🙄ஸ்ரீவசந்திற்கு மிரட்டல் விட்ட முகம் தெரியாத நபர்🙄

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 297

  • @srivasanthreetha
    @srivasanthreetha  10 месяцев назад +34

    bit.ly/winexchyt1

  • @multichannel2007
    @multichannel2007 10 месяцев назад +26

    எனக்கும் 5 வருசமா எங்களுக்கு குழந்தை இல்லை, ஆனால் அவங்களுக்கு குழந்தை பிறக்க போகுதுன்னு எனக்கு பொறாமை இல்லை. என்னோட husband எனக்கு அவங்க சந்தோச பட்டால் நம்மாலும் சந்தோச படானு nu அப்போ தான் கடவுள் நம்க்கும் கொடுப்பார்.நீங்க அண்ணா you டூப்பர் அண்ணா நீங்க vidio போடுங்க அண்ணா அவங்க வைதருசெல் ல பேசுறாங்க

  • @vendamani5420
    @vendamani5420 2 месяца назад +4

    அண்ணா நீங்க வீடியோ போடுங்க அவன் கிடக்கிறான்😊

  • @mersimersha4524
    @mersimersha4524 10 месяцев назад +14

    தம்பி எதையும் நினெக்காதிக நீங்க தைரியமா விடியோ பதிவு செய்ய வேண்டும் நாங்கள் இருக்கும் வழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤

  • @RosyFlora-o4c
    @RosyFlora-o4c 10 месяцев назад +3

    You don't think about bad comments you think about good comments all the best
    Rutika papa😊🎉❤

  • @1_ORUVAN
    @1_ORUVAN 10 месяцев назад +3

    Vasanth ivan sema comedy panran Neenga unga work ah paarunga 😂😂😂😂😂 Sema Poramai pudichavan poola 😂😂😂😂

  • @Srinivasanbuilder
    @Srinivasanbuilder 10 месяцев назад

    நான் உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன். ஆனால் இப்போதுதான் உங்களிடம் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்க தோன்றியது.உழைப்பே உயர்வு 🙏

  • @logeshwari219
    @logeshwari219 10 месяцев назад +51

    Anna pesaravanga pesittetha irupanga nega etha nenachum feel pannthinga anna reetha akka ruthika kutty irukanga ❤😊 happy irunga Anna .....😊❤engal support yepavum ungalauku iruku Anna .....👍

  • @MrPrasadivit
    @MrPrasadivit 10 месяцев назад +39

    Atha caller solldra right bro

  • @sasibaby471
    @sasibaby471 9 месяцев назад

    Avan kedakuran ninga atha pathilan nenaikathinga... Avanuku pudikalana pakkatha thallitu pogatum..ninga unga manasu soldratha mattum kelunga.... ❤

  • @vijayprabakaran767
    @vijayprabakaran767 4 месяца назад

    Brother neenga yethaium nenaikathinga video post panuga nanga irukom valthukkal brother 🤝🤝🤝🤝

  • @SathyaSathya-yt2ci
    @SathyaSathya-yt2ci 10 месяцев назад +30

    Unga happiness and sadness tha share pannuriga ithula enna irukku you Don’t worry bro keep rocking ❤❤❤❤

  • @chandhrasekarr5822
    @chandhrasekarr5822 8 месяцев назад +3

    Correct speak ✅

  • @sangeethavimal4075
    @sangeethavimal4075 10 месяцев назад +16

    Vasathu anna video ellam super.yarum enna sonalum kekathanga neenga video panunga

  • @LovelyCoconut-de6ms
    @LovelyCoconut-de6ms 10 месяцев назад +3

    அண்ணா நீங்க வீடியோ போடுங்க 17:55 🎉🎉

  • @driverprakash.....7866
    @driverprakash.....7866 10 месяцев назад +3

    Manasula erukkaratha Apdiye kekkara pa magarasa....

  • @jeevithavinothkumar4349
    @jeevithavinothkumar4349 10 месяцев назад +50

    பேசுபவர்கள் பேசட்டும் தூற்றுவார் துற்றட்டும் நல்லதே நடக்கும் இதுவும் கடந்து போகும் வாழ்க வளமுடன்

  • @santhoshkumars5072
    @santhoshkumars5072 10 месяцев назад +12

    அண்ணா யார் எது சொன்னாலும் காதுல வாங்காதீங்க. நீங்கள் உங்களுடைய மகிழ்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்.ருத்திகா பாப்பா அழகான பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ரீத்தா அக்கா வசந்த் அண்ணா உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉❤.

