Oru Devathai Vanthu Vittal HD Video Song | Nee Varuvai Ena Tamil Movie | Ajith | Devayani

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Watch the official video of Oru Devathai Vanthu Vittal song from Nee Varuvai Ena Tamil movie starring Ajith, Devayani and Siva Karthikeyan. Music composed by A.R. Rahman.
    If you're a fan of Ajith, Devayani and Siva Karthikeyan, then you'll love this video of the song Oru Devathai Vanthu Vittal. This song is from the movie Nee Varuvai Ena Tamil, and is sung by Ajith, Devayani and Siva Karthikeyan. This beautiful song tells the story of a young girl who is in love with her friend's brother. Watch the
    Athikaalaiyil Sevalai Video Song from the Nee Varuvai Ena Tamil Movie featuring Ajith Kumar, Devayani in lead roles. Directed by Rajakumaran, produced by R. B. Choudary and music composed by S. A. Rajkumar.
    Name: Oru Devathai
    Singers: Hariharan
    Music: S.A.Rajkumar
    Lyrics: Pa. Vijay
    Star cast: Ajith Kumar, Devayani, Parthiban, Suvalakshmi, Vijayakumar, Ramesh Khanna, Vaiyapuri, Jaiganesh
    Director: Rajakumaran
    Producer: R. B. Choudary
    Click here to watch:
    Ajith Super Hit Songs Jukebox - • Ajith Super Hit Songs ...
    Most loved Tamil love Songs - • Most Loved Tamil Songs...
    Best of Vadivelu Comedy scenes - • Video
    For more updates about Star Music India:
    Subscribe - goo.gl/2rRoc0
    Like - / 528078627332268
    Follow - / starmusic1997

Комментарии • 193

  • @raavanaking5307
    @raavanaking5307 11 месяцев назад +91

    மொபைல் போன்,சிடி ,டிவிடி இல்லாத காலத்தில் ரேடியோ வில் கேட்ட ஞாபகம் கல்யாண வீடுகளில் டெக் வழியாக கேட்ட நினைவுகள் 90 காலகட்டத்தில்

  • @francisanthony100
    @francisanthony100 9 месяцев назад +50

    காலங்களையும் நினைவுகளையும் ஒருசேர கட்டிப்போடும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @truth502
    @truth502 9 дней назад +4

    Sujatha mam voice 😍😍❤️❤️❤️

  • @Bousiya-re6ki
    @Bousiya-re6ki 5 месяцев назад +19

    கன்னியாகுமரி சுற்றுலா சென்று வந்தபின் இந்த பாடல் பார்த்தேன் அருமை👌👌

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Год назад +48

    ஹரிஹரன் சார் குரல்... S. A. ராஜ்குமார் சார் மியூசிக் அருமை..சுஜாதாமோகன் அவர்கள் குரல் சூப்பர்...

  • @vasikaranvasikaran3785
    @vasikaranvasikaran3785 Год назад +41

    அனைவருக்கும் புடித்த பாடல் இந்த பாடலை கேட்டால் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @vijaykvzafran
    @vijaykvzafran 9 месяцев назад +15

