🔴[LIVE] நேரலை தற்பொழுது சீமான் கோவையில் செய்தியாளர் சந்திப்பு! Seeman Today Pressmeet At Kovai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 332

  • @RajendraKumar-cj7sl
    @RajendraKumar-cj7sl 10 дней назад +113

    சகோதரர் சீமானுடைய பேச்சுக்கள் முன்பை விட இப்பொழுது சிறப்பாக உள்ளன👏👏👏🤝🤝👌👍

  • @thavasiyar12345
    @thavasiyar12345 10 дней назад +161

    எமது தேசியத்தலைவர் கொடுத்த வேலையை இன்றுவரை சமரசமின்றி தொடர்பவர் சீமான் மட்டும்தான்..ஈழத்தமிழன்.

    • @TheViveka72
      @TheViveka72 10 дней назад

      அவரின் சீடன் இப்படி ஒரு தறுதலை என்றால் அவருக்கு தான் அவமானம்.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 10 дней назад +113

    கேள்விகளைக் கேளுங்கள் என்று ஊடகங்களிடம் சொல்லி அதற்கு துண்டுச்சீட்டைப் பார்காமல் உடனுக்குடன் பதில் சொல்லும் அபார திறமை கொண்டவர் தம்பி சீமான் ஒருவர் மட்டுமே.

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 10 дней назад +1

      பைத்தியத்திற்கு எதற்கு துண்டு சீட்டு..
      வாய்க்கு வந்த படி உளறவேன்டியது தானே.

    • @rengasankari5418
      @rengasankari5418 10 дней назад

      Thundu seettai parkamal Annamaium pathil solluvae iruvarum sama yedai😅😅

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 10 дней назад

      ​@@RajaSekaran-tb6bc அத ஒரு அரை பைத்தியம் சொல்லுது பாரு கூமுட்ட டேய் 😂😂😂😂😂😂😂

    • @lakshminarasiman8544
      @lakshminarasiman8544 10 дней назад

      Thundu seetu leader

    • @rpmtsangam8800
      @rpmtsangam8800 10 дней назад +2

      சரியான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா

  • @jasminecrafttamil3153
    @jasminecrafttamil3153 10 дней назад +61

    வேற கேள்வி இருக்கா என்று கேள்வி கேட்பவனிடமே கேள்வி தீர்ந்து விடும் அளவிற்கு பதில் சொல்லும் திறமை அண்ணன் சீமானிடமே உண்டு 🔥🔥🔥

  • @abujamelabujamel8575
    @abujamelabujamel8575 10 дней назад +56

    பொலிடிகல் ஹீரோ சீமான்

  • @Kannansuba7581
    @Kannansuba7581 10 дней назад +100

    நாம் தமிழர் வீறுக்கொண்டு எழுவோம் 💪💪💪💪💪💪🇮🇹

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 10 дней назад

      விஜயலட்சுமி ய, பார்த்தவுடன் யா௫க்கு தான் வீ௫கொண்டு எழாது.

    • @நாம்தமிழர்-த2ன
      @நாம்தமிழர்-த2ன 10 дней назад +4

      உண் ஆத்தா பேறு விஜயலெட்ச்சுமியா😂😂😂😂​@@RajaSekaran-tb6bc

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 10 дней назад

      @@நாம்தமிழர்-த2ன அது உன் பெண்டாட்டி பே௫டா எச்சி

    • @Kannansuba7581
      @Kannansuba7581 10 дней назад

      @@RajaSekaran-tb6bc72 வயதில் சொறியானே அப்படின்னா நீ எம்மாத்திரம். கருமம்.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 10 дней назад +70

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @sivavinishasivavinisha7460
    @sivavinishasivavinisha7460 10 дней назад +59

    அண்ணா இவ்வளவு. அறிவும். எங்கு வைத்திருந்தீர்கள் கேட்கும் போதெல்லாம் அசந்து போய் ஆச்சரியபடுகிறேன் நாம் தமிழர்