  • @Sathya.kSathya.k-eg8zl
    @Sathya.kSathya.k-eg8zl 10 месяцев назад +24

    Neenga etha pathiyum yosikathiga vasanth and Reetha eppavum pola eruga engaluku videos patha motivationa eruku feel panathiga happya eruga vasanth and Reetha papa va pathukoga 👍

  • @sasthriRithanya
    @sasthriRithanya 10 месяцев назад +13

    Indha voice engayo keta mari iruke 😮

  • @Janani-x1k
    @Janani-x1k 8 месяцев назад

    Bro sister unga video my future motivation anna ungaloda moonerram enakku romba pidichi irukku i like it unga video plise podunga avanga kadhaai la naamakku vendaam so unga goals nokki ponga🎉❤

  • @naseebifaifa3282
    @naseebifaifa3282 10 месяцев назад +9

    தைரியம் உள்ளவன் நேர்ல வந்து பேசலாம் தானே

  • @gayucookingworld2016
    @gayucookingworld2016 10 месяцев назад

    அண்ணா நீங்க எத்தையும் காதுலா வாங்கிகாதிங்க.. Freeya விடுங்க... எங்களுக்கு நீங்க போடற வீடியோ லாம் மோட்டிவேஷன் வீடியோ வா தா நாங்கள் எடுத்துக்குறோம் அண்ணா...... 🌹 ருத்திகா வின் வீடியோ வா ரசிக்கிறேன்.... நீங்க feel பண்ணாதீங்க ❤ 🙏🏻✨

  • @Goma145
    @Goma145 10 месяцев назад +6

    Don't worry vasanth. Reetha Ruthika neenga happya irunka epavum podura video continue VA podunga positive negative rendume irukum oru silaruku vaitherical ethellam thookie pottutu munnerie poite irunga full support nanga ungaluku kudupom 🎉❤ intha timela reethu ruthikava nalla pathukonga

  • @aishwaryaakkeem878
    @aishwaryaakkeem878 10 месяцев назад +3

    Bro namba nalla irunthalum solathn seivanga ketatha irunthalum solathn seivanga .nenga vidunga bro .inta kadhula vangi antha kadhula vidunga ❤

  • @Nepaliponnusanu
    @Nepaliponnusanu 10 месяцев назад +6

    Anna ninga video continues va podunga sollravanga la solla vidunga ❤❤❤❤❤❤

  • @RosyFlora-o4c
    @RosyFlora-o4c 10 месяцев назад +1

    You don't worry about bad comments think positive all the best for your videos 👊🤚🤝😊

  • @shanmugam776
    @shanmugam776 10 месяцев назад +3

    Ignore panitu poga bro... your are best ❤️💯

  • @ashikarshiya6102
    @ashikarshiya6102 10 месяцев назад +1

    Don't feel anna and akka.......mathavanga enna sonnalum care pannikathinga unga life un happiness neenga pandringa yaar enna sonnalum mind la eduthukathinga.....

  • @ManiMani-kf9rv
    @ManiMani-kf9rv 10 месяцев назад +2

    Anna yaru enna sonnalum neenga feel pannathenga kk bro .no feel

  • @BalakumarBala-wv8yv
    @BalakumarBala-wv8yv 8 месяцев назад

    அண்ணா நீங்க எதையும் கண்டுக்காதீங்க எவனோ எதையோ பேசிட்டு போறான் நீங்க வீடியோ போடுங்க அண்ணா okva❤

  • @Babycute216
    @Babycute216 10 месяцев назад +5

    Brother yar enna sonnalum neega kadhulaye vangatheenga neega kasttapattu munneri vanthurukeega thadaikal varathan seium neega feel pannatheega
    Sister neegalum papavum Happy erunga OK va❤🎉

  • @mariajency3428
    @mariajency3428 10 месяцев назад

    Feel Panama unga workga nenga parunga all the best sister and brother 👍👍👍

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 10 месяцев назад

    Anna nenga safea irunga avanga pesratu sari ila unga familya parunga neraya celebration video share panathinga samayal matu podunga pls