    என்னை என்னவோ செய்துவிடும் இந்த இசைக்கும் வரிகளுக்கும் நன்றி..! 😍😍💚💚

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 4 месяца назад +93

    2024 ஜூன் மாதம் யாராவது இந்த பாடலை கேட்கிறீர்களா..?🙋‍♂🥰

  • @Aravindkumar-zw2fw
    @Aravindkumar-zw2fw Год назад +27

    தமிழ்2 பாடல் வரிகள் தலைப்பு லோகோ படம்
    ரவிசங்கர்
    ஒரு தேவதை வந்து விட்டாள் பாடல் வரிகள்
    நீ வருவாய் எனில்
    ஆங்கிலம்தமிழ்
    பாடகி : கே.எஸ். சித்ரா
    பாடகர் : ஹரிஹரன்
    இசையமைப்பாளர் : எஸ்.இ. ராஜ்குமார்
    ஆண் : ஒரு தேவதை
    வந்து விட்டாள் உன்னை
    தேடியே வண்ண மாலைகள்
    சூட வந்தாள் தங்க தேரிலே
    ஆண் : ஒரு தேவதை
    வந்து விட்டாள் என்னை
    தேடியே வண்ண மாலைகள்
    சூட வந்தாள் தங்க தேரிலே
    ஆண் : நூறு நூறு
    ஜென்மம் வாழ்ந்திருக்க
    நூலில் பூவை போல
    சேர்ந்திருக்க தீபம் ஏற்றி
    தேரிழுக்க சேலை
    சோலை கொண்டு சேர்ந்தணைக்க
    புன்னகையில் பூ பறிக்க
    ஆண் : ஒரு தேவதை
    வந்து விட்டாள் என்னை
    தேடியே வண்ண மாலைகள்
    சூட வந்தாள் தங்க தேரிலே
    ஆண் : பூக்கும் செடியை
    எல்லாம் சிரிக்கும் பூவை
    எல்லாம் உன் பெயரை
    கேட்டிருந்தேன்
    ஆண் : எட்டு திசையும்
    சேர்த்து ஒற்றை திசையை
    மாற்றி உன் வரவை
    பார்த்தேன்
    ஆண் : கண்ணுக்குள்
    கண்ணுக்குள் உந்தன்
    பிம்பம் நெஞ்சுக்குள்
    உந்தன்
    சந்தம்
    ஆண் : உள்ளத்தை
    உள்ளத்தை அள்ளி
    தந்தேன் உன்னிடம்
    உன்னிடம் என்னை
    தந்தேன்
    ஆண் : என் நிழலில்
    நீ நடக்க என் உயிரில்
    உன்னை வைத்தேன்
    ஆண் : ஒரு தேவதை
    வந்து விட்டாள் என்னை
    தேடியே வண்ண மாலைகள்
    சூட வந்தாள் தங்க தேரிலே
    பெண் : …………………….
    ஆண் : ரோஜா செடிகள்
    நாட்டு உயிரை நீராய்
    விட்டு கூந்தலுக்கு
    பூ வளர்ப்பேன்
    ஆண் : வெட்கம் வீசும்
    ரோஜா வெளியில் வரும்
    நேரத்தில் வெயிலுக்கு
    தடை விதிப்பேன்
    ஆண் : அன்பே உன்
    பாதங்கள் நோகும் என்று
    அங்கங்கே பூவாலே பாதை
    செய்வேன் கண்ணே உன்
    வாசத்தில் நான் இருக்க
    காற்றிடம் யோசனை
    கேட்டு வைப்பேன்
    ஆண் : என் நிழலில்
    நீ நடக்க என் உயிரில்
    உன்னை வைத்தேன்
    பெண் : ஒரு தேவதை
    வந்து விட்டாள் உன்னை
    தேடியே வண்ண மாலைகள்
    சூட வந்தாள் தங்க தேரிலே
    பெண் : நூறு நூறு
    ஜென்மம் வாழ்ந்திருக்க
    நூலில் பூவை போல
    சேர்ந்திருக்க தீபம் ஏற்றி
    தேரிழுக்க சேலை
    சோலை கொண்டு சேர்ந்தணைக்க
    புன்னகையில் பூ பறிக்க
    பெண் : …………………….

  • @RexsanRexsan-t7w
    @RexsanRexsan-t7w 8 месяцев назад +119

    2024 யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிறீர்கள் 😮😮😮

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 10 месяцев назад +281

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍😍😍

  • @michelmichel2590
    @michelmichel2590 Год назад +34

    SA. Rajkumar Sir hits super hits 🎶🎼🎵🎸🎺🎷🥁🥁🎻📯👍

  • @BharathMS-f4d
    @BharathMS-f4d Год назад +28

    Indha movie sun tvla evening 3.30 kku poduvanga ethana thadava pathalum salikkadhu

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 Год назад +50

    இந்த படத்தின் ஷூட்டிங் பார்த்ததில் பெருமை கொள்கிறேன் ❤ கன்னியாகுமரி மாவட்டம் 1997 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James 🌹

