'திராவிடம்' என்ற சொல் எப்படி வந்தது? | TVK | Thalapathy Vijay | Amaran | Sivakarthikeyan | Kasthuri

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 233

  • @Peace-gg2pd
    @Peace-gg2pd 19 дней назад +25

    Proud to be Tamil Indian ❤❤
    We are brothers and sisters
    No caste
    No religion

    • @meenam6045
      @meenam6045 18 дней назад +1

      We r not a tamil indian... We r indian ❤

    • @cjk9211
      @cjk9211 18 дней назад +3

      Nothing wrong in saying tamil indian

    • @thakan150
      @thakan150 17 дней назад

      @@meenam6045 Tamils are older Indian who are origins of Israel , Iran etc 😂 rascal

    • @susanworld3005
      @susanworld3005 16 дней назад

      I'm proud to be a tamil Indian

  • @Sumaiyasamaiyal
    @Sumaiyasamaiyal 19 дней назад +22

    அவர்களுடைய ஒரே ஆயுதம் மன்னிப்பு மட்டுமே

    • @Tamilnabiasli
      @Tamilnabiasli 19 дней назад

      GAZWA E HIND பற்றி ஆய்வு செய்க

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 18 дней назад +3

    தமிழ் உயர்ந்தது மொத்த மொழி எல்லாம் தாழ்ந்தது என்று யாரும் குறிப்பிடவில்லை

  • @ProphecyDark_
    @ProphecyDark_ 19 дней назад +16

    Continuously did you notice, not only Amaran, soorarai potru, jai Bhim too. If you are a neutral person must talk everything. If you speak safely means, you have no rights to comment about others

  • @AkashAkash-jb5rq
    @AkashAkash-jb5rq 19 дней назад +19

    Why should we accept dravidam .
    I am Tamilan ✅
    We are dravidian❌ . We are Indians✅
    Don't promote false ideology

    • @TamilVazhga2026
      @TamilVazhga2026 19 дней назад

      💯 அது அவன்அவனுக்கு தேசம்உண்டு , எதுக்கு இங்க ஆளனும்

  • @jeevamuthu2340
    @jeevamuthu2340 19 дней назад +16

    நாங்கள் "தியேட்டருக்கு" போனோம்..படம் பார்த்தோம்..வீடு திருப்பினோம்..முகுந்தன் அவர்களின் வீர மரணம் குறித்து பெருமை கொண்டோம்..கண்ணீர் வடித்தோம்..அவ்வளவு தான்.முடிந்தது..
    அதை விடுத்து..அது குறை..இது குறை என்றால்..எல்லோருக்குமே தலைவலி தான்..!!!!!

  • @Saravanavelu607
    @Saravanavelu607 19 дней назад +28

    அமரன் 🇮🇳 முகுந்த் வரதராஜன் எந்த ஜாதி மதமும் சாயம் பூச வேண்டாம் ❌ ❌ முகுந்த் வரதராஜன் இந்திய இராணுவ வீரன் அவருக்கு என்னுடைய சல்யூட் அடித்து வணங்குகிறேன் 🇮🇳 முகுந்த் வரதராஜன் indian army 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @pradhyunsindhumani8444
      @pradhyunsindhumani8444 19 дней назад

      @@Saravanavelu607 That i agree. Leave the caste, why their parents showed as uneducated and ignorant. They are not. They are well educated and their family itself is Army/Navy/Airforce family. They hided that and glorified other things. Go and see their parents interview 10yrs back. When his wife showed as KERALA MALAYALI CHRISTIAN, why not MUKUND.

    • @chefniyaz6593
      @chefniyaz6593 19 дней назад

      Idhu ellam vetti kadai, there is no god but one u know that well

    • @harikrishnag9168
      @harikrishnag9168 19 дней назад +1

      @@Saravanavelu607 but can you show his wife caste multiple times?