  • @OwaizhamzaTaslim
    @OwaizhamzaTaslim 9 месяцев назад

    Bro neega feel panadiga Unga video super ah iruku

  • @TamilPriya-p9s
    @TamilPriya-p9s 10 месяцев назад +19

    Anna Avan oru poramay puduchavan ninga feel pannadhenga nanga erukkom 😊😊🤝

  • @Nivetha-y5c
    @Nivetha-y5c 10 месяцев назад

    பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்கஅண்ணா❤ நீங்க வீடியோ போடுங்க😎💪 நீங்க கெத்தா இருக்க வேண்டும் 😎😎😎💐

  • @natarajn6181
    @natarajn6181 10 месяцев назад +5

    அண்ணா நாம் எதையும் கவனிக்க வேண்டம் நாம் வல்க்கைல் முன்னேரும்

  • @SharmilaBanu-r9w
    @SharmilaBanu-r9w 4 месяца назад

    யார் என்ன நெனச்சாலும் நீங்க வீடியோ போடுங்க அண்ணா

  • @rosiyasheraj
    @rosiyasheraj 10 месяцев назад +1

    Video video podunga overa rompa.pesura yaaru.ennapanra.naanupakkura😊😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @lucky_vlog_777
    @lucky_vlog_777 10 месяцев назад +13

    வசந்த் அண்ணா உங்க வீடியோ லவ் ப்ரொபோஸ் ரிதாகு பண்ணதுள இருந்து பகுற நீக யாருக்காகவும் வீடியோ போடாமல் இருகதிக pls anna

  • @singlestar9242
    @singlestar9242 10 месяцев назад +2

    Nenga video podunga nanga support panrom❤

  • @ShenpagavalliShenpa
    @ShenpagavalliShenpa 10 месяцев назад +16

    Anna yaru Ena sonnalum neenga feel pannathinga....ur always be strong and stay strong with ur family's..❤❤

  • @vijayarani9811
    @vijayarani9811 10 месяцев назад

    ஹலோ வசந்த் யாரு போன்ல பேசுற யூட்யூப் எடுத்துக்கலைன்னா பாதி பேரு இரண்டாவது டெலிவரி கண்சிவா இருக்குறத ரீட்டா போட்ட மாதிரி போட்டு இருக்காங்க அது மட்டும் இல்ல பாதி பேரு வீடும் கட்டுறத போடுறாங்க பாதி பேரு சீமந்தம் போட்டு இருக்காங்க youtube திறந்தாலே இது மட்டும் தான் வருது சரியா அது யாரு போன்ல வசந்த போட வேணாம்னு சொல்றது என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க யாரும் கஷ்டப்பட மாட்டோம் சரிங்களா எல்லாருமே சமையல் வீடியோ போடுன்னு சொல்றீங்க எல்லாருமே கருவி மீனு முட்டை எல்லாம் சாப்பிடறீங்க இறால் தொக்கு கிக்குனு எங்க வீட்டுல சாப்பாட்டுக்கே வழியில்லை அது தெரியுமா உங்களுக்கு நான் பார்த்து ரசிச்சிட்டு தான் இருக்கேன் என் வீட்ல சொந்த வீடு கிடையாது நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் வாடகை கட்ட கூட எனக்கு கஷ்டம் நான் பார்த்து பொறாமைய பாத்துட்டு இருக்கேன் என்ன மாதிரி கண்டிப்பா வசூல் ஓட வீடியோவ ஒரு பத்து பேர் ஆச்சு பார்த்து சந்தோசப்படுவாங்க நீங்க வீடியோ போடாதீங்க அப்படின்னு சொல்றதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது எண்ணம் போல் வாழ்க்கை வச ரீட்டா கண்டிப்பா உங்க வீடியோ தொடர்ந்து வரணும் ரித்திகா பாய் ❤👏👍🤝🤗

  • @newberin
    @newberin 10 месяцев назад

    வயிறு அவனுக்கு எரியுது.சனியன் நீங்க உங்கள் வேலைய பார்த்துகிட்டே போய்டே இருங்க கவலைபடாதீங்க😊

  • @SAcouple-fq8br
    @SAcouple-fq8br 10 месяцев назад +7

    Vasanth bro don't feel, Avan oru lusu paiyan polaikka theriyathavan vitunga, nenga unga videos continue pannunga...yellam nanmaikey 😊