  • @senthuransivalingam1013
    @senthuransivalingam1013 9 дней назад +13

    சீமான் அண்ணா.
    திறமை கொண்டவர்.
    ஆச்சரியப்படுகின்றேம் .
    அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்.
    மிகவும் அருமையான
    தரமான பதிவு.
    21.23 - 21.32 .
    நாம் தமிழர் வீறுக்கொண்டு எழுவோம்

  • @muruganathamtamil2575
    @muruganathamtamil2575 10 дней назад +26

    ❤ திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @manitamilan6421
    @manitamilan6421 10 дней назад +32

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும் அண்ணா இந்த திராவிட கும்பலை விட்டு விடாதீர்கள் அண்ணா

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 10 дней назад +14

    மானத்தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏👍

  • @elsonfernando356
    @elsonfernando356 10 дней назад +27

    சீமான் அண்ணன் தரமான பதிவை பதிவு செய்கிறார்கள் திராவிட பத்திரிக்கையாளர்கள் திணறுகிறார்கள்

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 10 дней назад +1

      அண்ணனின் பிறவித் திறமை.
      வியந்து கொண்டே இருக்கிறோம்
      நாம் தமிழர் கட்சி மட்டும் தான் மாற்று.

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 10 дней назад +53

    நாம் தமிழர்

  • @இராசேந்திரசோழன்

    செந்தமிழ் சீமான் நாம் தமிழர்!!!!! நாம் தமிழர் வாழ்க வளர்க !!!

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 10 дней назад +32

    மிரட்டி விட்டார் சீமான் சார் அருமை அருமை தமிழ் வளர்க பாரதம் வளர்க❤

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 10 дней назад +41

    தமிழ் வெல்க தமிழ் வளர்க தமிழ் புகழ் ஓங்குக

  • @MohamedaliS-v2c
    @MohamedaliS-v2c 10 дней назад +22

    உங்களுடைய பேச்சை எங்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது

  • @sasikumar81116
    @sasikumar81116 10 дней назад +36

    Ntk ❤❤❤ seeman❤❤🎉

  • @SaravananSaravanan-cf6ep
    @SaravananSaravanan-cf6ep 10 дней назад +41

    நாம் தமிழர் 👌

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 10 дней назад +45

    நாம் தமிழர் கட்சி கிடைத்த வெற்றி

  • @veerappanpillai915
    @veerappanpillai915 10 дней назад +20

    சீமான்கேக்கும்கேள்விக்கு
    ஒருகேள்விபதில்தெரியாத
    இவர்கள்.இந்த மக்களை
    எப்படி.இவர்கள் ஆட்சி
    நடத்தி.காப்பாற்றுவார் கள்.

  • @ThambigalulOruvan
    @ThambigalulOruvan 10 дней назад +18

    சீமான் NTK ❤️❤️❤️🔥🔥🔥

  • @teruskanperjuangan5097
    @teruskanperjuangan5097 10 дней назад +34

    NTK❤

  • @vasurajadurai199
    @vasurajadurai199 9 дней назад +3

    I love you Annaa ❤ நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் தொடர்ந்து முன்னேறுங்கள் தேசிய தலைவரின் உறவுகள் அனைவரும் உங்களுடன் ❤❤❤❤

  • @DhanavelR-j4e
    @DhanavelR-j4e 10 дней назад +26

    Support to NTK

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 9 дней назад +7

    அருமை🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @bhagyaraman9009
    @bhagyaraman9009 10 дней назад +12

    தமிழக சட்டமன்றத்தில் அண்ணன் தம்பி இருவரின் குரல் ஒலிக்க வேண்டும் தமிழகம் தலை நிமிர வேண்டும் 🔥

  • @opttheerthanarajan1791
    @opttheerthanarajan1791 10 дней назад +27

    இந்திய சுதந்திர தினம் கறுப்பு தினம், எங்களை லண்டனில்‌இருந்து‌ மெட்ராஸ்‌ பிரசிடன்சியை ஆட்சி செய்ய பிரார்த்தனை செய்து பெருமை பெற்றார்‌ ஈ.வெ.ராமசாமி😢😢😢😢😢😢

  • @thiruppathisuburaman1976.
    @thiruppathisuburaman1976. 10 дней назад +14

    ஊடகங்கள் மக்கள் நலன் சார்ந்த கேள்வி களோ, மக்கள் பிரச்சனை களையோ கேள்வி கேட்காத ஊடகங்கள்....

