MGR கூட அரசியலுக்காக நடிப்ப விடல, ஆனா விஜய் அதை விட்டு வராரு.. So Vijay Danger தான்- Tharasu Shyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #vijay #tvk #conference #trichy #seeman #stalin #tharasushyam #madurai
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Aagayam Wild: • Aagayam Wild
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 297

  • @EasyTrade-Ind
    @EasyTrade-Ind Месяц назад +11

    விஜய் அவர் வரட்டும் அவரது கட்சியின் கொள்கை சொல்லட்டும் பிறகு யோசித்து வாக்களிப்போம் பிடித்தவருக்கு

  • @user-ki2ub3ob1e
    @user-ki2ub3ob1e Месяц назад +6

    TVK ❤❤❤❤

  • @user-jr6kl3ot8c
    @user-jr6kl3ot8c Месяц назад +9

    விஜய் அரசியலுக்கு வந்தா என்ன வராட்டி என்ன நம்ம உழைச்சா தான் சாப்பிட முடியும் விஜய்க்கு அப்படி கிடையாது அவருக்கு நிறைய சொத்து இருக்கு

  • @vivekanandh4328
    @vivekanandh4328 12 дней назад +3

    ஷ்யாம்அண்னா உங்காபதிவுமிகா அரும்மை சூப்பர்கருத்துகடவுல் எம்ஜி ஆர்ஜயாதுணை🙏🙏🙏🙏

  • @chandranathappasamy-88
    @chandranathappasamy-88 Месяц назад +3

    Vijay na we r waiting.

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 Месяц назад +10

    தமிழக வெற்றிக் கழகம் 💥

  • @saraba564
    @saraba564 Месяц назад +6

    Trisha is more dangerous 😂

    • @gnsekar87
      @gnsekar87 Месяц назад +3

      Vijayalakshmi dangerous then seeman

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +1

      School College Poitudha கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்ய தெரியும். இல்லை என்றால் இப்படி தனிப்பட்ட முறையில் பேசணும். 😅

  • @mohandassmohan9111
    @mohandassmohan9111 Месяц назад +2

    நெறியாளர் கேள்வி அருமை

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Месяц назад +2

    Actor Vijay must

  • @antonyarulxavier7224
    @antonyarulxavier7224 Месяц назад +8

    விஜய்...........
    சினிமா நாயகன் அல்ல,
    மக்களின் நாயகன்.......
    எம் மக்களின் ஒருவர்,
    எம் மக்களுக்காக ஒருவர்........

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Месяц назад +5

    TN Voters & General Public are much more intelligent these days. Vijay Bubble shall definitely Burst post 2026 ellection. Its just a huge hype created by Vijay Jalras.. Definitely he shall not sustain long term in electoral politics. Waste of time discussing about him. Jai Hind. Jay. Perambur, Chennai. ❤🎉

    • @vibinramachandran3837
      @vibinramachandran3837 Месяц назад

      From your comments it's understandable why you are so much worrying about vijay..Be calm and he will make you think cleverly...jai hind

  • @tajshayan3257
    @tajshayan3257 Месяц назад +6

    வெற்றி பெறுவார்

  • @ev.dhinakarantamilanda1189
    @ev.dhinakarantamilanda1189 Месяц назад +3

    தளபதி டா

  • @CrazyGuyOfAllTime
    @CrazyGuyOfAllTime Месяц назад +4

    2026 #ThalapathyVijay Wil be the main topic 😱 2031 TVK wil be in the position of forming TN government 👍

  • @neelamsivappu
    @neelamsivappu Месяц назад +5

    விஜய்தம்பிக்குஒன்றுசொல்வேன்.. நீங்கசீசீமாமானோடு அரசியல்தொடர்பு வைச்சிங்கின்னாஒங்களஏமாத்திபுடுவான்பணத்தபுடுங்கிகிட்டுஓடிபுடுவான்😅😅😅

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Месяц назад +8

    தமிழர்களை முட்டாளாக நினைத்து பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து அட்ரஸ் இல்லாமல் போய்விட்டனர்
    பால் புட்டிகள் மட்டுமே நடிகர்களுக்கு மயங்கும் அதுவும் சில நாட்கள் மட்டுமே .

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 15 дней назад +3

    Thalapathy Vijay mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 11 дней назад +3

    சினிமாவில் கோடி கோடியாய் பணம் சம்பாரிக்கும் போது மக்களை பற்றி கவலைபடாத விஜய் நாற்காலி ஆசை வந்தவுடன் மக்களை பற்றி பெருதும் கவலைபடுகிறார். ஆடு மழையில் நனையுதுன்னு நரி கவலைபட்டதாம்.அந்த கதை தான் விஜய் கதை.

    • @jansimary4558
      @jansimary4558 9 дней назад

      இப்ப வந்து மக்களை பற்றி கவலைப்படுகிறார் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா‌? மகிழ்ச்சி. ஆனால் நாம் ஓட்டு போட்டது விஜய்கு இல்லையே, விடுங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு குடுப்போம். என்ன செய்கிறார் என்று,பிறகு சரியில்லை என்றால், விமர்சனம் செய்யலாம்.

  • @VpvetrivelVpvetrivel
    @VpvetrivelVpvetrivel Месяц назад +4

    Thalapathy vijay 🎉🎉🎉

  • @vibinramachandran3837
    @vibinramachandran3837 Месяц назад +1

    Those who are under estimating vijay will see the real impact of him in 2026 elections...

