முதிர்கன்னி:1421, மனதில் எத்தனை போராட்டங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 174

  • @maheshwaran70
    @maheshwaran70 3 часа назад +27

    அக்கா நேத்து வீடியோ போடல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு வீடியோ போட்டது ரொம்ப தேங்க்ஸ் அக்கா இப்பதான் ஹாப்பியா இருக்கு ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @JahirJ-l2x
    @JahirJ-l2x 3 часа назад +12

    சுப்பர் காமெடி சூப்பர் குட் 😊😊😊

  • @krishnammal93005
    @krishnammal93005 3 часа назад +35

    இப்ப தான் நிம்மதியா இருக்கு சிஸ்டர் ஒரு வேலையும் ஓட வில்லை ❤❤❤❤❤💚💚💚💚💚💚💚💚ஓரு நூறு தடவ பார்த்து இருப்பேன் வீடியோ வந்து விட்டதா என்று 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Vijaya-m2h
      @Vijaya-m2h 2 часа назад +2

      Nanumtan sister ❤❤❤❤❤❤

    • @RahiRajikashi
      @RahiRajikashi 2 часа назад +3

      நானும் தான்😊😊❤

  • @MeenachiS-ti8iq
    @MeenachiS-ti8iq 2 часа назад +8

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா கிஷோர்❤ ராணி

  • @Renuka-v3o
    @Renuka-v3o 2 часа назад +20

    இந்த கதையில் பாதிக்கபட போவது ராணி தான் என்று தெரிகிறது ஆனால் நீங்கள் ஏன் இப்படி பிடிவாதம் என்று தெரியவில்லை எப்போதும் தேன்மொழி மாற போவது இல்லை இப்போது நல்லவளக இருப்பாள் பின்னர் அவள் சுயரூபம் வெளி வரும் எத்தனை நாள் நல்லவளாக நடிக்க முடியும். பார்போம் இடை வெளி இப்போது தேவை. கிஷோர் ராணி❤❤❤❤

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 2 часа назад +12

    அக்கா வீடியோ சூப்பர் இன்னைக்கு எப்படியாவது கிஷோர் ராணி கிட்ட மனசுல இருக்குறது சொல்லிடணும் ராணி கிஷோரை ஏத்துக்கணும் சீக்கிரம் ராணிக்கும் கிஷோருக்கு கல்யாணம் வைக்கிற மாதிரி வீடியோ போடுங்க அக்கா ப்ளீஸ்

  • @SangeethaT-i5q
    @SangeethaT-i5q 2 часа назад +9

    அன்னக்கிளி பாட்டு சூப்பரா பேசுறாங்க ரொம்ப நல்லா இருந்துச்சு கதை 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👌👍👌👌👌👍👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍😍

  • @mageshwaridurairaj6440
    @mageshwaridurairaj6440 Час назад +5

    இன்றைய எபிசோட் நீ என்னத்த சொல்றது எப்படி குடும்பமே சண்டை போடுது தேன்மொழி பதுங்கிப் பதுங்கி போகு ஒட்டு கேக்குற மாதிரி இருக்கு கிஷோருக்கு தேன்மொழி வேண்டவே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SuryaprakashMariyammal-py7ko
    @SuryaprakashMariyammal-py7ko Час назад +5

    கிஷோர் பாவம் அக்கா பீலீஷ்

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 2 часа назад +4

    ❤ ஐயையோ எதுவும் தப்பா ஆகிட கூடாது❤ எபிசோடு சூப்பர்❤❤❤❤❤❤❤❤

  • @MvRa-p3n
    @MvRa-p3n 3 часа назад +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @christinas3743
    @christinas3743 2 часа назад +10

    கிஷோர்கு மகள கண்ல காட்டுங்க மகள் 🙎தான் மாற்றம் தரும் மகளாள் அமைதி கிடைக்கும் 😮😮😮😠😠😠🎉🎉🎉

  • @pronishanth1364
    @pronishanth1364 2 часа назад +8

    அனனக்கிளிஅம்மா❤ராணியையும்கிஷோர்இரண்டுசோந்துவாழ்ந்தகனசூப்பர்இருக்குஅம்மா🎉🎉

  • @RajakumariRajakumari-r3q
    @RajakumariRajakumari-r3q 2 часа назад +33

    கிஷோர்❤ராணி சேர்த்து வைச்சுருங்க தேன்மொழி அவ தேவைக்காக எப்படிப்பட்ட வேலையும் செய்வா😠😠😠கிஷோர் பாவம் 🥺🥺🥺

