It's true nithilan I have experienced . Recently I have attended basic pranic course, I was able to feel the energy of the master . Whether you believe it or not I could feel the master s energy is sucked by my feet and my leg pain gone. It was a wonderful experience. This will never happen in online class
🎉❤. மிக்க நன்றி. நித்திலன் சகோ புரிந்து கொள்ளாமல் இல்லை. புரிகிறது. அதேநேரம் என் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அக்கம் பக்கத்தில் பெரும்பாலும் 55-65 வயதுடையவர்கள் இருந்தும் யோகம், தியானம் இது போன்ற வகைகளில் நாட்டம் கிடையாது. அதனால் பிறர் துணையுடன் வர வாய்ப்பு இல்லை. First of all I prefer offline classes rather than online classes. வேறு வழியின்றி தான் யோகா online class attend பண்ணுகிறேன். நம் தவறுகளை அவ்வப்போது திருத்தும் வாய்ப்பு சற்று குறைவு தான். நம்மை கவனிக்கிறார்களா? என்ற சந்தேகமும் ஏற்படும். பயிற்சியின்போது திருத்தாவிட்டால் தொடர்ந்து அந்த தவறே பழகி விடும். தெரிந்து கொள்ள வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஈடுபாடு இருந்தும் " ஆசை இருக்கு அரசாள ஆனால் அம்சம் இல்லையே" என்ன செய்வது? The day will come. Every thing vests in the hands of God. 😊❤🎉
Q and A - When there are negative characters in the world, will they know that they are going to be like that? Then how is it coming in elevation of spirit?
Where your thought goes energy flows nu nenga already solli irukinga... Ippa naama kadavul ah thodarntbu hu nenachikitte irukarathanaala Namma kitta irukura energy kadavul kitta poguma... Illa kadavul kitta irukura energy namma kitta varuma....
Hello Sir, can you suggest a good pranic healing centre(for learning) in Chennai. I missed out on your update. Also if you get to know any good centre in Bangalore too , it would be helpful. I'm put up in Bangalore but wouldn't mind traveling to Chennai for the same
வணக்கம் சார் நான் சேகர் எனக்கு ஒரு சில குழப்பம் உள்ளது நான் பழனி முருகன் மீது பக்தி யாக இருத்துவருகிறேன் வருடம் 2 முறை மொட்டை அடிப்பேன் தற்போது ஒன்னரை வருடமாக போக வில்லை காரணம் முருகன் கனவில் வந்து நான் திரும்ப கூப்பிடும் வரைக்கும் நீ வரதேனு சொன்னார் நானும் அப்படி இருக்கான் ஆனா மத்தவங்க என் காது கேக்கும் படி என்னை பைத்தியம் முத்திப்போச்சு ன்னு பேசறாங்க நான் அமைதியாக என் வேலை யா பாத்துட்டு இருக்க இதில் எனக்கு துரோகம் செய்த சிலர் எனக்கு வேண்டியவர்களிடம் அவனை உடனே கோவிலுக்கு போக சொல்லுக என்று சொல்லுறாங்க நான் உறுதியாக சொல்லிட்டான் சாமி கூப்பிடமா மொட்டை அடிக்க மாட்டேன் நான் செய்வது சரி என்று உறுதியாக இருக்கான் ஆனால் சாமி எதற்கு இப்படி செய்கிறேன் என்று அறிய நினைத்து தியானம் செய்தால் நான் நினைக்கும் கேள்விக்கு பதில் இல்ல வேறு பதில் நிறைய வருது
கூறியது முருகர் தான் என்று கண்டிப்பாக தங்களுக்கு தெரிந்தால் பின் ஏன் யாரோ கூறுவதை பற்றி தங்களுக்கு கவலை. மற்றும் ஏன் முருகர் அப்படி கூறினார் என்று தங்களுக்கு உணர்த்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தால் முருகர் முன்னமே உணர்த்தி இருப்பார். எனவே அதை பற்றி தங்களுக்கு ஏன் கவலை. அமைதியாக தாங்கள் செய்ய வேண்டிய வேலையை மட்டும் செய்யுங்கள்.
உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி நிதிலன்.
நன்றாக புரிகிறது. ஆத்மார்த்தமாக பேசுகிறீர்கள் . நன்றி.🙏🏼.🙂.
What you are saying, I totally agree Ayya. Thank you for sharing Ayya.
வார்த்தை பிரயோகம் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா...
It's true nithilan I have experienced . Recently I have attended basic pranic course, I was able to feel the energy of the master . Whether you believe it or not I could feel the master s energy is sucked by my feet and my leg pain gone. It was a wonderful experience. This will never happen in online class
ஓம் நமசிவாய... ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி...குருவே சரணம்
🙏முற்றிலும் உணமையான விஷயம் நித்திலன். அனைத்தும் திருவருள் கருணை. 👌🙏இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉💎💮🌺✳️✨⭐
முற்றிலும் உண்மை. ஆசான் இல்லாமல் பயிற்சி செய்தால் விளைவுகளை சந்திக்க வாய்ப்பு உண்டு.நன்றி.