    • @sembhegechellyan6435
      @sembhegechellyan6435 19 дней назад +1

      Travidar is brahmin. Not tamilan

    • @sembhegechellyan6435
      @sembhegechellyan6435 19 дней назад

      U telungen

  • @g.josephfernandez9921
    @g.josephfernandez9921 19 дней назад +4

    அருமை sir.

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 18 дней назад +2

    சகோதரா யாரும் தமிழ் பெரிசு மத்த மொழி பெருசு இல்லை என்று சொல்லே இல்ல

  • @gnanaprince756
    @gnanaprince756 14 дней назад

    உண்மைய சொன்னீர்கள் சகோதரா

  • @Tamil2305
    @Tamil2305 19 дней назад +4

    நான் ஒரு ஈழத்தமிழன்( தமிழன்) ஏன் ஈழத்தில் திராவிடம் என்ற சொல் இல்லை….?

    • @cjk9211
      @cjk9211 18 дней назад +1

      ஐயா ஈழத்தமிழரே, உங்கள் ஈழம் தனியான நாடு.இந்தியப்பகுதி அல்ல.தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு மொழிகள் திராவிடமொழிகள் அம்மொழிகள் வழங்கும் நிலப்பகுதி திராவிடம். இப்பகுதி தனிநாடாகவேண்டுமென்று திக வும் திமுகவும் அவைதோன்றிய நாள்முதல் போராடி வந்தன.இப்போது கப்சிப்!!

  • @Diluxan-p6z
    @Diluxan-p6z 19 дней назад +16

    திராவிடம் என்றால் என்ன ??
    பெயர் தமிழ் நாடு ஆனால் இதுவரை தமிழ் நாட்டை ஆட்சி செய்தவர்களில் காமராஜர் மட்டும்தானே தமிழன்.

    • @cjk9211
      @cjk9211 18 дней назад

      அன்பரே சைமன் செபாஸ்டியன் தமிழராக இருந்தும் சாலிடாக கிறித்தவ ர்களின் வாக்குகள் மொத்தமாகக்கிடைக்கும் வாய்ப்பிருந்தும் ஏன் இதுவரை ஒருமுறைகூட வெற்றி பெறவில்லை? இரண்டாவதாக தெலுங்கர்கள் ஆள்கிறார்கள் என்று குற்றமாகக்கூறும் பிரிவினைபேசும் சிலுமிஷக்காரர்கள் ஒன்றை சிந்திக்கவேண்டும்.அத்தனைதெலுங்கர்களும் ஏதோ போனமாசம் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து ஆட்சியைப்பிடித்துவிட்டமாதிரி கதறுகிறார்கள்.அவர்கள் அத்தனைபேறும் பலபல தலைமுறைகளாக தமிழகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து தமிழகத்தில்தொழில்செய்து தமிழ்மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.உங்களுக் குத் தெலுங்குதெரியாது என்பதல்ல,தமிழே தகராறு என்பது நன்கறிந்த ஒன்று.நீங்கள் அரைகுறைஆங்கிலம் பேசினால் தவறே கிடையாது அவர்கள் அரைகுறைத்தெலுங்கு தங்களுக்குள் பேசினால் பெருங்குற்றம் என்றால் மக்களே போல்வர் கயவர் என்ற குறள்தான் மனக்கண்முன் வந்து நிற்கிறது.இந்த ப்பிரிவினை எண்ணத்தை இளைஞர்கள் மனங்களில் வளர்த்த மூல காரணர் சைமன்.ஆனால் தமிழகத்தில்குடியேறி லட்சக்கணக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும் மலையாளிகளைப்பற்றி ஒரு எழுத்தும் தீங்காக உச்சரிக்க மாட்டார்.தற்குறித் தமிழ் வாலிபர்களுக்கு இவர்தான் செந்தமிழன்.அடாடாடா!!!