    • @kumarayya9998
      @kumarayya9998 10 дней назад

      அடிமை ஊடகங்கள் பணத்திற்க்கு விலை போனவர்கள்.

  • @lohaswaranlohaswaran3759
    @lohaswaranlohaswaran3759 10 дней назад +7

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 💪💪💪

  • @MuthupetchiRajasekaran
    @MuthupetchiRajasekaran 10 дней назад +12

    நீங்க பேசுற ஒவ்வொரு கேள்வியும், பதிலும் தி. க &தி. மு. க-வ செருப்பால அடிச்சாமாதிரியே இருக்குனே ntk 💪💪💪💪💪💪💪👍👍👍👍👑👑👑👑

  • @mohanasundaram6886
    @mohanasundaram6886 10 дней назад +9

    Left hand dealing with reporters by seeman ...wow சில்லறைத்தனமான கேள்விகளுக்கு லெஃப்ட் ஸ்டாண்ட்ல தான் டீல் பண்ணனும் மகிழ்ச்சி அண்ணா❤

  • @rameshkb782
    @rameshkb782 10 дней назад +28

    Super excellent speach

  • @kanagasabaisrikandarajah6435
    @kanagasabaisrikandarajah6435 10 дней назад +11

    அவனை அண்ணன் என்றும் உன்னை தம்பி என்று சொல்வதே தமிழினத்தின் பேறு !

  • @Kabethan-Store
    @Kabethan-Store 10 дней назад +15

    மிகவும் அருமையான கடைசி வாக்கியம்.

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 10 дней назад +20

    2026-En annan seeman daan tamilnadu chief minister NTK 🎉🎉🎉🎉

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 10 дней назад +5

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர் வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும். தமிழ் தேசியம் வளர்க்க தலைவர் பிரபாகரன் வாழ்க.

  • @jaganjagan7382
    @jaganjagan7382 9 дней назад +4

    Super speach

  • @claramary2149
    @claramary2149 10 дней назад +14

    Super pa

  • @karuppan5084
    @karuppan5084 10 дней назад +15

    Ntk❤

  • @SivakumarNaeem
    @SivakumarNaeem 10 дней назад +12

    Super ntk

  • @duraimarimuthu9320
    @duraimarimuthu9320 10 дней назад +5

    நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagaraj9434
    @nagaraj9434 10 дней назад +9

    திறமையான மனிதர் அண்ணன் சீமான்

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 10 дней назад +11

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தாய் தமிழ்
    அலுவலகம் என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 10 дней назад +8