    • @downloadmusicnocopyright
      @downloadmusicnocopyright Год назад +3

      Om namah shivaya

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 Год назад +1

      ​@@downloadmusicnocopyrightPraise the lord 🌹 Amen 🌹 Hellealuah 🌹

    • @downloadmusicnocopyright
      @downloadmusicnocopyright Год назад +2

      @@jamesjamesraj6190 om Saravana bhava...lindhu vindhuve valzga

    • @arunraja1286
      @arunraja1286 11 месяцев назад

      Ur comments are there in most of the video songs i used to watch

    • @gowthamtamil9742
      @gowthamtamil9742 10 месяцев назад

      நன்மை உண்டாகட்டும் ... அண்ணா ❤... விரைவில் வீடு திரும்பி குடும்பத்தோடு இன்பம் பெற வேண்டுகிறோம் ❤🎉

  • @siva-vy2uh
    @siva-vy2uh 3 месяца назад +7

    எனக்கொரு தேவதை வேணும் என்போர் like போடுங்க... 2024..👌

  • @jayabalanr481
    @jayabalanr481 10 месяцев назад +9

    S a.rajkumar is the king of such beautiful songs and he is the only person for compsing such a song.

  • @sriharin3313
    @sriharin3313 Год назад +22

    Devayani Love...❤✨

  • @palanivelmuthukaruppan8684
    @palanivelmuthukaruppan8684 Год назад +12

    Ungala pakkanum Devayani 🙏😢😢😢😢😢😢😢😢

  • @SridharSridharvellalan
    @SridharSridharvellalan 9 месяцев назад +4

    என்றும் மக்கள் மனதில் இந்த பாடல்....கிராமத்தான் அச்சை SRI 🔰⚔️🔥⚔️🔰

  • @sujithn6023
    @sujithn6023 Год назад +17

    Now a days no film's are coming like devar Magan, surya vamsam, Anandham, etc...😢

  • @PushpaShanthi-i9p
    @PushpaShanthi-i9p 19 дней назад +1

    Neevaruvaiennaipathaerapeen❤❤

  • @p.vmurugaiyan5648
    @p.vmurugaiyan5648 Год назад +11

    My dream song nan pala natkal ennai maranthu keta padal.
    Yours. Andaman. Murugan. Dr

  • @palani5433
    @palani5433 Год назад +25

    என் நிழலில் 🤵 💗 👍
    நீ நடக்க 💘 👸 👍
    என் உயிரில் 🤵 💗 👍
    உன்னை வைத்தேன் ... 👩‍❤️‍👨 👍
    @ Pala Ni 👍

  • @kadherbashakadher4311
    @kadherbashakadher4311 17 дней назад +1

    Very nice sony.❤

  • @GayathriNatarajan-pt6rz
    @GayathriNatarajan-pt6rz Год назад +11

    Amarkalam augest 13 realise athai augest 15 nee varuvai ena realise achi 1999 AK is lead role and guest role 😎😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍

  • @thambidhurai4143
    @thambidhurai4143 Год назад +46

    90's kids favorite 😍😍😍

  • @RiskaFathima-tg3vt
    @RiskaFathima-tg3vt Год назад +8

    En nilalil nee nadakka en uyiril unnai weipen❤

  • @tironwasantha1013
    @tironwasantha1013 19 дней назад +1

    No more comments.love is beuty .love is life. 90 getthu

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 Год назад +233

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 20 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே பார்த்திபன் & ரமேஷ் கண்ணா & தேவயானி & S A ராஜ்குமார் 4 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 29.6.2023🌹

  • @ikkuikku6735
    @ikkuikku6735 Год назад +21

    இந்தப் பாடல் அவளின் நினைவுகள் ❤

  • @gopalanputerigopalanputeri6580
    @gopalanputerigopalanputeri6580 Месяц назад +1

    Parthiban expression in begining of song just ❤❤🔥🔥👌👌

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 Год назад +27

    இந்த பாடல் இந்த படத்தின் டைரக்டர் ராஜகுமாரனுக்கும் & தேவயானிக்கும் பொருத்தமான பாடல் 🌹By James 🌹

  • @sandhyasandhya1428
    @sandhyasandhya1428 10 месяцев назад +7

    I love this song❤

  • @sulfikkarbinhassan
    @sulfikkarbinhassan 9 месяцев назад +4

    Information in the description is totally wrong. It is composed by SA Rajkumar not ARR. From where did the sivakarthikeyan come in this movie?