  • @selvam848
    @selvam848 11 дней назад +2

    இளையவர்கள் வாக்குகள் கிடைக்கும். சீமான் ஓட்டுகள்
    இழக்கும்

  • @subramaniana7761
    @subramaniana7761 13 дней назад +2

    Every Mgr fan works for admk without fear , work Full time

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 9 дней назад

      Visil adithan kunjigal ippodu illai.

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 15 дней назад +1

    CM thalapathy Vijay 💐💐💐💐 makkal thalaivan Vijay only ❤❤❤❤❤❤❤❤

  • @TSK-n7t
    @TSK-n7t 10 дней назад +1

    🎉சார். படம். ஓடுல. விலையில்லா. அதுதான்

  • @prabhakaran1450
    @prabhakaran1450 Месяц назад +2

    TVK🔥🔥🔥

  • @Mgrrasigann
    @Mgrrasigann Месяц назад +2

    எல்லாம் பூச்சி பார்த்து கொள்வான். 😀

  • @Puratchithondan23
    @Puratchithondan23 29 дней назад +4

    Dont compare the mgr first 💎💯

    • @TS-pq6bt
      @TS-pq6bt 26 дней назад +3

      Yes, Vijay is much much better than MGR. So please don't compare with MGR...

    • @Puratchithondan23
      @Puratchithondan23 26 дней назад

      @@TS-pq6bt mgr Oram vara mudiyathu pa 🤣😁

    • @balakumar3522
      @balakumar3522 14 дней назад +3

      Yes mgr malayali Vijay tamizhan so don't compare

    • @TS-pq6bt
      @TS-pq6bt 11 дней назад

      @@Puratchithondan23 MGR Jayalalitha lam oru aalunu avanka kooda Vijay compare pannunathu rompa rompa thappu than...

    • @Puratchithondan23
      @Puratchithondan23 11 дней назад

      @@TS-pq6bt oh ok sir

  • @rsv6603
    @rsv6603 Месяц назад +1

    Like Kerala, when TN voters will stop electing cinema people as CM? Since 67', all our CMs r cinema ppl or not? 🤔🤞🏼🙏🏼🧿!

  • @KasimJaleel
    @KasimJaleel Месяц назад +4

    Ellrum mgr aka mutiyathu???

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +2

      @@KasimJaleel விஜய் எப்போது நான் அடுத்த எம்ஜிஆர் என பேசினார். எதையாவது உருட்ட வேண்டியது.

    • @RajVelu
      @RajVelu Месяц назад

      விஜயால ஒரு மயிரும் புடுங்க முடியாது​@@ruben_offl

  • @varshikprajith6530
    @varshikprajith6530 Месяц назад +3

    Tvk thalapathy

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 10 дней назад +1

    Money matters...
    TN 2026 Election analysis;
    Total voters~ 650 Lakhs.
    Exp polling 80%=520 Lakhs
    Money power approx 80%=416 Lakhs
    Per voter = Rs 2000x416 =832000 L= Rs 8320 Cr
    To win 50% spend=Rs 4160 Cr
    Per Assy= Rs 4160÷234=Rs 18 Cr
    To beat DMK/ADMK Money & muscle power, Vijay need ~ Rs 4000 Cr.
    So Vijay or his alliance parties can't spend Rs 4000 Cr....😂😂

  • @TSK-n7t
    @TSK-n7t 10 дней назад +1

    எதுவும். தாக்கம். செய்யாது

  • @rajkumarsundaram4918
    @rajkumarsundaram4918 Месяц назад +4

    தராசு ஷ்யாம் அடிக்கடி சொல்வார் எனக்கு ஆர்எஸ்எஸ் ல நிறைய பெரிய பதவியில் இருக்கும் நண்பர்கள் தெரியும் என்பார் அந்த விசுவாசம் போல விஜய்க்கு முட்டு கொடுக்கிறார்....ஒரு முப்பது நிமிடங்கள் விஜய்யிடம் அரசியல் பேச முடியுமா தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது மாநகராட்ச்சிகள் நகராட்சிகள் ஊராட்சிகள் இருக்கிறது என்று ஏதாவது ஒரு அடிப்படை கேள்விக்கு பதில் சொல்வாரா அவர் நடிப்பு தொழிலில் ஆளுமை அவ்வளவு மற்ற படி அடிமுட்டாளை உசுப்பேற்றி தமிழ் மக்களை முட்டாளாக கருதாதீர்கள் ஷ்யாம்

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад

      @@rajkumarsundaram4918 விஜய் பேசுவர் ஆனால் விஜய்க்கு ஏதும் தெரியாது என்பது போல் நீ உருட்ட கூடாது. விஜய் வரட்டும் மாநாட்டில் பேசுவார், மக்கள் சந்திப்பு நடைபெறும், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும், அதில் பேசுவார் உனக்கு கருத்தியல் ரீதியாக விமர்சனம் இருந்தால் அதை கூறு அதை விட்டுவிட்டு தற்குறி போல் பேச கூடாது. எல்லோருக்கும் எல்லாம் தெரிவது கிடையாது வாழ்க்கை என்பது கற்றுக் கொள்வது தான் அதை விஜய் பின்பற்றாமல் இருந்தால் விமர்சனம் செய்யலாம்.
      சின்னவர்க்கு தகுதி இருக்கும் போது என் விஜய்க்கு இருக்க கூடாது.
      விஜய் எந்த இடத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராக பேசவில்லை என் என்றால் விஜய் தமிழன்.
      தற்குறி, மத வெறியை துண்டும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஜோசப் விஜய் வளர்ச்சியை எந்த காலத்திலும் விரும்பாது இதற்கு குறைந்தபட்ச அறிவு இருந்தால் போதும் விஜய் B Team a இல்லையா என்பது புரிந்துவிடும்.