    ❤ Seeman

  • @natarajanravisankar1116
    @natarajanravisankar1116 10 дней назад +14

    Supprt seeman

  • @ThambigalulOruvan
    @ThambigalulOruvan 10 дней назад +16

    சட்டத்தை மீறி சீமான் வீட்டை முற்றுகையிட வந்து சீமான் புகைப்படத்தின் மீது அநாகரிகமான செயல் செய்த பெரியாரிஸ்ட் கும்பலுக்கு வழக்கு போட்டு தண்டனை கொடுக்காமல் தற்காப்புக்காக உருட்டுக்கட்டை வைத்திருந்த நாம் தமிழர் தம்பிகள் மீது வழக்கு போடுவது கேவலமான செயல்.
    எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு. சட்டத்தை மீறி ஓட்டுக்கு பணம் கொடுத்து பிராடு தனம் பண்ணி வெற்றி பெற்று அதை ஒரு வெற்றினு கொண்டாடிகிட்டு எப்படி வெக்கமே இல்லாம உங்களால வெளிய நடமாட முடியுது. ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாதுனு சட்டம் இருக்கு. சட்டத்தை மீறி பணம் ஏன் கொடுக்குறீங்க தோத்துடுவோம்னு பயமா நீங்க நல்லது பண்ணா மக்கள் தானா உங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று தைரியமுள்ள பத்திரிகையாளர்கள் யாராவது ஸ்டாலினைப் பார்த்து கேளுங்கள் பாப்போம்.
    சட்டத்தை மீறி ஓட்டுக்கு பணம் கொடுத்து கேவலமான வெற்றியைப் பெற்று முதலமைச்சராகும் ஸ்டாலின் ஒரு அய்யோக்கியன். நியாயமா பாத்தா ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @BavanyAnanth
    @BavanyAnanth 10 дней назад +11

    💪🏻💪🏻💪🏻👌👌👌👌👌 super அண்ணா mass

  • @rockirock7153
    @rockirock7153 10 дней назад +5

    எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி 💪🏿💪🏿💪🏿👌👏👏❤️

  • @MuththuKumar-sc6kh
    @MuththuKumar-sc6kh 10 дней назад +5

    அண்ணா நீங்கள் கேக்கும் கேள்விக்கு திருட்டு திராவிடம் இடம் பரில் இருக்காது வாழ்த்துகள் நாம் தமிழர் ❤❤❤🎉🎉🎉

  • @justindasan5778
    @justindasan5778 10 дней назад +10

    Anna valtukal Super Naam tamilar ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kajamohideen2558
    @kajamohideen2558 10 дней назад +8

    நட்சத்திர நாயகன் ❤

  • @GREENBAT292
    @GREENBAT292 10 дней назад +4

    எனது ஓட்டும் ஆதரவும் நாம் தமிழர் கட்சிக்கு தான் 💪🏽🚩

  • @ashokkumarvr1208
    @ashokkumarvr1208 10 дней назад +5

    Valthukkal

  • @meganathanmega5936
    @meganathanmega5936 10 дней назад +5

    வாழ்த்துக்கள் அண்ணா..... 💪💪💪💪💪

  • @m.josephantonyantony2140
    @m.josephantonyantony2140 10 дней назад +4

    சீமான் ஆட்சிக்கு வர வேண்டும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்

  • @suthishkumar8361
    @suthishkumar8361 10 дней назад +6

    சீமான் சிறந்த அரசியல் தலைவர் மாஸ் ஹீரோ

  • @sampoornadomesticservantss1073
    @sampoornadomesticservantss1073 10 дней назад +14

    Good

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 10 дней назад +11

    Tamilnadu aracial super star en annan seeman daan 🎉🎉🎉NTK

  • @selvakumaranpalanisamy7258
    @selvakumaranpalanisamy7258 10 дней назад +9

    Seeman the great 😂😂😂

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 10 дней назад +5

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @gowrielamparithi7422
    @gowrielamparithi7422 10 дней назад +6

    Last punch ✊ superb anna

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 10 дней назад +6

    அருமை அண்ணா.
    திராவிட சோலிமுடின்ச்!