  • @priyaselvam7556
    @priyaselvam7556 3 часа назад +12

    My favorite story❤❤❤❤

  • @jeyaramvenkataswamy1127
    @jeyaramvenkataswamy1127 2 часа назад +6

    சரியானபதில்சுப்பர்😂❤😂❤😂❤

  • @shanthi1984
    @shanthi1984 2 часа назад +6

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க வீடியோ வரணும்னு போன எதிர்பார்த்துட்டே இருந்தோம் நேத்து வீடியோ வருவேன்னு எதிர்பார்த்தோம் இன்னைக்கு வீடியோ வந்ததுக்கு ஐ அம் வெரி ஹேப்பி அன்னக்கிளி அம்மா இப்படி ஒரு முடிவை எடுக்காதீங்க அன்னக்கிளி அம்மா கிஷோர் ரொம்ப ரொம்ப பாவம் டைவர்ஸ் கொடுத்துக்கிட்டு கிஷோருக்கு ராணி சேர்த்து வைங்க ப்ளீஸ் அன்னக்கிளி அம்மா கிஷோரும் தேன்மொழியும் வேண்டாம் கிஷோர் எதிலேயும் மாட்டிறக்கூடாது ஒரு நாள் கூட வீடியோ போடாம இருக்காதீங்க அன்னக்கிளி அம்மா மிஸ் பண்ண முடியாது இந்த வீடியோ 😊😊😊😊😊😊😊😊😊😊 தேன்மொழி நிரத்த மாறும் பச்சோந்தி திருந்த மாட்டா இவ்வளவு நேரம் ஆச்சு குழந்தைய பத்தி கேட்டாளா ஒன்னாம் நம்பர் பச்சோந்தி வேண்டாம் கிஷோருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivanaththamVanitha
    @SivanaththamVanitha 59 минут назад +2

    வீடியோ சூப்பர் சூப்பர் கிஷோர்❤ராணி

  • @subaithasubi-cd1hj
    @subaithasubi-cd1hj Час назад +2

    Super sister 💖

  • @revathithiru2981
    @revathithiru2981 2 часа назад +4

    Super episode ❤❤

  • @RajanaRajani
    @RajanaRajani Час назад +2

    Super akka ❤❤❤❤❤❤❤

  • @Esaki-c4e
    @Esaki-c4e Час назад +2

    ஹாய் சிஸ்டர் எங்களுக்கு கிஷோர் ராணி ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு தேன்மொழியே பிடிக்கல ராணி சின்ன பொண்ணு குடும்ப சூழ்நிலை தெரிந்த பொண்ணு கிஷோருக்கு பொருத்தமா இருக்கும் வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤

  • @porkodisp9319
    @porkodisp9319 2 часа назад +3

    ❤hi hello saptingala எங்க கிஷோர் பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ராணி என்ன பதில் சொல்வாங்கன்னு தெரியல நல்ல பதிலா இருந்தா நல்லா இருக்கும் கிஷோர் ரொம்ப பாவம் இனி என்ன நடக்குதுன்னு பாப்போம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வீடியோ இன்னைக்கி ரொம்ப நல்லா இருந்தது சூப்பர் ❤❤❤❤❤

  • @asmai1800
    @asmai1800 2 часа назад +9

    ❤❤❤❤❤❤❤வீடியோ ரொம்ப நல்லா இருக்கு கிஷோர் ராணி இரண்டுபேருக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது பாவம் கிஷோர் பொன்னுதுரை வந்து காப்பாத்தனும் பிலிஸ்❤❤❤❤❤❤❤

  • @christineravindran9369
    @christineravindran9369 Час назад +2

    Feeling sorry for Krishor he can't control his emotions 😭😭😭😭😭😭 Rani is also a small girl 🎉🎉🎉 she has to understand the life ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RenuRenu-mb5lp
    @RenuRenu-mb5lp 2 часа назад +18