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +1

      @@rajkumarsundaram4918 தற்குறி, மத வெறியை துண்டும் பாஜக, RSS ஒரு சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஜோசப் விஜய் வளர்ச்சியை விரும்பாது இதற்கு குறைந்தபட்ச அறிவு இருந்தால் போதும் விஜய் B Team a இல்லையா என்பது புரிந்துவிடும்.

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +1

      @@rajkumarsundaram4918 தற்குறி, மத வெறியை துண்டும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஜோசப் விஜய் வளர்ச்சியை விரும்பாது இதற்கு குறைந்தபட்ச அறிவு இருந்தால் போதும் விஜய் B Team a இல்லையா என்பது புரிந்துவிடும்.

  • @dhayalan1917
    @dhayalan1917 Месяц назад +5

    வெற்று கழகம்

    • @kuttymani9953
      @kuttymani9953 Месяц назад +1

      Dmk or admk rendume kalagam 😂 than 😂. ithula 😂 ethu 😂 vetru 😂 kalagam 😂.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      Tvk 💯💯💯💯💯

  • @geethack7947
    @geethack7947 Месяц назад

    Thanks nijanthan for this interview 🙏

  • @user-oz6yc7eh6c
    @user-oz6yc7eh6c Месяц назад +6

    Vijay oru counsilar kooda aga mudiyadhu idhuthan unmai 😂😂

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +1

      En comments la dha vote pannanuma 😅, நல்ல கதறு.

    • @Nikhil-tamilan
      @Nikhil-tamilan Месяц назад +1

      Yen unga Appa councillor ha irukara 😂😂😂😂

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Месяц назад +7

    Kaka அரசியலுக்கு வரட்டும் சும்மா வச்சு செய்யறோம்

    • @Dillip-ff4tp
      @Dillip-ff4tp Месяц назад +1

      Lusu payale

    • @johnjohn7071
      @johnjohn7071 Месяц назад

      Hi potta

    • @Santhoshkumar03_
      @Santhoshkumar03_ Месяц назад

      @@VelMurugan-qv4og வந்தேறி சொட்ட மெண்டல் காக்கா அரசியலுக்கு வராம ஓடிப்போனன் 😂

    • @Santhoshkumar03_
      @Santhoshkumar03_ Месяц назад

      @@VelMurugan-qv4og ஒரு பூலும் ஊம்ப முடியாது
      வந்தேறி சொட்ட காக்கா மெண்டலான்ஸ் ரசின்னனிகாந்த் முட்டா பசங்களா 😂

    • @BaakarM
      @BaakarM 21 день назад

      😂

  • @anandeditz4354
    @anandeditz4354 Месяц назад +2

    கமல்ஹாசன் கூட இனிமேல் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி அரசியலுக்கு வந்தார் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் எல்லாவற்றையும் தாண்டி இப்போது எந்த இடத்தில் இருக்கிறார் இந்த மாதிரி நிகழ்வுகளை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் ஷியாம் ஐயா அன்றைய கால கட்டத்தில் எம் ஜி ஆர் அவர்கள் அரசியலுக்கு கண்டிப்பாக தேவை பட்டார் ஆனால் இப்போது அப்படி ஒரு நிலை தேவையில்லை காலம் நிச்சயமாக இந்தக் கருத்தை 2026 ல் எல்லோருக்கும் புரிய வைக்கும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 Месяц назад

      அதிமேதாவி கள் கமல், இளையராஜா, வைரமுத்து போன்றோர் சானறோராக இல்லாமற் போனது நம் துரதிருஸ்டமே

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +1

      @@anandeditz4354 இவரு பெரிய ஜோதிடர். நடக்கும் போது பேசுங்கள் உடனே உருட்ட வேண்டியது. 🤣🤣

    • @vibinramachandran3837
      @vibinramachandran3837 Месяц назад +1

      உங்கள் தலைவருக்கு இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை போல... நல்ல கத்தி மற்றும் தொண்டர்

  • @10rajaraj
    @10rajaraj Месяц назад +1

    he is not even eligible for a clerk job, what to do, Tamil makkal's thalaielathu.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 5 дней назад

    இப்போதிருக்கும் சூழலில்
    விஜய் அரசியல் ஒருபோதும் எடுபடாது!
    தமிழக மக்கள் அரசியலை
    நன்கு உணர்ந்தவர்கள்!

  • @abuthahirma5203
    @abuthahirma5203 9 дней назад

    Good speach

  • @B.s.sjanakiramanJramji-ec9nw
    @B.s.sjanakiramanJramji-ec9nw 4 дня назад +1

    காலத்தின் கைகளில் மக்கள் மக்களின் விரல்களில் அரசியல் வாதிகளின் வாழ்வு எல்லாகாலமும் எம் ஜி ஆர் காலமல்ல நடிகன் எல்லோரும் எம் ஜி ஆரும் அல்ல மக்கள் என்றுமே முட்டாளுமல்ல இதனை புரியாத வன் மனிதனே அல்ல😂

  • @balamuralikrishnan7590
    @balamuralikrishnan7590 Месяц назад +2

    BJP will fund

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад

      @@balamuralikrishnan7590 தற்குறி மத வெறியை துண்டும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஜோசப் விஜய் வளர்ச்சியை எந்த காலத்திலும் விரும்பாது இதற்கு குறைந்தபட்ச அறிவு இருந்தால் போதும், படி முதலில்

  • @perumalbibin5056
    @perumalbibin5056 Месяц назад +5

    விஜய் முதலில் அரசியல் வந்து தேர்தலை சந்திக்கட்டும் அவரின் செயல் பாடுகள் பார்த்து சொல்லுவது நல்லது வந்தவுடன் முதல்வர் ஆவதற்கு இது என்ன சினிமாவா

  • @gmariservai3776
    @gmariservai3776 Месяц назад +2

    வாழ்த்துக்கள்!

