதி பின் நின்று தொழுகலாம் என்று கூறி நீர்கள் அதற்கு ஆதாரம் சொல்லுங்கள் பாய்?
      I am waiting for your reply....

    • @jawsheerdeen
      @jawsheerdeen Год назад

      பாய்..
      இனை வைக்கிறவங்க பின்னால தொழலாமா...😮
      கவாரிஜ் இனை வச்சாங்களா..
      தெளிவாக சொல்லுங்க...
      ப்ளீஸ்.......waiting?

  • @monnamuhammed5277
    @monnamuhammed5277 Год назад

    Mujahid ibn razeen avargalukku unkal pathil enna ahi

  • @umamasiddiqi
    @umamasiddiqi Год назад

    Irutukul gazai tamil dubbed upload videos

  • @fathimasasna8807
    @fathimasasna8807 Год назад

    32.10 unmaya sonninga

  • @blackquaker777
    @blackquaker777 Год назад

    Omar series epdi paakuradhu pls reply...

    • @kadharmms3437
      @kadharmms3437 Год назад

      Play list ல பாருங்க உமர் serious இருக்கு