    அன்னக்களி அம்மா கிஷோர் ராணி சேத்து வச்சிருங்க பாவம் கிஷோர்❤❤

  • @kamatchikutty599
    @kamatchikutty599 2 часа назад +4

    Video vanthuchi super ana annakili amma etho idea vachi irrupanga enaku therium Kishore ku nalla life kidaikum❤❤🎉🎉🎉

  • @nilanilanthi7006
    @nilanilanthi7006 2 часа назад +16

    எல்லோரும் அன்னக்கிளி அம்மா சொல்வதை கேளுங்கள் ❤ அக்கா கதை அருமையாக இருக்கு ரொம்ப நன்றி அக்கா ❤

  • @Malarmalar-hj7oj
    @Malarmalar-hj7oj Час назад +1

    வீடியோ சூப்பர் அம்மா 🎉

  • @SavithiriSavithiri-uf1ww
    @SavithiriSavithiri-uf1ww 2 часа назад +3

    அக்கா வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கு குடும்பத்துக்குள் சண்டை போடக்கூடாது க பாக்கவே மனசு கஷ்டமா இருக்கு ❤❤❤❤❤❤❤❤💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹

  • @PushpaLatha-y4o
    @PushpaLatha-y4o 2 часа назад +4

    ராணி.நீயாவது.கிசோர.புரிஞ்சிக்க.நீமட்டுதா.புரிஞ்சிக்க.முடியும்

  • @mayamaya8585
    @mayamaya8585 3 часа назад +5

    Hi sister headline romba nalla iruku eanakaka pota mari iruku sister tittle❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VIMALAN-is8eg
    @VIMALAN-is8eg 2 часа назад +2

    Super super super ❤❤❤

  • @maryvijaya4741
    @maryvijaya4741 3 часа назад +10

    Rani Kishore serthu vainga annaklli

  • @MathinaAzar-dl8wb
    @MathinaAzar-dl8wb 2 часа назад +3

    Sister video romba 👌 sister Kishore romba pavam manasuku pidikkalena valamudiyathu Kishore rani ❤❤
    Sethu vaigga pls thenmozli vendam

  • @RifayaRifaya-l9t
    @RifayaRifaya-l9t 3 часа назад +5

    Hi akka video super 👍💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💓💓💓 tnx akka வீடியோ போட்த்துகு 💜💜💜💜

  • @thilipaakash1122
    @thilipaakash1122 47 минут назад +1

    சூப்பரா இருக்கு நல்லா இருக்கு கிஷோர் ராணி ஜோடி சூப்பரா இருக்கு ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🎉🎉🎉🎉

  • @Nithya-o4d
    @Nithya-o4d 2 часа назад +2

    Mathan ponnakattunga sis story super ❤❤❤

  • @Vidhyasiva-t6x
    @Vidhyasiva-t6x Час назад +2

    Super ❤❤

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 2 часа назад +3

    ஹாய் அக்கா வணக்கம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சாப்டாச்சா என்ன சாப்பாடு இன்னைக்கு எபிசோடு சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Padma-ep1iq
    @Padma-ep1iq Час назад +1

    Video super Kalyana Kannada video podunga

  • @UMESHIKA4
    @UMESHIKA4 Час назад +2

    Shabash annakili amma❤
    Enaku nega pesurathu tha sarinu thoonuthu❤
    Ivanga tha hus❤wif a irukanum
    Rani chinna ponnu and rani oru nalla ponnave irukatum❤
    Aana wife a vena kishore ku
    Rani puriya vaikanum kishore ku❤

  • @SathishKumar-li5ky
    @SathishKumar-li5ky 2 часа назад +3

    Super super super super super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤

  • @rogerjasxavier3572
    @rogerjasxavier3572 2 часа назад +5

    அக்கா கிஷோர் என்ன தான் நினைக்கிறார் எங்களுக்கு tense ஆகுது வீடியோ எதிர் பார்த்து தூக்கம் வேற வர மாட்டேங்கிது please சீக்கிரம் முடிவா சொல்லுங்கள்