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 10 дней назад +13

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்

  • @PackiyarajRaman
    @PackiyarajRaman 10 дней назад +5

    🎉🎉 நாம் தமிழர் 🎉🎉

  • @DhanaSekar-rv6mo
    @DhanaSekar-rv6mo 10 дней назад +5

    நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 9 дней назад +2

    Super speech Seeman🎉🎉🎉🎉

  • @Kannansuba7581
    @Kannansuba7581 10 дней назад +20

    சுடாலின் மைண்ட் வாய்ஸ்,: அண்ணா என்னை விட்டுருண்ணா 😂

  • @AnbuC-o6d
    @AnbuC-o6d 10 дней назад +9

    வணக்கம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்கிறார்கள் அதற்கான பதில்களை சீமான் அவர்கள் சொல்கிறார்கள் எத்தனை கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் சொல்கிறார் இந்த ஊடகவியலாளர்கள் மற்றவர்களிடம் இப்படி தொடர்ச்சியான கேள்விகளை ஏன் கேட்பதில்லை பணபலமும் அதிகார பலமும் ஆட்சியை கைப்பற்றும் எப்போது மக்கள் மூடர்களாக இருக்கும் வரை அறியாமையில் இருக்கும் வரை சுயநலமாக இருக்கும் வரை சரியான கேள்வி தான் கேட்கிறார் சீமான் அவர்கள் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு நான் அனுமதி அளித்திருக்கிறோம் என்று சட்டசபையில் பேசுகிறார்கள் என்றால் ஒரு லட்சம் பிரச்சனைகள் இருந்திருக்கிறது என்று தானே அர்த்தம் இது யோசிக்க வேண்டிய விஷயம் தானே நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை பிரச்சினைகளை அடுத்தவர் பிரச்சனையாக நினைக்கும் வரை நாம் என்னும் செய்ய முடியாது அது நமக்கான பிரச்சனை என்று நினைத்தால் அங்கே நமக்கும் கேள்விகள் பிறக்கும் நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பாலியல் கொலைகள் நில அபகரிப்புகள் மலைகள் மணல்கள் கொள்ளை பல துறைகளிலும் லஞ்சம் பெருக்கெடுத்து இருக்கும் இதையெல்லாம் கேள்வியாக கேட்டால் அதற்கான ஒரு சரியான பதிலை சொல்வதே இல்லை இந்த ஊடகவியலாளர்களும் நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் இந்த கேள்விகளை கேட்கிறார் இதற்கு நீ உங்களுடைய பதில் என்ன என்று யாரும் அவர்களிடத்தில் கேட்பதில்லை இப்படியே கேட்டாலும் சரியான பதில்கள் இல்லை இது நாடா இல்ல வெறும் காடா இதைக் கேட்க யாரும் இல்லை தோழா இதைத்தான் கேட்க அதிசயமாக நமக்கு கிடைத்திருக்கும் நாம் தமிழர் கட்சி அவரை எல்லோரும் தூற்றுவார்கள் பேசுவார்கள் ஏசுவார்கள் ஆனால் அவர் எடுத்து வைக்கும் கருத்தியல் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு யாரும் பதில் நேரடியாக சொல்ல முடியாது சொல்லத் தெரியாது சொல்ல வராது ஏனென்றால் பதில் இல்லை தனிமனிதனாக தேர்தலில் நிற்பது என்பது ஒரு வெற்றிதான் கூட்டணிக்கு சென்றால் ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டிக் கொடுப்பார்கள் ஆனால் அவற்றை எல்லாம் தள்ளிவிட்டு நம் நாட்டிற்காக நாம் வெற்றி பெற்று வந்தால் தான் இந்த நாட்டையும் இந்த மக்களையும் நம் மொழியையும் நம் நாட்டின் வளத்தையும் சரியான பாதையில் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும் என்று நினைத்து இப்போது வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நான் பேசும் இந்த கருத்துக்களுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் மக்கள் மாற்றத்தை விரும்புவார்கள் நான் சொல்லும் கருத்துக்களை ஏற்பார்கள் என்ற கொள்கையில் புறப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த புரட்சித் தமிழனை புறந்தள்ளிவிட்டு என்ன செய்யப் போகிறோம் எல்லாமே தெரியும் தெரிந்தும் தெரியாதவர்கள் போல் இருந்து அடிமைகளாக வாழ வேண்டியதுதான் யாருக்காகவும் பேச வேண்டாம் உண்மையின் பக்கம் நின்றால் நாட்டுக்கு நல்லது நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி தான் அதிகாரம் மிக வலிமையானது