  • @thalapathynagarajanthalapa4414
    @thalapathynagarajanthalapa4414 Месяц назад +2

    2026 TVK

  • @kajamoideen4613
    @kajamoideen4613 Месяц назад +2

    Sir unga anubavathukku
    Vijay mathiri " drwsar payan"
    Patri pesi unga thattha
    Kuraickkathinga
    "Kizhavi vayasuku varuma"
    Athu mathiri than drawsar payan
    Vivagaramum.

    • @Nikhil-tamilan
      @Nikhil-tamilan Месяц назад +1

      Nee trouser pota kaalathula... Un trouser la ye nee onnuku poi irupa.... Aana Vijay paruva illai.. oru movie ku 200 Crores sambalam vangu raru... Apparam ma pala kodi Rasigargal la sambarchi irukaru... 😂😂😂😂😂 Chi vekkama illa Unaku 😅😅😅😅

  • @saravananram777
    @saravananram777 29 дней назад +1

    MGR காலத்தில் மக்கள் தொடர்பு சாதனம் சினிமா மட்டுமே அது மட்டும் இல்லாமல் அவர் தந்தையார் அரசியலுக்கு அழைத்த போது வரமறுத்தவர். என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

  • @dineshmediachannel7575
    @dineshmediachannel7575 Месяц назад +1

    ❤❤❤

  • @PRODUCTIONToplightFabrics
    @PRODUCTIONToplightFabrics Месяц назад

    Thalapathy Vijay Anna

  • @user-bi3ho9dr1l
    @user-bi3ho9dr1l Месяц назад +10

    என்ன சார் எவ்வளவு உங்கமேல மரியாதை. இருந்துச்சு இப்படி போய் விஜய்க்கு சொல்ரிங்களே எம்ஜிஆர் எங்கே விஜய் எங்கே அட போங்க சார்

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +3

      @@user-bi3ho9dr1l வயிறு ரொம்ப எரியுது போல and jealousy, Hospital ponga medicine dharuvanga.

    • @harishbalaji1718
      @harishbalaji1718 Месяц назад

      Soothu eriyutha da thevudia payale mgr vida vijay rasigargal athigam da

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Месяц назад

      இவர் கருத்து கணிப்புகளை கவனிக்க வில்லை போலுள்ளது .எம் ஜி ஆரே வெற்றி பெற்றதற்கு அவரது அரசியலோ சினிமாவோ காரணம் அல்ல அவரது வள்ளல் இமேஜே காரணம் .இது பால்புட்டிகளுக்கு தெரியாது

    • @HonorVijay
      @HonorVijay 26 дней назад

      Mgr makkal palam Athan jaichar

    • @priyasathishyoutuber2
      @priyasathishyoutuber2 11 дней назад

      ​@@mathivanansabapathi7821cinema mogam dan kaaranam anda kaalattula media illa TV ulla aal irukkundu ninaichittu irunda kaalam.konjam help pannale perusa theriym.ippum adigama help pannalum onnume pannada madiri edit panni makkal da dappa kaatalam.adadan ippum ulla Ella katchiume IT WING la panranga

  • @asangan
    @asangan Месяц назад +1

    Sir please speak about the present politics you are always says the past things. It's very boring.

  • @arularul-rw8wl
    @arularul-rw8wl Месяц назад +1

    First Of All Avana Coreccta Income Tax Katta Sollungka Anna Apporam Pothu Vazhvai Pathi Pesalam SHYAM Sir...,,,

    • @PRAVEENKUMAR-ky1xb
      @PRAVEENKUMAR-ky1xb Месяц назад +2

      rombe palasa iruku puthusa ethavthu sollunge bro inu ethane varshama ipdi rumours eh solitu irupinge

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +2

      தற்குறி முதலில் பிரச்சனை என்ன என தெரிந்து கொண்டு வா, Extra Tax வரிவிலக்கு கேட்க சட்டத்தில் இடம் உள்ளது.

    • @kavi1012
      @kavi1012 Месяц назад +1

      ​@@ruben_offlbro vidunga entha tharkuringaluku pureyathu.

  • @JaganathanJaganathan-vu2gf
    @JaganathanJaganathan-vu2gf Месяц назад +7

    நடிகனை நம்பும் அளவுக்கு மக்கள் முட்டாள்கள் இல்லை.விஜயை நடிகனாக பிடிக்கும் ஆரசியல் தலைவராக பூஜ்ஜியமே.

  • @julitjaar9195
    @julitjaar9195 8 дней назад

    Vijay Anna was very briliant comparing with others

  • @thiagarajankalayanaidu4459
    @thiagarajankalayanaidu4459 Месяц назад +2

    விஜய் அரசிலுக்கு வந்து முதல் அமைச்சர் ஆக முடியாது. 35% வாக்கு வாங்க வேண்டும்.15%To20% வாங்குவார்.சில MLA க்கள் வெற்றி பெருவார்.அவ்வளவுதான். முதலில் கொள்கையை அறிவிக்க வேண்டும் இரு மொழிகொள்கை,நீட் ,திராவிட சித்தாந்தம் இதில் அவருடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக தைரியமாக அறிவிக்க வேண்டும்.