  • @Angry_girl2430
    @Angry_girl2430 10 месяцев назад +3

    நீங்க உங்க உழைப்பாத வீடியோ வா போட்ரிங்க....❤ அவன் அவன்னுக்கு வயித்தெரிச்சல் நீங்க கண்டுகாதீங்க..... தட்டி விடுங்க அண்ணா 😊😊😊😊😊😊😊

  • @snehasneha8029
    @snehasneha8029 10 месяцев назад

    Anna frist ethu Na pantha unnaiku channel❤️

  • @AnnapooraniS-f4s
    @AnnapooraniS-f4s 10 месяцев назад

    அக்கா சந்தோஷமா இருங்க தொடர்ந்து வீடியோ போடுங்க

  • @kjayabaljayabal1225
    @kjayabaljayabal1225 10 месяцев назад +3

    Arumai sister don't feel bro 🙏🙏

  • @rajakumar911
    @rajakumar911 4 месяца назад

    கவலைபடதிர்கள் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு உங்க விளைவை பாருங்க bro எல்லாம் வைத்தியர் செல்

  • @UngalThozhiDeepa
    @UngalThozhiDeepa 10 месяцев назад +2

    How negative minded man he is.......avanala enna evalo kastapaalum muneravae mudiyathu.....ivalo manasula poramaium alukum vaichirunda evalo kastapatalum muneramudiyathu.....ivalo thapana manasu thevailanga.....ungaluku pidikati othungiponga....epdi enda urimaium illa itha panatha atha panatha nu solringa athu avanga virupam

  • @Gowri215
    @Gowri215 10 месяцев назад +3

    Anna neenga video ella video podunga nanga irukom engal support yeppavum ungalukuthan neenga feel pannathinga ❤❤❤ happya irunga neenga happya iruntha nangalum happya irupom ❤

  • @Lucky_praveen1234
    @Lucky_praveen1234 10 месяцев назад +12

    Vasanth Anna neenga Ella video podunga

  • @KaniJk-sg7nh
    @KaniJk-sg7nh 10 месяцев назад

    இதுக்கு முன்னாடி உங்க வீடியோவை நான் பார்த்து இருக்கேனா நிறையவே ஆனால் வந்து நான் சப்ஸ்கிரைப் பண்ணல இப்ப இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் உங்க சேனலை நான் சப்ஸ்க்ரைப் பண்றேன் அண்ணா நாங்களும் கஷ்டப்படுற குடும்பம் தானா எங்களுக்கும் வீடு இல்ல ஆனா உங்கள பார்த்து நான் சந்தோசப் படுகிரேன் சீக்கிரம் நீங்க சொந்த வீடு கட்டுங்க அண்ணா

  • @SrinithiSekar-t1b
    @SrinithiSekar-t1b 10 месяцев назад +1

    All videos super anna ungala romba pudikum nega video poduga anna neegalum reetha akka ruthika papavum Nala happiya iruga

  • @ThanushT-o7p
    @ThanushT-o7p 4 месяца назад

    Anna akka nenka nala vedio panunka . happyja irunka. Love u akka anna❤

  • @AVaibhaviAVaibhavi
    @AVaibhaviAVaibhavi 10 месяцев назад +1

    அண்ணா நீங்க யார் சொல்றதையும் கேட்காதீங்க நீங்க மேல மேல வளர்ந்து வர கடவுள் கிட்ட வேண்டுகிறோம் நீங்க

  • @vimalarajendran5261
    @vimalarajendran5261 10 месяцев назад

    Anna get it in one ear and leave it in one more ear❤😢

  • @AnnapooraniS-f4s
    @AnnapooraniS-f4s 10 месяцев назад

    சில பேர் அப்படி தான் அண்ணா வருத்தபடாதீங்க

  • @mallikaganesh6810
    @mallikaganesh6810 10 месяцев назад

    அண்ணா அக்கா கவலைப்படாதீங்க எவனோ எதையோ சொல்லிட்டு போறான்

  • @Jeevi22007
    @Jeevi22007 10 месяцев назад

    Anna ungaluku mattu yen na ipdi nadakuthu....naanga irukom neenga video poodunga❤