🎉❤. மிக்க நன்றி. நித்திலன் சகோ புரிந்து கொள்ளாமல் இல்லை. புரிகிறது. அதேநேரம் என் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அக்கம் பக்கத்தில் பெரும்பாலும் 55-65 வயதுடையவர்கள் இருந்தும் யோகம், தியானம் இது போன்ற வகைகளில் நாட்டம் கிடையாது. அதனால் பிறர் துணையுடன் வர வாய்ப்பு இல்லை. First of all I prefer offline classes rather than online classes. வேறு வழியின்றி தான் யோகா online class attend பண்ணுகிறேன். நம் தவறுகளை அவ்வப்போது திருத்தும் வாய்ப்பு சற்று குறைவு தான். நம்மை கவனிக்கிறார்களா? என்ற சந்தேகமும் ஏற்படும். பயிற்சியின்போது திருத்தாவிட்டால் தொடர்ந்து அந்த தவறே பழகி விடும். தெரிந்து கொள்ள வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஈடுபாடு இருந்தும் " ஆசை இருக்கு அரசாள ஆனால் அம்சம் இல்லையே" என்ன செய்வது? The day will come. Every thing vests in the hands of God. 😊❤🎉
Very well said and hundred percent true.
I'm traveling to India shortly to do the course in person. Totally understand what you have shared.
Thanks
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
Great Sir☺️✨🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽
❤
Ss nithilan true 🙏🙏🙏🙏🙏
மருத்துவர் உதாரணம் சூப்பர் பாஸ்
Nithilan oru request
Vilakku pathavaikurathu nu sollathinga...
Vilakku etruvathunu sollunga...
Vilakku pathavaikurathu na ketkave nallala
Nenga evalavo varthaigal ah azhaga pesuringa ithuvum appadi irunthaal nalla irukkum nu ethirpakkuren...
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Understood
வணக்கம் நிதிலன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் முருகா❤
கோவையில் எங்க சொல்லித்தாறாங்க bro
Q and A - When there are negative characters in the world, will they know that they are going to be like that? Then how is it coming in elevation of spirit?
Purijikurom..
வணக்கம் 🙏🏻
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
When will there be session in bangalore for praynic healing
Chennaila Pranic healing training center
yenga irukunu solla mudiyuma bro ?
Were to learn pranic healing in Chennai. Any good centre
Where your thought goes energy flows nu nenga already solli irukinga...
Ippa naama kadavul ah thodarntbu hu nenachikitte irukarathanaala
Namma kitta irukura energy kadavul kitta poguma...
Illa kadavul kitta irukura energy namma kitta varuma....
Anna back ground set up different ah Iruku
Hello Sir, can you suggest a good pranic healing centre(for learning) in Chennai. I missed out on your update. Also if you get to know any good centre in Bangalore too , it would be helpful. I'm put up in Bangalore but wouldn't mind traveling to Chennai for the same
Guru want money so
உங்கள் குரு யார்?
Pranic healing ethana naal kana class ah irukkum...
2days class மா
@LalithaK-ce3rn
Only 2 days class ah....
Super mam
Thank you for your reply mam
வணக்கம் சார் நான் சேகர் எனக்கு ஒரு சில குழப்பம் உள்ளது நான் பழனி முருகன் மீது பக்தி யாக இருத்துவருகிறேன் வருடம் 2 முறை மொட்டை அடிப்பேன் தற்போது ஒன்னரை வருடமாக போக வில்லை காரணம் முருகன் கனவில் வந்து நான் திரும்ப கூப்பிடும் வரைக்கும் நீ வரதேனு சொன்னார் நானும் அப்படி இருக்கான் ஆனா மத்தவங்க என் காது கேக்கும் படி என்னை பைத்தியம் முத்திப்போச்சு ன்னு பேசறாங்க நான் அமைதியாக என் வேலை யா பாத்துட்டு இருக்க இதில் எனக்கு துரோகம் செய்த சிலர் எனக்கு வேண்டியவர்களிடம் அவனை உடனே கோவிலுக்கு போக சொல்லுக என்று சொல்லுறாங்க நான் உறுதியாக சொல்லிட்டான் சாமி கூப்பிடமா மொட்டை அடிக்க மாட்டேன் நான் செய்வது சரி என்று உறுதியாக இருக்கான் ஆனால் சாமி எதற்கு இப்படி செய்கிறேன் என்று அறிய நினைத்து தியானம் செய்தால் நான் நினைக்கும் கேள்விக்கு பதில் இல்ல வேறு பதில் நிறைய வருது
கூறியது முருகர் தான் என்று கண்டிப்பாக தங்களுக்கு தெரிந்தால் பின் ஏன் யாரோ கூறுவதை பற்றி தங்களுக்கு கவலை. மற்றும் ஏன் முருகர் அப்படி கூறினார் என்று தங்களுக்கு உணர்த்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தால் முருகர் முன்னமே உணர்த்தி இருப்பார். எனவே அதை பற்றி தங்களுக்கு ஏன் கவலை. அமைதியாக தாங்கள் செய்ய வேண்டிய வேலையை மட்டும் செய்யுங்கள்.
Anna neegal than yenaku kuru neega tha yenoda rool model neega podura oru oru videoum rooma usefulla iruku No