    • @SK-wc4en
      @SK-wc4en Месяц назад

      Next vijaikanth type end

    • @harishbalaji1718
      @harishbalaji1718 Месяц назад +1

      ​@@SK-wc4enpoda punda vijayakanth vijay um onna da vijay ku 25% mela vote iruku

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Месяц назад

      2to3%ஓட்டே கிடைக்கும் என்றுக.கணிப்புக்கள் வந்து விட்டன ரஜினிக்கே 7% ஓட்டு கிடைக்கும் (அதுகூட பிஜேபி ஓட்டுகள்தான்)அதனால்தான் அவர் ரிவர்ஸ் அடித்தார்

  • @anjib9973
    @anjib9973 27 дней назад +11

    2026 ஆளப்போறான் தமிழன் தமிழக வெற்றிக் கழகத்தின் தளபதி விஜய் அண்ணா

    • @Ashok-bu8vr
      @Ashok-bu8vr 25 дней назад

      Vijai vanthathan oru salasalapu varum

    • @Ashok-bu8vr
      @Ashok-bu8vr 25 дней назад

      Vijai vant

    • @Ashok-bu8vr
      @Ashok-bu8vr 25 дней назад

      Vajai varuvaru varuvaru appadi illai vanthuttaru ❤❤❤❤❤

  • @KhaleelSk-ev7bf
    @KhaleelSk-ev7bf Месяц назад +1

    என்ன ஷ்யாம் சார் அழகா எடப்பாடி கூட சேத்து வைக்கிறார் ,தளபதி வருங்கால முதலமைச்சர் நீங்க பேசிகிட்டே இருக்க வேண்டியது தான்

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад

      @@KhaleelSk-ev7bf நீ Comments podute iru...🤣

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 Месяц назад +30

    சினிமா வசூலை நம்பி அரசியலுக்கு வந்தால் எல்லோரும் ஓட்டு போடுவார்களா.

    • @lohendranperumalu8898
      @lohendranperumalu8898 Месяц назад +15

      Unneh mathiri tharakuri iruntha vaipu illeh tha enna pandarathy

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 Месяц назад +2

      அதிமுக திமுகவின் வலிமையுள்ள தலைமையினால் நம்பிக்கை கொள்ளலாமே

    • @ramstr8649
      @ramstr8649 Месяц назад +6

      சரி நீ எத நம்பி or பார்த்து ஓட்டு போட்ட,,
      ஸ்டாலின் திறமையை, இப்போது நடக்கும் கொடுமையை பார்த்தா???
      கொள்ளைக்காரன் மாறி road ல நின்னு அப்பாவி மக்கள மிரட்டி லஞ்சம் வாங்குறானுக police, பொம்மை முதல்வர், கேட்பார் இல்ல,,
      நீ vj வன்மம் கக்குற,,🤦 கருமம்
      திருந்தி தொலைங்கடா..
      டேய்

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 Месяц назад +1

      முதலில் காக்கா வரட்டும் திமுக வாக்கு வங்கி சிறிதும் மாறாது விஜய் ரசிகர்கள் மட்டுமே ஓட்டு போடுவார்கள் படித்தமக்கள் பிறநடிகர்ரசிகர்கள் விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள் விஜயகாந்த் ரசிகர்கள் எந்த நடிகர்களையும் ரசிகர்களையும் விமர்சனம் செய்யவில்லை அவருக்கே 8 சதவிதம் ஓட்டு விழுந்தது விஜயகாந்த் வரும் போது நல்ல வரவேற்பு இருந்தது விஜய் யை யாரும் மக்கள் அழைக்கவில்லை அவரா ஆசைப்பட்டு வரார் டெப்பாசிட் வாங்குவார்

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +4

      @@venkateshwaranrn9921 விஜய்காந்த் வரும் போது கலைஞர் ஜெயலலிதா என்ற இரண்டு தலைவர்கள் இருந்தார்கள் அப்போது விஜய்காந்த் 8 % வாக்கு வாங்கினார் இப்போது எந்த தலைவர் இருக்கிறார். சின்னவர் தலைவர் என உங்களைப் போன்ற அடிமைகள் பேசலாம் படித்த இளைஞர்கள் பேச மாட்டார்கள். கதறல் இனிமை .

  • @HonorVijay
    @HonorVijay 26 дней назад +1

    Mgr makkal palam. Irunthuthu Athan jaichar

  • @divya5bkapilan1jgnanapraka53
    @divya5bkapilan1jgnanapraka53 10 дней назад

    Dear sirs, pl dont understand t.v.k vijay.above 60 lakh voters are there. If the battle in 2026 is between stalin vs vijay, we can sure it will be stallin. But if it is udhayanidhi vs vijay, definitely it is going to vijay...vijay.. for example my family voted to dmk in precious election. If the dmk decided to select udhayanidhi ,we will not vote for dmk. We will vote to vijay. Dontl expect the dmk voters will supporte udhayanidhi.😅

  • @VV-yh4uh
    @VV-yh4uh 14 дней назад +1

    இங்கு பதிவிடும் பதிவுகளின் தரத்தால் அடுத்த NTK தயாராகிவிட்டது என்பது புரிகிறது

  • @haricr7261
    @haricr7261 Месяц назад +4

    தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Месяц назад +1

    யோவ் mgr ம் விஜயும் ஒன்னா 😮

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 11 дней назад +1

    கிறித்துவ தலித் வாக்குகள் விஜய் பக்கம் போகும்.