  • @israthjarina1033
    @israthjarina1033 10 месяцев назад

    Anna akka yaru venalum Enna venalum sollatum Neha neraiya video podunga

  • @JeevaJeeva-ms7sf
    @JeevaJeeva-ms7sf 10 месяцев назад

    Anna yarukum niga bathil solla vendiya avasiyam illa papa va parunga yarukagavum niga video podama vidathinga 💯 nagalam ungaluku support ha irukom

  • @VA_Band6533
    @VA_Band6533 10 месяцев назад

    Anna ninga en anna evalo soft ah pesuringa Avan hash ah pesuran ninga en mariyatha kudukuringa ningalum hash ah pesunga anna engaluku semma tension aguthu anna Avan pesurathu la 🤬

  • @bhagyalakshmi4345
    @bhagyalakshmi4345 10 месяцев назад

    Unge chennal le mattum ah pregnancy video poduringe ellam youtube channel um dha poduange epo etuelam common so just leave it vasanth bro ❤❤❤

  • @NowShad-oz3ij
    @NowShad-oz3ij 10 месяцев назад

    Bro ungala paathu mathavanga nammalala.ithellam panna mudila nu varutham padravan Avan vaalkaila entha velaiyum seiyaama somberiyathan irupaan neenga olaikureenga unga kaasu neenga panreenga unga santhosham neenga mathavangaluku entha kanakum kuduka thevai illla bro intha maari echa naayingala vidunga bro ivanugalukellam bathil.solaathinga bro

  • @kaviyarasi5462
    @kaviyarasi5462 10 месяцев назад

    Ivalo problems iruka youtuber ah irukarathuku avaru etho motive la ta pesirukaru athu kandukathenga nenga elathayum share panuga no problem for us 🎉❤

  • @karthikaramesh3235
    @karthikaramesh3235 10 месяцев назад +5

    Anna nega nallairukathu avenku pudikugailao atha aven unga la appdii pesuran

  • @MohanaG-sx5yd
    @MohanaG-sx5yd 10 месяцев назад

    Anna nenga Yara pathium kavala padathinga enthaium care pannikathinga nenga video podunga u big fan ❤ ruthika papakagave subscribe panna so cute baby

  • @pjcreationsandvlogs..473
    @pjcreationsandvlogs..473 10 месяцев назад

    Ivunga vedio pakum pothu encourage ah than iruku. Neenga pantratha pannunga sis.

  • @Ammu27ammu
    @Ammu27ammu 10 месяцев назад

    Avaga sollurathu oru visayam correct bro ennaku baby ellanu romba feel pannura pls bro iptti pregnancy video pottathega nega neeray vera video pottuga bro pls thappa irutha sorry bro

  • @anjanakrishna9554
    @anjanakrishna9554 10 месяцев назад +7

    Correct yaa pesarakaa brother avan kadakaran Evan illa oru allu phone cut pannugaa don’t worry…

  • @Akalya.k
    @Akalya.k 10 месяцев назад +2

    இப்ப தான் நிறைய வீடியோ போடனும் அண்ணா

  • @Roshan-rw4vz
    @Roshan-rw4vz 10 месяцев назад

    Yar enna venumnalum sollatum...neega correct ah than erukinga bro....u carry on...

  • @jayachithra6173
    @jayachithra6173 10 месяцев назад

    Anna feel pannathingaa Avan paithiyamm paithiyamm😊

  • @VA_Band6533
    @VA_Band6533 10 месяцев назад

    Anna Avanga pesuranga evanga pesuranganu ninga video podama irukathinga Anna Unga videos paka Neraya subscribes wait pandranga Yarooo oruthar soldranganu videos la avoid pannathinga anna Avanuku ninga Nalla irukathu pudikala pola atha Avan epadi pesitu iruka Avanuku unga videos pudikalana Atha avoid pannida sollunga Anna Avan soldranu ninga videos podama irukathinga Anna plz Avanuku porama anna atha 😅

  • @alaneditz4113
    @alaneditz4113 10 месяцев назад

    Innoru vishayam kannu patrum pro 😢atha😮

  • @suganyasuganya797
    @suganyasuganya797 10 месяцев назад

    Anna anney don't worry nanga erukko ungaluku, yappoum support pannuvo ungaluku love you umma

  • @KabildevKabildev-hc6vd
    @KabildevKabildev-hc6vd 10 месяцев назад

    Solravanga nalaiku vanthu kasu koduthu help panna porathula ignore pannittu poitey irunga