  • @Ajith_femin
    @Ajith_femin 7 месяцев назад +1

    Yenga classic kanniyakumari 🥳🥳

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Месяц назад +2

    1:391:462:573:48

  • @mariyappanAjsajsAjs
    @mariyappanAjsajsAjs 29 дней назад +1

    Super

  • @SasiKumar-ze4hr
    @SasiKumar-ze4hr Год назад +17

    My favourite songs❤❤

  • @annaturaiannaturaiannatura4366
    @annaturaiannaturaiannatura4366 9 месяцев назад +6

    90s kids favourite song 😍😍😍

  • @PushpaShanthi-i9p
    @PushpaShanthi-i9p 9 дней назад +1

    ❤❤🎉❤❤🎉❤❤

  • @MohamedNasmin-u1z
    @MohamedNasmin-u1z 8 месяцев назад +3

    Nice song❤

  • @ramsriji9802
    @ramsriji9802 Год назад +14

    My future wife ku intha song dedicate panraaa

  • @jayaganesethulasydas
    @jayaganesethulasydas 8 дней назад +1

    🌹🌹

  • @Rasika.R-gj1tr
    @Rasika.R-gj1tr 6 месяцев назад +8

    മലയാളികൾ ഈ പാട്ട് കേഴക്കുന്നവർ ഉണ്ടോ ലൈക് അടിച്ചോളൂ 🥰❤️😘

  • @TheshakA-vq4cq
    @TheshakA-vq4cq 3 месяца назад

    Yes அருமையான பாடல் .எனக்கு பிடித்த பாடல்

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 Год назад +25

    Devayani mam is legendary actress

  • @rasthafazil2052
    @rasthafazil2052 Год назад +5

    Me Everyday minimum one time lisent this song

  • @sivaprakash1335
    @sivaprakash1335 Год назад +5

    Indha song 4k video song upload pannuga

  • @ArunKumar-wh9mu
    @ArunKumar-wh9mu 11 месяцев назад +4

    My love song

  • @alagurajaK-n8y
    @alagurajaK-n8y Год назад +8

    My favourite song

  • @celinamary5744
    @celinamary5744 4 месяца назад

    I am so happy of hearing this song really I love 💕💕💕 my loveable one, thanks for this lovable song ❤