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 19 дней назад +3

    Good information 🎉

  • @SubramaniKrishnan-c8x
    @SubramaniKrishnan-c8x 19 дней назад +4

    Nalla sappu kotara

  • @mohanramkumar512
    @mohanramkumar512 19 дней назад +1

    பல சமூகங்கள் வாழும் இந்தியாவில் பல இன பல சமூக ராணுவ வீரர்கள் தாங்கள் சேவையை செய்து கொண்டு வந்துள்ளன பல இன மக்கள் இந்தியா முழுவதும் வசித்து வருகிறார்கள் ஜாதி பெயராலும் மதப் பெயராலும் நம்மை பிளவுபடுத்தி அராஜக அரசியல் செய்யும் இன அமைப்புகள் இனிமேலாவது திருந்துங்கள் பல ஜாதி பல இன ராணுவ வீரர்களால் காப்பாற்றப்படும் மக்கள் நாம் அதை நினைவில் கொள்வோம்

  • @giridhartermi5553
    @giridhartermi5553 12 дней назад

    1st comment through this website love u karthik

  • @surruthishasundareswaran
    @surruthishasundareswaran 15 дней назад +1

    what Kasturi said is so correct, I stand with her....especially her remark on dravidia loll...

  • @PearlCity85
    @PearlCity85 19 дней назад

    Very Very BOLD speech 👌 congrats 👏👏👏

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 18 дней назад +1

    சேவை செய்பவர்களுக்கு... சமூக அடையாளம் தேவையில்லை.

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz 19 дней назад +54

    தம்பி, உண்மை கதைய படமா எடுக்கும் போது எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் உண்மையா எடுக்கணும், முகுந்த் அவர்கள் ஜாதிய காட்டாமல் படம் எடுத்தீங்க well done, முகுந்த் மனைவி இந்துவோட எந்த போட்டோலயும் அவங்க சிலுவை போட்ட மாதிரி எந்த படமும் இல்லாத போது சாய் பல்லவி படம் முழுக்க சிலுவை உள்ள chain போட்டுருக்காங்க, அது எதை குறிப்பிட தம்பி??????

    • @unmaiennatn5583
      @unmaiennatn5583 19 дней назад +18

      @@senthilkumar-it8dz ஐயா நீங்க சொல்றது சரி தன் ஆனா அவங்க கிருஸ்துவர்னு தான் கமிசிருகங்க அதே போல முகுந்தனையும் இந்துனு கமிசிருகாங்களே அது போதாதா

    • @Ludoluddo-p6j
      @Ludoluddo-p6j 19 дней назад

      @@senthilkumar-it8dz daii punda ஜாதின்னு ஒன்னு இல்லவே இல்ல டா

    • @senthilkumar-it8dz
      @senthilkumar-it8dz 19 дней назад +3

      @unmaiennatn5583 கல்யாண முறையில், நைனா என்று கூப்பிடுவது இதெல்லாம் முரண் படுகிறது

    • @senthilkumar-it8dz
      @senthilkumar-it8dz 19 дней назад

      ​@@unmaiennatn5583அந்த பெண் கிறிஸ்துவர் என்று அனைவருக்கும் தெரியும், படம் முடியும் வரை அதை அடையாளம் படுத்த வேண்டிய அவசியம் என்ன? மிகவும் அருமையான படம், ஒரு வீரனின் வாழ்கை வரலாறு, யாரின் மனமும் புண்படாமல் இருந்திருக்க வேண்டும்

    • @TamilKidsstory-qw9yz
      @TamilKidsstory-qw9yz 19 дней назад +1

      Thalaivaa jaathi vera matham vera

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 18 дней назад +2

    மற்ற மொழிகாரங்க திராவிடம் என்று சொல்றாங்க இல்லையே தமிழ்நாட்டில் மட்டும் தானே சொல்றீங்க

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb 19 дней назад +1

    👉❤️SV sekar sir speech is true 👌👌

  • @ranimartin8210
    @ranimartin8210 19 дней назад +2

    Moral of movie is sacrifices of soldiers. Why these people are spoiling it.

  • @RidhiKeerthu
    @RidhiKeerthu 16 дней назад

    Super brother

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 19 дней назад +8

    A Raja DMK MP SC பேசாத கெட்ட வார்த்தையா ?