  • @ponnusamymuthu9909
    @ponnusamymuthu9909 3 часа назад +5

    Super ❤💞💞💞❤💞💞💞❤💞💞💞💞💞💞❤💞💞💞💞💞💞💞💞❤💞💞💞❤💞💞💞❤

  • @vasavivasavi4354
    @vasavivasavi4354 3 часа назад +7

    Nagalu Vandhachi 😊😊😊😊😊❤❤❤❤❤

  • @vallivanniyar1423
    @vallivanniyar1423 3 часа назад +3

    Very nice super

  • @LakshmiDevi-v2r
    @LakshmiDevi-v2r 3 часа назад +4

    Night wait pannidu irunthen sister💞💞💞💞💞💞💞💞💞💞

  • @nandhinigaja8993
    @nandhinigaja8993 Час назад +1

    Hi akka❤️❤️❤️❤️

  • @subathraarjunhometipstrick5491
    @subathraarjunhometipstrick5491 3 часа назад +5

    Vandhachu Sister❤❤❤❤❤❤

  • @AshrafAaris
    @AshrafAaris 50 минут назад +1

    ஹாய் அக்கா கிஷோர் பாவம் அக்கா கிஷோர் ராணி சேர்த்து வெங்கா அக்கா ப்ளீஸ் ப்ளீஸ்

  • @nithyafibe8318
    @nithyafibe8318 3 часа назад +5

    Hello 🤗 my lovable mother good afternoon❤

  • @SelvamM-iy1ik
    @SelvamM-iy1ik Час назад +1

    கிஷோர் ராணி கிட்ட பேசி முடிச்சுரு அப்படியாவது உன் மனசுல பாரம் இறங்கட்டும் ஒரு பழமொழி சொல்லுவாங்க வீட்ல சாப்பாடு போட ஆள் இருந்தா ஒரு ஏன் கடைக்கு போறாங்கன்னு இது கிஷோருக்கு சரியா இருக்கும் அன்னக்கிளி அம்மா நீங்கசொல்றது உண்மைதான் உங்களுக்குள்ளே நீங்க சண்டை போடறது போல தேன்மொழியை கிட்ட பேசுங்க எல்லாருமா சேர்ந்து பேசுங்க அவ மனசுல என்ன இருக்குன்னு அவ பேசுறது வச்சு நம்ம கண்டுபிடிச்சிடலாம் அவ கிட்ட பேசாம உங்களுக்குள்ளே பேசி சண்டை போடுறீங்களே ❤❤

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 Час назад +1

    ❤ Today episode super akka ❤ Kishore mama Rani akka super jodi super song ❤❤❤ Thenmozhi parkkara parkkara kovama kovama Vara tha parkkara pudikala I hate you 😡😡😡 Vikram mama Rohini akka super ❤❤❤ Selva appa Dinesh mama Madhan mama Sathish mama kovama podathinga plz 🥺🥺🥺🥺🥺 Annakkili amma parkkara pudikala I hate you 😡😡😡😡 Sebagavalli akka Meena akka Tamil akka ealluma romba romba thappu pantreenga 😡😡😡😡 Kishore mama Madhan mama Sathish mama ealluma super pesaranga ❤❤❤ Kishore mama romba pavam romba kastama irukku 😢😢😢 Ponndurai mama Durga akka super pesaranga ❤❤❤

  • @SumathiB-c6d
    @SumathiB-c6d Час назад

    ❤❤❤❤ super super super super super

  • @jebabaskar9096
    @jebabaskar9096 3 часа назад +5

    ஹாய் அக்கா டார்லிங் நான் வந்துவிட்டேன் 🤗🤗🤗 அக்கா நல்லா இருக்கிங்களா☺️

  • @masilamasila8806
    @masilamasila8806 2 часа назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Hai sister sema super excited video thanks sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veerachandra7108
    @veerachandra7108 3 часа назад +6

    Please annakili Amma Kishore Rani serial

  • @veerachandra7108
    @veerachandra7108 3 часа назад +6

    Please Kishore Rani Setu

  • @vinothbikesellervinothbike401
    @vinothbikesellervinothbike401 2 часа назад +4

    Hai sister video super sister 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨💖💖💖💖💖💖💝💝💓💓💓

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 18 минут назад

    Superb episode 👌👌👌👌👍👍

  • @maryvijaya4741
    @maryvijaya4741 3 часа назад +5

    Rani daily pattpadu

  • @Sasi-j7l
    @Sasi-j7l 3 часа назад +3

    Super 👌 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NataRaja-xd3pt
    @NataRaja-xd3pt Час назад +1