  • @muruganalex78
    @muruganalex78 Год назад +9

    ❤ I love this song 🎵

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Месяц назад +2

    One of my favorite song forever 🥲💯💪😇❤

  • @AarthiAarthi-b5v
    @AarthiAarthi-b5v Год назад +5

    ❤❤❤ supersong

  • @govinrajT
    @govinrajT 2 месяца назад

    சூப்பர்👌

  • @aruldhas9116
    @aruldhas9116 Год назад +25

    Mobile phone இல்லாத காலம் வந்த பாடல் ❤

  • @e-Funny
    @e-Funny 10 месяцев назад +2

    Both are my fav actors still

  • @GowthamGowtham-r2x
    @GowthamGowtham-r2x 11 месяцев назад +2

    Super song 90s

  • @michelmichel2590
    @michelmichel2590 Год назад +10

    28.6.2023

  • @BheemarajuMeenuga-cw4tw
    @BheemarajuMeenuga-cw4tw Год назад +2

    S.a.rajkumar music super

  • @SaccsdfVdvsdfcc
    @SaccsdfVdvsdfcc 5 месяцев назад +1

    Super much

  • @ElumalaiR.
    @ElumalaiR. 10 дней назад +1

    T,R,S,einni,theydeya ,vainduveittaeil, good bye,

  • @MahaLakshmi-sk2wq
    @MahaLakshmi-sk2wq 4 месяца назад +1

    My favourite song❤❤

  • @CSankar-hi1pi
    @CSankar-hi1pi Год назад +3

    Tanku

  • @ManiMega-ei6qv
    @ManiMega-ei6qv 2 месяца назад

    Song varigal super

  • @mnisha7865
    @mnisha7865 2 месяца назад

    Nice song and voice and musicsuperb 8.8.2024

  • @gurunathangurunathan1203
    @gurunathangurunathan1203 2 месяца назад

    சூப்பர் சாங்

  • @vanithasuresh6140
    @vanithasuresh6140 Год назад +2

    Super song 👍

  • @AarthiAarthi-b5v
    @AarthiAarthi-b5v Год назад +1

    Super song

  • @thavapputhalvanv6901
    @thavapputhalvanv6901 6 месяцев назад

    Ethanai Varusangal Aanalum Marakkathu💘💘💘

  • @BheemarajuMeenuga-cw4tw
    @BheemarajuMeenuga-cw4tw Год назад +1

    Super hit song

  • @Faris-Ac
    @Faris-Ac 10 месяцев назад

    ❤ A kerala 90's kid 🎉

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 8 месяцев назад +1

    🌹🌹🌹🌹

  • @SubeeshSubi-gi1ot
    @SubeeshSubi-gi1ot 4 месяца назад

    Hariharan sir😘😘😘❣️❤️🤗💕

  • @KavyaN-d2y
    @KavyaN-d2y 3 месяца назад

    One of the best song

  • @thamimansari3691
    @thamimansari3691 Год назад +9

    Semma love songs ❤️💙💙💙🥰🥰🥰💙💙💙💙

  • @CSankar-hi1pi
    @CSankar-hi1pi Год назад +1

    Super

  • @eamos6764
    @eamos6764 Месяц назад

    ❤AKL

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Год назад +13

    SA Rajkumar mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jrahaman
    @jrahaman Год назад +1

    😍😍😍🌹🌹

  • @selvarajdorairaj362
    @selvarajdorairaj362 Год назад +1

    Nice song

  • @sevaraj7892
    @sevaraj7892 11 месяцев назад +1

    ❤❤❤

  • @ThamimAnsari-ko5zu
    @ThamimAnsari-ko5zu 5 месяцев назад

    I love you too this song ❤❤❤❤❤

  • @bshobavsl3138
    @bshobavsl3138 Год назад +6

    9.7.2023 I love this song ❤❤❤

  • @UsharaniD-gb1vj
    @UsharaniD-gb1vj 7 месяцев назад

    Super super song 😊😅

  • @ChidanaandaS-ow9wl
    @ChidanaandaS-ow9wl 11 месяцев назад

    I love 💕💕 dear nivetha aarumugam and I miss you so much nivetha aarumugam I love 💕💕💕💕💕💕💕 forever my life

  • @tharmandevi7760
    @tharmandevi7760 Год назад

    Super. Pro

  • @VelMurugan.-cm2jc
    @VelMurugan.-cm2jc Год назад

    I love you this song.❤❤❤❤

  • @discoveryofmaths1337
    @discoveryofmaths1337 Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @abhimanyuarun2604
    @abhimanyuarun2604 5 месяцев назад

    Hi njan othiri thedi kandila marikunathinu munpe kanan pattiyal kollam

  • @a.karthikeyana.karthikeyan4002
    @a.karthikeyana.karthikeyan4002 Год назад +4

    01.08.2023 like and feel this time

  • @V.DhanalakshmiV.DHANALAKSHMI
    @V.DhanalakshmiV.DHANALAKSHMI 4 месяца назад +1

    Ennanga thaali silver la senju vechirukareenga ponga neengalu unga kalyanamu

  • @KhinLay-p2x
    @KhinLay-p2x День назад

    Like ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SurenSuren-y8j
    @SurenSuren-y8j Год назад +1

    Se❤

  • @gokul_ml
    @gokul_ml 6 месяцев назад

    Description la ennada panni vachirukeenga .. orey kalebarama iruku

  • @GopiNath-pl3yr
    @GopiNath-pl3yr 4 месяца назад +1

    3050 vanthalum keppom

  • @KalaiselvanSelvam-l7h
    @KalaiselvanSelvam-l7h 4 месяца назад

    I love my song

  • @ajaypradeep3184
    @ajaypradeep3184 9 месяцев назад +1

    Hiiii

  • @MagenthiranM-bh7ku
    @MagenthiranM-bh7ku 6 месяцев назад

    Naan ❤

  • @prakashmcomca5389
    @prakashmcomca5389 Год назад +3

    13.07.2023