  • @MAHENDRANV-xm1up
    @MAHENDRANV-xm1up 19 дней назад

    அருமையினா பதிவு தம்பி❤❤❤

  • @bharathiraja7272
    @bharathiraja7272 19 дней назад +1

    Sema karthi bro 💯💯💯

  • @Saravanavelu607
    @Saravanavelu607 19 дней назад +9

    ப்ரோ ✋ அமரன் 🇮🇳 முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு ஒரு வீரனின் இரத்தம் சிந்தி உழைத்த நாட்டுக்கு உயிரை தியாகம் செய்த அவர்களுக்கு என்னுடைய சல்யூட் ஜெய்ஹிந்த் மறக்க முடியாத படம் அல்ல பாடம் 🇮🇳

  • @ProphecyDark_
    @ProphecyDark_ 19 дней назад +4

    Thamizhargalukku onnunnaa indha Raasa vara maattaan. Idhu thaan arasiyal. You must understand that. I’m not a Brahmin but continuously disrespecting any community is not acceptable… Appa senjadhu aadhikka sajthigal anaivarum. Not only Brahmin….

  • @tamilentertainment4
    @tamilentertainment4 18 дней назад

    அழகா ரொம்ப தெளிவாக சென்னீர்

  • @keerthikumar2678
    @keerthikumar2678 18 дней назад

    Karthi please thiravidam endral enna pls oru video podunga

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 19 дней назад +4

    மெரினா சந்திரமோகன் கேஸ் என்ன ஆயிற்று அதைப்பற்றி போடுங்கள்

  • @dkspideyfans7044
    @dkspideyfans7044 19 дней назад

    Semma Content Nae 👏

  • @ananthkumar6570
    @ananthkumar6570 19 дней назад +7

    Bharamins quota marks 97,bc quota 85 marks needs every government jobs, studies also need, 35 marks brilliant quota is first responders in India because this only brilliant,may be CM Stalin ,35 marks doctors can treatment his body

    • @k4siva688
      @k4siva688 19 дней назад +2

      4 thalaimurai ya oru samuga makkala padikka vidama vachirundha un thaatha nugala avingala poi kealu bro

    • @sudeep.n.y
      @sudeep.n.y 19 дней назад

      ​@@k4siva688ne paatha.

    • @sambumanipriya8771
      @sambumanipriya8771 19 дней назад

      ​@@k4siva688apa padikanum bro oparivechu alakooadathu...

    • @holidayguide360
      @holidayguide360 19 дней назад

      Un thatha un thathaku thatha ellam paduchi irukurathunala dan avanga vazhila neeyum pora..bcoz guidance iruku..avangaluku antha guidance lam illa en na un thatha avangala lam school la kuda ulla vidala ...ne poi anga irunthu puratchi panni mathitu vaa apram ipo pesuva..

    • @holidayguide360
      @holidayguide360 19 дней назад

      ​@@sambumanipriya8771ama sambu sir nalla paduchi general quota la compete Pani govt job vangi Inga opari vaikatha...

  • @RajuRoyals-xw9dm
    @RajuRoyals-xw9dm 19 дней назад

    Super bro ❤❤ A.p Chittoor

  • @PrathapPrathap-wt6xs
    @PrathapPrathap-wt6xs 19 дней назад +1

    உண்மையில் ஒடுக்கப்பட்ட இனம் பட்டியல் இனம் தான் அதில் என்ன சந்தேகம் karthik

  • @bharathiraja7272
    @bharathiraja7272 19 дней назад

    Super bro ❤️❤️❤️❤️👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨

  • @ManiBilla-i1m
    @ManiBilla-i1m 19 дней назад +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @manface9853
    @manface9853 17 дней назад +1