    ஹாய் அம்மா ❤❤❤❤❤

  • @marimuthu7708
    @marimuthu7708 2 часа назад +1

    ❤❤❤❤❤video super sister ❤❤❤❤❤❤❤❤❤

  • @RekhaSelvam-ey9og
    @RekhaSelvam-ey9og 2 часа назад +1

    Annakili amma kutupathula thirupavum pirasana😢😢😢 thenmozhi enna venum ❤kisor panrathu serya ellarugitailum ranitha matti iruganga pavam enna nataga poothu pagalam❤kisir rani da manashla irugara pesanum ❤ thenmozhium pesashla irugaratha oesanatha ❤ video super sister

  • @RajasekarR-xr8dt
    @RajasekarR-xr8dt 3 часа назад +3

    Hi sister health ippa ok va saptikala video super super super❤❤❤❤❤❤❤❤

  • @vallivanniyar1423
    @vallivanniyar1423 3 часа назад +3

    Thanks

  • @abibunnishariswan7329
    @abibunnishariswan7329 Час назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kala-j2b8g
    @Kala-j2b8g 2 часа назад +1

    Muthirkanni video miss panna akka romba pitikku akka ❤❤❤

  • @RaasinRaasin
    @RaasinRaasin Час назад +1

    TMERY 👫❤❤🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌

  • @rositharositha2246
    @rositharositha2246 3 часа назад +5

    Ponga sis na unga mela kovama iruka, night fulla thukamay varamatankuthu sis,itha pakkma,ya ippadi panringa sis,

  • @rajaroselis6091
    @rajaroselis6091 3 часа назад +4

    🎉🎉❤❤

  • @PaviPrakash-h7z
    @PaviPrakash-h7z 2 часа назад +1

    ❤❤❤

  • @MalarMalar-es1xf
    @MalarMalar-es1xf 2 часа назад +1

    Hi அக்கா செல்லம் எப்ப போடுவிங்கனு காத்துட்டு இருந்தெ ❤❤❤❤❤ i Love you ❤❤❤❤

  • @anallogu7322
    @anallogu7322 Час назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @nuranita613
    @nuranita613 3 часа назад +3

    From Malaysia I am waiting for this story please make fast

  • @RenuRenu-v9u
    @RenuRenu-v9u 2 часа назад +2

    ❤❤❤😂🎉

  • @selviangel2993
    @selviangel2993 Час назад +1

    👌👌👌👌👌👌💯💯💯💯💯

  • @srekha7167
    @srekha7167 3 часа назад +2

    Super🎉🎉🎉🎉🎉🎉

  • @gopinathgopinath1917
    @gopinathgopinath1917 Час назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jakethaahtekaj5512
    @jakethaahtekaj5512 17 минут назад +1

    ஹாய் ஹலோ ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤ சூப்பரா இருக்கு ரொம்ப அழகா இருக்குது❤ வீடியோ தான் கொஞ்சம் சரியா வரவே மாட்டேங்குது அக்கா கரெக்ட் டைம் ரொம்ப அழகா❤❤💙💛❤️💜💗💚🌼 எடுக்குறீங்க💚💚💝❤️ அக்கா கொஞ்சம் வீடியோ தான் சரியா வரமாட்டேங்குது நேத்து வீடியோ போடவே இல்லை💝❤️💙 அங்க என்ன கஷ்டமோ நமக்கு தெரியாது இருந்தாலும் சூப்பரா இருக்கு அக்கா ரொம்ப அழகா💜❤️💛🌼🌼 இருக்கீங்க ஐ லைக் யூ, ஐ லைக் யூ ஐ லைக் யு🕋🕌🧕💝🌼💚🧡💛💚🌼🧕🌼💚❤️💛🧕💝🌼

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si 3 часа назад +1

    ஹாய் அக்கா நான் வந்துட்டேன் வீடியோ சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கலை ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AfraFahim-vl3kh
    @AfraFahim-vl3kh 2 часа назад

    Annakili amma sola mathiri 03 perkume konjam kaala avegasam venum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Annakili is all the Right ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VinciyaMalar
    @VinciyaMalar Час назад

    ❤❤❤❤❤❤ video super sister ❤❤❤❤❤❤❤❤❤

  • @MeenaSuresh-dx9tx
    @MeenaSuresh-dx9tx 3 часа назад +3

    Hi akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MinnaHusain
    @MinnaHusain 55 минут назад

    வீடியோ சூப்பர் சூப்பர்.......