  • @AnandAnand-lj9uc
    @AnandAnand-lj9uc 10 месяцев назад +4

    Avana vidunga vasu neenga enjoy panunga

  • @Kala-h6l
    @Kala-h6l 10 месяцев назад

    மென் மேலும் வளருக அண்ணா🎉

  • @bhagyalakshmi4345
    @bhagyalakshmi4345 10 месяцев назад

    Don't care vasanth bro avangalalode mind set avalo dha don't feel😢

  • @VijayaVijaya-v5n
    @VijayaVijaya-v5n 10 месяцев назад

    Neenga kavala patathinga bro porama athigam ullavanga aptithan bro oruthar valarnthu varatha porukkama pesuvanga ungalota kastam ungalukku mattum than therium

  • @ishwaryatharma2293
    @ishwaryatharma2293 10 месяцев назад

    Anna voorula pathi peru epaty tha anna ninka ennum melum melum valanthu katunka anna I love your family ❤❤🎉🎉😊

  • @Pavithraabimannan
    @Pavithraabimannan 10 месяцев назад

    Vasanth anna jolly ya iruga yar sonnathum manasula vachikathinga

  • @SindhuSathish-c6k
    @SindhuSathish-c6k 10 месяцев назад

    நீங்க வீடியோ போடுங்க அண்ணா பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க நீங்க கவலைப் படாதிங்க😊

  • @Hujfbdrjdcmkilfbdedbyjdsblou
    @Hujfbdrjdcmkilfbdedbyjdsblou 10 месяцев назад +192

    அண்ணா எவனும் எதையும் சொல்லிட்டு போறான் அதை நீங்க காதுல வாங்காதீங்க அண்ணா

  • @ragav_420
    @ragav_420 10 месяцев назад

    Thakkali sapadu senchu podunga😂😂 siripa dha varudhu andha bro va ninacha

  • @AskarmodAska
    @AskarmodAska 10 месяцев назад

    Anna nan srilanka nan aarambathula irundu unga video pakuren. Anna neega ewalo kasta patturukega. Inda naai ellam ippudi pesa than nallam. Athan inda 28 varusama munnerama irukan neega kawala pada wenam anna

  • @THESHIELD-gs3zp
    @THESHIELD-gs3zp 9 месяцев назад

    Anna ninga nalla vanthu vanthingala athana avengalukku porama

  • @PugazharasiPugazharasi-w7c
    @PugazharasiPugazharasi-w7c 10 месяцев назад

    Anna ivanga yaaro unga ethiri than ungala pidikka thavanga than panranga anna don't feel anna

  • @sanjeev6th488
    @sanjeev6th488 10 месяцев назад

    Vasantha anna....nenga dont feel pannathinga anna...nenga nalla irupinga....

  • @DuraiSuvetha-kk8ce
    @DuraiSuvetha-kk8ce 10 месяцев назад

    Anna akka unga video ellame pappen first néenga love parank larunthu. Ithu varai paathuttu irukken innum parkka aasai padukiren yaar ena sonnaluu néenga video poduratha stop pannathinga. Iam waiting for your video Anna. Please feel pannathinga. Avanga sonna tha athula vangkikathinga anna.

  • @MdSalim-b9k
    @MdSalim-b9k 10 месяцев назад +41

    வசந்த் நீங்க வீடியோ போடுங்க

  • @SasirekhaMurugan
    @SasirekhaMurugan 10 месяцев назад +5

    🥺don't feel brother 🥺

  • @maheskannan3277
    @maheskannan3277 10 месяцев назад +2

    Don't feel vasanth Anna

  • @ramarajj9904
    @ramarajj9904 10 месяцев назад

    அண்ணா எல்லாம் சூப்பரா சூப்பரா நாங்க உங்களுக்கு லைக்

  • @GuruGurumass
    @GuruGurumass 10 месяцев назад

    இதெல்லாம் பண்றதுக்கு அது என்ன போன் பண்றேன் பாருங்க அவங்க அவங்க அப்பன் காசு இல்லை

  • @rajeshwarik2690
    @rajeshwarik2690 10 месяцев назад

    Anna anni neega video poduga naaga paauroom neega happy ya irruka aviga peasurathu sari illa peasuravuga peasatha seivaga avuga munnaadi namma innum perusa vaalthu kaataanum🎉🥳🥳🎈