    1 bharath 1 hindus country super

  • @vivek9266
    @vivek9266 19 дней назад +6

    Nice bro 👍👍👍👍

  • @Arifcreator08
    @Arifcreator08 19 дней назад

    Super bro

  • @ACc-mc7fw
    @ACc-mc7fw 13 дней назад

    Sir listen to Pari about Travidam....😊

  • @Arjun-2015
    @Arjun-2015 17 дней назад

    பட்டியல் இனம் தான் ஒடுக்கப்பட்ட இனம் 🥹

  • @KalaiyarasanKalai-d2e
    @KalaiyarasanKalai-d2e 19 дней назад

    Bro ....eanku oru help......next videos la...antha TV katturingala athula....keela cable theriuthu atha pakum pothu en mobile display odanja mathiri theriuthu😂😂 atha correct panna nallairukum

  • @Vigneshmr007
    @Vigneshmr007 19 дней назад +1

    பல விவாதங்கள் நடக்கிறது திராவிடமா தமிழ் தேசியமனு பேசுறீங்க , ஆனால் ஒருவரும் திராவிடம் என்பது என்ன? தமிழ் தேசியம் என்பது என்ன? என்பதையும் அதில் இரண்டுக்கும் இருக்கும் வேற்றுமை என்ன மொழிய, நிலமா, உணர்வ என்பதயும் இரண்டும் எப்படி முரண்படுகின்றன என்பதையும் மக்களுக்கும் இளைய தலைமுறைக்கும் தெளிவு படுத்த அரசியல் கட்சி மற்றும் அரசியல் விமர்சகர்கள் யாரும் முன் வரவில்லை.... இதை தெளிவு படுத்த வேண்டும்.

  • @vganesan9571
    @vganesan9571 19 дней назад

    ஞாயமான பேச்சு

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 18 дней назад

    கரெக்டாக சொன்னீர்கள். சேவை செய்பவர்களுக்கு.. 4:35

  • @arjun.s.v2842
    @arjun.s.v2842 19 дней назад

    Need a detailed video about dravidam

  • @charumathisrinivasan2936
    @charumathisrinivasan2936 19 дней назад +1

    Major Mukund sir is an Indian, Tamilian from a bhramin family. Hiding his family background, makes the biopic incomplete

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 19 дней назад +1

    SV SEKAR GREAT 👍

  • @hiphopparthi9900
    @hiphopparthi9900 19 дней назад +3

    Siripu vantha siri bro😂😂😂

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 19 дней назад

    20,000 monthly salary required in villages

  • @devi9202
    @devi9202 19 дней назад +1

    You can't override castism unless and until reservations based on caste and religion persist.

  • @kannanchinnatambi1164
    @kannanchinnatambi1164 19 дней назад +2

    இது சாதிய அரசியல் கிடையாது சாதி படம் கிடையாது இது முழுக்க முழுக்க இந்தியாவின் சோல்ஜர் படம் அவர் யார் என்று சொல்ல வேண்டும் அவர் ஒரு பிராமணர் அவ்வளவுதான் அது ஏன் நீங்க சொல்ல மறுக்கிறீர்கள் எனக்கு இவ்வளவு பெரிய விவாதங்கள் தேவை கிடையாது அவருடைய முழு கதையை நீங்க படமா எடுத்திருக்கிறீர்கள் அவருடைய முழு கதையும் அவருடைய வழிபாடும் அவர் யார் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் அவ்வளவுதான்

  • @dennishyesudhas2748
    @dennishyesudhas2748 17 дней назад

    அவர்கள் பேசியது அனைத்துமே உண்மையானது

  • @Jackjovi
    @Jackjovi 19 дней назад +1

    பிக் பாஸ் வெற்றியுடன் வா இதோட நிறைய கிடைக்கும்

  • @AVIRIDES02
    @AVIRIDES02 19 дней назад

    bro need more update on middle east :)

  • @HDlove007
    @HDlove007 18 дней назад

    Kasthuri❌tharkuri✅✅

  • @vallarasuvallarasu4534
    @vallarasuvallarasu4534 19 дней назад

    Bro amaran movie review potunga bro

  • @Tamilnabiasli
    @Tamilnabiasli 19 дней назад +14

    இந்து மக்கள் கட்சி ❌பார்ப்பன மக்கள் கட்சி ✅

  • @venkatr466
    @venkatr466 19 дней назад

    இதுக்குலம் எந்தஒருவேற்படும் பாக்காத ஒரே தலைவர் தளபதி விஜய் மட்டுமே ❤️❤️❤️❤️❤️
    2026 முதல்வரே தளபதி விஜயே ⭐⭐⭐⭐⭐🦁🦁🦁🦁🦁🔥🔥🔥🔥🔥