  • @BaluBalup-n6c
    @BaluBalup-n6c 18 дней назад

    19:26

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 Месяц назад

    Tamil natla cinemakkararhallukku 🎉

  • @Starpastcontrol
    @Starpastcontrol Месяц назад +2

    Thalabathy veraleval theee vijay anna CM conform

  • @ganesanganesan4707
    @ganesanganesan4707 Месяц назад

    Picture vegetables can't ues for cooking

  • @ragasarasai6296
    @ragasarasai6296 11 часов назад

    2026 சட்டசபை தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டால் ( திமுக, அதிமுக, பாஜக, நா த க மற்றும் தவெக ) ஆட்சி அமைக்க திமுக அல்லது அதிமுக விற்குதான் வாய்ப்புகள் அதிகம்.

  • @aruls5404
    @aruls5404 Месяц назад +2

    Thalapathi tvk 🎉🥳🎈

  • @venkatesang346
    @venkatesang346 Месяц назад +7

    முட்டாள்தனமான. கருத்தை முன்னிறுத்தி மக்களை முட்டாள்களாக மாற்றாதீர்கள்.மக்கள் புத்திசாலிகள். விஜய் சீமானைவிட கேவலமாக அரசியல் நடத்துவார்.

    • @abuthahir2580
      @abuthahir2580 Месяц назад +1

      Chance kuduthutu apuram vimarsanam panalam bro, already kevalama pandra kudumbathuku kita tha nama marubadium naata kuduthurukum,... 😂😂😂😂😂

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Месяц назад

      இவர் மக்களை முட்டாள்கள்என்று நினைக்கிறார் போலுள்ளது

    • @HonorVijay
      @HonorVijay 26 дней назад

      Kuthi seeman makkal palam illa Athan innum jaika mulla vijaiku makkal palam iruku

  • @rsv6603
    @rsv6603 Месяц назад +1

    1.Can Mr.Vijay project himself as a mass leader?
    2.Does Mr.Vijay support dynasty politics in a democracy?
    3. Will Mr.Vijay target minority votes?
    There r lot of important questions. let's see 🤞🏼🙏🏼🧿!

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 Месяц назад +1

    தலைவரே இப்படி பேச ஏவளவு

  • @SRISAIMITHRAGLASSHOUSE
    @SRISAIMITHRAGLASSHOUSE Месяц назад +1

    Thalapathi 234/117

  • @thillainatarajans566
    @thillainatarajans566 9 дней назад

    விஜய் ன் குடும்ப சூழ்நிலையை பொறுத்தும் மக்கள் ஆதரவை பொறுத்தும் திரும்பவும் நடிக்கலாம் எம் ஜ ஆர் அரசியலுக்கு வந்தபின்பும் நடிப்பை விடவில்லை தொடர்நந்தார் எம் ஜி ஆர் போல நநடிப்பின்வருமானத்தைகூட மக்களுக்கு உதவலாமேவிஜய்அவர்கள் திரு ரஜினிகாந்த் மக்களைபற்றி நன்குதெரிந்துகொண்டுவிட்டார் எப்படி மக்கள் வோட்டுக்கு பணம் வாங்கிபழகிவிட்டார்கள் அப்படி பணம் பெறுவதை தனக்குரிய உரிமை தானேஎனநினைக்கிறார்கள் சிந்திக்கதவறிவிட்டார்கள் அதனால் அனைத்துமக்களையும் என்னதான்சொன்னாலும்திருத்திவிடவேமுடியாது எனவே விலகிவிட்டார்ரஜினி அதே கதிதான் விஜய்க்கும் வரலாம் மக்களை அனைவரையும்ஒன்றுபடதிருத்திவிடமுடியாது சிந்திக்க ருசிகண்ட அரசியல்வாதிகள் நிச்சயமாகவிடமாட்டார்கள்

  • @sheelamarya8282
    @sheelamarya8282 Месяц назад +4

    சரி இந்த மாணங்கெட்ட நாயும் கொஞ்சம் நாள் ஓட்டுவான்.. 😂😂😂

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +1

      @@sheelamarya8282 உன் தாய் தந்தை வளர்ப்பு அருமை நாய் போல் வளர்த்து இருக்கிறார்கள்.

    • @sami44566
      @sami44566 Месяц назад

      Yecha you

  • @velsprabhu98
    @velsprabhu98 Месяц назад +16

    27 வருடங்களாக விஜயின் தீவிர ரசிகன் நான் ஆனால் அரசியல் என்று வரும் போது காங்கிரஸ் கட்சியின் கொள்கையும் திராவிட சித்தாந்தையும் விரும்புபவன் நடிகராக மட்டுமே விஜய்க்கு ஆதரவு

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +6

      @@velsprabhu98 நல்ல உருட்டு வெறும் கொள்கை மட்டும் போதாது அதை செயல்படுத்த வேண்டும், திமுக ஆட்சியில் வேங்கை வயல், மேல் பாதி கோயில் விவகாரம், நாங்குநேரி மாணவன் விவகாரம், CPM அலுவலகம் தாக்குதல், VAO வெட்டி படுகொலை, இவ்வளவு ஏன் சமீபத்தில் ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவரை இழிவாக பேசவில்லையா, இதற்கு பதில் இருக்கிறதா.
      விஜய்யும் பெரியார், அம்பேத்கர், காமராஜர் தான் படிக்க சொல்கிறார், அந்தக் கொள்கை போல் நடந்து கொள்வர் நடந்து கொள்வார்.
      திமுக போல் மக்களை ஏமாற்ற மாட்டார், நீங்கள் வேங்கை வயலில் இருந்து அந்த மக்கள் குடித்த நீரை குடித்து இருந்தால் வேதனை தெரியும்.
      நான் ஒன்றும் விஜய் ரசிகர் இல்லை, நான் விஜய் மீது நம்பிக்கை வைக்க காரணம் ரஜினி பல இடங்களில் தமிழக மக்களுக்கு எதிராக பேசி இருக்கிறார், விஜய் எந்த இடத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராக பேசவில்லை, பேசவும் மாட்டார் என் என்றால் விஜய் தமிழன்.
      சின்னவர்க்கு தகுதி இருக்கும் போது என் விஜய்க்கு இருக்க கூடாது.