  • @Jesuraj...
    @Jesuraj... 10 дней назад +3

    ❤❤❤Arumai Anna ❤❤DVK vadakku ondriam ❤❤❤

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 10 дней назад +2

    நாம் தமிழர்கள்❤

  • @ThirunavukarasuJ-r5l
    @ThirunavukarasuJ-r5l 10 дней назад +7

    அருமை அருமை அருமை பதில் சொல்லுங்கள் திமுக திராவிட நண்பர்களே பெரியாரின் சத்தம் சொந்தக்காரர்கள்

  • @singaravelanr7016
    @singaravelanr7016 10 дней назад +5

    NTK IS MASS

  • @michealrajraj4529
    @michealrajraj4529 10 дней назад +4

    குருதிக் கொதிக்கும் பேட்சாலன் 🔥🔥🔥🔥🔥

  • @புரட்சிதீ-ங7ங
    @புரட்சிதீ-ங7ங 10 дней назад +24

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 10 дней назад +6

    💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @sekarChinna-x2c
    @sekarChinna-x2c 10 дней назад +7

    ✅✅✅✅👌🙏🏼

  • @sutharshanabinas735
    @sutharshanabinas735 10 дней назад +6

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @shankarg522
    @shankarg522 10 дней назад +17

    Semma adi NTK 👍

  • @vasanth980
    @vasanth980 9 дней назад +3

    Last punch suuupeer

  • @VithuJerry
    @VithuJerry 9 дней назад +2

    NAM Tamilar Leader seeman fair 🔥🔥🔥👍

  • @krbaskaran4308
    @krbaskaran4308 10 дней назад +8

    அப்படி போடு சீமான்

  • @jpaneerselvam4608
    @jpaneerselvam4608 10 дней назад +3

    Super

  • @thenpalama
    @thenpalama 9 дней назад +2

    பேரறிஞர் சீமான்

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 10 дней назад +2

    சகோதரி கார்த்திகா அண்ணன் சீமான் வாழ்க வளமுடன் ❤💛

  • @RamkumarAmaldas
    @RamkumarAmaldas 10 дней назад +2

    En uyir Annan sentamizhan seeman

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 9 дней назад +1

    Super knowledge anna❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SndarSundar-ix1bf
    @SndarSundar-ix1bf 10 дней назад +2

    Nam tamilar srilanka ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @docdisrespect2653
    @docdisrespect2653 10 дней назад +2

    Ntk 🔥🔥🔥💯💯

  • @LakshmiLakshmi-fg2tf
    @LakshmiLakshmi-fg2tf 9 дней назад +1

    போராட்டத்திக்கு முன்பு நிருத்தி இருந்தாள பாஐகவுடையது

  • @deboss1489
    @deboss1489 10 дней назад +2

    திராவிட படை கடந்த செந்தமிழன் சீமான் 💪

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 10 дней назад +1

    திராவிடத்தை அழிக்க வென்றே கடவுள் தந்த பரிசு சமரசம் இல்லா தமிழ் தேசிய சக்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்

  • @pulsarprakash5487
    @pulsarprakash5487 10 дней назад +1

    நன்று......

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice 10 дней назад +2

    அண்ணன் பேச்சு சிறப்பு,..

  • @sandraradjou6763
    @sandraradjou6763 10 дней назад +3

    ராமசாமி நாயக்கரை பற்றி அண்ணன் பேசும் போது தங்கை கார்த்திகாவின் முகத்தில் அப்படி ஒரு புரட்சி அவரே பேசுவதுபோல்

  • @sutharshanabinas735
    @sutharshanabinas735 10 дней назад +5

    💪💪💪💪💪💪💪❤❤❤❤💪🏻💪🏻💪🏻

  • @dilandilan1225
    @dilandilan1225 9 дней назад

    சீமான்அண்ணே 😍😘😍

  • @kenathannathan4105
    @kenathannathan4105 9 дней назад

    சீமான் 🔥

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 9 дней назад

    அன்னைக்கு மகன் இல்லை......தம்பிக்கு அண்ணன் இல்லை....‌உன் பழி சுமந்தேனடா...., என்று மாசு பாடி புலம்ப வேண்டும்.