  • @Selavaraj-kq6oz
    @Selavaraj-kq6oz 19 дней назад +1

    👏😭🙏👍👍

  • @SndaramRajkumar
    @SndaramRajkumar 19 дней назад +21

    கஸ்தூரி சொன்னதில் என்ன தப்பு இருக்கு

    • @jaip9614
      @jaip9614 19 дней назад +1

      Kohn

    • @murugapandiraj6041
      @murugapandiraj6041 19 дней назад +8

      அந்த மாமி சொன்னது எல்லாமே தப்புத்தான்

    • @naanoruvan-w6g
      @naanoruvan-w6g 19 дней назад

      Vaaila vachu sappa sollu thiruttu dvdya

    • @susanworld3005
      @susanworld3005 16 дней назад

      @@SndaramRajkumar அந்தம்மா சொன்னதுல எது சரின்னு சொல்லுங்க பாப்போம்

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 17 дней назад

    Kasthuri sonnadhu varalaaru....ongole group is here to stay

  • @Karanss-v7r
    @Karanss-v7r 19 дней назад +18

    படத்த படமா பாக்கணும் சாதி உள்ள கொண்டு வரக்கூடாது

    • @Tamilnabiasli
      @Tamilnabiasli 19 дней назад

      GAZWA E HIND பற்றி தேடுங்கள்

    • @zahidmunazir7891
      @zahidmunazir7891 19 дней назад

      Edu India laya😂😂😂

    • @Tamilnabiasli
      @Tamilnabiasli 19 дней назад

      @zahidmunazir7891 பாகிஸ்தான் போடா 🇵🇰👈🏼

    • @zahidmunazir7891
      @zahidmunazir7891 19 дней назад

      @SanthoshmaryMary pinna paniyarm madiri ya eduttu ikiranga

    • @cjk9211
      @cjk9211 19 дней назад +2

      இந்த புத்திமதியை ரஞ்சித்கிட்ட சொல்லுங்க

  • @dinesh_john
    @dinesh_john 19 дней назад +2

    தம்பி தமிழ் நாட்டுல படம் எடுக்குறானுங்களா? எதாவது நல்ல படம் வருதா? சமூகம் சார்ந்து குறிப்பிடாம ஒரு மனுசனோட வாழ்வியலை படம் எடுக்குற... அதுக்கு ஆயிரம் இருக்கு... அம்பேத்கரை பத்தி படம் எடுத்தா பிராமண சமுதாயத்தில புறந்ததா காட்டுனா பிரச்சனை தீர்ந்தது அப்படியா? நல்ல மனிதர்கள், அர்பணிப்பான மனிதர்கள் சினுமாவுல வரணும்..இல்லாட்டு இப்படிதான்..சினுமிவுல சண்டை காட்சி வைக்குறது... சமுதாய வளர்ச்க்கா? படத்தை கேளிக்கையா பாக்கணும்... தமிழ் படமா? அது கிட்டதட்ட xx மாதிரி... கிட்டதட்ட கெட்ட பழக்கம்தான்...வாழ்கைக்கு தேவையே கிடையாது... படிச்சாதானே உண்மை தெரியும்...you tube உளறலை உண்மைண்ணு நம்புனா? சமுதாயம் விளங்குமா? கேட்ட பாத்தா பாரு? இல்லியா போ? என்ன அத்தாட்சி இருக்கு... தந்தி tv ல திரிச்சு செய்தி வருது...சமுதாயம் போற போக்கு...எங்க பாத்தாலும் தண்ணி வணட்டிதான்...95% குடிகாரன்தான்...இதுல நல்லது கெட்டது...காமடிதான்....