    • @harishbalaji1718
      @harishbalaji1718 Месяц назад +1

      Yaru ne vijay rasigan orama poi oombu da punda

    • @anjib9973
      @anjib9973 27 дней назад +1

      நண்பா நாளை காங்கிரஸ் கட்சியும் விஜய் கட்சியில் கூட்டணி வைத்தால் என்ன செய்வீர்கள்

    • @Thalapathy.Dinesh123
      @Thalapathy.Dinesh123 26 дней назад +2

      Un vote venam podadha.unna ippo vote poda solli yevan kettan.

    • @RajkumarRajamani
      @RajkumarRajamani 21 день назад

      தப்பு

  • @2010dammy
    @2010dammy 11 дней назад +2

    ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் திமுக deposite கூட வாங்காது

  • @thankav8464
    @thankav8464 Месяц назад +4

    MGR அந்த நேரத்தில் மிக உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் சில லட்சங்களில்தான் சம்பளம்
    வாங்கிக்கொண்டிருந்தார் , அரசியல் கட்சியை ஆரம்பித்த காரணத்தால் அவருக்கு அதிக பணத்தேவை
    இருந்தது ,அதனால் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். விஜய் ஒரு படத்துக்கு
    100 கோடிக்குமேல் சம்பளம் வாங்கும் நடிகர், தேவைக்குமேல் பணம் வைத்திருப்பவர் அதனால் அவர்
    நடிக்கவேண்டிய அவசியம் இல்லை. மேலும் விஜயின் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு அவருக்கு
    அரசியல் அவசியமாக இருக்கிறது. இளைய சமுதாயம் மொத்தமாக சீமான் பக்கம் போய் விடாமல் தடுப்பதற்கு
    பா.ஜ .க.... தி .மு. க. வின் திட்டப்படி விஜய் அரசியல் களத்தில் இறக்கப்படுகிறார்.

    • @LovelyAirplane-co5yv
      @LovelyAirplane-co5yv Месяц назад +1

      Yaruda neengalam tharkuri.

    • @ajomorly9467
      @ajomorly9467 Месяц назад +1

      apo ula expenses kum ipo irukura expenses kum difference iruku

    • @palmurugan4594
      @palmurugan4594 14 дней назад +1

      Mgr kalathil oru thoguthiku more than one lakh enough but now more than 50 crore need

  • @mariainnasi959
    @mariainnasi959 Месяц назад +3

    ஜோசப் விஜய், செபஸ்டியன் சைமன் போன்றோர்......ஷியாம்.....கூட்டணி சூப்பர்

    • @tamil4ever330
      @tamil4ever330 Месяц назад +1

      dravida sangi. bjp vida sangiya irukira. 🤣🤣🤣🤣🤣

  • @rmanickamv
    @rmanickamv Месяц назад

    வாயில் வந்தது எல்லாம் உருட்ட வேண்டியது

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV Месяц назад

    Vijay inimel padam nadikave matar

  • @p.saravanansarvan1385
    @p.saravanansarvan1385 Месяц назад

    Udhayanithi ku vaipilla raja😂😂😂😂😂😂

  • @rkgokul1
    @rkgokul1 Месяц назад

    One part of Chakra viyug ....no one wants to loose 1000s of cr accumulation...but he wont suceed because some immatured slum boys only follow.....Useless....

    • @jeyatharmarajan3519
      @jeyatharmarajan3519 Месяц назад

      Why you talk nonsense ? Whether it’s politics or cinema you people use this so called slum boys for your propaganda

  • @jaffmartin1862
    @jaffmartin1862 Месяц назад

    Padam parpacargal ellarumme vote pottu viduvangala😅😅😅😅

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +1

      @@jaffmartin1862 அதற்கு தான் கொள்கை, செயல்திட்டங்கள் இருக்கு. மாநாட்டில் கூறுவர் அண்ணா. இல்லை நீங்கள் சின்னவர் பக்கமா ?

    • @Dillip-ff4tp
      @Dillip-ff4tp Месяц назад

      Podu vanga

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Месяц назад +2

    நிச்சயமாக இல்லை தராசு இன்னும் ஒரு வருடம் இருக்கு இல்ல இன்னொரு படம் பண்றேம்பான் இதான் கடைசி படம் 300 கேட்பான் 2026 ல தோத்து ருவான் மறுபடியும் இதான் கடைசி படம்னு இன்னோர் படம் பண்ணுவான் அதுக்கு 400 கோடி கேப்பான் 2031 ல தான எலக்சன் அப்படி னு இதான் கடைசி படம்னு 500 கோடி கேப்பான் இதான் அவர்கள் ஃபேம்லி பிளான்

    • @kavi1012
      @kavi1012 Месяц назад +3

      Nengala avaruku salaru kudukurenga evlo vena thara producers ready nenga yan azhurenga 😂😂😂

    • @donboscobosco8519
      @donboscobosco8519 Месяц назад

      சூப்பர்

  • @vinayan5762
    @vinayan5762 Месяц назад +1

    VIJAY more dengerous than M.K. STALIN and JAYALALITHA. OK

  • @RajaDaniel-qq1kj
    @RajaDaniel-qq1kj Месяц назад +12

    விஜய் அரசியலில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை....