  • @sandhiyapaveen6045
    @sandhiyapaveen6045 Час назад

    Today video super sister, ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Kishore kuda raniya serthu veinga sister pls ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MalaiyarasiMalaiyarasi-b5u
    @MalaiyarasiMalaiyarasi-b5u 3 часа назад +3

    Hi akka

  • @varalakshmi1951
    @varalakshmi1951 Час назад

    Annakili amma neenga solluradhu correct tha annnnna neengala sonninga janama budhi serupallla adichallum pogadhu nu.... Kishoee neenga pesunga rani kita anna timw eduthukkunga . yarukku thappa pesa vachuradhinga . Ungalukku nu Ranni irunga unga kuda kandpikka seruvanga.Endhukku thenmozhi yosichu enna aga poguthunnu nambakka thenmozhi.aruvangannu sister thappa nenaikkadha na ippadi sonnanu . Thenmozhi ku neraya Chance kuduthu irukkanga. ippo veetla ello Prachanai aduchu pakka konja kastamma irukku🥺

  • @BalaMurugan_1984
    @BalaMurugan_1984 Час назад

    ஹாய் அக்கா ❤️

  • @varahionsaiepicgarden
    @varahionsaiepicgarden 2 часа назад +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SaranVijay-bo7lb
    @SaranVijay-bo7lb 2 часа назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GaGa-qo2zh
    @GaGa-qo2zh 27 минут назад

    ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இன்னைக்கு எபிசோடு சூப்பரா இருந்துச்சு சிஸ்டர் ❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞

  • @ranivictoria1323
    @ranivictoria1323 2 часа назад +6

    இன்று பாட்டாசூலெவல்❤ கிஷோர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ராணிசேத்துவைங்காஅம்மாதேனிமேலிஏப்பாவாம்திருந்தாமாட்டா❤

  • @rajalakshmik2776
    @rajalakshmik2776 2 часа назад +8

    ஹாய் அக்கா கிஷோர் பண்றது ரொம்ப பெரிய தப்பு தேன்மொழி பண்ணா தப்பு கிஷோர் பண்ண கரெக்ட் உண்மையா லவ் பண்ண ஒரு பொண்ண மறந்து இன்னொரு பொண்ணை தேடி போறது தப்பு அதுவும் கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் போனது ரொம்ப பெரிய பாவம் தேன்மொழி தப்பு பண்ணா இன்னொரு பையனை தேடி போகல..... ஆனா கிஷோர் பண்ணது அப்படி கிடையாது இன்னொரு பொண்ண தேடி போறது ரொம்ப பெரிய தப்பு அன்னக்கிளி அம்மா சொன்ன மாதிரி பொறுமையா இருக்கிறதா நல்லது....... கிஷோர் உன் கோபத்தை விட்டு தேன்மொழி கூட சேருவதுதான் உனக்கு நல்லது.... தேன்மொழி மேல உனக்கு இருக்கிறது கோபம் மட்டும் தான் அத்தன் அந்த கோபத்தை வெளிப்பாடுதான் இப்படி..... தேன்மொழி பாவம் தயவு செஞ்சு அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வழி பண்ணுங்க அக்கா..... அப்பா அம்மாவும் அந்த பொண்ணை ஏமாத்துறாங்க கல்யாணம் ஆன கணவரும் அந்த பொண்ணுக்கு உண்மையா இல்லை..... தேன்மொழியே நல்ல பொண்ணா மாத்தி எப்படியாச்சும் கிஷோர் கூட சேர்த்து வச்சுருங்க அக்கா

  • @ParameswarieParameswarie
    @ParameswarieParameswarie 2 часа назад +2

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @muthupriya1368
    @muthupriya1368 4 минуты назад

    Video super akka kishor ranithan onnu seranum akka kishoruku thenmozhi vendam akka please ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajamani5609
    @rajamani5609 2 часа назад +1

    🌹💙🌹💙💚🌹

  • @MvRa-p3n
    @MvRa-p3n Час назад

    ❤❤❤ராணி கிஷோர் சேர்ந்து வைச்சுருங்க ❤❤❤