  • @graju8284
    @graju8284 19 дней назад

    Bro super pls reply panungu ...neenga Foreign pona u r from keta ena solvingey...from India va Tamil nadu va ...

    • @jcboy11
      @jcboy11 19 дней назад +1

      From Tamilnadu in India

  • @mediamomentstamil
    @mediamomentstamil 19 дней назад

    avanga arjun sampath ajay sollittu gurumurthi iyear soli pesiyathu thappu than vellaiya irukuravan poi pesamattan athu iyear thaan sonnathu correct ya

  • @VenkateshgrGangapattla
    @VenkateshgrGangapattla 19 дней назад

    Eppodhu bramarargal yarum vunmayana brammanar ellai,en yandral yalla brammanar archagam pannuvadhilla,,...avaravar engineering, doctor, clerk yandru chaigirargal apparam yappadi avar brammanar.....??......

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 19 дней назад

    👌👍👏💯🐯🙋

  • @ananthkumar6570
    @ananthkumar6570 19 дней назад +4

    Am a bc community,I support brahmins

    • @mohinraj_mon
      @mohinraj_mon 19 дней назад

      Ungge veetule yaaravathu emergency ku blood theve na, athu yenthe jaathikaaran blood nu paathu thaa receive panuviya.. nee use pandre products, nee sapde arusi, foods, nee podre clothes, yen nee irukure idam ellame brahmin senjangala.. kashtam nu iruke mothu un jaathikaaran vara matan da.. nee olacha thaa kaasu... Vanthutan jaadhi koodhi nu

  • @realknowledge1900
    @realknowledge1900 19 дней назад +1

    அயோத்திதாச பண்டிதரை பற்றி பேச மறந்து விட்டீர்களா

  • @KumarShiva-x8k
    @KumarShiva-x8k 18 дней назад

    சரியான செய்தி ஜோக்கா இருக்கு இப்போ

  • @manface9853
    @manface9853 17 дней назад

    White jasu ariyan

  • @manface9853
    @manface9853 16 дней назад

    I am tamilen not ather ok maayam thig man you danger black man

  • @aduppu0072
    @aduppu0072 17 дней назад

    தம்பி அவா அவா தான் நீ என்ன. சொன்னாலும் அவா அவா தான்

  • @prabhufrom1993
    @prabhufrom1993 19 дней назад

    Enaku therinja naraiya Telegu ponnunga appadi tha irukanga..Nan love panna ponnu kuda Telugu tha kadasila 45 Age uncle ku second wife ah poita iva Age 23 tha appo

  • @perusanperusan4978
    @perusanperusan4978 19 дней назад

    Bro tamilan tamil nadu ethu verum pechukku than tamila nadu endu sollamalukku thiravedam endu solla vaichuthanga matran tamila nadula vanthu aluran but tamilan kumpudu poduran etha yrrukita poithu sollura etha parthal namakku kavalayaa illa 😢

  • @gopikrishnan7930
    @gopikrishnan7930 19 дней назад

    ராஜசோழன்

  • @vishnuvardhan2798
    @vishnuvardhan2798 19 дней назад

    There was no Tamil Nadu pre independence, it's was Madras presidency state which includes vast area of today's Andhra Pradesh, Karnataka, kerala.
    Also the first chief minister of Madras presidency is telugu origin only, but all of them were born in madras presidency region.

  • @r.shavukatalikhanr.shavuka7233
    @r.shavukatalikhanr.shavuka7233 19 дней назад +1

    கார்த்திக் சார் ஐந்து மொழி சமஸ்கிருதம் இல்லாமல் இருக்கு என்று சொன்னீர்கள் அது எந்தெந்த மொழி என்பது அது ஒரு கன்டென்ட் ஆக பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @Dinesh.396
    @Dinesh.396 19 дней назад +1

    இது நம்ம கஸ்தூரியா? நல்லா வளர்ந்திட்டாப்ல. ஆனா மூளை தான் வளரல 😂.