    • @Dillip-ff4tp
      @Dillip-ff4tp Месяц назад +1

      Pakalam

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +1

      தினம் தினம் கதறு 😅

    • @Nikhil-tamilan
      @Nikhil-tamilan Месяц назад +1

      Dai Christian david pulla ye.. vekkama illa Unaku... Poitu BJP ku sombu adi... 😮😮😮😮 Nalla kadharu.. 😂😂😂😂

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Месяц назад

      2to3%ஓட்டு கிடைக்கும் என்று க.கணிப்புகள் வந்து விட்டன .

    • @Vijay-r6r
      @Vijay-r6r Месяц назад +2

      நாங்க ஓட்டு போட்டுக்குறோம் உங்க வேலைய பாருங்க..

  • @coolhomethanjavur6389
    @coolhomethanjavur6389 Месяц назад +3

    Thalapathi 2026 CM 🎉

  • @gopinath7892
    @gopinath7892 Месяц назад +1

    Ninka venumna parnka vijay oru bayanthan koli tmk karanunka atikira atila 5000cross vankittu tmk support banna porrar nambala.mathri fansukku valabalamthan

  • @jkpsychiatristjk3827
    @jkpsychiatristjk3827 Месяц назад +4

    விஜய் இப்போ அரசியலுக்கு வரவேண்டிய தேவை என்ன ... ?

    • @Nikhil-tamilan
      @Nikhil-tamilan Месяц назад +1

      Unga veetla yarachu Kalla sarayam ..kudichu tu sethu Irundha .. Nee Ippadi kelvi kekamata... 😮😮😮😮

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Месяц назад +1

      அவன்அப்பனின்நீண்டநா ள்கனவு

    • @Nikhil-tamilan
      @Nikhil-tamilan Месяц назад

      @@mmbuharimohamed5233 purila SIR...

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Месяц назад

      பகல் கனவு

    • @Vijay-r6r
      @Vijay-r6r Месяц назад +2

      நீ இப்போ கேள்வி கேட்க தேவை என்ன?

  • @gopinath7892
    @gopinath7892 Месяц назад +1

    Mgr oda vijay compering bannathinka innoru Mgr evanum kitaiyathu

    • @TS-pq6bt
      @TS-pq6bt 26 дней назад +3

      Yes, Vijay is much much better than MGR. Please compare Vijay with MGR...

    • @edisonjack3656
      @edisonjack3656 26 дней назад +2

      @@TS-pq6bt 💯

  • @sivaperumal7972
    @sivaperumal7972 Месяц назад

    😂😂😂😂😂😂

  • @anbukumaranbukumar1172
    @anbukumaranbukumar1172 Месяц назад

    ரஜினியை விடவும் தெளிவான சங்கியாக இருக்கிறார் மணி

  • @Santhosh-ef5iu
    @Santhosh-ef5iu Месяц назад

    Thank u shyam sir.

  • @selvaperia8512
    @selvaperia8512 Месяц назад +2

    காவி கட்சியின் டி டீம் விஜய்.

    • @santhoshr6179
      @santhoshr6179 Месяц назад

      Poi sethuru

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад

      @@selvaperia8512 டேய் தற்குறி மத வெறியை துண்டும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஜோசப் விஜய் வளர்ச்சியை எந்த காலத்திலும் விரும்பாது இதற்கு குறைந்தபட்ச அறிவு இருந்தால் போதும். School College poda

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 9 дней назад

    Ini kootani govt only.

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 Месяц назад

    ஐய்யா தராசு ஷ்யாம் அவர்களே...கடைசி 4&5படங்களில் MGR ன் தலைக்கு டோப்பா செட்ஆகலை.உ.ம் இன்றுபோல் என்றும் வாழ்க&மீனவன் நண்பன்&மதுரைமீட்டசுந்தரபாண்டியன்ஊருக்குஉழைப்பவன்.அதனாலேயே அவர்சினிமாவ விட்டு விலகவும் அரசியலில்அமரவும்சரியாகயிருந்தது

  • @Mgrrasigann
    @Mgrrasigann Месяц назад +1

    அவன் படத்துக்கு திருவிழா கூட்டம் போல் ரசிகர்கள் அலை கடல் என
    பண்ணி கூட்டம் போல். நிரம்பி வழியும் மூணு நாள். அதே போல் தான். விஜய் பொதுகூட்டங்களி ல். என்ன பேசப்போறானோ அது வச்சி தான். திமுக அதிமுக. நிலைமை தெரியும்.

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +1

      @@Mgrrasigann முதலில் மரியாதை உடன் பேச கற்றுக்கொள்ளுங்கள், சிறப்பான தாய் தந்தை.

    • @Mgrrasigann
      @Mgrrasigann Месяц назад

      @@ruben_offl ஒரு கூத்தாடி க்கு அவ்வளவு தான் மரியாதை... பகல் கனவு காண வேண்டாம் அரசியல்
      சரிவு தான். CM. கனவு 🤔

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +1

      @@Mgrrasigann விஜய் மக்களுடன் இருக்கும் வரை விஜய் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. உன் அப்பா கிட்ட மரியாதை மயி*** என்ன அளவுனு கேட்ப போல. 😂 வயிறு ரொம்ப எரியுது போல.

    • @ruben_offl
      @ruben_offl Месяц назад +2

      @@Mgrrasigann விஜய் மக்களுடன் இருக்கும் வரை விஜய் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது, உன் அம்மா அப்பா கிட்ட மரியாதை கிலோ என்ன விலைனு கேட்ப போல, வயிறு ரொம்ப எரியுது போல medicine எடுத்துக்கோ.