  • @sivakumar5369
    @sivakumar5369 19 дней назад +5

    பாப்பனர் ஜெயலலிதா நம்பர் ஒன் குற்றவாளி என்பது ஒரு சிறு எடுத்துகாட்டு😂😂😂

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 19 дней назад

      மாட்டாத கருணாநிதி மிகப் மிகப்பெரிய ஊத்தமன்.

  • @jaishriyav3934
    @jaishriyav3934 18 дней назад

    Actually bramin mattum indha thappa seyila, other bc castes sc , st ye odukeerkaanga

  • @user-rajan-007
    @user-rajan-007 19 дней назад

    மன்னிப்பு அவர்களுக்கு பிடித்த வார்த்தை 🤣

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 17 дней назад

    Kasturi pesuna video pottuirukkalam...

  • @jayakogi6724
    @jayakogi6724 19 дней назад +2

    Ajit Kumar kaduvaley valge

  • @dayananthan4216
    @dayananthan4216 19 дней назад

    ரம்மி விளயாட விளம்பரம் கொடுக்களாமா? 😂😂😂😂😂

  • @madheshkarthick273
    @madheshkarthick273 19 дней назад

    Ippa irukkura naattai pathy pesama summa pazaya kathaya pesathinga athanalarhan prachana varuthu

  • @kadavule_Ajith
    @kadavule_Ajith 19 дней назад +4

    kadavule ajith uyir ajith🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🧬🧬

  • @zahidmunazir7891
    @zahidmunazir7891 19 дней назад

    Controversy ki per pona state Tamil nada Mari nikidu

  • @PGanapathi-g3n
    @PGanapathi-g3n 19 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😊😊

  • @KumarShiva-x8k
    @KumarShiva-x8k 18 дней назад

    தம்பி நீ மீடியாவில் பேசும்போது சில மதங்களை சுட்டி காமிச்சு பேசுற நான் கவனிச்சுக்கிட்டு தான் ண நல்லவன் மாதிரி பேசாத

  • @daneshnesh6630
    @daneshnesh6630 19 дней назад

    She at malaysia i saw her yesterday here, she hiding here 😂

  • @gopikrishnan7930
    @gopikrishnan7930 19 дней назад

    Us election trumph win ple ask

  • @simplysarath3936
    @simplysarath3936 19 дней назад +1

    CM மு க ஸ்டாலின் அவர்கள் பிரஸ் மீட்டுக்கு வந்திருக்காங்களா மே அங்கே வந்து கடவுளே அஜித்தே என்று கத்தினாங்களாமே அதைப் பற்றி டீ கோட் பண்ணுங்க அண்ணா

  • @chefniyaz6593
    @chefniyaz6593 19 дней назад +1

    There is no god language

  • @DC-qn9ob
    @DC-qn9ob 19 дней назад +13

    அப்புரம் ஏண் டா..நைனா கூப்பிடனும், அப்பா ன்னெ கூப்பிட்டு இருக்கலாமே.

    • @anuradha8014
      @anuradha8014 19 дней назад +5

      Muhunth used to call his father as Nina

    • @harshac9343
      @harshac9343 19 дней назад

      Father nu mattum sollirukalame enn naina

    • @anuradha8014
      @anuradha8014 19 дней назад +1

      @@harshac9343 puriyalaya unakku..Muhunth avar appava Naina nu tha veetla koopduvaram..sonnathu muhunth appa

    • @KOMBAN4.2
      @KOMBAN4.2 19 дней назад

      நீ ஒரு பிராமணன் வந்தேறி தானே 😂😂😂

    • @cjk9211
      @cjk9211 18 дней назад

      டேடி மம்மின்னு கூப்பிடலாம்.தப்பே கிடையாது.தூத்தேறி.

  • @svvs6808
    @svvs6808 19 дней назад

    Put her in jail ,,,worst lady

  • @SreeVasan-m8c
    @SreeVasan-m8c 19 дней назад

    Inside tamilan how thiravedum it has one can real so tamildesaiam was true don't confuse